His previous videos are 1. What should be considered before starting a dairy farm? ua-cam.com/video/N5EBnJpQy-U/v-deo.html 2. How to make low cost shed for dairy farm in Tamil ua-cam.com/video/VrAc9npwE6I/v-deo.html 3. Which cow is best for dairy farm ua-cam.com/video/2SLmjTuD_Ck/v-deo.html His next videos 5. What are the machinery and equipment's used in dairy farm ua-cam.com/video/tLL0PyZBgKc/v-deo.html
திரு Dr.A.Jetson அவர்களின் தெளிவான அனுபவமிக்க பசுந்தீவனம் பயிருடுதல் விளக்கம் அருமை. அவர்களின்ஒவ்வொரு நேர்காணலும் பயனுள்ள தகவல்களாக இருப்பது மிகச்சிறப்பு. தாங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி
ஜெஸ்டின் அண்ணா வணக்கம். நீங்க அப்போ நாட்டு மாடுகள் பற்றி நிறைய விளக்கம் கொடுத்துருக்கீங்க. இப்போ பால் பண்ணை மிக அருமை. நேர்ல ஒரு நாள் வந்து பார்க்க வரேன்னா. உங்கட்ட நிறைய கத்துக்க வேண்டியிருக்கு. நன்றி breeters meet தோழருக்கு.
Globally Corn silage is the basic feed for running dairy industry in a good scale . TMR is other major dry fooder of the dairy industry . Green fooder is required in a small level if he understand the core correctly .
Waste decomposer எங்கு கிடைக்கும் எப்படி பயன் படுதனும்,அகத்தி, வேலி மசால் எங்கு கிடைக்கும் மற்றும் பயிரிடும் முறை பற்றி detail ah முடிஞ்சா ஒரு வீடியோ போடுங்க நண்பா
சார் வணக்கம் நான் விருத்தாசலம் என்னிடம் ரெட் நேப்பியர் குட்டை நேப்பியர் வெள்ளை சோளம் கோ எப் ஸ் 29 இருந்தும் சூப்பர் நேப்பியர் அளவுக்கு எதுவும் விளைச்சல் கிடையாது
His previous videos are
1. What should be considered before starting a dairy farm? ua-cam.com/video/N5EBnJpQy-U/v-deo.html
2. How to make low cost shed for dairy farm in Tamil ua-cam.com/video/VrAc9npwE6I/v-deo.html
3. Which cow is best for dairy farm ua-cam.com/video/2SLmjTuD_Ck/v-deo.html
His next videos
5. What are the machinery and equipment's used in dairy farm ua-cam.com/video/tLL0PyZBgKc/v-deo.html
திரு Dr.A.Jetson அவர்களின் தெளிவான அனுபவமிக்க பசுந்தீவனம் பயிருடுதல் விளக்கம் அருமை. அவர்களின்ஒவ்வொரு நேர்காணலும் பயனுள்ள தகவல்களாக இருப்பது மிகச்சிறப்பு. தாங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி
ரொம்ப அழகான தமிழ் கேட்கவே சலிக்காத பேச்சு அழகு அழகு தாடி வாலா...
நன்றிங்க
அருமையான விளக்கம் அளித்துள்ளார்!!! மிகச் சிறந்த அனுபவம்!!! வாழ்த்துக்கள் ஐயா!!!!
His voice matches Director Vetrimaran
Waste decomposer appdina ennathu bro..?
Super neppiya aattukku podalama
Agathi aramba nilaiel poochi thakuthal agi naranbu agi iranthi vidukirathu . Thirvu enna.
Valuable information.👍👍👍👍👍
Thank you for your comment
Dr is a nice man
Thank you
ஜெஸ்டின் அண்ணா வணக்கம். நீங்க அப்போ நாட்டு மாடுகள் பற்றி நிறைய விளக்கம் கொடுத்துருக்கீங்க. இப்போ பால் பண்ணை மிக அருமை. நேர்ல ஒரு நாள் வந்து பார்க்க வரேன்னா. உங்கட்ட நிறைய கத்துக்க வேண்டியிருக்கு. நன்றி breeters meet தோழருக்கு.
