போலி பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி|| Fake Document Registration Cancellation Procedure

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • போலி பத்திரப்பதிவு ரத்து செய்வது எப்படி மற்றும் மோசடி பத்திரப்பதிவு ரத்து செய்வது எப்படி என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. Fake document registration cancellation and fraudulent document registration cancellation in Tamilnadu are explained in this Tamil video. The circular of inspector general of registration of Tamilnadu regarding fradulent documents and the latest Judgement of Madras High Court in this regard are discussed here.

КОМЕНТАРІ • 109

  • @ramnaga2
    @ramnaga2 2 роки тому +1

    தங்களின் சட்டபூர்வ அறிவிப்புகள் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @rajagopal4580
    @rajagopal4580 Рік тому +1

    பொறுமை யான தங்கள் விளக்கம் அருமை 🙏🙏🙏

  • @govindanswaminathan5996
    @govindanswaminathan5996 3 роки тому +4

    அருமையான விளக்கம் தாங்கள் அடுத்த பதிவில் பாகப்பிரிவினை வழக்கு நடந்து முதல் நிலை மற்றும் இறுதித் தீர்ப்பாணை பெறப்பட்டு நிறைவேற்று மனுவும் மூலம் போசிஷன் பெறப்பட்டது இதை எப்படி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வது இன்டெக்ஸ் இல் எப்படி வர வைப்பது என்று விளக்கம் அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்கள் கேட்டு உள்ளதை பதிவு செய்ய முயற்சிக்கிறேன் .நன்றி

  • @sriramkandavel3691
    @sriramkandavel3691 2 роки тому +6

    அய்யா நான் சார்பதிவாளர் அவர்களுக்கு போலி பத்திர ரத்து சம்பந்தமான புகார் மனு அளித்திருந்தேன் விசாரணை யில் பத்திரம் போலி என்று தெறியவந்தது ஆனால் அதை ரத்து செய்ய மறுக்கின்றார் நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் பதில் pls

  • @kavigharv.balamurali5698
    @kavigharv.balamurali5698 3 роки тому +18

    மோசடி பத்திரம் ரத்து செய்ய கால அவகாசம் உண்டா.... 1994 ஆம் ஆண்டு மோசடி ஆவணத்தை பதிவுத்துறை மூலம் ரத்துசெய்ய முடியுமா ஐயா....!

  • @chendurgk
    @chendurgk 2 роки тому +1

    மிக அருமை ஐயா உங்கள் பதிவு மிக அருமை
    நன்றி

  • @perumal4610
    @perumal4610 2 роки тому +2

    நன்றி சார் பக்கத்து இடத்தை வாங்கிட்டு என்னோட இடத்தில் வேலி போட்டு இருக்காங்க சார் என்னோட இடத்துக்கு பட்டா மாறுதல் செய்து விட்டேன் கேஸ் குடுங்க னு சொல்ராங்க சார் நான் என்ன செய்வது 🙏

  • @nandakumar-tf7iu
    @nandakumar-tf7iu 3 роки тому +1

    Good information sir useful message

  • @armstrongadv1440
    @armstrongadv1440 3 роки тому +4

    Updating law,procedures and case laws with comparison ....Good 👍sattam channel ...In progress

  • @kannann4978
    @kannann4978 3 роки тому +2

    அருமை சார் வாழ்த்துக்கள்

  • @dr.vdevanathan5514
    @dr.vdevanathan5514 3 роки тому +1

    Good sir message maybe continue. Pls

  • @thiruwaves9680
    @thiruwaves9680 3 роки тому

    Good explanation 👏 useful information

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 2 роки тому +1

    Super sir

  • @kamalrajendiran9077
    @kamalrajendiran9077 2 роки тому +1

    ஐயா வணக்கம் பதிவு துறையில் எப்படி போலி பத்திரம் பதிவு செய்கிறார்கள். உதாரணம் 1996 ல் ராஜா என்பவர் கிரையமாக (71_4) வாங்குகிறார். 2004ல் வேறொருவர் ராஜா பூர்வீக சொத்து சொல்லி(71-4) விற்கிறார்கள். என்னுடைய கேள்வி என்னவென்றால் பதிவு துறையில் யு. டி .ஆர் பார்த்து இருந்தால் போலி என்று சொல்லி பதிவு செய்யாமல் இருந்து இருக்க முடியும்.

