இந்தப் பாட்டை கடந்த மூன்று நாட்களாக நான் சுமார் ஐம்பது முறையாவது கேட்டிருப்பேன். என் வீட்டுக்கு வரும் நண்பர்களிடமெல்லாம் போட்டுக் காண்பிக்கிறேன். அவங்க அவ்வளவு ஃபீல் ஆனதா தெரியல.... ம்ம்ம்.... நல்லாத்தான் இருக்குன்னு முடிச்சுக்கறாங்க....
"அண்ணா"உங்கள் பாடலோடு சேர்ந்த குரலும்,உங்கள் ஈழத்தின் மீது உள்ள பாசமும், நம் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் மீது உள்ள பாசமும், உங்கள் மீது எனக்கு அதிகமாக மரியாதையும்-பாசமும்" வருகிறது. "வாழ்க -வளர்க -வளமுடன்! "நன்றி தமிழ் உறவே!!!!
இந்த பாடலை கேட்டு ரொம்ப வேதனைப்பட்டேன் ஏன்னா இந்த பாடலை நான் கேட்கும்போது எங்க அப்பா இறந்து சில நாள்தான் ஆயிருந்தது அதனால்தான் ஏன்னா எங்கப்பாவை ரொம்ப பிடிக்கும் 46 வருட பந்தம்,
வலி நிறைந்த பாடலால் எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை கொடுத்த அண்ணன் ஜெயமூர்த்தி மற்றும் தமிழ் கலைகளை போற்றும் மக்கள் தொலைக்காட்சி கோடான கோடி நன்றி.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே இந்த பாடலை கேட்டு ரசித்து, அதன் பின்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடலை வெளியிட்டுள்ளீர்கள். பாடல் எனக்கு அல்ல இளைய சமுதாயத்தினர் அனைவருக்குமே என் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்❤️❤️❤️❤️👍👍👍
மெய் சிலிர்த்துப்போனேன் . என்ன குரல் வளம் ஜெயமூர்த்திக்கு ! இந்த ஆட்காட்டி கதை சொல்லும் என் பாட்டி என் கண் முன் வந்துவிட்டாள் . அரசியல் சேர்ந்ததால் இந்த அழகிய பூமாலைக்கு வாசனை போய்விட்டது .
Intha song na collage 1st year (2005) la Thater la potanga (Ambattur Rakki) apo kettathu innamum napagam iruku na 2022 la jan 1st la search panni ippo kekuren enamo therilla intha songa ennala marakka mudiyala
En appa ku romba pudicha song...😭😭😭 But...ippa na avaru kuda ella..en appa va romba miss pandren..😭😭😭😭enakku intha song kekum pothu en appa niyabagam varuthu😭😭😭😭😭😊😊
ஆக்காட்டி பத்திருக்கின்களா? ஆள் காட்டி என்பதனின் சொல் வழக்கு தான் ஆக்காட்டி. காட்டில் இது இருக்கும் இடத்திற்கு எதாவது நடமாட்டம் இருந்தால் சத்தமிடும் . ( வீரப்பனே இந்த ஆக்காட்டி சத்தத்தை வைத்து நடமாடினான் என்று மலை மக்கள் செல்வதுண்டு .) ஆக்காட்டி இல் இரு வகை உண்டு . Yellow wattle lab wing ,red wattle lab விங். ஜெயா மூர்த்தி பாடிய இந்த பாட்டு புதுவை பல்கலை கழக பேராசிரியர் குண சேகரன் அவர்கள் தொகுத்த நட்டு புற பாட்டு. அந்த உருண்ட மலை ஓரத்துல... உருண்ட மலை ஓரத்துல உருண்ட மலை ஓரத்துல உளுந்து காயப் போட்டிருந்தேன்... அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே... அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன... ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி எங்கெங்கே முட்டையிட்டே? எங்கெங்கே முட்டையிட்டே? எங்கெங்கே முட்டையிட்டே...? நாங் கல்லத் தொளைச்சி கருமலையில் முட்டையிட்டேன் கருமலையில் முட்டையிட்டேன் கருமலையில் முட்டையிட்டேன்... நான் இட்டது நாலு முட்டை பொரிச்சது மூனு குஞ்சு ஐயா நான் இட்டது நாலு முட்டை பொரிச்சது மூனு குஞ்சு அந்த மூனு குஞ்சுல மூத்த குஞ்சிக்கெரை தேடி மூனு மலை சுத்தி வந்தேன் நடு குஞ்சிக்கெரை தேடி நாலு மல சுத்தி வந்தேன் இளைய குஞ்சிக்கெரை தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே... என்னை கானாங்குறத்தி மகன், ஐயா என்ன கானா...கானா...ங் குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான் என்னை கானாங் குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான் எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே றெக்க ரெண்டும் மாரடிக்க றெக்க ரெண்டும் மாரடிக்க றெக்க ரெண்டும் மாரடிக்க நான் பெத்த மக்கா நான் அழுத கண்ணீரு ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட ஏரி பெருகி எருது குளிப்பாட்ட பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட நான்... பெத்த... மக்கா... நான் பெத்த மக்கா உங்கள பாதியில விட்டு நான் இப்போ பரலோகம் போறேனே...