சட்டம் ஒரு பார்வை
சட்டம் ஒரு பார்வை
  • 106
  • 430 445
கிரையபத்திரம் பதிவாகாவிட்டாலும் பத்திரம் எழுதிக்கொடுத்து விட்டாலே கிரையம் செல்லுமா?
P.GUNASHEKAR B.A., B.L.,
ADVOCATE,
KARUR
உயர்நீதிமன்ற தீர்ப்பு....
#sale deed
contract law #law of torts #Indian constitutional law
#administrativesupport
#administrative law
#lawenforcement of crimes
#Criminal Procedure Code,CRPC
# civil procedure code, CPC
#family law
#Indian Evidence Act
#environment law
#property law
#Transfer of Property law
#saledeed
#Transferofproperty
#registrationact
#partiesinthesaledeed
#descriptionofthesalesproperty
#saleagreement
#saleconsideration
#Transferoftitle
#registration
#witnesses
Переглядів: 91

Відео

எதிரிடை அனுபவம் கோருபவர் உண்மையான உரிமையாளரை அறிந்திருக்க வேண்டுமா ? உயர்நீதிமன்ற தீர்ப்பு......
Переглядів 5032 години тому
P.GUNASHEKAR B.A., B.L., ADVOCATE No.11-B, AVS & AVR Colony, Chinnandankovil Road, KARUR-639 001 #ADVERSE POSSESSION #adversepossession #recoveryofpossession #legalpossession #possession #declarationsuit #registrationact #jointfamilyproperty #hindusuccessionacttamil #transferofpropertyact #specificreliefact #registrationacttamil #limitationact1963tamil #article110limitationact #tamiljudgements ...
பொது அதிகாரம் கொடுத்த முதல்வர் பின்பு தானே கிரையம் செய்தால் அது அதிகாரத்தை ரத்து செய்ததற்கு சமம் !!
Переглядів 1,4 тис.21 день тому
P.GUNASHEKAR B.A., B.L., ADVOCATE KARUR உச்சநீதிமன்ற தீர்ப்பு karur# supreme court# bail# PMLA Act# TN politics#declaration suit # #tamil#law #agreement #new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines #tamil#laws#high court law#legalagreement #power deed
கிரைய உடன்படிக்கை சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ள போது 3ம் நபர் பெற்ற கிரையம் செல்லாது.....
Переглядів 904Місяць тому
P.GUNASHEKAR B.A., B.L., ADVOCATE KARUR உச்சநீதிமன்ற தீர்ப்பு karur# supreme court# bail# PMLA Act# TN politics#declaration suit # #tamil#law #agreement #new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines #tamil#laws#high court law#legalagreement
உரிமை (TITLE) இல்லாவிட்டாலும் நிலத்தின் நீண்டகால சுவாதீனம் சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டும்
Переглядів 7 тис.Місяць тому
P.GUNASHEKAR B.A, B.L., ADVOCATE, KARUR உயர் நீதிமன்ற தீர்ப்பு !! karur# supreme court# bail# PMLA Act# TN politics#declaration suit # #tamil#law #agreement #new #lawyer #court #awareness #land #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines #tamil#laws#High court
விளம்புகை பரிகாரம் தேவையில்லை \\ உச்சநீதிமன்றத்தின் நுட்பமான தீர்ப்பு |சட்டம் ஒரு பார்வை
Переглядів 4 тис.2 місяці тому
P.GUNASHEKAR B.A, B.L., ADVOCATE, KARUR விளம்புகை பரிகாரம் தேவையில்லை உச்சநீதிமன்றத்தின் நுட்பமான தீர்ப்பு karur# supreme court# bail# PMLA Act# TN politics#declaration suit # #tamil#law #agreement #new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines #tamil#laws#
செந்தில் பாலாஜிக்கு தோதான உச்சநீதிமன்ற தீர்ப்பு | சட்டம் ஒரு பார்வை
Переглядів 1,9 тис.2 місяці тому
