Це відео не доступне.
Перепрошуємо.

Impact of Maha Dhassa by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024

КОМЕНТАРІ • 223

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 років тому +7

    This man just rocks 🤗🙂☺ a treasure of knowledge!

  • @sharon3987
    @sharon3987 5 років тому +2

    15 June 1965 11.20pm jaffna. Sir,thank you for your free service.God bless you for many many years what ever you need.thx for read this comment.

  • @selvarajt9070
    @selvarajt9070 4 роки тому +2

    Excellent analysis of mahadasha and kotcharam with example .thank you very much sir

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 років тому +2

    Sir, your presentation is superb with crystal clear explanation.. thank you.🙏🙏

  • @nkraj7785
    @nkraj7785 5 років тому +1

    Your all videos are superb sir.Thank you very much for social service.👌👌👌🙏🙏🙏

  • @rockramesh1986
    @rockramesh1986 4 роки тому +2

    Neenga pesuradhu super sir.. Neenga pesura style ke ungakuda niraya people pesanum nu ninaipanga.. Idhuku budhan dha karanama sir...kooda sukiranum strong ah irukara..

  • @mathipeet3424
    @mathipeet3424 5 років тому

    Maha Dassa பற்றி நீங்கள் கூறிய விளக்கம் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடீயதாக
    உள்ளது.

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 3 роки тому

    ஐயா வணக்கம் மிகவும் தெளிவாக இருந்தது

  • @senthurpandian7845
    @senthurpandian7845 3 роки тому +1

    ஓம் சரவணபவ ! வணக்கம் ஐயா ., ஓவொரு சனியையும் எடுத்துக்காட்டுடன் அனைத்து சனிக்கும் தனித்தனியாக வீடியோ போடுங்க ஐயா .....

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 років тому +2

    Sir, Namaskaram,
    Very detailed explanations.Thank you

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 5 років тому

    அருமையான விளக்கமான பதிவு நன்றி ஜெய் hind

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 5 років тому

    வணக்கம் சார்-
    இந்த வாரம் எல்லா பதிவுகளும் மிக அருமை.
    ஒரு சில பொது கேள்விகள்:
    1. பாரம்பரிய இசை (கர்நாடக சங்கீதம்) எப்படி பட்ட ஜாதகருக்கு வரும்?
    2. ஒருவர் எப்பொழுது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம்?
    3. எப்படிப்பட்ட ஜாதகருக்கு நல்ல தூக்கம் வரும்?
    4. பலரும் பணத்தை தேடி ஓடும் இந்த காலத்தில், யாருக்கு அதை தேடாமலேயே தானாக வந்து குவியும்?
    5. எந்த நிலையிலும் நீதி நேர்மை தவறாமல் நடப்பவர் யார்? அதற்க்கு எந்த க்ருஹம் முக்கியம்?
    6. யாருக்கு தாய் நாட்டில் வெற்றி பெற யோகம் உண்டு யாருக்கு வெளி நாட்டில் பொய் வெற்றி பெற முடியும்?
    7. எப்படிப்பட்ட ஜாதகருக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் எப்பொழுதும் கிடைக்கும்? கடவுளின் அருள் மற்றும் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் தான் இது சாத்தியமாகும். அப்படிப்பட்டவர்களுக்கு எந்த கிருஹம் அல்லது எந்த பாவம் வலுத்திருக்க வேண்டும்?
    இந்த பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி.

  • @ManiKandan-ex4no
    @ManiKandan-ex4no 3 роки тому

    ஐயா வணக்கம் மிக சிறப்பாக உள்ளது.சிறிய கேள்வி லக்ணம்
    ராசி (சந்திரன்) இது இரண்டும்
    ஒப்பிட்டு பலன் கூறுவது சரியா? விளக்கம் தேவை நன்றி.

  • @andavarastro7560
    @andavarastro7560 4 роки тому

    அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @starlalithak9153
    @starlalithak9153 3 роки тому

    Very clear explanation. Thank you very much.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +1

    அருமை சார் , நன்றி

  • @cheranbalu
    @cheranbalu 3 роки тому

    ஜயா வணக்கம் எனக்கு குரு தசை இப்போதும், குரு பார்வை எப்படி இருக்கும் அடுத்து சனி தசையும் பார்வை எப்படி இருக்கும் செல்லவும் ?
    16.05.1979
    01.45 PM
    Coimbatore

