Fortune from 8th House | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Fortune from 8th House | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    யோகம் செய்யும் 8 ஆம் அதிபதி திசை || Fortune from 8th House, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Ragu
    Kethu
    Relocated Planets
    Retrocated Planets
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #RelocatedPlanets #Ragu #Kethu #RetrocatedPlanets
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 284

  • @princetk82
    @princetk82 4 роки тому +27

    நானும் நீங்க சொல்ற கேட்டு, கேட்டு, சொறிஞ்சிகிட்டு இருக்கேன் சார் .. :)😀

  • @timesnow5851
    @timesnow5851 4 роки тому +15

    தங்களின் நகைச்சுவை பேச்சை கேட்க கேட்க இனிமை
    ஐயா . 😄😄😄.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 роки тому +2

    China peace. Super definition. 74 வயசுக்கு மேல என்னத்த பண்ண. ஆக, பதிவும் விளக்கமும் நன்றாயிருந்தது.

  • @sureshkumarranganathan7822
    @sureshkumarranganathan7822 4 роки тому +6

    Thank you very much sir for taking my horoscope for predictions. I am delighted to hear your predictions and the funny way of your speech. Simply admiring. A simple thanks wouldn’t be enough for you. I also considered Rahu and Moon Sara parivarthanaj and Mars and Guru Sara parivarthanai... You are the master!!! A trillion thanks to you...😇😇😇😌😌😌

    • @SakthiVel-ly5eh
      @SakthiVel-ly5eh Рік тому

      அருமை அருமை சார் அருமை சார் என்னுடைய ஜாதகத்துல மிகப்பெரிய டவுட் கிளியர் ஆச்சு சார்

  • @asg2255
    @asg2255 4 роки тому +8

    பலனை நகைச்சுவையாக சொல்வதால் கேட்பதற்கு👌👌👌

    • @maheshwarenr8862
      @maheshwarenr8862 3 роки тому

      அய்யா வணக்கம் மகேஷ் வரன் சிறப்பான முறையில் விளக்கம் இருந்தது நன்றி

  • @astrosnganapathi
    @astrosnganapathi 4 роки тому +6

    தங்களுடைய பொறுமையான
    பதில் தெளிவாக இருந்தது ஐயா !
    இப்படிக்கு வளரும் ஜோதிடன்

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 роки тому +3

    மிகவும் அ௫மையான விளக்கம் நன்றி அண்ணா🙏

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 4 роки тому +1

    Bro, simple and superb explanations. Even a person who does not know the basics, can able to understand better :)

  • @ulaganathank6517
    @ulaganathank6517 4 роки тому +1

    Exactly Said 👌👌👌. Same Confusions at every video you release 😷😷😷.

  • @komalanav544
    @komalanav544 4 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா,நன்றி.

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 роки тому +1

    சிரிப்புடன் வீடியோ முழுக்க அற்புதமான விளக்கம் பல புதிய தகவல்கள் நுணுக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி குருஜி ....... ஒரு வீடியோ பார்க்கும்போது ஜோதிடம் புரிந்தது போல் உள்ளது அடுத்த வீடியோ பார்த்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது எப்பத்தான் தெளியுமோ தெரியல

  • @geethavr4818
    @geethavr4818 4 роки тому +2

    Sir you r looking very smart today than other days .plz ware half sleeves shirts bcoz it suits you very much than full sleeves i thought off messageing you first then watch the video.sorry sir if i have hurt you in any way.

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 4 роки тому +2

    Good evening Anna. Title is most important. Thanks lord great service.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 роки тому +6

    8 , 8டா மனுஷ வாழ்க்கைய பிருச்சுகோ ,நீ எந்த 8ல் இப்ப இருக்க நினைச்சுகோ ,என்று ரஜினிகாந்த் பாடல் தான் நினைவுக்கு வருது எனக்கு
    ஆயுள் ஸ்தானம் 8 ஆம் இடம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் 8ஆம் நம்பர் சனி பகவான் நம்பர் ஆயிற்றே 👍 சென்னை உமாமகேஷ்வரி

    • @premasudha7409
      @premasudha7409 4 роки тому

      30.5.1970 மாலை 5.37. தருமபுரி 8ல்செவ்வாய் சுக்கிரன்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому +2

