எட்டாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 300

  • @kannang6812
    @kannang6812 3 роки тому +11

    ஐயா வணக்கம் தங்களின் ஒவ்வொரு காணொளியும் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது தங்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் அதற்கு ஈடாகாது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா

    • @sridivya4214
      @sridivya4214 3 роки тому

      சார் எனக்கு 8ல் சனி ,செவ்வாய் உள்ளது திருமண vazhkai முறித்து விட்டது
      என் வாழ்க்கை யப்படி erukum 🙏

  • @madhankumar6376
    @madhankumar6376 3 роки тому +5

    வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி உங்களுடைய அனுபவ அறிவு மிகுதியாக உள்ளது பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 3 роки тому +2

    அருமையான யதிவு. மிக எளிமையாக புரியும்படி கூறினீர்கள். .மிக்க நன்றி

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +1

    Sir, Video is so good and useful to all of us. Specifically about this 8th house is so super and very informative. Thanks Allot !! Have a Nice Day !!

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Рік тому +1

    This is an Excellent Video. Accidently seen this today. I don't know how I missed in April 2021. Learnt a lot from this Video(For me & my family)
    Thanks. T.Mayakrishnan. 22.08.2022

  • @selvarajraj8612
    @selvarajraj8612 3 роки тому +2

    ,, வணக்கம் குருஜி உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.பதிவு
    அருமையானது

  • @muthuswamy3068
    @muthuswamy3068 3 роки тому +2

    தாங்கள் எட்டாம் இடத்தில் கூறியது அனைத்தும் உண்மை வணக்கம் முத்துக்குமாரசாமி காளாஸ்திரி

  • @kannan7434
    @kannan7434 3 роки тому +2

    சிறப்பு நல்ல விளக்கம்

  • @prabhad39
    @prabhad39 3 роки тому +3

    Thank you Anna, it's really very useful information.. it would be great if you can give us some information about luck and lottaries .. appreciate your videos.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому +1

    மிக அருமையான பதிவு நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому +1

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +3

    Arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @namasthejihimamjilalr2447
    @namasthejihimamjilalr2447 2 роки тому +2

    ஐயா.....வணக்கம்
    நான் விருச்சிக இலக்கினம்....எனக்கு 8ல்....சூரியன் இருக்கிறார்....
    நான் எத்தனையோ பதிவுகளைப் பார்த்துள்ளேன்....யாருமே சூரியன்8ல் இருப்பது கெடுதல் என்றே சொன்னார்கள்....
    நீங்கள் மேலே கதறியதைப்போல...நான் எப்போதும் மனதளவில் வலிமை மிக்க நபராகவே இருக்க நினைப்பேன்...முதல் முறையாக நீங்கள் மேலே சூரியனின் 8ன் அமர்வின் சூட்சுமத்தைக்கேட்டு....உள்ளபடியே நான் கண்ணீர் வடித்தேன்.....
    எனக்கு மிகப்பெரிய ஆறுதல் மிகுந்த வார்த்தையாக உங்கள் பதிவு இருந்தது என்பதிலே உள்ளபடியே நான் பெருமைக்கொள்கிறேன்....உங்களை வணங்குகிறேன்....

    • @prabhas757
      @prabhas757 Рік тому

      Enna thozhil ungaludhu.. Andha thozhil kum unga appakum enna samandham?

  • @anguraja2368
    @anguraja2368 3 роки тому +1

    🙏ஐயா, அருமையான விளக்கம்

  • @jaisankar4844
    @jaisankar4844 3 роки тому +2

    வணக்கம் குருஜி நல்ல விளக்கம்

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ramkarthik303
    @ramkarthik303 3 роки тому +1

    வணக்கம் சார் குட் ஈவினிங் மிக மிக அருமையான பதிவு 🌹🙏🌹

  • @dineshjaya9141
    @dineshjaya9141 Рік тому +1

    மிகவும் மனமர்ந்த நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @ANBU-nu2nu
    @ANBU-nu2nu 3 роки тому +1

    நல்லதகவல்பகிர்ந்தமைக்குநன்றி

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424 5 місяців тому

    Sharp n crispy superbly explained sir aways sweet n curios presentation ji!

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому +5

    Sir Nandri, Nalla padhivu Sir. From , Ramesh Neeli, Thirupathi, A.P.

  • @user-ek8gg6ju8l
    @user-ek8gg6ju8l 2 роки тому +2

    அருமையானபதிவு

  • @ashokanvivek7537
    @ashokanvivek7537 2 роки тому +1

    குரு ஜி வணக்கம் சுப்பர் விடியோ நன்கு புரிந்து கொண்டுடேன் குரு ஜி மிக்க நன்றி......

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 2 роки тому +1

    Romba thanks guruji.

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому +1

    Superb information

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому +1

    Beautiful information

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +1

    Good explanation sir

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 роки тому

    மிக அருமை ஐயா

  • @selvikumar1809
    @selvikumar1809 Рік тому +1

    Very informative sir

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому

    அருமை ஐயா....