P.GUNASHEKAR B.A, B.L., ADVOCATE, KARUR செந்தில் பாலாஜிக்கு தோதான உச்சநீதிமன்ற தீர்ப்பு | சட்டம் ஒரு பார்வை VSB#karur# supreme court# bail# VSB bail # PMLA Act# TN politics# #tamil#law #agreement #new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines #tamil#laws#
இறுதிநிலை தீர்ப்பாணைக்கு முன்பு வரை பெண்கள் பூர்வீக சொத்தில் சம பாகம் கேட்கலாம்! |சட்டம் ஒரு பார்வை
Переглядів 1,6 тис.3 місяці тому
P.GUNASHEKAR B.A, B.L., ADVOCATE, KARUR இறுதிநிலை தீர்ப்பாணைக்கு முன்பு வரை பெண்கள் பூர்வீக சொத்தில் சம பாகம் கேட்கலாம்! உச்ச நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு | சட்டம் ஒரு பார்வை #tamil#laws# #tamil#law #agreement #settlements #cacellation#new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines #varisurimai sattam #hindu succession act #property
இந்து வாரிசு உரிமைச்சட்டம் பழங்குடியினருக்கு பொருந்தாதா ? | சட்டம் ஒரு பார்வை
Переглядів 2473 місяці тому
P.GUNASHEKAR B.A, B.L., ADVOCATE, KARUR இந்து வாரிசு உரிமைச்சட்டம் பழங்குடியினருக்கு பொருந்தாதா ? உச்ச நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு | சட்டம் ஒரு பார்வை #tamil#laws# #tamil#law #agreement #settlements #cacellation#new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines #varisurimai sattam #hindu succession act
விடுதலை பத்திரத்திற்கு பின்பு மீண்டும் பாகம் கேட்பதை தவிர்ப்பது எப்படி ? | சட்டம் ஒரு பார்வை
Переглядів 6263 місяці тому
P.GUNASHEKAR B.A., B.L., ADVOCATE, KARUR Viduthalai pathiram# விடுதலை பத்திரத்திற்கு பின்பு மீண்டும் பாகம் கேட்பதை தவிர்ப்பது எப்படி ?#awareness #tamil #laws# #tamil#law #agreement #settlements #cacellation#new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines
விடுதலை பத்திரத்திற்கு பின்பு தந்தை இறந்த பின் குடும்ப சொத்தில் பங்கு கேட்க முடியுமா?
Переглядів 1,1 тис.3 місяці тому
P.GUNASHEKAR B.A, B.L., ADVOCATE, KARUR விடுதலை பத்திரத்திற்கு பின்பு தந்தை இறந்த பின் குடும்ப சொத்தில் பங்கு கேட்க முடியுமா? | சட்டம் ஒரு பார்வை #tamil#laws# #tamil#law #agreement #settlements #cacellation#new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines
பிரின்சிபல் (Principal) இறந்தாலும் பொது அதிகாரம் தொடருமா ?
Переглядів 2284 місяці тому
P.GUNASHEKAR B.A., B.L., ADVOCATE, KARUR #tamil#laws# #tamil#law #agreement #settlements #cacellation#new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines
கடன்காரர்களை ஏமாற்றும் கிரையம் ?சட்ட நடவடிக்கைகள் ?
Переглядів 2104 місяці тому
P.GUNASHREKAR B.A., B.L., ADVOCATE KARUR #tamil#laws# #tamil#law #agreement #settlements #cacellation#new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines
குற்றவாளி பொது அதிகார முகவர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா? உச்சநீதிமன்ற தீர்ப்பு...
Переглядів 1544 місяці тому
P.GUNASHEKAR B.A., B.L., ADVOCATE, KARUR #tamil#law #agreement #settlements #cacellation#new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines
கிரைய உடன்படிக்கைதாரர் கிரையம் பெற்ற 3வது நபரையும் தனக்கு கிரையப்பத்திரம் எழுதி கொடுக்க கோரமுடியுமா?
Переглядів 2184 місяці тому
P.GUNASHEKAR B.A., B.L., ADVOCATE, KARUR உச்சநீதிமன்ற தீர்ப்பு...#tamil#laws# #tamil#law #agreement #settlements #cacellation#new #lawyer #court #awareness #news #newsupdatetoday #newsheadlines #newsheadlines
நகைக்கடன் செலுத்திய பின்னும் நகைகள் வேறு கடனுக்கு பொறுப்பாகுமா ? உயர்நீதிமன்ற தீர்ப்பு..
