எந்த முட்டை சிறந்தது? வெள்ளை vs நாட்டுக் கோழி vs காடை vs வாத்து முட்டை| which is best egg?

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
    ----------------------
    வெள்ளை முட்டை, நாட்டுக்கோழி முட்டை, காடை முட்டை, வாத்து முட்டை இவற்றில் எது சிறந்தது? முட்டையின் பயன்கள் என்னென்ன? மேலும் பல தகவல்கள் இந்த காணொளியில்..
    White egg, brown egg, quail egg, duck egg.. which is best among these eggs? What are the benefits of eating eggs? Much more information in this video..
    #வெள்ளைமுட்டை
    #நாட்டுக்கோழிமுட்டை
    #காடைமுட்டை
    #வாத்துமுட்டை
    #முட்டையின்பயன்கள்
    #tamilhealthtips
    #தமிழ்மருத்துவதகவலகள்
    ----------------------
    முட்டையின் பயன்கள்: • முட்டையின் பயன்கள் | ம...
    ----------------------
    For more useful playlists:
    உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
    ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
    குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
    மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
    விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
    COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
    Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
    -----------------------
    Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
    -----------------------
    If you are looking for the below given topics, then this video is for you.
    முட்டையின் பயன்கள்
    நாட்டு கோழி முட்டை பயன்கள்
    காடை முட்டை பயன்கள்
    வாத்து முட்டை பயன்கள்
    முட்டை மஞ்சள் கரு பயன்கள்
    முட்டை மஞ்சள் கரு சாப்பிடலாமா
    முட்டையின் நன்மைகள்
    முட்டையில் உள்ள சத்துக்கள்
    egg benefits in tamil
    egg white vs egg yolk
    country egg benefits in tamil
    egg white vs whole egg
    தமிழ் மருத்துவ குறிப்புகள்
    Tamil Health Tips
    -----------------------
    Intro audio credit:
    Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/
  • Наука та технологія

КОМЕНТАРІ • 382

  • @rathishwaran3615
    @rathishwaran3615 2 роки тому +7

    Omy God nan idhu theriyama kadaimuttaiya sapudren super bro sema news vazhlga valamudan thiruchitrambalam

  • @vioashok
    @vioashok 2 роки тому +11

    Sir I like the way you present all the subjects in a very polite and possitive manner without frightening the patients... Long live and may ur sincere efforts bear fruits in reaching each and every one for betterment of their health...

  • @chitrabai3776
    @chitrabai3776 2 роки тому +10

    மிக்க நன்றி டாக்டர்

  • @selvakumar7205
    @selvakumar7205 2 роки тому +36

    பிராய்லர் முட்டையில் உள்ள கெமிக்கல் மற்றும் சைடு எபெக்ட் பற்றி சொல்லவில்லை.

    • @shivasundari2183
      @shivasundari2183 2 роки тому

      Well said👌👍

    • @funload2405
      @funload2405 2 роки тому

      Thambi

    • @funload2405
      @funload2405 2 роки тому

      Broiler meat ku use panrom

    • @rahulm8216
      @rahulm8216 2 роки тому +1

      No chemical found in broiler egg..! But it is bad,coz come from breed hen...

  • @amigo4558
    @amigo4558 2 роки тому +3

    முட்டைகளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்தீர்கள். நன்றி.

  • @sivaprakash2685
    @sivaprakash2685 2 роки тому +20

    Dr Sir, kindly give us a video about broiler chicken disadvantages

  • @klkmali5699
    @klkmali5699 2 роки тому +1

    மிக்க நன்றி டாக்டர். முட்டை பற்றிய தகவல்கள் தங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.

  • @NStamilan
    @NStamilan 2 роки тому +1

    தலைவா உண்மையில் நல்ல ஒரு vido கொடுத்து உள்ளீர்கள் bro

  • @Flower-t9s
    @Flower-t9s Рік тому +2

    Thanks டாக்டர். Useful video

  • @bobujeepeter1297
    @bobujeepeter1297 2 роки тому +36

    ப்ராய்லர் கோழி முட்டை என்பது தவறான சொல். கறிக்கோழிகளுக்கு மட்டுமே ப்ராய்லர் கோழி என்ற சொல் பயன்படும். முட்டையிடும் கோழிகளுக்கு லேயர் கோழிகள் என்பதுதான் சரி.

  • @rikys9987
    @rikys9987 2 роки тому +2

    நன்றி நல்ல பதிவு..