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 5 років тому

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்குரிய சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம். 2014 ஆம் ஆண்டிலிருந்து திருமணத்திற்கு வரன் தேடி கொன்றிருக்கிறார்கள் இன்னமும் அமைய வில்லை. தந்தை எனக்கு எதிரி தந்தைக்கு நான் எதிரி இதுதான் எங்களது உறவு நிலை. ஒரே ஒரு ஆறுதல் எனது தாய் மற்றும் எனது வேலை. சொந்தமாக வீடு கூட இல்லை. உறவினர்களோ ஒரு வீடு கூட இல்லை இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என ஏளனம் செய்கிறார்கள். எனது தாய் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் தந்தை இந்து மதம். எனக்கோ இந்து மதத்தில் தான் திருமணம் செய்ய விருப்பம். இது வரை 5 லட்சத்திற்கு மேல் செலவு செய்து வரன் தேடி கடனாளி ஆனது தான் மிச்சம். கிட்டதித்திட்ட 200 பெண்களை வரன் பார்த்திருப்பேன். இனிமேல் நடப்பது நடக்கட்டும் வரன் பார்க்க வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டேன். இது தான் எனது கர்மவினையா? வாழ்க்கையின் விழும்பில் நின்று கொண்டிருக்கும் எனக்கு நல் வழி காட்டுங்கள். எனது விவரம் பெயர் : N . ஆனந்த் பிறந்த தேதி : 06 - Feb - 1987 பிறந்த இடம் : கள்ளக்குறிச்சி பிறந்த நேரம் : 07 :36 PM

  • @exclusiveafricatamillagosv5717
    @exclusiveafricatamillagosv5717 5 років тому +1

    என் பெயர் ரேவதி, தற்போது நான் நைஜுரிய நாட்டில் கணவர் குழந்தை யுடன் இருக்கிறேன்... இந்தியா விற்கு ஜூன் மாதத்தில் வர இருக்கிறேன்...யு டியூப் வீடியோவில் ஜோதிடம் கற்பது வழக்கம்... எனக்கு சனி தசை நடக்கிறது... மேஷ லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு மரண பயம் வருகிறது... எனக்கு 11/2 வயதில் மகன் இருக்கிறான்...நான்.விலங்கியல் பி. எச்டி.........என்னுடைய கேள்வி கு... தயவு கூர்ந்து பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அய்யா.....மேலும் நான் பயணங்கள் செய்யலாம??? விளக்கம் தாருங்கள். உறவுகளும் பிரச்சினை யாக உள்ளன. ... நன்றி.

  • @ajaijb
    @ajaijb 5 років тому +1

    Thanks for your generous work you do for us. Again I'm facing same issue which I faced in 2016 with my job. Last time because of your prediction it helped me to have confidence in next job. PLEASE HELP ME this time with your perdiction with my job as am out of job.
    DOB - 30/11/1982
    Time : 5:25 AM
    Place:Kumbakonam.

  • @magemage2147
    @magemage2147 5 років тому

    அருமை ! தெளிவான விளக்கம் சாா். Coments Replay வீடியோவில் தெய்வசங்கள்பம் என்று கூறினீர்கள்.முற்றிலும்100% உண்மை. என் சகோதிரியின் கனவில் ஒரு வயதான சாமியாா் உருவில் இருந்த பெரியவா் குறிப்பிட்ட ஒரு கோயிலின் பெயரைச் சொல்லி, போகச் சொன்னதாக சொன்னாள் நான் விசாரித்துவிட்டு அப்படி ஒரு காயில் இல்லை என்று அமைதியாக இருந்தேன். ஆனால் நான்கு நாட்கள் கழித்து மீண்டூம் கனவில் கருவறையில்,உள்ளதெய்வம் தெரிந்ததாக கூறினாள். எனக்கு சிரிப்புதான் வந்தது. ஆனாலும் இரண்டு மாதம் கழித்து அழைத்து போனேன் வேறு கோயில்தான் இருந்தது. சாமிகும்பிட்டுவிட்டு வெளியெ வந்துவிட்டொம். சாலையை கடக்கும் போதுகாா் ஒன்று அவள் அருகில்வந்து விட்டது. நான்பிடித்து இழுத்துட்டேன். அப்பொழுது திரும்பி பாா்த்தவள் கோயில் மேல்,உள்ள சிலை தெரிவதாக கூறினாள். அவள் கனவில் பாா்த்த பெருமாள் கோயில் அருகில்தான் இருக்கிறது.கட்டுமான வேலைகள் நடப்பதால் முன் பக்கம் மறைக்கப்பட்டிருந்ததால் எங்களுக்கு தெரியவில்லை. பிறகு உள்ளே சென்று பாா்த்தால் அவள் கனவில் பாா்த்தது போலவே உள்ளது. எனக்கு ஆச்ரியமாக இருந்தது. அவள் கனவில் பெரியவா் சொன்ன தேதியில்"வேலை கிடைக்கவில்லை ஆறு மாதம் கழித்து இரண்டாவது லிஸ்டில் செலக்டாகி ஒரு வருடம் கழித்து அரசுவேலை கிடைத்தது. ஐந்து வருடம் ஆகிறது எனக்கு இப்ப நினைச்சாலும் பிரமிப்பாக உள்ளது. சார் நான் பல,முறை coment live இரண்டிலும் கேள்வி கேட்டுவிட்டேன் பதில் கிடைக்கவில்லை. சரி நமக்கு நல்ல நேரம்வரவில்லை என்று நினைத்துகொள்வேன். ழஎன் சகாதிரிக்கு 41 வயது ஆகிறது இன்னும் தீருமணம் ஆகவில்லை

