வணக்கம் பாடகர் முகேஷ் அவர்கள். எத்தனை முறை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான இசை கலைஞர்களுடன் பாடிய பாடல்கள். முயற்சி திருவிணையாக்கும். உங்கள் முயற்சிகள் இன்னும் இன்னும் மேன் மேலும் முன்னேறிக்கொண்டே இருக்கும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பல தனியார் வீடியோக்களில் இருக்கும் அதிவேக உச்சஸ்தாயி பிச் ( PITCH) இல்லாமல் ( டி.ஆர்.மகாலிங்கம் குரல் போல உயராமல் ) ஒரிஜினல் இலங்கை வானொலி இசைத்தட்டின் பிச்சிலேயே பாடியது சிறப்பு !!
கண்ணனே பாடுவது போல் அமைந்த இந்த அருமையான பாடலைக் கண்ணனுக்கு தாசன் இயற்றியது தான் சிறப்பு, மகாபாரதக் கதையினை சுருக்கமாக கர்ணன் வரலாற்றோடு அழகாக பாடலாக்கி காலத்தால் அழியாத புகழினை கண்ணதாசன் பெற்றுவிட்டார். என்றும் கவிஞரின் நினைவுகள் மக்கள் மனதில் நீங்காதிருக்கும்.
இந்த பாட்டெல்லாம் பாட கொடுப்பணை வேண்டும்.
Excellent sir,super
எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....
உண்மை
வணக்கம் பாடகர் முகேஷ் அவர்கள். எத்தனை முறை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான இசை கலைஞர்களுடன் பாடிய பாடல்கள். முயற்சி திருவிணையாக்கும். உங்கள் முயற்சிகள் இன்னும் இன்னும் மேன் மேலும் முன்னேறிக்கொண்டே இருக்கும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பல தனியார் வீடியோக்களில் இருக்கும் அதிவேக உச்சஸ்தாயி பிச் ( PITCH) இல்லாமல் ( டி.ஆர்.மகாலிங்கம் குரல் போல உயராமல் ) ஒரிஜினல் இலங்கை வானொலி இசைத்தட்டின் பிச்சிலேயே பாடியது சிறப்பு !!
எத்தனை நூற்றாண்டில் ஆனாலும் இந்த பாடல் அழிவில்லை
மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் "எங்காளு எளயராசா" வின் வெறி ரசிகர்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை !!
கண்ணனே பாடுவது போல் அமைந்த இந்த அருமையான பாடலைக் கண்ணனுக்கு தாசன் இயற்றியது
தான் சிறப்பு, மகாபாரதக் கதையினை சுருக்கமாக கர்ணன் வரலாற்றோடு அழகாக பாடலாக்கி
காலத்தால் அழியாத புகழினை கண்ணதாசன் பெற்றுவிட்டார். என்றும் கவிஞரின் நினைவுகள் மக்கள் மனதில் நீங்காதிருக்கும்.
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ஆ..
என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ
புண்ணியம் இதெவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கணணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
Mukesh congratulations mashallah mubark ❤❤❤
Enjoying this great song in your voice. Excellent rendition. May God bless you.
கண்ணதாசன் எழுதிய கவிதை காலம் அழிந்தாலும் இந்த கவிதை அழியாது
அற்புதமான குரல்
Super Mukesh wish you all the best super tone
Superb
அற்புதமான குரல் வளம்
There is no words my finger is not easily typing 60yrsold
அருமை.வாழ்கநன்றே
ungal kuzanthigaliku nallathai pugutungal ethikaalam nam peyarai sollum . intha paadal ondru pothum vaaza.
காலத்தால் அழிக்க முடியாத பாடல்.
Super
முகேஷ் congrats
Very nice song
"தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய" ( தர்மத்தை நிலைநாட்ட) என்ற வார்த்தை முடிந்த பிறகு இரண்டு நொடிகள் இடைவெளி விட்டிருக்க வேண்டும் முகேஷ் !!
Mukesh....excellent
Broveryniccevoice
Anybody watching in 2024
Magnetic voice and awesome lines😢😢😢
Super super song❤❤❤❤
Kannadasan given the whole mahabharat in 3 minutes, who can do this in this world
Vazhthukkal
👌🙏👍
🙏🙏🙏
Mukesh cenemavil engeyo poga vendiya unnai andavan ensodhokkira nn
❤
🎉
Goot 6:18
No.. No.. Involment
Super
Super