  • @sherfudeenmmk72
    @sherfudeenmmk72 2 роки тому +40

    கோழி : பிராய்லர் முட்டையில் கரு இருக்காது. நாட்டு முட்டையில் கரு இருக்கும்.
    கருவைப் பற்றியும், கருவில் சத்து உண்டு, இல்லை, என்பதைப் பற்றியும் ஒன்றுமே சொல்லவில்லை.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 роки тому +1

      கருவில் குறிப்பிடத்தக்க சத்துகள் இல்லை . கரு நன்றாக வளரத்தேவையான சத்துகளே எல்லாவிதமான முட்டையிலும் இருக்கிறது.
      நாட்டுக் கோழியும் சேவல் இல்லாமலே முட்டையிடும்.
      டேபிள் எக்ஸ், ஹட்சிங் எக்ஸ் .

    • @strengthenmyself7492
      @strengthenmyself7492 Рік тому

      Both have same nutritional values

    • @rajanirmal5432
      @rajanirmal5432 Рік тому +1

      இவங்க பிராய்லர் முட்டைஐ ப்ரோமோட் பண்றங்க

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 роки тому +29

    A rare video about nutritional values of Eggs very informative and useful for us Thanks Doctor .for giving quality videos

  • @nithyapinagapani3012
    @nithyapinagapani3012 2 роки тому +1

    Nalla theliva pesureenga dr sir nandri sir

  • @yugansview2k24
    @yugansview2k24 2 роки тому +3

    Kindly Put Video on Broiler egg 🥚
    White Karu Vs Yellow Karu

  • @rockbbb9246
    @rockbbb9246 2 роки тому +13

    Thank you very much sir good explanation.

  • @usharaniramalingam640
    @usharaniramalingam640 2 роки тому +2

    Very clear
    Explanation thq
    Sir

  • @rajdivi1412
    @rajdivi1412 2 роки тому +6

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா 🙏

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +1

    God bless you Sir Wonderful Arumai Arumai Sir thank you Sir

  • @dineshkumar.c3983
    @dineshkumar.c3983 2 роки тому

    மிக சிறப்பான தகவல்
    நன்றி நன்றி நன்றி 🙏

  • @aasaithambi4779
    @aasaithambi4779 2 роки тому +4

    Sir, fine and excellent comparison and suggestions. Thanks a lot.

  • @mutgamilt3877
    @mutgamilt3877 Рік тому +1

    தெளிவான விளக்கம்.... பதிவிற்கு நன்றி....

  • @thiru3420
    @thiru3420 2 роки тому +1

    Thank you doctor useful information 🤝🤝🤝🤝🤝🤝

  • @aarazack9577
    @aarazack9577 2 роки тому +2

    நன்றி டொக்டர் *👍

  • @Loosu1
    @Loosu1 2 роки тому +6

    Thanks... I'm very sorry to ask.... This question... I'm asking behalf of my little daughter...
    இப்போ Exam ல வாங்குன முட்டை ய பத்தி சொல்லவும்.

  • @pavit9771
    @pavit9771 2 роки тому +3

    Broiler kozhi muttai illai, white legon kozhi muttai nu solluvanga, good information, thank u sir

  • @TamilArasan-yz9hy
    @TamilArasan-yz9hy 2 роки тому +6

    வான் கோழி முட்டையை பத்தி சொல்லுங்க sir

    • @mr.ma3603
      @mr.ma3603 2 роки тому

      Dainasor mutta Erukku sollaya 😂😂

  • @johnsonr9822
    @johnsonr9822 2 роки тому +8

    Broiler கோழி முட்டையை broiler கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்பவர்களிடம் மட்டுமே இருக்கும், வெளி மார்க்கெட்டில் கிடைக்காது. நாம் சாப்பிடும் வெள்ளை முட்டை வொயிட் லெக்கான் கோழி இனம்.

  • @MaduraiVicky
    @MaduraiVicky 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @srianandsrianand3834
    @srianandsrianand3834 2 роки тому +1

    Super doctor,, naan unga fan.... 🙏

  • @straight4423
    @straight4423 2 роки тому +2

    Thanks Dr very useful and clear all points

  • @nanbaniqbal6072
    @nanbaniqbal6072 Рік тому

    அருமையான தகவல்

  • @muraliaj5129
    @muraliaj5129 2 роки тому +1

    Super Doctor Thankyou so much.🙏

  • @kuzhalisiva191
    @kuzhalisiva191 2 роки тому +1

    Well said. Thks

  • @arularul-cj3up
    @arularul-cj3up 2 роки тому

    Thank you sir.romba theliva sonnenga.thank u again.

