இப்பாடலை அதிகமுறை கேட்டிருக்கிறீர்கள்.வேடன் வலையில் விழுந்த ஆட்காட்டிபறவைக்கு தன்னம்பிக்கைதரும்பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 595

  • @rkrishnan7414
    @rkrishnan7414 5 років тому +21

    மனதை தொட்ட அருமையான பாடல், மனதை வருடி சென்றது. நன்றி. ஆட்காட்டி அண்ணனுக்கு

  • @user-yi3yi5jn2d
    @user-yi3yi5jn2d 6 років тому +16

    எனது சோகத்தின் மருந்து இந்த பாடல். நன்றி ஆறுமுகம் அண்ணா

  • @sbsariyan3360
    @sbsariyan3360 5 років тому +16

    நன்றி அண்ணா
    அருமையான வரிகள்

  • @murugesanvadivel8939
    @murugesanvadivel8939 3 роки тому +25

    ஒரு தாயீன் சோகத்தைக் கூற இதை விட வார்த்தைகள் கிடையாது.மிக அருமை.

  • @RasiahnadarRasiyanadar
    @RasiahnadarRasiyanadar 4 роки тому +33

    இந்தபாடல் கேட்கும்பொழுது என் கண்களில் கண்ணீா் வந்துவிடும் இதயத்தை பிளந்து இரத்தில் கலந்த பாடல் மிக அருமை

  • @villagevlogers1382
    @villagevlogers1382 6 років тому +47

    மிக அருமையான பாடல் மிக்க நன்றி இது போன்ற பாடல் எலுத என்ணுடைய வாழ்த்துக்கள்

  • @mariseverwin3768
    @mariseverwin3768 6 років тому +46

    மனதை வேதணைபட வைக்கும் பாடல் மிக பொருத்தமான குரல்

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 7 років тому +38

    அருமையான பாடல் மெய்மறக்க செய்கிறது

  • @dharmarasu927
    @dharmarasu927 6 років тому +19

    1990ல் களில் என் கிராமத்தில் அழுகாதவர்களே இல்லை...😨😨👏👏👏👌👌👌👌👌

  • @vethamuthuvethamuthu1440
    @vethamuthuvethamuthu1440 Рік тому +5

    "அண்ணா" இந்த பாடலோடு- வரியும் குரலும்அருமை! நீங்கள் ஈழத்தின் மீது வைத்துள்ள பாசமும்-"நம் தமிழர்களின் தலைவர்" பிரபாகரன்" மீது நீங்கள் வைத்துள்ள பாசமும்-உங்கள் மீது அதிகமாக மரியாதையும்-பாசமும் வருகிறது."வாழ்க வளமுடன்!!! "நன்றி தமிழ் உறவே!!!

  • @tamildivisheath4926
    @tamildivisheath4926 2 роки тому +2

    நண்ப நீங்கள் பாடீய பாடல் அருமை எண்வாக்கை மரக்கமுடியாது நண்ப

  • @kmrs7251
    @kmrs7251 2 роки тому +3

    Super...கேட்டாலே அழுகை வருது

  • @santhusanthu420
    @santhusanthu420 Рік тому +5

    இந்த ஆட் காட்டி குருவின் பாடல் என் குடும்பத்தில் நடந்த நிகழ் கூறுவது போல் உள்ளது (தான் பெற்ற மூன்று குழந்தைகளை சின்னஞ்சிறு வயதில் விட்டுட்டு இறைவனடி சேர்ந்த அந்த தாய் தன் கதையை கூறுவது போலவே உள்ள. இந்த பாடலை இயற்றியவருக்கும் இசை அமைத்தவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி!

  • @pandianirula2130
    @pandianirula2130 Рік тому +5

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் அய்யா.

  • @SudalaiKaaliMantralayam
    @SudalaiKaaliMantralayam 4 роки тому +6

    அருமையான பாடல் வரிகள், ஒவ்வொரு முறை கேட்கும் போதும் திகட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று....

  • @palanivelpalanivel9829
    @palanivelpalanivel9829 3 роки тому +6

    அருமையான ராகம் 🙏 அருமையான பாடல் 🎶🎵

  • @ttm-thaitrustmedia2045
    @ttm-thaitrustmedia2045 6 років тому +9

    இயல்புகளை மனதார வழங்கிடும் ஒரே மொழி தமிழ்....
    நான் தமிழனாய் பெருமைபடுகிறேன். கிராமிய பாடல் உயிர்....

