Facebook la Content monetisation policies yepudi green tick vangurathu page la entha issues and restrictions ila many times reported in facebook but entha response ila ithanala pala nala in stream ads eligible agiyum antha content monetisation policy green tick varatha nala pending la eruku but stars enable agiruchu please tell me solve this problem
For a wheat grain if you remove the husk, its weight reduces. So the grain count of 100g wheat is not equal to 100g maida. Thats why protein value is different.
Bro India la oru sila products green colour veg symbol potrukanga aana athu halal podala. Britannia biscuits ice creams many snacks items elamey no halal only veg symbol athey company foreign la vanguna halal potruku. Apo India la use panra stabilisers ethavathu kalandhu irkuma pls explain. Britannia & sunfeast products emulsifiers check pani parunga
Bro one more small suggestion- extra voice over at 13.15, muduchu vittuteenga ponga ( u know whose voice is that, I request all the content creators strongly not to use that). Search that pls bro. That guy was in his death point pleaded for help to police. Now this has become comedy. Search - palladam reporter attack.
Please clear everyone doubts in that aura gold app.... My dear bro please dont simply promote. I believed you and downloaded app. Its not seriously usefull. Ex. If i puchased one gram gold ( price is 7000) Then i want to sell on same day in app shows 6500 .... Why like that.. Please without doing R and D dont encourage dear bro.... Better to buy in shops gold coins.. Instead investment here...
Video na ithu video .. Content na ithu content... Kanda kanda karumatha video potu kaasukaga yt channel nadathum naathari naaiku mathiyila ivlo useful content podringle bro... hat's off🔥🔥🔥🔥🔥🔥
@@Harish-dc9bb chekku or cold press is a process involved in getting oil from seed or fruit That doesn't mean its healthy, what kind of fat your eating determine's the health factor like saturated, mono unsaturated and poly unsaturated fat, not refined or not If your concerned about chemicals in refined oil then may you can choose unrefined fats but it is very well regulated so I wouldn't personally mind consuming refined oils Also unrefined oil will lose most of the Vitamin in cooking processes in heat so that doesn't make it any healthier than refined oil in huge difference so your wasting money for burning Vitamin from chekku oils, untill you consume it raw as a dressing for salad so on
Sunflower seeds விலை எவ்வளவு என்று பாருங்கள் 1kg ku 40% oil extracted ஆவும் அப்போ 1ltr oil 110 ku விற்பனை செய்றாங்க என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியது அவசியம்
இந்த வீடியோ பார்க்கும் எங்களுக்கு ஈசியாக தெரியும் ஆனால் அதற்குப் பின்பு எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் என்று உங்களை போல ஆராய்ச்சி செய்யும் எனக்கு மட்டுமே தெரியும் உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
நீங்க சொல்லுற மாதிரி பாத்தா, கோதுமை-ய விட மைதா அதிக ப்ராசஸ் பண்ணி வருது. அப்போ ஏன் கோதுமை-ய விட மைதா விலை கம்மியா இருக்கு?. மாவு அளவு அதிகமா வர கோதுமை தவிர வேறு ஏதோ சேக்குறாங்கன்னு நெனைக்கிறேன்.
இன்னைக்கு நீங்க சாப்பிடற biscuits, bun, bread, rusk, parotta, puffs, cakes, noodles எல்லாத்துலயும் மைதா தான் சேர்க்குறாங்க. மைதா என்பது கோதுமையை விட ரொம்ப soft ஆன மாவு. Snacks, parottas, noodles ல மைதா மாவு சேர்த்தா தான் அந்த softness and crunchyness கிடைக்கும். So, கோதுமையை விட மைதாவை தாயாரிக்கும் முறையை பொறுத்து விலையை அதிகப்படுத்தி விற்றால், அதை மூலப்பொருளாக சேர்க்குற உணவு நிறுவனங்கள் அவங்களோட products அ நம்மகிட்டா விற்பனைக்கு கொண்டுவரும்போது அதிக விலைக்கு தான் விற்பாங்க. 10 ரூபாய் பிஸ்கட் 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். 15 ரூபாய் க்கு இன்னைக்கு நீங்க சாப்பிடற parotta 45 - 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். அப்படி விற்றால் நீங்க வாங்குவீங்களா????மைதா மாவு என்பது world business. இன்னைக்கு மைதா மாவு இல்லையென்றால் உலகலாவிய food system மும் collapse ஆகும். அதனால் தான் குறைவான உணவுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் கோதுமை மாவு, குறைவான அளவே தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுது. அதே போல் மைதா தயாரிப்பில் நீக்கப்படும் கோதுமை யின் outer layers வீணாவதில்லை. அது வேறு பொருட்கள் தயாரிப்பு க்கு பயன்படத்தான் செய்கிறது. Hope you can understand...