    நன்றி சார். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 роки тому +2

    மிக சிறப்பான கணிப்பு🙏🙏🙏

  • @saritharajs8766
    @saritharajs8766 10 місяців тому

    Your explanation is very nice sir....No word to describe ❤❤

  • @rajmani5552
    @rajmani5552 4 роки тому +1

    உங்களின் ஜோதிட விளக்கம் அருமையாக உள்ளது அதே நேரத்தில்
    கிரக தசை காலங்கள் அப்படி‌ இருக்கும் இப்படி இருக்கும் என்பதை விட இருந்தவர்களின் பதிலையும் தரலாமே

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +2

    Super explanation , thank you sir

  • @vanithaashok3875
    @vanithaashok3875 Рік тому

    I keep watching ur videos. I hv also done astrology of Kadalangudi. Still as i hv bn suffering with many health problems and stress i have started learning basically to see matching for my daughter. Got her married in 2018 still they have not yet had relationship. Mannum kodikkiraddhu in seeing my daughter not enjoying her marital life . She is 4.7.1991 born at Chennai at 14.24 hrs her name is srute. A. Her husband is gokuldinesh born at udumalaipet coimbatore on11.5.1988 at 18.10 hrs. He is running bhuda Desai and daughter is running ketilu Desai. Married for 5 yrs now .

  • @tvkbrittopnmmk5574
    @tvkbrittopnmmk5574 4 роки тому +3

    அந்த டிரைவர் example super... CTC rocks...

  • @anbarasuramu2102
    @anbarasuramu2102 4 роки тому +1

    Exceptional energy expressed in this video. Keep it up

  • @gomathys3923
    @gomathys3923 4 роки тому +1

    Sir, Super video . Nice explanation. 🙏🙏🙏🙏🌷

  • @DYR1219
    @DYR1219 4 роки тому

    Your damn true sir
    lord rahu is in 8 house connected with lord sir sani along with asura guru
    Sukra thisai and rahu buthi gives me a very big relief sir...
    Your great teacher to as...

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому +1

    Great one sir. Good example sir

  • @seth4195
    @seth4195 4 роки тому +1

    Ada namma number uh.. ennaku all planets 8th house la tha irruku from kanniya lagnam.. Dasha from birth to 80 years.. ennaku 8th House related Dasha running.. I'm really very good and blessed. 8th House is not so bad trust me.. it can give great positive results like no other houses could not. but also it can give worst negative results like no other houses could. Simple proverb on 8th House : Vacha Kudimi elai na mootai 😂🤙

  • @nagarajanmylsamy742
    @nagarajanmylsamy742 2 роки тому

    ஐயா வணக்கம் தங்கள் விடியோ சமிபகாலமாக பார்த்து வருகிறேன் மிக சிறப்பாக விளக்கம் அளிக்கிறர்கள் இந்த விடியோ போல்தான். என் ஐாதகம் உள்ளது 23-11-1979,12.02 pm, வnழ்வில் எந்த முன்னேற்றம் இல்லை குறிப்பாக துன்பங்கள்தான் தயவுசெயது ஏதாவது நல்லது நடக்குமா என்று கூறுங்கள் வணக்கம் ஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 роки тому +2

    நன்றி சார்

  • @SakthiVel-ly5eh
    @SakthiVel-ly5eh Рік тому

    உங்கள் பதிவு அனைத்தையுமே அருமை ஐயா

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +1

    Well explanation, superb anna
    👌👌👏👏💞💞

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 3 роки тому

    உங்களை போன்ற ஆசான் கிடைக்க மக்கள் தான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். 🙏.

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 4 роки тому +1

    Precious video as always 😊👌🙏

  • @umasankarib5659
    @umasankarib5659 3 роки тому

    4 பரிவர்த்தனை என்பது...
    கிரகபரிவர்த்தனை குரு...புதன்
    சனி...சூரியன்
    சாரபரிவர்த்தனை
    குரு... மிருகசீரிஷம்
    செவ்வாய்... பூரட்டாதி
    சந்திரன்... சதயம்
    ராகு...அஸ்தம்
    ஜாதகத்தை சரியாக ஆராயவும்.
    By kutty jothidar

