இலக்கியம் - அறிந்ததும் , அறியாததும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 41

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    அரிய செய்தி, ஆற்றிய விதம்( சொன்ன,,),, இனிய பேச்சு ஈதல்லவோ உரை, உண்மை விளக்கம், ஊக்கம் தருகிறது.........🙏

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 роки тому

    "மிகப் பயன் தரக்கூடிய, அறிவார்ந்த, ஆய்வுகளுடன் கூடிய, மிக நிதானமான, அற்புதமான உரை மற்றும் பார்வையாளர்களின் செறிவார்ந்த கேள்விகளுக்கு, பொருளார்ந்த பதில்கள் என பல்சுவைத் தமிழ் அமுதமாய், ஞானச் செல்வமாய் மிளிர்ந்தது காணொளி! நிகழ்ச்சியை வழங்கிய பெரியோர்களுக்கு, இந்த அறிவனின் தலைதாழ்ந்த வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!!"

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 роки тому

      சிறப்பான பதிவு ஐயா . தமிழே உலகின் முதல் மொழி . எகிப்து சித்திர எழுத்துகள் தமிழே என்று நிறுவி உள்ளேன். இது குமரி கண்ட (கண்டம் போன்ற தீவுகள் ) மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைவருக்கும் பகிருங்கள். யுட்யூப் சன்னலை பாருங்கள் ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html

  • @srinivasank5634
    @srinivasank5634 7 років тому +5

    நன்றி ஐயா ,,,,,,,, வாழ்க தழிழ் வளர்க தமிழ் எக்குத்திக்கும்....

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 5 років тому +2

    நன்றி ஐயா! .வாழ்க வளமுடன்!

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 роки тому +2

    தமிழ் மணக்கட்டும்

  • @venkatesanmanikam615
    @venkatesanmanikam615 6 місяців тому

    அறியவேண்டும்

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 роки тому

    அருமை...இனிமை...நான் உங்கள் குழுவில் புதியவர்...வாழ்க....

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Рік тому

    நாம் நமது நாகரிகம் மொழி அரசியல் கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது என்பதும் நிஜம்.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.தமிழ் எடுத்து வைத்த உண்மைகளையும் வரலாற்றையும் காது கொடுத்து கேட்கும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொறுப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.இது தமிழ் நாடு மக்களுக்கான வேண்டுகோள்.ஆனால் சில இடங்களில் போங்கடா சொந்த இறையாண்மை இல்லாத தமிழ் 🐕 களாக என்ற ஓசையும் கேட்கின்றது.. நம்புவீர்களா? இப்படி இருக்கையில் நாம் உலக தமிழர்களை காக்க முடியுமா?மேலை நாடுகளில் தமிழர்கள் ஓரளவு சிறப்புடன் வாழ்கிறார்கள்.ஆனால் கீழை நாடுகளில் வாழும் தமிழர் நிலை எவ்வளவு மோசமாக இருப்பதைக் கேட்டு பாருங்கள்.

  • @தமிழ்வாழ்கமு.ஈஸ்வரமூர்த்தி

    தமிழ் வாழ்க அருமை.

  • @HemaNemoo
    @HemaNemoo 2 роки тому

    1.ஆற்றுப்படை ஆறு படை வீடு
    2.கண்ணகி - சித்ரா பௌர்ணமி
    3. மனுநீதி சோழன் - புகார்
    4.சிலப்பதிகாரம் கலைசொற்கள்
    5. மனுநீதி சோழன் - புகார் /திருவாரூர்

  • @ilango-plus
    @ilango-plus 3 роки тому

    நன்றி நவில வந்தவர் எடுத்த எடுப்பிலேயே 'மாலை வணக்கம்' என்று ஐயா அவர்களின் முகத்தில் அறைந்ததுபோல் சொன்னதுதான் நெருடலாய் இருந்தது.
    கொஞ்சமாவது பேச்சைக் கேளுங்கள். பின்பற்றுங்கள்.

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 7 років тому

    திருமந்திரத்தில் மிக நல்ல தமிழ்ச்சொற்கள் உள்ளது.