போறேனே...போறேனே... (வேகமாய்) ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2) வலை என்ன பெருங்கனமா? அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2) சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2) அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம் அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம் வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2) வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம் வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
அந்த உருண்ட மலை ஓரத்துல... உருண்ட மலை ஓரத்துல உருண்ட மலை ஓரத்துல உளுந்து காயப் போட்டிருந்தேன்... அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே... அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன... ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி எங்கெங்கே முட்டையிட்டே? எங்கெங்கே முட்டையிட்டே? எங்கெங்கே முட்டையிட்டே...? நாங் கல்லத் தொளைச்சி கருமலையில் முட்டையிட்டேன் கருமலையில் முட்டையிட்டேன் கருமலையில் முட்டையிட்டேன்... நான் இட்டது நாலு முட்டை பொரிச்சது மூனு குஞ்சு ஐயா நான் இட்டது நாலு முட்டை பொரிச்சது மூனு குஞ்சு அந்த மூனு குஞ்சுல மூத்த குஞ்சிக்கெரை தேடி மூனு மலை சுத்தி வந்தேன் நடு குஞ்சிக்கெரை தேடி நாலு மல சுத்தி வந்தேன் இளைய குஞ்சிக்கெரை தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே... என்னை கானாங்குறத்தி மகன், ஐயா என்ன கானா...கானா...ங் குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான் என்னை கானாங் குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான் எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே றெக்க ரெண்டும் மாரடிக்க றெக்க ரெண்டும் மாரடிக்க றெக்க ரெண்டும் மாரடிக்க நான் பெத்த மக்கா நான் அழுத கண்ணீரு ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட ஏரி பெருகி எருது குளிப்பாட்ட பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட நான்... பெத்த... மக்கா... நான் பெத்த மக்கா உங்கள பாதியில விட்டு நான் இப்போ பரலோகம் போறேனே...போறேனே...போறேனே... ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2) வலை என்ன பெருங்கனமா? அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2) சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2) அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம் அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம் வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2) வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம் வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோ
2024 பாடல் கேட்பவர்கள்..
இந்தப் பாட்டை கடந்த மூன்று நாட்களாக நான் சுமார் ஐம்பது முறையாவது கேட்டிருப்பேன். என் வீட்டுக்கு வரும் நண்பர்களிடமெல்லாம் போட்டுக் காண்பிக்கிறேன். அவங்க அவ்வளவு ஃபீல் ஆனதா தெரியல.... ம்ம்ம்.... நல்லாத்தான் இருக்குன்னு முடிச்சுக்கறாங்க....
Rasanai...venum boss
Intha song lifela struggle anavangaluku ta puriyu intha song evlo relife nu
உங்களை போல் ஒருவன் நான்
என்னையும் இப்படி தான் சொன்னாங்க
Enaku rompa pidikum
தமிழின் பழமை எவ்வளவு நீண்டது என்பது இந்த மாதிரியான பாடல்கள் கூறும். அழியாமல் பாதுகாக்க வேண்டிய தொன்மை 🙏
இந்த பாடலை இவ்வளவு நாள் கேக்காமல் இருந்தது என் செவிகள் செய்த பாவம் விமோட்சம் பெற்றேன் இப் பாடலை கேட்ட பிறகு. நாம் தமிழர்
அண்ணா நீங்கள் எங்க இருக்கிரீர்கள்
அருமை தோழர்❤❤❤
நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும், மக்கள் டிவியின் சேவை வாழ்க....