Переглядів 3765 місяців тому
நகைக்கடன் செலுத்திய பின்னும் நகைகள் வேறு கடனுக்கு பொறுப்பாகுமா ? உயர்நீதிமன்ற தீர்ப்பு..
பாக வழக்கு உள்ள போது வங்கி கடனுக்காக சொத்தை ஏலம் விட முடியுமா ? உயர்நீதிமன்ற தீர்ப்பு....
Переглядів 1,1 тис.5 місяців тому
பாக வழக்கு உள்ள போது வங்கி கடனுக்காக சொத்தை ஏலம் விட முடியுமா ? உயர்நீதிமன்ற தீர்ப்பு....
சுவாரஸ்யமான சட்டம்
Переглядів 3426 місяців тому
சுவாரஸ்யமான சட்டம்
பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதா?
Переглядів 10 тис.7 місяців тому
பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதா?
செட்டில்மெண்ட் ரத்து செய்யும் உரிமை- பெற்றோர் முதியோர் பராமரிப்பு சட்டம்...
Переглядів 1,6 тис.8 місяців тому
செட்டில்மெண்ட் ரத்து செய்யும் உரிமை- பெற்றோர் முதியோர் பராமரிப்பு சட்டம்...
உயில் சொத்து தானம் கொடுக்கப்பட்டால் மீண்டும் உயில் செல்லுமா? - உயர்நீதிமன்ற தீர்ப்பு...!
Переглядів 1,2 тис.8 місяців тому
உயில் சொத்து தானம் கொடுக்கப்பட்டால் மீண்டும் உயில் செல்லுமா? - உயர்நீதிமன்ற தீர்ப்பு...!
மோடியும், சடையப்ப வள்ளலும்.... ராமர் கோவில் பிரதிஷ்டை...#Ramar temple
Переглядів 2729 місяців тому
மோடியும், சடையப்ப வள்ளலும்.... ராமர் கோவில் பிரதிஷ்டை...#Ramar temple
சுந்தர காண்டம் நிறைவு பாடல்- பகுதி-18#kambaramayanam #tamil #sundarakandam #devotional #சுந்தர
Переглядів 3159 місяців тому
சுந்தர காண்டம் நிறைவு பாடல்- பகுதி-18#kambaramayanam #tamil #sundarakandam #devotional #சுந்தர
தீயே அனுமனைச் சுடாதே..!- சுந்தர காண்டம்- பகுதி-17#kambaramayanam #tamil #sundarakandam#devotional
Переглядів 1899 місяців тому
தீயே அனுமனைச் சுடாதே..!- சுந்தர காண்டம்- பகுதி-17#kambaramayanam #tamil #sundarakandam#devotional
மகள்கள் சொத்துரிமையில் உயர்நீதிமன்றத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன..உயர்நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு#law
Переглядів 34 тис.9 місяців тому
மகள்கள் சொத்துரிமையில் உயர்நீதிமன்றத்தின் கைகள் கட்டப்பட்டுள்ளன..உயர்நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு#law
பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்ட அனுமன்-சுந்தர காண்டம்-பகுதி -16#kambaramayanam#sundarakandam
Переглядів 2509 місяців тому
பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்ட அனுமன்-சுந்தர காண்டம்-பகுதி -16#kambaramayanam#sundarakandam
பொய் சாட்சி சொல்பவர்கள் பற்றிய சுந்தர காண்டபாடல்-சுந்தர காண்டம் பகுதி-15#sundarakandam#tamil
Переглядів 2019 місяців тому
பொய் சாட்சி சொல்பவர்கள் பற்றிய சுந்தர காண்டபாடல்-சுந்தர காண்டம் பகுதி-15#sundarakandam#tamil
அனுமனே ஒரு படையாக... சுந்தர காண்டம்- பகுதி-14#sundarakandam #tamil #kambaramayanam
Переглядів 2019 місяців тому
அனுமனே ஒரு படையாக... சுந்தர காண்டம்- பகுதி-14#sundarakandam #tamil #kambaramayanam
சூடாமணி தந்த சீதை---சுந்தர காண்டம்--பகுதி - 13-tamil#sundarakandam#tamil devotional #kambaramayanam
Переглядів 1759 місяців тому
சூடாமணி தந்த சீதை சுந்தர காண்டம் பகுதி - 13-tamil#sundarakandam#tamil devotional #kambaramayanam
கணையாழி தந்த அனுமன் -சுந்தர காண்டம்-பகுதி - 12--#sundarakandam#tamilstatus#devotional#sundarakandam
Переглядів 1229 місяців тому
கணையாழி தந்த அனுமன் -சுந்தர காண்டம்-பகுதி - 12 #sundarakandam#tamilstatus#devotional#sundarakandam

