Sir very very valuable video . Eye opening information. Thanks . One subject silage storage I was waiting to ear from Dr. I want say it is missing because this video is not about preparation I understand but still.
I would suggest give dry fodder. Haripatti..for cattle you can see milk yielding capacity increase. And in goat farming. Result is weight gain.. It's proven.. I request all farmers grow Harpatti.. Easy to grow.. It's grows fast.. This dry fodder is main source of feeding in North India..
Thanks. But it’s not easy to grow Haripatti I mean in terms of place of required land. Can you pl give example of how many acres required(haripatti trees alone) for 100 parent goats? I understand from north India there are huge area
@@BreedersMeet hari patti is a tree.slow growing variety. Initially up to a certain height.then growth increase rapidly.Just sow seeds or plant each seed. .Plantation method similar like moorangai ...distancing each plant .it grows more height so frequent triming branches gives more yield..easy to manage the tree. The hari patti leaves are similar to tamarind leaves.. This tree survive under heavy drought condition . This tree doesn't need any maintenance. I would suggest farmers do plantation along fencing of your farm The leaves are stored under dry sileage process mostly given as dry fodder. Cattle . Sheep. Goats. With 50 cents plantation you can manage feeding 100 goats. This feed going to be additional supplementary feed. Along with other dry / green fodder.. Normal practise in North India. They store as much hari patti leaves before severe dry season starts. More yield during rainy season.since water shortage in North India..eg..Rajasthan...If we regular water the tree. Round the year we can get hari patti leaves. . Best feed for cattle..more yield in milk. And for sheep and goats. You will see weight gain. 100gms per sheep / goat./per day.. . Request all farmers just do a study.on hari patti to understand more.
@@BreedersMeet few scientific information I gathered from research journals. I am not sure how the name Hari patti derived. Or being used. . The botanical name or family it belongs "PROSOPIS CINERARIA "-.KHEJRI... the name widely used.. This is National tree of UNITED ARAB EMIRATES... this tree widely seen in IRAN. AFGHANISTAN. PAKISTAN. INDIA. ALL GULF COUNTRIES. this tree is useful for humans mostly in curing many diseases. Then seen as animal feed. Each part of tree has numerous health benefits. And also used in cosmetics industries...
Sir enga kitta 5 cows irukku in last 1.5 years 4 cow give birth but all are male , my mother feeling for that #whatisreason for that remaining one cow will ready to give birth may be after 2weeks
Nut Jack brother u need 1 acre green feed and 1 acre for natural feed ( pill meichal la vidanum) enga kitta 2.2 acre la 10 cows 5 kediri 4 calf irukku comfortable run o Pandrom
சுண்ணாம்பு தண்ணி குடுத்த போதுமானது. ஆனா கண்ணு pottu அரைமணி நேரத்துல calcium gell வாங்கி குடுத்த மாடு நல்லா இருக்கும் antha ஈத்து la நல்லா pal இருக்கும்
என் நண்பன் முளைகட்டிய மக்காசோளம்+ கம்பு+ ஊறவைத்த அரிசி கொடுக்கிறார் ஆனால் அவர் நாட்டுமாடுகள்+ நாட்டு எருமை பண்ணை வைத்திருக்கிறார் ....நானோ ஜெர்சி ரக மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறேன் ....so நானும் அதை பின்பற்றலாமா
365 நாள் வேலை (லீவு இல்லை) மாடு வாங்க ரூ :75000/- மாடு கறவை -10லிட்டர் பால் கொல்முதல் விலை ரு -25 செலவு: வட்டி விகிதம் ரூ- 75000-1%= ரு -25 பசு தீவனம் 40கி×5 - ரூ -200 அடர் திவனம் 6கி ×29 ரூ 174 கூலி வேலை செய்ய-200 மினரல் + மெடிக்கல் வேறு - வரவு ரூ -250 செலவு ரூ-599 ஒரு நாள் நஷ்டன் = 349/- மாதம் நஷ்டன்= 10470/- 6 டு 7 மதாம் வரை பால் கொடுக்கும் போது விவசாயம் வழ்க 💐 👌👌👌👌👌👌👌👌👌👌👌
🔥🔥🔥🔥 epdi oru cow farm series tamil la yarum panala really nice bro
மிக்க நன்றிங்க
masterclass of farming!! expert advise👌✌
Awesome explanation Sir.. well knowledgeable advice.
