தமிழே உலகின் முதல் மொழி - கவிக்கோ அப்துல் ரகுமான்

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 184

  • @josephraj902
    @josephraj902 3 роки тому +49

    எனக்கு ஆன்மீக அறிவைக் காட்டிய பேராசான்..மதங்கடந்த, பேதப்பார்வை அற்ற ஞானம் ஊட்டிய மகான். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻

  • @mohamedabubucker9389
    @mohamedabubucker9389 2 роки тому +10

    நான் ஒரு இஸ்லாமியன். தமிழன். ஆசிரியர். எனக்கு நூஹ் நபியின் வரலாறு தெரியும். ஆனால் அவர்களின் சமூகம் தான் தமிழ் இனம் என்று எனக்கு தெரியாது. பிறகு கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்று நானும் மேடைகளில், நாடங்களில் பேசி இருக்கிறேன். ஆனால் இன்று தான் எனக்கு இந்த விளக்கம் கிடைத்தது.
    கவிக்கோவின் பல நூல்களை படித்தவன் நான். அவர், தமிழ் வாழும் காலமெல்லாம், வாழ்வார். ரொம்ப நன்றி ஐயா.

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 2 роки тому

      I also came to know the explanation (from the appearance of Stone and before the appearance of Soil) for that from his speech only.

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 3 роки тому +15

    தமிழ் பித்தனாயிருந்து கவிக்கோ சொல்வதெல்லாம்
    ஆய்ந்து ஆய்ந்து சொல்லும் அறிவியல்.
    கவிக்கோ புகழ் தமிழாய் நிலைபெறும்💐💐

  • @bernardlourdh366
    @bernardlourdh366 3 роки тому +9

    நான் பெற்ற பாக்கியம் இநத பேச்சை கேட்க நேரிட்டது.. வாழ்க கவிக் கோ

  • @murukesansubramanian7505
    @murukesansubramanian7505 4 роки тому +25

    நினைவில் வாழும் கவிக்கோ அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம். அரிய உண்மையை அறிவியல் நெறியில் உலகம் அறிய தெரியப் படுத்திய உங்களுக்கு நன்றி! 😘🙏

  • @palanivelk8829
    @palanivelk8829 4 роки тому +36

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 роки тому +41

    "இப்படி ஓர் இலக்கிய செழுமை மிக்க செந்தமிழின் சிறப்பு மிக்க எழுச்சி உரையை, எளிய பேச்சு நடையில் வழங்க, 'கவிக்கோ'வை விட்டால்...வேறு யார் உளர்!?...! வாழ்க நீர் என்றும் தமிழர் நெஞ்சமெலாம் நீக்கமற!"

  • @Thagavu2023
    @Thagavu2023 9 місяців тому +1

    தமிழ் அன்னையின் பெருமை நெகிழ செய்கிறது. தமிழ் அன்னையின் செல்லப் பிள்ளை மனிதப் புனிதர். உயர்திரு. அப்துல் ரகுமான் அவர்களின் தமிழ் பேச்சு அழுகை வர வழைக்கிறது...! மனிதப் புனிதரை நான் நேரில் கண்டு இருக்கிறேன்...அந்தப் பாக்கியத்தை கொடுத்த இயற்கைக்கு நன்றி 🙏🙏🙏❤️😭

  • @thangapandyp4429
    @thangapandyp4429 4 роки тому +21

    பெரியோரை வியத்தலும் இலமே. வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @iganeshkannan
    @iganeshkannan 2 роки тому +8

    அய்யாவின் உரை தமிழர்களுக்கான வரலாற்று ஆவணம்.,

  • @arumugamm6040
    @arumugamm6040 Рік тому +5

    மகிழ்ச்சி. பெருமகிழ்ச்சி. நாம் தமிழர்.

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 5 місяців тому

    ஆச்சரியமூட்டும் மிகச்சிறப்பான உரை. எவ்வளவோ அதிசயங்களும் ஆச்சரியங்களும் வரலாற்றில் நிறைந்து காண்கின்றன ஆனால் நமது என்னமும் பார்வையும்தான் சுறுங்கிவிட்டன.