КОМЕНТАРІ

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 11 годин тому

    Super message

  • @balurajagopal6362
    @balurajagopal6362 18 годин тому

    ஐயா, வணக்கம். என் பெயர் பாலு, வயது 61 (1963). எனது தந்தையுடன் (வயது 87) வசித்து வருகிறேன். எனக்கு திருமணமான ஒரு தங்கை(1965), மாதேஷ்(1964), சந்திரசேகர்(1970), ஐயப்பன்(1997), ஆகிய இளைய சகோதரர்கள் உண்டு. எனக்கும் தம்பிகளுக்கும் திருமணமாகவில்லை. எனது தாய் 2012 ல் இறந்தார். எனது தந்தை தனது சுயசம்பாத்தியத்தில் காலிமனை( 3000 சதுர அடிகள்) கிரயம் பெற்று, 1980 ல், மனையின் ஒரு பகுதியில் வீடு கட்டி அதில் இந்நாள் வரை வசித்து வருகிறோம். தங்கை வேற்றுரில் கணவனுடன், ஒரே மகனுடன் வசித்து வருகிறார். நடுதம்பி மாதஷ் ஐ.டி.ஐ மெஷினிஸ்ட் படி த்தும் ஊதாரியாக வேலைக்கு செல்லாததால், என் தாய் அவனுக்கு தண்டசோறு போட்டு , தான் இருக்கும்வரை போட்டாள். தந்தை , சோறு போடமாட்டார் என தெரிந்து, மனையின் காலி பகுதியில்( 1200 சதுர அடிகள்) வேலியிட்டு அடைத்து, குடிசையில், 2012 முதல் இந்நாள் வரை வசிக்கிறார். எனது தந்தை, தனது வீடு, காலிமனையையும் எனது பெயரில் 2020 ல் , நிபந்தனையில்ல தான செட்டில்மென்ட் செய்து, பதிவு செய்து, மேற்படி சொத்து என் சுவாதீனத்தில் , பட்டா, சொத்துவரி எனது பெயரில் உள்ளது. தந்தை, சொத்தை விற்க எனக்கு , சொல்கிறார். சொத்தினை வாங்குபவருக்கு பிரச்னை வருமா? தம்பி தடைமனு போட முடியுமா? தம்பி எதிரிடை அனுபவ பாத்தியம் கோர முடியுமா?தம்பியை , இடம் வாங்குபவருக்காக இடத்தை விட்டு காலி செய்து கொடுத்திட முடியுமா?இடத்தை விற்க, எனக்கு முழு அதிகாரமுண்டா? ரிகவரி ஆப் பொஸசன் முடியுமா? தயவு செய்து, ஆலோசனை சொல்லவும். நான் உங்கள் சேனல் சப்ஸ்க்ரைபர்.நன்றி. வணக்கம். பாலு, துறையூர், திருச்சி மாவட்டம்.

  • @pazhaniraja9083
    @pazhaniraja9083 21 годину тому

    திருமணமான பெண் இறந்துவிட்டால், அவருக்கு மகனோ மகளோ இல்லாத நிலையில் கணவர் இல்லாத நினலயில் பெற்றோர்கள் அவருக்கு கொடுத்த சொத்தை மீண்டும் யாருக்கு உரிமை உள்ளது

  • @loganathankuppusamy8778
    @loganathankuppusamy8778 День тому

    மிகவும் அருமையான அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் பயனுள்ள பதிவுங்க சார்..❤

  • @palanimuthu3542
    @palanimuthu3542 День тому

    ஐயா நான் காதல் திருமணம் செய்து கொண்டேன், என் தாய் வீட்டில் தொடர்பு இல்லாமல் இருக்கிறேன், நான் தாய் வீட்டு சொத்தில் கேஸ் போடலாமா?

