இவ்வளவு நாட்களாக இது தெரியாமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்படாதீர்கள்| devotional |aanmegam

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 28

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 роки тому +11

    இருக்கும் போது ஒருவரை சாந்தியாக சந்தோஷமாக வைத்துக் கொண்டால் இறந்த பின் அவருக்கு ஏக்கம் இருக்காதே
    தான் உயிரோடு இல்லையே என்பதே ஏக்கமாக அவர்களுக்கு இருக்கும் போது எதைக் கொண்டு அவர்களை சாந்திப்படுத்துவது (எத்தனை வயதானாலும் பலருக்கு இறக்கப் பிடிக்காது பயமாக வேறு இருக்கும் )
    இறந்தது உடல் மட்டுமல்ல
    எல்லாம் தான்
    இருக்கும் போது கவனி அடுத்தவரை
    இது என் கருத்து

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 2 роки тому +1

    நல்ல தகவல் மிக்க நன்றி சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarid2949
    @maheswarid2949 2 роки тому +1

    Excellent sir

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 Рік тому +2

    Actually starts from 11:31

  • @stnpschool
    @stnpschool 2 роки тому

    Nandrigal ayya

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 2 роки тому

    Mikka m
    Nantri swamiji🙏🙏

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 2 роки тому

    Unmai engal veettil Niraya akaala maranam adainthaar
    NAMO NARAYANA
    NAMO NARAYANA
    NAMO NARAYANA

  • @RajTkKumar
    @RajTkKumar 2 роки тому

    நல்லா தகவல் ஐயா

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    மிக்க நன்றி ஸ்வாமி

  • @rajaj699
    @rajaj699 2 роки тому +1

    Om shivaya namah 🙏

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 2 роки тому +1

    👌👍🙏

  • @mohana1371
    @mohana1371 2 роки тому

    Romba nalla entha doubt erunthathu unga program parththula ennaku oru kavali poichu

  • @mohana1371
    @mohana1371 2 роки тому

    Romba romba nadre ayya

  • @uchimahaliuchimahali9473
    @uchimahaliuchimahali9473 2 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @ramaraju7795
    @ramaraju7795 2 роки тому +2

    What is the parigaram for that

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 2 роки тому +3

    இயற்கை மரணம் இல்லாமல் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இன்று வரை அவரது வயதைக்கணக்கு பார்த்தல் சுமார் 93வயது இருக்கும் அவரது ஆன்மா எங்கே உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 2 роки тому

    En thunai 54 vayathil road accident il passed away sir why 🙏

  • @sweet6955
    @sweet6955 2 роки тому +1

    Swamy, our street dogs are very close to few houses in the street and all of us feed them with biscuits, food etc.they all sleep in the downstairs house, i stay upstairs. .few months back it gave birth to 5 puppies and 4 were sleeping on the main gate of the downstairs house..i used to park my car entering from their house gate..it was night time and i didn't notice and accidently drove the car on the puppies while parking and all 4 died..i don't have any bad habits and god fearing also..it was purely accidental .the 5th puppy grew big and v used to give food and one fine day it had some disease and was shouting inside of the downstairs house and it also died .i feel so guilty for the accident..pl tell parigaram and how should I take this incident?? In ur case it was outside the temple but my case my place(rented only)pl help

  • @kalalagaralagar6655
    @kalalagaralagar6655 2 роки тому +1

    Iyya, neengal soladh Pol engal kudumpathil nadanthu ullathu.atharku parigaramum seithom,aanal ippodhu varai valarchi illai. Past year to now always problem in my family.
    Any others reasons or any parigaram agaain ?

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 2 роки тому

    Anna appa death aghi 4years ayduthu indha varusha en appa thavasam ennoda birthday anniku varudhu ennaku vayasu 48 agaradhu appadi appa thavasam varadhu nalladha enna nu sollugo pls anna

  • @balamuruganm80
    @balamuruganm80 2 роки тому +2

    மிகமிகத் தவறான விளக்கம்.அந்த நாய்க்குட்டிக்கு ஏற்பட்ட நிலை இவரது மகனுக்கு ஏற்பட்டிருந்தால் இவர் இப்படி விளக்கம் அளிப்பாரா?? சாஸ்த்திரத்தை தவறாகப் பயன்படுத்துபவன் திருடன் என்று சாஸ்த்திரம் கூறுகிறது.இவரின் விளக்கத்திற்காக வருந்துகிறோம்.சிவார்ப்பனம்...சிவசிவசிவ.....

  • @umaguptha4556
    @umaguptha4556 2 роки тому +1

    கணவணை இழந்தவர்கள் பூச்சூடலாமா

  • @namashivaya03
    @namashivaya03 2 роки тому

    Sir, my son died on 24th November 2013, born on 3rd october 2013, within 52 days of birth, still now i am remembering him because as soon as birth, he went on operation on food pipe, i have not taken baby in my hands till death. I cannot able to come out of this, what can i do? I am thinking, He is asking me, ' why ma u left me as it is' . What should i do?

    • @subramanimk3596
      @subramanimk3596 2 роки тому +1

      Krishna...
      Manam vedhanai adaigiradhu
      Chant
      Hare Rama Hare Rama
      Rama Rama Hare Hare
      Hare Krishna Hare Krishna
      Krishna Krishna Hare Hare
      Minimum 108 times at your comfort time with concentration.
      No need special madi aachaaram Or neivedhyam etc. Just chant.
      Neenga unga ishta deivam Or kula deivatha ninaithu kooda sollunga.
      Oru 21 days sollunga.
      Andha iraivanae unglakku yella bhadhilum solli, aarudhal solli, yelaam puriya vaipaar

    • @Madhavadas0669
      @Madhavadas0669 2 роки тому

      @@subramanimk3596 ஆம் கண்ணனை நினைத்தாலே போதும் அவனை மிஞ்சிய தெய்வம் இல்லை. எந்த காரணமும் இல்லாதவன் எல்லா காரனங்களுக்கும் காரனமானவன் எம்பெருமான் கண்ணன் 🌺❤🙏
      உங்கள் குழந்தை கிருஷ்ண வைகுண்டம் அடைந்து விட்டான். கவலை கொள்ளாதீர்கள் மாதவன் 🥰 அருளால் அந்த மாதவன் அம்சத்தில் மீன்டும் இரு 👶👶🍼 பிறப்பார்கள் . இது அந்த கண்ணன் எம்பெருமான் மீதே ஆனை 🙏🏻

  • @mangaleaswari4523
    @mangaleaswari4523 2 роки тому

    Poda loosu

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 2 роки тому +1

    👌👍🙏🙏🙏