Raja Yogam #10 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Raja Yogam #10: Every Friday Astrologer explain any one topic about Vedic Astrology
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜ goo.gl/AZStxp
    Tamil Amutham ➜ goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜ goo.gl/5h0pQx
    Guru 2014 ➜ goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Comment Reply ➜ goo.gl/CdWg0E
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 275

  • @balasubramaniankarthikeyan2865
    @balasubramaniankarthikeyan2865 8 років тому

    சின்னராஜ் அவர்களே,
    நன்றிகள் மிகப்பல!
    நான் தங்களை கடந்த நவம்பர் 3 தேதி நேரில் சந்தித்தேன் அல்லது சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்! சென்னையில் இருந்து வந்து இருந்தேன்.
    என்னுடைய அப்பொய்ண்ட்மெண்ட் தங்களிடத்தில் சரியாய் குறிக்கப்படவில்லை. அனாலும் நீங்கள் பெரிய மனது பண்ணி என்னுடைய ஜாதகங்களை பார்த்து கொடுத்தீர்கள். மிக்க நன்றி.
    உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியை குடுத்தது. மிக நீண்ட நேரம் உங்களுடன் பேச வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அனால் மற்றவர்கள் காத்து இருந்ததால் முடியவில்லை.
    மிக்க நன்றி.
    ஆண்டவன் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்.
    கார்த்திகேயன் பி
    சென்னை.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @kambanmech
    @kambanmech 8 років тому

    அறிஞர் அண்ணா ஜாதகம் அலசல் மிகவும் அற்புதம் , நன்றி வாழ்த்துக்கள் !!!!👍👍👍

  • @sarihacs6111
    @sarihacs6111 4 роки тому

    தெளிவான விளக்கம் நன்றிஐயா ‌

  • @என்னமோபோ
    @என்னமோபோ 7 років тому +3

    i have more interest in learning astrology.. so i keep watching all ur videos and learnt many things.. thank u so much.

  • @jacksilvalinkam6240
    @jacksilvalinkam6240 4 роки тому

    சிறப்பான விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @krishnasamy518
    @krishnasamy518 8 років тому

    அருமையான பதிவு... நன்றாக புரிந்தது. நன்றி...!

  • @unbeatableajay
    @unbeatableajay 8 років тому

    வணக்கம் சின்னராஜ் அண்ணா! அருமையான பதிவு, இன்னும் நிறைய கேட்க ஆவலோடு உள்ளோம். எனக்கு உங்கள் ராகு பதிவு சம்பந்தமாக ஒரு சந்தேகம்.
    1. ஜாதகர் தனுசு லக்னமாக இருந்து, செவ்வாய் லக்னதிலே இருக்க, குரு 3-ல் மறைய, ராகு மேஷத்தில் சந்திரனோடு இருக்க, கேது துலாத்தில் இருக்க, சுக்கிரன் எட்டாம் வீட்டில் புதனுடன் கடகத்தில் இருந்தால், சூரியன் 7ல் மிதுனத்தி௵ம், தாங்கள் கூறிய கணக்குபடி, ராகுக்கு வீடு கொடுத்தவர் ஒன்றாம் வீட்டிலும், கேதுக்கு வீடு கொடுத்தவர் எட்டாம் வீட்டிலும் அமைந்து, செவ்வாய் தன் எட்டாம் பார்வையால் சுக்கிரனை பார்கிறார். இந்த அமைப்பு எப்படி செயல்படும்? குறிப்பாக ராகு மற்றும் சந்திர திசை எப்படி இருக்கும்?
    2. ஒரு பொது கேள்வி: ஒரு கிரகம் 3ல் மறைவது உத்தமமா அல்லது நீச்சம் அடைவது உத்தமமா? உதாரணமாக, தனுசு லக்னமாகில், குரு 2-ல் நீச்சம் அடைவது பெட்டரா, அல்லது 3-ல் கும்பத்தில் மறைவது நல்ல பலனை தருமா? 3,6,11 வீடுகள் உபச்சய ஸ்தானம் என்கிறார்கலே, அப்போது 3-ல் மறைந்து இருப்பது மேன்மைதானே? Asking comparatively as I can understand that it is better if guru is neither debilitated nor hidden in the 3rd house.
    தங்கள் பதிலுக்காக காத்திருக்கும், அன்பு நேயர்!

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 8 років тому +6

    Super explanation with reference. Every video is unique. Amazing!!. Thank you sir.

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Рік тому

    Thank you sir🙏

  • @olivermoni5184
    @olivermoni5184 7 років тому +17

    உங்கள் தமிழ் அழகு

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 4 роки тому

    சார் வணக்கம்.complete விபரீத ராஜ யோகம்.28.4.1969 5.35 pm ஸ்ரீவைகுண்டம் தூத்துகுடி dt .எனது ஜாதகம்.lic do.ur analysis super sir.ur approach to even a naughty fellow was polite.great sir. narayanan

