திரு விஜய் அவர்களின் ஆய்வறிக்கைபை கேட்கும்பொழுது பல விஷயங்களில் பிரயாணம் செய்தது போல் இருந்தது. மேலும் மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் எனும் பசி ஏற்படுகிறது. மிக மிக அருமை. இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நெறியாளர் கேள்விகளை கேட்கும் போது என்ற உண்மைக்கு ஏதோ பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதாக கடத்துகிறார் நீங்கள் எல்லாம் மதத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது அதனால் தான் இப்படி எல்லாம் கேட்கிறீர்கள் உலகத்தில் தமிழன் தான் முதலில் தோன்றினான் அவன் அறிவில் சிறந்து விளங்கினார் இயற்கை சூழலுக்கு ஏற்ப இயற்கையோட இணைந்த வாழ்வியலை அமைத்துக் கொண்டான் அந்த அறிவியலை கோவில்களில் கோயில்களில் வடித்து வாழ்வியலை பின்பற்ற வைத்தார் இதுதான் விஜய் அவர்கள் தன்னுடைய மதத்தைத் தாண்டி தமிழன் வாழ்வியலைச் சார்ந்த உண்மையை நேரில் கண்டதை உலகத்துக்கு சொல்லி உள்ளார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் விஜய் அவர்கள் மிக ஒரு அற்புதமான தமிழர் அவருடைய இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் அதற்கு இறைவன் அவருக்கு நல்ல உடல் நலத்தையும் மனநலத்தையும் கொடுக்க வேண்டுகிறேன் இதை ஊடக ஆளர்கள் கேள்விகளை மதச் சார்ந்தும் ஜாதியைச் சார்ந்தம் எதுவும் பேசாமல் இருந்தாலே இந்த நாட்டில் மனிதன் மனிதனாக வாழ்ந்து விடுவான் என்பதை நெறியாளர் புரிந்து கொள்ள வேண்டும் நெறியாளர் பெரிய புடுங்கி மாதிரி பேசுவது தவிர்க்க வேண்டும்
உலகம் முழுவதும் ஒரே மொழி இருந்ததற்கான ஆதாரம் பைபிளில் இருக்கிறது. அந்தக்காலத்திலேயே விண்ணை முட்டும் அளவிற்கு கட்டிடம் கட்டி அனைவரும் ஒரே இடத்தில் இருக்கலாம் என்று மனிதர்கள் நினைத்து வேலையை துவங்கியபோது கடவுள் இவர்களை உலகம் முழுவதும் சிதறடிக்க வேண்டும் என்று நினைத்து அவர்கள் பேசிய பாஷைகளை தாறுமாறாக்கினார் அதனால் பலக்குழுக்களாக பிரிந்து உலகம் முழுவதும் பரவினார்கள். இது பைபிளில் உள்ள ஆதாரம் ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் பொதுவான முதல் மொழியாக தமிழ் இருந்திருக்கிறது என்று உறுதிபடுத்துகின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க நம் தமிழ் மொழியை காப்பது நம் கடமை.
அமெரிக்காவில் உள்ள ஒரு பழங்குடி இனத்தின் பெயர் மறவர் என்றும் அவர்களுடைய கடவுள் பெயர் மருகா என்றும் கூறினார்...... தமிழ்நாட்டில் மறவர் என்பது போர்வீரரையும் முருகனை போர் கடவுளாகவும் சொல்வதை கேட்டுள்ளோம்.......இரண்டும் மிகசரியான பொருத்தமாக உள்ளது
மதுரை பாண்டியர்கள் மறவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.. மதுரையின் தென்பகுதி தொடங்கி திருநெல்வேலி மாவட்டம் வரை படைவீரர்களாக இருந்த சமூகம் மறவர் என்று அழைக்கப்படுகிறார்கள்
உலகில் இருக்கும் கடவுள் என்பதே ஒன்று மட்டும் தான் அனைத்து கடவுள்களும் ஒரே கடவுளே காலப்போக்கில் தனித்தனியாகப் பிரித்துக் கொண்டார்கள் என்பதே எனது யோசனையாக உள்ளது (பாவம் தமிழன்)
இஸ்லாமியர்கள் ஈஸா வையும் ஒரு தூதராக சொல்வர். பின்னர் வந்தவர் நபிகள் என்பர். மேலும் உலகம் முழுவதும் ஒரே மொழி பேசப்பட்டது என்றும் இஸ்லாம் கூறுகிறது .. அது தமிழாக இருக்கலாம்.. இல்லை அதற்கு முந்தைய மொழியாக இருக்கலாம் என்பார் எனது இஸ்லாமிய நண்பர்.
ஆய்வாளர் திரு,ஐராவதம் மகாதேவன்,சிந்துசமவெளி நாகரீக எழுத்துகள் தமிழ்தான்(வட்டதமிழ் எழுத்துகள்)என்று நிரூபிள்ளார் என்று படித்துள்ளேன்.தற்பொழுது கீழடியில் எடுத்தபொருட்களில் எழுத்துகளும் அதே சிந்துசம வெளி எழுத்தும் ஒத்துள்ளது என்றும் படித்துள்ளேன்.
