தமிழ் Tamil காணொளி video
தமிழ் Tamil காணொளி video
  • 25
  • 1 604 356
தமிழக சட்டமன்றத்தில் "தமிழ்நாடு" பெயர் மாற்ற தீர்மானத்தை முன்மொழிந்து அண்ணா பேசிய உரை
தமிழக சட்டமன்றத்தில் "தமிழ்நாடு" பெயர் மாற்ற தீர்மானத்தை முன்மொழிந்து முன்னாள் முதலமைச்சர் C.N. அண்ணாதுரை பேசிய உரை.
Переглядів: 902

Відео

திருவள்ளுவர் படத்திறப்பு அண்ணா பேச்சு Anna speech Thiruvalluvar portrait
Переглядів 38 тис.6 років тому
அரசு ஊழியர்கள் மத்தியில் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து அண்ணா பேசிய பேச்சு Anna speech Thiruvalluvar portrait
அண்ணா பேச்சு!!! விவசாயிகள் குறைகளை தீர்க்க அதிகாரிகளுடன் அண்ணா நடத்திய கலந்துரையாடல்
Переглядів 81 тис.6 років тому
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல்....
பாவேந்தர் பாரதிதாசன் அரிய உரை
Переглядів 11 тис.6 років тому
1955 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் பாராட்டி பாவேந்தர் பேசிய அரிய பேசிய பேச்சு. தொகுப்பு : இரா.திருமாவளவன் மலேசியா. காணொளி பதிவு செய்த சேனல்(pls subscribe) : ua-cam.com/channels/8DzUKvoLWaBHFsl-15A0mg.html All credits : Thiru valavan திருமாவளவன்
வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே Vaalvinil semmaiyai seibaval neeye
Переглядів 45 тис.7 років тому
எழுதியவர் பாரதிதாசன் இசை அமுது என்னும் பாடல் தொகுப்பிலுள்ள இரண்டாம் பகுதியின் முதல் பாடல். வரிகள்: வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ? சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ? செந்தமிழே! உயிரே! நற...
உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம் - பாரதிதாசன்
Переглядів 2,4 тис.7 років тому
உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம் Uyarthamil Uyarnadai Uyarthani veeram பாடல் - உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம் வரிகள் - பாவேந்தர் பாரதிதாசன் இசை - பனப்பாக்கம் பாரதிதாசன் பேரவை பாடியவர்: தேனிசை செல்லப்பா வரிகள் : உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம் இங்கிவை தமிழரின் உடைமை! அயர்வுகள் தீர்ந்தன புதுமையில் உலகை ஆழ்வது தமிழர்கள் கடமை! புயல்நிகர் பகைமையும் வேரோடு மாளும் தமிழர்கள் சமரிடைப் புகுந்தால்! வெயில்...
பேல மட்டும் நீங்களா அட சொல்லுங்க டா - Paela mattum neengala ada sollunga da
Переглядів 7457 років тому
This song is an extract from the Documentary "Kakkoos". No intention of any copyright infringement. This extract is only to create awareness to the people. All credits to the director and the team worked on this documentary. ua-cam.com/video/-UYWRoHUpkU/v-deo.html இந்த பாடல் "Kakkoos" "கக்கூஸ்" என்ற ஆவணப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது. எந்தவொரு பதிப்புரிமை மீறல் நோக்கமும் இல்லை. இந்த பாடல் மக்...
நீராரும் கடலுடுத்த தமிழ்த்தாய் வாழ்த்து neerarum kadaludutha thamilthai valthu - new version
Переглядів 70 тис.7 років тому
பாடல் - தமிழ்த்தாய் வாழ்த்து வரிகள் - மனோன்மணியம் சுந்தரனார் காணொளி தொகுப்பு - News7 Tamil வரிகள் : நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் து...
தமிழுக்கும் அமுதென்று பேர் Tamizhukkum Amudhendru Per
Переглядів 26 тис.7 років тому
பாடல் - தமிழுக்கும் அமுதென்று பேர் வரிகள் - பாவேந்தர் பாரதிதாசன் இசை - சேம்ஸ் வசந்தன் பாடியவர்: சித்தின் , சனனி காணொளி தொகுப்பு - சேம்ஸ் வசந்தன் வரிகள் : தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு...
அவளும் நானும் பாடல் - பாரதிதாசன்(தமிழ் வரிகளுடன்) Avalum Nanum Song - Bharathidasan(tamil lyrics)
Переглядів 32 тис.7 років тому
