Middle Class-க்கு சாப்பாட்டுக்கே வழி இல்ல, எப்படி சார் சேமிக்கிறது? Gobi Interviews Finance Experts

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 642

  • @sivas4078
    @sivas4078 3 місяці тому +236

    Assemble Anand Srinivasan fans🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @balamurugank7039
    @balamurugank7039 3 місяці тому +24

    1. Train travel - 1 rupees for 10 lakhs
    2. APY (Atal Pension Yojna) - Pension between 1000 - 5000
    3. Accident Policy - 500 rupees for 10 lakhs
    4. Ayushman Bharat - presently for BPL families and everyone above 70 years - free of cost - I strongly recommend that the government should extend it to all....
    5. Term insurance - based on eligibility...
    6. Accident and Term insurance is available for all bank account holders for a nominal cost....
    I would recommend the Government to make all these mandatory..

    • @TheVel001
      @TheVel001 2 місяці тому +2

      Did investors gets policy doc on gov aid insurance?
      How many claims have been paid any transparency

  • @selvasiva7822
    @selvasiva7822 3 місяці тому +118

    Good try.. please continue this kind of conference... regarding financial

  • @rangarajanbalakrishnan9529
    @rangarajanbalakrishnan9529 2 місяці тому +7

    கண்டதே காட்சி, கொண்டதே கோலம். கலைந்து போன வாழ்க்கை. வாழ்க்கை அல்ல.. வெற்றிகொண்டவர்களின் சூத்திரம் காணும் போது நாமும் வெற்றி அடைய வாய்ப்பு இருக்கிறது சோம வள்ளியப்பன்

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 3 місяці тому +214

    வரவேற்கத்தக்க முயற்சி. தேவையற்ற அரசியலைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் அல்லது பங்குச் சந்தை பற்றிய இந்த கருத்தை விவாதிப்பது நல்லது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      காங்கிரஸ் பேரிக்காய் இயக்க பினாமி நாய் அரசியல் மட்டுமே பேசுவான் வெட்கங்கெட்ட நாய் 😮😮😮. மோடி மூத்திரத்தை மொடக் மொடக் என்று குடிக்கவில்லை என்றால் தூக்கம் வராதே நாய்க்கு😮😮😮

    • @k.v.22-61
      @k.v.22-61 3 місяці тому +14

      தேவையற்ற அரசியல்தான் தங்கம் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தையின் மதிப்பை தீர்மானிக்கிறது.

    • @Vidhulaikalam
      @Vidhulaikalam 3 місяці тому

      @@k.v.22-61fact bro

    • @KannaManoharan
      @KannaManoharan 3 місяці тому +8

      அரசியல் இல்லாம இந்த உலகத்துல எதுவும் இல்ல bro 😂
      எல்லாத்தையும் தீர்மானிக்கிறது அவனுக தான் 😂

    • @ShreenivasanS-jv6tv
      @ShreenivasanS-jv6tv 3 місяці тому +2

      😅​@@KannaManoharan

  • @logeshwarans5537
    @logeshwarans5537 3 місяці тому +244

    Where is Anand srinivasan?

    • @graghunath2106
      @graghunath2106 3 місяці тому +4

      Own channel to esrn

    • @Ganesh-571
      @Ganesh-571 3 місяці тому +9

      ஆனந்த் இத்தாலிய கொத்தடிமைனு பெருமையா சொல்லுங்க.

    • @airdroptamizha73
      @airdroptamizha73 2 місяці тому +1

      Avru v2 la iruparu brww

    • @PrabuGanesan-n4k
      @PrabuGanesan-n4k Місяць тому

      Anand Srinivasan is in Sathyamurthy bhavan, chenna

    • @gomudinu1234
      @gomudinu1234 Місяць тому

      😂​@@airdroptamizha73

  • @adithya1107
    @adithya1107 3 місяці тому +54

    Pattu the legend is here , practical guy !!

  • @krageshwaran
    @krageshwaran 3 місяці тому +10

    நல்ல முயற்சி கோபி னா! ✌️

  • @Goat1_210
    @Goat1_210 3 місяці тому +7

    1) Value of Money
    2)Nidhanam
    3)Mana Pakkuvam
    4)Clarity of thoughts
    5)prospective of life

  • @karthickc1988
    @karthickc1988 3 місяці тому +79

    Self made pattu welcome 🤗
    Nice round table 🎉

    • @nr9926
      @nr9926 3 місяці тому

      What is his portfolio

  • @mukeshds9833
    @mukeshds9833 3 місяці тому +14

    Where is Anand Srinivasan Sir....