  • @mithratamil
    @mithratamil 5 років тому +1

    Dear sir,currently sani dasa is running,சுத்தி பெடல் எடுத்துடுச்சி..சனி தசை ஆரம்பிக்கும் போது வேலைல சேர்ந்தேன்,சுய புத்தி முடியும் போது வேலைய தானாக resign பண்ணிட்டு வந்தேன்..அதற்கு பிறகு வேலை எனக்கு கிடைக்க வில்லை..Currently competitive exam prepare பண்ணிட்டு இருக்குறன்..Banking linela job கிடைக்குமா...புதன் தசை எப்படி இருக்கும்..புதன் 8க்கு அதிபதி...தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா !!!dob 1-11-87 7.35am vellore

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 роки тому +1

    face is 2nd place is absolutely right

  • @sjram100
    @sjram100 5 років тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @purushothamanv79
    @purushothamanv79 5 років тому

    ஐயா,
    அருமையான விளக்கம் என் ஜாதகத்தில் 4ல் சந்திரன் மற்றும் 7ல் சுக்கிரன் பத்து வருடங்களாக கிராமத்துக்கு போகமுடியவில்லை தாயுடன் பேச்சிவார்த்தை இல்லை
    தாயா இல்லை தாராமா நான் மத்தளம் போல் மாட்டிகொண்டிருக்கிறேன்.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்.
    19/11/1984
    9.10pm
    Cheyyar

  • @harivarathan9335
    @harivarathan9335 5 років тому

    Arumaiyaga sonneergal Ayya nanri

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 5 років тому

    அருமையான ஆய்வு......💐💐💐

  • @dineshandroiddd
    @dineshandroiddd 5 років тому

    Mesha lagnam ,11th house bhudhan... Bhudhan dasa postive or negative sir????? My dob 19-03-1987 8:38 am Chennai

  • @vigneshwaravigneshwara952
    @vigneshwaravigneshwara952 5 років тому

    Sir, my son lagnam kadakam, lagnathipathi santhiran 7 th house, 7 house lord sani bagavan 6 th house , 2 house sukiran kettu, pls tell me the marriage ? pls tell me sir

  • @27bykarthi
    @27bykarthi 5 років тому

    The best Astrologer

  • @easterjayarani3840
    @easterjayarani3840 5 років тому

    Sir, I dont know anything jothidam.but i watch all of your video.I live life with your voice of jothidam.I m also waiting from your voice of jothidam my personal video for my holè family jathagam. Please please please

  • @sellathambi297
    @sellathambi297 5 років тому

    அருமையான விளக்கம் அண்ணா...

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому +1

    Sir,
    Happy,
    You tell examples natchrathiram
    My and wife natchathiram
    We believe good,
    Intercaste marage
    Please consider
    Give your cooperation helpful with
    appointment for me
    THANKS again THANKS

  • @bharanikrishnamurthy9935
    @bharanikrishnamurthy9935 5 років тому +1

    Sir, I am a big fan and I watch you informative videos without fail. I am aspiring to learn more about astrology and a big fan of how you breakdown an example jathagam and tell how things happened in that person’s life. Can you please talk about Chandra Mangala Yogam? I checked through all your videos, but did not find anything related to it.

  • @anandDevasena
    @anandDevasena 5 років тому

    சார் நட்சத்திர பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ போடுங்கள். தங்கள் விடீயோக்கள் அனைத்தும் அருமை.

  • @user-bt1je8or8g
    @user-bt1je8or8g 4 роки тому

    வணக்கம் ஐயா என் கணவர் ஜாதகம் பிறந்த 7.3.1982
    காலை 11;59 மணியளவில் சென்னையில் பிறந்தார்.
    இப்போது வருமானம் மற்றும் குடும்ப நிலை எப்படி இருக்கும்

  • @Rjjr-zf3ej
    @Rjjr-zf3ej 5 років тому

    Wonderful Sir, very nice explanation

  • @Sekar-zo7mg
    @Sekar-zo7mg 5 років тому

    Naa jodhidar aagalam endru ninaikkiren sir .naa entha vitha jodhidatthai edutthu padikka vendum sir enakku pulippani padikkalaam endru ninaikkiren .enakku book lam eppapdi vaanga vendum sir

  • @swapvt
    @swapvt 2 роки тому

    Excellent 😊

  • @gopalakrishnan-yp2uk
    @gopalakrishnan-yp2uk 5 років тому

    வணக்கம் சின்னராஜ் சார் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தற்போது கேது தசா நடக்கிறது பொருளாதார வளர்ச்சி எப்போது வரும் பிறந்த நாள் 15.06.1980 11.54மு ப உடுமலைப்பேட்டை நன்றி.

