𝗦𝗜𝗣 𝗜𝗡𝗩𝗘𝗦𝗧𝗠𝗘𝗡𝗧 𝗠𝗜𝗦𝗧𝗔𝗞𝗘𝗦 𝗜𝗡 𝗧𝗔𝗠𝗜𝗟|SIP போடும் போது எதை கவனிக்கனும்?|

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024
  • #sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #investmentideasintamil #investmentideas #indexfund #mutualfunds #equityfund #investingtips #financeadvice #financetips #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economict...
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

КОМЕНТАРІ • 117

  • @bigmfly
    @bigmfly 3 місяці тому +16

    Idha pannadheenga, adha pannadheenga enru solrare thavira edhu sariyana murai enbathil periya vilakkam illai

    • @bhuvanesh945
      @bhuvanesh945 3 місяці тому +1

      Avaruke theriyathu

    • @236715238221
      @236715238221 3 місяці тому +2

      When you deal with risk mgmt no one will advise you openly. If something goes wrong they will have to answer. In investment you should have knowledge about where you are putting your money.

    • @anandnarayanan3810
      @anandnarayanan3810 29 днів тому

      Enna pannanamnu neenga thaan mudivu pannanum. Enna pannakoodathunu thaan avar sollithara mudiyum.

  • @newsviewsbees
    @newsviewsbees 4 місяці тому +2

    Useful informations. Vazhga Valamudan.

  • @mkbalaji7108
    @mkbalaji7108 4 місяці тому +2

    Very useful video...... Thank you so much Sir

  • @Ram_Eagle
    @Ram_Eagle 2 місяці тому +1

    Free Promotion for this guy

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 3 місяці тому

    Very good explanation.

  • @Groovemingle2024
    @Groovemingle2024 4 місяці тому +1

    Cycle kathukumpothu thaniya kathukitaen. But taken some advice. I fell down many times. Eventually, I learned. I got opportunities to understand pain.

  • @shivani-hn2un
    @shivani-hn2un 4 місяці тому +6

    Most of his answers stress the need for finanicial planner at every stage as he is in that profession

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Will reply this through Q and A #avsenthil

    • @நாடோடிதமிழன்
      @நாடோடிதமிழன் 4 місяці тому +1

      Yes, he is just selling himself

    • @sunoh36
      @sunoh36 4 місяці тому

      What is wrong with that. He is knowledgeable ,has domain expertise & has capitalizing it for a fee as he has a stomach to fill. Do not have a mean attitude

    • @shivani-hn2un
      @shivani-hn2un 4 місяці тому

      @@sunoh36 People like you are good clients for MF distributors

  • @syedthameem1346
    @syedthameem1346 4 місяці тому +14

    Tata ethical and Taurus ethical funds பத்தி போடுங்க... Banking இல்லாத இந்த funds la உள்ள advantages என்ன...

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому +4

      Will answer through Q and A #avsenthil

    • @safaayaanMibox
      @safaayaanMibox 4 місяці тому

      Good funds and no bad stocks like alcohol tobacco and interest financing companies

    • @noorose001
      @noorose001 3 місяці тому

      Am too looking for TATA Ethical Fund....

  • @venkatesanseenivasan7397
    @venkatesanseenivasan7397 4 місяці тому

    நல்ல அறிவுறை

  • @ksundar4649
    @ksundar4649 4 місяці тому +2

    Very good information sir

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Thanks Sundar #avsenthil

  • @krishnakumarkumar1173
    @krishnakumarkumar1173 4 місяці тому +3

    Sir,fire advice

  • @vinothkumaran492
    @vinothkumaran492 3 місяці тому +2

    He said one should not invest top performing schemes and list low schemes. you have to choose properly and change the schemes based on performance. And he also suggest one should hold and invest minimum 15 years to get the compounding benefits both statements are contradiction

  • @gandhigopal9679
    @gandhigopal9679 4 місяці тому +1

    Sir, please explain about franklin Templeton issue. Thanks

  • @Arjun-ob3pr
    @Arjun-ob3pr 4 місяці тому +2

    First person to comment, good content 👌

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Thank you #avsenthil.. Credit goes to the channel, editor, viewers❤

