இரட்டை குழந்தை ஜனன ரகசியம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    Instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

КОМЕНТАРІ • 111

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +15

    நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்த பதிவு சகோ... இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல முடியாது... செம்ம சகோ... 💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏💕🙏🙏🙏🙏

  • @manjualagu1780
    @manjualagu1780 Рік тому +21

    1000% உண்மை ஐயா எனது தம்பிக்கு ஐந்தாமிடத்தில் புதன் சூரியன் சுக்கிரன் இரட்டை பெண் குழந்தை பிறந்தது.
    நான் பிறந்ததில் இருந்து பார்த்த ஜோதிடர்களிலேயே தலைசிறந்த ஜோதிடர் நீங்கள்தான்👍👍👍👍👍👍👌👌👌👌

    • @Riyaz1340
      @Riyaz1340 Рік тому

      Mam, me too having... Unga brother ku entha dasa puthi la piranthuchu?

    • @manjualagu1780
      @manjualagu1780 Рік тому

      Raghu dasa

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p Місяць тому +1

    எல்லாரும் தனக்கு பிறந்த குழந்தையை வைத்து சொல்றாங்க. ஆனால் நான் Single. But 5மிடம் காதல் ஸ்தானமும் தானே..! நான் கும்ப லக்னம் ,5ம் அதிபதி புதன் 8ல் ..நான் பருவ வயது அடைந்த போது முதன்முதலாக Sincere ஆக காதலித்தேன்.. அவரும் இரட்டையரில் இளையவர். கடைசி வந்த பக்குவ காதல் என் சொந்த மாமா மீது வந்தது. அவரும் இரட்டையரில் இளையவர்😅😅. ஆனால் 5ம் அதிபதி 8ல் சென்றுவிட்டதால், திருமணம் வரை செல்லவில்லை.

  • @ragumurali7315
    @ragumurali7315 Рік тому +3

    me Rishaba lagnam... .Budhan in Mithunam... got twins in Raahu dasa Budha bukthi.... at time of birth, kocharam also Bhudhan on mithunam... one boy one girl

  • @rameshkannavelarameshkanna5698

    மிக்க நன்றி குருஜி பலநாட்கள் உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது.

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +2

    மிக்க நன்றி குருநாதரே.இரட்டை குழந்தைகள் பற்றிய காணொளி அதி சூட்சுமம். உங்கள் சேவை என்றும் தொடரட்டும்.வாழ்க பல்லாண்டு.

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому +3

    முன் ஜென்ம கர்ம வினை பற்றி கானோளி போடுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @praan143
    @praan143 Рік тому +2

    அருமையான, நிதர்சனமான விளக்கம்... நிறைய (அவ்வளவும்) எனக்கு பொருந்தியிருக்கிறது.... நன்றிங்க அய்யா....🙏🙏🙏

  • @ranjanig2706
    @ranjanig2706 Рік тому +1

    அழகாக நுணுக்கமாக விளக்கிய உங்கள் காணொளி பதிவிற்கு நன்றி 🙏

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 Рік тому +1

    Wow! Great explanation guru ji. Ethu vara yarume solatha pathivu. Nan erattai kozhanthai. Enakum en akkavukum nerya vithiyasangal. Superb !.

  • @anuanu-yt8tt
    @anuanu-yt8tt Рік тому +3

    ராகு , குரு, சுக்கிரன், ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கும் கூறுங்கள் sir🙏🙏🙏🙏🙏

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому +1

    ஐயா வணக்கம். லக்கின அதிபதி எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகர் குணம் வாழ்க்கைநிலை எப்படி இருக்கும் விரிவான வீடியோ போடுங்கள் நன்றி.

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому +1

    அய்யா வணக்கம் 🙏🌹🙏
    நான் ஆவலோடு எதிர் பார்த்த இந்த பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா வணக்கம் 🙏🌹🙏

    • @radhaswaminathan2477
      @radhaswaminathan2477 Рік тому

      Vanakkam Gurujii. Most needed and expected video. Not expected so early. Thank 🙏you very much. 🙏