  • @scintillatingsheeba
    @scintillatingsheeba 2 місяці тому +2

    One suggestion to Gobinath sir.... Conduct one round table interview with our Gen-Z financial advisers, financiers & (Finfluencers) financial influencers ... it's intersting & crucial to know how are Indian Gen-Zs dealing with their Financial Dreams & Goals

  • @k.v.22-61
    @k.v.22-61 3 місяці тому +20

    பொருளாதார குணம் எது என்ற கேள்விக்கு யாரும் விடையளிக்க வில்லை. இவர்களுக்கு இவ்வளவுதான் புரிதல்

    • @hfhsj12
      @hfhsj12 3 місяці тому +2

      நீங்க சொல்லுங்க எது பொருளாதார குணம்?

    • @hfhsj12
      @hfhsj12 3 місяці тому

      @@k.v.22-61 economics has been described as the study of mankind in the ordinary business of life,understand man?

    • @LazyBrownWizard
      @LazyBrownWizard 3 місяці тому

      எடிட் செய்ய பட்டு விட்டது

    • @appasamys3529
      @appasamys3529 2 місяці тому

      ஆம் பொருளாதாரத்திற்கான குணங்கள் பற்றி தெளிவாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @rparanradha
    @rparanradha 3 місяці тому +61

    PR Sundar and dhanidean both are not a financial expert, both are traders.

    • @vigu115
      @vigu115 3 місяці тому +7

      Mainly trainers...

    • @sivag2032
      @sivag2032 3 місяці тому

      PRS is biggest scammer

    • @shivkumar4833
      @shivkumar4833 3 місяці тому +10

      @@vigu115 Sundar waste...his advised brought me losses..

    • @prabhus3737
      @prabhus3737 3 місяці тому +1

      dont underestimate both of them or just blame ... they are grown from bottom... !! in Round table different people should be there.

    • @reynilshetty4808
      @reynilshetty4808 3 місяці тому +2

      Yes right 👍

  • @melvinlourdes151
    @melvinlourdes151 3 місяці тому +11

    Hoo.... Anand srinivasan sir is enough for all the 5.. missing him in this panel..

  • @prabhus3737
    @prabhus3737 3 місяці тому +103

    அருமை . ஐந்து ஜாம்பவான்கள் , தமிழ் மண்ணின் மதிப்புக்குரியவர்கள் .... !!! இப்படி ஒரு நிகழ்ச்சி தொடரணும் !! Personal finance is importance

    • @sivag2032
      @sivag2032 3 місяці тому

      PRS is scamster.Let us not consider him

  • @amazingworldofparampariyam7837
    @amazingworldofparampariyam7837 2 місяці тому +8

    நான் இன்சூரன்ஸ்ல பாதிக்கப்பட்டவன். நான், என் தம்பி, என் அக்கா, என் அக்கா மகன் எல்லோரும் 2 லட்சம் இழந்து விட்டோம். Bajaj insurance money back policy. அதற்கான எல்லா ஆதரங்களும் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் ஆசைப்பட்டு கட்டவில்லை. Income tax - ல 80D policy அத கணக்கு காமிச்சிடுவோம். ஆனால் ஏமாத்திட்டாங்க. இன்சூரன்ஸ்ல வேலை பக்கிறவாங்க அவங்களுக்கு வருமானம்தான் முக்கியம் மத்தவங்களை பற்றி கவலை இல்லை.

  • @suryaoffical7258
    @suryaoffical7258 3 місяці тому +26

    Anand srinivasan sir iuntha 4:12 nalla irunthirukkum sir

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 3 місяці тому +809

    எங்க ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார் இருந்திருந்தால், அருமையாக இருந்திருக்கும்.

    • @abikarthik2401
      @abikarthik2401 3 місяці тому +21

      Yes, hope Anand sir is OK

    • @premkumar-iz2ph
      @premkumar-iz2ph 3 місяці тому +15

      Agree

    • @Rohit-sp9zw
      @Rohit-sp9zw 3 місяці тому +15

      anand sir venam
      Avanga legend bro

    • @Rohit-sp9zw
      @Rohit-sp9zw 3 місяці тому +18

      Anand sir singam mathiri single ah than varanum

    • @sanmugamb8890
      @sanmugamb8890 3 місяці тому +3

      😅😅​@@Rohit-sp9zw

  • @loguprakash2489
    @loguprakash2489 3 місяці тому +6

    Gopinath sir . I am expecting another program with Anant srinivasan sir

  • @ALIYYILA
    @ALIYYILA 3 місяці тому +18

    சார், கார் பைக் வாங்கும் போது GST வரியின் மீது சாலை வரி விதிப்பது அநியாயமில்லையா?