  • @gurusowndar08
    @gurusowndar08 5 років тому

    ஐயா, நான் குரு பாண்டி 16.08.1992 காலை 9.07 க்கு மதுரையில் பிறந்துள்ளேன்.
    திருமணம் எப்போது நடைபெறும்?
    தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். சுயதொழில் தொடங்கலமா? எந்த துறையில் தொடங்கலாம்?
    சொந்த வீடுகட்டுவதற்கு வாய்ப்பு உள்ளாதா?
    இதுவரை. என் வாழ்க்கை மிதமாக.போய் கொண்டு இருக்கிறது. ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை.இனிமேல் எப்படி இருக்கும்?

  • @kanderiprasath7367
    @kanderiprasath7367 5 років тому

    Your video is very clear.

  • @suryaprasad1917
    @suryaprasad1917 5 років тому

    Sir 8il sukiran Aachi , thulamlagna, meenarasi,dob 9.7.2004, time:1.47pm, cuddalore.my doubt 8midam velai saiyuma, lagnathibathi velai seiyuma.plz I am waiting for your reply .parigaram enna🙏🙏🙏

  • @selvamani9459
    @selvamani9459 5 років тому

    வணக்கம் சின்னராஐ், நான் செல்வ 22/mar/1996, 5:43pm,srivilliputhur.தனித்த குரு மற்றும் இராகு திசை எப்படி இருக்கும். எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்.எனக்கு தொழில் அமையுமா.சொந்த ஊரில் இருக்க ஆசை. கல்யாணம் எப்போது நடைபெறும். காதல் உண்டா.குழந்தை உண்டா.

  • @palanivelur56
    @palanivelur56 5 років тому +1

    உயர் நல் அனுபவ ஜோதிடருக்கு வணக்கம்.
    அதிகம் பின்னோக்கி போகாமல் ,
    2000-தில் இந்திய மக்கள் தொகை சுமார் 100 கோடி என்று வைத்துக் கொண்டால்,
    அது 2010-ல் இந்திய மக்கள் தொகை எவ்வளவு,
    உலக மக்கள் தொகை எவ்வளவு?
    தற்போது 2019 இல் இந்திய, உலக மக்கள் தொகை எவ்வளவு?
    இந்த கணக்கெடுப்பு கேள்வி எல்லாம் எதற்கு என்றால்
    நீங்கள் பல பதிவுகளில் கூறியுள்ளீர்கள் ,
    12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லாத ஜாதகம் என்று .
    உங்களிடம் வந்த ஜாதகங்களில் மட்டுமே,
    பல 12ஆம் இடத்தில் கேது உள்ள ஜாதகம் என்றால்,
    இந்திய அளவில்
    உலக அளவில் எவ்வளவு ஜாதகங்கள் இருக்கும்?
    12ஆம் இடத்தில் கேது உள்ள ஜாதகருக்கெல்லாம் மறுபிறவி இல்லை என்றால் ,
    மக்கள் தொகை குறையத்தானே வேண்டும் .
    பிறகு எங்கிருந்து ஜனத்தொகை எண்ணிக்கை அதிகமாகிறது?
    புது உயிர்கள் ஏது?
    சரீரீஈ....
    கடவுள் வந்து ,
    நிற்பன நடப்பன பறப்பன ஊர்வன போன்றவற்றின் உயிர்களை எடுத்து மனிதப்பிறவி ஆக்குகிறார்
    என்றாலும்,
    ஆறறிவு இல்லாத அவைகளெல்லாம்
    என்ன பாவத்தைச் செய்து கர்மாவை அனுபவிக்க மனிதப்பிறவி ஆகிறது?
    அது மட்டுமில்லாமல் ,
    இதுதான் முதல் பிறப்பு என்று அறிந்துகொள்ள வழி உண்டா?
    எந்த கிரகம் எங்கு இருந்தால் அது முதல் பிறப்பு ?
    பல பாடல் சொல்லும் அனுபவ ஜோதிட புலவரே
    எமது பெருத்த சந்தேகத்தை தீர்க்கும் சாஸ்திர பாடல் தங்களிடம் உள்ளதா?
    எனது , எங்களது குழப்பத்தை தயவுசெய்து நீக்குங்கள் .
    இப்படி எல்லாம் கேள்வி கேட்க உனக்கு யாருயா சொல்லிக்குடுத்தா என்று கேட்டுவிடாதீர்கள் .
    12 ஆம் இடத்தின் கேதுவைப் பற்றி கேட்டு கேட்டு இந்த கேள்வி உண்டானது .
    விடை கிடைக்கும் வரை இக்கேள்வி தொடரும் .
    என்றும் தங்கள் ரசிகன் இவன் ஆத்தூரன் .
    நன்றிகள் பல .

    • @JAKKAMMAKAALIMANDRALAYAM
      @JAKKAMMAKAALIMANDRALAYAM 5 років тому

      எனக்கும் எழுந்த கேள்வி இது தான் ஆனால் விடைதான் சொல்ல மாட்டார்கள்கள் ஜோதிடமே பொய் தானே......