  • @minikurien9527
    @minikurien9527 Рік тому +5

    I'm a kanyakumari malayali girl.... I know Tamil and Malayalam...

  • @jayaraman5443
    @jayaraman5443 4 роки тому +11

    இவர் ஒரு பொக்கிஷம் இவர் நூல்களை படித்து மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும்

  • @santhanamm256
    @santhanamm256 3 роки тому +8

    தமிழ் உள்ளவரை நீவிர் இறந்தாலும் இறக்காதவர். சிரந்தாழ்ந்த வணக்கம்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому +1

    அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா

  • @thiyaga425
    @thiyaga425 3 роки тому +2

    நன்றி. இதைப் பதிவேற்றிய நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @arumugamc5904
    @arumugamc5904 Місяць тому

    வாழ்க வளமுடன் சேவை வளரட்டும்!

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 2 роки тому +1

    நானும் கொடுத்து வைத்து இருக்கிறேன். ஏனென்றால் தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல. அது எப்படி உருவாக்கப் பட்டது என்பது விந்தையிலும் விந்தை. அதை கற்றுக் கொண்டே இருக்கலாம். சலிக்காது. அதை முற்றிலும் படித்தவர்களுக்கு மற்ற மொழியை படிப்பது கடினமாக இருக்காது. முயற்சியும் காலமுமே தேவை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழை தாய் மொழியாக அடைந்தது நாம் செய்த பாக்கியம்.

  • @davidkumar2804
    @davidkumar2804 4 роки тому +31

    ஐயா உங்களுக்கு ஆஸ்கார் ஒரு தூசு இறைவன் தங்களுக்கு சொர்க்கத்தில் பெரிய பரிசை கொடுப்பார்

    • @Elangovan-mt7hz
      @Elangovan-mt7hz 2 роки тому +1

      நண்பரே...'ஆஸ்கர்" பரிசு சினிமாவுக்கு....
      அய்யா அப்துல் ரகுமான் சொல்றது
      'நோபல்' இலக்கிய விருது

  • @davidkumar2804
    @davidkumar2804 4 роки тому +16

    இது வரை நான் கண்ட இஸ்லாமியரில் நீர் வேறுபட்ட உண்மையான தேவ தாசன்

    • @RADHRADHU
      @RADHRADHU 3 роки тому +3

      இவ்வளவு தமிழ் பேசியும் அவரை தமிழன் என்றால் குறைந்தா போய்விடுவீர் - பாவம் தமிழ் பெயர் கூட அவருக்கு அவரே வைக்காததால் அவரை மதத்தை வைத்து மதிப்பிடுகிறீரோ

    • @davidkumar2804
      @davidkumar2804 3 роки тому

      @@RADHRADHU ஆம்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому

    அருமையான பதிவுவாழ்த்துக்கள்ஐயா

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 роки тому +5

    ஒவ்வொரு தமிழனும், புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் முதல் மொழி! தமிழர்கள் பாகிஸ்தான் வரை பரவி வாழும் காலத்தில். எல்லாவற்றிலும் தன்னிறைவான, உயர்ந்த வாழ்கை வாழ்ந்துள்ளனர். பெருமை கொள் தமிழா! நீங்கள் ஒவ்வொருவரும் மிகவும் உயர்ந்தவர்கள். தமிழர்கள் தான் உலகத்தின் தலைவர்கள், வழிகாட்டிகள்.

  • @dhanaraj4931
    @dhanaraj4931 2 роки тому +1

    கவிக்கோவின் சிறப்பு வாய்ந்த பேச்சு வாழ்த்துக்கள்

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 роки тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @vaseer453
    @vaseer453 2 роки тому +3

    தமிழ் மொழி செம்மொழியாவதற்கு முதல் அடி எடுத்துக் கொடுத்தவரே மணவை முஸ்தபா அவர்கள்தான் இதை நான் இங்கு பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்
    ஆ.ராஜமனோகரன்.