  • @guhanprasath2457
    @guhanprasath2457 2 роки тому +4

    Dr.I have doubt on egg based on heart related problem . according to recent studies they told that cholesterol will not cause any heart problem but Saturated fat and trans fat are the main villan which cause heart related problem if it true??🙏🙏🙏 means then can we take 8eggs daily???🙏🙏🙏

    • @guhanprasath2457
      @guhanprasath2457 2 роки тому +2

      @@DrSagulRMugunthan yes dr ,but it contains very less quantity of Saturated fat

  • @sathishgayusathishgayu8120
    @sathishgayusathishgayu8120 2 роки тому +1

    Egg details therinjokradhi evlo mukiyam sir because I got 2 children so useful

  • @meenamalai6593
    @meenamalai6593 2 роки тому +1

    Tq

  • @sarank878
    @sarank878 3 місяці тому +1

    Useful information ❤

  • @guhanprasath2457
    @guhanprasath2457 2 роки тому +8

    Dr. I have doubt about cholesterol, according to recent studies they told there is no limit for cholesterol intake and also it will not cause any heart problem if it is true means can we take 6-8 eggs daily??🙏🙏🙏

    • @harikumar6716
      @harikumar6716 2 роки тому +1

      That's a huge error from doctor.

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan1078 2 роки тому +2

    Tq doctor
    Broiler chicken sapidalama itha pathi sollunga dr

  • @sundaramvrs
    @sundaramvrs 6 місяців тому

    Sir I have stent
    This was done in 2012 Now I have no problems
    Can I take boiled egg

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 роки тому +1

    Arumai sir thank u sir

  • @gunasekarans7502
    @gunasekarans7502 2 роки тому +45

    கருங்கோழி முட்டை பற்றி கூறுங்கள் please 🙏🙏🙏

  • @kkkesavan5899
    @kkkesavan5899 2 роки тому +1

    Informative speech

  • @pandianmani6691
    @pandianmani6691 Рік тому

    தெளிவான விழுக்கம் நன்றி

    • @sachinajith3850
      @sachinajith3850 Рік тому

      விளக்கம் தமிழை பிழை இல்லாமல் கருத்து சொல்லவும்.

  • @usefulent9257
    @usefulent9257 2 роки тому +1

    There is brown egg.. what is that ? Mix between broiler+ naatukozhi ?

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 роки тому

    அருமையான பதிவு

  • @priyamani8432
    @priyamani8432 2 роки тому

    பதிவு சூப்பர்.

  • @sujinithi28
    @sujinithi28 2 роки тому +1

    Nice one sir. Kids eathana egg per day eadukalam sir. My little one was 3years old sir. She takes daily one boild egg. Is it good for health sir?

  • @KarthiKMech17
    @KarthiKMech17 2 роки тому +1

    Karungozhi pathi sollunga

  • @vijayk5267
    @vijayk5267 Рік тому

    doctor whey protein patti sollunga

  • @rajunisajunaid2175
    @rajunisajunaid2175 2 роки тому +1

    Good explanation

  • @k.akilankarthik3827
    @k.akilankarthik3827 2 роки тому +18

    நீங்க செல்வது எல்லாமே பெய்
    பிராய்லர் கோழி ஊசி போடுவாங்க னு எல்லாத்துகுமே தெரியும்

    • @devipriya5680
      @devipriya5680 2 роки тому

      ஊசியும் கருவை சுமக்கும்.

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 2 роки тому

      Kandipa iven poi soillran broiler muttai la uire sathu irukkathu intha mathiri silla doctor nala dhan viyathi paravuthu

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому

      Enna ooosi podaraanga? Neenga paatheengalaa?

  • @siyaalsms5020
    @siyaalsms5020 2 роки тому +1

    அருமையான விளக்கம் தந்துள்ளார்..... நன்றி சகோ...

  • @jaganrmj2642
    @jaganrmj2642 4 місяці тому

    நன்றி

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 Рік тому

    Sir enaku IUI panni irukanga please na nattu kozhi muttai sapdalama

  • @dilliraj2053
    @dilliraj2053 2 роки тому +1

    Sir alchari irutha egg sapdalama

  • @lavalava4806
    @lavalava4806 2 роки тому +1

    baby entha egg nalathu

  • @dhanagoms
    @dhanagoms Рік тому

    Thank you Sir... Very useful information

  • @abdulmohamed553
    @abdulmohamed553 2 роки тому

    Dr.super explanation thankyou

  • @chickkakka
    @chickkakka 2 роки тому +6

    எங்கள் கணக்கு வாத்தியார் போட்ட முட்டைதான் சிறந்தது.