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 Рік тому +1

    ரொம்ப நாளாக எதிர்பார்த்த பதிவு நன்றி ஐயா,

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому +1

    அய்யா வணக்கம் 🙏🌹🙏
    இரட்டை குழந்தை ஜாதகம் ஓர் ஆய்வு-முதலில் பிறக்கும் குழந்தை யின் 11ஆம் இடம் இரண்டாவது பிறக்கும் குழந்தை யின் லக்கினம் இரண்டாவது பிறக்கும் குழந்தை யின் 3ஆம் இடம் முதலில் பிறக்கும் குழந்தையின் லக்கினம் முதலாவது பிறக்கும் குழந்தை தம்பி இரண்டாவது பிறக்கும் குழந்தை அண்ணன் என்பது எனது ஆய்வில் ஓரளவு ஒத்து வருகிறது.
    நன்றி அய்யா வணக்கம்
    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому +2

    மிக அருமை குருவே😍😍😍😍😍

  • @NK-bb1oc
    @NK-bb1oc Рік тому +3

    முற்றிலும் உண்மை ஐயா .
    எனக்கும் என் சகோதரனுக்கும் 7நிமிட வித்தியாசம்.
    மீன லக்னம் கேட்டை நட்சத்திரம் . எனக்கு ஆன்மீகம் , ஜோதிடம் , தெய்வம் மீது அதிக ஆர்வம் உள்ளது . ஆனால் என் சகோதரனுக்கு இதன் மீது ஆர்வம் இல்லை .
    என் உடல் கொஞ்சம் குண்டாக இருக்கும் வட்ட முகம்😂😂. அவன் உடல் திடமாக இருக்கும் ஒல்லி முகம் . ஐயா நான் எப்படி பலன் பார்ப்பது? 🙏🙏🙏. DOB:05.09.2000 time 7.07pm
    Place : kovilpatti.

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏 என் சகோதரர்கள் இரட்டையர்கள் ஒருவர் சுறுசுறுப்பாக இருப்பார் மற்றொருவர் மந்தம் மகர லக்னம் நீங்கள் கூறியபடி லக்னம் பொருத்தி பார்க்க துல்லியமாக பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி🙏

  • @lathikashri5384
    @lathikashri5384 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏 நானும் என் அண்ணனும் இரட்டையர் வித்தியசபடுகிறது

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому +1

    தெளிவான விளக்கம் குருஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 Рік тому +1

    Most expected video , amazing explanation thank you sir

  • @selvamdurai-yd5un
    @selvamdurai-yd5un Рік тому +1

    Enakku twins (girl and boy) kulandaikal piranthu 5 years aaguthu. Poosam natchathiram.kadagam raasi .nallathu nadakkuma?

  • @sairamarkalaivendhan993
    @sairamarkalaivendhan993 14 днів тому +1

    👍

  • @kovilpatticutebabies3886
    @kovilpatticutebabies3886 Рік тому

    வணக்கம் குருவே
    தங்கள் பதிவுக்காக காத்துருகிறோம் குருஜி

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Рік тому +1

    Vannakam guruji. Please put video on which house to check for first child, second child etc.

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому +1

    Vanakkam guruji

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 місяців тому +1

    Thank yousir 🙏🙏✨🌹🌹

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +1

    Beautifully explained!

  • @Ishu11112
    @Ishu11112 Рік тому +1

    Super sir....👍I expected this video from your channel....🤩I have one brother sir...we are both twins....I kindly request you to sir...twins jathagathula rendu perukum epadi palan differ aagum nu oru video podunga sir...🙏

  • @sivapriya672
    @sivapriya672 Рік тому

    வணக்கம் குருஜி சார்🙏 கர்ம ஸ்தானம் பற்றி பதிவு போடுங்களேன் தயவுசெய்து..தொழில் பற்றி அல்ல...இறுதி யாத்திரையில் கிடைக்க வேண்டிய பாக்கியம் பற்றி...நன்றி.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Arputhamana pathivu nantri nantri sir ❤😊

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Рік тому +1

    பொது கேள்வி
    வணக்கம் 💐 காதலித்து திருமணம் செய்து கொண்டார் கல்யாணத்துக்கு அப்புறம் கசக்கிறது jothidam விளக்கம் தாருங்கள்

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி நன்றி குருஜி

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    அய்யா வணக்கம் ரொம் ப அருமை நன் றி

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 4 місяці тому

    நன்றி sir

  • @swethamurali4539
    @swethamurali4539 Рік тому +1

    Sir my husband is mesham lagnam kumbam raasi. He is running through guru dasa sukran budhi with sukran and budhan in mithunam and suryan in ayilyam star. Will we have twins? Please let us know.

