இரட்டை லக்கினம், ஒற்றை லக்கினம் ரகசியங்கள்...

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 91

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому +9

    அருமை ஐயா இது போன்ற புது புது விளக்கங்கள் கூறுவது உங்களுக்கு நீங்களே நிகர் வேற யாரும் இல்லை

  • @rajasekaranb-ob8pz
    @rajasekaranb-ob8pz Рік тому +1

    🙏அருமையான விளக்கம் சிறப்பான பதிவு தெளிவான புரிதல் குருவே சரணம் ஞான குருவே சரணம் ஜோதிட ரகசியங்களை உடைத்து காணொளிகளாக பதிவிடுவது என்பது உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டீர்கள் ஐயா உங்களின் மேல் உள்ள ஆர்வத்தையும் தேடுதலையும் எங்களின் உந்து சக்தியாக நீங்கள் விளங்குகின்றீர்கள் இதுவே நாங்கள் செய்த பாக்கியம் ஓம் குருவே நமக 🙏

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Рік тому +4

    ஐயா நன்றி என்னுடைய நிலையை தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள் தனி ஒருவளாக போராடி வாழ்க்கையில் முன்னேறி இன்று அனைத்தையும் இழந்து விட்டேன் 3-ம் அதிபதி தசை நடக்கிறது இப்போதாவது தெரிந்து கொண்டேன் உங்களால் நன்றி ஐயா

  • @gurubaranchandrasekaran1114
    @gurubaranchandrasekaran1114 Рік тому +5

    வித்தியாசமான அனுகல் அய்யா. நன்றி.

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 Рік тому +1

    உங்களது ஒவ்வொரு காணொளியும் மிகச் சிறப்பானவை குருஜி... Ultimate videos...🎉🎉🎉🎉🎉

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому

    புதிய தகவல்... புதிய அரிய ஜோதிட நுணுக்கங்கள்... எளிய புரிதலான உதாரண விளக்கம்... 👌👏வியப்புடன் பிரமிக்கவைக்கிறது தங்களின் பதிவுகள்... கோடி நன்றிகள் ஐயா... 🙏💥🌟🔥💐🙏🌻🙏

  • @sivapriya672
    @sivapriya672 Рік тому +2

    வணக்கம்,நன்றி குருஜி🌟🌟🌟🌟🌟🙏..மிக அருமையான பதிவு👍...100% சரியாக இருக்கிறது..

  • @bipinalthomas3721
    @bipinalthomas3721 Рік тому

    உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому

    புதிய பார்வையில் வியக்கும் பதிவு..!

  • @pandipugalenthi7738
    @pandipugalenthi7738 Рік тому +2

    அருமை குருஜி

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Рік тому +1

    மிகவும் சிறப்பான பதிவு

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    அருமையான பதிவு...👍
    பணமே துணை🙏

  • @rajalakshmi-dr5lc
    @rajalakshmi-dr5lc Рік тому +1

    சிறப்பான. பதிவு

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому +1

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @muthugovindasamy6945
    @muthugovindasamy6945 Рік тому +1

    வணக்கம் குருஜி .

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏

  • @logulokesh4777
    @logulokesh4777 Рік тому +1

    Thulam laganam 3il ragu dasa nadanthal kuda ninga sonnathu Pol than nandakumar sir.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому

    மிகவும் புதியதான தகவல் ஐயா நன்றி 🙏

  • @govindarajan6139
    @govindarajan6139 Рік тому

    ஜோதிட ரகசியம் super

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому +2

    You are always great 👍 sir 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    Good🙏 Evening🙏 Gurujii🙏

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +2

    Sir, thankyou🙏🙏👌👌

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Рік тому

    Excellent interpretation Guruji. Very clear 🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Рік тому

    அருமை குருவே

  • @k.showmiyawithbts.8358
    @k.showmiyawithbts.8358 Рік тому +1

    Good evening gurujii

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +2

    Super sir 🎉

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Your only one guru ji 🙏🙏🙏

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Рік тому +1

    Kanni lagnam budan 8il suriynoda irukar. 11il guru utcham guru disai nadapu palan solunga sir

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому +1

    நன்றி ஐயா மேஷலக்கிணம் கடகத்தில் புதன் சூரியன் இணைவு புதன் திசை நன்மை செய்யுமா எப்பொழுது நன்மை செய்யும் பதில் கூறவும் ஐயா

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    How to explain very easy guruji thankyou so much 🎉👌🙏🙏