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 3 роки тому +2

    ஐயா ஒரே சர்வே எண் என்ற காரணத்திற்காக ஒரு வேளாண் நிலமாக உள்ள ஒரு 2.5 ஏக்கர் நிலத்தை வாங்கும் பொழுது அதன் அருகில் உள்ள வேறொரு நபர் தனது நிலத்தை பிளாட் போட்டு எவ்வித அப்ரூவலும் இன்றி விற்று இரண்டு கை மாறி விட்டது என்பதால் அந்த மதிப்புக்கே நான் வாங்கும் 2.5 ஏக்கர் நிலத்தையும் பதிய வேண்டும் என்பது சரியா? பயிர் செய்து கொண்டிருக்கும் நிலத்தை ஏன் கட்டாயப்படுத்தி பிளாட் போட்ட நில மதிப்பிற்கு பதிய சொல்வது விவசாயிக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா?

  • @nkumarmct
    @nkumarmct 3 роки тому +2

    Thank You Sir

  • @dharmarajg9195
    @dharmarajg9195 2 роки тому +1

    nice explained

  • @sugandhsaravanane1810
    @sugandhsaravanane1810 2 роки тому +2

    Sir புதுச்சேரி பதிவுத்துறையில் மோசடி பத்திரபதிவை ரத்து செய்யலாம் 2021 சர்குலர் கிடைக்குமா சார்

  • @DevRaj-mx2mr
    @DevRaj-mx2mr 3 роки тому +2

    Arumai sir

  • @dpiung3262
    @dpiung3262 2 роки тому +1

    மதிப்பிற்குரிய அய்யா எங்கள் தந்தையுடன் பிறந்தவர்கள் நான்கு நபர்கள். எங்கள் தாத்தா சம்பாதித்த பூர்விக சொத்தில் பாகபிவினை செய்யாமலே ஒருவர் மட்டும் கிராமநத்தம் பட்டா மூலம் ஒரு பகுதியை தனி நபருக்கு விற்பனை செய்துவிட்டார். இந்த பத்திரத்தை ரத்து செய்திட வழிவகை உண்டா?

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 2 роки тому +1

    Uds roungley mentioned on index 1600 it has mentioned 800 , in 2242that is one part, but in schedule it ha mentioned 1600 in 2242 sft.how to change

  • @ramaspd5221
    @ramaspd5221 2 роки тому +1

    Vanakkam sir, enga Appa udaiya sothukkalai enga yarukkume theriyama enga appava yematri danam setilment la kaiyezhuthu vangitanga sir, idhu ippa dhan engalukke theium, indha sothai nanga thirumba beruvadharkku yeadhavadhu vazhi irundha sollunga sir please sir.

  • @vetrivel2249
    @vetrivel2249 3 роки тому +3

    Good explain, thank you sir, God bless you👍

  • @vadivuarasanv6325
    @vadivuarasanv6325 3 роки тому +1

    Sir I'm from Pondicherry..!! How to cancel release deed..? Please explain..!!!

  • @nagarajankannan5323
    @nagarajankannan5323 2 роки тому +1

    is there any format for the complaint?? any other essential documnets to be attached with these complaint or needed to be shown only on investigation ??

  • @Shakirfloorplan
    @Shakirfloorplan 2 роки тому +1

    Poli pathiram rathu seyya evvalavu naal aagum please detail

  • @vvenkataswami3082
    @vvenkataswami3082 3 роки тому +1

    If we register in Other state it is considered as sale deed or memo ? Also other query - if the schedule of property is wrong then it is considered to be wrong or right ?

  • @ijcnsilviya8175
    @ijcnsilviya8175 2 роки тому +1

    சார் வணக்கம் சார் உங்களுடைய சட்டம் சம்பந்தமான தகவல் மிக பயன் உள்ளது அதற்கு உங்களுடைய ஊர் வீடியோ பாக்குறேன் எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது சார்1043 என்னுடைய பாட்டி என்னுடைய என்னுடைய அப்பாவை பெற்றவர் ஒரு இடத்தை கிரையம் வாங்கி இருக்கிறார்கள் அந்த இடத்திற்கு அந்த பட்டம் இல்லை பொது பார்க்கிறோம் வேறு ஒரு நபரின் பெயரில் இப்ப தற்போது மோசடியாக பட்டா பதிவு செய்தவர்களை எப்படி ரத்து செய்வது அந்த மோசடி பத்திர நகல்களை எடுத்து ஆர்டிஓ விடம் கொடுத்து போலி பத்திரங்கள் இரத்து செய்ய முடியுமா சார்