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому

    நன்றி ஐயா

  • @sootyjj
    @sootyjj 3 роки тому +2

    Very informative and thank you for sharing your knowledge. What happens when you have, Saturn, Moon and Rahu together in your eighth house?

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 роки тому

    Arumai iyya malai vanakkam....

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 3 роки тому

    Amazing sir....

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 місяців тому +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    So Nice Sree 👌👌🙏

  • @samppathkumar2120
    @samppathkumar2120 2 роки тому

    நன்றி ஐயா🙏

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 2 роки тому +1

    Thank you sir🙏🙏

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 2 роки тому +1

    நன்றி

  • @sathiyaprakashs503
    @sathiyaprakashs503 2 роки тому

    Awesome sir 🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 роки тому +1

    Thank you guruji

  • @kumarbarani32
    @kumarbarani32 3 роки тому

    Super guru jj.... 8 l sooriyan bhudan and sevvai irukirar aiyaa... Ungal mukoottuu girgam video ethir pathuttu irukkiren guru j... Konjam intha 3 girgangal serkai video podunga guru jj

  • @krishnaprakash9454
    @krishnaprakash9454 2 роки тому

    Very nice and wonderful

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 роки тому

    அருமை

  • @priyadarshinik7574
    @priyadarshinik7574 3 роки тому

    Thank u sr. Sara palangal patri sollavum sr

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr783 3 роки тому

    Super class

  • @m.sanjay4246
    @m.sanjay4246 3 роки тому

    Thankyou sir

  • @vimalankathirgamanathan7094
    @vimalankathirgamanathan7094 3 роки тому +1

    Super

  • @AshokKumar-kj3bx
    @AshokKumar-kj3bx 2 роки тому +2

    மிக்க நன்றி ஐயா.. எனக்கு எட்டாம் இடத்தில் சூரியன், சுக்ரன், புதன், குரு

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 роки тому

    Super sir

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 місяці тому

    Excellent Ayya 🎉🎉

  • @natkumar6313
    @natkumar6313 2 роки тому

    In your 7th house video, you suggested that having no Navagrahas in the 7th house is excellent. In the fifth house video, you had responded to a question on absence of a Graha by stating that the "palan" will depend on who owns that house and where the Graha is currently placed in the horoscope. So for example if the 5th house was Kumbham (Owner is Sani Bhagwan) and the house is empty but Sani is actually in the 4th house (Makaram - which is not good for 4th house), as per your comment, it is not good for the 5th house as well. Hopefully my interpretation is correct.
    Given those differences, which rule applies if the 8th house is empty - i.e. there is no Graha. Someone else asked this question but there was no response.
    Otherwise -- once again the clarity is amazing. Dealing with the complex science like Astrology and making it consumable for the general public calls for super human effort. Best wishes.

  • @amsathkhan4506
    @amsathkhan4506 3 роки тому

    Super ayya

  • @kavithamageshwaran3463
    @kavithamageshwaran3463 4 місяці тому

    Crystal clear sir

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 Рік тому

    அருமையோஅருமை

  • @kesavans8233
    @kesavans8233 3 роки тому +2

    பெயர் : கேசவன்
    பாலினம் :ஆண்
    நேரம் : 12.50 pm
    பிறந்த தேதி : 16/08/1993
    பிறந்த இடம் : கோலார் தங்கவயல், கர்நாடகா
    1.ஜாதகருடைய சாதகங்கள், பாதகங்கள்.
    2.வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்ன?
    3.இவற்றை அடைய என்ன செய்ய வேண்டும்

  • @gopalratnam7247
    @gopalratnam7247 3 роки тому

    வணக்கம் சார். Super sir.என் பையனுக்கு 8ல் குரு.

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому

    குருநாதரே வணக்கம் மிகமிக நன்றி 🌹🙏

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 3 роки тому +2

    Sir bhudan + sukran astalakshmi yogam sonningalae , but 8 th place la budhan + sukran irundal good or bad sir

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 3 роки тому

    Jothidathil ungal pathevu migavum cheranthadhu swami.

  • @user-kx3yc4zv8b
    @user-kx3yc4zv8b 4 місяці тому

    Iya ungal kannoli migavum arumai

  • @smanismani3622
    @smanismani3622 2 роки тому

    Correct sir

  • @kalai294
    @kalai294 3 роки тому +1

    Thank you sir.
    11.1.1991 - 6.48 pm, sathyamangalam
    (Male) Sir tel about marriage life, whether love end in marriage, when?