Thank you so much🙏
அகத்தி மாடுகளுக்கு தினமும் kodukkalama
செரிமான பிரச்சினை வருமா தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும்
Nan theni super napier thandu delivery pannu vangala sir
Proud of ur excellent explanation
Can I call u incase of any clarification required?
Thanks a lot
Why not
Thank you so much for your valuable information 🙏
Thank you for your comment
Madu ulunthu saptruchu niraya enna seivathu pls sollunga
sur super nappier kodupathinal madu chinai pidikavillai . ethu ethanal please
அளவோடு கொடுங்கள்
10kg agathi romba over 2to3 kg is enough 10Percent of body weight should be given with green
Mikavum arumai sir
Thank you
Intha kallipu mannu ( Nellu velaiyura Nelam) athula super Napier valarum ah . 1 acre la ethana Maadu valakalam sir ???
உற்பத்தியை பொருத்து நண்பரே
Globally Corn silage is the basic feed for running dairy industry in a good scale . TMR is other major dry fooder of the dairy industry . Green fooder is required in a small level if he understand the core correctly .
Agreed sir but we are not even reach small scale so In this size green is suffice
What is tmr my brother
தெளிவான விளக்கம் அண்ணா
நன்றி நண்பரே
Jetson sir.... ur information very useful in my farm ... Thank u for ur good heart 💖....keep going 🙏.....god bless youuuuu......by Erode prabhu😍
Thank you for your comment
Bro... Super Napier. Grass.. Causes calcium problem... For dairy farm.. Please say...
Yes, true when we use more and Super Napier alone as feed
Anna ... Ouru karavai madu valakanum na minimum ethana cent agriculture land theava padum...
கரிசல் மெக்காலே என்ற பெயரில் முகநூலில் இருந்தவர் அண்ணண்.
நான் ஸ்ரீதர் முருகையன் ஞாபகம் உண்டா ஜெட்சன் அண்ணா.
கண்டிப்பாக நினைவு இருக்கும் என நம்புகிறேன்
I suggest farmers use Rock phosphate.. With mixture cow dung and de composser.... Enrich the soil nutrients..Use springler method of irrigation
Kumbakonam intha pill kidaikima
ஒரு மாட்டுக் எவ்வளவு அளவு நேப்பியர் கொடுக்க வேண்டும் நண்பா
GOOD QUESTION GOOD ANSWER
Thanks
Nice anan
Thank you
தாங்கள் இருவரின் ரசிகனாய் மாறி போனேன் நான்....
நானும் திரு. ஜெட்சன் அவர்களுடைய ரசிகன் தான். நன்றி🙏
வெற்றிமாறன் voice 100% match ஆகுது
Thank you
Thank you bro 😊
may i know how many acres is this farm ?
Green fodder alone 8 acres
Thanks sir useful information
Nice information....எல்லாரும் வெற்றிமாறன் voice மாதிரி இருக்குனு சொல்ராங்க but எனக்கு father அகத்தியன் மாதிரி இருக்கு 🤔
ஏங்க இப்படி. கலாய்த்தாலும் ஒன்றும் பேசாத அருமையான மனிதர். அவரின் அறிவியல் ஏராளம். மறுபடியும் வீடியோ எடுக்க முயற்சிக்கிறேன். நன்றிங்க
வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹
நன்றிங்க
This will increase grass levels and livestock also for Latin America.
Yes
Is super Napier is purely organic?
Breeders meet💚💚💚🌹
Thank you
Well said Sir.
Thank you
What is names in english
How to make silage
Silage is good only from Maize
Sir
இது போல பசுந்தீவனம் உற்பத்தி செஞ்சா ஒரு ஏக்கர் க்கு எத்தனை மாடுகள் வளர்க்கலாம்
உற்பத்தி திறனை பொருத்துங்க
1 acre cultivated green fooder using means we keep 3 to 4 cows .
To maintain 10 cows how much of area we should have grow supernapier grass
It’s not depends on area. It’s depends on yield so base is soil condition influence
Tnqqqq
Waste decomposer enga kidaikum
Will let you know brother
Amazon
What he says correct. Nothing to debate.