  • @josephthambiraj2933
    @josephthambiraj2933 3 роки тому +1

    Fraudulent registration cancel case filed in district and high Court can I file a petition at DR office for canceling fraudulent registration

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 3 роки тому +1

    ஐயா.எங்கள்.தாத்தா.இரண்டு.உயில்.எழுதிவைத்தார்.ஒன்று.1999ல்.எழுதி.வைத்தார்.இதில்.பத்து.சர்வே.எண்.இந்த.பத்திரத்தில்.உள்ளது..இது.ரீஜிஸ்டர்.உயில்.2001.ல்.எங்கள்.தாத்தா..முதல்.உயில்.உள்ள.ஒரு.சர்வே.எண்.எடுத்து.இரண்டாவது.உயிலில்.எமுதி.வைத்தார்..இதுவும்.ரீஜிஸ்டர்.உயில்தான்..இரண்டாவது.உயிலில்.முதல்.உயில்.ரத்து.என்று.கூறபடவில்லை..இந்த.இரண்டு.உயில்.செல்லுபடியாகுமா..இல்லது.எது.செல்லுபடியாகும்.தெளிவு.படுத்த.வேண்டும்

  • @navnnavin8798
    @navnnavin8798 3 роки тому +1

    ஐயா, எனது தாத்தா 50 வருடத்திற்கு முன்பு நிலத்தை அடமானம் வைத்து தனி நபரிடம் கடன் வாங்கினார். அதை பத்திர பதிவு செய்துஉள்ளனர். எனது தாத்தா சில வருடங்களில் கடனை திருப்பி செழித்திவிட்டார் . ஆனால் அந்த தனி நபர் கடனை ரத்து செய்வவில்லை . தற்போது எனது தாத்தா, அந்த தனி நபர் இருவருமே உயிருடன் இல்லை . அந்த கடன் தொடர்பான எந்த document மே எங்களிடம் இல்லை . எங்களது நிலத்திற்கு ஆன்லைன் இல் ec எடுத்து பார்த்தால் அந்த கடன் ரத்து செய்ய படவில்லை என வருகிறது .. என்ன செய்வது தற்போது ?? அந்த கடனை எப்படி ரத்து செய்வது ??

  • @craftpurple7446
    @craftpurple7446 3 роки тому +2

    Thanks Sir

  • @jaiganesh5998
    @jaiganesh5998 2 роки тому +1

    Sir how much court fees for land property dispute case

  • @achukavi7426
    @achukavi7426 3 роки тому +1

    Sir
    I need one clarification
    I hv one document
    With wrong survey no entered
    But that survey no belongs to public road. But old survey no entered correctly and new survey no wrong
    How to rectify the document
    Can i.discuss on this issues

  • @crmani5339
    @crmani5339 3 роки тому +2

    Sir EC ya eppad pakkurathu nu explain panni oru video podungka

  • @coimbatoreradiographers2593
    @coimbatoreradiographers2593 3 роки тому +1

    அய்யா., மூவர் பார்ட்னர்.,34/33/33% ஒரு பார்ட்னர் ஆல் companykkaaha வாங்கப்பட்ட இடத்தை அந்த பார்ட்னர் விற்க உரிமை உண்டா??? வேறு பங்குதாரர்களுக்கு தெரியாமல்

  • @ranganathans6130
    @ranganathans6130 3 роки тому +2

    The document writers act as brokers of Sub registrars and culprits for huge corruption. Must be revamped

  • @rajeshg8192
    @rajeshg8192 2 роки тому +1

    Sir ennai adithu 10 varudangalukku mun brother registration pannivittargal appo age19 edhavathu pannamudiyuma sir please help

  • @Rubeekutty
    @Rubeekutty 3 роки тому +1

    அய்யா,நான் 2009 இல் ஒரு இடம் வாங்கினேன் .இன்று EC போட்டால் கூட என்னுடைய பெயரில்தான் உள்ளது.ஆனால் நான் பட்டா வாங்க மனு செய்தபோது சர்வேயர் விசிட் செய்த போது அந்த இடத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டிடம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.அவர் அதே இடத்தை1990 பத்திரப்பதிவு செய்ததாக கூறுகிறார்.நான் என்ன செய்வது ஒன்றும் புறியவில்லை.

