ஏழாம் அதிபதி 12 வீடுகளில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 421

  • @ezhilarasan4377
    @ezhilarasan4377 3 роки тому +30

    உங்களை விட யாரும் மிக எளிமையாக இது போன்று தகவல்களை சொல்ல முடியாது மிக்க நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @vasumathibadrinath3817
    @vasumathibadrinath3817 5 місяців тому +45

    7ம் அதிபதி(குரு) 6ல்…. ஆனால் மிகச் சிறப்பான கணவர் / நல்ல மாமியார் / சிறந்த குழந்தைகள்….. சண்டை வந்ததேயில்லை. 26 வருடங்கள் ஓடிவிட்டன.

    • @marikirushika9110
      @marikirushika9110 4 місяці тому +1

      Congrades sister 🎉 your jathagam sent me sister jathagathil veru giraga amaippu eppadi enru ?

    • @karthika.k20
      @karthika.k20 4 місяці тому +1

      Unga birthday date and time sollunga pls

    • @user-mf5un1jt8s
      @user-mf5un1jt8s 3 місяці тому

      Vazhga valamudan sis😊

    • @karthika.k20
      @karthika.k20 3 місяці тому

      @@KalpanaMs-vg9wq appo Mahara laknam kumba laknam

    • @karthika.k20
      @karthika.k20 3 місяці тому

      @@KalpanaMs-vg9wq date of birth and time sollunga pls

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +10

    மிக அருமையான தெளிவான விளக்கம் நூறு சதவீத உண்மையான பதிவு என்றே சொல்ல வேண்டும் மிக்க நன்றி தம்பி தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை frm Penang Malaysia

  • @Animetamil456
    @Animetamil456 3 роки тому +15

    நான் 8ம் அதிபதியின் காணொளிகாக.. காத்திறுக்கிறேன்.. நல்ல பதிவு குருவே ❤️

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 роки тому +8

    வணக்கம் அண்ணா. ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள் சிதறுவது போல் தெளிவாக இருக்கின்றது. அருமை 👌 👌 👌

  • @rajamanivelusamy5226
    @rajamanivelusamy5226 3 роки тому +6

    இந்த காணொளி பலன்கள் நூறு சதவீதம் சரியாக உள்ளது.மிக்க நன்றி.

  • @Sridurgaijothidam-kp1xt
    @Sridurgaijothidam-kp1xt 2 дні тому

    ஏழாம் அதிபதி லக்கினத்தில் நீங்கள் சொன்ன அனைத்தும் அருமை

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 роки тому +19

    இந்த காணொளி மிக நன்றாக உள்ளது. இனிய ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் !!

    • @nirmalk20
      @nirmalk20 Місяць тому

      இன்றும் ஆடிப்பெருக்கு Aug 3, 2024

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 роки тому +30

    “ஆயினும் காதல் வரும்” 💝 உண்மை..

  • @sk-dr8zu
    @sk-dr8zu Рік тому +2

    ஆயினும் காதல் வரும் ❤️❤️ such a glorious line.. keep rocking guruji..

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому +7

    ஏழாம் அதிபதி விளக்கம் ‌100% உண்மை சூபப்ர் ஜி 👍

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 7 місяців тому

    வணக்கம் குருஜி நீங்கள் ஜோதிடத்தில் மிகப் பெரிய மேதை உங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை பாதையை அமைத்துக் கொடுக்கிறது. பெருமாளின் அருளால் நீங்கள் மேலும் புகழ் பெற திருமாலை வேண்டிக்கொள்கிறேன்

  • @gnanavelu9003
    @gnanavelu9003 3 роки тому +7

    தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @dharmeshnithilk4070
    @dharmeshnithilk4070 3 роки тому +8

    ஆடிப்பெருக்கு திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா...