பாடல் - அவளும் நானும் வரிகள் - பாவேந்தர் பாரதிதாசன் இசை - ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: விஜய் ஜெசுதாஸ் காணொளி தொகுப்பு - viji ranjni (youtuber) வரிகள் : நானும் அவளும்! உயிரும் உடம்பும், நரம்பும் யாழும், பூவும் மணமும், தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும், (நானும் அவளும்!) திங்களும் குளிரும், கதிரும் ஒளியும் மீனும் புனலும், விண்ணும் விரிவும், வெற்பும் தோற்றமும், வேலும் கூரும், ஆனும் கன்றும், ஆறும் க...
'மனுசங்கடா' பாடல் - Manuusangadaa
Переглядів 32 тис.8 років тому
பேரா K A குணசேகரன் கவிஞர் இன்குலாப் வரிகள்: "மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா - அட உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும் உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும...
ஞானப்பறவை
Переглядів 6258 років тому
கவிஞர் பரிணாமன். வரிகள்: ஞானப்பறவை இது ஞானப்பறவை, மெய்ஞானப்பறவை வேத கானப்பறவை. ஊருக்கு நல்லதை துணிந்து சொல்லும், உண்மையை தேடி பறந்து செல்லும். ஞானப்பறவை இது ஞானப்பறவை, மெய்ஞானப்பறவை வேத கானப்பறவை. தந்தை என்று சொல்வதற்கு தாய் தவிர சாட்சியில்லை. தாய் தந்தை ஆலயத்தை கும்பிட்டால் வீழ்ச்சியில்லை... நம்பினோற்கு நடுகடலில் தீவு தோன்றிடும், வந்த தீங்கு நீங்கிடும். நம்பிக்கையை தொலைத்து விட்டால் துன்பம் நே...
நிலா பாடல் - Nila Song
Переглядів 2,4 тис.8 років тому
பாவலர் பரிணாமன் வரிகள்: ஓடி வா ஓடி வா வெண்ணிலாவே ஒளி நிறைய கொண்டு வா வெண்ணிலாவே பாடி வா பாடி வா வெண்ணிலாவே நிலா பாட்டு எனக்கு கொண்டு வா வெண்ணிலாவே நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா மலை மீது ஏறி வா மல்லிகை பூ கொண்டுவா மலையின் மீது நடந்து வா வெண்ணிலாவே அந்த மேகங்களை கடந்து வா வெண்ணிலாவே அலை வீசும் கடல் மீதும் வெண்ணிலாவே நீ அதிக ஒளி சிந்தி வா வெண்ணிலாவே நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா மலை மீது ஏ...
பாரடா உனது மானிட பரப்பை - Parada Unadhu Manida Parappai
Переглядів 11 тис.8 років тому
பாடல்: பாவேந்தர் பாரதிதாசன் இசை: மக்கள் கலை இலக்கியக் கழகம் வரிகள்: பள்ளம் பறிப்பாய், பாதா ளத்தின் அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக! பள்ளந் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே, தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து! தோளையும் உதட்டையும் தொங்கவை! ஈன உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு! நக்கிக்குடி! அதை நல்லதென்று சொல்! தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்துபோ! குனிந்து தரையைக் கெளவி ஆமையைப் போலே அடங...
தமிழா நீ பேசுவது தமிழா - Tamila nee pesuvathu tamila - பாடல்
Переглядів 32 тис.8 років тому
தமிழா நீ பேசுவது தமிழா - Tamila nee pesuvathu tamila - பாடல்
கனியிடை ஏறிய சுளையும் - kaniyidai Yeria sulaiyum
Переглядів 33 тис.8 років тому
கனியிடை ஏறிய சுளையும் - kaniyidai Yeria sulaiyum
சோர்ந்து விடாதே சுணங்கி விடாதே!! sornthu vidathe - பாடல்
Переглядів 3,8 тис.8 років тому
சோர்ந்து விடாதே சுணங்கி விடாதே!! sornthu vidathe - பாடல்
ஆராரோ ஆரரிரோ - aaraaro aarariro - பாடல்
Переглядів 2,3 тис.8 років тому
ஆராரோ ஆரரிரோ - aaraaro aarariro - பாடல்
இனிமை தமிழ் மொழி எமது - inimai thamil - தமிழ் பாடல்
Переглядів 28 тис.8 років тому
இனிமை தமிழ் மொழி எமது - inimai thamil - தமிழ் பாடல்
இன்னும் உன் பாட்டு - innum un paattu - தமிழ் பாடல்
Переглядів 4,1 тис.8 років тому
இன்னும் உன் பாட்டு - innum un paattu - தமிழ் பாடல்
கரிசக்காட்டு ராசாத்தி - பாடல், Karisakkattu raasaathi
Переглядів 13 тис.8 років тому
கரிசக்காட்டு ராசாத்தி - பாடல், Karisakkattu raasaathi
அந்த உருண்டமல, ஏ ஆக்காட்டி ஆக்காட்டி - பாடல்
Переглядів 1,1 млн8 років тому
அந்த உருண்டமல, ஏ ஆக்காட்டி ஆக்காட்டி - பாடல்
தோள் கனக்குது சுமை கனக்குது. - தமிழ் பாடல்
Переглядів 1,5 тис.8 років тому
தோள் கனக்குது சுமை கனக்குது. - தமிழ் பாடல்

