இசைஞானியின் இசையில் இப் பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்கள் ஒலி நயம் சிறப்பாக உள்ளது. 1985 ஆண்டில் பாடல் கேட்ட உணர்வினை தருகிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🎉
ராஜா சார். நாங்கள் இன்னும் உங்கள் பாடல்களை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். உங்கள் பழைய மெட்டுக்கள் போலவே தாருங்கள். அதை கேட்க நாங்கள் தயாராக உள்ளோம். நன்றி
இன்னும் 1000.ஆண்டுகள் ஆனாலும் இசை பிரம்மா இசை இறைவன் இசைஞானி ஜயா அவர்களின் பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டே இருக்கும் மனித குலம்...அசல் ஒலி பதிவு சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள் ...
எத்தனை தலைமுறை தாண்டினாலும் கம்பீரமாய் நிற்கும் நினைவு சின்னம் போன்று எப்போதும் எத்தகைய பொழுதுபோக்கு இருந்தாலும் 80ஸ்90ஸ் பிறந்த அனைவருக்கும் இது போன்ற பாடல்கள் தான் மனதை தாங்கி கம்பீரமாய் நிற்கும் இதயம் துடிப்பதே இசையால் மட்டுமே❤❤❤❤❤❤❤❤
even if you have a bad opinion of Raja sir about his Character (nowadays) ... while listing song, we think like " கொஞ்சம் கர்வமும் தலகமுன் இருப்பது தவறல்ல"..
@@DhanaLakshmi-h5x ஒங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுக்குமேயில்லை நீங்களே ஒரு நல்ல தீர்ப்பை தரும்படி மிக தாழ்மையுடன் (Any way Thank you very much for your reply though.)
Sir,nega irukum podhum kammiya nala vishayagal solluvaga Ahna nega illadha appo avalo avalo nala veshayagal solluvaga Ithan ulagam Seriously Ungaluku day to day Nandri solanum Nala mood la irudhalum unga songs dhan Bad mood la unga situation songs dhan even 2k kids playlist 90% unga songs dhan irukum Evalo vex ah irudhalum unga songs enga mind ku meditation mari dhan 🫶🤞💥🎉🎶🎵 ராஜா ராஜா தான்🤞🫶♥️ Nandri Raja Iyya 🥺🙏🙏
சாதரமாக கேட்பதைவிட இக்கால யுத்திகளில்பாடல்களை கேட்பதே தனி சுகம். தொடரட்டும் உங்கள் பணி தம்பி. கமென்ட் செக்சன்னில் ஒரு நண்பர் கூறியிருந்தார். ராஜா அண்ணன் கடந்த 48 வருடங்கள் நமக்காக வழங்கிய இசையை இக்கால இளைஞர்கள் உதவியில் பிரிதுக்கொடுதத தற்கால அறிவியல் முறையில் கொடுக்கிறார்கள். இதனையே இன்னும் வரும் காலங்களிலும் கேட்டு மகிழ்கிறோம். இரவி கோவை 08/06/2024
Ilayaraja Sir the god of music Of course there was lyricist and singers but the only music composer who made Tamil cinema songs to the top when people were listening more hindi and western music No one can replace the mastero king ,God of music that is one and only our Ilayaraja sir . Proud to live in his era.
ராகத்தேவன்..... தமிழ் மொழியை இந்த மாதிரி தெய்வங்கள் ஏதோ ஒரு வழியில் உயிர்ப்பித்து கொண்டே இருப்பார்கள்.... நிகழ்காலத்தில் ராஜா எனும் தெய்வம்..... தமிழுக்கும்....தமிழ்நாட்டுக்கும்.....தமிழ் பேசும் அத்தனை மக்களுக்கும் சந்தோஷத்தை குறைவில்லாமல் கொடுத்ததிற்கு வாழ் நாள் நன்றிகள் ஐயா.....
Maestro Ilayaraja's chartbuster giga-hits, alone, for EACH YEAR would require SEVERAL such VOLUMES. Now, add those great compositions too, that went unnoticed. It becomes an OCEAN, and these are just a few drops.