  • @palaniappansakthivel1216
    @palaniappansakthivel1216 2 роки тому +2

    Sir,brailer chicken growing with injection, the same medicine effect will affect the egg also, pls confirm...

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому

      What injection is used?

  • @abdulmalik9412
    @abdulmalik9412 2 роки тому +1

    Kakoos patri koorungal pls

  • @jesug4652
    @jesug4652 2 роки тому +2

    Dear Dr.நாட்டு கோழி முட்டைக்கும் பிராய்லர் கோழி முட்டைக்கும் வித்தியாசம் இல்லை என்று சொல்லுகிறீர்கள் நாட்டு கோழி சேவல் மிதித்து கரு கூடிய முட்டை ஆனால் பண்ணை பிராய்லர் கோழி முட்டை அப்படி அல்ல எனவே உயிர் அனு இல்லாத முட்டை தான.அப்படியானால் உயிர் அனு இல்லாத பிராய்லர் முட்டையும் நாட்டு கோழி முட்டையும் எப்படி சமம் ஆகும்.விளக்கம் தாருங்கள்.

  • @kabishanth438
    @kabishanth438 2 роки тому +3

    வான்கோழி முட்டை பற்றி கூறுங்கள்

  • @mohanasundaripgassistg8063
    @mohanasundaripgassistg8063 Рік тому

    Nattu koliku karukoodum thanmai irukum but broiler koliku karukoodum thanmai illai so,ithai sapudum pothu infertility thanmai makkalukum varuma,pls reply answer

  • @jeevacollections3198
    @jeevacollections3198 2 роки тому

    நன்றி அண்ணா எனக்கு வாத்து முட்டை குழந்தைக்கு தரலாமா கூடாதானு சந்தேகமா இருந்தது. மஞ்சள் கருவை நீக்கி விட்டு குழந்தைக்கு கொடுக்கலாமா, மஞ்ணள் கருவில் தானே கொழுப்பு அதிகமாக இருக்கும்.

  • @subinandh6998
    @subinandh6998 2 роки тому

    Romba kind a explanation kudukkuraga !!!!!Theliva sollurega sir !!! Mutta kadai karor ganndu ayeruvar!!!! Ellorukkum usefulla irukkum sir ,

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 2 роки тому

    Thanks Dr. Useful information.

  • @ஹரிகோட்சே-ங7ந
    @ஹரிகோட்சே-ங7ந 2 роки тому +1

    இப்போது எந்த கடைகளிலும் ஒரிஜினல் நாட்டுக்கோழி முட்டை கிடையாது. கலரிங் முட்டைகள் தான் விற்கப்படுகிறது.

  • @VETERINARYINSIGHT-DrVK
    @VETERINARYINSIGHT-DrVK 2 роки тому +5

    Dr sir, for your information Broiler chicken doesn't lay eggs.

    • @JBDXB
      @JBDXB 2 роки тому

      @@DrSagulRMugunthan correct bro. Broiler only for meat

    • @redandblack188
      @redandblack188 2 роки тому +2

      Dr.???? 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @SubashSubash-xw9zj
      @SubashSubash-xw9zj 2 роки тому

      7

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому

      If broiler chickens don't lay eggs, then how do you get broiler baby chicks?

    • @VETERINARYINSIGHT-DrVK
      @VETERINARYINSIGHT-DrVK 2 роки тому

      @@mjshaheed Broiler chick from Broiler parents (BP). That BP only lay eggs only after 23 weeks only and upto 70 wks. Some time it may extend. That is not for meats (Chicken what we eat ). What chicken meat we consume that culling age just 35 to 40 days. It's not produced eggs. Even if you extend 23 wks in that com. Chicken it's not capable lay eggs upto mark.

  • @thiruvzhagan5805
    @thiruvzhagan5805 2 роки тому

    Sir, which is the best one for children to eat...boiled egg or omblet?

