9.What is the income other than selling milk at the dairy farm? பால் விற்பனையை தவிர வேறென்ன வருமானம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 132

  • @balajik7001
    @balajik7001 3 роки тому +25

    நான் பார்த்தா youtupe video கலிலே breedes meet நிருபரை போல் சிறந்த கேல்வியாளர் இல்லை. ஹட்சன் அவர்கள போல சிறந்த பதில் அளிப்பவரும் இல்லை 🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      நன்றி நண்பரே

  • @jpjai4977
    @jpjai4977 3 роки тому +11

    எல்லா பாகத்தையும் பார்த்து விட்டேன் அனைத்தும் அருமை மிக்க நன்றி....வருடத்திற்கு ஒரு முறை இவருடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +5

      இன்னும் வீடியோ இருக்கே 😜😜😜 அப்போ அடுத்த வருடம் மீதி போட்டுவிடலாமா

    • @jpjai4977
      @jpjai4977 3 роки тому +2

      @@BreedersMeet 😂😂 அப்படியா இவர் வீடியோ டெய்லி ஒன்னு போட்டா கூட பாப்போம் இவரை மிஸ் பண்றோம்னு தான் next year கேட்டேன் bro

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      😍😍😍

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 3 роки тому +2

    வாழ்த்துக்கள்.
    தாங்கள் பண்ணை மேலும் வளர வேண்டும்.
    என் கருத்து ஒன்று மட்டும்
    தாங்கள் மாடுகளை மேலும் தரமான முறையில் கொண்டு செல்ல நல்ல கம்பெனிகள் சினை ஊசி மூலம் பஞ்சாப் மாநிலத்தின் இருப்பது போல் வளரும் கன்றுகளை உற்பத்தி செய்யும் போது தாங்கள் பண்ணை மேலும் சிறப்பாக இருக்கும்.
    இது என் தனிப்பட்ட கருத்து.

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 3 роки тому +4

    Idhuthan. A matured farmer suggestion. It shows kindness./struggle he faced / and overcome of challenges.. Open hearted. / honesty.. Anyone can do business with him . His experience will be useful for young farmers planning start dairy business...
    Special greetings to Breeder meet channel for exploring good farmer creating an identity. In society

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      Thank you so much for your encouragement which will boost to improve our content

  • @irfanmohideen9839
    @irfanmohideen9839 2 роки тому

    This farmer is very gifted man with better simple explanation. I wish him all the best.. I am from Sri Lanka.

  • @MT-fl5ef
    @MT-fl5ef 3 роки тому +14

    Brother நல்ல விளக்கம் A to Z மாட்டு பண்ணை பற்றி இந்த தொடர் மூலமாக பார்க்கும் அனைவரும் தெரிந்து கொள்வார்கள் , And நீங்கள் இந்த தொடர் வீடியோ பதிவு மூலம் சீரியல் டைரக்டர் க்கு eligibility ஆகி விட்டிங்க 👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      Thank you for your appreciation 😜😜😜

  • @aravindramprasaththiruvenk3339

    Thank you Jetson sir and Breeders meet team

  • @mohamedshah1782
    @mohamedshah1782 3 роки тому +4

    உங்களது விளக்கும் தோனி மிகவும் அருமை 👌

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 3 роки тому +7

    மேலும் ஒரு வீடியோ போட்டாள் 10 வீடியோ ஆகிவிடும் சாதனை படைத்து விடலாம் வாழ்த்துக்கள் தோழர்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      இன்னும் ஒன்று போதுமா சகோதரரே. இன்னும் நிரைய இருக்கே

    • @தமிழ்-ட7ண
      @தமிழ்-ட7ண 3 роки тому +1

      @@BreedersMeet நண்பரே உங்களுடைய பணி மிகவும் அருமை உங்களுடைய காணொளிகளை ஆரம்பத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் கூடிய விரைவில் நேரில் சந்திப்போம் நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @தமிழ்-ட7ண
      @தமிழ்-ட7ண 3 роки тому +1

      @@BreedersMeet உங்களுடைய காணொளி களுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் உங்களுக்கு இறைவன் அருள் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      தங்களுக்கு நன்றியை தவிர வேரென்ன சொல்வது என தெரியவில்லை. இன்னும் வரப்போகும் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதாவது ஆடு மாடு கோழி வளர்ப்பு பற்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      மிக்க நன்றி நண்பரே🙏

  • @grajan3844
    @grajan3844 3 роки тому +1

    All the topic by breeders meet with Dr was so interesting.and valuable. Thanks

  • @aboosiddiq82
    @aboosiddiq82 3 роки тому +4

    Good interview. Thanks Jetson Anna. You have shared all your experience. I felt like I went to some OJT (On the job training) Great job done by breeders meet channel.