  • @navaisenkuttuvan4348
    @navaisenkuttuvan4348 3 роки тому +6

    People who have at least some knowledge in Bible, Guron and Tamil
    Literature will surely believe the facts told by you in this lecture. Excellent Sir
    The facts told by you are supported with history, science and literature.

  • @mullaimathy
    @mullaimathy 3 роки тому +2

    அற்புதமையா அற்புதமையா தமிழைப் பேசும் மனிதன் எல்லோரும் தமிழன்.
    ஆகத்தியர் ஆக்கிய செந்தமிழை
    அறியாத்தமிழர் தாய் மொழியை
    திகைப்பில் திகைப்பு அறிகையிலே.
    பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா நீங்கள் வாழ்க.

    • @mullaimathy
      @mullaimathy 3 роки тому

      மனிதர்களின் நிறம் கறுப்பாகவும் வெள்ளையாகவும் இருப்பதற்கு பேராசிரியர் கூறும் கருத்தை ஏற்பது கடினம்.
      கடவுள் என்பது வெறும் நம்பிக்கை இன்றைய விஞ்ஞானம் கடவுள் என்று ஏதுமில்லை என்பதற்கு நிறைய விளக்கங்கள் உண்டு போன்றவர்கள் பல நிறுவல்களூடாக நிரூபித்திருக்கிறார்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை ஏற்கும் அவர்கள் கடவுள் இருப்பதாக நம்புகின்றோருடைய நம்பிக்கை வாழட்டும் என்றார்கள்.

  • @Kribananthanaravazhi
    @Kribananthanaravazhi 2 роки тому +1

    நாவாய்.. நாவலந்தீவு என்பதை அடிப்படையாகக் கொண்டது.

  • @krishnammalm6227
    @krishnammalm6227 Рік тому +1

    நன்று

  • @BizAnaltica
    @BizAnaltica Рік тому +1

    பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
    வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
    கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
    முன் தோன்றி மூத்த குடி!”

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 3 роки тому +5

    கவிஞர்கள் இன்குலாப் அப்துல் ரகுமான் இருவரும்
    என்றும் என் வணக்கத்துக்குறியவர்கள்.

    • @SathyaKrish5
      @SathyaKrish5 2 роки тому +2

      Vanakathuku uriyavan iraivan mattum than, manithargaluku anbum mariyathaiyum thanthal pothum

  • @safiyullahssafi955
    @safiyullahssafi955 3 роки тому +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டாவது முறை ரசித்தேன்

  • @CaesarT973
    @CaesarT973 3 роки тому +3

    Thank you for sharing, kavico Abdul Raguman truly analyzed speech.we need preserve and pass down to future generation 🙏🏿

  • @robbinghook3571
    @robbinghook3571 3 роки тому +4

    Thank you sir, அப்துல் ரகுமான். A fabulous speech with untold information.
    Sooru saapida mudiyum, if and only if it's cooked!! Beautiful illustration.
    Agastiar cooked the unrefined Tamil into a Tamil that could last until I hear Abdul Rahuman speech.
    And I hope it will go even further.

  • @தமிழ்மொழி-ந9ல
    @தமிழ்மொழி-ந9ல 3 роки тому +7

    தமிழ் வாழ்க....

  • @karthikeyana8759
    @karthikeyana8759 2 місяці тому

    மச்ச புராணத்தின் சத்திய விரதரும் நபிமார்களின் வரிசையில் உள்ள நூஹு நபியும் ஒருவரே அவர் தமிழ் மண்ணை சேர்ந்தவர் அவரது குழந்தைகள் மூலமே செமிட்டிக் இனம் மற்றும் ஹெமிட்டிக் இனம் உண்டாயின என்பதற்கான சான்றும் அருமை ஐயா நானும் பாரதிதாசனும் தான் தவறான புரிதல் கொண்டுள்ளோம் உண்மையிலேயே அகத்தியர் தமிழ் மொழியை பேசத் தக்க வகையில் ஒருவரே செய்திருக்கலாம் என்ற கருத்து இனிமை ஐயா தமிழ் உள்ளவரை மதம் கடந்த மறுக்க முடியாத ஞானி ஐயா தாங்கள் மொழி ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு தங்களுக்கே உரியது