  • @vetrivel9193
    @vetrivel9193 3 місяці тому +9

    Engaiya en thalaivan Anand Srinivasan 💥💥😎

  • @mrmadhumenon
    @mrmadhumenon 3 місяці тому +13

    நல்ல கலந்துறையாடல் கோபிநாத்துக்கு பாராட்டுக்கள்

  • @mithraaaw
    @mithraaaw 3 місяці тому +2

    Lalitha jayapalan spoke to the point in a concise manner 👏👏👏👏👏

  • @srihari8691
    @srihari8691 3 місяці тому +9

    Anand Srinivasan sir missing

  • @365daysdance
    @365daysdance 3 місяці тому +14

    When a government give a high quality medication to its citizens y they go for pvt hospitals n y here is a need for insurance 😢😢😢

  • @vijayapriya369
    @vijayapriya369 3 місяці тому +7

    Just jumped into this video to hear Pattu sir....❤❤

  • @hemavickneeswaran601
    @hemavickneeswaran601 3 місяці тому +2

    சிறப்பு மற்றும் மகிழ்ச்சி 💐💐💐💐💐💐💐💐💐

  • @rameshkumar2586
    @rameshkumar2586 3 місяці тому +4

    Where is Anand srinivasan sir ?

  • @goalreelyt
    @goalreelyt 2 місяці тому +3

    Assemble Anand Srinivasan fans
    Assemble Anand Srinivasan fans
    Assemble Anand Srinivasan fans
    Assemble Anand Srinivasan fans
    Assemble Anand Srinivasan fans
    Assemble Anand Srinivasan fans
    Assemble Anand Srinivasan fans
    Assemble Anand Srinivasan fans

  • @shaikpallak
    @shaikpallak Місяць тому

    Five important characteristics of financial discipline
    1. Respect money
    2. Temperance (Nithaanam)
    3. Mental maturity (enough, Where to stop)
    4. Clarity of thoughts (exactly what we want)
    5. Life perspective

  • @prasathvc8198
    @prasathvc8198 3 місяці тому +5

    He is Dr. Pattabiraman, very simple man

  • @yogiramchannel9582
    @yogiramchannel9582 2 дні тому +1

    உண்மை இப்போது ஹஸ்பிட்டல பில் கட்டிட்டு இருக்கேன்

  • @trendytrends005
    @trendytrends005 2 місяці тому +2

    Where is anand srinivasan sir?????

  • @RiswanaHakeem
    @RiswanaHakeem 3 місяці тому +1

    Behind woods missing.. Young Economic Super Star Mr. Anand Srinivan.. ❤❤❤❤❤❤

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd 3 місяці тому +3

    Super program and valuable information
    Thanks Behandwoods

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 3 місяці тому +8

    Anand srinivasan pattabhiram PR SUNDAR palaniaapanmeiyappan chokkalingam palaniappan🎉🎉🎉

  • @rajawarman6972
    @rajawarman6972 Місяць тому

    No one can do this better than @Gopi Sir. 03:11

  • @vidukathaivilayaatu123
    @vidukathaivilayaatu123 26 днів тому

    எனக்கு வயது 70. என்னு
    டைய அனுபவம்.share market trading experience 20
    Years(தற்சமயம் 10 வருடங்களா trading பண்ணுவதில்லை)என்னுடைய அனுபவம் சொல்வது.Trading ல் பணம் பண்ண முடியாது. ஒருவனுக்கு கெட்ட நேரம்
    Start ஆயிருச்சு என்றால்
    அவன் day trading செய்து
    பணத்தை இழப்பான்.(ஆண்டவன் ஒருவனுடை
    ய பணத்தை காலி செய்வதற்கு தேர்ந்து எடுக்கும் ஆயுதம் day trading) என்னை பொறுத்தவரை investment
    என்பது தங்கம் மற்றும் பூமியில் (land) போடு. பணம் கம்மியாக இருந்தால் 1 gm தங்கம் வாங்கு. இது என்னுடைய அனுபவம்.😝🤑👌🏿👌🏿👈🏿