  • @senthilnathan6686
    @senthilnathan6686 3 роки тому +3

    Super sir very good MSG, வணக்கம் ஐயா செந்தில்நாதன் வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/1978, 9:37 PM Coimbatore. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 3 роки тому

    Hi sir please make a video for Mars+Jupiter

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 3 роки тому +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் தஞ்சாவூர்

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 3 роки тому

    Mikka nandri Ayya🙏🙏 en maganukku 8il Surya bhagavan irukirar. Nan migavum magizhthen😊

  • @sumathiarumugam9556
    @sumathiarumugam9556 3 роки тому +1

    🙏🏼👍🏼👌🏽

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 роки тому +2

    Mithuna lakanam 8 il sevai utcham seva thdai naaktu please solluga🙏🙏🙏🙏🙏 ayul epdi iukum🙏🙏🙏

  • @shivas458
    @shivas458 3 роки тому

    Makara lagnam, Rahu in 8th house. Bayama eruku sir.

  • @akshaykumar-tz4dl
    @akshaykumar-tz4dl 2 роки тому +1

    Thanks Sir. But you have told that Chandran for mithuna lagnam in 8th house is good as it is seeing its oqn house from Makaram.

  • @mahendirand7138
    @mahendirand7138 7 місяців тому

    Correct 🎉🎉
    8th House sun, sani, buthan and also 8th thisa puthi running 😢 past 35 year's

  • @Sarveshraam2003
    @Sarveshraam2003 Місяць тому +1

    7:32 Suriyan
    8:23 Chandiran
    9:14 Sevaai
    10:01 Pudhan
    10:50 Guru
    11:52 Sukuran
    12:42 Sani
    13:32 Raagu
    14:24 Kethu

  • @Sathyzkumar
    @Sathyzkumar 3 роки тому

    ❤️🙏

  • @mohanpillai7405
    @mohanpillai7405 3 роки тому

    குருஜி வணக்கம் ❤🙏🙏

    • @ramaswamyvramasamy.4746
      @ramaswamyvramasamy.4746 3 роки тому

      எட்டாம் இடம் பற்றி மிக அருமையான விளக்கம் தந்தீர்கள் குருஜி நன்றி. /RAMJI.

  • @mohanrajr6466
    @mohanrajr6466 3 роки тому +1

    I am magara lagnam, I got chandiran, sukran, chevvai, buthan & kethu in 8th house in simma lagnam.. chevvaai vakram...

  • @srkarthick6389
    @srkarthick6389 3 роки тому

    ஐயா நீண்டநாள் கேள்வி பாவக கட்டம் மற்றும் பாவகம் மாறுதல் பற்றி தயவு செய்து விளக்கம் தரவும்

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому

    Guru va saranam 🙏🙏 Savi dasi patthai sallka guru va saranam 🙏🙏🙏

  • @umamageshwari8417
    @umamageshwari8417 2 роки тому +1

    Sir 8th house la guru+ketu+ sani conjunction for rishaba lagnam please put one video sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    🙏🙏

  • @jayabalanr4542
    @jayabalanr4542 Рік тому

    Factors for success in games and athletics pl

  • @chandruchandra02
    @chandruchandra02 3 роки тому

    🙏🙏🙏

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 3 роки тому

    Nice good sir. 8th owner 5 la (meena) neesam with in sun & ragu. How is it sir ?

  • @sriram1521
    @sriram1521 3 роки тому +2

    I am a kanni laknam mithuna rasi
    8th place guru and kethu
    It's good or bad

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Рік тому

    Thanks Sir for 10:50 and 14:20

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @thamiilselvan
    @thamiilselvan 2 роки тому

    Guruvae🙏🏼🙏🏼🙏🏼

  • @sivaprakash2501
    @sivaprakash2501 3 роки тому +1

    Sir, How to find Atmakarakan in jadhagam?

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 роки тому

    Sirappu

  • @ranjithkumar-gv8ye
    @ranjithkumar-gv8ye 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @ranajira
    @ranajira 2 роки тому +1

    8il sevvai aatchi. Still palan same uh than irukuma sir?

  • @nagatharisinisukumaran2683
    @nagatharisinisukumaran2683 Рік тому +1

    Hi sir, what happen if candiran, suriyan, budhan, cevvai and sani conjunction in 8th house

  • @r.porchelvan.r.porchelvan.3957
    @r.porchelvan.r.porchelvan.3957 3 роки тому +1

    Laknadhipathi suryan pattham idatthu adhipathiyum sukkiranum 8il irukkaru sir sukkiran ashthangam enna palan pls sollunga

  • @kguganathan6027
    @kguganathan6027 3 роки тому

    Sir makara laknam 8il suriyan puthan sevvai nallatha sir

  • @pandianr9308
    @pandianr9308 3 роки тому

    R.pandian
    Dob- 20.10.1960, 3.30 a.m
    Laknam- simmam
    Rasi - thulam
    Star - chithirai
    Birth place- thoothukudi
    Kadan sumaiyal veedu vikkum nelamai.veedu vikkama kadan adaipaduma sir. Please sollunga sir

  • @always_shirish5341
    @always_shirish5341 2 роки тому

    8th house sukran uccham in meenam sir . ( simmam lagnam) sir is it good or bad ?