திரு. விஜய் அவர்களே உங்களை சந்திக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் தொடர்பு எண் வேண்டும் தங்களிடம் நேரிடையாக வேண்டும் அல்லது கையீடம் ( கைபேசி) மூலமாக பேச வேண்டும்
ஆம் சுமேரியர்கள் தமிழர்கள் தான் - குமரி கண்டம் கடலுடன் போனதும் தமிழர்கள் பின்னோக்கி சுமேரிய வரை சென்று உள்ளார்கள் போல் தெரிகிறது -- சுமேரியாவில் உள்ள பூர்வ குடி 10 % மக்கள் சரியாக தமிழர் சாய போல் உள்ளார்கள் - சுமேரியாவில் பூபாள ராகம் தோன்றியுள்ளது - சுமேரியர்கள் கலா சாரம் தமிழர்கள் போல் Temple centered - பூபாளம் ராகம் காலையில் கோவில் கதவுகள் திறக்கப்படும் பொழுது பாடும் பாடல் - சுமேரியர்கள் ஓம் எனும் மந்திரத்தை அறிந்துளார்கள் - சுமேரிய மொழியில் Ombin Isai Amar Sutiya - என்றால் ஓம் எனும் மந்திரத்தை சொன்னால் இசைத்தால் -அமரர் ஆகலாம் - deathless abode மேலும் ஏராளம் தகவல்கள் உள்ளன
பேட்டியாளர் ஒரு குழந்தை போன்று கேள்வி கேட்கிறார். பேட்டியை இடையூறு செய்வது போல் உள்ளது. பயிற்சி அற்ற பதர் என்று இந்த பேட்டியாளரை கூற முடியாது சத்து இல்லை என்று கூறலாம். பெட்ரோமாக்ஸ் comedy தான் நினைவுக்கு வருகிறது. செந்தில் "mantle" பிடித்து "இது எப்படி அண்ணே எரியும்" என்று கேட்பது போல் உள்ளது. Interview Vs interrogation வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகத்தில் முதல் மருத்துவ கல்லூரி செம்மண்ணால் கட்டப்பட்டது ஆப்பிரிக்க நாட்டில் தொம்பக்தூ என்ற ஊரில் தான். தமிழன் வரலாறு ஆப்பிரிக்காவை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும் தேடுவது தான் மிகப் பெரிய பிழை. ஈசா என்ற பெயர் இன்றும் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கிறது. சபா என்ற பெண் தெய்வம் அங்கு உண்டு. இங்குள்ள சபாபதி யார்? ஜீவ சமாதி அடைந்த தமிழ் சித்தர்கள், சீன பவுத்த பிக்குகள் தான் உண்மையான மொம்மிகள் . தமிழர் நாகரிகம் சுவடுகள் அழிக்கப்பட்டு, திருடப்பட்டு,வேற்று சாயம் பூசப்பட்டிருக்கிறது... பிரமிடுகளை கட்டியது ஐரோப்பியர்களின் மூதாதையர் என வெள்ளையர் வாதாடுவதும், தமிழர் அடையாளமாக உள்ள அனைத்தையும் இங்கே ஒரு கூட்டம் தன்னுடையதாக்கிக் கொள்ள பாடுபடுவதும் ஒன்றுதான். கல்லால் சரித்திரத்தை எழுதிய இனங்கள் எகிப்தியர், செவ்விந்தியர்,தமிழர்! இரண்டு அழிக்கப்பட்டு விட்டது. மிஞ்சி இருப்பது தமிழன் மட்டுமே!! கட்சி, மதம், ஜாதி, கலாச்சாரம் மூலம் தமிழர்கள் சிதைக்கப்பட்டு அடையாளத்தை இழந்தது திட்ட மிடப்பட்ட செயல். இதற்கான ஃபார்முலா, இடைவிடாத பசி,இறப்பு, வறுமை !! இந்த மூன்றும் பஞ்சமாபாதகத்தை செய்ய வைக்கும். வரண்ட பூமி, பொய்க்கும் விவசாயம், பெண் குழந்தைகளை தமிழனே அழிக்க வரதட்சினை முறை.....அண்டை மாநில கைக்கூலிகள் மத போர்வையில் கட்சி போர்வையில் ஆடு புலி ஆட்டம் விளையாடியது அம்பலமாகிவிட்டது. காலத்திற்கேற்ப அப்டேட் ஆகாத மண்டையாக, புதியவைகளை அறிய விடாமல் திட்டமிட்டு செய்தனர். புதிய தொழில் நுட்பம் வளைதளம் தமிழினம் மீண்டு வர உதவியாக இருக்கிறது. ஆதாரஙகள் ஆவனங்கள் இனி பாதுகாக்கப்பட வேண்டியவை
Great info. Everyone Tamilan duty and responsibility to promote and promote our Tamil language and Tamil culture. The oldest in the world. If we never proactive about ,nobody does. Thanks you. Proud Tamilan Melbourne Australia
If you are a proud Tamilan why is your name Carlos. Vetti pasangala summa ottadangada. This gentleman Vijay is the real Tamizhan. Despite adopting Christianity he has accepted the ancient Hindu religion is superior and our ancient Tamils were Hindus
@@sappudusappudu4329 you are silly fellow. No matter your Christian or Muslim or Hindu. If you're Tamil native speaker and your are Tamilan. Your are fool, instead support fellow Tamils, you when attack mood.