  • @thamizhandathinthiravukool9091
    @thamizhandathinthiravukool9091 4 роки тому +6

    ஐயா இந்த விழியம் எகிப்து மொழி ஆராய்ச்சி இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள்
    ua-cam.com/video/45Ibfxn6TXM/v-deo.html
    ua-cam.com/video/L4XxHuOScvU/v-deo.html
    ua-cam.com/video/JwZWfgV24-Q/v-deo.html

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 4 роки тому +6

    wonderful knowledge on tamil,valthukkal ayya

  • @swamigand7103
    @swamigand7103 Рік тому

    அய்யா.அப்துல் ரகிமான் நீங்கள். தெரய்வ பிரவி உங்கள் பேச்சை கேட்டு என்கண்னிர்வந்த விட்டது நீங்கள். பல்லான்டுவாள வேண்டும் ஆன்டவனிடம்.மன்றாடி வேண்டுகிறோன்

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 3 роки тому +3

    வாழ்க வாழ்க கவிகோ வின் புகழ்

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 4 дні тому

    Excellent sir.👌👌🔥🔥🔥

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 3 роки тому +2

    Worth watching, excellent speech

  • @BizAnaltica
    @BizAnaltica Рік тому +1

    இவரின் இந்த பேச்சை கேட்பவர்கள் பாக்கியவான்கள்

  • @BG_23281
    @BG_23281 4 роки тому +2

    அருமை அருமை மிக்க நன்றி

  • @ShanShan-nq8jx
    @ShanShan-nq8jx 3 роки тому +5

    The best speech

  • @pvramrajify
    @pvramrajify 4 роки тому +2

    அருமை ஐயா..வாழ்க வளமுடன்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому

    அருமையான சொற்பொழிவு.

  • @ka.ra.shanmugam.917
    @ka.ra.shanmugam.917 4 роки тому +5

    அருமை.

  • @seetharaman3730
    @seetharaman3730 Рік тому

    மகிழ்ச்சி. பெருமகிழ்ச்சி

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 3 роки тому +1

    அற்புதம்.....அருமை.....புலமை......அற்புதம்......

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +1

    சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே

  • @maniappu4701
    @maniappu4701 4 роки тому +2

    வெளிப்படையான விளக்கம் நன்றி ஐயா!

  • @jawaharlal1853
    @jawaharlal1853 3 роки тому +1

    அருமை அருமை அருமை அருமை ஐயா

  • @dnareplication5593
    @dnareplication5593 3 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @sheikmoosa8990
    @sheikmoosa8990 2 роки тому

    Masha Allah அருமை 👌

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 3 роки тому +2

    அருமை

  • @hdkids9131
    @hdkids9131 3 роки тому

    மக்கள் இயல்பாக பேசும் போது இலகுவாக பேசக்கூடிய வார்த்தைகள் தான் உருவாகும்.தனியொருவன் உருவாக்கும் போதுதான் இலகுவான வார்த்தைகள் வராது.

  • @kathiravelshanthakumar476
    @kathiravelshanthakumar476 8 місяців тому

    கண்ணீர்
    தண்ணீர்
    உண்மை
    வெண்மை
    இங்கே மூன்று சுழி "ண" க்குப் பிறகு "ட" வரவில்லையே!
    மு:கு - நான் ஐயாவின் உரையில் பிழை பிடிக்கிறேன் என யாரும் தப்பாக எண்ண வேண்டாம்!
    கதிரவேல் சாந்தகுமார்

  • @aravindafc3836
    @aravindafc3836 3 роки тому +1

    வாழ்க அகத்தியர் அருளிய தமிழ்!!! வாழ்க தொல்காப்பியம் குரு! அகத்தியர் திருவடி சரணம்!!!