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 5 років тому

    Ayya laknathipathi vakra buthan 3 irrunthu neesa sevai 7 parvaiyil buthan dasai eppadi irrukum sir sollunga pls

  • @revathivimal6515
    @revathivimal6515 5 років тому

    அண்ணா வணக்கம் என் பெயர் விமல்.03/03/1986 , 08:05AM,அரக்கோணம். நிறைய கடன் வெளியே சொல்ல முடியாத அளவு கஷ்டத்துல இருக்க ஒரு நல்ல வழி கூறுங்கள் அண்ணா. கடன், பொருளாதாரம், குழந்தைகள் எதிர்காலம். மனைவியோட, சண்டை இல்லாம ஒருவரை ஒருவர் புரிந்து சந்தோசமா வாழ வாய்ப்பு இருக்க. அண்ணா இந்த முறை பதில் கிடைக்கும் என்று நம்புறேன். நன்றி

  • @bajipurushotaman9010
    @bajipurushotaman9010 5 років тому +1

    Good Morning Mr Chinnaraj, Im Nandakrishna messaging from Dubai, Your all videos are very nice and sensible explanations, I eagerly waiting all Friday’s to see ur new videos. Today video is really good... I have questions below with my DOB: 04.03.1975/ 3.44 am/ Chennai...
    Q1. My Lagan lord is Sanni & retrograde placed in 6th house, along with mutual exchange with Budha. I just started my new business 1 year ago, whereas I m having more enemies in business, is this because of this?
    Q2. How is my lagna lord and Budha strong in my Horoscope?
    Q3. Current desa is sukran with places in meena along with guru... how is my sukra desa will be, currently I started business with my partner and my company is in my wife name, is that ok? How my future Business growth will be?
    Q4. Im doing business in advertising and having print shop in reputed big university in Dubai... I would like to expand my business, so I need ur advice.
    This year vacation I will travel to india and I will come and meet you at ur place, before coming to ur place I book appointment Accordingly, and I would like to discuss lot about my overall family and kids horoscope...
    Thanks, Wish you all success.
    Regards
    Nandakrishna

  • @deepakdurai6055
    @deepakdurai6055 5 років тому

    Sir superb explaination..same problem I have faced but with different planet position and mahadasa....

  • @ManiKandan-jz8kp
    @ManiKandan-jz8kp 5 років тому

    Sir வணக்கம். நான் malyasiya வி ல் work penran ஏஜ் 42 ஏ னது jathagam அ னுuppivullan. ராகு திசை எப்படி உள்ளது ப்ளீஸ் கேன்thiram 4 இம் கோல் கல் உள்ளது. ராகு தசை நடந்து வருகிறது

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 років тому

    வாழ்த்துக்கள்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshchakrapani4700
    @sureshchakrapani4700 5 років тому

    🙏🙏🙏🙏வணக்கம் ஐயா 🙏🙏🙏
    நான் சுரேஷ் சக்கரபாணி
    நான் அனேகமாக உங்கள் எல்லா வீடியோ பார்த்துள்ளேன்.
    என்னுடைய D O B 14 - 6 -1984 மாலை 4 மணி இடம் - பூந்தமல்லி (சென்னை)
    என்னுடைய ராசிச் சக்கரத்தில் லக்னம் துலாம் லக்னத்தில் சனியும் செவ்வாயும் லக்னத்திற்கு 2ம் இடத்தில் கேது உச்சம் மூன்றாம் இடத்தில் குரு சந்திரன் சேர்க்கை் லக்னத்துக்கு எட்டாமிடத்தில் சுக்கிரன் சூரியன் புதன் ராகு அனைவரும் எட்டாமிடத்தில்
    கேள்வி
    1. லக்னாதிபதி சுக்கிரன் எட்டில் மறைவு
    2. ராசியாதிபதியான குரு லக்னத்திற்கு 3ல் மறைவு...
    3. லக்னத்துக்கு யோக காரரான புதனும் சந்திரனும் மறைவு
    4. லக்னத்துக்கு பதினோராம் வீட்டதிபதியும் மறைவு
    5. லக்னாதிபதியும் மறைவு ,ராசியாதிபதியும் மறைவு
    6. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இல்லை ராசி அதிபதி பலமாக இல்லை?
    7. இந்த ஜாதகத்திற்கு நல்லது செய்பவர்கள் யார் யார்?
    8.லக்னத்தில் சனியும் செவ்வாயும் சேர்க்கை?
    9. நீங்கள் சனி செவ்வாய் சேர்க்கை நல்லது என்றாலும் என்னை இந்த எழரைசனி என்னை ஒருவழியாக தாறுமாறாக கிழித்து விட்டது
    9. நான் சென்னையில் civil engineer ஆக உள்ளேன்
    10. எனக்கு இப்போது சந்திர தசை நடக்கிறது
    11. அடுத்தது செவ்வாய் தசை எப்படி இருக்கும் அடுத்தது ராகு திசை எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள்.
    12. வேறு என்ன தொழில் செய்யலாம் , இந்த தொழிலில் போதுமான வருமானம் இல்லை, தயவு செய்து பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
    குறிப்பு - உங்கள் வீடியோ பார்த்து ஜாதகம் பற்றி தெரிந்து கொண்டேன்

