பூர்வீக சொத்தை உயில் எழுதி வைத்தால் பெண்கள் பாகம் கோர முடியுமா ?|| சட்டம் ஒரு பார்வை

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 9

  • @karunagaran2384
    @karunagaran2384 Рік тому +1

    உங்களுடைய வீடியோக்கள் மிகவும் தெளிவாக உள்ளது ஐயா

  • @loganathankuppusamy8778
    @loganathankuppusamy8778 Рік тому +1

    Nice explanation sir

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому

    Good message sir

  • @meenaprapu5550
    @meenaprapu5550 9 місяців тому +1

    ஐயா வணக்கம் நாங்கள் 3 பெண் பிள்ளைகள் எங்களுடைய தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரின் பூர்வீக சொத்தில் மற்ற இரண்டு பெண் பிள்ளைகளுக்கு மட்டும் எனது தந்தை உயில் எழுதினால் உயில் செல்லுமா ஐயா.

  • @karunagaran2384
    @karunagaran2384 Рік тому +1

    ஐயா வணக்கம். தந்தை சொத்தை என்னுடைய இரண்டு மகன்களில் ஒருவருக்கு மட்டும் தானசெட்டில்மென்ட் செய்து வைக்க முடியுமா?
    ஏனென்றால் ஒரு மகன் குடி,சூது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் சொத்தையும் நாசம் செய்து விடுவான் என பயமாக உள்ளது

    • @சட்டம்ஒருபார்வை
      @சட்டம்ஒருபார்வை  Рік тому

      தந்தையின் சுயார்ஜித சொத்தாயிருந்தால் செட்டில்மென்ட் எழுதலாம்.பூர்வீகசொத்தானால் தன்பாகத்தைமட்டும்எழுதலாம்.

    • @karunagaran2384
      @karunagaran2384 Рік тому +1

      @@சட்டம்ஒருபார்வை மிக்க நன்றி ஐயா

  • @naveenascreations
    @naveenascreations 3 місяці тому

    வணக்கம் ஐயா, என் மாமியாரின் அப்பாவுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன். அவருக்கு அவருடைய அப்பா வழியில் 2 ஏக்கர் நிலமும் அவருடைய அம்மா வழியில் 2 ஏக்கர் நிலமும் என மொத்தம் 4 ஏக்கர் நிலம் உயில் வழியாக கிடைத்தது. அதை அவர் தன்னுடைய ஒரே மகனுக்கு மட்டும் சேரும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளார். இது சட்டப்படி செல்லுமா? மூன்று மகள்களுக்கும் எந்த பங்கும் கிடையாதா?

  • @m.karthickmohan946
    @m.karthickmohan946 Рік тому

    ஐயா வணக்கம் என்னுடைய தாய் அவர்களுக்கு பாத்தியப்பட்ட பூர்விக சொத்து அவற்றின் என் தாயுடன் சேர்த்து 4 பேர் வருகின்றனர் தாவா சொத்தில் முன்று பெண்கள் ஒரு ஆண் அவற்றின் என்னுடைய அம்மாவிற்கு சொத்தின் பங்கின் பாகத்தில் நான்கில் ஒரு பங்கு வரும் ஆனால் எங்கள் மாமாவை தர மறுக்கிறார் எங்களது தாத்தாவின் பெயரின் உள்ளது 92 வயதில் இப்போதுதான் இறந்தார் ஆனால் எந்த பாகமும் அத்தகைய சொத்தினை விற்கவில்லை யாருக்கும் தனிப்பட்ட முறையில் பிரித்தும் தர வில்லை ஆனால் அந்த சொத்தை வாடகைக்கு விட்டு அனுபவம் செய்து வருகிறார் எங்கள் மாமா அந்த வீட்டிற்குள் உள்ளே செல்ல அனுமதிக்காமல் தான் மட்டுமே அனுபவம் செய்து வாடகை வாங்கி வருகிறார் எங்கள் தாத்தா இறந்ததன் பிறகு ஒரு வருடத்திலேய பாட்டியும் இறந்துவிட்டார்கள் படுக்கை படுக்கையாக இருந்தார்கள் பாட்டி அவர் ஒருவருக்கு மட்டும் எங்கள் அனுமதி இல்லாமல் உயில் எழுத முடியுமா அதை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள். இத்தைகைய சொத்தானது 45 வருடமாக தன்னுடைய தாத்தா பேயரில் உள்ளது தற்போது வில்லங்க சான்றிதல் முலமாக தெரிந்து கொண்டோம் தன்னுடைய அம்மாவிற்கு 4 ஒரு பங்கு வாங்க முடியுமா எந்த நிதின்றத்தை அனுக வேண்டும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் ஐயா