    • @Palmman69
      @Palmman69 Рік тому

      agathiyar didnt give tamil sivan gave tamil to agathiyar

  • @jamunaravi20
    @jamunaravi20 Рік тому

    ஐயா வணக்கம் கிறிஸ்தவ வேதாகமத்தில் சாலமன் எழுதிய நீதி மொழிகள் என்னும் புஸ்தகத்தில்8ஆம் அதிகாரத்தில் 26/30வரை படித்தால் அதில் மண்ணின் திறல் உருவாகும் முன்னே நான் பிறந்துள்ளேன் என்று எழுதி இருக்கிறது ஐயா நன்றி வணக்கம் ஐயா👍😍🤩🙋🌻

  • @தமிழ்மொழி-ந9ல
    @தமிழ்மொழி-ந9ல 3 роки тому +2

    நன்றி ஐயா....

  • @balac2464
    @balac2464 3 роки тому +1

    What a great information. Black n White's.

  • @astroari
    @astroari Рік тому

    கவிக்கோ தனது உரையில் சத்திய வரதர் பற்றியும் மச்சபுராணம் கதை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பற்றி நான் ஒரு புத்தகத்தில் பின்வருமாறு படித்தேன்: பிரம்ம ஓலையில்‌ அதுவும்‌ தெளிவாகக்‌ கூறப்பட்டுள்ளது.
    "கதிரும்‌, மதியும்‌,
    முனியும்‌ இணைந்து
    பூசனையில்‌ தங்கலில்‌,
    புனலெழுந்து காசினியை
    சீரணிக்கும்‌ காலம்‌
    தேவதரு உடலளிக்க
    கலிக்கோவின்‌ கரிநாவாய்‌
    அத்திக்கால்‌ புறப்பட்டு
    இத்திக்காய்‌ யுகங்கடந்து
    வித்தளிக்கச்‌ செல்ல
    முக்கொம்பு மீனும்‌ வழியுரைத்திடுமே."'
    ஆம்ரா கேள்வியுடன்‌ முகுந்தரை நோக்கினாள்‌. “இந்தப்‌ பாட்டின்‌
    பொருளை அடியாளுக்கு விவரியுங்கள்‌, சுவாமி. எனக்குப்‌
    புரியவில்லை!” - ஆம்ரா கூறினாள்‌.
    தனது வருங்கால மருமகளுக்குத்தானே பாட்டினை விளக்குகிறோம்‌
    என்கிற எண்ணத்தில்‌ தன்னை மறந்து அவளது கேள்விக்குப்‌
    பதிலளித்துக்‌ கொண்டிருந்தார்‌, முகுந்தநாயகர்‌.
    "அம்மா! கதிர்‌ என்றால்‌, சூரியன்‌. மதி என்றால்‌ சந்திரன்‌. முனி என்றால்‌
    குரு கிரகம்‌. மூன்று கிரகமும்‌ உத்தராயன திரிதியை கூடிய தினத்தில்‌, பூச
    நட்சத்திரத்தில்‌ ஒன்றாக நிலைப்படும்‌ போது, பிரளயம்‌ ஏற்படும்‌. கடல்‌
    பொங்கி பூமியை மூடும்‌. அப்போது குண திக்கிலிருந்து நாவாய்‌ ஒன்று
    குடதிசை ஆலயமான நாவாய்‌ முகுந்தனின்‌ ஆலயத்திற்கு வரும்‌. அந்த
    ஓடத்தில்‌, சப்த ரிஷிகளும்‌, சத்திய விரதர்‌ என்கிற முனிவரும்‌, எல்லா
    ஜீவராசி மற்றும்‌ மூலிகை வகைகளில்‌ ஒவ்வொன்றும்‌ பிற யுகத்தை
    கடந்து மீண்டும்‌ படைப்பினை உருவாக்க, அடுத்த யுகத்தை நோக்கிச்‌
    செல்லும்‌. இங்கிருக்கும்‌ நாவாய்‌ முகுந்தன்‌, ஒரு மச்சத்தின்‌ வடிவில்‌
    அந்தப்‌ படகை தனது கொம்பினால்‌ இழுத்துச்‌ செல்வார்‌, என்கிறது,
    அந்த பிரம்ம ஓலை. அதை என்‌ குடும்பத்தினர்தான்‌ தொடர்ந்து வாசித்து
    வருகிறோம்‌.” பெருமையுடன்‌ கூறினார்‌, முகுந்தநாயகர்‌.
    “அந்த ஓடம்‌ எங்கிருந்து வரும்‌?” - ஆம்ரா ஆவலுடன்‌ கேட்டாள்‌.
    "கிழக்கு திசையிலிருந்து வரும்‌. ஆனால்‌ அந்தப்‌ பாட்டில்‌ குறிப்பிட்டுச்‌
    சொல்லப்படவில்லை!” முகுந்தநாயகர்‌ தனது கையில்‌ இருந்த
    சுவடிகளைப்‌ பார்த்தபடி கூற, அவர்‌ தன்னிடம்‌ எதையோ மறைப்பதாக
    உணர்ந்தாள்‌, ஆம்ரா.