  • @dualspark6768
    @dualspark6768 4 дні тому

    Hi sir u r mobile number send me sir

  • @chellammals3058
    @chellammals3058 4 дні тому

    பரியவேகூடாது என்பதற்க்காகவே சொன்னமாதிரி இருக்கு எனக்கு ஒன்னுமே புரியவில்லை

  • @MohanRaj-x2t
    @MohanRaj-x2t 7 днів тому

    Sir vannkam. 8(2)(ii) பற்றிய detiles கொடுங்க sir Please

  • @padmaarumugan4586
    @padmaarumugan4586 8 днів тому

    பயன் தரும் தகவல் ஜயா

  • @prabhakaran-nn6fy
    @prabhakaran-nn6fy 10 днів тому

    ஐயா வணக்கம் என்னுடைய என்னுடைய முப்பாட்டனார் அவர்கள் இதுபோன்று ஒரு உயில் எழுதி வைத்துள்ளார். அதில் எனக்குப் பிறகு வரும் மூன்றாவது தலைமுறை ஆண் வாரிசு மட்டுமே இந்த சொத்துக்களை முழுமையாக அனுபவிக்கவோ மேலும் விற்கவும் உரிமை உள்ளது. என்று எழுதி உள்ளார் ஆனால் என்னுடைய முப்பாட்டன் அவர்கள் உடைய மகன் அதாவது என்னுடைய தாத்தா அவர்கள் இந்த சொத்தினை அனுபவிக்க மட்டுமே உரிமை உள்ளது என்று அந்த உயில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர் 21 ஆண்டுகளுக்கு முன் சொத்தை விற்று விட்டார் .இப்போது என்னால் அந்த சொத்தின் மேல் வழக்கு பதிவு செய்து வெற்றி பெற முடியுமா.

  • @EVRajasekaran
    @EVRajasekaran 11 днів тому

    அய்யா, தீர்ப்பை வழங்கிட வேண்டுகிறேன்

  • @geetharani121
    @geetharani121 11 днів тому

    வணக்கம் ஐயா. எனது கணவர் அவருடைய பணத்தில் அவர் அம்மா பெயரில் இடம் வாங்கி உள்ளார். எங்களுக்கு திருமண ஆன பிறகு தான். தற்பொழுது அவர் உயிர்உடன் இல்லை. அவர் இறந்து 5வருடம் ஆகின்றது.எங்களுக்கு குழந்தையும் இல்லை.அவருடன் உடன் பிறத்தோர் இல்லை.இப்பொழுது அவரின் அப்பாவும் உயிருடன் இல்லை.நானும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன்.முதல் கணவரின் அம்மா பெயரில் அவர் வாங்கிய சொத்து, அவரின் அம்மா இறந்த பிறகு எனக்கு வருமா? இல்லையா?. தற்பொழுது அவரை நான்தான் கவனித்து கொள்கிறேன். அவர் நலமாகவே உள்ளார்.

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 14 днів тому

    நன்றி சார் ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @jothipriya9996
    @jothipriya9996 15 днів тому

