Це відео не доступне.
Перепрошуємо.

3 ஆம் இட ரகசியங்கள் | 3nd Place Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 23 лип 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 184

  • @mahakalivealmuruganvealmur6786
    @mahakalivealmuruganvealmur6786 Рік тому +10

    ஆசான் அவர்களுக்கு காலை வணக்கம் நற்பவி என் தாய் பத்ரகாளியேபோற்றி

    • @C.Murugan-jc6bi
      @C.Murugan-jc6bi Рік тому +1

      என் ஜாதகத்தில் 4 கிரகம் 8ல் மறைவு. அடுத்த அடுத்த தசை நடத்த இருக்கிறது. வாழ்க்கை எப்படி இருக்கும்.பதில் குரு தசை எப்படி இருக்கும் லாட்டரி யோகம் உண்டா . சனி சுகத்துவமாக உள்ளதா? சனிதசை எப்படி இருக்கும் . நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் எப்போது 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.

    • @chandramohanrkrjewels4069
      @chandramohanrkrjewels4069 Рік тому +1

      @@C.Murugan-jc6bi உழைத்தால் ஒரு கோடி ரூபாய் இல்லை பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் லாட்டரி சீட்டு லா பணம் வரும் என்று பகல் கனவு கண்டால் எதும் நடக்காது 😂😂😂

    • @ShReEnIvAs61200
      @ShReEnIvAs61200 Рік тому

      ​​@@C.Murugan-jc6biro kanni rasi and lagna guru dhasa= kandaga dhasa paathu erungka

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Рік тому +2

    குருதேவா !!! பணிகிறேன்
    கும்ப லக்கினம் 3ல் தனித்த புதன்
    😮எழுத்து கனிதம்
    அதன் மூலம் தணம் தொழில் வெற்றி சிறப்பு:::,🎉,🎉🎉🎉

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 місяців тому +1

    Super explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @tentkottai5242
    @tentkottai5242 Рік тому +2

    Rishaba laknam 3il guru ayya

  • @sinnaiyamuththaiya4309
    @sinnaiyamuththaiya4309 Рік тому +2

    Super aiya

  • @harshaxixi7568
    @harshaxixi7568 Рік тому +2

    Aiya Uranus ( indran) Neptune (varunan) Pluto ( yama) .. pathi video podunga

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 місяці тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому +1

    Vanakam iyya 🙏

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Рік тому

    Neega solradhu correct dhaan vaazthukkal 🙏🙏🙏

  • @hellogowtham
    @hellogowtham Рік тому +1

    Kaalai vanakkam from our Party National head office Delhi

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @manojmr4532
    @manojmr4532 Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏

  • @machakanni345
    @machakanni345 Рік тому +1

    Sir mesha nakku you mesha Lagnam 3il sevvai+chanthiran +sani+ sukkiran irukkanga ithukku eppadi palan edukkalan

  • @palanis2523
    @palanis2523 Рік тому +1

    Jodidargalil Arpudha piravi iyaa thaangal,

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому +1

    Vanakkam anna good morning manickaraja

  • @naveenpiterson14
    @naveenpiterson14 Рік тому +1

    Sir Na கன்னி லக்னம் 3இல் சூரியன் சந்திரன் sir enna palan தரும் sir

  • @KanththaiyaKanththaiya
    @KanththaiyaKanththaiya Рік тому

    உண்மை, சார், 3,சனி 3,ராகு 🎉

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 Рік тому +2

    Kumbha லக்னம் 3 m இடத்தில் சுக்ரன் என் புள்ளைக்கு மனசே கஷ்டமா இருக்கு சார்... பரிகாரம் இருந்த சொல்லுங்க சார்.

  • @GKSUSK
    @GKSUSK 11 місяців тому +1

    3il sukran suriyan in suriyan house???

  • @haripriya5797
    @haripriya5797 Рік тому

    Atmakaraka chandran in 3 guruji..God bless you 🌸🌷

  • @munishsiva6406
    @munishsiva6406 Рік тому +1

    Yenakku 3m Veedil yentha kiragamum Ella yetha kiragamum paargavum ellai etharku yenna palan video poduga sir

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 Рік тому +1

    3il sani vagram sir

  • @Vijay07450
    @Vijay07450 Рік тому +1

    வணக்கம் குரு 🙏

  • @sabinchandralal
    @sabinchandralal Рік тому +1

    வணக்கம் ஐயா!!