@@sappudusappudu4329 there were no Hindus unless British came … mention Tamizhs… they tried to find a logic what they did or analyzed which converted as religions. Without science- no religion - no assumptions here - they found things with their knowledge which we are missing
@@sappudusappudu4329 there is no word in Tamil for Sanatani or Hindu. Everything came when British came in. Previously Saivam Vainavam Kumaram Aaseevagam which is very old and destroyed when Kalabira came in to TN
எகிப்தில் தான் ஆதன் என்ற ஒரு தமிழ் அரசன் இருந்தான். ஆப்பிரிக்காவில் இருந்து சூடான், எதியோப்பியா வழியாக எகிப்தில் நாகரிகம் அமைத்து வாழ்ந்தோம். பின்பு மெசோபோடாமியா நாகரிகத்தை பஹ்ரைன் ஓமன் ஈராக் கிழக்கு சவூதி அரேபியாவில் அமைத்தோம். அங்கே நாகரிகம் சரிய தொடங்கியதும் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கினோம். சிந்துவெளியில் வாழும் போது பற்றுளி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பின்பு இந்தியாவின் கிழக்கு மற்றும் தென் பகுதியை நோக்கி நகர்ந்து தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
these are the remnant evidences of the tamils who were roaming this whole earth even 40,000 years ago and the tamil religion its just amazing that they have still lasted to this century thats how powerful tamil is valga tamil valga tamil matham
பெரிய பெரிய கட்டிடங்கள் கட்ட தண்ணீர் மிக மிக அதிகம் தேவை .எனவே ஆற்று ஓரத்தில் தான் கட்ட முடியும். மழை .இடி மின்னல் .வெயில் பனி அனைத்தும் மேலிருந்து வருவதால் மேலே ஒரு சக்தி இருப்பதாக ஆதி மனிதர்கள் நினைத்தன் விளைவே இறை நம்பிக்கை. மிகவும் முதிர்ச்சியற்ற பேட்டி
நான் இந்தியாவில் இருக்கும் அனைவரும் தமிழர்கள் என்ற கருத்து இருந்தது ஆனால் ஐயா அவர்களின் கருத்து படி உலகில் உள்ள அனைவரும் தமிழர்கள் தான் முன் காலத்தில் அவர்களை இனைக்க ஒரு பெரும் அதிவேக பொக்குவரத்து இருந்திருக்க வேண்டும்
Dummest questions asked ..but... I believe in Vijay. He did some serious research.. he keep saying a sentence, connecting the dots... That's a powerful word.. 🙏😍
உடல் வருத்தி உழைத்துப் பிழைத்து உலகுக்கு உணவளிப்பவனுக்கு ஏது யோகமும் குண்டலினியும், உழைப்பைச் சுரண்டி உண்டு கொழுத்தவனுக்கே அது தேவைப்பட்டது. மண்ணை நம்பி மழையை நம்பி காலத்தை நம்பி உழைத்துப் பிழைப்பவன் முக்தியைப் பற்றி யோசித்திருப்பானா? ஆதி மனிதனின் பெரும்பகுதி ஆற்றல் சிறு குழுவால் மறைக்கப்படுகிறது
pyramid la pinam iruku, kovil la samadhi iruku, pyramid la copper ila gold kalam iruku, kovil la yum kalasam iruku, pyramid triangle , kovil um triangle, ana pyramid sirpam ila azhga ila, kathula karaiyudhu, kovil kalatha thandi urudihiya iruku, so kovil la irundhu dhan pyramid urugachi, egyptiar padichia school la tamilan headmaster
சிறப்பு விஜய் படித்ததை பார்ததை நன்றாக உள்வாங்கியிருக்கிறிர்கள் , எல்லாவற்றிற்க்கும் ஆதாரம் தமிழிழ் காட்டுகிரீர்கள் ஆணால் இந்துமதம் என்கிரீர்கள் சிந்தியுங்கள்
மலேசியா லோகநாதன் அவர்களின் தொடர்பால் எனது சுமேரிய தமிழர் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.. ஆரம்ப கால சுமேரியர் தமிழ் நன்கு பேசினர் அவர்கள் அங்கு கிறுக்கி கீறி ge களிமண் im தட்டுகளில் da எழுதினர் .. சுமேரிய சீர்கள் துப்பு dub, tuppu, தட்டு கீறி கிறுக்கின gir.ge.na சேகரிக்கப்பட்ட சூல்கி Shulgi நூலகம் என காண்க
Please share this paper to your, all friends with a reference to quote this paper where possible on ancient systems of education, pedagogy, psychology, management, culture and so on.. Purushothaman P and Suresh ESM, (2014/4), Reflecting on Pedagogical Issues of e- dub-ba-a of Sumeria Linking to Our Present Times, Journal of Engineering, Science and Management Education, Vol-7(II) 136-141, 2014, NITTTR, BHOPAL. Thanking you With warm regards Purushothaman P
அம்மனும் சமணமும் +++++++++++++++++++ மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம். முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம். இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது. சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது. ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது. சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது. பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது. இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
தமிழன் உண்மை முகத்தை வெளிக் கொணரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍
எல்லாமே ஆரம்பிக்கும் இடம் ஒன்று தான்.
எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்.
