தன் தவறை உணர்ந்து கதறி கதறி அழுத நாகராஜ் சாது Tiruvannamalai 360 Vinoth - BK Saravana Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @eswarin3532
    @eswarin3532 Місяць тому +15

    Sivayay நம. நாகராஜ் அவர்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில். குடும்பத்தை வெறுத்து இங்கு வந்து அமர்ந்து விட்டார் .இப்பொழுது ஞானத்தை அடைய முயற்சி செய்கிறார் மற்றபடி அவர் பெரிய ஞானி யோ சித்தரோ அல்ல அவருக்கு தெரிந்ததை பேசிக்கொண்டு இருக்கிறார் . ஞானத்தை பெற அவர் முதலில் மௌனமாக இருப்பது சிறப்பு. இல்லறத்தில் இருந்து கொண்டே துற வரத்தில் ஜெயித்த வர்கள் எத்தனையோ மகா ன்கள் ஞானிகள் உள்ளார்கள். திருச்சிட்றம்பலம்.

    • @அன்பானவன்CSK
      @அன்பானவன்CSK Місяць тому +2

      ஐயா அடுத்தவங்களை பற்றி தானா ஒரு முடிவு எடுத்து .ஏதேனும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
      🙏

    • @hs2166
      @hs2166 Місяць тому

      Venna

    • @sabarithurai-annamalai
      @sabarithurai-annamalai 29 днів тому

      No

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Місяць тому

    Nice video.Beautiful Explanation.Thank you so much sir.om shanti ❤❤❤🙏🙏🙏

  • @அன்பானவன்CSK
    @அன்பானவன்CSK Місяць тому +6

    தலைப்பு உங்களுக்கு நியாயமா தெரிகிறதா ஐயா
    8:47 ஐயா இதுவே ஒரு அகந்தையை தான் அடுத்தவர்கள் செய்த குற்றத்தை பிறருக்கு எடுத்துக்காட்டும் ஒரு விதமாக அமைவது அதை என்னவென்று சொல்வதையா இவள ஞானமும் பேசும் நீங்கள் உங்களை அறியாமல் சில அகந்தை இருக்கத்தான் செய்கிறது எங்களால் அதை உணரவும் முடிகிறது மற்றபடி உங்களுடைய ஞானப்பதிவு அருமை சிறப்பு வாழ்த்துக்கள் ஆத்மா நமஸ்காரம் 🙏

