பூர்வீக சொத்து வாரிசுக்கு வருமா வராதா என்று ஒரு முடிவுக்கு வர சொல்லுங்கள் நீதி மன்றத்தை ஒரு வீடியோவில் வரும் என்று சொல்லுகிறீர்கள் இன்னொரு வீடியோவில் வராது என்று சொல்லுகிறீர்கள்
பாகம் பிரிக்கப் படாத பூர்வீக சொத்து என்றால்... பேரன் பேத்தி என அனைவருக்கும் உரிமை உண்டு.... பாகம் பிரிக்கப் பட்டு விட்டால் அது 5000 வருடம் பழையசொத்தாக இருந்தாலும் பூர்வீக சொத்தாக கருதப்பட கூடாது... தனிப் பட்ட சொத்தாக மாறி விடும்... இதே பூர்வீக சொத்தை வெளி நபருக்கு தாத்தா கிரையம் கொடுத்தால்... பேரன் பேத்திகளுக்கும் பங்கு கொடுத்தாக வேண்டும்.... இந்த கிரையத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கும் உரிமை உண்டு...
சட்டம் ஒரு இருட்டறை பாகம் பிரித்தால் மட்டும் ரத்த சொந்தம் இல்லாமல் போய் விடுமா பாகம் பிரித்தாலும் பிரிக்க விட்டாலும் வாரிசுகள் அனைவருக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்பதே சரி
ஐயா , பூர்விக சொத்து பக்கம் பிறக்கிப்பட்ட காலத்தில் , அதாவது தாத்தா சொத்து , அப்பாவுக்கு பிரிக்கப்பட்டு விட்டது .அப்போது நான் கருவிலும் இல்லை -ஆதலால் ,அந்த சொத்து நான் பிறந்த பிறகும் , தனி சொத்து ஆகவே கருதப்படும் ,என் அப்பா தன வவிருப்பத்தின் பேரில் யாருக்கு வேண்டுமானாலும் கிரையம் சொல்லாம் -இந்த புரிதல் சரியா. 2. தாத்தா சொத்து பிரிக்கப்பட்டபோது , நான் பிறந்து விட்டேன் , அப்போதும் , எனது அப்பாவிற்கு ஒதுக்கப்பட்ட சொத்து , அவரின் தனி சொத்துஆகுமா ? அப்படியானால் அவர் தன் விருப்ப படி யாருக்கு வேண்டுமானாலும் கிரையம் செய்யமுடியுமா? 3. ஐயா , உதாரணமான தங்களின் குடும்ப சொத்து , உங்களின் பாட்டனாருக்கு சொத்து பிரிக்கப்படும் , மூன்று பாகங்களாக பிரிக்கவேண்டும் , ஒவ்வொரு பாகமும் அவர்அவர்களுடைய குடும்பச்சொத்து ஆகும் , இந்த புரிதலும் சரியா ?
Respected sir, My father is a 90 years old person. All properties changed to my name by "settlement deed" except only one property There is some problem to change it to my name by settlement deed in EC. I am only one son of my father with two married sisters. Now my father have in a situation to file a suit in court for the above property. After filing the case I wish to get the power from father to conduct the case. If my father write the "will" for that property to me, after his death can i conduct the case alone or must add my sisters name in the case.
my grand father have one property, my grand father given to my father brother but my grand father not given to my father and- one more important my father also but signs. so how can I get that property. as a son of my father i don't know- so now we need that property please give me a good answer.
அருமையான விளக்கம், நன்றி
அப்படியானால், தாத்தா சொத்தை பாகம் பிரிக்கப்பட்டிருந்தால் தந்தையானவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க அல்லது விற்க முடியுமா சார்?
Thank you sir
🙏🙏sir thank you sir.
உண்மை சரியான பதில்
அருமையான பதிவிட்ட சட்டம் மேலானது சேனலுக்கு நன்றி வாழ்த்துக்கள்
❤❤❤❤❤✒️✒️✒️✒️✒️✒️✒️🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 சூப்பர் விளக்கம்
சூப்பர் அண்ணன்
ஐயா, சுய சம்பாத்தியா சொத்தில் இன்றைய சட்டப்படி 1989 முன் திருமணம் செய்த பெண்களுக்கு சொத்தில் பங்கு உள்ளதா ?