  • @archanabaskaran9738
    @archanabaskaran9738 5 років тому

    Sir vanakkam my name is baskaran my dob is 18-6-1962 at 8-05 pm in Chennai now Raghu dasa sukara bukthi is running how is my future at least is their any chance to settle in my life how is guru dasa.

  • @user-hb3zt3ld9m
    @user-hb3zt3ld9m 5 років тому

    அருமையானபதிவுகளைகொடுத்துவரும்நன்பாநன்றிஎனக்குஒருசந்தேகம்கோச்சாரத்தில்வேதைஸ்த்தானம்என்றுஉள்ளதே8இல்சனியிருந்தாள்வேதைப்படி7இல்கிரகம்இருக்கும்போதுசனிகெடுபலன்களைசெய்யமாட்டார்என்பதுநிஜமா?வணக்கம்.

  • @saisaiganesh555
    @saisaiganesh555 5 років тому +1

    Sir y did you deleted the Extreme lust post ( video) Sir. It was easy to know how it happens. Excellent prediction. Y sir ?????? Pls upload again sir.

  • @sajathmenon
    @sajathmenon 5 років тому +2

    Well explained sir..though I laughed whenever you said "pudingichu" haha.

  • @anithas6528
    @anithas6528 5 років тому

    My brother's marriage is getting delayed a lot. He doesn't seem to respond very positively. Will he get married?? when will he get married? DOB: 23/09/1988, time:9;35am, srirangam (trichy). Thank you.

  • @ponnusanydhanalakshmi8277
    @ponnusanydhanalakshmi8277 5 років тому

    ஐயா வணக்கம் 20. 7 .1978, நேரம் :2.30 am ,இடம் : ஈரோடு தனுசு ராசி ரிஷப லக்கினம் எனக்கு இப்போது குரு திசை குரு புத்தி நடந்து கொண்டுள்ளது இது எனக்கு அஷ்டமாதிபதி திசை என்பதாலும் மற்றும் நான் லாபாதிபதி திசை எனது வேலை வாய்ப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றி தயவு செய்து கூறவும் நன்றி வணக்கம்

  • @user-zq3yi4dt4j
    @user-zq3yi4dt4j 4 роки тому

    ஐயா சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் என்னுடைய பெயர் குமார் என்னுடைய ராசி கடக ராசி லக்கினம் மேஷம் நட்சத்திரம் பூசம் நான் என்ன செய்ய தேதி 22 11 198 6இப்பொழுது சுக்கிரதிசை என்னை பின்னி பின்னி எடுக்குது என்ன காரணம் எனக்கு ஒண்ணுமே புரியல ஒரே ஒரு பதில் சொல்லுங்க ஐயா தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா சொல்ல மறந்துட்டேன் பிறந்த நேரம் மாலை 4 மணி ஐந்து நிமிடம்

  • @raghuraaj6217
    @raghuraaj6217 5 років тому

    Great explanation on mahadasa. Will mahadasa supersede antardasa? Some astrologers say I have Dwisaptati Sama Dasha. I am confused with the results. I want to know by when I can permanently settle here in USA (expecting GC this year but lot of delays) and when can I buy a house here? I have sun mahadasa and thought it will help in Govt dealings but facing so many delays. On top of this, me, my wife and both boys are all same rasi, katakam. DOB - 20th Oct 1973, time- 10:13 AM at Dindigul. Please guide me Sir.

  • @magendranrajundram1056
    @magendranrajundram1056 5 років тому

    வணக்கம் ஐயா. நான் சிம்ம ராசி கன்னி லக்னம். இப்படி இருக்கையில் கிரகங்களின் நட்பு பகையை எப்படி தீர்மானம் செய்வது. உதாரணமாக சனி ராசிக்கு பகை ஆகிறார் லக்னத்தில் நட்பு ஆகிறார். இவரின் நிலைப்பாடு என்பது எது என் ஜாதகத்தில்?விளக்கம் தரவும். மிக்க நன்றி ஐயா

  • @prigo9918
    @prigo9918 5 років тому

    ஐயா
    எனக்கு தற்போது பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி யான குரு தசை ஆரம்பித்துள்ளது.
    தனித்து நிற்கும் இக்குரு
    வின் திசை ஆறாவது மகா தசையாகும்.
    இத்திசையில் எனக்கு மாரகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா ?
    இத்திசையில் எவ்வாறான பலன்கள் நடக்கும் !
    18 அக்டோபர் 1959 அன்று அதிகாலை. 4. 30 am மணி அளவில் தாராபுரத்தில் பிறந்துள்ளேன்
    ஆர். இளங்கோவன்