  • @mayilvahananrv2211
    @mayilvahananrv2211 8 років тому

    வணக்கம் சார். என் பெயர் மயில் வாகனன்.தங்களின் தீவிர ரசிகன் நான். பல வருடங்களாக தங்களது அனைத்து காணொலி களை பார்த்து வருகிறேன். மிகவும் அருமை.
    உங்களது வீடியோ களை பதிவிறக்கம் செய்வதற்காகவே நான் எனது கைப்பேசியில் இன்டர்நெட் வைத்து உள்ளேன். அப்படி ஒரு ஈர்ப்பு மிகுந்த மயக்கம் உங்களது விளக்கங்களில். வாழ்த்துக்கள்.
    ஆறாம் இடம், எட்டாம் இடம் விளக்கம் அட்டகாசம். எனவே இது சம்பந்தமாகவே உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
    சில மாதங்களுக்கு முன்பு ''ராஜயோகம்'' என்கிற தலைப்பில் ஒரு பதிவு செய்து இருந்தீர்கள். அதில் 9 க்கு உடையவனும், 11 க்கு உடையவனும் சேர்ந்து இருந்தால் மிக பெரிய ராஜயோகம் என்று சொல்லி இருந்தீர்கள்.
    எனது ஜாதகத்தில் 6 மற்றும் 8 க்கு உடையவர்களும், 9 மற்றும் 11 க்கு உடையவர்களும் ஓரே கிரகங்களாகி இணைந்து இருக்கிறார்கள். 6, 8 Negative ஸ்தானங்கள், 9,11 Positive ஸ்தானங்கள். இதில் எது வேலை செய்யும் என்பதை விளக்கினால் மிகவும் நன்றி உடையவனாவேன்.
    மேலும் ஒன்றே ஒன்று,. நமது நாட்டிலேயே நல்ல சம்பளத்தில் தான் வேலை செய்து கொண்டு இருந்தேன். திடீரென ஒரு வெளிநாட்டு வாய்ப்பு வந்தது. கிளம்பி வந்து விட்டேன்,. நன்றாகவே உள்ளேன்,. எனினும் நானும் கூட வெளிநாடு வந்து வேலை செய்வேனா என நினைத்தால் மிகுந்த ஆச்சரியமாகவும் நம்பவே முடியாமலும் உள்ளது. ஏனெனில், வெளிநாடு போக வேண்டும் என நான் ஒருபோதும் முயற்சி செய்ததே கிடையாது. ஆனாலும் ஏதோ ஒன்று என்னை இங்கே தள்ளி கொண்டு வந்து விட்டது. எனது ஜாதக ரீதியாக இதை மட்டும் சற்று விளக்கினால் நான் உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி சொல்லுவேன்.
    பிறந்தது 03/07/1984. காலை 6.30 மணி. மதுரை பிறந்த இடம்.
    .

  • @deepansampath9422
    @deepansampath9422 8 років тому

    வணக்கம் சார் உங்களின் விசிறிகளில் நானும் ஒருவன். உங்கள் சேவைக்கு நன்றிகள் கோடி. மூன்று மாதங்கள் முன்பு தான் தாங்கள் காணொளிகள் எனக்கு பரிச்சயம் ஆனது அதன் பிறகு உங்களின் அணைத்து காணொளிகளையும் பார்த்து விட்டேன் அதற்கு காரணம் உங்களின் தன்னடக்கமும் , கவி நடை வார்த்தைகளும் உங்களின் தமிழும் மற்றும் உங்களின் நகைச்சுவையே. உங்களின் தொண்டு சிறக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தாங்கள் இதை பிடிக்கும்போது நேரம் இருந்தால் என் கேள்விகளுக்கும் விடை கொடுங்கள் நன்றி. நான் 2010ல் MCA முடித்து பின் 2012ல் வேலை கிடைத்து. நான் சம்பாதிக்க தொடங்கியதும் என் தந்தைக்கு ஓவ்வு அளித்துவிட்டேன். இரண்டு வருடங்கள் மேல் என்னால் பணிபுரிய முடியவில்லை காரணம் பணியில் திருப்தி இல்லை , பிறகு 2014 இறுதியில் வேலை விட்டு எனக்கு பிடித்தமான சினிமாவில் ஒளிப்பதிவு துறையில் வாய்ப்புக்காக அலைந்து பிறகு அமைந்து 3 திரைப்படங்களிலும் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன் இதற்கிடையில் கமிஷன் வகையில் ஏஜெண்சியும் நடத்தி வந்தேன். மிகவும் திருப்திகரமாகவே வழக்கை இருந்தது ஐந்து மாதம் முன்பு என் சேமிப்பில் வீடு கட்டி முடித்தேன் இப்போது திருமணத்திற்காக வரன் பார்த்து வருகிறார்கள். திருமண பேச்சை எடுத்ததும் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள். கடந்த இருண்டு மாதங்களாக ஏஜெண்சி தொழில் சுத்தமாக படுத்துவிட்டது சினிமா வாய்ப்பும் தட்டி கொண்டே போகிறது எதிர்பாரா செலவுகள் இதனால் மிகுந்த பொருளாதர நெருக்கடியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். மீண்டும் ஐடி துறைக்கு செல்ல விருப்பம் இல்லை.
    1) தொழிலா அல்லது வேலையா?
    ( தொழில் தொடங்கலாமா என்று யோசிக்கும்போது எனக்கு தெரிந்த தொழில் கேமரா அதை சார்ந்த தொழில் செய்யலாமா இல்லை வேறு ஏதாவது செய்யலாமா இல்லை வேலைக்கே போகலாமா? என் கட்டத்தில் சந்திரனுடன் ராகு 10ல் இருப்பதால் நிலையான தொழிலோ நிலையான சிந்தனைகள் இருக்காது என்கிறர்கள் இது உண்மையா? ).
    2) திருமணம் எப்போது நடக்கும்?
    எனக்கான நேர்த்திக்கு நன்றிகள் கோடி. ஜாதக விவரம்:
    பெயர்: தீபன்
    Date: 15.10.1986
    time: 22:00
    Place:Arakkonam

  • @ruthiraswaranrasaratnam7815
    @ruthiraswaranrasaratnam7815 8 років тому +1

    Hi sir, I have been watching your vedios and trying to understand deeply. Your explanations and examples are simply understandable. Best wishes for your service. Thank you.

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 4 роки тому

    Very good prediction.