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Місяць тому +8


    அகங்காரம் பற்றிய ஓர் எளிமையான விளக்கம்!
    அகங்கார சக்தி என்பது உயிர் சக்தி,இறை சக்தி இவற்றுக்கு நிகரான சக்தி ஆகும்!படைப்பு செயலுக்கு உதவும் சக்தியுமாகும்! இந்த மூன்று சக்திகளுக்கும் அடி ஆதாரமாக இருந்து செயல்படும் சக்தி அறிவு சக்தியே ஆகும்!
    அந்த பேரான்ம சக்தியிலிருந்து விகசித்து நுண்ணிய ஆன்மாக்கள் பிரவகித்தபொழுது இந்த அகங்கார சக்தி தனித்தே இருந்தது!
    காலப்போக்கில் இந்த நுண்ணிய ஆன்மாக்கள் இந்த அகங்கார சக்தியை தங்களுக்கு தேவை என்று எடுத்துக்கொண்டதும் உண்டு! தங்களுக்கு அது தேவையில்லை என்று விலகிக்கொண்டதும் உண்டு!
    எடுத்துக்கொள்ளாமல் விலகிய ஆன்மாக்கள் விரைவிலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்துவிட்டது!எடுத்துக்கொண்ட நம்மைப்போன்ற ஆன்மாக்கள் இந்த அகங்காரத்தை எப்படி பிரயோகம் செய்வது என்ற பக்குவ அறிவு வாய்க்கப்படாமல் சகட்டு மேனிக்கு இதை நாம் பயன்படுத்தி ஒரு இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டோம்!
    இந்த அகங்காரத்தை நாம் நமது ஆன்மாவின் அளவில் மட்டும் உபயோகித்திருக்க வேண்டும்! நாம் நமது அறியாமையினால் இந்த ஆன்மாவுக்கு ஒரு வாகனமாக,ஒரு கருவியாக வாய்க்கப்பெற்ற இந்த உடம்பை நான் என்று பாவித்து இந்த அகங்காரத்தை உடல் முழுக்க பரவ விட்டிருக்கிறோம்!
    இந்த ஆன்மாவின் துணையின்றி உடம்பு தனித்து சிந்திக்க தெரியாது!
    இந்த உடம்பில் இந்த அகங்காரம் ஏற்றப்பட்டதால்தான் நான் என்றால் இந்த உடம்பு என்று கருதி இந்த உடம்பை முதன்மைப்படுத்திய வாழ்க்கை அமைப்பை ஏற்படுத்திக்கொண்டோம்!இன்னும் கொஞ்சம் புத்தி பேதலித்தவர்கள் தங்களது அகங்காரத்தை குடும்பம்,ஜாதி,கட்சி,தேசியம்,இனம் என்கிற அளவுக்கு விரிவுப்படுத்தி அந்த அகங்காரத்தை திருப்தி படுத்த வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்!
    இந்த அகங்காரம் படுத்தும் பாடு என்ன என்பதை நடப்பு உலக விவகாரங்களில் நம்மால் காண முடிகிறது !
    அந்த மாபெரும் இயற்கை சக்தியும்,இறை சக்தியும்,தெய்வ சக்திகளும் கூடி ஒரு முடிவெடுத்துள்ளனர் !
    அறிவில் மிகவும் பக்குவப்பட்ட தெய்வ உயிர்கள் மட்டும் இனி இந்த அகங்கார சக்தியை பயன்படுத்தலாம்!
    இன்னும் பக்குவப்படாத மனித உயிர்களான இந்த மக்களிடம் இந்த அகங்கார சக்தி செயல்பட்டு இன்று உலக நிலைமையை தலைகீழ் ஆக்கியுள்ளது! கத்தி,துப்பாக்கி,பீரங்கி,பல்வேறுபட்ட ஆயுதம் தாங்கிய விமானங்கள்,புதுவித நோய்களை உருவாக்கும் கிருமிகள்,அப்புறம் அணு ஆயுதங்கள்!இதுதான் மனிதர்கள் பயன்படுத்திய அகங்கார சக்தியின் உச்ச பயன்பாடு!
    அனைத்தும் அழிவிற்கே அன்றி ஆக்கப்பூர்வமானது ஒன்றில்லை!
    அகங்காரம் ஆணவம் உச்சமடையும் பொழுது அழிவு தொடங்குகிறது!
    இனி அகங்காரம் மனித குலத்திடமிருந்து அறவே துடைத்தெறியப்படும்!.
    அகங்கார சக்தியை பயன்படுத்தும் மனிதன் இயற்கைக்கு எதிரானவன் .
    இனி அவன் பாடு! இயற்கையின் பாடு!

  • @AnikaPadma
    @AnikaPadma Місяць тому +7

    உக்களுளுக்கு வேறு வேலை இல்லையா எப்போதும் யாரையோ குறை பேசிகிட்டு இருக்கீங்க.

  • @KarthickSamu07
    @KarthickSamu07 Місяць тому +2

    ஆத்மா ஜீவாத்மா பரமாத்மா எல்லாம் வெவேறு என நிறையபேருக்கு தெரியாமல் இருக்கிறார்கள். அதை நீங்கள் விவரமாக கூறியது சிறப்பு ஐயா. அதே போல் இல்லறத்தில் இருப்பவர்கள் தான் சமைத்து அன்னதானம் செய்கிறார்கள் அதை சாப்பிடும் துறவிகளுக்கு அதன் தாக்கம் வரும் என்பது மிக உண்மை.

  • @SakthivelS-wy2df
    @SakthivelS-wy2df 28 днів тому +1

    ரமண மகரிஷி புத்தரை குறை சொல்ல முடியுமா? நாகராஜ் சுவாமியும் அதைதான் செய்கிறார்.

  • @narayanang1344
    @narayanang1344 Місяць тому +4

    உனக்கு வேறு வேலை கெடையாது. உன் வேலை பார் யூடுப் வருமானம்காக கண்டதை பேசி கொண்டு உள்ளாய்.😂😂😂😂😂😂

  • @vibgyorhealthylife2736
    @vibgyorhealthylife2736 Місяць тому +3

    யோவ் மற்றவர்களின்
    தவறைகண்டுபிடிப்பதில்
    இருக்கும் ஆர்வத்தை
    வேறு விஷயத்தில்
    காட்டும்...
    பிரம்மகுமாரிகள்
    இயக்கத்தில் இப் படியும்
    குழப்பவாதிகள்
    உண்டா...
    அட்டையைக்காட்டி
    ஏமாற்ற வேண்டாம்...