@@vaikkala7651 naan inga vangurathu kodumai Maavu than bro because inga kodumai Maavu bag vangi than oru barrel'la pothu sell panrurathu in tamil areas of srilanka because Athan profit bigga vangurathu than profit
Na godhumai maavu vaanguradhilla Godhumai ya vaangi arachi use pandrom Packet godhumai colour brown ah ve illa, but indha madhiri vaangi aracha nalla brown ah irukku
Great work bro….unga engineering facts channel &buying facts romba worth and useful bro…thanks bro…enaku video pakardu free than but adu ungaluku oru boost kudukum kasum kudukum..but romba romba useful facts solringa aduve podhum…romba nandri bro
It is really nice to see videos like this. It will give clear knowledge about food products to the common people. Great job and much appreciated. One suggestion as a researcher: when u see scientific paper, see the sample size. The paper you showed had only 8 to 9 participants. Basically, we can not come to a conclusion with these samples. Next time, try to take paper with more number of samples. Keep rocking 🎉
Ppa..so many datum ,details you arrayed for this topic from the reserch and other resources .. really need patience and responsibilities..Great info Bro..👌
இந்த வீடியோவ பாதுட்டே இருக்கும் போது ஒரு மீம்ஸ், மைண்ட்ல cross ஆச்சு காமெடி வீடியோ அந்த ஷார்ட் வீடியோவ இதுல நண்பர் போட்டுறுந்த நல்லா இருக்கும். இப்போ இது சுத்துமா, சுத்தாதா 😂 , என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் பதில் கிடைத்தது. மிக்க நன்றி நண்பரே ❤
very informative, useful for common people. You are doing Great service to the society. Your Explanations are Simple and Easy to understand. It is also highly authentic and scientific. Thank you for the Time Spent on making this video. Professional video editing with attractive illustrations, highlighting and great presentation. All the Best.
மைதா மாவு vs கோதுமை மாவு.. எது சிறந்தது?? அப்படி எல்லாம் சொல்லிட முடியாது! உங்க காது-ம் இனிக்கனும், மத்தவங்க (கம்பெனி, அரசாங்கம், அதிகாரி) வாயும் இளிக்கனும்.
Hey hi, ethae mari whey protein patthi explain pannunga. Like how they separating it from whey water and preservation ku yennalam add panadranga....athu body ku nalladha illaya....long term intake yennamari prechanayalam undaka vaipu irukunu sollunga
Bro, embryosafe sachet conceive agravangalaku kudukranga, though nutri information do not have any sugar content, ingredients. La we have sucralose, mannitol and all. Is it advisable to drink that mixture. If needed I will send you sachet pic
கோதுமையில் உள்ள தவுடு தான் விலை அதிகம் அதன் உள்ளே இருக்கும் பருப்பு விலை குறைவு. தவுடில் தான் அதிக சத்து உள்ளது. Health drink company தவுடை அரைத்து பொடியாக்கி flavors சேர்த்து அதிக விலைக்கு விற்கிறார்கள்.
