தந்தைக்கு பாகப்பிரிவினை வழியான சொத்தை பூர்வீக சொத்து என பிள்ளைகள் உரிமை கோர இயலுமா? - SA 729 of 2016

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • நன்நிலம்-NUE TRUST நோக்கம் : ‎@நன்நிலம் டிவி
    நிலம் சம்மந்தபட்ட பதிவுத்துறை,வருவாய்த்துறை, உட்பட்ட அரசினுடைய பல்வேறு துறைகளில் நடக்கும் சேவைகளை அரசின் கொள்கை முடிவுகளை அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு உணர்த்துவதும், நில சிக்கல்களை தீர்க்க உதவுவதும், நிலத்தின் பயன்கள் பரவாலக்குவதும் எமது நோக்கம்...
    டெலிகிராம் : t.me/+TA26sMGO...
    UA-cam: / @muralir-nuetrust6644
    முரளி ரவிச்சந்திரன்
    நன்நிலம் - NUE TRUST
    #UDR #பத்திரபதிவு #மோசடி #வாரிசு #நிலம் #பட்டா #RDO #விவசாயம் #EC #document #sale #fraud #sale #buy #house #plot #apartment #police #சொத்து #சிட்டா #வில்லங்கம் #பிரச்சனை #வாய்க்கால் #வயல் #தாலுகா #VAO #சர்வே #பாகபிரிவினை #சிவில் #வழக்கு #civil #patta #chitta
    #இந்துஅறநிலையத்துறை #TNHRCE #வக்ஃபு #வாரியம் #இனாம் #புறம்போக்கு #கிராமநத்தம் #மனை #இலவசப்பட்டா #நத்தம்பட்டா #அனுபவ #பாத்தியம் #land​​​​​ #plots​​​​​ #realestate​​​​​ #realestateconsultant​​​​​ #realestateservices​​​​​ #realestatebooks​​​​​ #realestatecoach​​​​​ #Entrepreneur​​​​​ #author​​​​​ #property​​​​​ #propertylaw​​​​​ #cmda_plots​​​​​ #residential_plots​​​​​ #patta​​​​​ #chitta​​​​​ #plotsale​​​​​ #deed​​​​​ #Documentation​​​​​ #survey​​​​​ #asset​​​​​ #patta_change​​​​​ #consultancy​​​​​ #training​​​​​ #realestatetraining​​​​​ #law​​​​​ #paranjothi_pandian​​​​​ #siteplan​​​​​ #promoters​​​​​ #plot_promoters​​​​​ #DTCP​​​​​ #Approved_plots​​​​​ #DTCP_Approved_Plots​​​​​ #realtors​​​​​ #propertyforsale​​​​​ #realestate_service_provider​​​​​ #Nanjai​​​​​ #நிலம்_உங்கள்_எதிர்காலம்​​​​​ #punjai​​​​​ #நிலம்​​​​​ #சொத்துவிற்பவர்​​​​​ #சொத்துவாங்குபவர்​​​​​ #நிலசிக்கல்​​​​​ #ஆலோசனை​​​​​ #பட்டா​​​​​ #சிட்டா #எதிரிடை #inam #பாதை #நிலஉச்சவரம்பு #landceling

КОМЕНТАРІ • 21

  • @sribalaje
    @sribalaje 2 місяці тому

    Really unexpected... Thank you for this...nan ithu varaikum thatha sothu appa ku uyil ezhuthita, self acquired property nu than nu nenachen...never knew about 1956 Article change