  • @damodarankalai8966
    @damodarankalai8966 2 місяці тому +1

    மிகச்சிறந்த நிகழ்ச்சி வணக்கங்கள் வாழ்த்துக்கள் ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்

  • @nmohamedmuhyideen
    @nmohamedmuhyideen Місяць тому

    சோம வள்ளியப்பன் என்றாலே emotional intelligence it's really great

  • @Mri881
    @Mri881 3 місяці тому +2

    An finanace conversation without the master ( anand srinivasan sir ) is not an conversation at all

  • @ajt11at
    @ajt11at 3 місяці тому +2

    Incomplete without Anand srinivasan sir

  • @c.kathirr
    @c.kathirr 3 місяці тому +2

    Thanks to all respected and loved people's for a very useful information

  • @kavi1190
    @kavi1190 3 місяці тому +20

    வெறும் 400 ரூபாய் செலுத்தினால் போதும் 4 லட்சத்துக்கு காப்பீடு கிடைக்கும் நம்மில் எத்துனை பேருக்கு இது தெரியும். தினமும் 300 ரூபாய் வருமானத்தை பெரும் நபர் கூட இந்த காப்பீடு எடுக்கலாம்.
    அதே போல மாதம் 500 ரூபாய் கூட mutual fund ல் முதலீடு செய்யலாம் 10-15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது 3.5 லட்சம் கிடைக்கும். ( முதலீடு-90 ஆயிரம், 15% வட்டி 2.67 ஆயிரம் )

    • @jaikashmibalu
      @jaikashmibalu 3 місяці тому +2

      Antha insurance clear a sona elarukum useful a irukum

    • @Maduraigirls2012
      @Maduraigirls2012 3 місяці тому +1

      Entha mutual fund la investment pananum sollunga

    • @lgpmshorts7418
      @lgpmshorts7418 3 місяці тому

      Ethula sir invest pannanum

    • @sureshravi2994
      @sureshravi2994 3 місяці тому

      வெறும் 400தான் 40கோடி மக்கள் 400 தொகையை பெருக்கி பாருங்கள் 40கோடி ×400 =________

  • @bala4668
    @bala4668 Місяць тому +1

    தொடக்கமே சூப்பர்

  • @rajakkt3709
    @rajakkt3709 3 місяці тому +4

    Good effort.congratulations to your channel team leader.

  • @anandvijay319
    @anandvijay319 3 місяці тому +2

    One of d best interview.. Do more Interview liked dis.

  • @PrahalaA
    @PrahalaA 3 місяці тому +2

    Gopi Anna semippu migavum avasiyamanadhu...adhargana vazhimuragal thevaiyanadhu....❤❤❤

  • @sithikxlri
    @sithikxlri 3 місяці тому +1

    Hi Gopinath, while it's clear that you're knowledgeable and talented, during the program, you invited industry experts but spent much of the time speaking yourself. This can be frustrating for the audience, as it hindered the flow of insights from the experts, and the program didn’t seem to yield any concrete takeaways. Your focus was more on questioning than listening, and it would have been helpful to allow more space for the experts to provide their input.

  • @Selvazzz
    @Selvazzz 3 місяці тому +10

    Honestly இது பெரிய சூதாட்டம் சார், என் பணம் உன்கிட்ட வரும் உங்க பணம் என்கிட்ட வரும். ஒரு நாள் நீங்கள் அதை புரிந்து கொள்ளும் போது பல பேர் இறந்திருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பணம் மட்டும் உங்களிடத்தில் இருக்கும். So called trading , decentralised bank.. all same concept… I have been trading since 2007 when Satyam share fall down to Rs 17 and stoped few years back realising the impact…

    • @viki19910
      @viki19910 3 місяці тому

      But satyam become tech mahindra

    • @Learn_with_Ari
      @Learn_with_Ari 3 місяці тому +1

      Sir... Me too same thought process..but when lost over 10 C, in 9 years ... I feel, that's the nature's design...
      Like, dominant animal rules the place.. same prevails in market..and we retailers are not ready or prepared or trained to handle such large animals...
      And in fact, the largest animal is not outside and it's our own mind..
      Creating urge and making us to go inside too early
      Creating resistance and make us to stay away..
      When nothing happens, making us to break our patience and go on either side.. and to do something
      All done by our own mind.. which is been utilised to the advantage of the big players.. that's all..
      Infact, they are not cheating, they are playing and whoever can manage that game well, sustains, , cherish..., wins , and rewarded heavily..
      Others blame, because we are afraid to accept our disability that we couldn't play that sort of game..
      I remained blaming for several years, then self sabotaging for several years that I couldn't make it.. and now, crystal clear..that, the game is not for all.