Good infolencer(informative influencer)🎉 Thanks for providing us valuable awareness videos🙏🙏🙏 Kindly Need videos on 1) Campa cooldrink 2)Reliance smart offers 3)Demart offers
@buyingfacts ஒரு சந்தேகம். நீங்க சொல்ற படி பார்த்தால் மைதா கோதுமை மாவை மேலும் ப்ராசஸ் செய்து வருவது. அப்போ கோதுமையை விட மைதா அதிக விலையாக தான இருக்கணும். ஆனா மைதா குறைந்த விலைக்கு எப்படி கிடைக்குது?
Hi, I like all your videos. The contents are so true and correct. I appreciate your effort you put in to give the correct information amazing and superb also I wonder how you get all the information. I have a request for you. Please request you to put a review video about the 5 rupees packet of BOOST & HORLICKS as most of the moms give this to kids almost everyday as kids do not drink milk. Thank you so much.
Bro, think about one thig. 7:26 whole wheat bread which is made out of “kothumai maa” why still in hi side of glycemic index 74. And wheat rotti mostly made from maida . So reference on this has to be more deeper. And also protein percentage explanation need a small change. If we made maida and kothumai maa using same wheat verity also will show the same percentage difference because bran addition. Small maths will help you. Thanks.
👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/BFacts-JoinSupernovaNow or
Whatsapp ‘Hi’ on +91 87925 59917
Facebook la Content monetisation policies yepudi green tick vangurathu page la entha issues and restrictions ila many times reported in facebook but entha response ila ithanala pala nala in stream ads eligible agiyum antha content monetisation policy green tick varatha nala pending la eruku but stars enable agiruchu please tell me solve this problem
For a wheat grain if you remove the husk, its weight reduces. So the grain count of 100g wheat is not equal to 100g maida. Thats why protein value is different.
Bro India la oru sila products green colour veg symbol potrukanga aana athu halal podala. Britannia biscuits ice creams many snacks items elamey no halal only veg symbol athey company foreign la vanguna halal potruku. Apo India la use panra stabilisers ethavathu kalandhu irkuma pls explain. Britannia & sunfeast products emulsifiers check pani parunga
Bro one more small suggestion- extra voice over at 13.15, muduchu vittuteenga ponga ( u know whose voice is that, I request all the content creators strongly not to use that). Search that pls bro. That guy was in his death point pleaded for help to police. Now this has become comedy. Search - palladam reporter attack.
Post a video comparing rice meal vs wheat meal. For diabetes and normal patient anna❤❤plz
இன்ஜினீயர் ❌ உணவு பாதுகாப்பு அதிகாரி✅😂
🙏🏻🙏🏻இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி 😂😂
😂@@buyingfacts
@@buyingfacts😂😂
@@buyingfactsகூடிய சீக்கிரம்... உள்ள தள்ள plan paniraga😂😂😂
Please clear everyone doubts in that aura gold app....
My dear bro please dont simply promote.
I believed you and downloaded app.
Its not seriously usefull.
Ex. If i puchased one gram gold ( price is 7000)
Then i want to sell on same day in app shows 6500 .... Why like that..
Please without doing R and D dont encourage dear bro.... Better to buy in shops gold coins.. Instead investment here...
Video na ithu video ..
Content na ithu content...
Kanda kanda karumatha video potu kaasukaga yt channel nadathum naathari naaiku mathiyila ivlo useful content podringle bro... hat's off🔥🔥🔥🔥🔥🔥
ப்ரோ குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயபர் பற்றிய வீடியோ பதிவிடுகள் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்🙏
ஒரு என்ஜினீயர் Dietitian ஆன தருணம், இப்படி ஓரு வீடியோ நான் எதிர்பார்கவில்லை, சிறப்பான பதிவு சகோதரா ❤️❤️🙏
I can see you have taken great effort to make such videos. Good information
😂வந்துட்டாரு ஆல்ரவுண்டரு அண்ணாச்சி😂
😂🎉
😂😂😂😂
நண்பரே நீங்கள் விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க வாழ்த்துகள் ஆனால் கொஞ்சம் கவனமாக போடுங்கள் சில எதிர்ப்புகள் வரும் பயப்டாதிங்க
எனக்கு என்னமோ உங்கமேலத சந்தேகமா இருக்கு.