Excellent, precise and highly appreciable presentation. I very much like to meet you in person. God bless you and your efforts.
Thank you so much
Sir very very valuable video . Eye opening information. Thanks . One subject silage storage I was waiting to ear from Dr. I want say it is missing because this video is not about preparation I understand but still.
Your question is noted. We will address that soon.
Thank you Dr.
Thank you for your comment
அனுபவத்தை தெளிவான விளக்கத்துடன் விவரித்த நண்பருக்கு நன்றி...
நிச்சயமாக நண்பரே. கடைசி வீடியோவில் ஒரு நாள் முழுக்க என்னென்ன செய்கிறார்கள் மற்றும் எத்தனை வேளையாட்கள் என பதிவிடவிருக்கோம்
@@BreedersMeet❤❤❤❤❤²
Ivar soltrathu 💯 correct
Thank you
Super video bro 👌 🙌 👏 👍 ❤ 💯
Concentrate ena ena use pananum
Konjam sollunga pls
Hi bro ennaku pakkathu urruthan video super raa irruku
Sir big fan of u sir
Thank you
Can hydroponic fodder replace super napier grass for green fodder ?
Praise the lord Anna
Vanakkam.
Can we mix green and dry foder together and give ?
Thelivana padhivu rendu peruku nandri
நன்றிங்க
I would suggest give dry fodder. Haripatti..for cattle you can see milk yielding capacity increase. And in goat farming. Result is weight gain.. It's proven.. I request all farmers grow Harpatti.. Easy to grow.. It's grows fast.. This dry fodder is main source of feeding in North India..
Thanks. But it’s not easy to grow Haripatti I mean in terms of place of required land. Can you pl give example of how many acres required(haripatti trees alone) for 100 parent goats? I understand from north India there are huge area
@@BreedersMeet sure I clarify your queries.. Day or two.
@@BreedersMeet hari patti is a tree.slow growing variety. Initially up to a certain height.then growth increase rapidly.Just sow seeds or plant each seed. .Plantation method similar like moorangai ...distancing each plant .it grows more height so frequent triming branches gives more yield..easy to manage the tree. The hari patti leaves are similar to tamarind leaves.. This tree survive under heavy drought condition . This tree doesn't need any maintenance. I would suggest farmers do plantation along fencing of your farm The leaves are stored under dry sileage process mostly given as dry fodder. Cattle . Sheep. Goats. With 50 cents plantation you can manage feeding 100 goats. This feed going to be additional supplementary feed. Along with other dry / green fodder.. Normal practise in North India. They store as much hari patti leaves before severe dry season starts. More yield during rainy season.since water shortage in North India..eg..Rajasthan...If we regular water the tree. Round the year we can get hari patti leaves. . Best feed for cattle..more yield in milk. And for sheep and goats. You will see weight gain. 100gms per sheep / goat./per day.. . Request all farmers just do a study.on hari patti to understand more.
Do you think haripatti has more nutritional values comparing dry peanut forage?
@@BreedersMeet few scientific information I gathered from research journals. I am not sure how the name Hari patti derived. Or being used. .
The botanical name or family it belongs "PROSOPIS CINERARIA "-.KHEJRI... the name widely used.. This is National tree of UNITED ARAB EMIRATES... this tree widely seen in IRAN. AFGHANISTAN. PAKISTAN. INDIA. ALL GULF COUNTRIES.
this tree is useful for humans mostly in curing many diseases. Then seen as animal feed. Each part of tree has numerous health benefits. And also used in cosmetics industries...
Anne unagloda voice style nalla èrukku at the same time unmaiya appadiye solringa
நன்றிங்க
Excellent information very very useful what a clarity thanks sir
வாழ்த்துக்கள்
Super ❤️🙏 bro
நன்றி
Nice interview I also follow the same method only thing is I don't have enough dry fodder.