இது போல் ஒரு பின் ஒருவர் பாடுவது என்பது கண்டிப்பாக குழப்பும் அன்றே இப்படி ஒரு அமைப்பு இசைஞானி தந்து இருக்கிறார் பிரம்பிப்பாக உள்ளது அவர் இசைக்கு அழிவு இல்லை
Song mainly popular because of the tune , music, then lyrics, singer, actors action, good movie We have to give importance to all.But most importance to MUSIC DIRECTOR.without performance of the music director the song won't be popular. I have been hearing songs from 1960 to till now. G.Ramanathan, MSV- RAMAMOORTHY, KV.Mahadevan, Ilayaraja All are super Music directors. Many many thanks for uploading
நான் ஒரு இசை ஞான முடைய பிரியர் பிறப்பு 1952 ,நான் எம்கேடி 1930டூ 1951வரை பாகவதர் கால பாடல்களை ரசித்துள்ளே ன்,பின் எம்ஜிஆர் சிவாஜி டிஎம்எஸ் எம்எஸ்வி ராம மூர்த்தி 1950முதல் 1975 வரை யும், இளையராஜா வின் 1975 முதல் 2000 வரை சூப்பர்ஹிட் பாடல்க ளையும்,தற்போதைய 2000 டூ 2024 உள்ள டப்பாங்குத் து , ஈமைசடங்கு இளவு பாட்டு, பாட்டை படிக்கும் பாட்டு எல்லாம் வகைக ளையும் கேட்டு ரசித்துக் கொண்டு உள்ளேன்,நான் பிறந்து வளர்ந்த காலம் இசையின் பொற்காலம் ஆகும்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
இசைஞானியின் இசையில் இப் பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்கள் ஒலி நயம் சிறப்பாக உள்ளது. 1985 ஆண்டில் பாடல் கேட்ட உணர்வினை தருகிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🎉
S👹🤘hc
xnl *8:onjx
Sema sema
All songs heart painkiller❤❤❤😂😂😂😂
Have been uvh XC,,,,@@backialakshmi925
ஆஹா...ஆஹா...நஞ்சில்லா மருந்தய்யா உமது பாடல்கள்.இந்த மாதிரியான பாடல்களை கேட்க இரு செவிகள் போதாது.இந்த ஜென்மமும் பத்தாது. 👌🏻👌🏻👌🏻
ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும் அவர் பாடல்களைக் கேட்கும் போது எல்லாம் மறந்து விடுகிறது வாழ்க இளையராஜா ஐயா அவர்கள்
இளையராஜா மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இசையில் அவருக்கு இணை அவரே🙌🙌ராஜா ராஜாதான்✨👑👑 எல்லாமே ராஜா தான் ❤❤❤
1000 thavaru pannupavargal 1000 vimarsanam seikiraargal
Sir
திறமை உள்ளவர்களுக்கு விமர்சனங்களை விட்டுவிடுவார்கள்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤❤❤❤❤❤❤
@@ravichandraankrishnan13551
Sir, we are malayalee pupils never forgot you &your songs, because you're great musicians, you will every malayalee pupils hearts 🙏🙏
இனிவரும் இசையமைப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் பாடல்களை தரப் போவதில்லை இளையராஜாவோடு முடிந்தது
ராஜாவின் இசை கம்போஸ், பாடல் வரிகளுக்கேற்ப தாளம் போட வைக்கிறது. மனதிற்கு இதமாக உள்ளது. வாழ்க பல்லாண்டு…
ராஜா சார். நாங்கள் இன்னும் உங்கள் பாடல்களை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். உங்கள் பழைய மெட்டுக்கள் போலவே தாருங்கள். அதை கேட்க நாங்கள் தயாராக உள்ளோம். நன்றி
இன்னும் 1000.ஆண்டுகள் ஆனாலும் இசை பிரம்மா இசை இறைவன் இசைஞானி ஜயா அவர்களின் பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டே இருக்கும் மனித குலம்...அசல் ஒலி பதிவு சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள் ...
