ஐயா, வணக்கம் உங்களின் சொர்ப் பொழிவு மிக சிறப்பு. நான் ஒரு முன்னாள் இராணுவ வீரர் உங்களின் புத்தகம், பேச்சு மிக ஆர்வமாக படிப்பேன், கேட்பேன், நல்ல மகத்தான பேச்சு , உலக மக்களின் , பரினாம வளர்ச்சியும் உலக வரலாறு பற்றிய சிந்தனைகள் மிக, மிக சிறந்தவைகள். தற்போது இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று 2015 இல் குரூப் - II - A தேர்வு செய்து பள்ளிக் கல்வி துறையில் உதவியாளராக பணிபுரிந்து பணிபுந்து வருகிறேன். தங்களை நேரடியாக குடும்பத்துடன் சந்தித்து பார்க்க எனக்கு ஆசை. நன்றி ஐயா.
நியூட்டனுக்கு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததற்காக "சர்" பட்டம் கொடுத்த போது,அவர் தன்ஏற்புரையில் சொன்னது'I myself seem to be a child,picking up pretty shells and shouting here and there on the sea-shore while valuable things unearthed in the Sea".Sir Isaac Newton.Subject to corrections sir. Thank You Sir. S.Kandasamy Advocate,Kodavasal.
ஐயா...மனதில் ஆழமாக பதிவிட்ட அழகானா உரை.....
மிக்க நன்றி ஐயா
வெற்றி பெற முயற்சி அவசியம்..லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பொழுது தடைகளை எண்ணி வருத்தம் கொள்வது பயிற்சிக்கு எதிர்மறையானது
அருமை அருமை நன்றி
அய்யா,நியூட்டன் சொன்னதை ஆங்கிலத்தில் சொல்லியிருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பேன்..உங்களுக்குத் தெரியும்.அதுவும் எனக்குத் தெரியும்.இறை அன்புடன்..வழக்கறிஞர்,எஸ்.கந்தசாமி குடவாசல் ❤❤❤❤❤
அருமை நன்றி நன்றி..
நன்றி ஐயா...
மிக்க நன்றி நன்றி ஐயா..
மிக நல்ல தரமான கருத்தாக இந்த உரை உள்ளது.
நன்றி ஐயா!
நன்றி ஐயா தங்களது வார்த்தைகளுக்கு மிகப் பெரிய அளவிலான மகிழ்ச்சி..
அருமை அருமை ஐ.ஏ.எஸ் அவர்களே.எஸ் கந்தசாமி வழக்கறிஞர் குடவாசல் ❤❤❤❤
நன்றி
அழகான உரை செவி குளிர்கிறது
மிக்க நன்றி ..
அய்யா,நீங்கள் உங்கள் தலைப்பிற்கேற்றவாருதான் பேசி இருக்கிறீர்கள்,மன்னிக்கவும். "கச்சிதமின்மை" நன்றி சார் 🙏🏿 💐 🙏🏿 💐 ❤️ 💐💐💐 🙏🏿
நன்றி
அருமையான பதிவு
மிக்க நன்றி..
கண கச்சிதமான பேச்சு!
அருமை அருமை மிக்க நன்றி..
ஐயா உங்களை ' ' 'கச்சிதமாக ' பார்க்கிறேன்.
அருமை அருமை ஐயா
ஐயா, வணக்கம்
உங்களின் சொர்ப் பொழிவு மிக சிறப்பு.
நான் ஒரு முன்னாள் இராணுவ வீரர் உங்களின் புத்தகம், பேச்சு மிக ஆர்வமாக படிப்பேன், கேட்பேன், நல்ல மகத்தான பேச்சு , உலக மக்களின் , பரினாம வளர்ச்சியும் உலக வரலாறு பற்றிய சிந்தனைகள் மிக, மிக சிறந்தவைகள்.
தற்போது இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று 2015 இல் குரூப் - II - A தேர்வு செய்து பள்ளிக் கல்வி துறையில் உதவியாளராக பணிபுரிந்து பணிபுந்து வருகிறேன்.
தங்களை நேரடியாக குடும்பத்துடன் சந்தித்து பார்க்க எனக்கு ஆசை.
நன்றி ஐயா.
நன்றி நன்றி ஐயா.. @idharmapuri
Super Sir
Thanks a lot
அய்யாவுக்கு இனிய மாலை வணக்கம்
நன்றி நன்றி தங்களுக்கும் எமது வணக்கம்..
அனைவருக்கும்,ஒவ்வொரு விதமான பயம்! ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்❤விதையில்லா பழங்களை"சாப்பிடுவதால் ஏற்படுவது!வெடி"குண்டு நான்குவிதமான மனிதர்கள்! ஐயா,அவர்களது,நீரோடை,மாதிரியான பேச்சு❤
மிக்க நன்றி தங்களது அருமையான வார்த்தைகளுக்கு..
88😅😅
நன்றி அய்யா
மிக்க நன்றி தங்களுக்கும்
நியூட்டனுக்கு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததற்காக "சர்" பட்டம் கொடுத்த போது,அவர் தன்ஏற்புரையில் சொன்னது'I myself seem to be a child,picking up pretty shells and shouting here and there on the sea-shore while valuable things unearthed in the Sea".Sir Isaac Newton.Subject to corrections sir. Thank You Sir. S.Kandasamy Advocate,Kodavasal.
Great sir thanks for valauble words excellent..
Thank You Dharmapuri Sir ❤️ 💐 💐💐💐❤️
அழகு அழகு ❤❤
மிக்க நன்றி நன்றி..
வணக்கம் ஐயா
இனிய வணக்கம் ..