மனிதம் வாழட்டும்
ஐயா வணக்கம் தங்களின் நேர்மைக்கும் ஆராய்ச்சிக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
விஜய் அவர்களின் ஆராய்ச்சியும் பேட்டியும் மேலும் மேலும் வரவேண்டும் ஓம் நமசிவாயா
இவரை போல் நம் தமிழ் மொழி ய எல்லாரும் பரப்ப வேண்டும்
திரு விஜய் அவர்களின் ஆய்வறிக்கைபை கேட்கும்பொழுது பல விஷயங்களில் பிரயாணம் செய்தது போல் இருந்தது. மேலும் மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் எனும் பசி ஏற்படுகிறது. மிக மிக அருமை. இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நெறியாளர் கேள்விகளை கேட்கும் போது என்ற உண்மைக்கு ஏதோ பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதாக கடத்துகிறார் நீங்கள் எல்லாம் மதத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது அதனால் தான் இப்படி எல்லாம் கேட்கிறீர்கள் உலகத்தில் தமிழன் தான் முதலில் தோன்றினான் அவன் அறிவில் சிறந்து விளங்கினார் இயற்கை சூழலுக்கு ஏற்ப இயற்கையோட இணைந்த வாழ்வியலை அமைத்துக் கொண்டான் அந்த அறிவியலை கோவில்களில் கோயில்களில் வடித்து வாழ்வியலை பின்பற்ற வைத்தார் இதுதான் விஜய் அவர்கள் தன்னுடைய மதத்தைத் தாண்டி தமிழன் வாழ்வியலைச் சார்ந்த உண்மையை நேரில் கண்டதை உலகத்துக்கு சொல்லி உள்ளார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் விஜய் அவர்கள் மிக ஒரு அற்புதமான தமிழர் அவருடைய இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் அதற்கு இறைவன் அவருக்கு நல்ல உடல் நலத்தையும் மனநலத்தையும் கொடுக்க வேண்டுகிறேன் இதை ஊடக ஆளர்கள் கேள்விகளை மதச் சார்ந்தும் ஜாதியைச் சார்ந்தம் எதுவும் பேசாமல் இருந்தாலே இந்த நாட்டில் மனிதன் மனிதனாக வாழ்ந்து விடுவான் என்பதை நெறியாளர் புரிந்து கொள்ள வேண்டும் நெறியாளர் பெரிய புடுங்கி மாதிரி பேசுவது தவிர்க்க வேண்டும்
research and study our history. you will be more fascinated. our true history has been hidden from us.
பாரிசானை விடவா . அவர் ஆராய்ச்சி மற்றும் தொல்நோக்கக தளகர்தர்
இடை இடையே கேள்வி கேட்டு அவர் சொல்லும் தகவல்கள் தடைபடுகின்றன,
விஜய் அவர்களை பேச விட்டால் மேலும் நிறைய தகவல்கள் வெளிப்படும்.
Crystal clear words மிக அற்புதமான பதிவு விஜய் அண்ணா நம் சொத்து நன்றி..
உலகம் முழுவதும் ஒரே மொழி இருந்ததற்கான ஆதாரம் பைபிளில் இருக்கிறது. அந்தக்காலத்திலேயே விண்ணை முட்டும் அளவிற்கு கட்டிடம் கட்டி அனைவரும் ஒரே இடத்தில் இருக்கலாம் என்று மனிதர்கள் நினைத்து வேலையை துவங்கியபோது கடவுள் இவர்களை உலகம் முழுவதும் சிதறடிக்க வேண்டும் என்று நினைத்து அவர்கள் பேசிய பாஷைகளை தாறுமாறாக்கினார் அதனால் பலக்குழுக்களாக பிரிந்து உலகம் முழுவதும் பரவினார்கள். இது பைபிளில் உள்ள ஆதாரம் ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் பொதுவான முதல் மொழியாக தமிழ் இருந்திருக்கிறது என்று உறுதிபடுத்துகின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க நம் தமிழ் மொழியை காப்பது நம் கடமை.
தமிழன் என்பதில் பெருமை கொள்கின்றேன் ❤️ - Dr. தமிழன் - Georgia 🇬🇪
அமெரிக்காவில் உள்ள ஒரு பழங்குடி இனத்தின் பெயர் மறவர் என்றும் அவர்களுடைய கடவுள் பெயர் மருகா என்றும் கூறினார்...... தமிழ்நாட்டில் மறவர் என்பது போர்வீரரையும் முருகனை போர் கடவுளாகவும் சொல்வதை கேட்டுள்ளோம்.......இரண்டும் மிகசரியான பொருத்தமாக உள்ளது
திருச்சிற்றம்பலம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
மதுரை பாண்டியர்கள் மறவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.. மதுரையின் தென்பகுதி தொடங்கி திருநெல்வேலி மாவட்டம் வரை படைவீரர்களாக இருந்த சமூகம் மறவர் என்று அழைக்கப்படுகிறார்கள்
இந்த கானோளி முலம் நீங்கள் பார்த்ததை உங்கள் ஆரச்சி இரண்டும் எங்களுக்கு தெரிவிக்கவும்
சரியான ஆராயிச்சி அருமை
நீங்க தலைவர் கலைஞ்ஞர் என்னு துரோகி கட்டுமரத்தை சொன்னவுடன் உங்களில் சந்தேகம் வருகிறது! We will keep a close eye on you sir!