  • @imagefocusimagefocus7815
    @imagefocusimagefocus7815 7 років тому +3

    மிகவும் அருமையான பேச்சு.. தெளிவான வார்த்தைகள் வாழ்த்துக்கள் ஐயா

  • @mumtajd3561
    @mumtajd3561 8 років тому +1

    ஐயா தங்களின் பதிவுகளை தொடா்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது.அதிலும் குருகேது காணெலி அருமை.என மகனுக்கும் 12ல்குருகேது.டிகிரி முடிந்து 4வருடமாக வேலை கிடைக்காமல் Bank exam எழுதியும் 1 மார்க் 2மார்கில் தவறி போய் விடுகிறது.3 1/2 வருடமாக இப்படித்தான் செல்கிறது.நானும் அவனும் மிகவும் நொந்துபோய் உள்ளோம். என் மகனுக்கு வேலை எப்போது கிடைக்கும்.Bank exam தொடர்ந்தால் அரசு வேலை கிடைக்குமா? அவன் எடுத்துக்கொண்ட வழி தவறு என்றால் வேறு எந்த துறையில் முயற்சி செய்யலாம்.B.Tech.EEE முடிந்துள்ளான்.தயவுசெய்து தங்களின் தமிழ் கவி பாடும் திரு வாயிலாக சொல்லவும் இந்த தாயின் கண்ணீரும் வேதனையும் உங்களுக்கு புரியும் என்று உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டு ஒரே பிள்ளையை வைத்துக்கொண்டு அவன் வாழ்க்கை சிறப்பாக அமைய தினம் ஆண்டவனை துவா செய்துகொண்டு இருக்கும் தாய். முகமது பாரூக் 10/10/1990.அதிகாலை 2.50 புதன் கிழமை.பாண்டிச்சேரி.நன்றி. by மும்தாஜ்

  • @bagirathichandrashekar6966
    @bagirathichandrashekar6966 8 років тому

    அருமை அருமை. இரு முறை கேட்டேன்.

    • @Mkds369
      @Mkds369 8 років тому

      Bagirathi Chandrashekar

  • @amvetryvelmurugan
    @amvetryvelmurugan 7 років тому

    You are a book of astrology and generous man

  • @stephengunaseelan8060
    @stephengunaseelan8060 8 років тому

    அய்யா வணக்கம் தங்களின் உண்மையான வெளிப்படையான பேச்சு மிகவும் பாராட்டக்குடியது. ஒரு சிறு விண்ணப்பம் இம்முறையாவது எனது கேள்வியை சற்று காணுங்கள். பல கேள்விகளை ஈமெயில் முறையாக உங்களிடம் கேட்டுளேன். அது சிறுது காலம் எடுக்கும் என்று எனக்கு தெரியும் ஏயெனில் பொதுவாக உங்களிடம் இருந்து பதில் வர குறைத்தது இரண்டு மூன்று வரன்கள் ஆகும். அதனால் ப்ளீஸ் உங்கள் கமெண்ட் மூலம் என்னுடைய ரென்டெ கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள்
    1. நன் தொழில் துவங்கலாமா? எப்போது? இல்லை எனில் என் மனைவி அல்லது குழந்தை பேரிலாவது துவங்கலாமா? என்ன தொழில் தொண்டங்கினாள் சிறப்பாக செல்லும்? என் பிறந்த காலம் 04-09-1982, சென்னை, 6.15PM. என் மனைவி 14-11-1988, சென்னை, 6.20PM. என் குழந்தை 15-03-2016, சென்னை, 7.56PM.
    2. இரண்டாவது குழந்தை பாக்கியம் உள்ளதா? முதல் குழந்தை பிறக்கும் பொது ஒரு நாள் இரவு மட்டும் என் மனைவி அபாய நிலைக்கு சென்றால். . நோர்மல் டெலிவரி தான் இருப்பினும் மிகுந்த பிளட் லாஸ். கடவுள் அருளால் ஒரு இரவு முடிந்ததும் சற்று இயல்பு நிலைக்கு திரும்பினாள். குழந்தை 10 நாட்கள் NICU வில் வைத்தார்கள். பெரிதாக ஒன்றும் இல்லை குழந்தை பிறகும் பொது பெரும் சத்தத்துடன் ஆலவிழலை. பணம் மட்டும் செலவு அனல் கடவுள் அருளால் எல்லாம் நலம். அதனால் ரெண்டாவது குழந்தை பிளான் செய்யலாமா இல்லை வேண்டாமா என்று தெரியவில்லை. தங்களின் கருத்தை எதிர்பாத்து காத்திருக்கும் சகோதரன் ஸ்டீபன்.
    நீங்கள் மேலும் மேம்பட வாழ்த்துகிறேன்.

  • @srihariastrosalem-balajisi5928
    @srihariastrosalem-balajisi5928 7 років тому +1

    Hi Sir, Good explanation. being seen all your videos, I am red many books & interacted many good astrologers. you too good. ASTROLOGY is a ocean

  • @deepak-oe4nj
    @deepak-oe4nj 7 років тому +1

    great videos sir, your videos are valuable than gold..

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому

      இது பெரிய பில்டப் சார்

  • @eswaran5007
    @eswaran5007 2 роки тому

    Wish you happy pongal sir

  • @vijayammini615
    @vijayammini615 4 роки тому

    Though old video..its a golden video and its a gem among all your video presentations.
    Chinnaraj sir..Vanakkam,
    Similar arrangements is seen in chart but that needs your thorough analysis if u get some time. I am Vijay and DOB: 31st Jan 1975, 18:16pm, chennai.
    Do I still need to wait for my good time as my present Guru data and sukra budthi is not not favourable and its tough..looking forward for ur expertise.🙏🙏🙏🙏

  • @lakhveerkaur9577
    @lakhveerkaur9577 8 років тому +2

    I look forward for your astrology explanations every week, it is really excellent, sir

  • @PiscesFM
    @PiscesFM 4 роки тому

    Sir ur slag is nice and songs are nice

  • @saranyarameshk
    @saranyarameshk 8 років тому +1

    sir, I am watching your all videos for the last 3 years. We loved that your way of speech and very nice explanations. Kindly request you to upload about RAHU MAHADASA.