  • @AshokKumar-nv5qw
    @AshokKumar-nv5qw 4 місяці тому +1

    Super sir

  • @naveenraj5400
    @naveenraj5400 4 місяці тому +1

    சென்னை ஓகே மற்றும் மற்ற மாவட்டங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் அறிமுகம் செய்யவும்

  • @darkevil5220
    @darkevil5220 4 місяці тому

    Direct always better.. don't go with regular plans

  • @sanjaygowtham57
    @sanjaygowtham57 4 місяці тому +4

    Sir, nan oru house wife age 42, yennoda brother solli quant mutual fund la invest panniyeruken, vungaloda oru oru question &answer super nan directtadhan potuyerukken starting la financial advisor a parkanum nu solrega coimbatore la yerukken yara contact panradhu yenna charge pannu vanga? Solla mudiyuma, ET tamil 👌💐

  • @RajKumar-sk7nj
    @RajKumar-sk7nj 4 місяці тому +2

    Sir review eppadi pandradhu nu oru vedio pannunga

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Yes .. long overdue #avsenthil

    • @prakashv8532
      @prakashv8532 3 місяці тому

      Yes eppadi review pannanum early early

  • @karthikgs3748
    @karthikgs3748 4 місяці тому +3

    NFO pathi pesa start pannenga but not yet competed...pls do video about NFO

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Long duration.. It got cut.. #avsenthil 😮

  • @poomarimuthukumarm1297
    @poomarimuthukumarm1297 4 місяці тому +2

    Where to invest Rs. 80,000/- for 6 months with liquidity, decent returns, low risk and less expense ratio?

  • @ragramya1452
    @ragramya1452 4 місяці тому +3

    How will be the performance of Motilal oswal defence index fund in future?

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      We can't predict future. Having said this Government gives more focus on Defence #avsenthil so it can deliver returns

  • @santhoseraja
    @santhoseraja 4 місяці тому +4

    5 new fund sola vararu athu intha anchor sola vidamatikuraru full ah pesa vidunga

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      That's was editing issue 😮#avsenthil considering time constraints he would hv cut

  • @Shoiguwon
    @Shoiguwon 4 місяці тому +2

    Please let me know which one to choose Active midcap fund or nifty midcap 150 for higher returns for long term ?

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому +1

      If u go with Advisor, go for active.. If it's DIY then index #avsenthil

  • @nellai-kavin
    @nellai-kavin 4 місяці тому +2

    ICICI prudential energy n&o pesunga sir investment palana ma sir

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Based on your overall portfolio, risk apetite, answer is yes #avsenthil

  • @JayE-uh8oe
    @JayE-uh8oe 4 місяці тому

    SWP பத்தி சொல்லுங்க சார்

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому +1

      Will do a dedicated video #avsenthil

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 3 місяці тому +1

    #avsenthil

  • @DM-Vamsi
    @DM-Vamsi Місяць тому

    Sir i'm beginner...banking sip la investment panalama...final ah amount withdraw pandrapa tax and some deduction panipagala..

  • @anandakumarsivasankaran8387
    @anandakumarsivasankaran8387 4 місяці тому

    Directly favour fund house not for customer

  • @jobanmathew3081
    @jobanmathew3081 4 місяці тому

    Advisor speaking about small and mid cap funds , but not telling about valuations

  • @asankaran21ayyankannu30
    @asankaran21ayyankannu30 4 місяці тому

    Fund manager How frequency change one stock to another stock is there any fix period to keep any stock by fund manager .

  • @savithrisumanth6542
    @savithrisumanth6542 4 місяці тому

    Expected more details abt NFO. That has been interrupted by the interviewer. Not desirable. Allow the person to talk . That's how we get clear info. He could not tell full 🌝 NFO. We didn't get full info . What's the use .

  • @vanithavaiyapuri7118
    @vanithavaiyapuri7118 4 місяці тому

    Please suggest how to build satellite portfolio and purpose. What kind of scheme need to include this portfolio.

