அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா அவருடைய பண்ணையில் உள்ள மிஷினரி மற்றும் பண்ணையின் செயல் முறைகளை பதிவிடுங்கள் மாடுகளுக்கு என்ன அடர்தீவனம் கொடுக்கிறார் ..... என்பது போன்ற தவலை நல்ல தெளிவான பதிவை பதிவிடுங்கள் நண்பா என்னை போன்ற பண்ணையாளர்களுக்கு பயன் படும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்
What brand mineral mixture you are using for your cow? And how are you feeding the mineral mixture for a cow? How much mineral mixture quantity needed for a cow?
சொட்டு நீர் பாசனத்தில் எலி பைப்பை வெட்டுகிறது என்ன செய்வது . நான் இயற்கை முறையில் கரும்பு சாகுபடி செய்கிறேன் தயை கூர்ந்து இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்
@@ramkumarkumar9777 jv jagadeesh பேஸ்புக் வந்து , மெசஞ்சர்ல வாங்க நண்பா. நிறைய பேர் நாகரீகமான விமர்சனம் எழுதுவதில்லை, நாளை பேசுவோம், உங்கள் நம்பரை இங்கே பதியுங்கள்,நன்றி,
நான் முதல் முறையாக கடந்த 5 மாதம் முன் நடவு செய்தேன். ஆனால் அதன் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. காரணம் என்ன?.3நாள் ஒருமுறை நீர் விடுகிறேன். என் தவறை சுட்டிகாட்டவும். 🙏
Only advertising not for service to former. Booking organic super Napier, they give dryed more than one week cutting organic super Napier stem given it is true. Please public people donot buying organic super Napier. Name only organic super Napier. But they give dryed and not fresh super Napier stem given donot buy
சூப்பர் நேபியர் பற்றி இதுவரை கேட்காத தகவல்கள்.... நன்றி அண்ணா
நன்றி சகோ
நன்றி அண்ணா 👏👏👏 இந்த பதிவிற்காகத்தான் பல மாதங்கள் காத்திருந்தேன்......
Super bro
நன்றி நண்பா
Thank you
ஆக்சுவலா(😀) மிஸ்டர் நவீன் உங்கள் பண்ணை மேலாண்மை மிகச் சிறந்தது. பதில்கள் அனைத்தும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் 👍🏻👌
Actually!this is amazing video 😀😀😀😀😀😀😀😀👍🏻
Actuallah Actuallah, Neenga solradhu Actuallah Nalla puriyudhu Actuallah. Romba Nandri Actuallah. Actuallah Romba Nallaa theliva Sonninga. Actuallah
Very informative. Good wishes
பில் அருக்கும் போது சொட்டு நீர் பைப் அரு படும் எங்கள் தோட்டத்தில் நடந்தது தெளிப்பு நீர் பாசனம் சிறந்து
அருமையான பதில் அண்ணா வாழ்த்துக்கள்...
உங்கள பாத்து நெறய கத்துகிட்டேன்
Actuala நல்ல பதிவு.
நல்ல பதிவு.. தீவனம் வெட்டும் மிசின் எங்கு கம்மியாக கிடைக்கும் என்று சொல்ல வேண்டும்
Ha pp000p
Actuala autuala nice
Thanks
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா
அவருடைய பண்ணையில் உள்ள மிஷினரி மற்றும் பண்ணையின் செயல் முறைகளை பதிவிடுங்கள்
மாடுகளுக்கு என்ன அடர்தீவனம் கொடுக்கிறார் ..... என்பது போன்ற தவலை நல்ல தெளிவான பதிவை பதிவிடுங்கள் நண்பா என்னை போன்ற பண்ணையாளர்களுக்கு பயன் படும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்
Nice bro kandippa இந்த வீடியோ ku நீன்டநாள் உழைப்பிற்கு நன்றி
நன்றிங்க
❤❤❤❤
Good information bro 👍💐🌹
Thanks
பயனுள்ள தகவல்கள்....மிக்க நன்றி
நன்றிங்க
What brand mineral mixture you are using for your cow? And how are you feeding the mineral mixture for a cow? How much mineral mixture quantity needed for a cow?
Super 👍 Excellent 👌 Congrats bro thanks
Thank you
Pls revisit this dairy farm again brother...ask about feed management
Ok sure
சூப்பர்
Actualla video super😀😀😀👍
அருமையான பதிவு நன்றி தம்பி 👍
நன்றிங்க
Good information
Thank you
Arumai nanba 👌
Nandri🙏
நன்றி நண்பா
Super bro
Thank you
Enga kaatula super napier leaf laa pulli pulli aah varudhu apadia sethuruthu enna seia vendum
Actual la.. thanks 😊
அருமையான விளக்கம்
நன்றிங்க
அருமையான பதிவு 👍🏽🎉🎉🎉
Thank you forthe detailed information.
Thank you
அருமையான பதிவு.
நன்றிங்க
Mulberry v1 Seed vendum sir
Super
Video super sr
Thank you
Nappeir cutting machine la cut pannalama bro
அருமையான தகவலுக்கு நன்றி
நன்றிங்க
நல்ல தகவல்கள் . வாழ்க வளமுடன்
நன்றி
Thank you sir, usefull
Thank you
Compressor அழுக்குகளை திருப்பி மாட்டுக்குள்ளயே அனுப்பிடாதா?
Anna sanam and urine drip , spinkler,and rain house idha mulam thanepachalama
Flooded irrigation is best for you
Actualla correcta sollitanga actualla
நல்ல பதிவு நன்றிசகோ
நன்றிங்க
Thanks sir...