  • @vetrivelangrace9872
    @vetrivelangrace9872 Рік тому +2

    ALP jothidamurai unmaiya guruve athai patri oru kanoli pathividungal guruve

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Рік тому +2

      Wrong

    • @vetrivelangrace9872
      @vetrivelangrace9872 Рік тому +2

      @@sreeraaam9186 romba nandri guruve youtube il neraiya kanoligal alp than sari parambariya murai palan patri marulapattu varukirathu neengal kandippaga oru thelivana kanoli vendum guruve nam kalai marakoodathu

    • @Guruprakash.K
      @Guruprakash.K Рік тому +2

      Ama athu onnume puriyala wrong vro

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    Goodeveng sago 👏❤

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 Рік тому

    Thanks sir but little bit confusing but understand have a great day thanks again 🙏🇨🇦

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 Рік тому

    Amazing information,
    Hats off you

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi2017 Рік тому +1

    Good evening sir

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @we_are_twins
    @we_are_twins Рік тому

    அருமையான பதிவு நன்றி 🙏🏻 ஐயா ஒருவர் இரண்டு ராசி இருந்தால் பலன் கிடைக்குமா ஐயா செல்லுங்கள்

  • @vigneshd2236
    @vigneshd2236 Рік тому

    Sir lagnangalin sirappu Part -2 podunga...

  • @vinays3820
    @vinays3820 Рік тому

    Guruji, lagna paavar video awaiting pls 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    புரிந்தது ஐயா

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Sir vanakkam, nan makara laknam and rasi thulathil sani +bhudhan.shukran vrichikathil sukran +kethu. Sani disaiyilavathu velai kidakkuma?

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    Arumai anna

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому +1

    nice sir

  • @nithyasriforchess286
    @nithyasriforchess286 Рік тому

    Nandri ayya

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Guruji vera leval

  • @marincraft4184
    @marincraft4184 Рік тому +1

    Super sir🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good, evening sir 🙏

  • @SathishKumar-jn4dd
    @SathishKumar-jn4dd Рік тому +1

    சார் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Good explain sir 🎉

  • @Discover_Peace
    @Discover_Peace Рік тому

    Fantastic sir🎉🎉

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appa vannakam

  • @bhuvanam91
    @bhuvanam91 Рік тому

    👌👌🙏🙏🙏

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    வணக்கம் குருஜி 🙏 நான் கும்ப லக்னம் நான்காம் இடத்தில் சு சூ சு கு பு இருக்கின்றனர் தற்பொழுது குரு திசை சு புத்தி நடக்கிறது எனக்கு மிகப்பெரிய சொந்த வீடு அமையுமா இந்த குரு திசையில் குருஜி

  • @arunagiri8796
    @arunagiri8796 Рік тому

    🙏🙏🙏

  • @nallashanmugamnalladharani7453

    Sir, thanks

  • @princen4902
    @princen4902 Рік тому

    வணக்கம் குரு ஜி சித்ரா பவுர்ணமி காது குத்தலாமா தாரா பலம் உண்டு

  • @mageswaritailor9611
    @mageswaritailor9611 Рік тому

    First comment 🙏🏿 sir 🙏 🙏 🙏

  • @paulkanikamaraj4530
    @paulkanikamaraj4530 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @Lion.555
    @Lion.555 Рік тому

    Nicee

  • @dharsinipandiyan9963
    @dharsinipandiyan9963 Рік тому

    ❤❤🎉🎉

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 Рік тому

    👌🙏❤️

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Рік тому

    ஐயா வணக்கம்.. நான் இரட்டை லக்னம் கடகம்
    ஆறாம் இடம் இரட்டை லக்ன
    மான விருச்சிகத்தில் ராகுவின்
    தசை நடக்கிறது . நல்ல பலன்
    உண்டா. என் புரிதல் சரியா.
    .

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Рік тому

    👌👌🙏🏼🙏🏼💐💐

  • @nallashanmugamnalladharani7453

    ஐயா, உங்கள் மறை முகமான பதிலில் அரிமை, நந்திரி

  • @muthumanickam7611
    @muthumanickam7611 Рік тому

    உங்களிடம் ஜாதகம் பார்க்க வரலாமா

  • @JK-lw5mh
    @JK-lw5mh Рік тому

    ஐயா வணக்கம் " வணக்கம் " இந்த உலகம் உயிருடன் இருக்கும் வரை நீர்ர் வாழ வேண்டும்..

  • @JK-lw5mh
    @JK-lw5mh Рік тому

    ஐயனே " அப்பனே " ஞான பண்டிதா " இன்றைக்கு ஒரு சந்தேகம்? ALP ஜாதகம் ஒன்னு வந்துருக்கே,, இது எந்த அளவுக்கு உண்மை?

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    Good evening sir

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @JK-lw5mh
    @JK-lw5mh Рік тому

    ஐயா வணக்கம் " வணக்கம் " இந்த உலகம் உயிருடன் இருக்கும் வரை நீர்ர் வாழ வேண்டும்..