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +2

      கட்டிடம் கட்டப்படும் வரை நீங்கள் சென்று பார்க்கவில்லையா? அவருக்கு ஆவணம் உண்மையில் இருக்கிறதா என்பதை சார்பதிவாளர் அலுவலகத்தில் சரிபார்க்கவும். சீக்கிரம் நடவடிக்கை எடுங்கள் .இல்லையென்றால் அவர் அனுபவ சொந்தம் கொண்டாட கூடும்.

    • @Rubeekutty
      @Rubeekutty 3 роки тому +1

      @@SattamOnline இல்லங்கையா,ரொம்ப அவுட்டரில் இடம் இருந்ததாலும் நான் வேலைநிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டதாலும்,நாம்தான் பத்திரபதிவு செய்துவிட்டாமே என்ற நம்பிக்கையிலும் இருந்து விட்டேன்.என் மனைபிரிவு எண்62,அதே வரிசையில் 5 மனைகள்,எனக்குஇடது வலது புறமுள்ள மனைகளின் எண்ணும்62 கவே உள்ளது.சதுரடியில்தான் மாற்றம் உள்ளது.எனக்கு உதவிசெய்யவும் யாருமில்லை.நான் மட்டும் போய் கேட்டால் என்னை மிரட்டுறாங்க...என்னசெய்வதென்ற வழிமுறை தெறியவில்லை.அடுத்து பெறியஅளவில் பணம் செலவுசெய்யவும் முடியாது.பஞ்சாயத்துக்கு யாரையாவது கூப்பிட்டா பணம் எதிர்பார்க்கிறாங்க...கொடுக்கமுடியாத பட்சத்தில் அவர்களே அவர்களுக்கு சாதகமா பேசுறாங்க....விடும்மா..அவரும் உனக்கு முன்னாலயே இடத்த வாங்கிருக்காரு வீடும்கட்டிட்டாரு,வித்தவன போய்கேள் என்கிறார்கள்.விற்றவன் இறந்து விட்டான்.அவுங்க குடும்பம் எங்க இருக்குன்னு தெறியல ,அலைஞ்சு,அலைஞ்சு ரொம்ப அசந்து போச்சு.எங்க போனாலும் பணம்,பணம்,பணம்முடியல ஸார் கடவுள் மேல் பாரத்த போட்டுட்டு பேசாம வேலைய பார்க்கிறேன்,,

  • @muthumaniveerappan1293
    @muthumaniveerappan1293 3 роки тому +1

    I am seeing your good explanation in all the matters related to the land or house registration. I want to contact you over phone related to my matter regarding house registration. Can you give me sir? At what time will you free sir?

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      pl send mail to the email id mentioned in the about section of our channel

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 3 роки тому +2

    Sir 2018 circular no thanga description layum

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +2

      உங்கள் கருத்துக்கு நன்றி. தங்கள் ஆலோசனையின்படி செய்கிறேன்

  • @Chinnappan11
    @Chinnappan11 3 роки тому +1

    Sir your video said Madras High court Madurai bench judgement Not for principal Madras High court

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சென்னையில் உள்ள முதன்மை அமர்வில் கொடுக்கப்பட்டாலும் மதுரை கிளையில் கொடுக்கப்பட்டாலும் அது உயர்நீதிமன்ற தீர்ப்பு தான். தமிழக பதிவுத் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள direction தமிழகம் முழுமைக்கும் பொருந்தும். நன்றி

  • @sureshgandhi6665
    @sureshgandhi6665 2 роки тому +3

    How long does it take for the District register to conclude on any such complaint?

  • @saravanakumar8524
    @saravanakumar8524 2 роки тому +2

    Power rathu pannitom ana atha kattama kirayam pannitanga ,ana power rathu pathiram engkakitta irukka apatina Marupatium enga perukku mathitalama sir

    • @SattamOnline
      @SattamOnline  2 роки тому +1

      கண்டிப்பாக. அந்த கிரையம் செல்லாது. உடனடியாக மாவட்ட பதிவாளரிடம் புகார் கொடுங்கள்.

