"கடன் வாங்காம கோடீஸ்வரர் ஆக முடியாதா சார்..!" Gobinath Interviews Finance Experts

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 124

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Місяць тому +18

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @aspirationtoinspiration4085
    @aspirationtoinspiration4085 Місяць тому +35

    வேடிக்கை என்னன்னா இதுல பேசுற யாருமே பணதேவைக்கு கஷ்டபடுறவங்க இல்லை.

  • @bestartmedia
    @bestartmedia Місяць тому +63

    ஆனந்த் சீனிவாசன் அவர்களையும் ரவுண்ட் டேபிள் அமர வைத்து இருக்க வேண்டும் ஒரு சரியான பெரிய விமர்சனமாக இருந்திருக்கும் இளைஞர்களுக்கு ஈர்க்கும் வாசகங்கள் அவரிடம் பல்வேறு விதமான பொருளாதார சூழல் உள்ளது

    • @donaldephraim
      @donaldephraim 26 днів тому +2

      He may not align with the ideology of this team.

  • @loveletterex
    @loveletterex 9 днів тому +2

    காசு இல்லை என்பது தான் மன அழுத்தம், ஆனால் மன அழுத்தம் குறைய சுற்றுலா செல்ல எப்படி முடியும்... கோபிநாத் உண்மை வரிகள்....❤

  • @Sportsflim
    @Sportsflim 25 днів тому +3

    உண்மையான பகுத்தறிவு ஏழை மக்களுக்காக பகிரப்பட்ட நல்ல செய்தி. மிக்க நன்றி நண்பரே

  • @YaathumOoreGo
    @YaathumOoreGo Місяць тому +24

    Enka Annan Anand Srinivasan Enkada? Annan will finish this discussion in two minutes.

  • @Dewati_P
    @Dewati_P Місяць тому +13

    அருமை, பொருளாதர நிபுணர்களுடன் ஒரு மிடில் கிளாஸ் சாமான்ய மனிதரும் இருந்தால் அவரும் எதார்த்த நிலையை விளக்கி இருப்பார்.

  • @mkumaran586
    @mkumaran586 Місяць тому +4

    யதார்த்தமான உண்மையான விளக்கங்கள் புரிந்தது

  • @VijayarajS.Vijayaraj
    @VijayarajS.Vijayaraj Місяць тому +29

    Gopi don't talk to much lets talk them

    • @tphemachandran721
      @tphemachandran721 Місяць тому +1

      TRUE

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k Місяць тому

      Why is the host always asking questions based on EMI for every expenditure?
      EMI is not a way of life as it should only be used for emergency events. The debt to GDP ratio 9in india is the highest in indian history, with credit card debt being the highest in india. Bank cash book balance is the lowest in this year. Automobile sales and other consumer sales are lowering month on month. So EMI is not a trend. As a mutual fund and stock investor, we can see the stock sales, revenue & profit lower this quarter in this year, that too next week is Diwali festival which is the most consumption driven in india and in the world.

  • @senthilpalani2443
    @senthilpalani2443 Місяць тому +7

    பணக்காரன் சொன்னா சரி, நடுத்தரவர்கம் என்ன செய்தாலும் தவறு.போங்கடா,
    லோன் மட்டும் இல்லை என்றால் எங்களுக்கு வீடு எப்படி கட்டுவோம்.

  • @Selvaraj-v1f
    @Selvaraj-v1f 16 годин тому +1

    Inner Calm is happiness 😊😊😊🎉🎉🎉🎉🎉❤

    • @Selvaraj-v1f
      @Selvaraj-v1f 16 годин тому +1

      Including to to too ...🎉🎉🎉

  • @getsvk
    @getsvk Місяць тому +1

    சில இடங்களில் Gobinath பேசுவது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல் உள்ளது. அற்பமான விஷயங்களுக்கு செலவும் செய்து விட்டு, பணமும் சேமிக்க வேண்டும், பணக்காரன் ஆக வேண்டும் என்றால் எப்படி முடியும்?

  • @sriramsekar8745
    @sriramsekar8745 Місяць тому +27

    Only gopinath is talking experts are not getting enough time to respond.