துரோகியே பிரபாகரன் தான்
உலகில் இருக்கும் கடவுள் என்பதே ஒன்று மட்டும் தான் அனைத்து கடவுள்களும் ஒரே கடவுளே காலப்போக்கில் தனித்தனியாகப் பிரித்துக் கொண்டார்கள் என்பதே எனது யோசனையாக உள்ளது (பாவம் தமிழன்)
தோழர் கடவுள் என்பது உன்னை கடந்து உள்ளே பார்ப்பது....கடவுள்
மிகவும் ஆய்வு பூர்வமான விளக்கமும் அருமையான பதில்களும் .🙏🤝
அற்புதமான மனிதர்.
நல்ல சிந்தனை.
பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது'' ஆதியாகமம் 11:1.
Which lanuage was that
அது தமிழ் மொழி தானே நண்பரே..??
தமிழர்களுக்கு தமிழ் மதம் ...மட்டுமே.....
அது மனிதன் பேச்சை குறிக்காது.
இறைநாதத்தை க் குறிக்கிறது.
@@reubenasir287230 வருடமாக ஆய்வு செய்து அந்த மொழி தமிழ்தான் என்று மலேசிய ஆய்வாளர் நிரூபித்துவிட்டார்
Bible the root word is paimpul = green grass. They used a type of green grass to make paper. Paimpul became Bible.
அருமை👌👌👌 நமக்குள் ஒரு புத்துணர்ச்சி , தன்னம்பிக்கை யும் ஏற்படுகிறது.
அருமையான ஆய்வு. பாராட்டுக்கள். வேலூர் மாவட்டத்தில் சார்ப்பனா மேடு என்று ஒரு இடம் உள்ளது.
விஜய் ஐயா,
நீடு வாழ்வீர்,,அருமை அருமை....
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
தாங்கள் உடலைப்பற்றி சொல்வது போல் திருமுலர் வற்மமும் இதை தான் சொல்கிறது.. அண்டம் தான் பிண்டம்... 🙏🙏🙏
வற்ம சிகிச்சை அப்படியே... தாங்கள் ஆராய்ச்சி செய்யலாமே.... 🙏🙏🙏
உங்கள் சிந்தனை ஒரு துளி மழை பெரு வெள்ளம் போல நல்ல சிந்தனை தமிழ் மொழி முதன்மை என்பது !
Great efforts congratulations எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ்
இஸ்லாமியர்கள் ஈஸா வையும் ஒரு தூதராக சொல்வர். பின்னர் வந்தவர் நபிகள் என்பர்.
மேலும் உலகம் முழுவதும் ஒரே மொழி பேசப்பட்டது என்றும் இஸ்லாம் கூறுகிறது .. அது தமிழாக இருக்கலாம்.. இல்லை அதற்கு முந்தைய மொழியாக இருக்கலாம் என்பார் எனது இஸ்லாமிய நண்பர்.
நன்பரே உலகம்முலுவதும்பேசப்பட்டமொழி
தமிழ்.
ஈசன். சிவன். சுடலைமாடன்தான்
உன்மையானபெயர்
ஈசா. ஈஸா. யூதர்ளுடைய கடவுள்
எப்படி செல்கிறேன்
உலகம் முழுவதும் 75பிரசன்டு தமிழர்களே
நாட்டுதக்காளியை. கலப்புரகதக்காளியாக மாற்றினார்கள்
..no doubt kandipa thamizh thaan
அருமையான நேர்கானல் காணொளி , பதிவுக்கு நன்றி!🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி
அருமையான காணொளி இது போன்ற பல காணொளியை பதிவிடுங்கள்...
நன்றி, உங்கள் ஆராச்சி தொடரட்டும், வாழ்த்துகள்
இன்றைவன் மனிதனை தன்சாயலாகவே உருவாக்கினார் கடுபளவு விசுவாசம்மிருந்தால் ஒரு வார்தையால் மலையைக்கூட நகர்தமுடியும் என்றும் சொன்னார்
ஆய்வாளர் திரு,ஐராவதம் மகாதேவன்,சிந்துசமவெளி நாகரீக எழுத்துகள் தமிழ்தான்(வட்டதமிழ் எழுத்துகள்)என்று நிரூபிள்ளார் என்று படித்துள்ளேன்.தற்பொழுது கீழடியில் எடுத்தபொருட்களில் எழுத்துகளும் அதே சிந்துசம வெளி எழுத்தும் ஒத்துள்ளது என்றும் படித்துள்ளேன்.
அருமையான பதிவு திரு. விஜய் அவர்களே!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
Excellent answers from Mr Vijay lot many information i feel Mr Vijay expressing things many people like Me seeking answers of this purpose of life
தரமான interview!!!