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Will do through another interview #avsenthil

  • @Ragusv-uh4sl
    @Ragusv-uh4sl Місяць тому

    Tata nifty 50 sip pannalama

  • @akbarbasha4656
    @akbarbasha4656 4 місяці тому +1

    Tata shariya fund please explain sir

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      It will not invest in banks, cigarette, liquor making companies #avsenthil

  • @suryas963
    @suryas963 3 місяці тому

    For Starting a Regular Mutual Fund SIP, How can I contact them?

  • @MrFam786
    @MrFam786 4 місяці тому +1

    Please don't stop someone is talking it's not an attitude. He was telling about Franklin Templeton you counter. Finally he couldn't give suggestions for a good fund

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      That was editing issue.. Bcoz of Long duration it got cut #avsenthil

    • @MrFam786
      @MrFam786 4 місяці тому

      @@avsenthil99 the podcast should be in details then it worth watching and casting. No hurt feelings

    • @viveka1802
      @viveka1802 4 місяці тому

      @@avsenthil99 but still the conversation should have the proper conclusion.

  • @srisaran2699
    @srisaran2699 3 місяці тому

    Next 5 years monthly 5000 na invest pana poren ethu best ah irukum,iam new to MF

  • @jesuantonyeee
    @jesuantonyeee 2 місяці тому

    Sir i am investing in icici Prudential quant fund direct growth by sip. Can i continue this fund?

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 4 місяці тому +4

    The interviewer intervenes with a new question before the expert completes the answer. That irritates.

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      It was a long reply.. It got cut during editing #avsenthil

    • @karthikshanmugasundaram
      @karthikshanmugasundaram 4 місяці тому

      Yes Sir, pls compete the answer, or edit proper.
      I'm discontinued watching the anchor interrupt when you complete ur opinion for more than three times

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz 4 місяці тому +1

    next 5 years invest...sensex will double 100%

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому +1

      Most likely yes, provided a, b, c, d, e, f conditions are favorable, achieved #avsenthil

  • @aviva247
    @aviva247 4 місяці тому +1

    I couldn't find a canara robeco 'balanced' fund at all?

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Its a new fund being launched now - balanced advantage #avsenthil

  • @kapiltamil7581
    @kapiltamil7581 2 місяці тому

    SIP YEARLY PERCENTAGE INCREASE EPPADI PANNANUM...

    • @rajeshbetty
      @rajeshbetty 2 місяці тому

      Increase by more than inflation percentage
      I would suggest minimum 10% every year

  • @santhoseraja
    @santhoseraja 4 місяці тому +2

    நீங்க சொல்றது சைக்கிள் கத்துக்க financial advisor கிட்ட போங்க னு ஆனா நீங்க சைக்கிள் ஆஹ் உங்ககிட்ட குடுக்க சொல்றீங்க அப்போ நா எப்போ சைக்கிள் கத்துக்குறது

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      As you travel for few Quarters, years.. You will know.. Once you see two market corrections of 10% or more.. You will start advising us to take more risk in your portfolio #avsenthil

  • @100acre
    @100acre 4 місяці тому

    Nice❤❤❤❤

  • @aaryagaming23
    @aaryagaming23 2 місяці тому

    Hi sir, நான் icici business cycle என்ற fund இல் 50k lump sum செய்துள்ளேன். 2 மாதங்களில் 7% குடுத்துள்ளது.. நான் அதை redeem செய்து thirumba (54000)அதை athe fund இல் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாமா? இதை ஒரு ஸstrategy ஆக செய்யலாமா?

    • @KeerthivasanShanmugham
      @KeerthivasanShanmugham 2 місяці тому

      Study abt short term capital gain tax and longterm capital gain tax

  • @tntccoachingcentre3463
    @tntccoachingcentre3463 4 місяці тому

    Suggest Artificial intelligence (AI) mutual fund or ETF in india

  • @chandrasekar.k.A
    @chandrasekar.k.A 3 місяці тому

    சார் சிப் பத்தி கன்சல் பண்ணனும் உங்க காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா

  • @anbarasane9612
    @anbarasane9612 6 днів тому

    Enna da question kekara babies kuda theriyum ethula

  • @Arts2904
    @Arts2904 4 місяці тому

    Hi sir ,I am chandran ...for example sip start panni 10 years agudhu..10 th year la redeem pannum podhu 15 % short term capital gain tax apply aguma...ella naa 1 year wait panni 11 th year la tha etukanuma 0:01

    • @holypunk12
      @holypunk12 4 місяці тому +1

      Whatever u put on 10th year...will have 15 % for other 9 years invested money.( only on capital gains) will have 10% tax !