😂@@sangeethanandh907
@@sangeethanandh907 aama naan thaan corporate muthalaali
@@mrmrs5395 🥵🥵🥵🥵🥵
@@sangeethanandh907podrathu than da plan ye 😂
யெய்யா வளவளன்னு பேசாம
மைதா சாப்பிடலாமா வேண்டாமா...?
சட்டுபுட்டுன்னு முடிச்சு விடுங்க நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் சாமி...
நீங்க சாப்பிட கூடாதுன்னு சொன்னா நாங்க சாப்பிட மாட்டோம் சாமி
😂😂😂❤❤🌹 👌👌👌
அப்படி எல்லாம் சொல்லிட முடியாது! உங்க காது-ம் இனிக்கனும், மத்தவங்க (கம்பெனி, அரசாங்கம், அதிகாரி) வாயும் இளிக்கனும்
Keduthalnu therinju ethuku sapudanu..
ரெண்டும் தேவையில்ல
👌👌👌👌
ஏன், எதற்கு, எப்படி என கேட்டு பழகுங்கள்😊
Oru topic ah theliva search pani pesuriyee bro.... Great❤
Refined Sunflower oil is good or bad video podunga sir
poly-unsaturated fat ellame nalla idhu illa except omega 3
Mono-unsaturated oralavukku paravala but
Saturated fat dhaan consumption ku best
Good or Bad Atha Sollunga @@CARNAGE_69
Bad use chekku oil
@@Harish-dc9bb chekku or cold press is a process involved in getting oil from seed or fruit
That doesn't mean its healthy, what kind of fat your eating determine's the health factor like saturated, mono unsaturated and poly unsaturated fat,
not refined or not
If your concerned about chemicals in refined oil then may you can choose unrefined fats but it is very well regulated so I wouldn't personally mind consuming refined oils
Also unrefined oil will lose most of the Vitamin in cooking processes in heat so that doesn't make it any healthier than refined oil in huge difference so your wasting money for burning Vitamin from chekku oils, untill you consume it raw as a dressing for salad so on
Sunflower seeds விலை எவ்வளவு என்று பாருங்கள் 1kg ku 40% oil extracted ஆவும்
அப்போ 1ltr oil 110 ku விற்பனை செய்றாங்க என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியது அவசியம்
பங்காளி உங்க சமூக பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ங்க...❤❤❤
இந்த வீடியோ பார்க்கும் எங்களுக்கு ஈசியாக தெரியும்
ஆனால் அதற்குப் பின்பு எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் என்று உங்களை போல ஆராய்ச்சி செய்யும் எனக்கு மட்டுமே
தெரியும்
உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
😊
Ration kadaila godhumai maavu kuduppanga ❤❤❤good thing adhukku thaan chapatti ku use pandrom
மிகவும் அருமையான பதிவு ... எளிமையான முறையில் உங்களது விளக்கம் உள்ளது. நன்றி நண்பா
This video 👆🏻shorts video போடுங்க ஜீ ....... ஸ்டேட்டஸ் வைக்க.......நல்லதை செய்வோம் நன்மையை அடைவோம் 🤷🏻♂️
Excellent explanation sir❤
Thank you brother
Corn powder is good or bad video podunga bro
It's same as maida .It is fibreless.. And the process of making corn flour is same as maida...
நீங்க சொல்லுற மாதிரி பாத்தா, கோதுமை-ய விட மைதா அதிக ப்ராசஸ் பண்ணி வருது. அப்போ ஏன் கோதுமை-ய விட மைதா விலை கம்மியா இருக்கு?. மாவு அளவு அதிகமா வர கோதுமை தவிர வேறு ஏதோ சேக்குறாங்கன்னு நெனைக்கிறேன்.