  • @hemamohan8925
    @hemamohan8925 4 роки тому +1

    வணக்கம் ஐயா. தங்களின் இந்த பதிவைப் பார்த்த பிறகு தான் இந்த சந்தேகம் எழுந்துள்ளது. திருமணம் பொருத்தம் பார்க்கும் போது, இருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி கிரகங்கள், அவர்களின் வீட்டில் உள்ள கிரகங்களின் திசைகள் நடக்கும் போதும், அத்துடன் அஷ்ட மசனி or ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா? அத்துடன் இருவருக்கும் அடுத்தடுத்து வரும் திசைகளில் மேற்க்கண்டவாறு அமைப்பு இருக்கும் பட்சத்தில் பொருத்தம் இருக்குமா?நான் சமீபத்தில் படித்த ஒரு குறிப்பில் இவ்வாறு திசைகளில் பொருத்தம் வராது என்று சொல்லப்பட்டது. தயவு கூர்ந்து இந்த மிண்ணஞ்சலை மிக அவசரம் என கருதி எங்களுக்கு ஆலோசனை தரவும். நன்றி.

  • @manisaravanan7767
    @manisaravanan7767 4 роки тому

    மதிப்பிற்குரிய அண்ணா வணக்கம் 4/8/1976 மாலை 5:40 இடம் மன்னார்குடி தற்போது சுக்கிரன் திசை இராகு புத்தி ஆணால் சுக்கிரன் 8ம் வீட்டில் மறைவு மேலும் செவ்வாய் + புதன் உள்ளது தற்போது பலன் எப்படி இருக்கிறது அருமை அண்ணா நன்றி

  • @radhikahalley
    @radhikahalley 4 роки тому

    Good explanation. Clear my fear

  • @sriram1610
    @sriram1610 4 роки тому +1

    Question related to 8th lord:
    Hi sir, life going normal, but fearing some bad will happen in near futue. kindly advise.
    Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 8th lord in 7th house retrogate. 16/09/1988 06:58 AM Chennai.

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 роки тому +3

    அருமை☺☺☺👍

  • @venkatesanpandiyan9721
    @venkatesanpandiyan9721 4 роки тому

    ரொம்ப அருமையாக சொன்னீங்க சார்👍நன்றி

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @shijins4749
    @shijins4749 2 роки тому +1

    3:35:pm

  • @godislove6616
    @godislove6616 4 роки тому +2

    Anna, Thanks for your service. Myself Savitha here. Can I work for stock market? How will be my life and future? 22.5.1984, 11.30pm, mysore, karnataka. Pls predict. Thank you again.

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    ஐயா ஒரு கிரகம் வக்கரகதியில் பாவம் மாரும்பொழுது எந்தபாவத்தின் அடிப்படையில் பரிவர்த்தனை பலனை அறிவது
    உதாரணமாக: குரு ஆயில்யம் நான்காம் பாதத்தில் அமர்ந்து வக்ரகதியில் சிம்மத்தில் இருந்து தனுசில் சந்திரனும் மீனத்தில் சூரியனும் இருந்தால் எந்த பாவத்துடன் பரிவர்த்தனை என எடுத்துக்கொள்வது ? ? ? இப்படி அமையுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் வேறு ஏதாவாது ஒரு கிரகத்திற்க்கு கூறவும். நன்றி
    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @vasukirajasiri8185
    @vasukirajasiri8185 Рік тому

    Meena this Sani… 8 th house ( நட்பு) Simms lakinam mahara Rasi. Now I am having Sani maha thisai. Is it good or bad?

  • @vanithaashok3875
    @vanithaashok3875 Рік тому

    Sooper sir. In between u also cut jokes very nicely

  • @BALAKRISHNAN-zf8tu
    @BALAKRISHNAN-zf8tu 2 роки тому

    Sir, அருமை அருமை....8 இடம் விளக்கம்...

  • @sridevivenkatesan
    @sridevivenkatesan 4 роки тому +2

    Superb Sir

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 2 роки тому

    நன்றிகள் பல. பெரியவா சரணம்.

  • @anthonypraphu9569
    @anthonypraphu9569 4 роки тому

    ஜ்யா‌5.9.2006.காலை‌10.1நிமிடம்‌இடம்‌திருநெல்வேலி‌முடக்குவாதம்‌குணம்.அகுமா.ராகு‌திசை‌நாடக்கா‌உள்ளது‌.உங்கள்‌ஜேதிடம்‌அருமை.ஜோஸ்னா

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 3 роки тому +1

    Sir we learnt a lot from you.Namaskaram sir...