  • @sheikdawood1837
    @sheikdawood1837 6 років тому +17

    arumugam anna neega Thirumayathu ku kidaitha miga periya pokkisam
    salute
    Dr.vijay makkal iyyakkam thalaimai illaigar ani

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 3 роки тому +11

    ஆறுமுகம் அண்ணனின் குரலுக்கு நான் அடிமை......

  • @aadityap.elavarasan806
    @aadityap.elavarasan806 6 років тому +39

    ஆட்காட்டி ஆறுமுகம் அண்ணனுக்கு நன்றி

  • @rasurasu7560
    @rasurasu7560 5 років тому +19

    அன்னா நீங்கள் வாழ்க வாளமுடன்

  • @karthikeyan.r3489
    @karthikeyan.r3489 2 роки тому +1

    Very very nice song Anna 😭😭😭😭💐💐💐💐 kannir varuthu Anna 👌👌👌👌

  • @perumalraj9799
    @perumalraj9799 6 років тому +43

    அண்ணா எண்ண ஒரு பாடல் நன்றி அண்ணா

  • @VijaySenbha
    @VijaySenbha 6 років тому +3

    ஆறுமுகம் அண்ணா சூப்பர் பாடல் அண்ணா

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 6 років тому +53

    ஏழை குருவியே நீ ஏங்கி அழ கூடாது... வலை என்ன பெரும் கனமா... அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா...

  • @vigneshraja9625
    @vigneshraja9625 7 років тому +7

    song Kekkum pothe pullarikkuthu, sema song.

  • @sureshsureshc3917
    @sureshsureshc3917 6 років тому +17

    அருமையான பாடல் உங்கள் சொந்த பாட்டு என் மனதில் தோட்டது.

  • @meyyar7294
    @meyyar7294 2 роки тому +5

    அண்ணா நீங்கள் இருவரும் ஒரே மேடையில் 25வருடங்களுக்குமுன்னாள்பாடியநினைவுஎன்கண்முன்னேஇப்போதுஓடுகிறது

  • @strstr7061
    @strstr7061 2 роки тому +2

    Love this song 😘😘😘😘😘😘 nethu enga orula program apo tha intha song theryum 😘😘😘😘aatkatti ayya program 🙏

  • @user-ur3tx4qq1d
    @user-ur3tx4qq1d 2 роки тому +8

    இந்தப் பாடல் கேட்டால் கண்ணீர் விடாமல் இருந்ததில்லை

  • @VijayVijay-cj1zh
    @VijayVijay-cj1zh 6 років тому +2

    அருமை மனதை உருக்கும் பாடல்

  • @user-tn4qt3kd5g
    @user-tn4qt3kd5g 2 роки тому +2

    அருமையான பாடல் அண்ணா

  • @irantakan3350
    @irantakan3350 7 років тому +14

    Am big fan of his songs..! especially for this song and Pacharisi kothamalli..!

    • @rajinikanth6351
      @rajinikanth6351 4 роки тому

      சூப்பர் சகோதரர் வாழ்த்துக்கள் நூறு

  • @v.chinrasv.chinraj6484
    @v.chinrasv.chinraj6484 6 років тому +3

    அருமையானபாடல்!

  • @elangovankumar423
    @elangovankumar423 7 років тому +78

    ஆட்காட்டி ஆறுமுகம் அண்ணன் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

  • @raghavanveeranar5402
    @raghavanveeranar5402 7 років тому +82

    ஆட்காட்டி ஆறுமுகம் அண்ணன் உங்களுக்கு என் இரு கரம் கும்பி வனகங்கள்

  • @ramadassdass5231
    @ramadassdass5231 2 роки тому +1

    ஆகட்டி அண்ணன் ஆறுமுகம் அவர்களுக்கு நன்றி நன்றி

  • @s.anbumanianbukanes.anbuma3626
    @s.anbumanianbukanes.anbuma3626 4 роки тому +2