    • @Selvazzz
      @Selvazzz 3 місяці тому

      @@Learn_with_Ari , I am really exited to know someone in same boat, You are obsolutely correct. It’s sort of a mind forest, skiiled animal wins. Showcasing some of my experience , I purchased about 75k Satyam Shares when it dropped for INR 17, waited few years and traded for INR 105 when it rebranded as Tech Mah. Panic sellers who are deer mindset, God only knows the life changes happened for them after they sold shares for heavy losses. Planned for a food, waited , targeted and hunted. I had 100+ BTC’s when it was trading about INR 7k. Also used to promote decentralised bank concept. The fox mindset on me traded BTC for something but the day he lost his life because BTC dropped its value, I really embarassed for the impact i have done in a family, returned his stuff back to his family worth of few millions euros for nothing because I realised it was not my money. It’s debatable discussion though. I stopped from this trap game in 2020 and living simple life with a salary. Always remember when you make profit in shares, means someone is losing on other side. Please dont get into this trap ,Big players always have plans on your money.. all social media’s are tools for them including your financial advisors who can be influenced. Big players hv clear patterns, can crash even a digital coin exchange. so stay away and be happy with your earnings from your work or business.

    • @Selvazzz
      @Selvazzz 3 місяці тому +1

      @@Learn_with_Ari , I am really exited to know someone in same mindset, You are obsolutely correct. It’s sort of a mind forest, skiiled animal wins. Showcasing some of my experience , I purchased about 75k Satyam Shares when it dropped for INR 17, waited few years and traded for INR 105 when it rebranded as Tech Mah. Panic sellers who are deer mindset, God only knows the life changes happened for them after they sold shares for heavy losses. Planned for a food, waited , targeted and hunted. I had 100+ BTC’s when it was trading about INR 7k. Also used to promote decentralised bank concept. The fox mindset on me traded BTC for something but the day he lost his life because BTC dropped its value, I really embarassed for the impact i have done in a family, returned his stuff back to his family worth of few millions euros for nothing because I realised it was not my money. It’s debatable discussion though. I stopped from this trap game in 2020 and living simple life with a salary. Always remember when you make profit in shares, means someone is losing on other side. Please dont get into this trap ,Big players always have plans on your money.. all social media’s are tools for them including your financial advisors who can be influenced. Big players hv clear patterns, can crash even a digital coin exchange. so stay away and be happy with your earnings from your work or business.

    • @Selvazzz
      @Selvazzz 3 місяці тому +1

      @@Learn_with_Ari , I am really exited to know someone in same mindset, You are obsolutely correct. It’s sort of a mind forest, skiiled animal wins. Showcasing some of my experience , I purchased about 75k Satyam Shares when it dropped for INR 17, waited few years and traded for INR 105 when it rebranded as Tech Mah. Panic sellers who are deer mindset, God only knows the life changes happened for them after they sold shares for heavy losses. Planned for a food, waited , targeted and hunted. It’s pity the rest of my content getting blocked.
      I had 100+ BTC’s when it was trading about INR 7k. The fox mindset on me traded BTC for something but the day he lost himself because BTC dropped its value, I really embarassed for the impact i have done , returned his stuff back to his family worth of few millions euros for nothing because I realised it was not my money. It’s debatable discussion though. I stopped from this trap game in 2020 and living simple life with a salary. Always remember when you make profit in shares, means someone is losing on other side. Please dont get into this trap ,Big players always have plans on your money.. all social media’s are tools for them including your financial advisors who can be influenced. Big players hv clear patterns, can crash even a digital coin exchange. so stay away and be happy with your earnings from your work or business.

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 місяці тому +1

    அருமை நன்றிகள்

  • @balajij1209
    @balajij1209 3 місяці тому +2

    இவ்வளவு விலாவாரியாக வீடியோ எடுத்தீர்கள் Behind Woods கம்பெனி அவர்கள் employeesக்கு
    Life Insurance & Health insurance எடுத்திருக்கா🤜🤛

  • @tintumonmartin
    @tintumonmartin 2 місяці тому +1

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

  • @jayllukeethu4414
    @jayllukeethu4414 3 місяці тому +3

    I just renewed my health insurance by paying 46000/-, GST is unreasonable and it’s looting the money from a common man.