    • @Adharsh6
      @Adharsh6 Місяць тому +3

      They do have separate youtube channel.

    • @ilayarasuchitrarasu5319
      @ilayarasuchitrarasu5319 Місяць тому

      Gopi also speaking sensibly..He is famous for coordination..

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k Місяць тому

      Why is the host always asking questions based on EMI for every expenditure?
      EMI is not a way of life as it should only be used for emergency events. The debt to GDP ratio 9in india is the highest in indian history, with credit card debt being the highest in india. Bank cash book balance is the lowest in this year. Automobile sales and other consumer sales are lowering month on month. So EMI is not a trend. As a mutual fund and stock investor, we can see the stock sales, revenue & profit lower this quarter in this year, that too next week is Diwali festival which is the most consumption driven in india and in the world.

  • @MrXyzAbcdQwerty
    @MrXyzAbcdQwerty Місяць тому +5

    இந்த P R சுந்தர் வலையில் முதலில் விழாதீர்கள். எனக்கு தெரிந்து சிலர் பல லட்சங்களை இழந்துள்ளனர், இவரின் work shop முடித்த பிறகு.

    • @suriyasuriya7927
      @suriyasuriya7927 Місяць тому +1

      Share market la first eduthayutanae lakhs kanakula tradinh panna kudathu... Avar oru video la soli irupan nan 7 years experience anathuku apram than f&o la 5 lakhs trading panaen... It not their fault...

  • @esaa4530
    @esaa4530 Місяць тому +4

    வாழ்க்கை வாழ்வதற்கே செலவை பற்றி யோசிக்காமல் வருமானத்தை பெருக்க யோசியுங்கள்

  • @aluram1234
    @aluram1234 Місяць тому +3

    Very good topic. Need of the hour. I completely go with Valliappan Sir, that happiness and money are not directly related. One can find happiness in various other ways too. This is a very essential lesson for the upcoming generation...try to overcome peer pressure and live fot thy self. Nice debate, very informative too...

  • @senthilkumarparasuraman7206
    @senthilkumarparasuraman7206 Місяць тому +7

    ஐயா வணக்கம் என்னை பொறுத்தவரையில் நான்கற்றுக் கொண்ட பாடத்தை வரை ஒருபோதும் கடன் வாங்கக் கூடாது கடன் வாங்கி அதை கட்டுவதை விட அதை சேமிப்பு ஆக்கி அதிலிருந்து செலவு செய்வது சிறந்தது அன்னைக்கு எல்லாம் நமக்கு கத்துக் கொடுத்தது சேமிப்பு இல்லாத குடும்பம் கூரையில்லாத வீடு குழந்தைகளை முன்னிட்டு கடனை குறிப்பிட வேண்டாம் குடும்பத்தோட சூழ்நிலையை கருதி தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும் முதலில் நம்ம தகுதி சேமிப்பு இதைத் தவிர கடன் தேவையில்லை ஒரு தொகை வாங்கி கட்டுவதை விட அந்தத் தொகையை முன்னிட்டு சிறிது காலம் சேமித்து அதை வைத்து அந்த விஷயத்தை செய்யலாம் கல்யாணம் பண்ண முடிவெடுத்த நீ அதற்கான பணத்தை சேர்க்காமல் ஏன் பண்ண வேண்டும்

    • @kokilashankar1579
      @kokilashankar1579 Місяць тому

      Sooper sooper 👍🏻❤️ excellent eppadi than ovovoru tharum ninaikkanum 👍🏻❤️

    • @nsuthakar8798
      @nsuthakar8798 Місяць тому

      சரி தான் அண்ணா சேமிப்பு பழக்கம் குறைந்து விட்டது சேமித்து செலவு செய்யும் பழக்கத்தை வளர்த்து கொள்ளவேண்டும்

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k Місяць тому +1

      Why is the host always asking questions based on EMI for every expenditure?
      EMI is not a way of life as it should only be used for emergency events. The debt to GDP ratio 9in india is the highest in indian history, with credit card debt being the highest in india. Bank cash book balance is the lowest in this year. Automobile sales and other consumer sales are lowering month on month. So EMI is not a trend. As a mutual fund and stock investor, we can see the stock sales, revenue & profit lower this quarter in this year, that too next week is Diwali festival which is the most consumption driven in india and in the world.