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்...... அடிக்கடி கேட்பார் இப்போ எங்க அப்பா இல்லை 😔😔😔 really miss u my dad😭😭😭
Same feeling bro,I really miss you my daddy,😭😭😭😭
Dot vory
Sorry
அப்பாவுக்கு நிகர் அப்பவே....
😭
"அண்ணா"உங்கள் பாடலோடு சேர்ந்த குரலும்,உங்கள் ஈழத்தின் மீது உள்ள பாசமும், நம் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் மீது உள்ள பாசமும், உங்கள் மீது எனக்கு அதிகமாக மரியாதையும்-பாசமும்" வருகிறது. "வாழ்க -வளர்க -வளமுடன்! "நன்றி தமிழ் உறவே!!!!
மிகவும் மிகவும் அருமை.இன்று ராப் என்று பாடல் வந்தாலும் தமிழின் இசையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அய்யா பிரபாகரன் அவர்களுக்கு சமர்ப்பணம் 🌹
இந்த பாடலை கேட்டு ரொம்ப வேதனைப்பட்டேன் ஏன்னா இந்த பாடலை நான் கேட்கும்போது எங்க அப்பா இறந்து சில நாள்தான் ஆயிருந்தது அதனால்தான் ஏன்னா எங்கப்பாவை ரொம்ப பிடிக்கும் 46 வருட பந்தம்,
வலி நிறைந்த பாடலால் எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை கொடுத்த அண்ணன் ஜெயமூர்த்தி மற்றும் தமிழ் கலைகளை போற்றும் மக்கள் தொலைக்காட்சி கோடான கோடி நன்றி.
ஊஊங
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு சூப்பர்♥️♥️♥️♥️♥️♥️
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே இந்த பாடலை கேட்டு ரசித்து, அதன் பின்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடலை வெளியிட்டுள்ளீர்கள். பாடல் எனக்கு அல்ல இளைய சமுதாயத்தினர் அனைவருக்குமே என் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்❤️❤️❤️❤️👍👍👍
இந்தப் பாடலை ஒளி பெறுகிறது மக்கள் தொலைக்காட்சிக்கு இந்த ஆய்வு கிடையாதுடா
மெய் சிலிர்த்துப்போனேன் . என்ன குரல் வளம் ஜெயமூர்த்திக்கு ! இந்த ஆட்காட்டி கதை சொல்லும் என் பாட்டி என் கண் முன் வந்துவிட்டாள் . அரசியல் சேர்ந்ததால் இந்த அழகிய பூமாலைக்கு வாசனை போய்விட்டது .
சொல்வதற்கு வார்த்தையே இல்லாத மிக அருமையான பாடல்
வேற லெவல் அண்ணா உங்களைப் போல சில மனிதர்கள் இருந்தால் தான் எங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி அளிக்கிறது
மனம் உருக வைத்த மிகவும் அருமையான பாடல் மிக்க நன்றி
நான் விரும்பி, மிகவும் ரசித்து, அடிக்கடி கேட்டு கவலையை மறந்த பாடல்.
Enga Appa ku romba pudicha song ....i love this song
கிரமாத்தூ செவிவழி பாடல். அருமை
Don't know the meaning since I am Telugu, but heard more than 30 times...what a song singing at the peak of perfection...👌👌👌🙏🙏🙏
Tq
எல்லா வரிகளையும் உணர்ச்சிபூர்வமா இருக்கு....!😭
இப்பாடலை நான் இப்பொழுதுதான் முதல் முறை கேட்கின்றேன்
அருமையான வரிகள் . மனக்கவலையில் இருக்கும் போது இந்த பாட்ட கேட்டாக்க மனசுக்கு ஒரு மாதிரி இருக்கும்.
சூப்பர் பா இன்னிக்கு தான் இந்த பாடல் கேட்கிறேன் நன்றி
அருமை ஐயா..நன்றி மக்கள் தொலைக்காட்சி..
எங்க அப்பா ரொம்ப மிஸ் பண்றேன்
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க❤
அருமையான குரல்
வாழ்த்துக்கள்
உங்க குரல் சூப்பர் இந்தப் பாடலுக்கு ஏத்த வாய்ஸ் 👍👍👍
ஐயா இது மிகவும் அருமையான பாடல் மற்றும் அருமையான வரிகள்
Sathiyama veralevel nice music voice lyrics feeling all is best
5 years ah indha song thedi ipo paathutan ramba sandhosama eruku mind blowing song
என் தாய் பாடி எனது சிறு வயதில் இருந்து இந்த பாடலை நான் கேட்டுக் உள்ளேன்.