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +1

    I love you guruji ❤️

  • @srinivasansubramanium4704
    @srinivasansubramanium4704 Рік тому

    நல்ல தகவல்கள்

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    வணக்கம் குருவே 8ம் பாவ திசை புத்தி நடை பெறும் போது முன் ஜென்ம கர்ம வினையின் தாக்கம் இருக்குமா குருவே அது சமபந்தமாக ஓரு கானோளி போடுங்க 🙏🙏🙏🙏🙏

  • @vijayKumar-cp3dn
    @vijayKumar-cp3dn Рік тому

    நன்றி குருஜி

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +1

    Good evening sir 🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    எனக்கு கும்ப லக்னம் 5 ககுடய புதனும் 7 குடய சூரியனும் 8இல் உள்ளனர் குரு 5 m பார்வையாக பார்க்கிறார்.......இதன் பலன் எப்படி இருக்கும்.....இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா?

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 3 місяці тому

    என்னோட sister ரிஷபம் 2தரம் twins

  • @kotteeswari9477
    @kotteeswari9477 Рік тому

    Geniuses sir neega 😊

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 3 місяці тому

    எனக்கு அப்பிடி தான் புதன் 5ஆம் வீட்டில் தனுசு & மிதுனம்

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam super

  • @dipa1466
    @dipa1466 Рік тому +2

    Vanakkam 🙏 Sir, How will be the horoscope of IVF twins? How can we predict this from their parents horoscope?

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Twings birth ubaya lagnas maximum super guruji 👌👌🙏🙏

  • @sathishm7237
    @sathishm7237 Рік тому

    Valga vala mudan appa

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    En friend kumbalaknam , meenathil guru raagu avaluku irattai kulanthai,boy babies biranthanga😊❤ sir

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 4 місяці тому

    Thanks universe

  • @antonravirajstephen1619
    @antonravirajstephen1619 Рік тому

    வணக்கம்
    இரண்டாவதன் லக்கின நட்சத்திரசாரம்.. எது? 7வது அல்லது 3வது லக்கினமானால்
    நன்றி

  • @mr.sureshraja4280
    @mr.sureshraja4280 Рік тому +1

    சூரியன் சந்திரன் நீச்சம் என்ன பலன்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому

    அருமை👌👌👌👌👌👌👌👌
    அபாரம்👌👌👌👌👌👌👌👌
    அற்புதம்👏👏👏👏👏👏👏👏👏
    உபயராசிகள், (இரட்டைப்படை ராசி) புதன், கோட்சாரத்தில் குரு மற்றும் தசா/புத்தி 5,7 சம்பந்தம்,
    சமசப்தம லக்னம் என Supppppper
    Suppper Suppper 👌👌👌👌👌
    இரட்டைக் குழந்தை Video
    மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.
    இன்புற்றோம். பயன் பெற்றோம்.
    Thank U Bro 💐💐🙏🙏

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, மிதுன லக்னம் 5ஆம் இடம் துலாம்(இரட்டை துலாக்கோல்) இரட்டை குழந்தைப் பிறக்குமா...?

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +1

    SRI

  • @SKCRbhakthistatusvideo
    @SKCRbhakthistatusvideo Рік тому

    Sir, mithuna laknam 10 ill chandarn,6ill sooriyan sukran sevvai guru neet exam attend pannalama ? Success aaguma

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Рік тому

    Sir... சிலருக்கு ஆண் பெண் அல்லதா Transgender குழந்தைகள் பிறக்க காரணம் மற்றும் ஜாதகம் பற்றி காணொளி வெளியிடுங்கள்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga guruji 🙏🙏🙏

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 4 місяці тому

    என்னோட இரடடை குழந்தை மகர லக்கினம்

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    Good evening guruji

  • @ambujamsritharan9674
    @ambujamsritharan9674 Рік тому

    Super sir.