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Рік тому +1

    Sir, I'm excited to learn a ton from your houses series. Thank you 🙏
    Moon in Libra in 3rd house (in D10) Can it indicate a marketing job where there is a lot of writing involved?

  • @ARUNINFORMATIVE
    @ARUNINFORMATIVE Рік тому +1

    கும்ப லக்கினம் 3ஆம் இடத்தில் கேது எப்படி இருக்கும் அய்யா..

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq guruji 🙏excellent explanation 👏👏👍😊

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad Рік тому

    Lord Sukran in 3rd house. Simha lagnam dhanur raasi moola nakshatra guruji😭

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому +1

    Vanakkam guruji Meena laknam Sani 3rd houseil vakram Rohini natchathiram. My husband is always active. Ippoluthu sani thisai thaan natakkirathu . Thannutaiya muyarchiyai eppoluthum kaivitamaattaar.

    • @kavithak815
      @kavithak815 Рік тому

      Saturn vagram errutha active errupanga Saturn slow graham vagram errutha active errupanga meaning

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому +1

    Aappu vannakam

  • @bhuvanaram2947
    @bhuvanaram2947 Рік тому +2

    Please post for Ubhaya Rasi

  • @AjayShahi99
    @AjayShahi99 Рік тому +1

    வணக்கம் கடகம் லக்னம் 3ம் இடம் சந்திரன் இருக்கு என்ன பலன்

  • @chandrakanth7484
    @chandrakanth7484 Рік тому +1

    7.9.1980 birth place coimbatore 10.40.am naan velinadu eipa vellinadu pooven sir

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @balagayathripaccha6692
    @balagayathripaccha6692 Рік тому +1

    Sukran+puthan

  • @deepamp7063
    @deepamp7063 Рік тому

    100 correct sir 3 laa guru ennu odikonden erukeran

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому +1

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @user-nm6wf1rl6v
    @user-nm6wf1rl6v Рік тому +1

    Good morning guruji

  • @revathimurugesan8552
    @revathimurugesan8552 2 місяці тому

    Simaha lagnam 3 il moon budhan and sukran.. Bhudan desa how wil it be

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @marvalvampiregaming2311
    @marvalvampiregaming2311 Рік тому

    வணக்கம் ஐயா 3ல் இராகு முதல் முயற்சியில் தங்களின் நேரலையில் என் ஜாதக ரீதியான பதில் கிடைத்த து புதர் தீர்த்தல்,தேவையில்லாத நண்பர்கள்,கைவிடா முயற்சி எல்லாம் உண்மை . நன்றி

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Welcome, sir 🙏🙏 arumai, arumai, miga, miga arumai, super explanation thankyou sir 🙏🙏✨✨👏👏💐

    • @shivarailways..7027
      @shivarailways..7027 Рік тому

      Navamsathil mesha lagnam 3 il mithula veetil chevvai+ ragu palan eppadi irukkum
      Age 30
      Un married
      Jobless boy

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    அருமை அருமை 🎉

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி அய்யா..

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Рік тому +2

    வணக்கம் ஐயா.கடகலக்னம்.
    கடக ராசி.மூன்றாம் இடத்தில் சூரியனும்
    சந்திரனும் சேர்ந்து
    உள்ளனர்.நன்மை தானே.

    • @user-on6sm9zo2v
      @user-on6sm9zo2v Рік тому

      வணக்கம் ஐயா.முதல்பதிவுசற்று தவறுதலாகி விட்டது.கடகலக்னம்.கடக
      ராசி . மூன்றாம் இடத்தில்
      சூரியன் செவ்வாய் இணைந்து உள்ளனர்.
      நன்மை தானே.

  • @baskard5260
    @baskard5260 Рік тому

    நன்றி சார்

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Рік тому

    நன்றிஅண்ணா

  • @hidingsun8673
    @hidingsun8673 Рік тому

    1. 10th and 11th lord conjunction in 11th house.
    2. Sun and Saturn conjunction in 4th house and how it impacts career?
    3. Venus and Saturn conjunction in 5th house.
    4. Moon and Mars conjunction in 6th house.
    Please make videos on these.

  • @vanithag5713
    @vanithag5713 Рік тому

    மகர லக்னம் மிதுனம் ராசி 3ம் இடத்தில் சுக்கிரன்.28/2/2007 காலையில் 4.21 பிறந்த நேரம்.