  • @malinikannan2889
    @malinikannan2889 Місяць тому +2

    Thank you so much. Om shanti 🌹🌹

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c Місяць тому +2

    ஓம் சாந்தி 🌷🌷
    நன்றி பாபா 🌹🌹

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 Місяць тому

    Thank You So Much Brother❤❤❤🙏🙏🙏

  • @AnnarajG
    @AnnarajG Місяць тому +1

    நீங்க சொர்க்கத்துக்கு போனீங்களா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thangaraj19629
    @thangaraj19629 Місяць тому +5

    நாகராஜ சுவாமிகளின் உண்மையான துறவறத்தை மதிக்கிறேன்

    • @nidhishraja8932
      @nidhishraja8932 Місяць тому +1

      உண்மையான துறவிகள் யாரும் மீடியா முன்னாடி வரமாட்டாங்க. வந்தாலும் "நான்,எனது" ன்னு சொல்ல மாட்டாங்க. எல்லாத்தையும் கடந்தவங்கதான் சித்தர். இவன் சரியான பிராடு. பொது இடத்துல பேழுற பேண்டுகாலி!😆

  • @BalajiR-sj1gg
    @BalajiR-sj1gg Місяць тому

    ஓம் சாந்தி 👌🇲🇰❤️

  • @siddharjgeetha
    @siddharjgeetha Місяць тому

    தியானம் பற்றிய நல்ல விளக்கம்.

  • @rajaganapathyv
    @rajaganapathyv Місяць тому

    Give the link of nagaraj speech
    You are talking about that

  • @jaichens3804
    @jaichens3804 Місяць тому

    Nandri 🙏🙏🙏

  • @thangaraj19629
    @thangaraj19629 Місяць тому

    இறைவன் நினைவிலேயே இருக்க வேண்டும்

  • @அன்பானவன்CSK
    @அன்பானவன்CSK Місяць тому

    ஐயா உங்களுடைய பதிவு ஒவ்வொரு பதிவும் மக்கள் புரிந்து அவர்கள் வாழ்க்கையை மாற்றி சொர்க்கத்திற்கு செல்வதற்கான அனைத்து விதமான மிகச் சிறப்பான விளக்கங்கள் தார்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா ஆனால் நாகராஜ் மற்றவர்களைப் பற்றி நீங்கள் பேசுவது சரியா ? உங்களுடைய நோக்கம் அதைப்பற்றி பதிவிடுங்கள் விருப்பப்படுபவர்கள் கண்டிப்பாக பார்த்து தெரிந்து விடுபவர்கள் இன்று இல்லை நாளை பார்ப்பார்கள் அதைப்பற்றி பதிவிடுங்கள் விருப்பப்படுபவர்கள் கண்டிப்பாக பார்த்து தெரிந்து விடுபவர்கள் இன்று இல்லை நாளை பார்ப்பார்கள் .கொடுப்பினை உள்ளவர்கள் .ஞானம் அடைய ஒவ்வொருவர்களும் ஒவ்வொரு விதத்தில் பயணிக்கிறார்கள் .இறுதியாக அவர்கள் முழுமை அடைவார்கள் எங்கேயும் சுற்றி சிவன் நிலை அடைந்தே தீருவார்கள் 🙏

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Місяць тому

    I feel very sad for Nagaraj Swamy....as sanyasi hi is 100% correct what hi said. Ordinary people cannot understand sanyasi 's concern for puniyya bhoomi Tiruvannamalai..where sivan bhaktas, sanyasi reside.

  • @SelvaRaj-xu7wi
    @SelvaRaj-xu7wi Місяць тому +1

    அவர் எங்கே அழுதார்?

  • @அன்பானவன்CSK
    @அன்பானவன்CSK Місяць тому +1

    10:51
    11:06
    11:15 😂
    ஐயா 18 சித்தர்களும் 18 வலிகளாக சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிலை ஒன்று தான் அதுபோல நாகராசா அய்யாவும் ஒரு வழியில் சென்று கொண்டிருக்கிறார். இறுதியாக சிவனை அடைவது உறுதி நீங்கள் புலம்ப வேண்டாம் 🙏
    நேரடியாக உங்களுடைய ஞானத்தை மக்களுக்கு சொல்லித் தாருங்கள் 🙏
    மற்றவர்களை எடுத்துக்காட்டாக தொழில் மக்களுக்கு புரிய வைப்பது சரியா?