  • @murali4065
    @murali4065 8 років тому

    Nice explanations...easy to understand....all poetical explanations are super...keep going sir...all the best

  • @ashokkumarshanmugam2443
    @ashokkumarshanmugam2443 5 років тому +3

    Sir
    Very good explanation
    One clarification
    Makara lagnam 6th lord Mercury in 8th house 8th lord sun 7th house 12th lord guru 2nd house 5th lord venus in 9th house 4th lord mars in 6th house in lagnam saturn ketu and moon in 7th house raghu and sun
    Right from birth till date sufferings financial loss relatives neglected
    DOB 14.08.62 time 5.10PM PLACE VELLORE
    KINDLY analysis sir
    Thankyou
    Ashokkumar

  • @balasubramaniankarthikeyan2865
    @balasubramaniankarthikeyan2865 8 років тому

    Dear Chinnaraj,
    A very good update on the 6, 8 & 12 the lordship.
    Expecting more and more from you.
    KARTHIKEYAN B from Coimbatore.

  • @vijikumar266
    @vijikumar266 7 років тому

    Really appreciate your wounderful astrology predictions

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Super sir

  • @parthasarathyvenkatesan6704

    Roshan’s Laguna
    Thula Rasi
    Shukta in 3 rd house kataka
    Growing moon in Thula
    What is the impact sir?

  • @kajakrishnaa.p3797
    @kajakrishnaa.p3797 8 років тому

    அன்பு நண்பரே வணக்கம் ....எங்களையெல்லாம் ஜோதிட பைத்தியமாக்கி விட்டு வரவர உங்கள் ஜோதிட கருத்து காலதாமதம் ரொம்ப அதிகமாகிறது. வருந்துகிறேன் இனிவரும் காலம் சரி செய்வீர்கள்னு நம்புகிறேன் .......சம்பாரிக்கிறது அப்புறம் வச்சுக்கலாம்...தொடருங்கள் .....என் மகன் 18.02.2002 அதிகாலை 1.47AM இடம் . ERODE என்மகன் நடிகனா , அரசியல்வாதியா , அரசாங்க அதிகாரியா , தொழில் அதிபரா ?

  • @saravanansen2011
    @saravanansen2011 7 років тому

    Sir,u r great.very useful information

  • @vishaltry
    @vishaltry 6 років тому

    Jathakaththai Ungalukku sathagamaakki kolvathe unga maathiri aaluga vellai

  • @loganp730
    @loganp730 8 років тому

    hi...sir, this is nice explanation thanks. last week video you never update? why?...anything health issues...please take care...and then continue your services...God bless you.

  • @surendran1150
    @surendran1150 8 років тому +2

    Sir i'm almost watching all your video in this channel, your talking style, speech, comedy, tamil poem, are very truthful and knowledgeable. Sir I am big fan of yours. Sir i have two question
    Question 1 > since we got rebirth, how long we need to do AMAVASAI THARPANAM can jothidam explain this?
    Question 2 > in horoscope how important rasi chart and lagna chart, is that rasi chart and lagna chart work together?

  • @sujaiaarthi
    @sujaiaarthi 8 років тому

    dear sir you keep on going younger day by day

  • @dinadinakaran1052
    @dinadinakaran1052 2 роки тому

    வணக்கம் குருவே 🙏🙏🙏 தினகரன் 02/02/2000 12:54 PM மன்னார்குடி எனக்கு ராஜயோகம் அமைப்பூ உள்ளது வெளிநாடு போறதுக்கு முயற்சி பண்றன் போக முடியல எப்ப குருவே போகலாம் ?

  • @chandravathaniramachandran4204
    @chandravathaniramachandran4204 8 років тому

    Namasthe Jee ! All we are very much interested nowadays on your videos and eagerly waiting every week. We are very curious also to know the astrology. But we are getting lot of doubts regarding this and we strongly hope that we get clarified in following your astrological replies. Thank u so much. THAANGAL NEEDOOZHI VAAZHGA !! THANGAL KALAISEVAI MENMELUM VALARGA. !

  • @astroputhan8826
    @astroputhan8826 6 років тому

    ஐயா வணக்கம் ரிஷப லக்னம் மிதுன ராசி 2ல் சந்;3ல் சுக் , 4ல் சூரி,புத,செ, 6ல் சனி,கேது, 9ல் குரு, 12ல் ராகு , 5,7,8,11 கட்டங்கள் காலி வயது 34 திருமணம் இல்லை அரசு வேலைக்காக பல வருடமாக முயற்சி செய்கிறேன் இவை இரண்டும் எப்போது ஐயா புனர்பூசம் நட்சத்திரம்

  • @tkannan4121
    @tkannan4121 8 років тому

    வணக்கம் ஐயா, உங்களுடைய நிகழ்ச்சிகள் அருமையாக உள்ளன. என்னுடைய பிறந்த விவரம் 17/12/1989 இரவு 9.22 இடம் கன்னியாகுமரி. இந்த ஜாதகத்தில் இராஜ யோகம் இருக்கிறதா அல்லது விபரீத இராஜ யோகம் இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள். மிக்க நன்றி...