  • @jaisairam4885
    @jaisairam4885 4 роки тому

    சார் வணக்கம்... நான் மீன ராசி உத்திரட்டாதி.. 24 வயது .. ரிஷப லக்னம்.. கேது 11ல் நின்று 2016ல் தொடங்கி திசை நடத்துகிறது.. முடியல சார்... இனி‌ இழப்பதற்கு ஒன்றுமில்லை.. நல்லா வாழ்ந்த எனக்கு இனியும் ‌வாழனுமா‌ன்னு இருக்கு.. நிச்சயமாகி கல்யாணம் 2 வாரம் ‌முன் நின்றது.. வேலை போய்விட்டது.. அப்பா நொடிந்து போய்விட்டார்.. நிரய கடன்.. எல்லாம் விற்று அடைத்தும் கடன் தீரல... அண்ணன் விபத்துக்குள்ளாகி அவர்‌‌மூலமாகவும் கடன்... என்னுடைய ‌நேரம் தான் ‌குடும்பமே இப்படி ஆகிவிட்டது என்று அம்மா பழி சொல்றாங்க.. என் ‌கனவில் சிவன் லிங்கம் அம்பாள் கணபதி பெருமாள் ஹனுமான் சாய்பாபா எல்லாரும் வராங்க சில சமயம் நான் என்ன பண்ணனும் சொல்வாங்க அதனால் தான் தற்கொலை பண்ணிக்காம இருக்கேன்..சார் எனக்கு கல்யாணம் ஆகுமா..‌ கண்டிப்பா நான் தொடர்ந்து வாழனுமா..‌என்னால்‌ எனக்கும் மற்ற யாருக்கும் பயன் இல்லை..‌ எனக்கு எதாவது ஆறுதல் சொல்லுங்கள் சார்.
    10/06/1996 4.51 am திருச்சி

    • @jaisairam4885
      @jaisairam4885 4 роки тому

      சார் தயவு செய்து என்னை உங்கள் வீட்டு பெண் பிள்ளையாக நினைத்து எனக்காக ஒரு தொகுப்பு போடுங்க சார்🙏🙏.. கனவில் ஒரு ‌குரல் கேட்கும் சார் எப்பவும்.. அந்த குரல் என்னை விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் மந்திரம் திருப்புகழ் காயத்ரி மந்திரம் இது எல்லாம் படிக்க சொல்லும் சார்.. தினமும் படிக்கிறேன்.. பல தெய்வங்கள் கனவில் தோன்றி ‌அட்சதை வீசி ஆசிர்வதிச்சிருக்காங்க.. ஆனால் ‌எந்த நன்மையும் நிஜ வாழ்க்கையில் நடக்காது... கிருஷ்ணர் கனவில் ‌தோன்றி உனக்கு நான் இருக்கிறேன் ‌நீ கவலபடாத அப்படின்னு சொன்னார் அந்த வார்த்தையை நம்பி ரொம்ப கஷ்டப்பட்றே சார்... தெய்வங்கள் கூட ஏமாற்றிகிறார்களோ என்று தோன்றுகிறது சார்... பெண்ணாக இருப்பதால் குடும்பத்தை விட்டு வெளியேறி ஆன்மீக வாழ்க்கையில் முழுமயாக ஈடுபட முடியவில்லை... எந்த திருமண வரனும் எனக்கு அமையவில்லை.. சார் எனக்கு குடும்பம குழந்தை எல்லாம் உண்டா சார்..எப்போ திருமணம் நடக்கும்.. இல்லை இப்படியே பண கஷ்டம் மன கஷ்டம் ஏமாற்றஙள் நிறைந்த ஆன்மீக வாழ்க்கை ‌தானா... பண கஷ்டம் ரொம்ப அவமானப்படுத்துகிறது சார்.. இன்னும் நிறைய ஆன்மீக அனுபவங்கள் நடந்திருக்கு சார் எனக்கு.. ஆனால் ‌அதனால்‌ ஒரு ‌பயணும் இல்லை.. பெண் பிள்ளையாக இருப்பதால் என் ‌கஷ்டங்களை பிறரிடம் பகிர்ந்து ஆறுதல் தேடக்கூட முடியவில்லை.. எனக்கு நண்பர்கள் என்று சொல்ல கூட‌யாருமில்லை சார்.. சொந்த குடும்பமே என்னை‌ சாமியார், தரித்திர‌ம் என்று ‌சொல்லி கொல்றாங்க சார்... எதிர்காலம் நிகழ்காலம் இரண்டுமே குழப்பமாவும்‌ ரொம்ப பயமாகவும் இருக்கு சார்....
      ரிஷப லக்னம்: சூரி, சுக்,செ, புதன்
      5ம் இடம்: ராகு
      8ம் இடம்: குரு
      11ம் இடம்: சனி, சந்திரன், கேது.