  • @azardeen7637
    @azardeen7637 10 місяців тому

    மேடம், வணக்கம்
    என் தந்தை ஒருவரிடம் 17 வருடங்களுக்கு முன் ஒரு நிலத்தை கிரயம் பெற்றார். மேற்படி நிலம் கிரயம் கொடுத்தவரின் தந்தை சொத்தாகும் மேற்படி நபர் இறப்பதற்கு முன் உயில் ஏதும் எழுதவில்லை, இந்நிலையில் அவரது ஒரே மகன் மற்றும் இறந்தவரின் மனைவி இருவரிடம் இருந்து நிலத்தை நாங்கள் கிரயமாக பெற்றோம். கிரயம் பெறும் போது பேரன்கள் மைனர்களாக இருந்தனர் அவர்களுக்கு கார்டியனாக மேற்கண்ட இருவருமே பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.
    இந்நிலையில் மேற்படி சொத்தின் பேரன்கள் எங்களுக்கும் மேற்படி சொத்தில் பங்கு உண்டு என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
    மேற்படி நிலத்தின் உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் ஒரு வக்கீலிடம் கேட்ட போது வழக்கு வெகு நாட்கள் ஆகும் . குறிப்பிட்ட தொகை கொடுக்கலாம் என தெரிவிக்கின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம்.( மேற்படி சொத்து பாகப்பிரிவினை மூலம் பெற்றுள்ளார்)

  • @saminathan2251
    @saminathan2251 9 місяців тому +3

    ஐயா வணக்கம் எனதுதாத்தாவும்,அப்பாவும்சேர்ந்துகடன் வாங்கி2ஏக்கர்71சென்ட்நிலத்தினை1965ல்தாத்தாகிரயம் பெற்று பாகபிரிவினையில் என் தந்தைக்கு கொடுத்துவிட்டு 1968ஆம்ஆண்டு இறந்துவிட்டார். தற்போது எனதுதந்தை என்தம்பிக்கும்,தானசெட்டில்மெண்ட் எழுதிவைத்து பின்னர்இறந்துவிட்டார் இந்நிலையில் என்சகோதரி எனக்கும்சமபாகம்உரிமை உண்டு எனவழக்குதொடுத்துள்ளார்.அவருக்கு இந்தசொத்தில் சட்டப்படி உரிமை உண்டா?

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 10 місяців тому +3

    அய்யா வணக்கம்
    விளக்கம் குழப்பமாக உள்ளது.
    தெளிவாக இல்லை.
    பெயர்கள் போட்டு ஒரு power point மூலம் விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும்.
    நன்றி வணக்கம் வாழ்த்துகள்
    பேராசிரியர் காளியண்ணன் திருச்சி

  • @prabhakaranpop
    @prabhakaranpop 5 місяців тому +2

    இதற்கு எதிர்மறையான தீர்ப்புகளும் உள்ளது. பூர்விக சொத்து பாகம் பிரிக்கப்பட்டு தந்தைக்கு ஒதுக்கப்படும் போது அவருக்கு பிள்ளைகள் இருந்தால் அது பூர்விக சொத்தாகவே கருதவேண்டும் Case நோ. SA/64/2022. இது போன்ற தீர்ப்புகளும் உள்ளது. வழக்கின் தன்மையை கொண்டே அது பூர்விகசோதா அல்லது தணி சொத்த என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

  • @akshyar8102
    @akshyar8102 Рік тому +1

    Super sir, my property problem is the same very clearly you explained tq sir

    • @nagarajannagarajan7946
      @nagarajannagarajan7946 7 місяців тому

      ஐயா 🙏🏻என் தந்தை 1966 இறந்து விட்டார், அதன் பிறகு அவரின் தந்தை ( எனக்கு தாத்தா ) 1972 ல் இறந்து விட்டார், இவரின் வாரிசு : என் தந்தைஉடன் சேர்த்து 3 ஆண் வாரிசுகள் ஆவார்கள், இவர்கள் மூவரும் தாத்தாவின் சொத்தை சரிசமமாக பாக பிரிவு செய்து கொண்டார்கள், என் தந்தைக்கு உண்டான சொத்தை என்னுடைய தம்பி அக்கா ஆகிய எனக்கு தந்தைக்கு வந்த நிலத்தை பாகம் தர மறுக்கிறார், எனக்கு உரிமை இல்லையா? விளக்கம் தேவை, நன்றி,