அருமையான தகவல் பதிவு வாழ்த்துக்கள்
திரு. விஜய் அவர்களே உங்களை சந்திக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் தொடர்பு எண் வேண்டும் தங்களிடம் நேரிடையாக வேண்டும் அல்லது கையீடம் ( கைபேசி) மூலமாக பேச வேண்டும்
Please mention your mobile number. I'll call you. 👍
Wow..pls do more interviews with him..he knows something
ஆம் சுமேரியர்கள் தமிழர்கள் தான் - குமரி கண்டம் கடலுடன் போனதும் தமிழர்கள் பின்னோக்கி சுமேரிய வரை சென்று உள்ளார்கள் போல் தெரிகிறது -- சுமேரியாவில் உள்ள பூர்வ குடி 10 % மக்கள் சரியாக தமிழர் சாய போல் உள்ளார்கள் - சுமேரியாவில் பூபாள ராகம் தோன்றியுள்ளது - சுமேரியர்கள் கலா சாரம் தமிழர்கள் போல் Temple centered - பூபாளம் ராகம் காலையில் கோவில் கதவுகள் திறக்கப்படும் பொழுது பாடும் பாடல் - சுமேரியர்கள் ஓம் எனும் மந்திரத்தை அறிந்துளார்கள் - சுமேரிய மொழியில் Ombin Isai Amar Sutiya - என்றால் ஓம் எனும் மந்திரத்தை சொன்னால் இசைத்தால் -அமரர் ஆகலாம் - deathless abode மேலும் ஏராளம் தகவல்கள் உள்ளன
குமரிக்கண்டம் ங்ரதே ஒரு கட்டுக்கதை அத தூக்கிட்டு வந்து நீ ஏன் இந்த கட்டு கட்ர😂
@@anbarasans9317 Please upgrade your general knowledge
@@sivapillai2784 😂 WhatsApp Message web artical la illama ore oru proof kudunga paapom.
Illatha onna irukkunnu sollittu atha kondaadratha vittuttu irukkratha nalla paathukkonga that's best...
பேட்டியாளர் ஒரு குழந்தை போன்று கேள்வி கேட்கிறார். பேட்டியை இடையூறு செய்வது போல் உள்ளது. பயிற்சி அற்ற பதர் என்று இந்த பேட்டியாளரை கூற முடியாது சத்து இல்லை என்று கூறலாம். பெட்ரோமாக்ஸ் comedy தான் நினைவுக்கு வருகிறது. செந்தில் "mantle" பிடித்து "இது எப்படி அண்ணே எரியும்" என்று கேட்பது போல் உள்ளது. Interview Vs interrogation வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவர் ஒரு வேற level ஆளு. Has he written any books????
Tamil Chindanayalar peravai has lots of information
"Tamil chinthanaiyalar peravai" UA-cam Cannal
see lots of secret
தமிழன் என்பதில் பெருமையாக இருக்கின்றது
உலகத்தில் முதல் மருத்துவ கல்லூரி செம்மண்ணால் கட்டப்பட்டது ஆப்பிரிக்க நாட்டில் தொம்பக்தூ என்ற ஊரில் தான். தமிழன் வரலாறு ஆப்பிரிக்காவை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும் தேடுவது தான் மிகப் பெரிய பிழை. ஈசா என்ற பெயர் இன்றும் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கிறது. சபா என்ற பெண் தெய்வம் அங்கு உண்டு. இங்குள்ள சபாபதி யார்? ஜீவ சமாதி அடைந்த தமிழ் சித்தர்கள், சீன பவுத்த பிக்குகள் தான் உண்மையான மொம்மிகள் . தமிழர் நாகரிகம் சுவடுகள் அழிக்கப்பட்டு, திருடப்பட்டு,வேற்று சாயம் பூசப்பட்டிருக்கிறது... பிரமிடுகளை கட்டியது ஐரோப்பியர்களின் மூதாதையர் என வெள்ளையர் வாதாடுவதும், தமிழர் அடையாளமாக உள்ள அனைத்தையும் இங்கே ஒரு கூட்டம் தன்னுடையதாக்கிக் கொள்ள பாடுபடுவதும் ஒன்றுதான். கல்லால் சரித்திரத்தை எழுதிய இனங்கள் எகிப்தியர், செவ்விந்தியர்,தமிழர்! இரண்டு அழிக்கப்பட்டு விட்டது. மிஞ்சி இருப்பது தமிழன் மட்டுமே!! கட்சி, மதம், ஜாதி, கலாச்சாரம் மூலம் தமிழர்கள் சிதைக்கப்பட்டு அடையாளத்தை இழந்தது திட்ட மிடப்பட்ட செயல். இதற்கான ஃபார்முலா, இடைவிடாத பசி,இறப்பு, வறுமை !! இந்த மூன்றும் பஞ்சமாபாதகத்தை செய்ய வைக்கும். வரண்ட பூமி, பொய்க்கும் விவசாயம், பெண் குழந்தைகளை தமிழனே அழிக்க வரதட்சினை முறை.....அண்டை மாநில கைக்கூலிகள் மத போர்வையில் கட்சி போர்வையில் ஆடு புலி ஆட்டம் விளையாடியது அம்பலமாகிவிட்டது. காலத்திற்கேற்ப அப்டேட் ஆகாத மண்டையாக, புதியவைகளை அறிய விடாமல் திட்டமிட்டு செய்தனர். புதிய தொழில் நுட்பம் வளைதளம் தமிழினம் மீண்டு வர உதவியாக இருக்கிறது. ஆதாரஙகள் ஆவனங்கள் இனி பாதுகாக்கப்பட வேண்டியவை
தமிழ் மொழி உலக முழுவதும் ஒரே மதம் தமிழ் மதம்
மிகவும் அருமை
நல்ல தகவல்
மிக மிக முக்கியமான அருமையான தொடர்👌
Nandri iya, ennum pala aaiukal nadathi sollungga vaazhga valamudan
Best interview in Adhan Tamil
Very best narration with facts scientific ally proved
Great info. Everyone Tamilan duty and responsibility to promote and promote our Tamil language and Tamil culture. The oldest in the world. If we never proactive about ,nobody does. Thanks you. Proud Tamilan Melbourne Australia
If you are a proud Tamilan why is your name Carlos. Vetti pasangala summa ottadangada.