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 роки тому

    Annamalai, kanchi .Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+கேது., when will I move abroad? I'm in critical situation n confusion. I'm waiting for your reply pls reply sir.,

  • @arundorairaj8106
    @arundorairaj8106 5 років тому

    Kumbalaknam kanni rasi Chandran(suyasaram) in 8th house and Mars in 8th house is it good and sani and Bhutan in 10th house

  • @MrSmeyyappan
    @MrSmeyyappan 8 років тому

    Hi thank you for your videos. They are informative and hats off to your passion for astrology and Tamil. Just curious about daridra yoga. Can you explain it seems I have it born on 8 -may- 1982 6 am at Karur. Can you tell if really bad?

  • @dhanasekaran557
    @dhanasekaran557 4 роки тому

    Sir how to predict kumba lagnam for whom 12th house Lord also sani. Which house power to be calculated lagnathibathi or 12am adibathi.

  • @parthi2430
    @parthi2430 8 років тому

    Hello sir , Vanakkam , Parthiban here from chennai , I have been watching your videos for the past 3 months , really interesting, ur examples from sitthar's songs are excellent , don't ever give up we r liking it , I have few doubts regarding 6th house and 8th house , Meethuna lagnam , 6th house la Saturn (Saaram - visagam 4th patham ) , 8th house la Chandran & Guru ( chandran saaram - Utharadam - 3th patham , Guru - Thiruonam - 2nd patham ) , my question is , 6th house la Saturn irrukarthu rajayogam ah ? , 7th house athipathi 8th house la marayalama? Appadiya maranja athu neecha banga rajayogam ah ??? If yes neecha banga rajayogam eppo vela seiyom, enaku ippo Raghu dasa la Venus buthi , ( Raghu - 11th house ( saaram- barani 2nd paatham , Venus - 3rd house ( magham 3rd paatham with Mars( pooram 1st paatham )

  • @rrkatheer
    @rrkatheer 8 років тому +1

    Hello sir,
    Thanks a lot for your videos. Please also upload New year prediction 2017 for all rasi.
    God bless you and your family. Please do take care.

  • @muthusamys7330
    @muthusamys7330 Рік тому

    சனி திசையில் ராகு புத்தி என்ன பண்ணேன் சார் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @shahulhameed9519
    @shahulhameed9519 8 років тому

    Excellent sir,

  • @ramygirl
    @ramygirl 8 років тому

    Sir, very good explanation. I love your videos - thanks for taking time to generally share knowledge, rather than just palangal. I have a question - I understand raja yoga you explained this beautifully. But before this, I would have thought the reason for successes in the persons' life you had mentioned were because of these -
    1. Babu Jaga Jeevan Rao has a strong Dharma Karmadhi Pati yogam in the 10th house. Isnt that more relevant than the 6th house lord in 8th house raja yogam?
    2. Jayaprakash Narayan - there is a strong neecha bhanga raja yogam - guru neecham, but also exchanging houses with the house lord Saturn?
    3. Dalmia, strong neecha bangam in 10th house. There is also sun in 10th house. Isn't that more relevant?
    4. Annadurai has dharmakarmadhipati yogam in 12th house. Isn't this more relevant for his success?
    Could you please do a video on Dharmakarmadhi pati yogam, multiple grahams in a house with rahu/ ketu - does it necessarily cause sanyasa yogam like Buddha, Neecha Bhanga raja yoga - this seems to be more common than I thought, but can it be the "sole" factor for someone's sudden success to top heights in life? Also, can you talk about Navamsa, Ashtavarga? And lagnadhipati placement? And can you also talk about too many neecha grahas AND more than one uchcha grahas in a natal horoscope. Thank you very much, Sir.

  • @omprakash6950
    @omprakash6950 6 років тому

    All your videos are very interesting. Could you please explain aboout Sashtashtamam.

  • @msiyer
    @msiyer 8 років тому

    Dear Sir,
    Thanks a lot for your Raja Yogam video and it was really enlightening to listen to your talk on that subject.
    Only comment is that you seem to have reduced the time to 30 minutes or so (starting last week), and while I respect your time and
    decision to do so, at the same time tamil and astrology lovers like me are little disappointed.
    Also, looks like we did not see your lesson for last week and we hope all is well on your side and its just the
    time factor playing a role here.
    I have some basic questions.
    1. What is the significance of a pada of a nakshatra ? We look at Pada lord's strength while evaluating certain conditions
    but how does a graha sitting in a specific pada influence the results when there is one nakshatra lord for all 4 padas ?
    2. What is the effect of Saturn conjunct with Venus or Jupiter in a chart ? Does Saturn starve the other planet he is conjuncting with
    or does he help the planet in any way ? For pisces lagna what is significance of Saturn in Gemini alone vs Saturn and Venus conjunct in
    Cancer the 5th house ? How do I interpret this combination ?
    3. What is the significance of Maandi ? Different astrologers have different perspectives on this and would be great if
    you can share your thoughts on this. A general rule I have heard is the house Maandi is in is kind of destroyed but I know its
    not entirely true.
    My personal question. My wife is working in a very dignified post before marriage and we got married in 2010 dec. After
    we got married, she moved to USA and for the last 5 years no luck finding a job. Will she ever get a job, if so when and where ?
    Are there any relocations coming our way ?
    Her details:
    Date of Birth: 16-MArch-1978 @ 9:15 PM Birth Place: Kuala Lumpur.
    thanks
    Subbu

  • @chandransupreme3200
    @chandransupreme3200 4 роки тому

    Sir please ask about necha bhanga raja yogam this is my request

  • @murale83
    @murale83 8 років тому

    Dear Sir,
    I'm Muralitharan. I'm crazy fan of you.
    My Son DOB 24.10.2016 Time 4:06 PM and Place Chidambaram
    I was too much confused by looking at 6& 8 house of my son's horoscope. If something is not up to level. Please tell about positive points in horoscope.
    It will be very very helpfull to us to understand.