  • @selvan57
    @selvan57 Рік тому +3

    ஏழாமதிபதி மறைந்தால் ..தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள்
    ஐயா🙏

  • @suresajy6076
    @suresajy6076 3 роки тому +6

    இனிய ஆடிப்பெருக்கு திருநாள் நல்வாழ்த்துக்கள். 💐💐

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 3 роки тому +3

    🌟 நல்ல பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @shanmugampaintererode7626
    @shanmugampaintererode7626 3 роки тому +3

    சூப்பர் ப்ரோ தெளிவாக கூறுகிறீர்கள் 👍🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +2

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 ஏழாம் அதிபதி விளக்கம் சூப்பர் 👌👌.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    Thank you ji, 🙏💐🤩 Elam athipathi paththam paavathil irukanga, semma video 🙏💐

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому +2

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 Рік тому +3

    Guruji my 5th house sun mrigasira 3pada , guru punarvasu 1pada kumbam lagnam portathi.. 6th house ketu pusam 4th pada, 7th house empty.. 1st house moon good or bad guruji 🙏😊

  • @SakthiVel-xu1iq
    @SakthiVel-xu1iq 2 роки тому +2

    அருமை ஐயா 7ம் அதிபதி 4இடத்தில் என் மனைவிக்கு. என்னுடைய உடன் பிறந்த அக்கா மகள் தான் என் மனைவி ஐயா

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +3

    7 ஆம் அதிபதி பற்றி அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 3 роки тому +1

    Super sir. Myself is 7th Sukkaran sit in 6th house vakkaram with neesa sani. Good wife..

  • @rajavelukrishnan7956
    @rajavelukrishnan7956 Рік тому +2

    காலை வணக்கம் இனிய விளக்கங்கள் நன்றி ஐயா

  • @shanthprasanth4364
    @shanthprasanth4364 3 роки тому +27

    சூரியன் சுக்கிரன் இன்னைவு பற்றி ஒரு video போடுங்க sir

    • @jaiganeshchinnasamy5137
      @jaiganeshchinnasamy5137 3 роки тому +1

      Me also

    • @saransa8674
      @saransa8674 3 роки тому

      உங்கள் மனைவி அழகான வயது உங்களை விட குறைவு . புத்திசாலி

    • @alwaysunlucky20
      @alwaysunlucky20 2 роки тому +1

      மேஷ லக்கினம்.. மீனத்தில் சுக்கிரனும் சூரியனும் 🤔

    • @anbesivam188
      @anbesivam188 Рік тому +1

      ​@@alwaysunlucky20 சுக்கிரன் சூரியனுடன் அஸ்தமனம் அடைந்துள்ளாரா????

    • @alwaysunlucky20
      @alwaysunlucky20 Рік тому +2

      @@anbesivam188 சுக்கிரன் மீனதில் உச்சமாகி சூரியனுடன் மீனத்தில் உள்ளார்

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому +3

    நன்றி ஐயா நன்றி
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 3 роки тому +2

    அருமையான விளக்கம்💐

  • @dailyfreshthings9594
    @dailyfreshthings9594 2 роки тому +1

    மிகத் தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @suseendharm9152
    @suseendharm9152 3 роки тому +1

    நல்ல பதிவு ஐயா நன்றி 🙏

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 3 роки тому +1

    தங்கள் அருமையான விளக்கங்களில் ஒன்று

  • @bhavanit6583
    @bhavanit6583 3 роки тому +1

    நீண்ட நாள் முயற்சி
    15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள்? அவளின் ஆயுள் & தாய், தந்தை வளர்ச்சி ? பற்றி கூறுங்கள் sir.

  • @thilagakumar8626
    @thilagakumar8626 3 роки тому +3

    Sir 🙏🙏 விருச்சிக லக்னம் 7ல் கேது 2ல் சுக்கிரன் கேது திசை எப்படி இருக்கும். 1974/12/11 6.30am Srilanka Thank you.

  • @deepikar1333
    @deepikar1333 3 роки тому +3

    Sir enaku kadaga lagnam... 7 lil guru 9 thil sani... guru sani parivarthanai.... how was my marriage lyf.... DOB:30/5/1997... Time:9.43AM... place.. salem...