இன்னைக்கு நீங்க சாப்பிடற biscuits, bun, bread, rusk, parotta, puffs, cakes, noodles எல்லாத்துலயும் மைதா தான் சேர்க்குறாங்க. மைதா என்பது கோதுமையை விட ரொம்ப soft ஆன மாவு. Snacks, parottas, noodles ல மைதா மாவு சேர்த்தா தான் அந்த softness and crunchyness கிடைக்கும். So, கோதுமையை விட மைதாவை தாயாரிக்கும் முறையை பொறுத்து விலையை அதிகப்படுத்தி விற்றால், அதை மூலப்பொருளாக சேர்க்குற உணவு நிறுவனங்கள் அவங்களோட products அ நம்மகிட்டா விற்பனைக்கு கொண்டுவரும்போது அதிக விலைக்கு தான் விற்பாங்க. 10 ரூபாய் பிஸ்கட் 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். 15 ரூபாய் க்கு இன்னைக்கு நீங்க சாப்பிடற parotta 45 - 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். அப்படி விற்றால் நீங்க வாங்குவீங்களா????மைதா மாவு என்பது world business. இன்னைக்கு மைதா மாவு இல்லையென்றால் உலகலாவிய food system மும் collapse ஆகும். அதனால் தான் குறைவான உணவுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் கோதுமை மாவு, குறைவான அளவே தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுது. அதே போல் மைதா தயாரிப்பில் நீக்கப்படும் கோதுமை யின் outer layers வீணாவதில்லை. அது வேறு பொருட்கள் தயாரிப்பு க்கு பயன்படத்தான் செய்கிறது.
Hope you can understand...
அருமை, அரிசியில் என்ன இருக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். குறிப்பாக வெள்ளை n சிவப்பு வகை பற்றி.
Ethuvum illai
In Srilanka naanga always use கோதுமை மா
Avunga tamil natla maitha nu solratha than namma Inga kodhumai nu solram bro neega venna thedi parunga
Kodhumai maavu vera namma kadaila vangurathu maitha but we called kodhumai
oh... apo bread, bun, cake , biscuits lam srilankan sapdurathu illaiya😂😂😂😂
@@gopalmaniraj sapurathu than bro but athuku bakingku senja flour pavikurathu romba easya irukkum use panrathuku
@@vaikkala7651 naan inga vangurathu kodumai Maavu than bro because inga kodumai Maavu bag vangi than oru barrel'la pothu sell panrurathu in tamil areas of srilanka because Athan profit bigga vangurathu than profit
நல்ல விழிப்புணர்வு வீடியோ END PUNCH ..`நச்'
5:07 unexpected bro 😂nalla serious sa pathutu irukumpothu 'SERICHITAA'
KEEP rocking❤
பொதுவாக உணவில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து 4 வகைப்படும். அவை,
1. நீர் சத்து
2. நார் சத்து (Fibres)
3. மாவுச்சத்து
4. கொழுப்புச் சத்து
புரதச்சத்து
Na godhumai maavu vaanguradhilla
Godhumai ya vaangi arachi use pandrom
Packet godhumai colour brown ah ve illa, but indha madhiri vaangi aracha nalla brown ah irukku
Readymade wheat flour white ya than irruku athvum bleaching pannuvangal
Ninaithen vandhadhaai 😅😅😅 ipo tha indha doubt ah nenachute irundhen... Correct ah video potutinga
Great work bro….unga engineering facts channel &buying facts romba worth and useful bro…thanks bro…enaku video pakardu free than but adu ungaluku oru boost kudukum kasum kudukum..but romba romba useful facts solringa aduve podhum…romba nandri bro
🔖🔖🔖Ricebran Oil Pathi Video Podunga brother Mudincha Oils Compare pani podunga 🔖🔖🔖
Anna body hair removal cream use pannalama adhu pathi konjam sollunga
Simple bro for fibre eat lot of vegetable with maida
It is really nice to see videos like this. It will give clear knowledge about food products to the common people. Great job and much appreciated. One suggestion as a researcher: when u see scientific paper, see the sample size. The paper you showed had only 8 to 9 participants. Basically, we can not come to a conclusion with these samples. Next time, try to take paper with more number of samples. Keep rocking 🎉
Bro you are spot on . Many doctors dont mention about bleaching process. But you mnetioned .