  • @vvkentertainment435
    @vvkentertainment435 3 роки тому

    Thank you so much ❤❤❤ I bless you and all the viewers n the horoscope donor with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 4 роки тому +1

    Super sir ! Thanks !

  • @RameshBabu-es7hm
    @RameshBabu-es7hm Рік тому

    சரியான விளக்கம் சார்

  • @anandhir7652
    @anandhir7652 4 роки тому

    வணக்கம் சின்னராஜ் சார் ,எட்டாம் அதிபதி தசை சம்பந்தமான கேள்வி தான் நானும் கேட்டிருந்தேன் சூப்பர் சாட்டில் மகளுக்காக (Sneha-30/03/98,2.11am),அதற்கான பதிவு தான் இதுவோ என்று நேற்று notification பார்த்ததில் இருந்து மிக மிக எதிர் பார்ப்போடு காத்திருந்தோம்,ஏமாந்துவிட்டோம்,இருந்தாலும் நம்பிக்கையுடன் ,நன்றி ,வணக்கம் .

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 роки тому

    China piece No warranty no Gaurantee. 👌👌👍👍

  • @nithyatk9142
    @nithyatk9142 3 роки тому

    In the above horoscope also, budhan in poorattadi nakshatrakkal, there is pushkara navamsam

  • @rameshannamalai7374
    @rameshannamalai7374 2 роки тому

    ஐயா வணக்கம் 8ஆம் அதிபதி திசையா அல்லது 8யில் உள்ள கிரகம் திசையா எந்த பலன் எடுக்க வேண்டும்

  • @saruastro2211
    @saruastro2211 4 роки тому +2

    சூப்பர்

  • @sathishanbu4390
    @sathishanbu4390 2 роки тому

    lakana athipathi 8 la maranju plus Saturn and Sun kuda iruntha thinna thukugi
    Date 01:03:1995
    Time: 03:15pm

  • @தவமணிமு.பா
    @தவமணிமு.பா 4 роки тому

    மாஸ்டர் he is correct. He has taken sara parivarthana of mars Jupiter , moon ragu.

  • @selvivoc305-bc6ij
    @selvivoc305-bc6ij 4 дні тому

    தலைப்பு தமிழில் போடுங்க.

  • @thangarajk229
    @thangarajk229 4 роки тому

    அண்ணா வணக்கம். இந்த ஏழைதாயிக்கு பதில் தாருங்கள் பிளீஸ் அண்ணா. என் மகள் ஐஸ்வர்யா பிறந்த நாள் 13.11.2000.6.13am.பழனி. ராகு தசை நடந்து வருகிறது. புதன் வீட்டில் குரு சாரம். ஒன்பதில் உள்ளது. சுக்கிரன் பரிவர்த்தனை தனுசில் குரு ரிஷபராசியில் உள்ளது. அவள் கம்ப்யூட்டர் இஞ்சினியர் படித்து வருகிறாள். வேலை கிடைக்குமா. ? வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @dharan1960
    @dharan1960 2 роки тому

    DOB 12.06.1992 TOB 6.42 PM POB Coimbatore Name Vaishali. Now Running Ashtamathipathi Bhutan Dasa 17 years following with 7 years of Ashtamathipathi Ketu Dasa. Please explain as an example jathagam how the ashtamathibathi's dasas will be?

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 2 роки тому +1

    ஆமாம் சார்,8 ல் ஆட்சி பெற்ற கிரகம் இருந்தால் கஷ்டங்களும் அதிகமாக இருக்கும் என்றே சொல்லியிருக்கிறார்கள் சார்.

  • @purnimajha2800
    @purnimajha2800 3 роки тому

    28/9/66
    4.45 pm
    Chennai
    8th house please clarify in next video sir ..

  • @thulasdidas6925
    @thulasdidas6925 4 роки тому

    Sir, you interpret a horoscope by depositions and combinations of planets present on the date of birth. the interpretations of the date will be the same for all those who born on the date.