Mm
மிக மிக அருமை மனமார்ந்த பாராட்டுக்கள்
Semma voice nalla rasichu padirukinga bro
எனக்கு வயது 29அன்று கேட்டேன் இன்றும் கேட்டேன் என்றும் கேட்பேன் ❤
Vera level super anna
Valthukkal 😕😕😕😢 nalla irukku nam isai
நான் இந்த பாடலை தினமும் 10 முறையாவது பாடிவிடவேன்
Appaku pidicha song intha song feel pannikite engala vitutu poitaru.... Miss my dad 😭😭😭😭😭😭
என் வாழ்க்கையில் இந்த பாடல் மிகவும் ஒன்றும் இருக்கும்
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்
Super super am really enjoy this song
அருமையான பாடல் என்னை அழவைத்த அருமையான பாடல்
அறுமை அறுமை ஐயா
மிக்க நண்றி
அருமை ! அறுமை தவறு
இந்த பாடல் பாடியது அருமை இது பாடல் இல்லை நமது வாழ்வதற்கு தேவையான அனைத்தும் இருக்கு
Intha patta na scl padi first prize vanguna...intha pattu..romba feel panna vachittu...🥺
Paaa. ..vera level feeling song...🎶🎶🎵🎤
அருமையான பாடல். Semma feel......
30-06-2024
நான் சின்ன வயசுல எங்க தாத்தா இந்த பாட்ட பாடுவாரு. சுமார் 30, 32 வருஷம் ஆச்சு. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.
நான் இத்தனை நாட்கள் கேட்காமல் போனது தவறு
Ama bro naanum than
Hearing with tears....
Valka porde yannu therinjuruchu....
நல்ல பதிவுகள்
Sema song so beautiful thanks Sir
இந்த பாடலை 25 வருடங்கள் முன் எங்கள் ஊரில் பாடினார்கள் இந்த பாடலை இப்ப எனக்கு வயது 39 அன்றே கேட்டு அழுது இருக்கிறேன்
I feel the song
Very nice brother
Antha high pitch.. super...
Intha song na collage 1st year (2005) la Thater la potanga (Ambattur Rakki) apo kettathu innamum napagam iruku na 2022 la jan 1st la search panni ippo kekuren enamo therilla intha songa ennala marakka mudiyala
Very nice good 👍 👌 👏
En appa ku romba pudicha song...😭😭😭 But...ippa na avaru kuda ella..en appa va romba miss pandren..😭😭😭😭enakku intha song kekum pothu en appa niyabagam varuthu😭😭😭😭😭😊😊
ஆக்காட்டி பத்திருக்கின்களா? ஆள் காட்டி என்பதனின் சொல் வழக்கு தான் ஆக்காட்டி. காட்டில் இது இருக்கும் இடத்திற்கு எதாவது நடமாட்டம் இருந்தால் சத்தமிடும் . ( வீரப்பனே இந்த ஆக்காட்டி சத்தத்தை வைத்து நடமாடினான் என்று மலை மக்கள் செல்வதுண்டு .) ஆக்காட்டி இல் இரு வகை உண்டு . Yellow wattle lab wing ,red wattle lab விங். ஜெயா மூர்த்தி பாடிய இந்த பாட்டு புதுவை பல்கலை கழக பேராசிரியர் குண சேகரன் அவர்கள் தொகுத்த நட்டு புற பாட்டு.
அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...
ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...
நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...
என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...
(வேகமாய்)
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)
வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)
சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
Super intha song kettu kannir vittu aluthitten
மிக்க நன்றி மக்கள் தொலைக்காட்சி
Nice..beauty.. kiramathan da
இந்த பாடல் கேட்க போது என்னுடைய அப்பா ஞாபகம் தான் வருகிறது ஆனால் அப்பா இறந்து விட்டார் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த மாரிதி இலக்கணம் வாழ்வில் அழியக்கூடாது
It's original miracle voice...
இன்று தான் கேட்கிறேன் 😢😢😢
Voice .... 😭😭😭😭😭😭semmaya...
Super song very nice
மெய்சிலிர்க்க வைக்கிறது....
Super anna
04/04/2024 la naan entha entha song keguran enga appa ku remba pudicha song ...