protein in 100g of maida la only endosperm but in godhumai it's mixed of endosperm , bran , germ so that is the reason why protein is slightly varying
Same வீடியோ shorts வீடியோ போடுங்க ஜீ நெல்லை காதர்ஷா 💕🌹
Great content,
Hope some more videos from u related to nutrition
12:31 video conclusion😇
எதுக்க்கு yellow Powder மைதாவா சாபட்ட என்ன எதுக்கு பிலிச்சி பன்றாங்க
Sugar and nattu sakkarai rendukkum ullal differents a solunga bro
Ppa..so many datum ,details you arrayed for this topic from the reserch and other resources .. really need patience and responsibilities..Great info Bro..👌
Perfect explanation brother 👍
இந்த வீடியோவ பாதுட்டே இருக்கும் போது ஒரு மீம்ஸ், மைண்ட்ல cross ஆச்சு காமெடி வீடியோ அந்த ஷார்ட் வீடியோவ இதுல நண்பர் போட்டுறுந்த நல்லா இருக்கும்.
இப்போ இது சுத்துமா, சுத்தாதா 😂 ,
என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் பதில் கிடைத்தது.
மிக்க நன்றி நண்பரே ❤
Very useful video bro. Apdiye protien powderyum debug panunga please.
Intha manjal and vathal powder pathi explain panuga bro.
Pocket powders lalam chemical seykuragala athan.
very informative, useful for common people. You are doing Great service to the society. Your Explanations are Simple and Easy to understand. It is also highly authentic and scientific. Thank you for the Time Spent on making this video. Professional video editing with attractive illustrations, highlighting and great presentation. All the Best.
12:53 வழமை போல அந்த final touch 😂😂
Thanks sir for ur great information
Not even a doctor could give us such a clear explanation
Hi bro Good Information....
and neenga enna laptop use panringa....?
மைதா மாவு vs கோதுமை மாவு.. எது சிறந்தது?? அப்படி எல்லாம் சொல்லிட முடியாது! உங்க காது-ம் இனிக்கனும், மத்தவங்க (கம்பெனி, அரசாங்கம், அதிகாரி) வாயும் இளிக்கனும்.
rice bleaching pannuvangala illaya ? rice or maida which is best ?
Rice
Water conditioner and softner pathi video podunga
வீடியோ தெளிவாக இருந்தது ப்ரோ இந்த மாதிரி நிறைய போடுங்க
refined oilis good or bad plz make video on it
Romba effort potu engaluku Nala information kudukringa thank u brother
Broiler chicken vs nattukozhi oru video podunga
Assalamualaikum brother
Put video on which gas stove is best
Weldon Good Efforts Brother.
Thanks for Making this video
Hey hi, ethae mari whey protein patthi explain pannunga. Like how they separating it from whey water and preservation ku yennalam add panadranga....athu body ku nalladha illaya....long term intake yennamari prechanayalam undaka vaipu irukunu sollunga
Very informative. Thanks for your efforts🎉
இலங்கையில் கோதுமை மாவுதான் எல்லா உணவுப் பொருட்களின் பயன்படுத்துகிறார்கள்
Super explain bro....🎉❤
Bro...appadiye white suger and naattu sakkarai pathi video podunga...
Very information bro.. Thank you and day by day, editing vera level. 👍
Bro konjam solla mudiyura alavuku tamil la explain pannungha please for those who didn't know english. Otherwise, you are superb❤
Coffee thul veetla araikiradhu best or kadaila bru sunrise vanguradhu besta enna adhula kalakuranga nu video podunga bro plse🥺🥺🥺
Epovumea home made ta best
Also talk about edible refined oils and chemicals used in the refining process. Sir!