КОМЕНТАРІ

  • @PriyaYashika-x8k
    @PriyaYashika-x8k 12 годин тому

    2024 பாடல் கேட்டவர்கள் ❤❤ போடுங்க

  • @jayaramansivaprahasam8873
    @jayaramansivaprahasam8873 14 годин тому

    தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடலை திருவுடையான் என்பவர் பாடுவது ணர்வு மேலோங்கி உள்ளது. மறுபடியுய்ம் மறுபடியும் கேட்கத் தோன்றும் திருவுடையான் குரலும் ராகமும் உணர்வும்.

  • @Deepa2022
    @Deepa2022 14 днів тому

    2025

  • @RadhaRadha-j6y7y
    @RadhaRadha-j6y7y 22 дні тому

    அண்ணன் சீமான் அவர்களால் இப்பாடலை கேட்க வந்தேன், நன்றிகள் அண்ணன் சீமானுக்கு 🎉

  • @kiranabarna
    @kiranabarna 25 днів тому

    வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே ! மாண்புகள் நீயே ! என் தமிழ்த்தாயே ! வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே ! வீரனின் வீரமும் , வெற்றியும் நீயே ! தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ ! தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ ! சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் ! தோன்றுடல் நீ உயிர் நாம் மறப்பேனோ ? செந்தமிழே உயிரே நறுந்தேனே ! செயலினை மூச்சினை உனக்களித்தேனே ! நைந்தா யெனில் நைந்து போகுமென் வாழ்வு ! நன்னிலை உனைக்கெனில் எனக்கும் தானே ! முந்திய நாளினில் அறிவுமிலாது ! மொய்த்த நன் மனிதராம் புதுப்புனல் மீது ! செந்தாமரைக் காடு பூத்தது போல ! செழித்த என் ஒளியே வாழி ! செழித்த என் ஒளியே வாழி ! செழித்த என் ஒளியே வாழி ! - பாவேந்தர் பாரதிதாசன் .

  • @starnewswilson
    @starnewswilson 25 днів тому

    ❤❤❤❤❤❤

  • @KrishnanMuthu-v1e
    @KrishnanMuthu-v1e 29 днів тому

    2025 பாடல் கேட்கிறேன்

  • @sathishkumar-d19
    @sathishkumar-d19 Місяць тому

    Composed by L. Krishna Lyrics written by bharathidhasan Announced as official song of puducherry in 2007

  • @baasvck2344
    @baasvck2344 2 місяці тому

    அருமை தோழர்❤❤❤

  • @Vaadamaple1986
    @Vaadamaple1986 2 місяці тому

    இந்த மாரிதி‌ இலக்கணம்‌ வாழ்வில் அழியக்கூடாது

  • @KrishinaVeni-s5r
    @KrishinaVeni-s5r 2 місяці тому

    அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @youtubeair5158
    @youtubeair5158 3 місяці тому

    2024 Oct 22

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 3 місяці тому

    ஐயா பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஓரிடத்தில் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை என்று சொன்னவுடன் கர ஒலிகள் விண்ணைப் பிளக்கின்றன . அந்தத் தமிழ் உணர்வை தமிழகம் மீண்டும் பெறாதா என்ற ஏக்கம் எழுகிறது .

  • @radhakrishnan1160
    @radhakrishnan1160 4 місяці тому

    ❤❤❤

  • @mpushpampushpa2479
    @mpushpampushpa2479 4 місяці тому

    என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep 4 місяці тому

    சூப்பர் பா இன்னிக்கு தான் இந்த பாடல் கேட்கிறேன் நன்றி

  • @KanagaKanaga-wc5wx
    @KanagaKanaga-wc5wx 4 місяці тому

    Super song very nice

  • @pkumaran9700
    @pkumaran9700 4 місяці тому

    Very nice good 👍 👌 👏

  • @Nature-pj4fd
    @Nature-pj4fd 5 місяців тому

    Intha pathivu pokkisam...alithuvida vendam🙏

  • @WikramasinghaWikramasingha-x3f
    @WikramasinghaWikramasingha-x3f 6 місяців тому

    இப்பாடலை நான் இப்பொழுதுதான் முதல் முறை கேட்கின்றேன்

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 6 місяців тому

    தமிழர்களின்பண்பாடாட்டை:கலாச்சாரத்தை:வீரத்தை:இன்றையநவீனநாகரீகத்துடன்அன்றேமனோன்மணியம்சந்தரம்பிள்ளையால்எழுதப்பட்டதமிழ்த்தாய்வா‌ழ்த்துப்பாடல்!அருமை!