  • @clayforum4545
    @clayforum4545 3 роки тому

    Sir, how about my daughters horoscope. D.o.b. 25 sep 2013, Tome 9.01 am at Coimbatore. Lagna with 4 planets with rahu. Pls explain sir. I am restless.

  • @Anandhi.S
    @Anandhi.S 2 роки тому

    எனது லக்னம் மிதுனம், ராசி மகரம், தற்பொழுது சனிதிசை கேது புத்தி நடக்கின்றது.. என் பணி எப்பொழுது நிரந்தரம் ஆகும்?

  • @imvjhere
    @imvjhere 4 роки тому

    அய்யா, எனக்கு 8இல் சனி, மேஷ லக்னம், இன்னும் சில மாதங்களில் சனி திசை ஆரம்பமாகிறது, சனி பகை வீட்டில் இருக்கிறது. வேலை பற்றிய பயம் இருக்கிறது, சனி திசையில் சனி புத்தி பயங்கரமாக இருக்குமாமே. என் பிறந்த நாள் 06-07-1987, நேரம் 01:21 am, place: Chennai.

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 роки тому +1

    Good sir.

  • @jaishankar3975
    @jaishankar3975 4 роки тому

    அய்யா! வணக்கம் -
    என்னுடைய சந்தேகம் சனி-செவ்வாய் சேர்கை சார்ந்தது. அட என்னப்பா நம்ம சேனல்லியே பல முறை இதை பற்றி பேசிட்டோமேனு நீங்கள் எண்ணுவது புரிகறது. செவ்வாய் அல்லது சனி ஆட்சி உச்சம் பெற்றால் பாதகம் இல்லை என்ற விதி விலக்கை தவிர்த்து வேறு விதி விலக்குகள் உண்டா?
    எனது பிறந்த தேதி 7/7/1982, இரவு 11.40, இடம் சென்னை.
    என் துணைவியார் பிறந்த தேதி 15/9/1990, 12.40 AM , இடம் கோயம்பத்தூர்
    என் கேள்வியின் நோக்கு, 7ல் எனக்கு செவ்வாய்-சனி கூடி அமர்ந்து உள்ளது, அதற்கு வீடு கொடுத்த புதன் ஆட்சி, அமர்ந்து உள்ள ஸ்தானம் கேந்திரம், செவ்வாய் 2, 9ஆம் வீட்டின் அதிபதி.
    லக்கினம் மீனம்.
    என்னுடைய பயம், இந்த சேர்க்கை எனது துணைவியாரின் உடல் நிலை அல்லது ஆயுளுக்கு பங்கம் விளைவிக்குமா?
    இச்சேர்க்கை லக்கினத்தை பார்ப்பதால் என் குணநலன் எவ்வாறானது?
    தயவு கூர்ந்து எனக்கு பதில் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன். இந்த பயம் என்னை நிதமும் வருத்துகிறது.
    கடந்த ஒரு வருடம் மேலாக நானும் என துணைவியாரும் பிரிந்து, அவர் சென்னையிலும் நான் கனாடா விலும் இருக்கிறோம். வீசா காரணங்களினால் இந்நிலை. மற்றபடி அன்புள்ள குடும்பம்.

  • @purushoothamunjayaram9712
    @purushoothamunjayaram9712 2 роки тому

    Sariyan explanation 😊😊😂😂😜

  • @indrajith6468
    @indrajith6468 2 роки тому

    11.05.1990 1.39pm jaffna srilanka
    Ippa sukkira thisa nadakkuthu 8m idathula irunthu evalavu earn panninalaum valarchi illa neega sollura mathiri 10 varusam mudiya ennum kelama poiduvanoo?

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 Рік тому

    அண்ணா 2கிரக பரிவர்த்தனை +2சார பரிவர்த்தனை total 4

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 4 роки тому

    Born 4 11 1988 Chennai night 11 40 pm கடக லக்னம் சிம்ம ராசி
    பூரம் நான்காம் பாதம்
    ரொம்ப பயமா இருக்கு... உடல் உபாதை அதிகமா இருக்கு...உயிரைத்தவிர விடுவதற்கு ஒன்றும் இல்லை...