Nalla message anna
நன்றிங்க
Anna oru maatuku(Jersey) 1month feed evolo cost aagu green fooder ,dry fooder, supplement ellathaiyum kaasuku vaagina
Super bro
Thank you
நன்றி
நன்றிங்க
Sar yennutaiyamatu kanru phottu 10natkal akuthu shimpal innum maramattakkuthu yenna pannurathu sar
Coffs 29 dry fodder aaa use pannalama anna
பன்னலாம் இருந்தாலும் உலர் என்றால் சோளத்தட்டு நல்லது
Super video super teach
Thanks sir...
Thank you
Bro cityla Green fooder illa valakuravanga farm vedio poduga pls....
Super sir
Thank you
Mastitis epdi handle pandraniga sir
Excellent 👍
Pellat ku pathila Vera enna kudukuringa bro. Pls solluga
70kg pellet 1900rs over rate
சகோதரர்களே நம் தமிழ் நாட்டு பாரம்பரிய எருமைகளின் வீடியோ பதிவை வழங்குங்கள் .
சரிங்க
Sir enga kitta 5 cows irukku in last 1.5 years 4 cow give birth but all are male , my mother feeling for that #whatisreason for that remaining one cow will ready to give birth may be after 2weeks
Super
Thanks
Hf Madu sani pudikthu illa nu solranga atha pathi niga ena solringa
😳😳😳karisal patti la ya😳😳😳😳 na ambasamudram thaan annan nerla paaka varalama
Always welcome
Naa ketten thank you bro
நிச்சயமாக நண்பரே. கடைசி வீடியோவில் ஒரு நாள் முழுக்க என்னென்ன செய்கிறார்கள் மற்றும் எத்தனை வேளையாட்கள் என பதிவிடவிருக்கோம்
Bro I need vedio for what is concentrate ? How much amount given for cow? What is suppliment details??pls
கலப்புத்தீவனம் சகோதரரே. மீண்டும் தெளிவாக ஒரு வீடியோ பதிவிடுகிறோம் நண்பரே
Visit Al shaji farm bro
Sure
10 மாடுக்கு எவ்வளவு ஏக்கரில் பசுந்தீவனம் வேண்டும்
தீவன உற்பத்தியை பொருத்து மாறுபடும் நண்பரே. இதற்கு முந்தைய வீடியோவில் எவ்வளவு பசுந்தீவனம் தேவை என சொல்லியிருப்போம்
Tharamaama kelvi! 🤙
For 365 days continue green forder production u need
1 acre to 2 acre
It depends upon the yield
You have to separate the land into 8 equal parts
Nut Jack brother u need 1 acre green feed and 1 acre for natural feed ( pill meichal la vidanum) enga kitta 2.2 acre la 10 cows 5 kediri 4 calf irukku comfortable run o
Pandrom
1 acre pothum...
Bro 5 mattu ku napier grass valaka evalayu edatham thava padum ...
குறைந்தது முக்கால் ஏக்கர்
Mineral supplement appadinaa !!!!
தாது உப்பு
@@BreedersMeet (எடுத்து காட்டு)
பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனுத்துக்கு மாறாக சைலேஜ் போடலாமா...?
சைலேஜ் என்பது பசுந்தீவனத்திற்கு மாற்று. உலர்தீவனத்திற்கு மாற்று அல்ல
100%உண்மைதான்
Thank you
தெளிவான விளக்கம் தெளிவான பேச்சு
நன்றிங்க
Calcium supplement ena bro sunambu thanni podhuma ila shop la tonic vanganuma name and rate solunga bro
சுண்ணாம்பு தண்ணி குடுத்த போதுமானது. ஆனா கண்ணு pottu அரைமணி நேரத்துல calcium gell வாங்கி குடுத்த மாடு நல்லா இருக்கும் antha ஈத்து la நல்லா pal இருக்கும்
👌👌👌
Thank you
என் நண்பன் முளைகட்டிய மக்காசோளம்+ கம்பு+ ஊறவைத்த அரிசி கொடுக்கிறார் ஆனால் அவர் நாட்டுமாடுகள்+ நாட்டு எருமை பண்ணை வைத்திருக்கிறார் ....நானோ ஜெர்சி ரக மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறேன் ....so நானும் அதை பின்பற்றலாமா
அடர் தீவனம் dry யாக கொடுக்கிறேன் என்று கூறினார் அந்த முறையை காண்பிக்கவும்
நிச்சயமாக நண்பரே. கடைசி வீடியோவில் ஒரு நாள் முழுக்க என்னென்ன செய்கிறார்கள் மற்றும் எத்தனை வேளையாட்கள் என பதிவிடவிருக்கோம்
👍
Thelivana vezhagam
Bro baffalo farm video podunga 😭😭😭😭😭😭
நிச்சயமாக
Vetrimaran maari pesurapla
Today makkacholam price 2200 for 100 kg...