  • @mahendrans6817
    @mahendrans6817 Місяць тому +2

    எப்படி இருந்தாலும் கடவுள். வடிவமாதான் வேனுமா

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 Місяць тому

    God cannot give unconditional love. If he gives nobody dei nobody get sick

  • @youtubetamilan2831
    @youtubetamilan2831 Місяць тому

    ஓம் நமசிவாய

  • @murthyg9906
    @murthyg9906 Місяць тому

    Ayoo pooya rail vooda daa God is within us

  • @vallim4732
    @vallim4732 Місяць тому +5

    நாகராஜ் ஐயா உண்மையான சித்தர்

    • @nidhishraja8932
      @nidhishraja8932 Місяць тому

      உண்மையான சித்தர் யாரும் மீடியா முன்னாடி வரமாட்டாங்க. வந்தாலும் "நான்,எனது" ன்னு சொல்ல மாட்டாங்க. எல்லாத்தையும் கடந்தவங்கதான் சித்தர். இவன் சரியான பிராடு. பொது இடத்துல பேழுற பேண்டுகாலி!😆

    • @devilsbettaroom8809
      @devilsbettaroom8809 Місяць тому

      He is not siddhar

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Місяць тому +1

    Allow sound varala neeyea peassika

  • @barbarawintersi7695
    @barbarawintersi7695 Місяць тому

    Vanakkam brother B K Saravanna Kumar..all due respect to you..just want to know why there is no consistency in you putting vibhuthi on your forehead..it really puzzles me!

  • @thirumoorthy8534
    @thirumoorthy8534 Місяць тому

    ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள் ❤❤❤❤❤❤❤❤

  • @SenthilKumar-mb9zj
    @SenthilKumar-mb9zj Місяць тому

    அடுத்தவரை பற்றி பேசுவதை முதலில் நிறுத்துங்கள் உங்கள் அனுபவத்தை நல்ல நோக்கத்தோடு ஆன்மீக நண்பர்களுக்கு சொல்லுங்க

  • @anandanartist
    @anandanartist Місяць тому

    Sir.. some questions. You told put mind with god all ways. Well I put mind with God how to I do some work? Ani work you will do put mind in the work then you deliver work good.. the same time you never do put mind the two sides you failed.

  • @அன்பானவன்CSK
    @அன்பானவன்CSK Місяць тому

    அவர்களைப் பற்றி குற்றம் சொல்ல அவர்கள் வீடியோவை மிகத் தெளிவாகப் பார்த்து விவரமாக எழுதி வைத்து பிறருக்கு அருமையாக வச்சு செய்கிறீர்களே ஐயா இதுவே ஒரு அலங்காரம் அகங்கராமே 😂
    உங்கள் யான சொற்பொழிவுகளை நான் கேட்கிறேன் அதை நான் மதிக்கிறேன் அதுபடி நடக்க விரும்புகிறேன் ஆனால் மற்றவர்களை இப்படி பேசி உங்களுக்கு youtube-ல் மக்களைப் பெருக்கிக் கொள்ள ஆர்வம் இருப்பது எங்களால் உணர முடிகிறது .நாகராஜ் அய்யாவை வைத்து வினோத் youtube இல் பேமஸானார் அதுபோல் நீங்களும் அவரை வைத்து 😂

  • @PNS321
    @PNS321 Місяць тому

    Sir unga velaya parunga... Ungla pathalae theriyuthu fake nu

  • @SaraSana-qe9tm
    @SaraSana-qe9tm Місяць тому

    Panceh Bootem samasakerem kalam

  • @MrLand007
    @MrLand007 Місяць тому

    Dai traud oluga vela vettiku poda

  • @meenakshiramachandran9042
    @meenakshiramachandran9042 Місяць тому

    Mind your business

    • @Stoic_prem1202
      @Stoic_prem1202 Місяць тому

      That is his business ...to find fault with others and promote BK stuffs

  • @muruganv2734
    @muruganv2734 Місяць тому

    அடுத்து. நேரா. மண்ணு குழி. தான். கடவுள் பித்தாலாட்டம். உலகில். பிறந்திட்டோம். உயிர். இருக்கும். வரை. உழைத்து. சாப்பிட்டு. சாகவேண்டியதுதான். உழைத்து. நிலத்தில். விளைந்த ஆல். தான். அதை சாப்பிட்டு. உயிர் வாழமுடியும். மற்றதெல்லாம். பித்தலாட்டம்.