Super Anna semma song
Can't exposé the feeling such vibrate moment
எனக்கு பிடித்த பாடல் வாழ்த்துகள் ஐயா நன்றி
கிராமத்து ஒப்பாரி பாடல் மிக அருமை
Arumaiyana padal ,ethanai murai Ketalalum salikatha padal ithu
Arumai arumai
Sama song
Semma Thalaiva semma
நான் இது வரையில் கேட்டதில் மிக அருமையான பாடல்
எனக்கு பிடித்த பாடல்
Super good excellent song thank you brother
Jayamoorthi sir voice ketttu rmba naal ayichi...,
😊😊 my mathar favourite song ethu 😊😊
Super bro I like it song
super Arumai Kanniril Anantham
Spr 🎵
It is traditional song of vaisinava... Same like madurai alagar alaippu varutha songs.. Comedy songs...
antha urunda mala orathula
urunda mala orathula urunda mala orathul
ulundhu kaaya pottirundhennnn>>>>>
antha uluntha kootti allum munne >> > >
antha uluntha kootti allum munne/
intha chandaala cheemaila
intha urumi chatthamthaann kettathenna.>
heyyyyy aakaatti ..aakatti/
engenge muttayitte/engengenge muttayitte
engenge muttayitte>>>>>>>>>>>
naaan kalla thulaichi
karumalayil muttayitten
karumalayil muttayitten
karumalayil muttayitten
karumalayil muttayitten
naan ittathu naalu mutta/
porichathu moonu kunji/
ayyaa naan ittathu naalu mutta/
porichathu moonu kunji .. ee ..ee
antha moonu kunjila /
mootha kujikkirai thedi
moonu malai suthi vanthen
nnadukujikkira thedi
nalu mala sutthi vanthen
ilaya kunjikkirautheda pogayile
pogayile/pogayile eyyyyyyyy>>>>>
ennai kaanang gurathi magan/
ayya enna kaanaaaaanggg>............
kurathi mayannnnnn/
kandiruthu kanni pottaannnnn/
ennai kaanang gurathi magan/
kandiruthu kanni pottaan/
en kaalu rendum kannikulle/
rekka rendum maaradikka/
rekka rendum maaradikka/
rekka rendum maaradikka/
naan pettha makka /
naan azhutha kanneeru
aara perugi aana kulippatta
kulama perugi kudhira kulippatta
yeri perugi erudhu kulippatta
pallam perugi panni kulippatta
naan petthaa aa aa aa aaa makkaa ah ah
naan pettha makka/
ungala paathiyila vittu naan ippo
paralogam porene porene porene porene>>>
ye yezha kuruviye nee engi azha koodathu
katthum kuruviye nee
kadhariyazha koodathu
yezha kuruviye nee engi azha koodathu
katthum kuruviye nee
kadhariyazha koodathu
valai enna perunganama/
athai arukka vazhigalum irukkuthamma
valai enna perunganama/
athai arukka vazhigalum irukkuthamma
sinna kuruviye nee sinungi azha koodathu
noi kuruviye nee nonthu azha koodathu
sinna kuruviye nee sinungi azha koodathu
noi kuruviye nee nonthu azha koodathu
alagenum arivaalal
intha valaigalai arutherivomm
alagenum arivaalal
intha valainai arutherivomm
valiyum vedhanayum valaiyodu poiduchu
vaazhkkai ennannu poradi purinjiduchu
valiyum vedhanayum valaiyodu poiduchu
vaazhkkai ennannu poradi therinjiduchu
vanga paranthiduvom
en kunjugala vanga paranthiduvom
vanga paranthiduvom
en kunjugala vanga paranthiduvoooooommm
❀ヅ❤♫❀ヅ❤♫❀ヅ❤♫
PRIYASARO UPLOADED
Download the app:
See who else is singing “aakatti aakatti ❤♫”
See All
aakatti aakatti ❤♫
PUGALARASAN
45
3
aakatti aakatti ❤♫
SolaimalaiDharma
55
1
aakatti aakatti ❤♫
Saro_168 + vishba13
30
3
aakatti aakatti ❤♫
Saro_168 + Priya__234
31
3
© 2020 Smule, Inc. All Rights Reserved.
Terms·Privacy·CookiesCopyright·Acknowledgments

கிராமத்துக்குயிலே வணக்கம்...
My life la intha Song mathiri
Nadanthu irukurathu
Intha Song Enakkaga Edutharhu mathiri iruku..😭😭😭😭😭😭😭 Yaaraiyum Nambathinga friends 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandadhil Rasithadhu... 👏😍
Super it is very nice 🎶🎤
அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...
ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...
நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...
என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)
வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)
சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோ
அருமையான Lyrics
என் அப்பா லுக்கு பிடித்த பாடல்