  • @dhilludurai
    @dhilludurai 3 роки тому +1

    2018ஆம் ஆண்டு சர்க்குலர் நம்பர் அல்லது காப்பி அப்லோடு செய்யுங்களேன், நன்றி.

  • @GopiGopi-du5qb
    @GopiGopi-du5qb 2 роки тому +1

    சிறப்பான பதிவு சார்

  • @janthafantasypredictor7485
    @janthafantasypredictor7485 2 роки тому +1

    Sir tnreginet la complint pannalama ?

  • @kannann4978
    @kannann4978 3 роки тому +2

    அய்யா இந்த தீர்ப்பு விபரம் செய்தி தாளில் எந்த தேதியில் வந்துள்ளது தெரியபடுத்துங்கள்

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      வழக்கு எண் தீர்ப்பு தேதி போன்ற விபரங்கள் வீடியோவில் சொல்லியுள்ளேன் .சென்னை உயர்நீதிமன்றத்தின் இணையதளத்திற்கு சென்று தீர்ப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நன்றி

  • @nepthalinetharon9999
    @nepthalinetharon9999 2 роки тому +1

    Land ellamal Pattan vanginal pattavai Rathi Saiyan mudiyuma?

  • @dhanasekaranr7793
    @dhanasekaranr7793 3 роки тому

    Sariyaga solgirirgalappadithan padapayil oru layout nilathai palalayout peyarilsammadhamay illadhavargal virppanai seithulargal adharku pattavum vazhangi ullargal ennaseivathu endru puriya villai patta ketu vinnapithal rejact seigirargal ean endral engal sothu sixty six vanginasotthuvanginasotthuavargal poly yagapannierupadhuninety threeyil anaaladrku pattakoduthullargal edharku naan ennaseyavendum oungal phone no koduthal punniyamai erukkum nandri

  • @muthusamymuthu9312
    @muthusamymuthu9312 3 роки тому +1

    பட்டாதாரரிடம் அரசு சாலைக்காக நிலம் ஆர்ஜிதம் செய்த பின் EC-யில் வில்லங்கம் காட்டுமா ஐய்யா.

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +2

      புத்தகம் 1ல் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் மட்டுமே ECல் காண்பிக்கப்படும். இதைப்பற்றி விரிவாக பத்திரப்பதிவில் உள்ள ஐந்து புத்தகங்கள் என்ற வீடியோ வெளியிட்டுள்ளேன் .பார்க்கவும் .நன்றி

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 роки тому +1

    Hello Sir , Thanks U once again . Plz R U giving more than details of High-Court (Madurai Branch) giving the Judgement copy . At 17.6.21. Pakkirivasan case . Plz .

  • @elumalaiiyyasamy3312
    @elumalaiiyyasamy3312 3 роки тому +3

    பாகப்பிரிவினை நடந்த ...ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் பாகப்பிரிவினை நடந்த முடியுமா??

  • @s.p.murugesan
    @s.p.murugesan 3 роки тому +3

    ஐயா!. UDR பட்டாவும் போலி ஆவணமா?. சார்?.

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +3

      இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலி ஆவணங்களை பற்றி. பட்டா முறைகேடாக வழங்கப்பட்டிருந்தால் அதற்கு வருவாய்த்துறை மூலம் தனியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நன்றி

  • @anishaanishaanishaanisha2203
    @anishaanishaanishaanisha2203 3 роки тому +1

    Sir

  • @eagarajmotcharaj5128
    @eagarajmotcharaj5128 3 роки тому +2

    Paththiram illaamal veettu manai 3cent en maganku kirayam panna mudiyumaa bro please reply

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      பத்திரம் என்ன ஆனது? பட்டா யார் பெயரில் உள்ளது? அனைத்து ஆவணங்களையும் பார்த்தால்தான் சரியான பதில் சொல்ல முடியும். நன்றி

    • @eagarajmotcharaj5128
      @eagarajmotcharaj5128 3 роки тому

      @@SattamOnline enga appa enakku veettu manai punjai 6cent enmela kirayam koduththaaru.antha paththiram tholainthu pochchi.ippa en maganku paththiram illaamal kirayam kodukka mudiyumaa please reply

    • @eagarajmotcharaj5128
      @eagarajmotcharaj5128 3 роки тому

      @@SattamOnline paththiram tholainthuvittathu.en appa 3cent kirayam panni koduththaaru naan pattaa vaangavillai.en maganukku paththira pathivu seyyalaamaa

  • @jebakumar17
    @jebakumar17 3 роки тому +1

    Sir,
    I submitted application to the District Register to cancel the fraudulent document.

