ஐயா வணக்கம் எனது தாத்தா 1998 இல் 1.1/2 யாக்கர் விவசாய நிலம். இதில் 1.5 சென்ட் மட்டும் வழி பாதைக்கு விற்பனை செய்தார். அந்த 1.5 சென்ட் சதுர அடியாக விற்று விட்டார். விவசாய நிலம் சதுர அடியாக மாறிவிட்டது. இதை எப்படி விவசாய நிலமாக மாற்றுவது??
ஐயா வணக்கம், நான் எனது தாத்தா உடைய நிலத்தை 1ஏக்கர் 83 சென்ட் அதை மூன்றாம் நபர் தமிழ்நாடு நில வள வங்கியில் அடமானம் வைத்து உள்ளார். இது பற்றி எனது தாத்தாவிற்கு எந்த தகவலும் இல்லை மற்றும் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அந்த நிலத்தை மூன்றாம் நபருக்கு பத்திரம் மாற்ற பட்டது. இதற்க்கு ennna செய்வது ஐயா??
ஐயா வணக்கம் எனது தாத்தா 1998 இல் 1.1/2 யாக்கர் விவசாய நிலம். இதில் 1.5 சென்ட் மட்டும் வழி பாதைக்கு விற்பனை செய்தார். அந்த 1.5 சென்ட் சதுர அடியாக விற்று விட்டார். விவசாய நிலம் சதுர அடியாக மாறிவிட்டது. இதை எப்படி விவசாய நிலமாக மாற்றுவது??
ஐயா வணக்கம்,
நான் எனது தாத்தா உடைய நிலத்தை 1ஏக்கர் 83 சென்ட் அதை மூன்றாம் நபர் தமிழ்நாடு நில வள வங்கியில் அடமானம் வைத்து உள்ளார். இது பற்றி எனது தாத்தாவிற்கு எந்த தகவலும் இல்லை மற்றும் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அந்த நிலத்தை மூன்றாம் நபருக்கு பத்திரம் மாற்ற பட்டது. இதற்க்கு ennna செய்வது ஐயா??
அனைவருக்கும் எதிராக வங்கி உட்பட, சிவில் வழக்கு தொடரலாம்.. மாவட்ட குற்றபிரிவிலும் புகார் அளிக்கலாம்
சார் எனக்கு புரியவில்லை அந்தச் சட்டத்தையே ரத்து பண்ணிட்டாங்க மாவட்ட பதிவாளருக்கு பத்திரத்தை ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டார்கள்
ரத்து செய்வதற்கு முன் பதிவிட்ட காணொளி
தற்போது சிவில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழி இல்லை
மோசடி பத்திர பதிவு செய்தவர்களுக்கு, எவ்வித அறிவிப்பு இன்றி பத்திரம் பதிவு செய்ய இயலாமா சார்
சிவில் நீதிமன்றம் சென்றாலும் சரி, மாவட்ட பதிவாளரிடம் சென்றாலும் சரி மோசடி ஆவணம் பதிந்தவரை எதிர்மனுதாரராக சேர்க்காமல் ரத்து செய்ய முடியாது சார்...
என்ன சார் புரியவில்லையே அந்தச் சட்டத்தையே ரத்து பண்ணிட்டாங்க மாவட்ட பதிவாளருக்கு பத்திரத்தை ரத்து பண்ண அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டார்கள்