    அண்ணா அருமையான பாடல்

  • @tamilan717
    @tamilan717 2 роки тому +7

    சோகத்திலும் சுகம் உண்டு

  • @sivakumarsivakumar3340
    @sivakumarsivakumar3340 6 років тому +28

    அருமையான பாடல்

  • @ramasamysong5580
    @ramasamysong5580 4 роки тому +1

    Anna suppar songs

  • @sathaiahchidambaram6114
    @sathaiahchidambaram6114 7 років тому +17

    அருமை வாழ்கவளமுடன

  • @elangoelango44
    @elangoelango44 7 років тому +19

    Supposed. anna.valthagal

  • @ramachandranram5216
    @ramachandranram5216 Рік тому +1

    Super songs anna

  • @saralav2192
    @saralav2192 2 роки тому +1

    All songs very well thank you so much

  • @sasicreatiors3347
    @sasicreatiors3347 6 років тому +2

    Nice meaningful songs..I like very much this songs..very good voice

  • @k.r.m4323
    @k.r.m4323 6 років тому +3

    நான் மன நிம்மதியினை இழக்கும் பொழுதும்,
    என் தந்தையிணை நினைக்கும் பொழுதும் மன ஆறுதலை தர கூடி ய நல்ல பாடல்

  • @anbumanik9880
    @anbumanik9880 3 роки тому +2

    அருமையான குரல்

  • @surjithk354
    @surjithk354 6 років тому +84

    அண்ணா எனக்கு தூக்கம் வராத நேரங்களில் கேட்க்கும் ஒரே பாடல் இது தான்.

  • @karthickm4001
    @karthickm4001 4 роки тому +2

    அருமையான வார்த்தைகள்

  • @jpsdhanapal8780
    @jpsdhanapal8780 5 років тому +2

    அண்ணா, அருமையான பாடல் அண்ணா,,

  • @selvamperiyasamy8439
    @selvamperiyasamy8439 6 років тому +1

    அருமையான பாடல் அண்ணா.சூப்பர்...

  • @gopalakrishnansundaramurth5328
    @gopalakrishnansundaramurth5328 2 роки тому +3

    Sentiment song. Super

  • @prabum1194
    @prabum1194 2 роки тому +1

    அருமையான சாங்ஸ்

  • @slmnk9354
    @slmnk9354 5 років тому +1

    remba arumaiyana song super anna

  • @manikandan9127
    @manikandan9127 6 років тому +4

    வாழ்க பல்லாண்டு ஊங்கள் புகழ்

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 3 роки тому +3

    என்னுடைய சின்ன வயசுல இருந்து இன்றைக்கு வரை கேட்டுகிட்டு இருக்கேன்...

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому +2

    அருமையான பாடல்... இனிமையான. குரல்.🎻🎻🎶🎻🎻🎶🎼

  • @sambathkumarm723
    @sambathkumarm723 3 роки тому +3

    மனதை வருடிய பாடல்

  • @AbiAbi-dr8ih
    @AbiAbi-dr8ih 4 роки тому +3

    மிக அருமையான பாடல் .....

  • @FFGAMING-gu1qp
    @FFGAMING-gu1qp 6 років тому +2

    அருமையான பாடல் நான் சிறுவனாக இருந்த போது விரும்பி கேட்ட பாடல்

  • @siranjeevi45
    @siranjeevi45 5 років тому +5

    சூப்பர் அண்ணா 😍

  • @TK_photography
    @TK_photography 2 місяці тому +1

    Intha padal varikal yaru eluthunathu semma ❤

  • @rvmurugan1010
    @rvmurugan1010 6 років тому +3

    அண்ணே வணக்கம் அருமையான பாடல்

  • @gloryprince6037
    @gloryprince6037 5 років тому +1

    I love this song enna oru arumaiyana varigal aiya ungaluku migaperya nanri👍

  • @AshokKumar-eg9wf
    @AshokKumar-eg9wf 5 років тому +1

    அருமையாணபாடல்

  • @snramasamy2660
    @snramasamy2660 6 років тому +1

    அருமை ஆறுமுகம்.