  • @SanjeevKumar-vq1de
    @SanjeevKumar-vq1de 8 років тому

    Take care of your health sir, god bless you...

  • @murugaperumala9824
    @murugaperumala9824 5 років тому

    ஐயா, திண்டுக்கல் சின்ன ராஜ் ஐயா, வணக்கம் எனக்கு கதிரோடு பௌமன் கலந்தொரு ராசி நிற்க என்ற பாடலும்
    6 க் கு அதிபனும் நாழுக்கு அதிபதியும் சேர்ந்து ஐந்தில் இருக்க உள்ள பாடலும் திரும்ப கேட்க ஆசை இரண்டும் ஒரு முறை ஒலிக்க அருள் புரிய வேண்டும் ஐயா. வாழ்க வளமுடன்

  • @nagarathinampsg1744
    @nagarathinampsg1744 6 років тому +1

    Hello Sir, vanakam. My name s chandru from coimbatore. I am keep watching your videos and is inspiring. Sir how to confirm whether a person should definitely go to jail , face legal , court cases based on this 6th,8th,12th place planets with some examples.I m facing such kind of situation rightnow. But no action taken on me yet. All time confusion in my mind.

  • @manokumar7004
    @manokumar7004 4 роки тому

    சின்ன ராஜ் அண்ணா, வைர முத்து குமார் சாத்தூர்..
    என் குழந்தை ஜாதகம் சிம்ம லக்கினம் 3ல் சனி உச்சம் உடன் ராகு, 6ல் சுக்கிரன், 3,6 பரிவர்த்தனை, 7 ல் சூரியன் செவ்வாய், புதன்
    8ல் சந்திரன். 9ல் கேது 10 ல் குரு இது பொறுந்துமா ?

  • @balpal1981
    @balpal1981 4 роки тому

    Dear Sir - In Mr. Jayaprakash Narayan horoscope, how Mars is Aspect to Jupiter and Moon, Mars has 4th and 8th aspect right? , jupiter and moon in 7th house from mars, isn't it? Please Clarify!

  • @mohanrocky9124
    @mohanrocky9124 8 років тому

    Hi Sir Mesham Lagnam in 6th House Bhuthan and Sukkuran please explain about this, also please explain about neecha Bangam Rajayogam. Sir last week you didn't upload the video I am checking the UA-cam every one hour from Friday evening to Sunday night 😓😢.we will understand due to some issues you can't but if you inform us it be good for everyone. thank you so much Sir.

  • @subramaniamsubra9786
    @subramaniamsubra9786 2 роки тому

    தமிழ் மட்டும் அல்ல அண்ணனும் அழகு தான்

  • @thalabathy1956
    @thalabathy1956 8 років тому

    வணக்கம்.
    6,8,12 ம் இடங்கள் பற்றிய விளக்கம் மிகவும் பிரமாதமாக இருந்தது . முன்பு ஒரு வீடியோவில் 6 ம் இடத்து அதிபதியாலும் அதில் உள்ள கிரக சேர்க்கையாலும் வெளி நாட்டிலிருந்து வருமானம் வரும் அமைப்பை கூறினீர்கள். இப்போது 6,8,12 ம் அதிபதிகளால் உண்டாகும் ராஜ யோகங்களை மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள். உண்மையிலேயே மிகவும் பயனுள்ள தொகுப்பு. உதாரண ஜாதகங்களும் அருமை.
    ஆனால் ஒரு சந்தேகம் சார். எந்த ஒரு ஜோதிடரும் ஒருவருடைய சிறிய வயதில் ஒருவருடைய ஜாதகத்தை பார்த்து நீ பிரதமராக வருவாய், நீ முதல்வராக வருவாய் அல்லது குறைந்த பட்சம் பிரபலமாக ஆவாய் என்று கூறியதில்லையே அது ஏன்? உதாரணமாக நமது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிறப்பாலேயே வசதியானவர். இவர் ஜாதகத்தை பலர் அலசி இருப்பார்கள். ஆனால் ஒருவரும் இவர் அரசியலில் பிரகாசிப்பார் என்றோ முதல்வர் ஆவார் என்றொ கூறியதில்லையே . பிரபலமான பின் அவருடைய ஜாதகத்தை போட்டு இந்த அமைப்பினால்தான் முதல்வரானார் என்று கூறுகின்றனர். அது ஏன்?
    இந்த கேள்வியை உங்களை போன்ற ஜோதிடர்களை புண் படுத்துவதற்காக கேட்கவில்லை. தெரிந்து கொள்ளவே கேட்கிறேன். தவறாக இருந்தால் வருந்துகிறேன். தயவு செய்து விளக்கம் கூறவும்.
    அன்புடன்
    தளபதி நாகராஜ்
    9444352498
    email: thalbathynagaraj@gmail.com

  • @achumothana7137
    @achumothana7137 5 років тому +1

    10.4.1978/TIME9.30pm Salem krishnamoorthi,. in the jadugar oyal eppadi irukku sollunga please,,,,,,,,,,,,,,,

  • @iyanaariyanaar6579
    @iyanaariyanaar6579 3 роки тому

    6kkudaiyavan suriyanaki,suriyan 2ill uchamagalama, melum 8kkudaiyavan uchamagi lukknathil erunthal Enna palan

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому

    Excellent expression of "Rajayogam" (6,8,12) with example and convincing argument supporting the " siddar" poem🎉 Thank you for your interesting explanation high lighting the positive approach 👍👌

  • @punidhasweet
    @punidhasweet 2 роки тому

    Niga jathagam papigala sir

  • @rockreegan7257
    @rockreegan7257 4 роки тому

    10இல் சூரியன், புதன், குரு. 7இல் செவ்வாய். 8இல் ராகு. 11இல் சுக்கிரன். 12இல் சந்திரன். 6இல் சனி... 🙏லக்கினம் கடகம்....