    • @mahalingam8388
      @mahalingam8388 2 місяці тому

      Yes. GST on Health Insurance is absolutely Day Robbery.

  • @licbalu8233
    @licbalu8233 2 місяці тому +3

    Great Soma valliappan

  • @ramesh32527
    @ramesh32527 3 місяці тому +16

    அனைவரின் கருத்துக்களும் மிக அருமை
    மிக அருமையான நிகழ்வு.
    இன்சூரன்ஸ் சம்பந்தமாக, அதன் முக்கியத்துவத்தை சோம வள்ளியப்பன் ஐயா... நீங்கள் உணர்த்திய விதம் மிக மிக உணர்வு பூர்வமாக இருந்தது.
    என் மகன்களுக்கும் இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த உடன் இந்த வீடியோவை ஷேர் செய்கிறேன் நன்றி.....

    • @lekshmanans3605
      @lekshmanans3605 3 місяці тому +1

      இன்ஷ்யூரன்ஸ் - யை பற்றி 6 பேருக்குமே தெரியல மேட்டரே கிடையாது-னா

  • @swathimedas
    @swathimedas 3 місяці тому +3

    So happy to spot Pattu sir here ❤

  • @bharathwajdk8197
    @bharathwajdk8197 3 місяці тому +3

    Pattu sir 👏🏻👏🏻👏🏻

  • @jeyaganeshs9621
    @jeyaganeshs9621 3 місяці тому +27

    where is V. Nagappan, Budget Padmanaban, Shyam Shekar

    • @velp5168
      @velp5168 3 місяці тому +1

      அவர்கள் தமிழர்கள்

  • @riazmohammedj
    @riazmohammedj 3 місяці тому +6

    Anand sir illaye

  • @gowrishankarc8612
    @gowrishankarc8612 2 місяці тому +2

    One man army Anand Srinivasan ... Pls interview

  • @VijuViswaViews
    @VijuViswaViews 2 місяці тому

    2:13 Video starts at

  • @drsankaranaes
    @drsankaranaes 3 місяці тому +3

    "Income replacement "word ரொம்ப சரியான வார்த்தை sir

  • @logeshwarans5537
    @logeshwarans5537 3 місяці тому +21

    Pls include Shyam shekhar, Nagappan, Anand srinivasan in these kind of discussion

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      அவங்க ட்ரெயினிங் க்ளாசுக்கு ஆள் பிடிக்க விளம்பரதாரர்கள் நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்க மாட்டார்கள் ஊடக வேசிகளுக்கு😮😮😮

    • @shyam1526
      @shyam1526 3 місяці тому

      Bro Shyam Sekhar has already informed in his video that he hardly gives such interviews..would have been good had he been there

  • @janardhananr8717
    @janardhananr8717 2 місяці тому +3

    Anand Srinivasan Sir where

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 3 місяці тому +4

    Pattu Sir is a precious stone, high value, in this roundtable conference

    • @abdulhazeeb
      @abdulhazeeb 3 місяці тому +1

      Best guy in this round table

  • @arunhblsunrise2009
    @arunhblsunrise2009 3 місяці тому +1

    Super topics gopinath sir🎉🙏great efforts sir

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 3 місяці тому +2

    கோபி அண்ணா, இன்னும் கொஞ்சம் நேரத்தையும், கேள்விகளையும் கூட்டி இருக்கலாம்

  • @sivagnanasankar4727
    @sivagnanasankar4727 3 місяці тому +8

    Where is Anand srinivasan sir...? Gopi anna

  • @skarthisaba
    @skarthisaba 3 місяці тому +2

    Plz, include Anand srinivasan ❤

  • @balasankar4912
    @balasankar4912 3 місяці тому +1

    Thanks for not inviting Anand. He is a lion and always better to interview him alone.

  • @ANITHASAKTHIVEL15071995
    @ANITHASAKTHIVEL15071995 Місяць тому

    Nalla topic...great knowledge sharing

  • @sreelathamani4987
    @sreelathamani4987 3 місяці тому

    All right and pertinent points discussed. All the truth brought out openly.

  • @anandvijay319
    @anandvijay319 3 місяці тому +18

    Thalaivan Mr. Anand Srinivasan enga?