  • @jayas8060
    @jayas8060 Рік тому

    Super. Iam..viting

  • @srisowmiya8739
    @srisowmiya8739 Рік тому

    Super sir 🙏 I have a twin son

  • @gokulakumara.g749
    @gokulakumara.g749 10 місяців тому

    Sir midhunam to midhunam rasi ku eratti kulandhi vaipu erukka

  • @jayas8060
    @jayas8060 Рік тому +1

    Sir

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 4 місяці тому

    நான் மிதுனம் கணவர் தனுசு எங்களுக்கு twins

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 4 місяці тому

    ❤️❤️

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, 👌👌🙏🙏

  • @VickyGKumar18
    @VickyGKumar18 Рік тому

    🙏ஐயா மிதுன லக்னம் 12 இல் சனி+குரு+சந்திர சேர்கயுடன் உள்ளார் இப்போது இவர் 10 ஆம் பார்வை லக்னத்திற்கு 9 ஆம் இடத்தில் அவர் மூலதிரிகோன வீட்டில் விழுகிறது அதனால் 9 ஆம் இடத்தின் மேன்மை (அதிஷ்டம்,பாக்யம்,தந்தையார்) கெடுமா🙏

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, இரட்டை ராசியான விருச்சிக ராசி, இரட்டைத் தன்னையான மிதுன லக்னம்... இரட்டை குழந்தைப் பிறக்குமா...?

  • @malaparvatham3185
    @malaparvatham3185 Рік тому +1

    Nice. Which child go for adoption

    • @Ramkumar_T
      @Ramkumar_T 10 місяців тому

      5th place planet parivarthanai or guru parivarthanai with lagnathipathi or 12aam athipathi.The child will be adopted child in my opinion

  • @dharsiniram171
    @dharsiniram171 Рік тому

    👌🙏🙏

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @nandhadevielangovan7254
    @nandhadevielangovan7254 Рік тому

    For twins lagnam remains same ah ? Kindly reply nandri

  • @kavivarman2871
    @kavivarman2871 8 місяців тому

    மிதுனம் ராசி மிருகஷீரிடம் எனக்கு இரண்டு பிள்ளை பிறக்குமா ஐயா தயவு செய்து கூறுங்கள்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  8 місяців тому

      Possible

    • @user-uv8fh2kv9h
      @user-uv8fh2kv9h 7 місяців тому

      Vanakam ayya...na shanmuga Priya...na 6 month pregnant...non identical twin pregnancy...ennaku enna kulandhai pirakum nu konjam sollunga ayya...na Meena raasi ,uthrattadhi nakshathiram,midhuna lakanam..

  • @krishlight7300
    @krishlight7300 Рік тому

    🙏🙏❤❤❤🌹🌹

  • @chandrakk319
    @chandrakk319 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Рік тому

    என்னதான் கட்டம் போட்டு நிறையபேர் விளக்கினாலும் தெளிவாக புரியும்படி உறைக்க உங்களால் மட்டுமே முடியும்.

  • @ranjanig2706
    @ranjanig2706 Рік тому

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    அண்ணா உங்களுக்கு தெரியுமா ஒரு கரு ஆணின் உடலில் கருவாக உருவவாகி தான் பின்பு பெண்ணின் உடம்பிற்குள் செல்கிறது ஆக ஒரு கரு வளர 12மாதம் இதை கிருபாந்த வாரியார் சொல்லி நான் கேள்வி பட்டிருக்கிரேன்

  • @goldstar773
    @goldstar773 Рік тому

    வணக்கம் ஐயா,
    எனது மருமகன்-17/5/1989-10.00pm
    கடந்த ஆண்டு 5/11/2021-ல் இரட்டை பேரன்-செல்வங்கள் கிடைக்கப்பெற்றேன்,
    புதன் ரிஜபத்தில் உள்ளார், தற்போது குரு தசா நடைபெறுகிறது.
    ஆனால்,
    உங்கள் ஆய்வின்படி,
    25% சரி.

  • @sivakumarr5477
    @sivakumarr5477 Рік тому

    My wife one of twins guru ji, but how astro predictions similar. Only 20 seconds difference. My wife not healthy. Other girl good. Why guru ji predictions differ.

  • @priyangagr8592
    @priyangagr8592 Рік тому

    For my husband Rishabha Laganam 5il bhudan & chevai ....but we had only two boys not twins 2years diffence......we would like to have a girl ...will this become possible or not

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 9 місяців тому

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 8 місяців тому

    🙏🙏🙏

  • @user-uv8fh2kv9h
    @user-uv8fh2kv9h 6 місяців тому

    Sir

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Рік тому

    🙏🙏🙏🙏🌹🌹❣👍