  • @tamilvkl3214
    @tamilvkl3214 4 роки тому

    குருஜி ஐயா வணக்கம் என் பெயர் து.கோகுலகிருஷ்ணன் , நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வேனா, வெளிநாடு சென்று கோடீஸ்வரன் ஆவேனா , தர்மகர்மாதிபதி யோகம் வேலை செய்யுமா ,(புதன் தசை) 20/10/2000 காலை 10.49 AM, வெள்ளகோவில்

  • @thalabookuutti5951
    @thalabookuutti5951 8 років тому

    வணக்கம்..
    எனக்கு 6,8,12 ல் 7 கிரகங்கள் மறைவு. பிறந்த தேதி 13-03-1991,நேரம்- 5.55 P.m இடம்- நாகர்கோவில்.என்னுடைய வாழ்க்கை எப்புடி இருக்கும் ஐயா?
    மேலும் கால சர்ப தோசம் இருக்கா? இல்லையா?

  • @subramanishanmugam7143
    @subramanishanmugam7143 8 років тому

    can studying astrology bring you to enlightenment? like opening your chakras in your body?

  • @hariprasanth2761
    @hariprasanth2761 4 роки тому +1

    Sir, please tell something about neecha parivarthani. For example, Mars in kadagam and moon in viruchigam

  • @vinukarthick2065
    @vinukarthick2065 8 років тому

    Sir, In the Charts of these people you have explained, Did they Enjoy good Yogam in those Dasa of 6,8,12 or That Yogam is for whole life time.

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 4 роки тому

    Iyya, for me Rishba Laganam, meenam Rasi .....in one guru and Rahu, two nil, three nil, four sevai,5 nil, 6 nil, 7 ketu, 8 nil,9 nil, 10 sani, 11 chandran and Buthan, 12 sukaran and suriyan. My dob is 28/04/1965 8: 51 am.
    How is for me. Iam worried person ....but one think that is only god. Ok sir ,,,,c for me also.

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 5 років тому +1

    Hi Sir, in babuji's jadhakam, you have counted twice for 'guru' to identify whether he will act for 5th place or 8th place.
    At what scenarios do we need to apply this logic
    Will it be good to consider 'dasa nadhan' as 'lagna nadhan' during 'dasa period'
    Asking very silly questions right? trying to get a grip :)

  • @pandiarajanrajupillai8379
    @pandiarajanrajupillai8379 6 років тому

    ஐயா வணக்கம் மேஷ லக்னம் 1ல் சுக்ரன் 2ல் கேது 3ல்செவ்வாய் 6ல் வியாழன் 8ல் ராகு9ல் சந்திரன்10 ல் சனீஸ்வர் 11ல் புதன் 12ல் சூரியன் இந்த ஜாதகம் மாதிரி 8 கிரகங்கள் தொடர்ந்து வந்து அமைந்த ஜாதகம் உங்கள் அனுபவத்தில் பார்த்ததுஉண்டா

  • @nillajamu5536
    @nillajamu5536 4 роки тому

    Virichiga laknam ku 6th kattathil kethu suriyan sukkaran guru serkaiku enna palan plz sollungal

  • @kumarjagadeesanjagadeesan8218
    @kumarjagadeesanjagadeesan8218 8 років тому

    I have been watching your videos really fantastic works. My DOB 07.01.1979 4.45 a.m . can you tell when I will settle in India. when will life growth.

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 роки тому

    Sabash super 🙏

  • @shanthaduraiswamy4677
    @shanthaduraiswamy4677 6 років тому

    sir, I like your predictions. iam a fan of your way of explaining Tamil poems. sir iam very much worried about my son's ayul bavam . his date of birth is 6.2.1970@7.10pm in chennai

  • @bagirathichandrashekar6966
    @bagirathichandrashekar6966 8 років тому

    வணக்கம் சின்னராஜ்சார்.6,8,12அதிபதி பற்றிய பதிவு மிக அருமை. மமிக நன்றி.என்்சந்தேகம ்என் ஜாதகத்தில் ்8ம் அதிபதியும் 9 தாம் அதியும ்ஒருவரே.
    ( DOB 21/04/1960.
    சதயம் 2 மிதுன லக்னம்.
    10.51காலை உடுமலைப்பேட்டை,கோவை மாவட்டம். ) 9ம் அதிபதி பாக்யாதிபதியாக பலனளிப்பாரா?8ம் அதிபதியாக பலனனளிப்பாரா?அவர் 7ழில் குருவுடன் உள்ளார்.