Bro, embryosafe sachet conceive agravangalaku kudukranga, though nutri information do not have any sugar content, ingredients. La we have sucralose, mannitol and all. Is it advisable to drink that mixture. If needed I will send you sachet pic
Hi, thanks for this vedio...very very informative...
மைதா மாவு கோதுமை மாவைவிட விலை குறைவாக உள்ளதே எப்படி.
கோதுமையில் உள்ள தவுடு தான் விலை அதிகம் அதன் உள்ளே இருக்கும் பருப்பு விலை குறைவு. தவுடில் தான் அதிக சத்து உள்ளது. Health drink company தவுடை அரைத்து பொடியாக்கி flavors சேர்த்து அதிக விலைக்கு விற்கிறார்கள்.
மைதா விலை அதிகம்
Good infolencer(informative influencer)🎉
Thanks for providing us valuable awareness videos🙏🙏🙏
Kindly Need videos on
1) Campa cooldrink
2)Reliance smart offers
3)Demart offers
@buyingfacts ஒரு சந்தேகம். நீங்க சொல்ற படி பார்த்தால் மைதா கோதுமை மாவை மேலும் ப்ராசஸ் செய்து வருவது. அப்போ கோதுமையை விட மைதா அதிக விலையாக தான இருக்கணும். ஆனா மைதா குறைந்த விலைக்கு எப்படி கிடைக்குது?
Thanks a lot Brother a elegant content and a simple presentation
Super bro please put a video comparison between raw rice and par boiled rice
Bro, இதே மாதிரி liquor கு ஒரு வீடியோ போடுங்க bro.😎
Yes bro
Your way of sharing really superb
Good and useful thank you
Good information and i can see you put more effort. Appreciate and thanks!
Hi, I like all your videos. The contents are so true and correct. I appreciate your effort you put in to give the correct information amazing and superb also I wonder how you get all the information. I have a request for you. Please request you to put a review video about the 5 rupees packet of BOOST & HORLICKS as most of the moms give this to kids almost everyday as kids do not drink milk. Thank you so much.
which website for checking nutrients value? plz
Maida va irundha parotta Naan
Godhumai ya irundha poori chapathi 😂😂😂 edhu saaptalum supera irukkum
Good man You are briefly explained Keep it up
Sir your video very useful . congratulation
RIP 🎉❤ புரோட்டா 😢
Sir una t-shirt yellam nalla iruku..
Atha pathi video podunga... Link iruntha anupunga nangalum vanguvom... Pls
Bro, can you tell me why maida cost is less compared to wheat flour
அருமை yaana பதிவு❤🎉
what a INFORMATIONS. THANKS
Talk about rice also bro .... Ex - white rice , red rice etc....
Bro na chinna vayasula irundhu parotta sapudre parotta nala edhum aguma side-effects...?
Great analysis. Thank
Thank you for the information ❤
Malaineer vs mineral water video podunga ❤
White sugar & brown sugar good or bad soluga
Daily parotta sapudanumna, kuda 100gm vegetables or 100g non veg or atleast oru 3 egg vachu satukalam
Adhukunu daily ah nga..
There is a difference between wheat flour produced by companies then the one bought from ration. ration shop grains appears pure.
Bleaching portion information 👌👍🏻🤝👏
Bleaching தேவையா, bleaching செய்யாமலேயே தந்தால் என்ன.
Bro, think about one thig. 7:26 whole wheat bread which is made out of “kothumai maa” why still in hi side of glycemic index 74.
And wheat rotti mostly made from maida .
So reference on this has to be more deeper.
And also protein percentage explanation need a small change.
If we made maida and kothumai maa using same wheat verity also will show the same percentage difference because bran addition.
Small maths will help you.
Thanks.
Mean time i really impressed on other studies . Hats off.
சார் இதில் கலந்துள்ள மூலப் பொருட்கள் எல்லாம் நம் உடல் உறுப்புகளுக்கு நல்லது செய்யுமா கெடுதல் செய்யுமா அதனை சொல்லவே இல்லையே எதுவோ வாழ்த்துக்கள் சார்