  • @balagovindaraj1189
    @balagovindaraj1189 4 роки тому

    சார் நான் பலமுறை கேள்வி கேட்டும் பதில் இல்லை 02.06.1988 காலை 8.20am பெரியகுளம் தொழில் முன்னேற்றம் எப்போ ஜாப் ஆர்டர் தயாரிக்கும் தொழில் மற்றும் திருமணம் எப்போது உங்கள் பதிலுக்கா காத்துகிறேன்

  • @starkarthik1
    @starkarthik1 4 роки тому

    வணக்கம் சார் எட்டு பதினொன்றாமிடத்து குரு நீச வர்க்கோத்தமம் பெற்று திசை நடத்துகிறார். எட்டில் 2,5 க்குரிய புதன் சுக்கிர சாரத்தில் மறைந்திருந்து தன் வீட்டை தானே பார்க்கிறார். சொந்த தொழில் உண்டா இல்லையா சார்..
    Date of Birth: 21.01.1985.
    Place of Birth: Salem
    Time of Birth: 2:10:07 PM

  • @ushaanantharaj9387
    @ushaanantharaj9387 4 місяці тому

    8th house ragu,surian and santhiran eppadi irrukkum

  • @user-fo2nt8bt2i
    @user-fo2nt8bt2i 2 роки тому

    ஐயா எனக்கு விருட்சக லக்னம் கேது எட்டாம் வீட்டில் உள்ளது ஏற்கனவே புதன் திசை புரட்டிப் போட்டு விட்டது தந்தை வேலை என அனைத்தையும் இழந்து விட்டேன் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை கேது தசை எப்படி இருக்கும் விருச்சிக லக்கினம் 20/7/1992 pm 2 50 பிறந்த இடம் கழுகுமலை தூத்துக்குடி மாவட்டம் கண்டிப்பாக இதற்கு நீங்கள் பலன் சொல்லுங்கள் அய்யா கேது 8-ல் இருப்பதால் என்ன என்ன நடக்குமோ அய்யா

  • @pcgopi
    @pcgopi 4 роки тому +1

    Nice examples . Thank you for the knowledge sharing sir

  • @subramaniam1116
    @subramaniam1116 4 роки тому

    Vanakkam

  • @seetharubama5441
    @seetharubama5441 4 роки тому

    Sir en magal sathagathi vilaggi sollavum age 11.insulin 5 murai podugiral tipe 1 diyabitc simma lag . Lagnathil sani 7lil surian parivarthithani auil eppadi 15.2.2009 6.29pmpudukkottai seetha

  • @rekstheva6446
    @rekstheva6446 4 роки тому

    Sir 8am athipathi oruvarudaya raasi naathanaka irunthaal nallatha? Utharanamaka mithuna raasi viruchika lagnam 8 am athipathi mithunam puthan thane athil santhiran irunthaal nallatha? Ithukku pathil varathu endu therium, etho eluthiran!

  • @pravanya2006
    @pravanya2006 4 роки тому +1

    Super sir👍👍👍👍👍👍

  • @sssmanogar1144
    @sssmanogar1144 5 місяців тому

    🙏🙏🙏

  • @rarunkumar2005
    @rarunkumar2005 4 роки тому

    Sir vanakkam 8m athipathi 6ill maraivu how does it affect, sani and chevvai in guru nakshatram, guru aatchi how is my guru dasha and sani dasha,will I start business if so what kind of business.kindly answer sir 11 Feb 1984 4 30am dharmapuri. Thanks

  • @selvamkannathasan
    @selvamkannathasan 4 роки тому

    Dear Chinnaraja Iya, I was listening your videos which are very logical. I admire your memory capacity, Please clear my doubt. Except Sun & Moon other planets have 2 houses. If a dhasa for one planet which house will work? for example, I am Kannathasan from Jaffna, Sri lLanka born on 17-11-1970 , 7.03 am. Scorpion Ascendent, Mercury Mahadhasa. Will teh 8th house or 11th house work?

  • @dr.velmuruganparamasivam5124
    @dr.velmuruganparamasivam5124 4 роки тому +1

    nice sir

  • @sushmasweety1392
    @sushmasweety1392 4 роки тому

    Vannakkam sir please ennoda jadhagam palan sollunga sir name samudeshwari 12.8.1985 10 pm Salem ammapettai future and govt job try pandren job kidakuma sir please sollunga sir 🙏🙏🙏

  • @surya4976
    @surya4976 4 роки тому +1

    Nice

  • @sruthisampath9765
    @sruthisampath9765 4 роки тому

    வணக்கம் ஐயா. ஒரு சந்தேகம். கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகமும்,சாரம் கொடுத்த கிரகமும் ஒரே கிரகமாக இருந்து அது ஆட்சி எனில் அந்த தசை எவ்வாறு பலன் கொடுக்கும்.