  • @theerthamalai7476
    @theerthamalai7476 3 місяці тому +5

    அருமையான நிகழ்ச்சி.
    நிதி சம்பந்தமான வல்லுநர்கள். வாழ்த்துக்கள்.

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan8401 3 місяці тому

    1.self decipline
    2. Panathin arumai
    3. Nithanam
    4.avoid perasai
    5. Self realize earning capacity
    6. Future calculation
    Its all basic needs

  • @VeenaiKaarthik
    @VeenaiKaarthik Місяць тому +2

    Everyone should read the book இட்லியாக இருங்கள் by Mr Soma Valliappan for emotional intelligence…

  • @JesliEsther
    @JesliEsther 3 місяці тому +6

    வாழ்க்கைக்கு தேவையான தகவல்கள் நன்றி நன்றி அருமை 🙏🙏🙏 இன்னும் பல தகவல்களை இந்த உலகத்திற்கு தெரிவித்து பல விழிப்புணர்வுகளை கொண்டு வரும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....

  • @vigneshpandian3829
    @vigneshpandian3829 3 місяці тому

    Pattu Sir
    Nethi adi points
    Most practical financial advisor who sees things in middleclass view

  • @deva3235
    @deva3235 3 місяці тому +17

    @behindwoods u missed our legend anand srinivasan sir

  • @santhosh.s1461
    @santhosh.s1461 3 місяці тому +1

    This show is incomplete without ANAND SRINIVASAN SIR🔥??

  • @ezhilarasan5545
    @ezhilarasan5545 3 місяці тому +11

    Pattu sir' bearing capacity is enormous 😂

  • @sputniksheol9217
    @sputniksheol9217 3 місяці тому +3

    Mr Sivaramakrishnan koopdunga from Sincere Syndication

  • @simplymore278
    @simplymore278 3 місяці тому +2

    Video starts at 3.00

  • @bharathi3237
    @bharathi3237 2 місяці тому +1

    Anand sir is perfect this topic but he is missing so something missing hidden details

  • @rpraveen908
    @rpraveen908 2 місяці тому

    Video starts at
    2:24

  • @MithunAcademy-tnpsc
    @MithunAcademy-tnpsc 3 місяці тому +2

    Superb round table ❤

  • @usefulent9257
    @usefulent9257 3 місяці тому

    Good group discussion

  • @nagarajanav3964
    @nagarajanav3964 2 місяці тому

    Good program. Its eye opener. Like this program we need more and more so that poor people will get knowledge and by this they can move by next level

  • @Tamilselvan-nd5es
    @Tamilselvan-nd5es 2 місяці тому +1

    Major missing of ANAND SRINIVASAN..Sir..

  • @kumaresandpi8438
    @kumaresandpi8438 3 місяці тому +2

    பயனுள்ள தகவல்

  • @Krishna-ug1ec
    @Krishna-ug1ec 2 місяці тому

    Gopi anna question super 👌

  • @aproperty2009
    @aproperty2009 3 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @svaabinesh
    @svaabinesh 3 місяці тому +4

    Should we really hear from him - PR Sundar was penalised by the Securities and Exchange Board of India (SEBI) with a fine of Rs 6.5 crore and a one-year trading ban for alleged violations of investment adviser regulation

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Місяць тому

    கோபி புது முயற்ச்சி, வாழ்த்துக்கள் 🌳🌳

  • @gowrishankarc8612
    @gowrishankarc8612 2 місяці тому +1

    Only one can give nice diffinition for Finance that's Anand Srinivasan

  • @thiruvarutselvan8626
    @thiruvarutselvan8626 3 місяці тому

    24 லட்சம் Banke ல் போட்டால் மாதம் 20 ஆயிரம் வட்டி வர வேண்டும் என்றால் , வங்கியில் இருந்து நமக்கு வருடத்திற்க்கு குறைந்தபட்சம் 10% வட்டி தந்தால் வருடம் 24000 Rsமட்டும் வரும் , மாதம் 20000 Rs கிடைக்கும் இது போக Tax பிடித்தம் இருக்கிறது, எந்த வங்கியில் வருடம் 11% வட்டி தருகிறார்கள்,

  • @abdulrahmanbba1913
    @abdulrahmanbba1913 3 місяці тому

    Video start in 2:21

  • @kalaimanirajamanickam5038
    @kalaimanirajamanickam5038 3 місяці тому

    Excellent Round table conference