    Hi sir pls give your contact number and address

  • @MdshakirLLB22
    @MdshakirLLB22 15 днів тому

    Most valuble explanation Thank u so much senior sir ❤❤

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-92 18 днів тому

    பல நூற்றாண்டுகளாக உள்ள ஆவணங்களின்படி, அந்த காலத்தில், கோயில்களில் வருமானமே இல்லாத காரணத்தால், திருவிழாக்கள் நடத்த, பராமரிக்க, சில சலுகைகளும், கோயில்களில் ஊழியம் செய்வதற்காக ஊழிய இனாம்களாக சில நிலங்களை, அரசர்களும், அரசாங்கமும் தான் கொடுத்தது, கொடுத்தார்கள். மேலும், சட்டப்படி ஊழியம் செய்யும் வரை, அந்த நிலம் அவரின் அனுபோகத்தில் இருக்கும், ஊழியர் இல்லை, ஊழியம் நடைபெறவில்லை என்றால் அந்த நிலம் அரசின் வசம் சென்று விடும், கோயில் நிர்வாத்தில் இருக்காது. ஏனெனில் அது கோயிலில் ஊழியம் செய்வதற்காக அரசால் வழங்கப்பட்டது, உதாரணமாக - ஒரு மாவட்ட ஆட்சியர் அந்த பதவியில் இருக்கும் வரைதான், அதற்காக வழங்கப்பட்ட அத்தனை வசதிகளையும் இலவசமாக அனுபவிக்க முடியும், பதவியில் இல்லை என்றால்... ஆகையால் அந்த நிலங்களின் மீது அத்தனை உரிமையும் அரசுக்கே உள்ளது, மேலும் அந்த நிலங்களை கோயிலை நிர்வாகம் செய்து வந்த நபர்கள் விலை கொடுத்தும் வாங்கவில்லை, அரசுக்கு வரியும் கட்டியதில்லை.

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-92 18 днів тому

    மாண்பமை நீதி மன்றங்கள், காலம் காலமாக அரசால் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் தான், நீதி வழங்கி வருகின்றது, கோயில், கடவுள் என்கின்ற வார்த்தைகள் சொல்லி விட்டால் சட்டம் செல்லாதது ஆகிவிடுமா ?, எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் இறுதியாக, நீதி மன்றங்களையே நம்பியுள்ளனர் ! இந்நிலையில், நடுவுநிலைமை உடன் கடமை ஆற்ற வேண்டிய நீதியரசர்கள் ஒரு சிலரின் தவறுகளால், இது நீதி மன்றமா ? சாமியார் மடமா ? என்ற சூழலுக்கு இன்றைக்கு ஆளாகி விட்டது...

  • @Pragadeesh-iq1tl
    @Pragadeesh-iq1tl 18 днів тому

    அருமையான பதிவு

  • @rajam65
    @rajam65 20 днів тому

    சார் உங்க செல் நம்பர் வேண்டும்

  • @prakasht9193
    @prakasht9193 20 днів тому

    ஐயா பூர்விக சொத்து என்பது முன்னோர்கள் சொத்து அந்த முன்னோர்களை வாரிசு அடிப்படையில் யார் கவனித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே சொத்தில் உரிமை உள்ளது .ஆனால் இப்பொழுது அந்த முன்னோர்கள் வேண்டாம் அவர்கள் சம்பாதித்த சொத்து மட்டும் அவர்களுக்கு வேண்டும் என்றால் எப்படி ஐயா என்ன ஒரு சட்டம். முன்னோர்களை கவனித்துக் கொள்பவன் ஏமாளி ஆகிறான். யார் வாரிசு அடிப்படையில் முன்னோர்களை கவனித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பூர்வீகத்தில் உரிமை உள்ளது என்று சட்டம் வர வேண்டும்.

  • @sangeetha5245
    @sangeetha5245 21 день тому

    Pathiram rathu aguma sir unga number send panunga please 😢😢

  • @sangeetha5245
    @sangeetha5245 21 день тому

    Ammaku pension amount month 11 thousand varuthunga but property 400 cent plot thnthanga 1 son,1 daughter ipo daughter ku tharala amma va 😢😢😢😢thetetu irukanga

  • @RamaKrishnan-rq8fd
    @RamaKrishnan-rq8fd 23 дні тому

    சார். எனது. கிரையபத்திரத்தில்.. என். பெயருடன் என்தந்தை பெயரும் இணைந்துள்ளது. அதாவது ராமகிருஷ்ணன்செல்வராஜ் என்று பத்திரத்தில் உள்ளது ஆனால் பத்திரத்தில் ராமகிருஷ்ணன் என்று கையெழத்து போட்டுள்ளேன் பட்டாவில்லங்கசான்று இரண்டிலும் ராமகிருஷ்ணன்செல்வராஜ் என்றுஉள்ளது இதனால் எதாவது பிரச்சணை வருமா சார்