மக்காச்சோளம் கம்பு ஸ்டோர் செய்து வைக்கும்போது பூச்சித்தொல்லை அதிகமாக உள்ளது அதை சமாளிப்பது எப்படி யாராவது தெரிந்தால் கருத்து சொல்லவும்
கன்று ஈன்ற பசுவிற்கு கால்சியம் ஜெல் எந்த கம்பெனி , என்ன அளவு பயன்படுத்த வேண்டும்
365 நாள் வேலை (லீவு இல்லை)
மாடு வாங்க ரூ :75000/-
மாடு கறவை -10லிட்டர்
பால் கொல்முதல் விலை ரு -25
செலவு:
வட்டி விகிதம் ரூ- 75000-1%= ரு -25
பசு தீவனம் 40கி×5 - ரூ -200
அடர் திவனம் 6கி ×29 ரூ 174
கூலி வேலை செய்ய-200
மினரல் + மெடிக்கல் வேறு -
வரவு ரூ -250
செலவு ரூ-599
ஒரு நாள் நஷ்டன் = 349/-
மாதம் நஷ்டன்= 10470/-
6 டு 7 மதாம் வரை பால் கொடுக்கும் போது
விவசாயம் வழ்க 💐
👌👌👌👌👌👌👌👌👌👌👌
For 75000rs u buy 25-28milking cow,
1lt milk cost in society 30-35rs.
Offcourse வாழ்க விவசாயம்
நிங்க நஷ்டம் ஆன கதைய இங்க யாரும் கேக்கல நன்பா
கால்சியம் என்ன கம்பெனி , என்ன பெயர் சொல்லுங்க
🙏
Thank you
தகவல் தமிழில் தெரியப்படுத்துங்கள்
கண்டிப்பாங்க
Please use English words all words in Tamil I can't understand please
மாட்டு வாகடம் you tube channel is siddha doctors you tube channel please interview them
Vertinary siddha medicine I have used their medicine it's super please interview them
Enek oru vaati paka varanam nu irukk
This brother is malayali I think 🔥
வைக்கோல் ஒரு பண்டல் ₹100க்கு கிடைக்கிறதா...!
சீசன் நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும்
Medicine
Next video
அவர் என்ன தீவனம் கொடுக்கிறார் எவ்வளவு கொடுக்கிறார் எந்த நேரத்தில் கொடுக்கிறார் என்பதை சொல்லி இருக்கலாம்
நிச்சயமாக நண்பரே. கடைசி வீடியோவில் ஒரு நாள் முழுக்க என்னென்ன செய்கிறார்கள் மற்றும் எத்தனை வேளையாட்கள் என பதிவிடவிருக்கோம்
@@BreedersMeet bro athu kooda 1 maadu ku evolo place la green feed valakanum nu solunga 👍🙌
தமிழில்
அவர்க்கு தமிழ் தெரியாத 100க்கு 4ங்கு வார்த்தைதான் தமிழ் வருது
Cow lifting machine supplier moblle no please
+91 90435 71010
@@BreedersMeet thank u
உங்க செல் நம்பர் சொல்லுங்கள் ஐயா
Given in video description
சொன்னதையே சொல்லி அருக்குரீங்க ப்பா சாமி
ஹாஹா 😁😁😁
Bro unga number send pannunga nanum dairy form starts panitu iruken bro
Super sir
Thank you
👌👌👌
Thank you