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 роки тому +2

    நன்றி சார் 👌👌🙏🙏🙏

  • @jayganesh7167
    @jayganesh7167 2 роки тому +1

    Sir yenaku simha lagnam. Lagnathipathi sun um 7th la eruku, 7th House lord sanium 7th la eruku. Sun ( vargottama) , sani (ஆட்சி +mulathirigonam) yenaku yepadi erupanga life partner

  • @soundararajanms9717
    @soundararajanms9717 3 роки тому

    அமைதியான ஆலோசனை பெற்ற திருப்தி ! நன்றி.

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 роки тому +1

    சிறப்பான காணொளி. இதேபோல ஒவ்வொருவருடைய லக்ணங்களுக்குரிய 7ஆம் வீட்டு அதிபதி மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கு உரிய அதிபதிகளும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு இராசியிலும் நின்ற பலன்களை வீடியோ மூலம் இடவும்.

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் அய்யா. 7 ஆம் அதிபதி நின்ற நிலைகளை பற்றிய காணொளி மிகவும் அருமை. நீங்கள் கூறியது போல், ஒரு கும்ப லக்கின பெண் ஜாதகருக்கு 7ஆம் அதிபதி சூரியன் 8ல் நீசம் பெற்ற சுக்கிரனுடன் அமர்வு. சுப கிரக ப்பார்வை இல்லை. ஆனால் சுக்ரன் துலாமில் உள்ள புதனுடன் பரிவர்த்தனை பெற்று ஆட்சி மற்றும் புதன் உச்சம். 7ஆம் அதிபதி சூர்யன் நவாம்சத்தில் சிம்மத்தில் வலிமை. லக்கினாதிபதி சனி ரிஷபத்தில் (கேந்திரத்தில்)வக்கிரம். இந்த பெண் ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனை/விவாகரத்து போன்றவை நடக்குமா அய்யா ?

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 місяців тому +1

    Very nice thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 роки тому +1

    Guruva thank you super sir, Respected sir, 64 days trying sir, please 29/08/1976@2;15 காலை சென்னை Health problem & Own House பற்றி கூறுங்கள்

  • @murugaperumal2819
    @murugaperumal2819 Рік тому +6

    7ஆம் அதிபதி 7ல் இருப்பது 9:15

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 Рік тому +1

    Vithavai pen jathagam guruji. 7am athipathi 9il iruku guruji. 8am edam graha guru sukran suriyan kethu. Thanusu lagnam lagnathil sani. Meena rasi. 2nd thiruman undu enru Nan kanikire. Is this crt guruji?

  • @sharmilashanmugam6249
    @sharmilashanmugam6249 Рік тому +1

    Meenam lagnam-7la.guru-7 lam. athipathi bhuthan 12 la akumbham place sir palan enna.sir pls.reply me

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +1

    சூப்பர் பதிவு

  • @suriyaM1993
    @suriyaM1993 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    எனக்கு ஒரு சந்தேகம் நான் சிம்மம் லக்னம் மகர ராசி லக்னத்தில் செவ்வாய் உச்சம்
    2 இரண்டாம் இடம் குரு ஐந்தில் எந்த கிரகமும் இல்லை ஏழாம் இடம் சனி பகவான் பத்தாம் இடம் சுக்கிரன்+கேது 9-ஆம் இடம் எந்த கிரகமும்
    என்னோடு கேள்வி:
    இந்த ஜாதகம் திருமணத்திற்கு உகந்த காலமா
    அல்லது திருமணம் நடக்குமா நடக்காதா எப்படி இருந்தா திருமணம் அதுவாக கைகூடும்
    அல்லது திருமணத்தில் 3மாதம் என்ன சொன்னாலும் தடையை மீறி அதுவாக கை கூடும் என்று ஜோதிடர்கள் கூறுவது எப்படி தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா

    • @suriyaM1993
      @suriyaM1993 3 роки тому

      9-ம் இடம் எந்த கிரகமும் இல்லை

  • @bamashankar1347
    @bamashankar1347 2 роки тому +1

    Kannilagnathil sani irundhu 7il suriyan , lagnadhibathi 6il maraivu idhil saniyai kondu bakai kiragam 7il enbadha or pudhanin veedu enbadhal natpu ena kolvadha sir kuzhapamaga irukku pls reply sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா ஏழாமிடத்து அதிபதி விளக்கம் அருமை ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @user-qv7vy4bp1d
    @user-qv7vy4bp1d 3 роки тому +2

    வழக்கம் போல் அருமை ஐயா

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 2 роки тому +1

    ஐயா வணக்கம்... சிறிய சந்தேகம்.. பதில் தரவும்... விருச்சிக lag... 12il. சுக்கிரன்... ஆச்சி... ஐயா அதன் பாகை 29. 33. 20அளவில் உள்ளது... இது மறைவு... என்று எடுக்கலாமா.. அல்லது. விருச்சகத்தில் சுக்கிரன் என்று எடுக்கலாமா... பதில் தரவும்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому +1

    Nandri Guruji

  • @sivagami1260
    @sivagami1260 2 роки тому +2

    வணக்கம் ஐயா... என் ஜாதகத்தில் 7ம் இடம் காலியாக உள்ளன. 7ம் அதிபதி லக்கினத்திற்கு 12ல் உள்ளது. என் கணவர் ஜாதகத்திலும் இதே அமைப்பு தான் உள்ளது ஐயா. உயிர் சேதம் ஏற்படுமா. தயவு செய்து பதில் தாருங்கள் (சிவகாமி 20.7.1997,12.45pm, சிவகங்கை..... கார்த்தி 21.2.1991,8.15am,ராமநாதபுரம்)

    • @chandranks6379
      @chandranks6379 Місяць тому

      Uyir setharam onrum varaathu ..Marriage kapram foreign pora chances kidaikum

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 4 місяці тому +1

    11:00 ❤️

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому +4

    7 ஆம் அதிபதி 8ல்✔🙏
    7 ஆம் அதிபதி 10 ஆம் அதிபதியாகவும் வந்தால்🤔
    7ம் அதிபதி 12 ஆம் அதிபதியாகவும் வந்தால்.🤔🤔🤔

  • @navaneethammanohar1239
    @navaneethammanohar1239 3 роки тому +1

    Multiple attempts, hope I will get answer this week. Pls tell about my son health. 20.10.2020, 6.38 pm Chennai. Done a major surgery for the baby within 45th day of born.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @chandrasekarlavanya6113
    @chandrasekarlavanya6113 3 роки тому +1

    Katga lagnam Sukran and Rahgu and 7th place Kethu. How is marriage life. Your explanation is very good.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 роки тому

    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya
    Vanakkam Ayya Nanry vazganalamudan Ayya 💖💖💖

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 3 роки тому +1

    7 th owner sani second house. (kanni, uthiram). Simma laknam, Magara rasi. Divorce on 2016. Second marriage ?

  • @thameshvarenraman7724
    @thameshvarenraman7724 3 роки тому +1

    Sir, if mesha lagnam. Sukran is the maraka athipathi. How will be if sukran(maraka athipathi) in 8th house.

