🎉😢 ரிஸ்க் எடுத்த எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி 😢நம்ம ஒரு கணக்கு போட்டா ஆண்டவன் ஒரு கணக்கு போடுறான் 😢இருக்குறதை விட்டு பறக்க ஆசை வேண்டாம் இருப்பதை பொருமை யாக செய்யுங்கள் 😮 நான் உழைத்த பணம் 😢😮😮 அது நாளே பயம் அதிகம் 😢😮அது நாள் யோசித்து பாருங்கள் பிறகு செய்ய வேண்டும் 🎉🔥 நம்மை இறைவன் காப்பற்றுவான் 🎉❤
Indha manisan soldradhu romba general uh pesitu irikaru.orey point - high risk high return kedaiyadhu apdinu. MF adviser maari pesa maatikraru. ET tamil pls avoid him
Correct. One of the worst advise given by him. புதிதாக stock மார்கெட்டில் நுழைபவர்கள் இவருடைய இந்த பேட்டியைக் கேட்டால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி விடுவார்கள். Positive points ஏதாவது ஒன்று சொன்னாரா. ம்ஹும்.
Very useful information ❤❤❤
Super explanation and very clear
🎉😢 ரிஸ்க் எடுத்த எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி 😢நம்ம ஒரு கணக்கு போட்டா ஆண்டவன் ஒரு கணக்கு போடுறான் 😢இருக்குறதை விட்டு பறக்க ஆசை வேண்டாம் இருப்பதை பொருமை யாக செய்யுங்கள் 😮
நான் உழைத்த பணம் 😢😮😮
அது நாளே பயம் அதிகம் 😢😮அது நாள் யோசித்து பாருங்கள் பிறகு செய்ய வேண்டும் 🎉🔥
நம்மை இறைவன் காப்பற்றுவான் 🎉❤
என்ன சார், உங்க உதாரணமே சரியில்லையே. Stock மற்றும் mutual fund முதலீட்டைக் கொண்டு போய் கிரிக்கெட்டோடு ஒப்பிடலாமா. மிக மிகத் தவறான உதாரணம்.
Hi sir I have doubt where to invest my 10 laks liquid cash. Which is better lump sum or FD. Need suggestions for good return
10 % gold - 1 lakh
10 % crypto - 1lakh
10 % Alternative investment fund - 1 lakh
10 % REIT - 1lakh
5 % pre ipos - 50k
5 % silver - 50k
40 % mf (diversify lumpsum wen market was dip ) - 4 lakh
10 % corporate fd - 1lalkh
Total = 10lakh
Indha manisan soldradhu romba general uh pesitu irikaru.orey point - high risk high return kedaiyadhu apdinu.
MF adviser maari pesa maatikraru. ET tamil pls avoid him
Unga understanding avalovu ta
The important topic the discussed u can't grasp pls don't throw negative stones ..
Correct. One of the worst advise given by him. புதிதாக stock மார்கெட்டில் நுழைபவர்கள் இவருடைய இந்த பேட்டியைக் கேட்டால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி விடுவார்கள். Positive points ஏதாவது ஒன்று சொன்னாரா. ம்ஹும்.