  • @ramachandrana4722
    @ramachandrana4722 Місяць тому +7

    வள்ளியப்பன் சார் வந்து ஏழைகள் எப்படி வந்து ஜாலியா இருக்கணும்னு சொல்றாரு சுந்தர் சார் வந்து பெரிய பெரிய சுற்றுலா வந்து வெளிநாட்டுக்கு போறத பத்தி தான் பேசுறாரு மக்களோட கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு பேசணும்

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k Місяць тому

      Why is the host always asking questions based on EMI for every expenditure?
      EMI is not a way of life as it should only be used for emergency events. The debt to GDP ratio 9in india is the highest in indian history, with credit card debt being the highest in india. Bank cash book balance is the lowest in this year. Automobile sales and other consumer sales are lowering month on month. So EMI is not a trend. As a mutual fund and stock investor, we can see the stock sales, revenue & profit lower this quarter in this year, that too next week is Diwali festival which is the most consumption driven in india and in the world.

  • @pragalathan05
    @pragalathan05 Місяць тому +9

    Reason for infertility is not only stress sundar ,i am in medical field for 35 years ,the main culprit is food habits ,during childhood what type of food consumed is really very horrible.

    • @Mahindrank-w6k
      @Mahindrank-w6k Місяць тому

      Why is the host always asking questions based on EMI for every expenditure?
      EMI is not a way of life as it should only be used for emergency events. The debt to GDP ratio 9in india is the highest in indian history, with credit card debt being the highest in india. Bank cash book balance is the lowest in this year. Automobile sales and other consumer sales are lowering month on month. So EMI is not a trend. As a mutual fund and stock investor, we can see the stock sales, revenue & profit lower this quarter in this year, that too next week is Diwali festival which is the most consumption driven in india and in the world.

  • @somethinginside8897
    @somethinginside8897 29 днів тому +2

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம்.அடம்பரம் தான் சவக்குழி ஏழை எளிய குடிசை.தகடு அட்டை ஓடு வீடு அடுத்த பில்டிங்.சிறிய வீடு சுத்தமாக வைக்கலாம்.அடை அணிகலன் அடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை அதிக விலை செல் போன்.வட்டி மேல் கட்டணம் அடுத்த வருடம் புது மாடல் செல்.கடையில் திங்கரவன் பில் அதிகம் வீட்டு சமையல் மிக குறைவு.டூர் கோவில் ஒன்றே மெஸ் ல் உணவு.. பழம் காய் கீரை இதே போதும்.

  • @ponssap
    @ponssap Місяць тому +8

    Peer pressure is the only cause.
    Whoever is able to manage peer pressure will definitely make and accumulate money.

  • @sasiway7187
    @sasiway7187 Місяць тому +1

    3 காணொளியும் பார்த்து விட்டேன்,தீர்வை நோக்கி சிறந்த கேள்விகள் கேட்கப்பட்டு, பதில் சொல்ல துவங்கும்போது வேறு எங்கோ சென்றுவிடுகிறார் கோபி, நேரம் வீண்.👎

    • @logeshv8929
      @logeshv8929 23 дні тому +1

      Gopi is not genuinely interested in the good of the people. He is just running the show for views. He is business minded host who will not support non corporate orientated outcomes

  • @dranzer1739
    @dranzer1739 Місяць тому +10

    I could see only philosophy talks. U don't need financial experts for this. Wasted discussion. Hope next part may have something useful for the public. What's the ideal range of down payment one should have before applying for a loan? What r the types of passive income? Index investing? How to choose the right mutual fund and wt r the parameters one should check? Gold investing- physical against sgb? Long term capital and short term capital gains? About MSME loan benefits ? Tax harvesting? There r the type of questions gopi sir should have asked.

  • @nandagopal375
    @nandagopal375 Місяць тому +1

    Thank you for providing valuable information 🙏🙏

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 Місяць тому +3

    Nice advise

  • @senthilkumars111
    @senthilkumars111 23 дні тому

    நீங்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசினால் தான் தமிழர்கள் ஆகிய எங்களுக்கு புரியும்.