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Рік тому

    வணக்கம் குருவே... லக்கினத்துக்கு 2,3,4,5 ம் இது பொன்ட்ரு 12 அதிபதி சாரத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகரின் குணங்கள் , செயல்பாடு பற்றி ஒரு காணோலி போடுங்கள் குருவே...

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @ravi8214
    @ravi8214 Рік тому

    மகர லக்னம் சிம்ம சுக்ரன் நிலை பற்றிய video போடுங்க குருஜி

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @muthuvadivel1038
    @muthuvadivel1038 Рік тому

    Nandri sir, vagra graham patriyum konjam sollunga sir. Vagra guru in 3.

  • @kumarm7038
    @kumarm7038 Рік тому

    ஐயா! வணக்கம் ஒரு சுப கிரகம் பாவ கிரகத்தை பார்த்து அந்த பாவ கிரகம் இன்னொரு பாவ கிரகத்தை பார்த்தால் அதன் பலன் பற்றி ஒரு வீடியோ தாருங்கள் ஐயா நன்றி.

  • @HemaSuji5374
    @HemaSuji5374 Рік тому +1

    thula lagnam 3rd place guru ketu 6th place sevvai for my child eppadi irukum sir

  • @kannang6812
    @kannang6812 Рік тому

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому +1

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் ராசி விருச்சிகம் அனுஷம்

  • @kesavanvishvanathan7238
    @kesavanvishvanathan7238 Рік тому

    உன்மை மூன்றில் ராகு சந்திரன்

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому +1

    ஐயா.ரிஷப லக்னம் 12ல் சனி குரு இணைவு 7 ல் செவ்வாய் தற்போது சனிதிசை செவ்வாய் புத்தி எப்படி பட்ட பலன் இருக்கும் ஐயா.நல்லபலனா அல்லது கெட்ட பலன்களா ஐயா

  • @pratheshv9707
    @pratheshv9707 Рік тому

    Always Great Bro ❤ ❤❤ Anbeysivam 🌹

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    காலை வணக்கம் சார்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @sreebjp9080
    @sreebjp9080 Рік тому +1

    வணக்கம் ஐயா.. திருமண பொருத்தத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே லக்னாதிபதி, ரிஷபம்,துலாம், ஆனால் சஷ்டாஷகம் எடுத்து கொள்ளலாமா?

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 Рік тому +1

    வணக்கம் ஐயா 3ல் மாந்தி இருந்தால்

  • @prksingspr
    @prksingspr Рік тому +2

    Sir even if sukran is atchi balam in rsihabam is it bad in if it comes as 3rd hiuse ?

  • @skannankannan6613
    @skannankannan6613 Рік тому

    Vannakkam Guruji revathy ennaku 3ril raagu (mithunam) guruvin 9aam parvai saniyin 10aam parvai parkiragal ithai eppadi Palan edupathu (puthan rishabathi)

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому +3

    சூரியன், சந்திரன் செவ்வாய், மூன்றும் 3 இல்...சுபர் வீட்டில் நான் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர், செய்தி ஆசிரியர்...இப்படி பல பதவி நிலைகளில் இருக்கிறேன்...யாரும் கேட்க துணியாத விடயத்தை கேட்டு விடுவது என் பலம் /பலவீனம் எனலாம்...ஆனால் இறைவனுடைய ஆசி எப்போதும் என்னை கைவிட்டது இல்லை

  • @kasangamingtamilff8636
    @kasangamingtamilff8636 Рік тому

    காலை வணக்கம் ஐயா🙏🙏

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @NaveenKumar-or2iv
    @NaveenKumar-or2iv Рік тому

    Vera level 💯

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Рік тому

    Excellent interpretation as usual. But you might have added the impact of 3rd house planet if retrograde and if exalted or debilitated etc., May be in your one of your videos can bring such positions. Regards...
    Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai .

  • @victory4284
    @victory4284 9 місяців тому

    Thank you sir

  • @kasthurir2508
    @kasthurir2508 Рік тому

    07/01/2004,2.16 pm மிதுனம் ராசி, துலாம் லக்கினம், சூரியன் 3 ல் மற்றும் 11ல் குரு .3 மற்றும் 11 பரிவர்த்தனை. நல்ல பலன் தருமா ? ஐயா பதில் தாருங்கள்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    🙏

  • @buvanapriya4790
    @buvanapriya4790 Рік тому +1

    மகர லக்னம் 3இல் சுக்ரன் உச்சம் இது ஒழுக்க கேடான செயலில் ஈடுபடுத்தும் அமைப்பா? அந்த ஜாதகரை திருமணம் செய்யலாமா? லக்னாதிபதி சனி ஆட்சி வக்ரம்.🙏🙏🙏

  • @princen4902
    @princen4902 Рік тому

    வணக்கம் குரு ஜி விருச்சிக ராசி சிம்ம லக்னம் 3 இல் கேது (விசாகம்),3கும் 10கும் உடைய சுக்ரன், 8 இல் குரு,சுக்ரன் தைரிய விரிய ஸ்தானம் 3 இடம் பலமா, பலவீனமா

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Ayya vanakkam ayya en jathakathil Dhanu lagnam viruchika rasi Chandran ku 9am idham guru kadagam irundhu,10 il vakra Sani Rahu innahu,rasi adipadayil 9il guru,10 il Sani irundha ethavathu yogam iruka sollunga ayya

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому

    Vanakkam Sir, If Mars in Viruchigam and Guru in Dhanusu(Parivardhani with Sun). What will be the palan.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому +1

    நன்றி ஐயா மேஷலக்கிணம் மூன்றாம் இடத்தில் செவ்வாய் திருவாதிரை நட்சத்திரத்தில் இரண்டாம் இடத்தில் ராகு மிருகசீரிடம் நட்சத்திரத்தில் லக்கிணாதிபதி பலமாக உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமா ஐயா பதில் கூறவும்

  • @RRRR-uw4td
    @RRRR-uw4td Рік тому

    அய்யா,12 க்கு 3 இல் செவ்வாய் இருந்தால்,12 இல் இருக்கும் கிரகங்கள்,செவ்வாயின் செயல் திறனை ஒத்து அமையுமா?

  • @SaravananSaravanan-nq3cq
    @SaravananSaravanan-nq3cq Рік тому

    வணக்கம் குருஜி உபாசனை தெய்வத்தை பற்றி ஜோதிடரிதியாக ஒரு காணொளி பதிவிடுங்கள் குருஜி🙏

  • @nallashanmugamnalladharani7453

    Superb ayya

  • @srivishnu3642
    @srivishnu3642 Рік тому

    3ம் அதிபதி சந்திரன் 11 இல் மீனத்தில் பௌர்ணமி க்கு அருகில். குருவின் 5ம் பார்வை பெற்று உள்ளார். 5இல் உச்சம் பெற்ற புதனின் பார்வை பெற்று உள்ளார்.
    எத்தனை சதவீதம் நன்மை சார்?

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому +1

    குருவே வணக்கம் ரிசப லக்னம் மூன்றில் குரு என்ன பலன் செய்யும்
    தனுசு லக்னம் மூன்றில் சனி என்ன பலன் செய்யும்

  • @manjualagu1780
    @manjualagu1780 Рік тому

    வணக்கம் ஐயா🙏💕 கன்னி லக்னம் மூன்றாம் இடத்தில் சனி(வ) தன் மூன்றாம் பார்வை யாக ஐந்தாம் இடத்தை பார்க்கிறார் இது நல்லதா? நன்றி🙏💕

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому

    Vanakam guruji oru doubt mithuna lagnam sani neesam vakkaram in mesham , guru in kumbam, thani pudhan in thulam, suriyan and sukiran in kanni ippoluthu ayul eppdi erukum guruji

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +2

    🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Super sir 🙏 👏

  • @parthipand2340
    @parthipand2340 Рік тому

    சூரியன் குரு சனி செவ்வாய் புதன்

  • @Breakingff
    @Breakingff Рік тому +1

    3ல் கிரகம் இல்லை ஆனால் அது செவ்வாய் யின் வீடு . செவ்வாய் 12ல் கன்னி லக்னம் பலன் கூறுங்கள் ஜயா

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    Good morning 🍫💐 Anna 🎉

  • @SAbinayaUM
    @SAbinayaUM Рік тому

    Vanakkam guru ji ...Meenam lagnam 3 il guru(rohini 2)+sani(karthigai 2) serkkai epdi irukkum Ayya