  • @MohideenShere
    @MohideenShere 3 роки тому +1

    தமிழ் அழகோ...
    வேறு எம்மொழி அழகு...
    மறுபடியும்...
    எனது மொழிதான் அழகு...
    என்று வருகிறது...
    அதனால் தான்...
    தமிழ் அழகு....
    தமிழுக்கு அழகு சேர்த்தல்....
    உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் அழகு சேர்ப்பதற்கு சமம்...தமிழ் பெற்ற எம்மொழியும் அழகு தான்....உலக மொழிக்கெல்லாம் தந்தை (முதல் மனிதர் ஆதம் அலை அவர்கள்) மொழி ......தமிழ்....

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 2 роки тому +1

    ஆகா ஆகா

  • @andrameda5499
    @andrameda5499 3 роки тому +1

    Excellent your discovery of features in tamil

  • @wrajasolomon756
    @wrajasolomon756 8 місяців тому

    எத்தனை மதிப்புமிக்க மாமனிதர் இவர் ...தமிழுக்குக் கிடைத்த போக்கிஷம்

  • @RADHRADHU
    @RADHRADHU 3 роки тому +1

    என்ன பயன் தமிழ் நாட்டிலேயே பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் கலைஞர் கருநாவிற்கே மதிப்பில்லாமல் பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி கூடம் நடத்தராங்க

  • @-databee191
    @-databee191 3 роки тому +2

    ஐயா நீங்கள் ஒரு தமிழ் கடல்

  • @tamseldra5923
    @tamseldra5923 2 роки тому

    மிக அருமை!

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 4 роки тому +11

    வாழ்க நீ எம்மான் கவிக்கோ!

  • @tamilan3400
    @tamilan3400 Рік тому

    தமிழருவி கவிக்கோ தமிழுக்கு சிறப்பு

  • @kallimuthu8524
    @kallimuthu8524 4 роки тому +3

    Good speak

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 роки тому

    நன்றிகள் ஐயா

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 3 роки тому

    அருமையான பதிவு ஐயா

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 3 роки тому +1

    Kavikko was a genius.

  • @usgelm3476
    @usgelm3476 3 роки тому

    You are a Great Man Salut.

  • @kirubatharmalingam7994
    @kirubatharmalingam7994 4 роки тому +3

    Open university. I am always learning

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 роки тому +4

    Kavikko abdul Rahman was great scholar who was great. Boon- his speech on Anna's pattimandram on title which is reason for famous of Ann a, whether I'd speech or his writing is top most which in gudiyathsm government arts college ......