55544
l
l0
0
ilayaraja sir your music is part of my life journey from my childhood
அன்றும் இன்றும் இனி என்றேன்றும் இளையராஜாவுக்கு இதனை இளையராஜாதான்
சூப்பர் சூப்பர் இசைஞானி இளையராஜா கேட்க கேட்க செவிக்கு உணவு
இப்பாடல் வரிகள் கிடைக்க 85 இல் பிறக்க வில்லையே எண யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
Aye kiruba yarudi nee
அனைத்து பாடல்களும் எத்தனை வருஷம் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல்கள் அருமையாக இருந்தது
எத்தனை தலைமுறை தாண்டினாலும் கம்பீரமாய் நிற்கும் நினைவு சின்னம் போன்று எப்போதும் எத்தகைய பொழுதுபோக்கு இருந்தாலும் 80ஸ்90ஸ் பிறந்த அனைவருக்கும் இது போன்ற பாடல்கள் தான் மனதை தாங்கி கம்பீரமாய் நிற்கும் இதயம் துடிப்பதே இசையால் மட்டுமே❤❤❤❤❤❤❤❤
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.
à
@@usharangarajan4250p
😊😊
😊😊😊😊😊@@usharangarajan4250
எவ்வளவு ஆண்டுகள் பின்பும் இசைஞானி இளையராஜா பாடல் இசைத்து கொண்டேயிருக்கும்😊
21
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊t
@@NatarajanTm-bn6sopppppppppppppppp
70ல்பிறந்தவர்களுக்கு அது வசந்தகாலம
S
even if you have a bad opinion of Raja sir about his Character (nowadays) ... while listing song, we think like " கொஞ்சம் கர்வமும் தலகமுன் இருப்பது தவறல்ல"..
😅❤
😊😅
தலைக்கணமும் இல்லை கர்வமும் இல்லை...நிறைய பேருக்கு வாழ்வளித்து ஏமாற்றியவர்கள் மீது மட்டுமே
11ÀÀÀÀ
💯உண்மைதான்
ஒரு ஊரில் ஒரு ராஜா அதேபோல் ஒரு உலகத்திலும் ஒரு ராஜா தான் இளையராஜா
இது ரொம்ப ஓவர்
@@DhanaLakshmi-h5x ஒங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுக்குமேயில்லை நீங்களே ஒரு நல்ல தீர்ப்பை தரும்படி மிக தாழ்மையுடன் (Any way Thank you very much for your reply though.)
TAMILNADU MUSIC LEGEND ILAIYARAJA ONLY, ILAIYARAJA SONGS means TAMIZH MUN VASANAI.
#-/÷4xerdxu 😅2×2-,-/@@DhanaLakshmi-h5x
P0pp0
ராவணன் இசை மீட்டும் போழுது கடவுளே ஓடி வருவார் இசைஞானி இசைக்கும் போது கடவுள் மட்டும் அல்ல கடவுடாள் படைக்கபட்ட அனைத்து உயிறும் ஓடோடி வரும்
Appadi alla Raja isaikku ravanane odivarvar ithu okva
❤❤❤ it, s true anna
இறைவனும்
இசைஞானியும்
Sir,nega irukum podhum kammiya nala vishayagal solluvaga
Ahna nega illadha appo avalo avalo nala veshayagal solluvaga
Ithan ulagam
Seriously
Ungaluku day to day
Nandri solanum
Nala mood la irudhalum unga songs dhan
Bad mood la unga situation songs dhan even 2k kids playlist 90% unga songs dhan irukum
Evalo vex ah irudhalum unga songs enga mind ku meditation mari dhan 🫶🤞💥🎉🎶🎵
ராஜா ராஜா தான்🤞🫶♥️
Nandri Raja Iyya 🥺🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத கனி ரசம் உங்கள் பாடல்கள்
சாதரமாக கேட்பதைவிட இக்கால யுத்திகளில்பாடல்களை கேட்பதே தனி சுகம்.
தொடரட்டும் உங்கள் பணி தம்பி.
கமென்ட் செக்சன்னில் ஒரு நண்பர் கூறியிருந்தார்.
ராஜா அண்ணன் கடந்த 48 வருடங்கள் நமக்காக வழங்கிய இசையை இக்கால இளைஞர்கள் உதவியில் பிரிதுக்கொடுதத தற்கால அறிவியல் முறையில் கொடுக்கிறார்கள்.