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 23 дні тому

    Good message sir

  • @selviguna1104
    @selviguna1104 23 дні тому

    🙏

  • @loganathankuppusamy8778
    @loganathankuppusamy8778 23 дні тому

    மிகவும் அருமையான பதிவுங்க சார், எளிதில் அனைவரும் புரிந்து கொள்ள கூடியவகையில் உள்ளது..❤

  • @TValli-lt5cl
    @TValli-lt5cl 23 дні тому

    நன்றிஐயா

  • @myvlogs6992
    @myvlogs6992 23 дні тому

    Sir, Give the citations clearly with the parties' name , it can be easy for us to search it

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 25 днів тому

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை இறப்பு சான்றிதழ் நகல் என்னிடம் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது இதற்கு என்ன வழி‌? ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் பதில் காத்திருக்கிறேன் 👃👏🙏🤚

  • @krishnahomeopathycentre8640
    @krishnahomeopathycentre8640 Місяць тому

    நீங்கள் சொல்வது தவறு... 12 வருடம் என்பது அவர்களுக்கு எபொழுது இது அறிய முடியுமோ....அபொதில் இருந்துதான் 12 வருடம்.....

  • @SATHYAJAGAN02
    @SATHYAJAGAN02 Місяць тому

    Thank u sir

  • @Rajavel-je6zq
    @Rajavel-je6zq Місяць тому

    நாங்க நான்கு . பெயர்ல ஒருவருடைய பெயர் எங்க வீ்ட்டில் இல்லாத பெயராக எழுதியிருக்காங்க உயில்ல எனது அப்பா இது எப்படி சாத்தியம்

  • @sankarans1302
    @sankarans1302 Місяць тому

    மிக அருமையான எளிய முறையில் சட்ட கருத்துகளை வழங்கியுள்ளீர்கள்.

  • @parimalad9690
    @parimalad9690 Місяць тому

    அருமையான பதிவு

  • @Fact_vibez
    @Fact_vibez Місяць тому

    ஐயா, சுய சம்பாத்தியா சொத்தில் இன்றைய சட்டப்படி 1989 முன் திருமணம் செய்த பெண்களுக்கு சொத்தில் பங்கு உள்ளதா ?

  • @Fact_vibez
    @Fact_vibez Місяць тому

    ஐயா, சுய சம்பாத்தியா சொத்தில் இன்றைய சட்டப்படி 1989 முன் திருமணம் செய்த பெண்களுக்கு சொத்தில் பங்கு உள்ளதா ?

  • @sakyaayvakan
    @sakyaayvakan Місяць тому

    தீர்ப்பின் நகல் கிடைக்குமா சார் ?

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 Місяць тому

    1.Like the cases noted above many such cases are there to be settled/restored to the genuine claimer based on the available proofs. 2.In one case, unconditional settlement deed was executed without the knowledge of her brother at the old age when the father was suffering under various age related sickness. Actually the father & the eldest son jointly paid the money for the plot, but registered in the name of the father. 3.The setllor (father) has lasted the right over the property from the moment he has signed on such unconditional settlement deed & the setlee not taken possession as her aged sick parents were under the care of her elder brother who was in possession of the property. 4.In this case, it is clearly evident that the father was cheated with some deviated versions in the unconditional settlement deed. 5.In view of such cheating, the Sub-Registrar blindly approved the said unconditional settlement deed sans any physical verifications, Revenue records & other documents, but based on bribe money. 6.In this case Sub-Registrar was suspended for failure on his duties & responsibilities. Cheaters also were punished under section 420 of the IPC. 7.Whether Sale deed or settlement deed, immovable property had been transferred from one person to another illegally in collusion with some influenced persons & also based on bribe money are deemed to be fraudulent/ illegal. 8.In view of the seriousness of the case, the Sub-Registrar should be dismissed along with a heavy penalty. His/her assets should be seized. 9.Similarly, the accused & co-accused are also should be imprisoned for 3 years with heavy penalty.75% of the penalty amount along with the property so seized from the Sub-Registrar should be used towards compensation to the victims for their mental agony. The remaining 25% should be credited into the respective State High Court's Treasury for the use of poor litigants who are unable to arrange the Advocates to retrieve their properties from the fraudulent persons. 10..Based on the SC's verdict, guidelines( under Registration/ Transfer of Properties Act) were issued to the Registrars/Sub- Registrars by the State Gov't; in 2018, stating that the Sub-Registrar should make a suitable remark in Red ink on the hard copy with a version "Invalid, Null & Void" on such cheated unconditional settlement deed & suitable entry also should be made in the Computer (Soft Copy) of the irrelevant cheated unconditional settlement deed for future guidance & reference for his successor. Besides, the misguiding EC based on invalid registration should be revoked forthwith.Further the genuine claimer should be allowed to regularise the irregularity by the District Registrar based on the available documents/proofs vested with affected victims by the fraudulent persons.!!!