    • @jebakumar17
      @jebakumar17 3 роки тому

      Sir,
      I submitted application the District Register to cancel the fraudulent document. He conducted enquiry. But no order has been passed for the last 9 months. I sent many reminders and have sent whatsapp message. Kindly inform me the correct way to ask the DR to pass the order.
      Cell no 9345731399.

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +2

      Give complaint to IG Regn. You can also file writ petition.

  • @vijayaragavanms9408
    @vijayaragavanms9408 3 роки тому +1

    Sir nanga Oru land vanki 2years than aguthu anal poliya 2peruku pathiram irukuma sir.konjam details solunga sir engakita e c ellam correct a iruku.enna panrathu

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +2

      ecயில் வரவில்லை என்றால் அது போலி பத்திரமாக இருக்கக்கூடும் .உடனடியாக புகார் கொடுங்கள்

  • @வினோத்நிருபதுங்கநாடு

    அய்யா என்னுடைய பாகத்தையும் சேர்த்து எனது பங்காளி தானசெட்டில்மெண்ட் செய்துள்ளார் அவர் மீது புகார் அளிக்கமுடியுமா

  • @ramanathansrinivasan2524
    @ramanathansrinivasan2524 2 роки тому +1

    Sir, பக்கத்து வீட்டில் செய்த பத்திரத்தில் PR document இல் உள்ளதை விட அதிகமாக பத்திரம் செய்து கொண்டு அருகில் உள்ள எங்களது வீட்டை ஆக்கிரமிப்பு செய்கிறார். என்ன செய்வது.
    அவர் சொல்வது
    UDR IS WRONG
    MY PATTA IS WRONG
    HIS PR DOCUMENT IS WRONG
    ONLY HIS NEW DOCUMENT IS RIGHT
    WHAT I NEED TO DO?

  • @rangabasss3023
    @rangabasss3023 3 роки тому +1

    Hi sir fake document registration Panna FIR pathivu Panna mudiyuma sir..

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      கண்டிப்பாக எப்ஐஆர் பதிவு செய்யலாம்

    • @rangabasss3023
      @rangabasss3023 3 роки тому +1

      நன்றி அய்யா திண்டிவனம் DRO அவர்கள் ஆணையிலும்,DIG அவர்கள் ஆணையிலும் FIR பதிவு செய்ய பரிந்துரைக்க வில்லை மேலும் தகவல் தருமாறு தங்களை கோட்டுக்கொள்கிறேன்

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      அவர்கள் உத்தரவில் சொல்லவில்லை என்றாலும் நீங்கள் போலீசில் புகார் கொடுக்கலாம். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாம்

    • @rangabasss3023
      @rangabasss3023 3 роки тому +1

      ஏழை எளிய நடுத்தர மக்கள் வழக்கறிஞர் இல்லாமல் எப்படி நீதிமன்றம் செல்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் அய்யா

  • @sowmyamona9736
    @sowmyamona9736 3 роки тому

    Sir,2007 varudam 9pm night register anuadhu legala or illegala.register panna indha landa 3time sale agreement potu cancellation pannama ,patta avaru name ku change paanitu innum oru nabarku sale pannitaru. idhuku docoument cancellation apply panlama ,sir pls reply

  • @maharajan10aadith53
    @maharajan10aadith53 3 роки тому

    ஐயா ,பூர்வீகச் சொத்தை மகனுக்கு செட்டில்மெண்டு கொடுக்கலாமா

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      பாகம் பிரித்து உங்களுக்கு தனியாக வந்து விட்டால் கொடுக்கலாம்

    • @maharajan10aadith53
      @maharajan10aadith53 3 роки тому

      @@SattamOnline thank you sir, 🙏

  • @sathishseyvai
    @sathishseyvai 2 роки тому +3

    Contact number kodunga sir

  • @upselvamuthandam5301
    @upselvamuthandam5301 3 роки тому +3

    Sir unga contact number kedaikkuma oru case visiyama pesanum

  • @Shakirfloorplan
    @Shakirfloorplan 2 роки тому +1

    Poli pathiram rathu seyya evvalavu naal aagum please detail