  • @karthikkaran9996
    @karthikkaran9996 3 роки тому

    Arumai

  • @kirubakaran6270
    @kirubakaran6270 4 роки тому +1

    🙏🙏🙏 super👍🌺

  • @Theglobalpeace
    @Theglobalpeace Рік тому

    ஆதி மக்கள் பேசிய அந்த ஆதி மொழி தமிழ் மொழியே!

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 Рік тому

    Good....,good.......

  • @azizyacoob4443
    @azizyacoob4443 4 роки тому +2

    உண்மை

  • @smkoodaayyanar6308
    @smkoodaayyanar6308 2 роки тому

    அய்யாஉன்மை
    எல்லோருக்கும்
    தெரியபடுத்தவும்
    நன்றி

  • @santimahan1398
    @santimahan1398 4 роки тому +1

    Super

  • @தமிழ்மொழி-ந9ல

    தமிழ் வாழ்க.

  • @maheshadoss9809
    @maheshadoss9809 3 роки тому +1

    நிங்கள் நாங்கள் தொலைத்த பொக்கிசம்

  • @rajamanirajamani1255
    @rajamanirajamani1255 3 роки тому

    Iya very great iya

  • @azizyacoob4443
    @azizyacoob4443 3 роки тому

    உண்மை தான் பாய் அல்லாஹ்தலா

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 3 роки тому

    நன்னூலில் உடனிலை மொழிமயக்கம் வேற்று நிலை மொழியாக்கம் என்று பவணந்தியார் கூறியுள்ளார்

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 роки тому

    Superb

  • @mydeenvavamydeenvava1422
    @mydeenvavamydeenvava1422 3 роки тому

    ஐயா... எழுத்து.. அறிவித்தவன். இறைவன்.. உலகில் உள்ள அணைத்து மொழி. எழுத்துகளையும்.. இறைவன்படைத்தான்.. குரானில் இறைவன். எழுதுகோலை. நாமே படைத்தோம்.. என்கிறான் இதைத்தான். திருவள்ளூர்.. அகரா முதல். எழுத்து எல்லாம். ஆதில் பகவான் முதறே உலகு...... அதாவது இறைவன் மனிதனை..படைத்து மொழிகளையும் அதன் எழுத்துகளையும் படைத்தான். தூதர்கள்.வகி மூலம்.. இதைத்தான்.. திருவள்ளூர் முதல் குறளில். கூறியுள்ளார்.... அப்பாஸ் பாரதி.

  • @-databee191
    @-databee191 3 роки тому

    Sir super

  • @ravin8405
    @ravin8405 3 роки тому +1

    வாணியம்பாடி ....❤️

    • @kuppuswamykrishnaswamy2520
      @kuppuswamykrishnaswamy2520 3 роки тому +1

      Kabvikko Abdul Rahman is synymous with Vaniyambadi. I hadfhe pleasure of working along side this great simple and faamous Tamil scholar.He will always be remembered for his inspiring lectures,in the classes as well as in great public fora likeKamban kazhagam Bharathi Arangam.He inspired many to

    • @kuppuswamykrishnaswamy2520
      @kuppuswamykrishnaswamy2520 3 роки тому

      turn to modern poetry. Long live Kavikko"name and fame.

  • @coffeeinterval
    @coffeeinterval 4 роки тому +2

    quran 30:22 உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
    14:4 4. எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்

  • @ragulpalanisamy7388
    @ragulpalanisamy7388 3 роки тому

    சிற்பி என்ற சொல்லுக்கு ற் என்ற எழுத்துக்கு பின்னர் ன என்ற எழுத்து வரிசையில் தான் எழுத்து அமைய வேண்டும் ஏன் மாற்றி அமைந்துள்ளது

  • @ayyaamar4681
    @ayyaamar4681 2 роки тому

    Tamil legend

  • @smkoodaayyanar6308
    @smkoodaayyanar6308 2 роки тому

    சதுரகிரிக்கு
    தோனிப்பாறை
    மருவி
    தானிப்பாறைஆனது
    காளங்கிநாதர்குறிப்பு