    • @sanjaysan1014
      @sanjaysan1014 5 років тому

      @அபிலாஷ் வாஸுதேவன் ,enna copy????

  • @AD-ym4ne
    @AD-ym4ne 2 роки тому

    நன்றி ஐயா

  • @venkatesanmanikam615
    @venkatesanmanikam615 6 місяців тому

    ஊடகங்கள்வழிஇதைப்போன்றநல்லவைகளையும்தெரிந்துகொள்ளமுடியும்என்பதைஅனைவரும்அரியவேண்டும்

  • @GowthamrajRGowthamrajsmart
    @GowthamrajRGowthamrajsmart 5 років тому

    Intha videos lam trending la poganum

  • @pitchaimanis
    @pitchaimanis 6 років тому

    நன்றி ஐயா.வாழ்க வளமுடன்

    • @vijayakumar9073
      @vijayakumar9073 6 років тому

      நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும்

  • @maamanithar7383
    @maamanithar7383 2 роки тому

    அங்கில் என்கிற வார்த்தையில் சமத்தும் உள்ளததைபோல் சித்தப்பா என்கிற வார்த்தையில் சமத்துவம் மில்லை

  • @balajicit05
    @balajicit05 3 роки тому

    Why the voice is repeating? Please check the video once before uploading.. thanks

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 роки тому

    நன்றி 🙏

  • @saran3244
    @saran3244 6 років тому

    கவிநர்,அறிநர் ஆஹா ஆஹா

  • @MD_RAJALINGAMK
    @MD_RAJALINGAMK 4 роки тому

    Super

  • @ariharasuthan4138
    @ariharasuthan4138 6 років тому +1

    தலை வணங்குகிறோம்

  • @naveenilaiya1870
    @naveenilaiya1870 6 років тому +5

    அறிமுகம் செய்யும் அம்மா கவிநர் , அறிநர் என்று கூறுகிறார்.
    கவிஞர், அறிஞர் என்று மாற்றிக்கொள்ள வேண்டும்.
    ஞகர உச்சரிப்புப் பயிற்சி பெறவும் !

    • @04manikedahsp
      @04manikedahsp 5 років тому +2

      ஞர் விகுதி பன்மை
      நர் விகுதி ஒருமை
      படைஞர் சாலை பாலையென் றமைய
      இயக்குநர் இயக்கினார்...

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 роки тому

      சிறப்பான பதிவு ஐயா . தமிழே உலகின் முதல் மொழி . எகிப்து சித்திர எழுத்துகள் தமிழே என்று நிறுவி உள்ளேன். இது குமரி கண்ட (கண்டம் போன்ற தீவுகள் ) மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைவருக்கும் பகிருங்கள். யுட்யூப் சன்னலை பாருங்கள் ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html

  • @kavitharamesh5207
    @kavitharamesh5207 6 років тому

    Mm

  • @umamageswarithangaraj751
    @umamageswarithangaraj751 6 років тому

    Please keep some water in front of the speakers. Most of the speaker's throat gets dry within 10 minutes.

  • @karunakarant7965
    @karunakarant7965 4 роки тому

    மேனாள் அல்ல.... முன்னாள் என்று கூறவும்.
    தமிழ் சரியாக உச்சரிக்க முடியாதவர் தமிழ் இணையத்தில்.....

    • @manikandanu1507
      @manikandanu1507 4 роки тому

      முயற்சி தான் முக்கியம்... அதற்கு என் பாராட்டுக்கள்

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 роки тому

      சிறப்பான பதிவு ஐயா . தமிழே உலகின் முதல் மொழி . எகிப்து சித்திர எழுத்துகள் தமிழே என்று நிறுவி உள்ளேன். இது குமரி கண்ட (கண்டம் போன்ற தீவுகள் ) மொழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் . அனைவருக்கும் பகிருங்கள். யுட்யூப் சன்னலை பாருங்கள் ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html

  • @karunakarnt7962
    @karunakarnt7962 4 роки тому

    பாவம். அந்த அம்மாவிற்கு முதலில் தவறில்லாமல் பேசக் கற்றுக் கொடுங்கள்.