  • @srivatsansrivats3234
    @srivatsansrivats3234 5 років тому

    Sir,
    Currently for me kethu dasa sani bukthi..
    Am kadaga lagna. Sani in thulam. Kethu in virchikam along with Chandran and sevai..
    Guru in dhanusu in 6th place which is aatchi..
    My question is the present kochara kethu sani will be in குரு.. But still I got good rating along with I cleared an internal exam so there will be monthly good incentives am getting.
    Also visa they have initiated for us h1b. Sir kindly tell me whether I will get us visa this time.. Very much worrying.
    18/04/1984. Chennai. 11:57am my birth.

  • @guru53853
    @guru53853 4 роки тому +1

    Really good

  • @govindaraj646
    @govindaraj646 5 років тому

    அருமையான பதிவு ® 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rmuralikrish
    @rmuralikrish 5 років тому

    மிகவும் அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் சேவை. 15Dec1967 இரவு 23.22 மும்பை. CA படித்து விட்டு வேலையில் உத்திரவாதம் இல்லை. எனக்கு வேலை போகுமா? புதிய வேலை உடனடியாக கிடைக்குமா?

  • @nskathirvelsundaram3233
    @nskathirvelsundaram3233 5 років тому

    Sir, I am film assistant director. Pl give me some remedies for my horoscope.
    14/1/1975,12:30 am , Coimbatore.
    Financial position and second marriage possibility.
    பலமுறை கேட்கிறேன்,இம்முறை பதில் தாருங்கள்.

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 5 років тому

    Sir my daughter horoscope place coimbatore. Time 3.50. Date of the birth. 5th March 2010. What is his future profession. How is his life in future

  • @sripriyasripriya933
    @sripriyasripriya933 5 років тому

    Sir எனக்கு கேது தசை நடக்குது. அடுத்த வருஷம் 2020 ல சுக்ர தசை ஆரம்பிக்குது வாழ்க்கைல கஷ்டம் நீங்குமா. D. O. B. 25.05.1984 ,time 12:05pm

  • @Sekar-zo7mg
    @Sekar-zo7mg 5 років тому

    Naa basic jodhidam kattru konden but innum palan sollum alavukku innum varala sir enakku palan sollum alavukku enakku class edukka mudiuma sir

  • @mimi77752ify
    @mimi77752ify 5 років тому

    Super sir, well explained 🙏🙏

  • @palanis5829
    @palanis5829 5 років тому

    ஐயா வணக்கம். சொந்த தொழில், சொந்த நாட்டில் அமையுமா? 24.10.85.7.35am sivagangai.

  • @manoharmano2202
    @manoharmano2202 5 років тому

    அருமை ஜி

  • @k.chandrank.chandran3064
    @k.chandrank.chandran3064 5 років тому

    Hi sar plas Thuvarankurichiy Sani Dhasa Raku Pukthi seems ate sar 2,1 1980 Tim 7 35 am neam k chandran please please please

  • @bharaniborewells2933
    @bharaniborewells2933 5 років тому

    Very nice sir iam sharath darmadikari of a temple ur knolwedge is helpfull for every one in spirituall path pls continue if u have time pls let me know my sons horoscope 14/05/2018 5:30am coimbatore

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 5 років тому

    Hi Anna.... I am having dhanusu lagnam.... Pudhan was in 10house by parivarthani and joined with guru.... Is this affect my marriage life... ???? How will be my husband..,??Also confirm Is this create dhosam or Yogam during pudhan maha dhasai.....
    Pls clarify Anna... Thanks in advance.... 27jun1993 Chennai 7.20pm

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 років тому

    அருமை ஐயா நன்றி.....

  • @aarathibalan3375
    @aarathibalan3375 5 років тому

    Hi sir my name is Suchi I. My dob is June 3rd 1985 at 7:10pm in Jaffna Sri Lanka. Im working and living abroad. Can you tell me if and when I will get married ???how will he be? thank you sir !

  • @SivaShankar-ch4yn
    @SivaShankar-ch4yn 5 років тому

    ஐயா, எனக்கு அடுத்து வரும் சனி, புதன் ஆகிய இரு தசைகளும் ராகு சாரத்தில் இருக்கின்றன. ராகு 6ல் உள்ளார்.பயமாக இருக்கிறது. தயவு செய்து, எப்படி இருக்கும் என்று பார்த்து சொல்லுங்கள். Dob : 01-06-1994. Dindigul. Time: 6:20 am. அரசு வேலை கிடைக்குமா? பல வருடங்களாக தேர்வு எழுதி வருகிறேன் நன்றி