  • @s.ganesannellai7853
    @s.ganesannellai7853 6 днів тому

    பிளைட்ல போறவன் எல்லாம் சேர்ந்து சைக்கிள்ல போறவங்க கஷ்டத்தை பேசுற மாதிரி இருக்கு

  • @ilayarasuchitrarasu5319
    @ilayarasuchitrarasu5319 Місяць тому +1

    Good information 🎉🎉🎉

  • @raguboopathi121
    @raguboopathi121 28 днів тому

    மினிமம் 5 இலட்சம் செலவு பண்ணி கல்யாணம் பண்ண ஒருத்தன் 15-20 ஆயிரம் போட்டோ வீடியோ செலவு பண்றதுக்கு யோசிக்கிறான் அதுவும் பிட்டு பிட்டா தான் கொடுக்கிறாங்க ஆனா நீங்க எடுத்த உடனே போட்டோ வீடியோ செலவுக்கு வந்து விடுறீங்க பாஸ் இதெல்லாம் நியாயமா

  • @saminathan5886
    @saminathan5886 Місяць тому

    கோபி அண்ணா அருமையான advise

  • @GoAnalogue
    @GoAnalogue Місяць тому +3

    Only questions posted by Gopinath back to back. When can we get answers from the experts? Is there any separate episodes for it?

  • @user-SKS11
    @user-SKS11 Місяць тому +1

    யம்மா😮😅
    பெரிய பெரிய ஆளுங்க மொத்த பேரயும் ஒன்னா சேர்த்து வச்சு மீட்டிங்...
    வேற லெவல் போங்க!!!
    இவங்களோடு
    அப்படியே ஆனந் சீனிவாசன் சாரையும் சியாம் சேகர் சாரையும் ஆர்த்தி கிருஷ்ணனையும்
    நாகப்பன் புகழேந்தி சாரையும் கொண்டுவந்தா இன்னும் சூப்பரா இருக்கும்😅😊

  • @ajithairene7713
    @ajithairene7713 Місяць тому +2

    Blue shirt speaks correctly

  • @neov3Z
    @neov3Z Місяць тому +1

    Start the video 2:00

  • @karthik_ashwin_9939
    @karthik_ashwin_9939 5 днів тому

    Namma oorukaran Evan kekkuran. Enn frd lam mrg 10lac loan loan vaangittu romba depression la urukkan😢

  • @ssmathavanssmathavan8711
    @ssmathavanssmathavan8711 Місяць тому +1

    இவங்க எல்லாம் உலகப் பொருளாதார மேதை இல்லைங்க இவங்க வெறும் டிரேடர்ஸ் வாழ்க்கைய டிரேடிங் ஆவே பாக்குறவங்க இவங்க வெறும் டிரேடர்ஸ் பொருளாதாரத்தைப் பற்றி பேசணும்னா தொழில் செய்து பெரும் கோடீஸ்வரர்களாக இருக்கிறவங்கள பொருளாதாரத்தைப் பற்றி கேளுங்க அவங்க சொல்லுவாங்க பொருளாதாரத்தில் ஒரு பகுதி தர்மம் என்று தர்மம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட இந்த டிரேடர்ஸ் தெரியாது வரி கட்டுவதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் பேசுற ஒரு மனிதர்களை வைத்து பொருளாதாரத்தை கணக்கிட முடியாது இன்னைக்கு இருக்கிற கஷ்டத்திற்கும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கும் நாம பலியாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் ஒரே வழி தர்மம் மனிதன் எத்தனை பர்சன்ட் தனது இலாபத்தில் தர்மம் செய்கிறானோ அத்தனை சிறப்பு தானாக வந்துவிடும் ஆனா இந்த பொருளாதார மேதைகள் எத்தனை பெயர் தர்மம் செய்கிறார்கள் கொஞ்சம் கேட்டு சொல்றீங்களா

  • @mathisenthil2912
    @mathisenthil2912 Місяць тому +2

    ஆனந்த சீனிவாசன் அவர்களை உறுதியாக சேர்க்கவும் அரசு வரிகள் சம்பளம் உயராத்து பற்றி மக்கள் தரப்பு செலவுகளை சொல்லும் பொருளாதார நிபுணர்கள் அரசு செலவு மக்கள் மேல் போடும் வரிகளையும் பற்றி பேசுங்கள்

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 24 дні тому

    When legends meets.. topic is TOPIC...