  • @jeeva5799
    @jeeva5799 4 роки тому

    ஐயா வணக்கம் ...ஒரு நீச்சம் பெற்ற கிரகம் வக்ரம் ஆனால் உச்ச பலன் அடையும் அதே நீச்சம் பெற்ற கிரகம் வக்ரம் ஆகிய கிரகம் பரிவர்த்தனையாகி ஆட்சி ஆனால் அப்பொழுது அந்த கிரகத்தின் பலம் என்ன.. என் ஜாதகத்தில் அது போல் உள்ளது.. 28/11/1999 1.05pm சென்னை...வேலை அல்லது சுயதொழில் எது பலன் தரும் என்று கூறவும்... நன்றி

  • @dhanushvdurai3228
    @dhanushvdurai3228 3 роки тому

    தல வணக்கம்.....
    இந்த கேள்விக்கு தங்களது பதிலை பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.....
    08 / 03 /1978....சிம்ம லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு பலன் கூறினீர்கள்..... மகிழ்ச்சி....
    வாக்கிய பஞ்சாங்கம் படி....08 / 03 / 1978....அன்று கடகத்தில் அல்லவா.... சனி பகவான் வக்ரம் பெற்று வீற்றிருக்கிறார்......கடகத்தில் சனி....இருக்கும் போது.... சூரியன்.... சனி....பரிவர்த்தனை அமையாது....தானே...
    நீங்கள் பலன் சொல்லும் போது..... சிம்மத்தில்...சனி பகவான்...இருப்பதாக சொல்கிறீர்கள்......
    திருக்கணித....பஞ்சாங்கம் படி சிம்மத்தில் சனி இருக்கிறதா......
    நீங்கள் வாக்கிய பஞ்சாங்கம் தானே உபயோகிப்பீர்கள்.....
    எந்த இடத்தில் வைத்து பலன் சொன்னால் சரியாக இருக்கும்....
    08 / 03 / 1978....க்கு.... மூன்று நாள் கழித்து....11 / 03 / 1978....அன்று மாலை....5 . 50 மணிக்கு சிம்ம லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு....
    நான்கு கிரகங்கள்.... மாந்தியை சேர்த்தால்.... ஐந்து கிரகங்கள்.... மீனத்தில்.... கூடி கும்மி அடிக்கும் நிலையில்....
    அடுத்தடுத்து....எட்டாமிட....திசை....புக்திகள்....வந்து கொண்டே இருந்தால்....
    அந்த ஜாதகருக்கு.... ஆயுள் பலம்....
    இரண்டாமதிபதி..புதன் மறைவு....சுக்கிரன்... மறைவு.....களத்திர ....ஸ்தானாதிபதி..... வக்ரம்....பெற்று... மறைவு....
    வாழ்க்கையில் என்ன தான்....
    அந்த ஜாதகர்..... செய்து கொண்டு இருப்பார்.....
    கண்டிப்பாக பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்......
    நன்றி.... நன்றி.....

  • @dhasnamorthy4671
    @dhasnamorthy4671 3 роки тому

    Arumai

  • @shanthun5218
    @shanthun5218 3 роки тому

    Super explanation

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 роки тому

    26.8.68, 7.15 AM, Kumbakonam. Sir என் எட்டாம் அதிபதி தசை எப்படி இருக்கும் சார் 🙏. அடுத்து வரும் சனி திசை எப்படி இருக்கும் சார் 🙏 தயவு செய்து இதற்காவது பதில் தாருங்கள் சார் 🙏

  • @Balaji.V1
    @Balaji.V1 4 роки тому

    🙏Sir kindly answer , Mar 9,2020 underwent retina detachment surgery, worried I may go blind. I was doing well in overseas job 2007- 12 will I ever get such job?15 Mar 79, 10.39pm night Bangalore thanks.Right now running end of Guru dasa , rahu bhukti. Guru dasai was good only for 5 years from 2007 to 2012.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +1

    Welcome sir