இதனையே இன்னும் வரும் காலங்களிலும் கேட்டு மகிழ்கிறோம்.
இரவி கோவை 08/06/2024
Naan endrumea ilayaraja songs thavira other songs ketpathillai avar unmaiyeleyea god father
Of music
ஐயா இசைஞானி ஐயா அவருடைய பாட்டை கேட்க கேட்க இனிமையாக தான் இருக்கும்
Vaanilae thaenilaa, conter part music played with the Guitar is the amazing one....
ராஜா இசையமைத்த காலத்தில் வாழ்ந்த சந்தோஷத்துடன் நான் மறைவேன்
Super songs, thank you thalaivaa 🎉🎉🎉
Pride of Tamilnadu, India and the world od Music 🎉❤ Long live Maestro!
சந்தோசம்....மனம் நிறைவா இருந்தது...❤❤❤❤❤❤❤❤❤❤❤
All time favorite and evergreen songs..... Without Raja Sir's music, A day is nothing...
Super. Heart 💜 w touching songes. Thank you Raja
Sir. You and youer. Familey
Have to. Belong life. In worlead
End. All friendes. Enjoie
This. Beautiful 😍🥰 songe iwat
Wordes. Fully. Iwell
Gratfull and help till my. See
Life. End
இசைஞானி மே இந்த பாடல் வரும் போது எனக்கு வயது 1 இப்போது கேட்கிறேன் 43 வயது இசை கடவுள் நீங்கள்
கல்லூரி காலத்துல வெளியான இப்படங்கள சிவகாசி ( பழநி ஆண்டவர் , தங்கமணி ) , விருதுநகர் ( சென்ட்ரல் , அப்சரா ) யில் பார்த்த ஞாபகம் மனசுல அல அடிக்குதுங்க 🌹🌹❤️❤️
மறக்க முடியா இளசு இசையும் இளமை காலமும் ! 😍❤️
😊❤
❤
❤❤❤
Hiok
👌💯💯👌🇳🇪👌💯
என் இனிய இசைஞானி அவர்கள் தந்த பொக்கிஷங்கள்.....
ISAIGNANI IS OUR WAY OF( MUSICAL) LIFE...THANKS
Ilayaraja Sir the god of music
Of course there was lyricist and singers but the only music composer who made Tamil cinema songs to the top when people were listening more hindi and western music
No one can replace the mastero king ,God of music that is one and only our Ilayaraja sir .
Proud to live in his era.
Took me back to 1985 listening to these songs in audio cassette player. Golden times. No distractions and peaceful listening.
ராகத்தேவன்..... தமிழ் மொழியை இந்த மாதிரி தெய்வங்கள் ஏதோ ஒரு வழியில் உயிர்ப்பித்து கொண்டே இருப்பார்கள்.... நிகழ்காலத்தில் ராஜா எனும் தெய்வம்..... தமிழுக்கும்....தமிழ்நாட்டுக்கும்.....தமிழ் பேசும் அத்தனை மக்களுக்கும் சந்தோஷத்தை குறைவில்லாமல் கொடுத்ததிற்கு வாழ் நாள் நன்றிகள் ஐயா.....
முறையான மெல்லிசை இவரால் மட்டுமே வழங்க முடியும்.
இசையின் கடவுல் இசைஞானி❤❤
Voice of Raja sir amazing. Great and genius person. No one can create such kind of sings.❤
2024ம் வருடம்,நாம் அனைவரும்,இசையை உருவாக்கியவரை, பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறோம். இதேபோல் 5024ம் வருடமும் இவரின் இசையை பெருமையாக பேசிக்கொண்டுயிருப்பார்கள்,,,
Bx
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤ yas
Oru ngajam venama bro
@@sivatharmi5643😂😂😂
இசையென்றால் எனக்கு இளையராஜா இசைதான்❤️❤️🙏
😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤
1960.1970 ❤1980.1990 ❤❤❤❤2021.2022.2023 ❤❤❤2024❤❤❤8❤❤❤21❤❤❤❤🎉🎉🎉🎉22❤❤❤❤❤yes❤❤❤❤❤❤
😢😢🎉🎉🎉
❤
நீல நதிக்கரை டியுன் (பட்டு கண்ணம்) நாள் முழுவதும் மன்டையில் ஓடிக்கொண்டிருக்கு😘😍😍😍❤ இசை சித்தர் வாழ்க
20. 01crt
💯
The proud of Tamil Nadu Ilayaraja sir.world musicians stunned in wonder by his music.