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 Місяць тому

    1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poromboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai 6.For Such cheating & execution of invalid/fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?

  • @nesamaniimmanuvel4226
    @nesamaniimmanuvel4226 Місяць тому

    பெண் களுக்கு வரும் 1000 kணக்கில் செய்து விட்டு லச்ச்ம் கணக்கில் ஆண்மக்னுக்கு மட்டும் கொடுப்பது என்ன நியாயம்

    • @nesamaniimmanuvel4226
      @nesamaniimmanuvel4226 Місяць тому

      எனது திருமணம் 1981 நில் நடந்தது 50 கிராம் தங்கம் 1000ரு பா ரொக்கம் ஆனா ஆண் மக்னு ககு பால்குடம் எடுக்கவே 50ஆயிரம் செலவில் நடந்தது 1ஏக்கர் நிலத்தை 1லட்ச ருபவுக்கு மக்னுக்கு கல்யனம் செய்து வைத்தார் எண்மாமன் அவர் மாமிய விட்டில் இருந்துகொண்டு மக்னுக்கு/ஒரு லச்சமதிப்பு உள்ளவிட்டை கொடுத்து விட்டர்மெலும்ஒரு ஏக்கர் நிலம் உள்ளது அந்த நிலம் செண்டு400.000 கோடி ரூபாய்வுக்கு இருக்கு இதை மக்னுக்கு தான் கொடுக்க இருக்கிறார் பின் பென்பில்லக்கு எண்ணத்தை பண்ணுறாங்க

    • @subhasubha946
      @subhasubha946 Місяць тому

      Enga veetla ponnukku ellam seithu vittu sothulaum pangu kudukranga. Kadan mattum en kanavar kattanum. En kanavar in nilai😢?

  • @ramgy6127
    @ramgy6127 Місяць тому

    why do all judges give different statement. All the judges studied same law books or not. If you make one more court after supreme court they also give different statement.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Місяць тому

    Good message sir

  • @thiyagarajanparamasivan6107
    @thiyagarajanparamasivan6107 Місяць тому

    Clear explanation sir,

  • @ramesht4896
    @ramesht4896 Місяць тому

    Great sir🙏🙏🙏🙏🙏

  • @loganathankuppusamy8778
    @loganathankuppusamy8778 Місяць тому

    மிகவும் தெளிவான மற்றும் எளிமையான விளக்கம் சார்..🙏

  • @RamaKrishnan-rq8fd
    @RamaKrishnan-rq8fd Місяць тому

    சார். என்னுடைய. கிரையபத்திரத்தில். என். பெயருடன். என். அப்பா. பெயரும். இணைந்துள்ளது. அதாவது. ஆதார் கார்டில். உள்ளதுபோல். உதாரணம். ராமகிருஷ்ணன். செல்வராஜ். ஆனால். பத்திரத்தில். ராமகிருஷ்ணன். என்று. கையொப்பம். போட்டுள்ளேன். இது. சரியா. சார்.

  • @loganathankuppusamy8778
    @loganathankuppusamy8778 Місяць тому

    அருமையான 👌 தெளிவான விளக்கம் சார், மற்றும் மிகவும் பயனுள்ள பதிவு...❤

  • @megaanbu2643
    @megaanbu2643 Місяць тому

    ஆட்டைய போடறது இதுக்கு ஒரு சட்டம்

  • @balasubramanik1091
    @balasubramanik1091 Місяць тому

    100year document வைத்து அனுபவத்தில் irukkuravangalai.இந்து சமய அறநிலையத் துறை எங்க நிலம் என்று சொல்லுறாங்க அது எப்படி .