This gentleman Vijay is the real Tamizhan. Despite adopting Christianity he has accepted the ancient Hindu religion is superior and our ancient Tamils were Hindus
@@sappudusappudu4329 you are silly fellow. No matter your Christian or Muslim or Hindu. If you're Tamil native speaker and your are Tamilan. Your are fool, instead support fellow Tamils, you when attack mood.
@@sappudusappudu4329 there were no Hindus unless British came … mention Tamizhs… they tried to find a logic what they did or analyzed which converted as religions. Without science- no religion - no assumptions here - they found things with their knowledge which we are missing
@@BG_23281 yes there were no hindus as the term was coined much later, they were all Sanatanis
@@sappudusappudu4329 there is no word in Tamil for Sanatani or Hindu.
Everything came when British came in.
Previously Saivam Vainavam Kumaram Aaseevagam which is very old and destroyed when Kalabira came in to TN
Awesome bro, பல உண்மைகளை ஆணித்தரமாக பகிர்ந்தது போற்றதக்கது 🫡
மீதி கண்டறியும் போது விஜய் சார பார்த்து உலகம் ஆச்சரியப்படும்
Very great speach thank you sir
சிறப்பு 🔥🙏
ஆதான் என்ற குலதெய்வ வழிபாடு தமிழர்களிடம் உள்ளது. சுமேரிய கடவுள் adam.
எகிப்தில் தான் ஆதன் என்ற ஒரு தமிழ் அரசன் இருந்தான். ஆப்பிரிக்காவில் இருந்து சூடான், எதியோப்பியா வழியாக எகிப்தில் நாகரிகம் அமைத்து வாழ்ந்தோம். பின்பு மெசோபோடாமியா நாகரிகத்தை பஹ்ரைன் ஓமன் ஈராக் கிழக்கு சவூதி அரேபியாவில் அமைத்தோம். அங்கே நாகரிகம் சரிய தொடங்கியதும் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கினோம். சிந்துவெளியில் வாழும் போது பற்றுளி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பின்பு இந்தியாவின் கிழக்கு மற்றும் தென் பகுதியை நோக்கி நகர்ந்து தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆதாம் என்பது கருஸ்துவில்.இருக்கிறது.தமிழர்கள் கிருஸ்துவர்களா.
@@kannappaa9867 ஆதாம் வேறு ஆதான் வேறு ஆதான் & ஆதமை என்பது ஆண் பெண் தெய்வங்கள் இதற்கு சைவ படையல் ஆதன் என்பது கூட்டத்தின் பெயர்
@@kannappaa9867கிருத்துவம் 2000 ஆண்டுகளுக்கு முன் வந்தது ,தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி மூடனே
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
++++++++++++++++++++++
தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
தொடரும்
இயாகப்பு அடைக்கலம்
these are the remnant evidences of the tamils who were roaming this whole earth even 40,000 years ago and the tamil religion its just amazing that they have still lasted to this century thats how powerful tamil is valga tamil valga tamil matham
அருமையான பதிவு மகிழ்ச்சி அண்ணா 🙏
சிறப்பு. வாழ்த்துக்கள்
Very good Vijay. Anbe Shivam .thirumoolar varigal unmai.om Nama sivaya.all is well.jesus,Baba,vallalar,adhi Sankar guru gods messenger
தமிழர்கள் யார் என்பதை உணர்த்தும் காணொளி 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர்
Sooooooooooper ஜி
Neengal iruppida vae maatingalada tha..Hindi kara tamil kara.. english karanutu ...ellarum manidhar gal thanda extra terrestrial ku
0p
@@supremepowersystemss.marir2612 1
Aqmm
uamarine 1
.
@@syd7647 and the the price for for
இந்தியாவில் கட்டப்படும் புதிய பாராளுமன்றம் சவப்பெட்டி வடிவில் இருப்பது எதற்கு
நான் யார் என்று மனிதன் தேடி தான் யாரென்று கண்டறிவான்.
பாராட்டுக்கள்
உலாமா உலவும் சந்நியாசி திரிந்தசொல் லாமா புத்தபிட்சுக்கள் குறித்தசொல்.
சில்லி மேடு என்பது.. கற் குவியல்.. கல் மேடு என்றும் பொருள் தரலாம்.
your explanations has led to ask more questions to myself…i will start searching for it…. Thanks for such a good and infermative conversation 🙏
Thanks for your good information
இந்த வார்த்தைகளை கவனியுங்கள் லெமுரியா --சுமேரியா - குமாரியா ---மாரி அம்மன் - மாரிசாமி சொல்லுகளின் DNA ஏராளம் உண்டு /
பெரிய பெரிய கட்டிடங்கள் கட்ட தண்ணீர் மிக மிக அதிகம் தேவை .எனவே ஆற்று ஓரத்தில் தான் கட்ட முடியும். மழை .இடி மின்னல் .வெயில் பனி அனைத்தும் மேலிருந்து வருவதால் மேலே ஒரு சக்தி இருப்பதாக ஆதி மனிதர்கள் நினைத்தன் விளைவே இறை நம்பிக்கை. மிகவும் முதிர்ச்சியற்ற பேட்டி
மலைமேல் பல கோவில்கள் உள்ளது அங்கு எந்த நீர் ஆதாரமும் இல்லையே!? எப்படி கோவில் கட்டினார்கள்? உதாரணம் பழனி முருகன் கோவில்🙄
இவரை போன்றவரை வெளிக்கொண்டுவாறுங்கள்...