இவர் ஒரு நானி ❤ இவர் பாடல்கள் இதய துடிப்பை சீராக இருக்கும்
Anyone guys 2024 who addict to illairaja sir song 🎵 🤔
I am also
❤
❤
Yes dear I'm Ravichandran from Bangalore
பாடல்கள் அருமை micset வச்சிருக்கிற எல்லாரும் போடலாம்
Yes zlpq
மிகவும் அருமையான் பாடல்கள்
❤👌
இசைஞானியாக இன்னொருவர் இப்படிமுறையாக இனிய
இசையமைக்க பிறக்கவே
முடியாது போலும்.
விழுப்புரம் M. S. இளங்கோவன்.
❤ endrum ilayaraja taan🎉music 🎶 🎵 👌 ♥️
நான் ஒரு இசை ஞாணியின் இசை வெறியன் ❤❤❤
Maestro Ilayaraja's chartbuster giga-hits, alone, for EACH YEAR would require SEVERAL such VOLUMES. Now, add those great compositions too, that went unnoticed. It becomes an OCEAN, and these are just a few drops.
எங்களின் இசை கடவுள்,🎉🎉🎉❤❤
கலை வித்தகர் கலைவாணி நாவில் கைகளில் விளையாட்டு
எந்த கடை வித்தகர்
இது போல் ஒரு பின் ஒருவர் பாடுவது என்பது கண்டிப்பாக குழப்பும் அன்றே இப்படி ஒரு அமைப்பு இசைஞானி தந்து இருக்கிறார் பிரம்பிப்பாக உள்ளது அவர் இசைக்கு அழிவு இல்லை
அருமை அருமை ராஜா ராஜாதான்
Song mainly popular because of the tune , music, then lyrics, singer, actors action, good movie
We have to give importance to all.But most importance to MUSIC DIRECTOR.without performance of the music director the song won't be popular.
I have been hearing songs from 1960 to till now.
G.Ramanathan, MSV- RAMAMOORTHY, KV.Mahadevan, Ilayaraja All are super Music directors.
Many many thanks for uploading
Kamal sir only kamal. Evergreen legent. Pattu kannam thottukolla ottikollum song semma.
சூப்பர் சூப்பர் இசைஞானி இளையராஜா.
Never forgettable Raja songs ... God bless him...
Enna da song uhh sethukirukuraanga pahhh🎉❤❤
One and only Maestro Ilayaraja sir...
Wow wow Excellent ❤💕❤💕
God of music Raja Sir ❤❤❤❤❤❤❤
The year I was born was 1985, and I can say that I have a special connection with these songs!
As a professional he is a great musician what ever he may be his music are.even today we love to hear
இசைஞானி அவர்களின் பாடல்கள் எங்கேயும் எப்போதும் கேட்டு கொண்டே இருக்கலாம்
Maestro composition is simply superb
I. Like illayaraja. Music only
இளையராஜா சார் பாட்டு உங்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல எழுதியவருக்கு, பாடியவருக்கு ,, இசை அமைத்தவர் என மூவருக்கும்சம உரிமை உண்டு
Listen this same song in instrumental versions.. u will get goose bumps.. no lyrics no singer needed. Music is the soul..