  • @logusundari8892
    @logusundari8892 6 років тому

    meena lagnam , venus , mars , mercury at eigth house . please explain about venus dasa sir. wonderful video

  • @silambarasanashokkumar2245
    @silambarasanashokkumar2245 8 років тому

    Hi sir your videos are very good ......Others videos are confusing me about my horoscope........my lagna is kadaga lagna... my 6th lord sitting in place and eithth lord sitting in sixth place.......here my sixth and nineth lord is guru ...guru is looking the sixth lord shani which is sitting in sixth....In your video you are saying nineth lord should not relate with sixth place ..but in my case guru is sixth lord also .....here how this will work .....will this yoga exsit or not........birth date 14.09.1989....time 3.50 AM place: Udumalaipettai .........and my horoscope they written I will get money from music or other art forms but I am not have any interest in art forms ......why they are saying like that ...is it true

  • @sureshparamasivam7201
    @sureshparamasivam7201 8 років тому

    vanakkam sir,
    I m watching all your videos , very excellence of your explanation and your way of speech is very nice.i kindly ask one question about my birthchart. dob:19.05.1990, 12:30pm,trichy, how is my future.(simma lagna,kumba rasi,pooratathi star)

  • @gitesh1527
    @gitesh1527 8 років тому

    Sir...one question...lets says for dhanu lagna...5th & 12 house lord sevvai, resides at kadagam(8th house vakram).....aspects 2nd house where sun & sukran resides... where sun is the owner of 9th house and sukran is owner of 6th and 11th house....in this case, do you consider sevvai & sukran as subha graham or paava graham, coz sevvai is the owner for 5th and 12 house and sukran is owner of 6th and 11th house.
    Will this give positive or negative results ???

  • @thangamthangam4686
    @thangamthangam4686 Рік тому

    தொலைபேசியில் ஜோதிடபலன் அறிய என்ன வழிமுறை என்று கூறுங்கள் sir

  • @cheranbalu
    @cheranbalu 4 роки тому

    ஜயா வணக்கம்
    தொழில்/ வேலை உள் நாட்டில் / வெளி நாட்டில் என்று செல்லவும்?
    16.05.1979
    01.45 PM
    Coimbatore....

  • @rathaperisamy
    @rathaperisamy 8 років тому

    vanakam sir. i like your prediction n your videos. not like other people. just talk but no true. kodi namaskaram. unggal sevai enggalukku tevai. my name is Ratha Periasamy. from sepang malaysia. DB 12.02.1966. Friday morning 12.35am. Tulam rasi n tula lagnam. 7 1/2 sani finishing. do i have raja yogham? appadi irukkum enn valkai payanam. im a biz women. im in 2nd metal biz. please konjam partu sollungal anna. yarum ituvai seriyaka partu sonnatu illai.

  • @murali423k
    @murali423k 8 років тому

    Great Job!
    Thank you ever so much for the thoughtful present, we will always be grateful for all that you have done to us.
    Dear Sir…… I have a question I’m meena Langan in rasi chat my 7th house lord Mercury and 10th house Jupiter lord exchange each other, but in bhava chart Jupiter is in 6th house how this parivartan yoga work for me. Please explain thank you

  • @sridharvaradarajan4177
    @sridharvaradarajan4177 7 років тому

    5th lord Guru in 3rd (maraivu sthanam) house Tula for Simha Rasi is good or bad. 3rd lord Sukra in 5th house having parivartanai yoga with Guru. So if it becomes like 5th lord in 5 putrakarakan in putra sthanam KARAKO BHAVANASANAHA so should be bad.

  • @Suresh-qg6rx
    @Suresh-qg6rx 8 років тому

    Hello Sir, Your knowledge on Astrology is impeccable .Hats off to you. I have consulted with you earlier for my daughter Tharini few years back. Can you analyse her horoscope and let me know whether she has this kind of Raja yogam or not .. Dob: 28-01-2001,time : 11:28 pm and place: Salem. Thanks..

  • @mohankraj1
    @mohankraj1 8 років тому

    அருமையான பதிவு . எனது ஜாதகத்தில் நீங்கள் சொல்லிய அமைப்பு உள்ளது. முடிந்தால் எனது ஜாதகத்தை அலசவும். இரண்டே கேள்விகள் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தொழிலில் பெரிய
    அளவு ஏதும் செய்யமுடியவில்லை. Date 23/06/1977 Time 4.58AM place of birth
    tirupattur (north arcot now vellore district) (78 34 E, 12 29N) Rishba
    lagnam simha raasi pooram 3m patham.
    Thank U Sir

  • @unbeatableajay
    @unbeatableajay 8 років тому

    வணக்கம், மேலும் ஒரு கேள்வி! 3ம் இடமும் மறைவு ஸ்தானமாக கருதப்படுகிறதே, அப்போ 3ம் வீட்டு அதிபதி 6,8,12 ல் அமைந்தால் ராஜ யோகமாக எடுத்துக்கொள்ளாமா?

  • @_Sree_Subham_Astrology
    @_Sree_Subham_Astrology 8 років тому

    Dear Sir, Please upload reply for comments 9

  • @karthikiyer5992
    @karthikiyer5992 6 років тому

    Hello sir plz reply to my query plz .
    I have capricon asc shani in lagnam.
    Sun jupiter mercury in 8 th house .
    All this is 8 th 6 th and 12 th lord sitting in 8 th lord jointly . So does this confers veepreth raj yogam .
    My moon is placed in dhanus . With rahu and mars ketu in gemine . Venus in virgo in 9 th house

  • @nithikasn
    @nithikasn 7 років тому

    My Rasi is Viruchigam , Lagnam-Kanni & Nackthathiram Anusham 4 th padham.Any comments

  • @mohanprabhu7595
    @mohanprabhu7595 4 роки тому

    துலாம் லக்கினம் 8 அம் வீட்டு அதிபதி 6இல் உச்சம்
    6ஆம் அதிபதி குரு 12இல் புதன் வீட்டில் சுக்கிரன் பார்வை ஓடு இருக்கிறர்
    12 ஆம் அதிபதி 7இல் சூரியன் உடன் இருக்கு இது நல்லதா

  • @subramanishanmugam7143
    @subramanishanmugam7143 8 років тому

    good day sir...is moon phase important Vedic astrology...l was born 05051974 in Singapore 2135...many strange things happening in life....keep up the good work...hope to see you in Singapore soon...god bless