கடவுளின் கோபத்தால் தான் அமெரிக்கா காட்டுத் தீயால் அழிகிறதா? - BK Saravana Kumar & BK Jeyalalitha
Вставка
- Опубліковано 4 лют 2025
- Follow us on Facebook: www.facebook.c...
For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
Full Murli: www.babamurli.com
For Full Murli:
• Tamil Murli
Tamil Avyakt Murli channel: / @bksaravanakumaravyakt...
For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
English spiritual videos: youtube.com/@b...
Tamil Murli Churning videos
/ @godshivaandhisarmy3152
Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
Raja yoga Telugu videos
• Raja yoga Telugu
Raja yoga meditation classes in kannada video : / @godshivaknowledgekann...
#bksaravanakumar #tamilmurli
❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much. Om shanti 🌹🌹
ஓம் சாந்தி ஓம் சாந்தி சொர்க்கத்திலே நம்ம தான் தேவதையாய் இருந்தோம்னு சொல்கிறீர்கள் ஐயா நமக்கு நாமே நமக்கு நாமே சிலைகளை உருவாக்கி சாமியாக நினைக்கின்றோம் இதை பத்தி என்னை பத்தி மனிதர்களுக்கு எப்படி தெரியாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது என் நீ எப்படி நம்புவது ஆனால் கடவுள் சொல்வது உண்மையாக தான் இருக்கிறது மனிதர்களுக்கு இது ஏன் ஆரம்பத்திலேயே புரியாமல் போயிற்று எல்லாத்தையுமே பொய் பொய்யா உருவாக்கி வைத்துக் கொண்டார்கள் சில புரிதல் ராமாயணம் மகாபாரதம் எழுதி வைத்திருக்கிறார்கள் அந்த ஒரு ஈஸ்வரனை மட்டும் நினைத்து ஆரம்பத்திலிருந்து அனைவரும் வணங்க வணங்கி கொண்டிருக்கிறார் இருக்கலாமே ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் ஷாந்தி ❤️ ♥️ 💖
ஓம் சாந்தி 🌷🌷
நன்றி பாபா 🌹🌹
Quran 2:165,
Quran 2:279,
Quran 3:128,
Quran 3:140,
Quran 7:5,
Quran 8:25,
Quran 8:51,
Quran 10:13,
Quran 11:102,
Quran 11:116,
Quran 16:61,
Quran 18:59,
Quran etc...........
கடவுளை வணஙகாதவரகள் யாரும் கிடையாது. நாத்திகர்கள் என்பவர் பகுத்தறிவை கடவுளாக வணங்குபவர்கள்
கடவுளுடைய கோபம் இல்லை இந்த அலிவு பைபிளில்எழுதிஇருக்கிறது இந்த பூமி அக்கினிக்குஇறையாக இருக்கிறது பிரம்மகுமாரிகளைதேடிவரமாட்டார்கள் கடவுளை யாரும் பார்த்தது இல்லை ஏற்கனவே மனிதர்கள் வாழ்வே நடிப்புத் தான் ?ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸில் அலிவுட் நடிகர்கள் பெரும்நடிகள் பலகோடி பணக்காரர்கள் எத்தனையோ ஏழை மக்கள் வாழ்கிறார்கள் ஏழைகளுக்கு உதவிடளாம் வறுமையில் வாழ்பவர்களுக்கு பல உதவிகள் செய்யலாம் செல்வசெலிப்பாகவாழ்ந்தவர்கள்
ஓம் சாந்தி ஐயா ஏன் பக்தியை கொண்டு வந்தார்கள் அந்த ஈஸ்வரனை மட்டும் நினைத்து சத்யுகத்தில் இருந்து கலியுகம் வரை அந்த ஈஸ்வரனே நினைத்து வழிபட்டு இருந்திருக்கலாமே ஏன் பக்தி மார்க்கம் வந்தது தப்பு பண்ணிட்டு சாமியை கும்பிட்டுக் எல்லாம் தப்பு பண்ணிட்டு சாமியே உன்கிட்ட பக்தி மார்க்கத்தில் அனைவரும் அனைவரும் எப்படி இருந்து விட்டார்கள் சாந்தி ஓம் சாந்தி தேங்க்யூ தேங்க்யூ ஐயா
ஓம் சாந்தி பிரதர் உங்கள் வீடியோவை கேட்க செல் ஒரு இடத்தில் வைத்து விட்டு ஹெட்போன் வைத்து கேட்க முடியாத போலவே எவ்வளவு விளம்பரம் 20 நிமிட வீடியோவுக்கு 20 விளம்பரம் அதை சுட் பன்றதுக்கே நேரம் சரிபா இருக்கு
Brother.. vanakam🙏..pls don't talk about politicians when u talk about GOD.. They got nothing to do with GOD.. if their previous KARMA is good they become leaders (no matter what quality they have). If bad KARMA they won't be leaders in politics..Pls learn PURAnA life style of SIVAM..it says he belong to good as well as bad..eventho he don't do bad. Don't judge anyone but judge oneself..😊
எந்த கடவுளின் கோபம் ?இந்தியாவில் இருக்கும் எல்லோரும் நல்லவர்களா ?இங்கு எவனும் யோக்கினா இருக்கானா. கோயிலுக்குள் வைத்து சாமான் போட்டதற்கு கடவுள் என்ன தண்டனை கொடுத்துவிட்டார் 💐
கலிபோர்னிய காட்டு தீ கடவுள் சாபம் என்றால் மற்ற பகுதியில் இருப்பவர்கள் பாவம் செய்யாதவர்கள் அப்படியா 🤣