  • @alaguashwith5505
    @alaguashwith5505 2 роки тому

    அருமை அருமை

  • @thangarasu.s2326
    @thangarasu.s2326 2 роки тому +1

    Good Evening sir

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 2 роки тому +8

    Well explained sir 😊

  • @prathibapremkumar8638
    @prathibapremkumar8638 2 роки тому

    Sir kidsku entha egg kudukalam

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 7 місяців тому

    Thank you sir

  • @gayathrivikram2756
    @gayathrivikram2756 Рік тому

    Sri everyday children ku egg tharllama😮soluga. Ya payanuku 1 of year

  • @daisyjerome3996
    @daisyjerome3996 2 роки тому

    முட்டையை boil பண்ணி சாப்பிட்டா தான் பயன் கிடைக்குமா or normal omlet சாப்பிட்டாலும் கிடைக்குமா doctor

  • @vijayjayaraman4339
    @vijayjayaraman4339 2 роки тому +1

    Good

  • @kalpanaraja7362
    @kalpanaraja7362 2 роки тому

    Thank you sir useful information

  • @azmyferozeshariff4133
    @azmyferozeshariff4133 2 роки тому +1

    What about Turkey egg.?

  • @balakrishnan9968
    @balakrishnan9968 2 роки тому

    SUGAR PASIONTEGG HOW MANY CAN EST?

  • @prasannaprasanna6438
    @prasannaprasanna6438 2 роки тому

    அருமை டாக்டர்

  • @srigayathri7065
    @srigayathri7065 Рік тому

    Thank you doct.

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 2 роки тому

    Bayanulla Thagaval Sir... Thank U
    Crp esr kammi panna ena sapdanum solunga sir
    Inflamation kammi panna ena sapdanum sapda koodathu solunga sir pls

  • @tnshinchan23
    @tnshinchan23 2 роки тому

    Vaathu mittai 5 year kid daily sappitalama

  • @mohanmohan4446
    @mohanmohan4446 Рік тому

    Sir, I have four fat lumps in my body. Can I eat quail eggs for one week, chicken eggs for one week and duck eggs for one week? I am 24 years old please tell me sir

  • @saravanansabari5230
    @saravanansabari5230 2 роки тому

    Semmmmma doctor sir very gd explanation 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💗💗💗💗💗💗💗💗💗💓💓💓

  • @theepantharu5948
    @theepantharu5948 2 роки тому

    Good tharu

  • @karthikkamalakannan7160
    @karthikkamalakannan7160 6 місяців тому

    Sir boiler kole sapudalama

  • @rubhadevi3702
    @rubhadevi3702 2 роки тому

    Kids vanthu daily egg sapdalama sir.

  • @maaranrani4537
    @maaranrani4537 2 роки тому

    சூப்பர் டாக்டர் 👍👌

  • @nisarsabeer3588
    @nisarsabeer3588 Рік тому

    சார் எனக்கு ஒரு சந்தேகம்... முட்டையின் விளக்கத்தை அருமையாக சொன்னீர்... ஆனால் வெள்ளை கருவில் கொள்ளுப்பு அதிகமாக? மன்ஜல் கருவில் கொழுப்பு அதிகமாக என்று சொல்லவும் ...ஒரு நாளைக்கு எத்தனை எடுக்க வேண்டும் என்பதனையும் சொல்லவும் நன்றி

    • @nisarsabeer3588
      @nisarsabeer3588 Рік тому

      @@DrSagulRMugunthan sir romba nadri..neengal reply pannathu enakku migavum mahiltchi alikkirathu.

    • @nisarsabeer3588
      @nisarsabeer3588 Рік тому

      @@DrSagulRMugunthan naan thinamum ungal video parkiren...samuthaya nalan neengal podum ovvoru video cum makkalukku migavum payanalikka koodiyathaaga ullathu...nandri iyya.

  • @muthurajkraji8895
    @muthurajkraji8895 2 роки тому

    Thank u sir.egg cook Panama direct a edukalama.in villages giving for girl child when she became major.is it correct sir

  • @Chn0310
    @Chn0310 2 роки тому

    How to intake egg? Boiled r omlette? Which is good dr

    • @Chn0310
      @Chn0310 2 роки тому

      @@DrSagulRMugunthan thnx dr

  • @LoveYourLife1999
    @LoveYourLife1999 Рік тому

    Thank you for your clarification sir

  • @ananthc3493
    @ananthc3493 2 роки тому

    சூப்பர்.😘😘😘😘😘😘😘😘😘😘

  • @nehalsai7496
    @nehalsai7496 2 роки тому

    White egg and brown egg difrence please tell me sir