  • @gokulgokul1514
    @gokulgokul1514 7 років тому +6

    my favorite song super song

  • @Muthukumar-yp5us
    @Muthukumar-yp5us 3 роки тому

    அருமையான பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @muthuvalavan1240
    @muthuvalavan1240 6 років тому +1

    Very nice song brother

  • @KarthiKeyan-wz4bx
    @KarthiKeyan-wz4bx 6 років тому +4

    ஆறுமுகம் அண்ணன் அவர் களுக்கு .👏👏👏👏👏.

  • @tamilansaravanan9711
    @tamilansaravanan9711 5 років тому +2

    My favorite song Wowwwwwwww super excited Anna 😍😍😍

  • @rajuunmaisuperannarajiv5418
    @rajuunmaisuperannarajiv5418 7 років тому +18

    very nice song

  • @duraisamy424
    @duraisamy424 6 років тому +1

    Super song Anna

  • @hshhd6302
    @hshhd6302 3 роки тому +2

    என் அப்பா நினைவு வரும் 😭😭😭

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x 5 років тому +1

    Great song and vaice. Sago 🙏 TN VOC i peravai 🙏

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 років тому +31

    புதுக்கோட்டையின் பெருமை...

  • @s.senthilkumar6556
    @s.senthilkumar6556 5 років тому +3

    what a great song and voice

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 2 роки тому +2

    அழகான பாடல்

  • @tiger2205
    @tiger2205 6 років тому +1

    very nice song super

  • @Pitchamanifs
    @Pitchamanifs 6 років тому

    Anna ungalukku roomba nandri very nice songs

  • @initharajan9813
    @initharajan9813 3 роки тому +1

    Super song anna, enoda sina vayasula intha song ahh pata solli atikati enga amma ketaum, paati ketaum kepen🙏

  • @amkali1562
    @amkali1562 7 років тому +10

    சூப்பர்

    • @RajuRaju-ob5bu
      @RajuRaju-ob5bu 6 років тому

      காலை முதல் மதியம் இரண்டு

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 роки тому +1

    My favorite song

  • @stephenjeyakumar7160
    @stephenjeyakumar7160 2 роки тому

    Super song மனது பிடித்த பாடல்

  • @ramkumarkalyani529
    @ramkumarkalyani529 6 років тому +15

    சூப்பர் பாட்டு என்று ஊரே சொல்லும்

  • @PBalaji-gx9bd
    @PBalaji-gx9bd Рік тому +1

    Arumayana pattu

  • @sivan735
    @sivan735 6 років тому

    varthaikal thelivagavey ullathu thangalin innisai ucharipu pola..... arputha padaipu Ku nanri........

  • @selvakumarwelderandformar3597
    @selvakumarwelderandformar3597 3 роки тому

    உண்மை இந்த பாடல் கேட்டு அழாத யாரும் இருக்க முடியாது சூப்பர்

  • @pethanarajchinnagurusamy2496
    @pethanarajchinnagurusamy2496 3 роки тому +2

    I am big fan of this song

  • @srikanthsri969
    @srikanthsri969 7 років тому +1

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல்

  • @elangovans1650
    @elangovans1650 Рік тому +1

    Fantastic movements dear sir, super songs

  • @senthilkumar-ul6em
    @senthilkumar-ul6em 6 років тому +1

    அம்மா அப்பா அம்மாஅப்பா அம்மா தாய் தந்தை அம்மா

  • @Hero-by7vy
    @Hero-by7vy 6 років тому +1

    Superb brother good song...

  • @user-ui5qr1bw7s
    @user-ui5qr1bw7s 4 роки тому +1

    நா.... கல்லதொலைச்சி கருமலையில் முட்டையிட்டே....
    ஆட்காட்டி ஆறுமுகம் அண்ணா
    மகிழ்ச்சி

  • @svaprakash
    @svaprakash 7 років тому +7

    என் மனதை கவர்ந்த பாடல்

  • @BalajiBala-fj9ct
    @BalajiBala-fj9ct 7 років тому +1

    Supar song. I feel this song

  • @user-fx7mz9ig7f
    @user-fx7mz9ig7f 6 років тому +1

    Very nice this song

  • @mgmoorthi7656
    @mgmoorthi7656 7 років тому +5

    very nice songs

  • @gvgkrishna4648
    @gvgkrishna4648 6 років тому +1

    Naan chinna pillaya irukkurappo enga thatha indha paattu paduvaru. Enakku romba pidicha paattu