மிக்க நன்றி அண்ணா❤
Great interview
Super excellent 👏👏👏
நான் இந்தியாவில் இருக்கும் அனைவரும் தமிழர்கள் என்ற கருத்து இருந்தது
ஆனால் ஐயா அவர்களின் கருத்து படி உலகில் உள்ள அனைவரும் தமிழர்கள் தான்
முன் காலத்தில் அவர்களை இனைக்க ஒரு பெரும் அதிவேக பொக்குவரத்து இருந்திருக்க வேண்டும்
இ"ணை"க்க..."போ"க்குவரத்து...
@@vivekmad2010 🤣😂
உட்டாம்பாரு உலகமகா ஓழு
இந்த பேச்சுதான் புரோ சரிவராதுங்ரோம் நான் தான் பெரிய புலுத்தி எனக்குதான் கொஞ்சம் வளத்தின்டு வரக்கூடாது...
@@anbarasans9317 உன்னுடைய முருகனை. சுப்பிரமணிய மாற்றினார்கள்
@@anbarasans9317 இன்னும் ஒருதலைமுறை கழித்து சுப்பிரமணி என்று படம் எடுப்பிர்கள்
Very good news
Dummest questions asked ..but... I believe in Vijay. He did some serious research.. he keep saying a sentence, connecting the dots... That's a powerful word.. 🙏😍
Except that lama part. What he said , we speak on this regularly at club house
Anchor is always dumb.
Useful
Thanks for your information
wonderful ....vijay
மிகவும் சிறப்பாக இருக்கு
Super thank you Vijay sir.
உடல் வருத்தி உழைத்துப் பிழைத்து உலகுக்கு உணவளிப்பவனுக்கு ஏது யோகமும் குண்டலினியும், உழைப்பைச் சுரண்டி உண்டு கொழுத்தவனுக்கே அது தேவைப்பட்டது. மண்ணை நம்பி மழையை நம்பி காலத்தை நம்பி உழைத்துப் பிழைப்பவன் முக்தியைப் பற்றி யோசித்திருப்பானா? ஆதி மனிதனின் பெரும்பகுதி ஆற்றல் சிறு குழுவால் மறைக்கப்படுகிறது
பெரிய மேடு - பிரமீடு
ஐயாவிஜய்நிங்கள் ஊண்மையைச் சோண்னாதுக்குநண்றி ஐயா
pyramid la pinam iruku, kovil la samadhi iruku, pyramid la copper ila gold kalam iruku, kovil la yum kalasam iruku, pyramid triangle , kovil um triangle, ana pyramid sirpam ila azhga ila, kathula karaiyudhu, kovil kalatha thandi urudihiya iruku, so kovil la irundhu dhan pyramid urugachi, egyptiar padichia school la tamilan headmaster
Vanakam 🦚 thank you for sharing
சிறப்பு விஜய் படித்ததை பார்ததை நன்றாக உள்வாங்கியிருக்கிறிர்கள் , எல்லாவற்றிற்க்கும் ஆதாரம் தமிழிழ் காட்டுகிரீர்கள்
ஆணால் இந்துமதம் என்கிரீர்கள் சிந்தியுங்கள்
மலேசியா லோகநாதன் அவர்களின் தொடர்பால் எனது சுமேரிய தமிழர் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது..
ஆரம்ப கால சுமேரியர் தமிழ் நன்கு பேசினர் அவர்கள் அங்கு கிறுக்கி கீறி ge களிமண் im தட்டுகளில் da எழுதினர்
.. சுமேரிய சீர்கள் துப்பு dub, tuppu, தட்டு கீறி கிறுக்கின gir.ge.na சேகரிக்கப்பட்ட சூல்கி Shulgi நூலகம் என காண்க
மிகவும் அருமையா பதிவு
ஆய்வுகள் சொல்லும்
அர்த்தமுள்ள செய்திகளே.(கிருஷணுடைய செய்கள் சிந்திக்க. தூண்டுகிறது ....!)
Great speech by aafhan make more suchh
Corecta solaninge vijay u r true hristiann
Please share this paper to your, all friends with a reference to quote this paper where possible on ancient systems of education, pedagogy, psychology, management, culture and so on..
Purushothaman P and Suresh ESM, (2014/4), Reflecting on Pedagogical Issues of e-
dub-ba-a of Sumeria Linking to Our Present Times, Journal of Engineering,
Science and Management Education, Vol-7(II) 136-141, 2014, NITTTR, BHOPAL.
Thanking you
With warm regards
Purushothaman P
Yesu kolli hills la 18 varudangal karur siddhararudan payirchi eduthu senrullaar sir neengal sollvathu unmaithaan
மன நிறைவு செய்தது
அம்மனும் சமணமும்
+++++++++++++++++++
மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம்.
முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம்.
இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது.
சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது.
ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது.
சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது.
பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது.
இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
ஆய்வாளர் விஜய் அவர்களின் ஃபேஸ்புக் இருக்கிறாரா இவர் எழுதிய புத்தகம் உள்ளதா விடை தருக
சுமேரியர்கள் தான் சோழர்கள்