  • @m.saravanan9124
    @m.saravanan9124 5 років тому

    வணக்கம் சின்ராஜ் சார்
    நான் இந்த கேள்வியை பலமுறை உங்களிடம் கேட்டு விட்டேன்
    நீங்கள் எனக்கு பதிலே கூறவில்லை
    இந்த முறையாவது கூறுவீர்கள
    என் பெயர் சரவணபவன்
    பிறந்த தேதி 6 10 1979
    பிறந்த நேரம் 5. 59 am
    பிறந்த ஊர் மேட்டுப்பாளையம் கோவை மாவட்டம்
    நான் ஒவ்வொரு முறையும் உங்களிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
    என்னுடைய தொழில் முறை பற்றி சொல்லுங்கள்
    சொந்தத் தொழில் செய்யலாமா வேலைக்கு போகலாமா வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்குமா
    ஷேர் மார்க்கெட் தொழில் செய்யலாமா
    எதில் முதலீடு செய்யலாம்
    இந்த மாதிரி நிறைய கேள்விகள் என்னுள் இருக்கிறது
    அவை குழப்பிக் கொண்டே உள்ளன
    நீங்கதான் தெளிவான பதில் கூற வேண்டும்
    நன்றி வணக்கம்.

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 5 років тому

    hi sir.i am homemaker.please tell me kethu dasa palangal.date 30/05/1979.time 4.15am.place pollachi.mesham lagnam.kadagamrasi.

  • @selvaraj668
    @selvaraj668 5 років тому

    நல்ல விளக்கம்

  • @aarathibalan3375
    @aarathibalan3375 5 років тому

    Hi sir my name is Suchi I. My dob is June 3rd 1985 at 7:10pm in Jaffna Sri Lanka. Im working and living abroad. Can you tell me if and when I will get married ??? how will he be?

  • @thirunavukkarasumeena6267
    @thirunavukkarasumeena6267 5 років тому

    மிகவும் நல்ல பதிவு ஐயா யோக ஜாதகத்தைப் பற்றி பலன்கள் ஏதாவது கூறுங்கள்

  • @yakneshsambath9918
    @yakneshsambath9918 5 років тому

    Sir.. Sani peyarchi.... Is said to happen on December 2020 by vakya panjagam... January 2020 by Thirukanidam... Why is a variation of a year..... Please.. explain sir....

  • @DineshKingstar
    @DineshKingstar 5 років тому +14

    சார் உங்களுக்கு சுக்கிரன் தசை எதுவும் நடக்குதா கலரும் அழகும் கூடிக்கிட்டே போகுதே...சார் வர வர நீங்க கலையாய்டிங்க போங்கா...😀😀😀

  • @vijayakumar1036
    @vijayakumar1036 5 років тому

    Thank you for the clear explanation. Pls give explanation on Ragu Disai with Ragu in Eleventh house. Date of birth 27 july 1989. Thank you Sir.

  • @chandran1081
    @chandran1081 5 років тому

    Good Explanation Sir ! In my horoscope, Venus is aspected by mars and Saturn. Current dasa is Venus. I am yet to get married and I am already 37 years old. Please let me know when I will get married and how my marriage life will be. 13 Oct 1981, 6:25 AM, Chennai. Thank you in advance. Vazhga Valamudan!!!

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 роки тому

    தோழரே சிறப்பு

  • @RamKumarArr
    @RamKumarArr 5 років тому

    Please reply for my question sir, I want to know my forigen settlement's for my job, my dob (25.03.1992 - 11.00AM, Puducherry)

  • @mchokkan9465
    @mchokkan9465 5 років тому

    Super sir.... always thanks

  • @brightlight1485
    @brightlight1485 5 років тому

    Nice info. Thanks

  • @SCALPER95
    @SCALPER95 5 років тому

    ஐயா... ரிஷப லக்னத்திற்கு 2ம் அதிபதி+7ம் அதிபதி+சூரியன் சேர்ந்து 12ல் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குழப்பமாக உள்ளது தயவு கூர்ந்து பதில் தாருங்கள்....

  • @a.rajagogulnatha.rajagogul2343
    @a.rajagogulnatha.rajagogul2343 5 років тому

    அருமை. அருமை

  • @silverpitchai3212
    @silverpitchai3212 5 років тому

    Sir DOB 06.05.1953 time 0135 am .Johore Bahru Malaysia how is the palan for this year.TQ

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 роки тому

    What is the saranathan for sukkaran sir

  • @yellowsun5763
    @yellowsun5763 5 років тому

    Good one thanks

  • @saranyavinoth3232
    @saranyavinoth3232 5 років тому

    Good explanation Sir. Please tell me answer Sir my daughter DOB 23.02.2014 11.07pm. place sattur. Please tell me about her future sir. Please please reply me sir

  • @mahalakshmi8089
    @mahalakshmi8089 5 років тому

    My name is p Mahalakshmi dob : 1.12.85. 10.45 am tuticorin... magara lagnam.. mithuna rasi... kindly tell me when ill get a job... and my property case when ill it solve in favour... almost frustrated sir.. pls pls sir... thank-you in advance....