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому +1

      Will reply through Q and A #avsenthil

    • @inam553
      @inam553 4 місяці тому

      ​@@avsenthil99 Need your advice on starting my investment what should I do

  • @RanjithKumar-pg7ub
    @RanjithKumar-pg7ub 3 місяці тому

    Sir SBI la sip invest pannalama

  • @ArunKumaran-mb3ug
    @ArunKumaran-mb3ug 4 місяці тому +1

    Small cap fund la sip long term ku start pannalama brother

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому +1

      Absolutely #avsenthil.. But keep checking the performance every year

  • @kumarkumar-by3ey
    @kumarkumar-by3ey 4 місяці тому

    HDFC Nifty 200 momentum 30 index fund investment pannalama sir.

  • @Rajasekar925
    @Rajasekar925 4 місяці тому

    If my portfolio profit reach 1Lakh after 1year should I withdraw and reinvest in same plan again and again to save tax.. In MF there is no tax upto LTCG 1Lakh.. Is this practically possible to pay 0tax in LTCG..

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Will do a Q and A video #avsenthil

    • @Rajasekar925
      @Rajasekar925 4 місяці тому

      @@avsenthil99 ok sir am waiting

  • @UmaMaheswari-ke6qq
    @UmaMaheswari-ke6qq 4 місяці тому

    Distributor ra eppudi contact panrathu

    • @muralidhar4813
      @muralidhar4813 3 місяці тому +2

      Y you not become mutual fund distributor learn and write exam

  • @linkppv
    @linkppv 4 місяці тому +1

    Sir please tell,
    Axis Nifty 500 NFO is good for investment?

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      All depends upon your goal.. I will not invest #avsenthil

  • @nitheshnithesh1577
    @nitheshnithesh1577 4 місяці тому

    Sir im 18 how can i manage a proper portfolio. I have mixed up my investment like stocks , mf , gold . What percentage should i maintain plz help me

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      This generally happens - Our portfolios looks like "Noodles" over a period of time #avsenthil - Follow the simple rule called "A place for everything and everything in its place", "A time for everything and everything in its time" @avsenthil

    • @நாடோடிதமிழன்
      @நாடோடிதமிழன் 4 місяці тому

      Hi Nithesh,
      Since you are young, you have to invest more in Equity, then MF, and then other options.

    • @avsenthil99
      @avsenthil99 4 місяці тому

      Will reply via Q and A #avsenthil

  • @tamilanaram
    @tamilanaram 4 місяці тому

    Hi sir, i have a plan to build a house next 3 years. The budget is 60 to 70 lakh am going to spend for it. and i have a plan to take a home loan also. how much i have to put the down-payment and balance i will take the home loan. and how much i have to take the home loan at the same amount am ready to invest anywhere like mutual fund are bond. please give some suggestions..like swp method i want to do . and i already doing sip in mutual fund 35k

    • @tamilanaram
      @tamilanaram 2 місяці тому

      @RRRTejas ok thank you

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 4 місяці тому

    SEBI banded this person ?

  • @angelindaniel3832
    @angelindaniel3832 2 місяці тому

    He knows so many information so he is unable to get to the point

  • @prasadam1
    @prasadam1 3 місяці тому

    Time too long

  • @Mrdimbaka
    @Mrdimbaka 3 місяці тому

    Can we have Senthil Sir's number please?

  • @dhayanandkannappan4622
    @dhayanandkannappan4622 3 місяці тому

    Very useful informative video. Can I have Mr Senthil contact number to build my investment potfolio

  • @suryaalli1364
    @suryaalli1364 3 місяці тому

    Senthil sir contact number