  • @udhayakumar-dm2ot
    @udhayakumar-dm2ot Місяць тому +3

    ஒரு விவசாயி ஒரு நெசவு தொழில் செய்பவர்கள் கோடீஸ்வரன் ஆவது எப்படி

  • @anandselvam9904
    @anandselvam9904 Місяць тому +1

    Irritating Gopi...Talking tooooo much. Unable to understand anything properly from Experts. He is stopping everyone in the middle.

  • @ClaudetteHeininger
    @ClaudetteHeininger Місяць тому

    மிக மதிப்பிற்குரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! நான் ஒரு வினா கேட்க விரும்புகிறேன்: எனது OKX பணப்பையில் சில USDT க்கள் உள்ளன மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (alarm fetch churn bridge exercise tape speak race clerk couch crater letter). அவற்றை Binance க்கு மாற்றுவது எப்படி என்று நீங்கள் விளக்க முடியுமா?

  • @rajanbabu7424
    @rajanbabu7424 Місяць тому

    Waiting for next video

  • @GaneshkumarSubburaj
    @GaneshkumarSubburaj Місяць тому +1

    Gopi talking more. Not much inputs extracted from panel members

  • @lonetiger9699
    @lonetiger9699 Місяць тому

    Subscribed to behindwoods after this

  • @SankarNallasivan
    @SankarNallasivan Місяць тому

    இந்தியன் வங்கியில் வீட்டுக் கடன் வாங்காதீர்கள் வட்டி 9.75

  • @asokan.r9819
    @asokan.r9819 Місяць тому

    கடன் வாங்காம கோடீஸ்வரன் ஆவது எப்படின்னு சொல்லலியே

  • @panneerads4983
    @panneerads4983 Місяць тому

    Super good

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 дні тому

    Nice

  • @rameshg2351
    @rameshg2351 11 днів тому

    Gopinath Sir speaks looks high, expert's speaks looks low.

  • @sandeeppkri
    @sandeeppkri Місяць тому +1

    👍👍

  • @AshokKumar-nv5qw
    @AshokKumar-nv5qw Місяць тому

    Sir super sir

  • @s.ganesannellai7853
    @s.ganesannellai7853 6 днів тому

    ஸ்ட்ரெஸ் ரிலீசுக்கு பெஸ்ட் வந்து ஒரு 200rs போதும் கொடர்

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp Місяць тому +1

    This interview need for modern economy and life style

  • @praveenjayaseelan6624
    @praveenjayaseelan6624 Місяць тому

    Video start at 1:46

  • @MeautyMakeupStudio
    @MeautyMakeupStudio 2 дні тому

    Tour poga kaasu ilama tha stress ah iruku 😂

  • @SRI_73
    @SRI_73 Місяць тому

    Anand Srinivasan sir illama irukradhu kastama iruku 😢

  • @raniraja9899
    @raniraja9899 Місяць тому

    Good

  • @offersonlineshop
    @offersonlineshop Місяць тому

    Simple formula for all purchase: what you get from it

  • @Mahindrank-w6k
    @Mahindrank-w6k Місяць тому

    Not all gadgets are playing any positive role in our life, only if the gadget like smart phone or a laptop helps you to learn and enhance ones skill for upgrading job skills, investment skills, health improvement, mental improvelmet, investment and savings based enhancement skills.

  • @vigneshgurumj
    @vigneshgurumj Місяць тому +3

    Missing Anand Srinivasan

  • @kpmsuresh1
    @kpmsuresh1 Місяць тому

    this episode topic best expertise person is Anand strinivasan

  • @risnoserinose
    @risnoserinose 25 днів тому

    முதல்லடச்போன்வாங்கினால்.சார்ஜர்.ஹேட். போன்லாம்.இப்ப.இதேல்லாம்.கிடையாது.

