Best Grass For Cattle In India | High Yield Green Fodder For Cattle Farm | Super Napier | தீவனபுல்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 59

  • @ravimurugasen6296
    @ravimurugasen6296 Рік тому +28

    தீவனத்திற்கான ஒரு புரிதலான விளக்கம் தந்த விவசாயிக்கு நன்றி.... அதனை வீடியோ எடுத்து காட்டிய கால்நடை தோழருக்கும் நன்றி....

  • @kanthbrotherstimes4666
    @kanthbrotherstimes4666 8 місяців тому +22

    நேயர்களுக்கு வணக்கம் இந்த காணொளியில் வரும் நபர் பெயர் அந்தோணி நல்ல ஒரு மனிதர் சூப்பர் நேப்பியர் குச்சி ஆர்டர் செய்தவுடன் எங்க ஊருக்கு பக்கத்து ஊர் அவரே நேரடியாக வந்து டெலிவரி செய்தார் உண்மையில் நல்ல ஒரு மனிதர் அவரை நம்பி நீங்கள் தைரியமாக வாங்கலாம் தொழில் நேர்மை அவரிடம் இருக்கிறது

  • @jhshines8108
    @jhshines8108 Рік тому +3

    எங்களை போன்ற பண்ணையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ❤from henry farm knv 😊thank you very much.

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 Рік тому +4

    அருமையான விளக்கம் அண்ணா 🎉🎉🎉🎉

  • @prabaharanamutha5705
    @prabaharanamutha5705 Рік тому +8

    தலைவர் நிறைய உண்மை சொல்றீங்க🎉
    ஆனால் இலை வழி நீரை உறிஞ்சும் என்பது நடக்காது. அறிவியலுக்கு புறம்பானது😊

    • @babujir8437
      @babujir8437 2 місяці тому

      இல்ல தலைவா இலை வழியில நிறைய தாவரங்கள் நீரை உறிஞ்சும்

  • @komeswaran7449
    @komeswaran7449 10 місяців тому +2

    அருமையான பதிவு ❤

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh Рік тому +4

    Young grass have more protein, feed with rice straw

  • @Udhayam3001
    @Udhayam3001 Рік тому +3

    super and usefull information, thanks.

  • @vikkyl8839
    @vikkyl8839 11 місяців тому +2

    Good one

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is Рік тому +4

    Thanks sir
    Well explained

  • @grajan3844
    @grajan3844 Рік тому +2

    Pramadham 👌

  • @daisypeter9085
    @daisypeter9085 7 місяців тому +1

    Hai sir I'm from kerala eanaku 100 stick venum kedaikuma

  • @MuhammadFahad-i5b
    @MuhammadFahad-i5b 3 місяці тому +1

    Nice

  • @lksinternational3358
    @lksinternational3358 Рік тому +3

    Excellent

  • @vasuparasuram7054
    @vasuparasuram7054 7 місяців тому +1

    Vellore la kedaikuma

  • @mahendran3711
    @mahendran3711 Рік тому +3

    Ettayapuram goat market video podunga bro

    • @kalnadaitholan
      @kalnadaitholan  Рік тому

      10 நிமிடங்களில் வரும்

  • @equipmentosakaqatar
    @equipmentosakaqatar 11 місяців тому +1

    சேற்று நிலத்தில் பயிரிடலாம் ?

  • @KokulanApisan
    @KokulanApisan 9 місяців тому +1

    Super

  • @kjameeljameel7808
    @kjameeljameel7808 9 місяців тому +1

    super

  • @senthilKumar-gc1zy
    @senthilKumar-gc1zy Рік тому +2

    Very good bro❤❤❤❤❤❤

  • @ruthrav2889
    @ruthrav2889 8 місяців тому +1

    Sir,50 kuchi kudugga

  • @SaranrajSaranraj-y5z
    @SaranrajSaranraj-y5z Рік тому +1

    Super anna

  • @DHANAJEYAN-u9w
    @DHANAJEYAN-u9w Рік тому +3

    Cow farm vlog video

  • @Spartan_Ray
    @Spartan_Ray 3 місяці тому

    Is it specifically kongu style to keep repeating the same thing that the speaker says, after every sentence?

  • @mathivaanan7179
    @mathivaanan7179 Рік тому +2

    Ethu yainga keadikum sir

  • @pcpgameryt15k10
    @pcpgameryt15k10 Рік тому +1

    சார் அவருடைய போன் நம்பர் மெசேஜ் அனுப்பி வைத்தா நல்ல முறையில்

  • @theeranp6180
    @theeranp6180 9 місяців тому +2

    ஐயா நீங்க பாத்துகிடுங்க பாத்துகிடுங்க னு நெறய டைம் சொல்றிங்க அத கொஞ்சம் கவனமா பாத்துகிடுங்க

  • @balas5596
    @balas5596 Рік тому +2

    ஐயா இந்த தீவனம் போடுறதால் மண் சத்து குறையுமா?? சொல்லுக

  • @vasuparasuram7054
    @vasuparasuram7054 7 місяців тому +1

    50 venum yanaku

  • @pannayam1899
    @pannayam1899 Рік тому +1

    என்னய்யா தமிழ்...

  • @ohmgod5366
    @ohmgod5366 11 місяців тому +1

    சம்பல் போட்டால் பொட்டஷ் சத்து

  • @ராவணன்-ப7ள
    @ராவணன்-ப7ள 10 місяців тому +1

    Super neppier சினை பிடிக்கல அப்படின்ற குறை வருதுன்னு சொல்றாங்க

  • @jothijothi7580
    @jothijothi7580 Рік тому +3

    நிலத்தில் வேட்டும் கருவி பத்தீ சொள்

  • @Nikarisha-x8b
    @Nikarisha-x8b 9 місяців тому +1

    Ayya vithai veendum send me number