நீங்கள் சொன்ன எல்லாம் சரிதான் 💀
இசை சூன்யம்
😊😊😊
😊😅5nk k5. 5 m 5kmk 395kmk5 🎉ik
Such a mind relaxing music thanks to Raja sir you are really pride of our nation for 🎵
நான் ஒரு இசை ஞான முடைய பிரியர் பிறப்பு 1952 ,நான் எம்கேடி 1930டூ 1951வரை பாகவதர் கால பாடல்களை ரசித்துள்ளே ன்,பின் எம்ஜிஆர் சிவாஜி டிஎம்எஸ் எம்எஸ்வி ராம மூர்த்தி 1950முதல் 1975 வரை யும், இளையராஜா வின் 1975 முதல் 2000 வரை சூப்பர்ஹிட் பாடல்க ளையும்,தற்போதைய 2000 டூ 2024 உள்ள டப்பாங்குத் து , ஈமைசடங்கு இளவு பாட்டு, பாட்டை படிக்கும் பாட்டு எல்லாம் வகைக ளையும் கேட்டு ரசித்துக் கொண்டு உள்ளேன்,நான் பிறந்து வளர்ந்த காலம் இசையின் பொற்காலம் ஆகும்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
Rajasir❤❤🎉🎉🎉 100,/, good songs 🎉🎉🎉1980& 1990 super days 🎉❤❤❤
ஆ......
ஆ ஆ.......
ச..
❤❤❤❤..
Yes..
Yes..
..❤❤❤❤omvanaja..
Yes ❤❤❤🎉😢omvanaja
இசையை நமக்கு இதமாக மொழிப்பெயர்த்த இசை அரசர்
அதியன் ஔவைக்கு தந்த நெல்லிப்போல் அகிலத்திற்கு இசைஞானி தந்த உயிர் நீட்டிக்கும் மருந்து இசை.
இளையராஜா சார் தமிழன் க்கான பெருமை...❤❤❤❤❤❤❤❤
തമിഴ് പാട്ടുകൾ നല്ല രസമുണ്ട്
Maestro Ilaiyaraaja
SELECT SONGS SUPER SUPER LIKE 💯💯💯💯
சங்கீத மேகம் அருமையான பாடல்🎶🎤🎵.
Illairaja AVL a magic to the ears
🎉🎉superb choice of 🎵songs
Raja always Rajathan
Semma happy 😁❤❤❤❤ year Wise Collections innum podunga Sir.. From his first film to till date 📅 Year wise Collection kaaga Waiting ❣️❣️ please 🙏🏻🙏🏻
Very super wonderful songs friend ❤️
Illayaraja is great.
19 - 07 - 24
ஐயா ராக தேவனின் ராகம் மிக அருமை 👌🌹👌
G , B , PALYA . B , LURU . KA .
Thiygarasavanaja ❤❤❤❤❤.
....
❤❤❤omvanaja...
Omvanaja.
.
Yes.ஆ.....
❤❤❤❤❤ஆ....
❤❤❤ஆ..
Yes 🎉🎉🎉🎉🎉🎉...
❤❤❤thanks 😢..
❤❤❤❤omvanaja...
Omvanaja..
Omvanaja.
❤❤❤❤yes..
❤❤❤❤ 46:17 46:18 46:19 46:19 46:19 46:19 46:20 omvanaja
❤🎉🎉EVERGREEN 🌲 ♥️ ❤️ 💖 😍 SONGS 🎵 ♥️ 🎶 👌 ❤️ 💕 🎵 ♥️ 🎶 👌 ❤️ 💕 🎵 ♥️
❤ one & only ilayaraja, love u raja sir
ராஜா ராஜா தான்!!!! இனி ஒருத்தன் பிறக்கனும்..
Pirakka vaipu illai
Vaaipu illla
Vaazhga Ilaiyaraja!!!
ஒருஅழகிய ரோஜா மலரில் முட்கள்இருக்கும் ஏனெனில் அந்தரோஜாவுக்கு அதுதான்பாதுகாப்புஅதபோலத்தான்ராகராஜனின்மேல்எழும் விமர்சனமும் ஆனால்இந்த தலைமுறையில்இவருக்குபிறகுஇனிஎவராலும்இந்தமாதிரிஇசையைதர இயலாதுஇனிமேல்பிறந்துவந்தால்தான்உண்டு
Anaithum Arumaiyana patalgal❤🎉
இவர் திருஅருட்பாவுக்கு முழுவதுமாக மெல்லிசையாக அமைத்துக்கொடுத்தால் சன்மார்க்க உலகம் இவரை உலகம் உள்ளவரை நினைத்து
உண்மை உலகம் இவர்புகழை கொண்டாடும்
கிங் OF THE கிங் 🔥🔥🔥🔥
King of Music Raja Ilayaraja from Ksa