  • @logeshv8929
    @logeshv8929 23 дні тому

    Change the show name to: how to do expenses for luxury needs

  • @vinoth1405
    @vinoth1405 Місяць тому

    Sir kadan vaangi yaaruma kalyanuthukku apram foreign poga maataan... Kadan vanguthukku aprom avanaala urinae poga mudiyadhu aprom yenga foreignuuu

  • @poovarasansrinivasan3081
    @poovarasansrinivasan3081 Місяць тому

    Next part

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 7 днів тому

    8.34 gopinath 🔥

  • @sopeintheaugustworld7457
    @sopeintheaugustworld7457 Місяць тому

    Where is the next part?

  • @myassetsconsolidation2248
    @myassetsconsolidation2248 29 днів тому

    None of them Financial Planner ,hence the output is average

  • @reynilshetty4808
    @reynilshetty4808 Місяць тому +1

    Their is Anand sir😞

  • @Spareways
    @Spareways 13 днів тому

    Next episode

  • @kewitvimal7587
    @kewitvimal7587 Місяць тому +1

    Oru 20 minutes podalam video

  • @Mahindrank-w6k
    @Mahindrank-w6k Місяць тому

    Why is the host always asking questions based on EMI for every expenditure?
    EMI is not a way of life as it should only be used for emergency events. The debt to GDP ratio 9in india is the highest in indian history, with credit card debt being the highest in india. Bank cash book balance is the lowest in this year. Automobile sales and other consumer sales are lowering month on month. So EMI is not a trend. As a mutual fund and stock investor, we can see the stock sales, revenue & profit lower this quarter in this year, that too next week is Diwali festival which is the most consumption driven in india and in the world.

  • @litmadhu6201
    @litmadhu6201 Місяць тому

    Oru full discussion uh 13 mins uh split panni kasu pakuran behindwoods
    Enne polappu

  • @gokula25
    @gokula25 Місяць тому +3

    Video va enda pichu pichu podureenga makku behindwoods

  • @subashsekar2824
    @subashsekar2824 Місяць тому

    No proper conclusion in this vedio just a random discussion 😢😢

  • @VijayarajS.Vijayaraj
    @VijayarajS.Vijayaraj Місяць тому +2

    This is not neya nana

  • @karthican2010
    @karthican2010 27 днів тому

    Anand srinivasan sir cant go to studio, he expects them to come to his ofc

  • @adai12345
    @adai12345 Місяць тому

    Not sure if you are prepared Gopinath’s asking questions based on the flow - you are not sure where are you heading too - please do a proper interview

  • @meenakanan413
    @meenakanan413 20 днів тому

    SEEMAN GOVERNMENT COMMING VERY SOON BROTHER'S

  • @vinothm8726
    @vinothm8726 Місяць тому +1

    Gopiye budget potu kodutuvaru...

  • @ramasamy3450
    @ramasamy3450 9 днів тому

    70 % own money, 30 % loan to buy home is affordable decision

  • @vinothm8726
    @vinothm8726 Місяць тому

    Gopi purinchi ena priyojanam

  • @nrenterprises7655
    @nrenterprises7655 26 днів тому

    Just arrange marrige panalam

  • @ManikandanKandasamy-k6i
    @ManikandanKandasamy-k6i 8 днів тому

    Waste discussion… No proper answers… we can’t follow their words… how many of you accepts it

  • @HARI_978
    @HARI_978 Місяць тому

    Part number podungappa

  • @arul944
    @arul944 Місяць тому

    Tamil word ah use pannungha

  • @nallathambiarumugam2521
    @nallathambiarumugam2521 Місяць тому +1

    Anand srineevasan kupidala

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 2 дні тому

    ❤😂🎉

  • @sandeeppkri
    @sandeeppkri Місяць тому +1

    ,👍👍

  • @athikani9446
    @athikani9446 26 днів тому

    Adampara life theyva ela

  • @kamalkishore2626
    @kamalkishore2626 13 днів тому

    People are not that brilliant

  • @muru5036
    @muru5036 Місяць тому

    Nosecut to pr😂😂😂😂

  • @mjpages
    @mjpages Місяць тому +1

    This PR sundar is brainless guy and fraud

  • @vijiyan3883
    @vijiyan3883 Місяць тому

    Idu dhaan worth aana interview