Anna ithu spinkler lla vidamuuiuma
நேப்பியர் உயரமாக வளருமே. வாய்க்காளில் தன்னீர் பாய்ச்சுவதுதான் சிறந்தது
Which place
Coimbatore
Unmaiya solla Poona Napier Nalla height ah valarum...but milk production kamiya tha Varum...sengaranai best ...sengaranai thooru katti varuthu....Napier katta thooru katti valarala....3 rd time la neraiya Napier alugi or kaanju poogiruthu
""ஆக்ச்சலா ஆக்ச்சலா "" கேக்க முடியல சகோ அந்த வார்த்தைகளை கட் பண்ணி வீடியோ போட்டு இருக்கலாம்
Correct. Repeated thousand times
வேறு வழியில்லை , வெளி நாடு சுற்றியவர்கள், இயல்பா வருது ,நமக்கு என்ன கருத்து வேண்டுமோ அதை எடுத்துக்கலாம்,
சார் ஆக்சுலா சார் இதனை ஆக்சுலா கவனீங்க
😂😂😂😅😆🤣🤣🤣🤣
விதை கரண் கிடைக்குமா
கிடைக்கும்
Shed pottu maattu pannai vaikurathe periya visiyam. Ithula drinage tank and tractor tank ithulam enga sago panrathu
உண்மைதான்
👍👏👏👏👌
Where it is available
Coimbatore
You could have made it an audio , you are not showing any visual info of which we don't understand the language.
Need super napier pls help how to get
Bro nalla matta pannaiyil oru naal theevana murai nala theliva podunga. Alava mention panni katunga
கண்டிப்பாக நண்பரே
👌
Actual actual actual y so much actual bro
20 பசுமாட்டிற்கு சூப்பர் நேப்பியர்
எத்தினை எக்கர் போடவேண்டும்
2 ஏக்கர் தோராயமாக
Any reaper available for cutting
It’s there but he is not using
Actuallaa..achullaahh..actullaahhh...!!
Actual ah nalla vedio actual ah nalla information 🤣
8:49
Lot of actual
That is nature
எந்த மண்ணில் எல்லாம் இது எளிதாக வளரும்
சூப்பர் நெபிர் super nepier கிடைக்கும். சிவகங்கை dists தேவகோட்டை
Karanai evolo price pro entha place
Please call
விதை கருனை கிடைக்குமா, நான் தருமபுரி மாவட்டம்
கிடைக்கும். வீடியோவின் கீழே description ல நம்பர் இருக்கு. போன் பண்ணுங்க
சொட்டு நீர் பாசனத்தில் எலி பைப்பை வெட்டுகிறது என்ன செய்வது . நான் இயற்கை முறையில் கரும்பு சாகுபடி செய்கிறேன் தயை கூர்ந்து இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்
எலிகளை கட்டுப்படுத்துவதில் சவால்கள் இருக்கத்தான் செய்கிறது நண்பரே
தெளிப்பு நீர் பாசனம், பட்டாம்பூச்சி தெளிப்பு சிறந்தது , இந்த தளத்தில் போட்டோவும், வீடியோவும் பகிரமுடியாதது வருத்தம் ,
@@njagadeesh1 ugga number thangga bro plz
@@ramkumarkumar9777 jv jagadeesh பேஸ்புக் வந்து , மெசஞ்சர்ல வாங்க நண்பா. நிறைய பேர் நாகரீகமான விமர்சனம் எழுதுவதில்லை, நாளை பேசுவோம், உங்கள் நம்பரை இங்கே பதியுங்கள்,நன்றி,
பஞ்சகாவியா use pannalama sago,
ஆட்டு எருவுடன் யூரியா சேர்த்து போடலாமா, replay sir plz
Salt water valarma
நான் முதல் முறையாக கடந்த 5 மாதம் முன் நடவு செய்தேன். ஆனால் அதன் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. காரணம் என்ன?.3நாள் ஒருமுறை நீர் விடுகிறேன். என் தவறை சுட்டிகாட்டவும். 🙏
நடவு முறையே தவறானது...நிலத்திற்கு அடியில் 1 இஞ்ச் ஆழத்தில் முளைப்புகண் எதிர் எதிர் திசையில் இருக்குமாறு நட்டு பாருங்கள்
..
நன்று
Bio gas plant பற்றி ஒரு பதிவு போடுங்க!
சரிங்க
Nalla pathivu aanal ithu eloralum panna mudiyathu.
ஆரம்ப செலவு சற்று அதிகம்தான்
Actuallaa
Merhaba bana yazarmısın bilgi almak ve satın almak istiyorum türkiyeden mevlüt ben
Good video.. but yethana actual ha...........getting irritate......
Only advertising not for service to former. Booking organic super Napier, they give dryed more than one week cutting organic super Napier stem given it is true. Please public people donot buying organic super Napier. Name only organic super Napier. But they give dryed and not fresh super Napier stem given donot buy
எத்தனை ஏக்சாளா"" முடியள😂😂😂
good information but ethana actula actula
10:33 ஓவரா புழுவாதீங்க அண்ணா யூரியா போடாம வளராது அதனால ஓவரா போகாதீங்க ஓகே
சூப்பர் நேப்பியர் பயன்படுத்தவேண்டாம்
Y
என்ன காரணம் என்பதை தெளிவாக சொன்னால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நான் சூப்பர் நேப்பியர் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்
கரணை என்ன விலை
1
40 pas
@@santhamsantham4073 anna neenga enthe dt village sollunga anna
Tell about dry feed and concentrated feed you only tell about green feed
In all naveen prabu videos
Ayayayaaa ethana actual ahhhh🙄🙄🙄
Actually I am a farmer👨🌾
Actual eththanai murai
Sir pls stop saying (ACTUAL) TOTALLY irretated tis video
Good information