  • @sekarkp4717
    @sekarkp4717 Рік тому +1

    அய்யா🙏என் தாத்தா பாட்டி 1985ல்இறந்துவிட்டனர்.என் தாத்தாவிற்கும் அவரது 3 மகன்களுக்கும் 1968ல் 4செட்யுளாக சொத்து பாக பிரிவினை செய்து பதிவு செய்துள்ளனர். தாத்தா பாகம் வீடு காலிமனை.அதை 3 மகன்களும் தந்தை இறந்த பிறகும் இன்றுவரை பாகம் பிரிக்கவில்லை.3மகன்களின் என் தந்தையும் 1வாரிசு.என் தந்தையும் இறந்துவிட்டார். 1993ல்அரசு வழங்கிய பட்டாவில் நான்+2மகன்கள் பெயர் உள்ளது. பாகம் பிரிக்காத நிலையில் 1மகன் அவர் பங்கை எனக்கு2002ல் விடுதலை பதிவிட்டு பணத்தை பெற்று கொண்டார். அவர் மனைவி பிள்ளைகளிடம் ஒப்பம் வாங்கவில்லை. தாத்தா வாழ்ந்த வீடு என் அனுபவத்தில் 14ஆண்டுகளாக உள்ளது. சொத்துவரி மின் இணைப்பு குடிநீர் வரி எல்லாம் என்பெபரில் தொடர்ச்சியாக உள்ளது. விடுதலை கொடுத்தவர் பெயரை பட்டாவில் அப்போதே நீக்கி விட்டேன். 14 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகன் என்மீது வழக்கு போட்டுள்ளார. நான் வாங்கிய விடுதலை பத்திரம் செல்லுமா. 14ஆண்டுகள் அனுபவ நிலையில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தற்போது வழக்கு. பதில் தாருங்கள் தயவு கூர்ந்து🙏

  • @thambidurai8696
    @thambidurai8696 16 днів тому

    2001 ல் பாக பிரிவினை மூலம் எனக்கு வந்த சொத்து நான் விற்பனை செய்ய முழு அதிகாரம் உண்டா??? என் பிள்ளைகள் அல்லது பேர் பிள்ளைகள் உரிமை உண்டா???? அவர்கள் வழக்கு கொடுத்தால் செல்லும????

  • @RomanwwRomanww
    @RomanwwRomanww Рік тому +2

    சார் எங்க தாத்தா பெயரில் இருக்கும் அந்த சொத்துக்கள் ஆண்ணணுக்கு திருமணமாகி வாரிசு இல்லை தம்பிக்கு திருமணம் ஆகி மூன்று வாரிசு இருக்கு அந்த தாத்தா பெயரில் இருக்கும் அந்த சொத்துக்கள் அனைத்தையும் வாரிசுக்கு வருமா சார் ஒரு காணொளியில் சொல்லுங்க சார்

  • @VenkatesanSubramani-f4h
    @VenkatesanSubramani-f4h 3 місяці тому

    sir, vanakkam. some properties are ancestral property and some properties are self acquired by grand father. Grand father expired after 1956. Now what is the status of property? Kindly reply.

  • @rapidoofact8003
    @rapidoofact8003 Рік тому

    Judgement copy kidaikuma

  • @Malar2302
    @Malar2302 11 місяців тому

    Sir தந்தையின் பெயரில் இருந்த சொத்தை கூட பிறந்தவர் களக்கு பாக பிரிவினை போல் செய்து கொடுத்திருக்கிறார், அது செல்லுபடி ஆகுமா?

  • @rapidoofact8003
    @rapidoofact8003 Рік тому

    Yanga thatha 1996 la dead ahitaru...apa yanga appa ku pagam pirucha..nanga urimai konda ta mudiyatha

  • @SELVARAJ-kr9rn
    @SELVARAJ-kr9rn Рік тому

    இந்த வழக்கின் number கொடுக்கவும் ஐயா

  • @hemalatha3322
    @hemalatha3322 Рік тому +1

    ஒரு தந்தையின் மகள் இறந்திருந்தால் மகளின் வாரிசுக்கு சொத்துரிமை உண்டா? விளக்கம் கொடுங்க சார்