  • @prakashmanokar1110
    @prakashmanokar1110 6 місяців тому

    தோழர் இன்குலாப்🔥🔥🔥🔥

  • @sathees6130
    @sathees6130 7 місяців тому

    30-06-2024

  • @SelvaMugan-wh4zq
    @SelvaMugan-wh4zq 7 місяців тому

    30.6.2024. .......

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 7 місяців тому

    வாழ்க தமிழ் பல்லாண்டு ❤❤❤❤

  • @bharathidhasan0728
    @bharathidhasan0728 8 місяців тому

    ❤❤❤

  • @arasamaramarasan-mf2of
    @arasamaramarasan-mf2of 8 місяців тому

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க❤

  • @Senthilsenthil-nt1vu
    @Senthilsenthil-nt1vu 8 місяців тому

    வேற லெவல் அண்ணா உங்களைப் போல சில மனிதர்கள் இருந்தால் தான் எங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @Devi-lf9ol
    @Devi-lf9ol 8 місяців тому

    என் அப்பா லுக்கு பிடித்த பாடல்

  • @gopal_cris2955
    @gopal_cris2955 8 місяців тому

    2024 பாடல் கேட்பவர்கள்..

  • @Savioami
    @Savioami 8 місяців тому

    ஆஹா இலக்கிய பெரியார் பாவேந்தர் பாரதிதாசனின் குரலா ??🖤❤️🖤❤️🖤❤️

  • @sureshanbu6445
    @sureshanbu6445 8 місяців тому

    நல்ல பதிவுகள்

  • @sureshanbu6445
    @sureshanbu6445 8 місяців тому

    நல்ல பதிவுகள்

  • @Nithish-nh2oc
    @Nithish-nh2oc 9 місяців тому

    Vera level super anna

  • @jacksparrow-gg5dr
    @jacksparrow-gg5dr 9 місяців тому

    En appa ku romba pudicha song...😭😭😭 But...ippa na avaru kuda ella..en appa va romba miss pandren..😭😭😭😭enakku intha song kekum pothu en appa niyabagam varuthu😭😭😭😭😭😊😊

  • @jkannan1644
    @jkannan1644 10 місяців тому

    04/04/2024 la naan entha entha song keguran enga appa ku remba pudicha song ...

  • @mullaimarimuthu5543
    @mullaimarimuthu5543 10 місяців тому

    அருமை கேட்டுக்கொண்டு இருக்கலாம்

  • @Sankar-x5y
    @Sankar-x5y 11 місяців тому

    எனக்கு வயது 29அன்று கேட்டேன் இன்றும் கேட்டேன் என்றும் கேட்பேன் ❤

  • @gurug4045
    @gurug4045 11 місяців тому

    குப்பகாட்டு பாடல்

  • @jackking4681
    @jackking4681 11 місяців тому

    மனுசங்கடா நாங்க மனுசங்கடா ” “மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா ! எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா - அட உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா ? உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும் உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் - அட எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்? கிணத்துத் தண்ணியும் சாதி எழவ எழுதிக் காட்டுமா?- எங்க குழந்தைக்கெல்லாம் உங்க சாதி விவரம் எட்டுமா? குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது தண்ணியும் தீயாய்ச் சுட்டது - இந்த ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது…? சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது - உங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க - நாங்க எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க? - டேய் மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா”

  • @Tamil123captain
    @Tamil123captain 11 місяців тому

    Supper anna

  • @jagan1992
    @jagan1992 11 місяців тому

    இன்று தான் கேட்கிறேன் 😢😢😢

  • @nagarasan
    @nagarasan Рік тому

    70/ களில் நேரில் தோழர் குணசேகரன் அவர்களின் குரலில் இந்த பாடலை நேரில் கேட்ட நினைவுகள் இன்று

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 Рік тому

    அருமை

  • @rsudaya5535
    @rsudaya5535 Рік тому

    I Love song

  • @vipboys2837
    @vipboys2837 Рік тому

    Karuththulla paattu😢

  • @rajeshrhrajeshrh1280
    @rajeshrhrajeshrh1280 Рік тому

    2023 la yarauthhu pakurigulla patha like pannuga

  • @vigneshkumar4509
    @vigneshkumar4509 Рік тому

    2k23

  • @pcs1124
    @pcs1124 Рік тому

    நன்றி ❤❤

  • @Srinivasan-ux8cs
    @Srinivasan-ux8cs Рік тому

    வரலாற்று சறப்பு