  • @ramachandrang6171
    @ramachandrang6171 2 місяці тому

    விருச்சிக லக்னம் 12 ல் (ரிஷபத்தில்) சுக்கிரன் ராகு (5 டிகிரியில் இணைவு) 1.லக்னத்தில் குரு புதன்(அ) சூரியன்.
    2. செவ்வாய் சூரியன் பரிவர்த்தனை.
    3.( சுக்ர தசையில்) குடும்ப வாழ்கை எப்படியிருக்கு ஐயா
    🙏🏽

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 роки тому +1

    சார் 7 ஆம் அதிபதி குரு 8 இல் நிச்சபங்கம் உடன் செவ்வாய் உச்சம் சுக்ரன் வாக்ராம் 7 இல் சூரியன் சனி 10 இல் சூரியனை 10 ஆம் பார்வையாக பார்க்கிறார் மாண வாழ்க்கை எப்படி நரகமா இல்லை சுமாராக இருக்குமா

  • @sridhivyakrishna97
    @sridhivyakrishna97 3 роки тому +3

    லக்னத்தில் 7 ஆம் அதிபதி சூரியன்--உடன் சுக்கிரன் புதன் இணைவு.

  • @rathinamsiva9146
    @rathinamsiva9146 3 роки тому +2

    கும்ப லக்னம் சூரியன் சுக்கிரன்(அஸ்) சேர்க்கை விருச்சிகத்தில் ஐயா சூரியன் வர்க்கோத்தமம்

  • @bama8686
    @bama8686 Рік тому +1

    7ஆம் அதிபதியும் 12ஆம் அதிபதியும் பரிவர்தனை பெற்றால் பலன் என்ன என்பதை விளக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏

  • @santhamani4938
    @santhamani4938 Рік тому +1

    Ayya vannakam
    First doubt
    Simha lagnam, செவ்வாய் லக்கினத்தில்
    7 ல் சனி ஆட்சி,
    1995 born
    When marriage? How marriage life be?
    Will many problems errukuma ayya?

  • @nandhakumar6503
    @nandhakumar6503 3 роки тому +2

    Morning wishes guru ji ... 🙏🙏
    I am 4 yrs countinously trying to get Engineering related state gov job , wrote all compititive exam but all my efforts failed 😶😶
    All my efforts in my life icluded this job searching getting delayed and declined
    Waht can i do guruji 🤕
    14/05/95
    4.15AM
    Udumalaipet,triuppur
    When will i successfully get my job...plz tell me guruji

  • @periyanayakir2486
    @periyanayakir2486 2 роки тому +2

    ஐயா கடக லக்கினம். 7 ல் செவ்வாய். 12 ல் சனி என்ன பலன்

  • @jayakumar2757
    @jayakumar2757 3 роки тому +1

    7thhousemeenam,gurus 5th house,kannilagnam,rasimeenam,raghuat7thhouse,deipirai shasti

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому +2

    Thank you sir,

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому +1

    நன்றி

  • @malathisaravana1122
    @malathisaravana1122 3 роки тому +1

    Kanavan manaivi pirindhavarkal onnu seruvarkala endru epdi parpadhu endru video poduga sir

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Рік тому

    அய்யா எனக்கு துலா லக்கினம் 7ம் அதிபதி மேஷ வீடு செவ்வாய். செவ்வாய் 9ல் மிதுனத்தில் (செவ்வாய்+சந்திரன்+சுக்ரன்) சேர்க்கை எனக்கு வரன் எந்த வழியில் வரும் தந்தை வழியா அல்லது தாய் வழியா?

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому +1

    Nandri Sir.

  • @kidsfuture419
    @kidsfuture419 2 роки тому +2

    True

  • @arulsbliss1671
    @arulsbliss1671 Рік тому +1

    7ம் அதிபதி 6ல் இருப்பதற்கு பரிகாரம் உண்டா ஐயா? சிம்ம லக்னம் லக்னத்தில் குரு, சுக்கிரன். சனி 6ல். என்ன பரிகாரம் ஐயா?

  • @padmapriyarajendran6322
    @padmapriyarajendran6322 3 роки тому +2

    21.01.1998, 1.44 a.m, Salem.
    Will I get good chance to do PhD in English literature and shine in government lecturing position Or what field will suit me?
    Tell about future guruji?