Thank you
Decomposters பத்தி சொல்லுங்க சார்
அருமை
Waste decomposer எங்கு கிடைக்கும் எப்படி பயன் படுதனும்,அகத்தி, வேலி மசால் எங்கு கிடைக்கும் மற்றும் பயிரிடும் முறை பற்றி detail ah முடிஞ்சா ஒரு வீடியோ போடுங்க நண்பா
கண்டிப்பாக நண்பரே. கூடிய விரைவில் முயற்சிக்கின்றேன்
Good morning sir 😷🙏
Super sir
Thank you
அண்ணாச்சி நானும் திருநெல்வேலி காரன் தான். நீங்க அகத்தி வளர்க்கிறீங்க.சுபாபுல் வளர்க்கிறீங்க.வேலிமசால் வளர்க்கிறீங்க. அதப்பத்தி தெளிவா சொல்லிட்டீங்க.இது எல்லாத்தையும் விட பயங்கரமா தாடியை வளர்த்து வச்சிருக்கீங்களே.அதப்பத்தி கொஞ்சம் சொன்னா நல்லாருக்கும். Breeders Meet நீங்க கோபப்பட வேண்டாம். அவரு எங்க ஏரியா. அண்ணாச்சி தப்பா எடுத்துக்க மாட்டார்.
நானும் தப்பா எடுக்களைங்க😂🤣😅
Ha ha
Ithilam thavaiya pa,soltratha matum kekka vettyatha,onum nenachukathiga,sy
G
👌👌👌
Super sir..
Thank you sir
Ana pupara solari ana chitoor
When we can expect rudhra farms Mr.prakash recently interviewed new video?
Coming Sunday sir
Nattu madu valurp profit in Vellore
Your contact number?
நான் படித்த ஊர் கரிசல்பட்டி
Thank you
How to buy this
அகத்திக்கீரை வீட்டுத்தோட்டத்தில் வழக்க கூடாதா
வளர்க்கலாம்
Thanks 🙏🙏
Annen super
Super
Thank you
ஆடு கறவை மாடுகனா பசும் தீவனம் சூப்பர் நெபிர் super nepier கிடைக்கும். சிவகங்கை dists தேவகோட்டை
அவர் இவ்வளவு அருமையா வளர்த்து இருக்கும் போது அவர்க்கு என்ன எல்லா பயர்களையும் வளர்த்து 50 kg என்ன 100 kg கூட கொடுக்க முடியும் 👏👍
ஏங்க இப்படி. பேட்டி கொடுத்தவரு உங்களுக்கு தெரிந்தவரா🤔
Thanks anna 🙏
Sir, ஒரு மாட்டுக்கு 50 கிலோ பசுந்தீவனமா,இவ்வளவு சாப்பிடுமா
சாப்பிடும் சார்
Kandipa thevai illa
seed puerto rico and it will help our economy move grass to latin america and other countries for animal livestock.
Thanks for your input
சார் வணக்கம்
நான் விருத்தாசலம்
என்னிடம்
ரெட் நேப்பியர்
குட்டை நேப்பியர்
வெள்ளை சோளம்
கோ எப் ஸ் 29
இருந்தும் சூப்பர் நேப்பியர்
அளவுக்கு எதுவும் விளைச்சல்
கிடையாது
நன்றி. மண் வளத்தை அதிகப்படுத்துதல் அவசியம் மற்றபடி வேறொன்றும் இல்லை
Onga number kedaikuma anna
ஜட்சன் அண்ணன் தாடி வச்சு சாமியாரட்டம் இருக்காரு ஏன்
ஓரு வேல நானும் பன்னை வச்சா அப்படி ஆகிருவேனோ
ஹாஹா
Iam a first watch
Thank you so much🙏
Agathi meaning sir please sub title ini english
Sesbania 👍
Jetson sir number koduppingala
Director vetrimaran
First viewer
Thank you🙏
உண்மையான தகவல் Decomposerபயன்படுத்துவது அருமை இவரிடம்கேள்விகேட்கவேமுடியாது தெளிவாக கேளுங்கள்.,இதையும்மீறிகேள்விகேட்டால்உங்களுக்கு புரியவில்லைதானே
தாடி தேவை இல்லை அசிங்கம்.
Tamila pesunga
Mulla tadi is a actually a shame..don't grow this...
Super sir ❤️👍
Thank you 🙏