பூர்வீக சொத்து வாரிசுக்கு வருமா வராதா என்று ஒரு முடிவுக்கு வர சொல்லுங்கள் நீதி மன்றத்தை ஒரு வீடியோவில் வரும் என்று சொல்லுகிறீர்கள் இன்னொரு வீடியோவில் வராது என்று சொல்லுகிறீர்கள்
பாகம் பிரிக்கப் படாத பூர்வீக சொத்து என்றால்...
பேரன் பேத்தி என
அனைவருக்கும் உரிமை உண்டு....
பாகம் பிரிக்கப் பட்டு விட்டால்
அது 5000 வருடம் பழையசொத்தாக இருந்தாலும்
பூர்வீக சொத்தாக கருதப்பட கூடாது...
தனிப் பட்ட சொத்தாக மாறி விடும்...
இதே பூர்வீக சொத்தை வெளி நபருக்கு
தாத்தா கிரையம் கொடுத்தால்...
பேரன் பேத்திகளுக்கும் பங்கு கொடுத்தாக வேண்டும்....
இந்த கிரையத்தில்
கருவில் இருக்கும் குழந்தைக்கும் உரிமை உண்டு...
சட்டம் ஒரு இருட்டறை பாகம் பிரித்தால் மட்டும் ரத்த சொந்தம் இல்லாமல் போய் விடுமா பாகம் பிரித்தாலும் பிரிக்க விட்டாலும் வாரிசுகள் அனைவருக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்பதே சரி
ஐயா , பூர்விக சொத்து பக்கம் பிறக்கிப்பட்ட காலத்தில் , அதாவது தாத்தா சொத்து , அப்பாவுக்கு பிரிக்கப்பட்டு விட்டது .அப்போது நான் கருவிலும் இல்லை -ஆதலால் ,அந்த சொத்து நான் பிறந்த பிறகும் , தனி சொத்து ஆகவே கருதப்படும் ,என் அப்பா தன வவிருப்பத்தின் பேரில் யாருக்கு வேண்டுமானாலும் கிரையம் சொல்லாம் -இந்த புரிதல் சரியா.
2. தாத்தா சொத்து பிரிக்கப்பட்டபோது , நான் பிறந்து விட்டேன் , அப்போதும் , எனது அப்பாவிற்கு ஒதுக்கப்பட்ட சொத்து , அவரின் தனி சொத்துஆகுமா ? அப்படியானால் அவர் தன் விருப்ப படி யாருக்கு வேண்டுமானாலும் கிரையம் செய்யமுடியுமா?
3. ஐயா , உதாரணமான தங்களின் குடும்ப சொத்து , உங்களின் பாட்டனாருக்கு சொத்து பிரிக்கப்படும் , மூன்று பாகங்களாக பிரிக்கவேண்டும் , ஒவ்வொரு பாகமும் அவர்அவர்களுடைய குடும்பச்சொத்து ஆகும் , இந்த புரிதலும் சரியா ?
Super anna
Respected sir, My father is a 90 years old person. All properties changed to my name by "settlement deed" except only one property There is some problem to change it to my name by settlement deed in EC. I am only one son of my father with two married sisters. Now my father have in a situation to file a suit in court for the above property. After filing the case I wish to get the power from father to conduct the case. If my father write the "will" for that property to me, after his death can i conduct the case alone or must add my sisters name in the case.
தமிழ்நாட்டிலேயே உங்களை தவிர யாராவது இப்படி பண்றாங்களா யோசனை பண்ணி பாருங்க
my grand father have one property, my grand father given to my father brother but my grand father not given to my father and- one more important my father also but signs. so how can I get that property. as a son of my father i don't know- so now we need that property please give me a good answer.
UDR அடிப்படையில் தந்தைக்கு கிடைத்த சொத்தில் மகள் உரிமை கேட்க முடியாமா?
Enakum intha problem thaan nga solunga ha please 🙏🏼
Same doubt
உங்க பேரு என்ன citation விவரமாக சொல்லவும் எந்தபுக்கில் சொல்லப்பட்டுள்ளது
எங்க சார் யாரு சார் கேட்டா உண்மையும் சொல்றாங்க
நீங்கள் கூரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் இடையே வரும் விளம்பரம் மிகவும் தவறானவை எனனவே உண்மையான விளம்பரத்தை மட்டும் பதிவிடலாமே ,
Sirplease. Cell. Nomber
நீ இவ்வளவு தெளிவா சொல்றப்ப எல்லாரும் உங்களுக்குத்தான் போன் பண்ணுவாங்க
Give respect
First have a habit of giving respect then u can comment. Do u know the pressure of lawyer. Obviously u cannot understand that