  • @Suggu4
    @Suggu4 Рік тому +1

    7 am athipathi puthan , but suryan puthan serkai 12 il ullathu ??nallatha

  • @muthukamatchichandrasegara6267

    தனுசு லக்கனம் ஏழாம் அதிபதி புதன் சுக்கிரனுடன் சேர்ந்து பன்னிரெண்டாம் பாவகத்தில் அமர்ந்து குரு ஒன்பதாம் பார்வையால் பார்த்தால் தாங்கள்கூறிய துன்பங்கள் மாறுமா குருவே.

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 3 роки тому +1

    Sir asking for so many weeks. Waiting for your rply this week sir.
    1. From 2020 jan i am having nerve pain issue. When i will get a relief.
    2. Trying for govt job, will i get in to it.
    Mullaipradeep, 28/04/93, rajapalayam, 10.32pm.

  • @archanarajee1456
    @archanarajee1456 3 роки тому +2

    கடக லக்னம் 7-ம் அதிபதி சனி 8-ம் இடத்தில் வக்கிரம் என்ன பலன் சார்

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 роки тому +3

    எனக்கு ஏழாம் அதிபதி சூரியன் அவர் கேது உடன் ஒரே கட்டத்தில் அதாவது லக்னத்திற்கு 10ஆம் இடத்தில் உள்ளார். பலன் எப்படி இருக்கும்?

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 роки тому +1

    அருமை guruji

  • @sowmisridhar9051
    @sowmisridhar9051 2 роки тому +1

    Nandri ayya

  • @user-lz3ii9wt9s
    @user-lz3ii9wt9s 3 роки тому +2

    ஆணுக்கு ஏழாம் அதிபதி செவ்வாய் ஒன்பதில் வக்கிரம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 роки тому +1

    Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @Nithya-dc5ly
    @Nithya-dc5ly 3 місяці тому

    Your explanation super

  • @farmerplus5529
    @farmerplus5529 Рік тому +1

    சார் வணக்கம், நான் மகர லக்னம் கன்னி ராசி லக்னத்தில் வக்ரகுரு 9ஆம் இடத்து அதிபதி ஐந்தில் உள்ளார். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இருதார யோகம் ஏற்படுமா 😔

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому

    Very good explanation sir

  • @thirubaraththirubarat
    @thirubaraththirubarat 3 роки тому +1

    sir kataka lagnam sevvaai 8il ullathu palan sollunga detail (kataka rasi)

  • @SS-zc4po
    @SS-zc4po 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    புவனேஸ்வரி 29.07.1998
    11.55 நல்ல வேலை எப்பொழுது கிடைக்கும். காதல் திருமணம் கைகூடுமா

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 3 роки тому +1

    Sir lagnathil irunthu 7m vittle ragu irunthal palangal sollunga sir....

  • @sangeethasundaram1798
    @sangeethasundaram1798 3 роки тому +2

    sir computer jathakathukum hand(kaiyal) ezhuthuvatharkum vidyasam ullathey sir.atha patri solungal sir

  • @rohith7222
    @rohith7222 Рік тому

    Mesha lagnam 7th house lord sukran in 12th house meenam along with budhan and guru

  • @Senthila5
    @Senthila5 3 роки тому

    🙏sir, Please answer my question, ராகு தசாவில் திருமண வாழ்க்கை, என் மற்றும் என் கணவரின் ஆயுட்காலம் பற்றி தயவுசெய்து சொல்லுங்கள், பங்கு சந்தய் வர்த்தகம் லாபகரமாக இருக்குமா? நவம்பர் 8 1974, காலை 8.00 மணி, மதுரை

  • @BalaMurugan-vt4kb
    @BalaMurugan-vt4kb 3 роки тому +1

    Thank you

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    Sir please I am asking for long time..14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir.. settled in abroad sir

  • @agalyasrinivasan2627
    @agalyasrinivasan2627 Рік тому

    ஏழாம் அதிபதியை பற்றி இதற்கு மேல் விவரமாக கூறுவதற்கு உங்களைத் தவிர வேறு எவராலும் முடியாது என்பது நிதர்சனம் நன்றி