  • @jamanullahmohammed
    @jamanullahmohammed 3 роки тому +1

    Man pulu uram eerapathamaka iruppathu sirappu, muttai porikkum thiran eeram iruthal sirapaka irukkum, nun uyir perukkaum athikamaka irukkum nanri😍

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 3 роки тому +2

    அருமையான பதிவு from saudi

  • @jawaharlucas1699
    @jawaharlucas1699 3 роки тому +1

    Very very useful msg for me both of you, thank you...

  • @Dustystars_3
    @Dustystars_3 3 роки тому +1

    Ungaludaya karuthuhalum neengal sollum vithamum... Arumai.

  • @manimuthusara
    @manimuthusara 3 роки тому +2

    Very good experience sharing sir, thank you

  • @vion407
    @vion407 2 роки тому

    அருமையான காணொளி

  • @suganthiranisuganthirani9300
    @suganthiranisuganthirani9300 2 роки тому +1

    Nandrigal kodi for both of you.very very useful for me

  • @pradeepjerald242
    @pradeepjerald242 2 роки тому

    Jackson bro video s details ellam spr

  • @saravananr7221
    @saravananr7221 2 роки тому

    Very informative and useful video

  • @விவசாயமன்னன்

    அருமையான பதிவு👏👏👏👏

  • @ramalingama.m799
    @ramalingama.m799 3 роки тому +2

    கன்று வார்ப்பு வீடியோ போடுங்க

  • @jeffinjeffin5208
    @jeffinjeffin5208 3 роки тому +4

    All videos are good

  • @gowthampalanisamy2077
    @gowthampalanisamy2077 3 роки тому +2

    Bro arumayana thagaval

  • @Siva2158
    @Siva2158 3 роки тому +3

    கன்று வளர்ப்பு பற்றி video போடுங்க

  • @stephenraj4089
    @stephenraj4089 6 місяців тому

    Thanks brother truthful message

  • @PremKumar-mh9lj
    @PremKumar-mh9lj 3 роки тому +1

    Hi,
    Please discuss on disease faced and main list cart vaccine and fodder...

  • @sankarrajsubburaj8192
    @sankarrajsubburaj8192 3 роки тому +4

    அண்ணா நீங்க இதுபோல ஆடு வளர்ப்பு பற்றி ஒரு காணொளியை தயவு செய்து பதிவிட வேண்டும்

  • @kalnadaitholan
    @kalnadaitholan 3 роки тому +2

    Nice bro

  • @hariharan-zx6zh
    @hariharan-zx6zh Рік тому +1

    kidarigal valarthu maadu aakum pannai video podunga

  • @arunsjp2085
    @arunsjp2085 3 роки тому +1

    Anna pall karakumbothu blood varuthu so athuku yetha treatment solunga na

  • @kavinkumar.s3375
    @kavinkumar.s3375 3 роки тому

    Bro your veido are very useful for us

  • @urdenesh
    @urdenesh 3 роки тому

    vermi compost konjam detail la venum. Plz do a separate video with Dr

  • @kevinkumar2099
    @kevinkumar2099 3 роки тому +1

    Deep explained videos 👍

  • @Nivindinesh
    @Nivindinesh 3 роки тому +1

    Super speach 👌👌👌👌

  • @gowthampalanisamy2077
    @gowthampalanisamy2077 3 роки тому +3

    Bro baffalo farm video podunga 😭😭😭😭😭😭😭😭

  • @NaveenKumar-rz3iw
    @NaveenKumar-rz3iw 2 роки тому +1

    Hf and jercy மாட்டில் இருந்து சாண விறகு எரிவாயு தயாரிக்க முடியுமா.
    அதை பற்றி தெளிவாக கூறிங்கள்...

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      முயற்சி செய்கிறோம்

  • @Venkatasubramaniank-rs2qd
    @Venkatasubramaniank-rs2qd 3 роки тому +1

    👳Ennakku thirunelveli 😍 .seranmagadevi.pakkam pattamadai🚹 evarudaya panniya nan neril parkka poren ongalin 🕶️entha pathivin mulam thankyou🙏

  • @SuriyaPandiyan-el8ts
    @SuriyaPandiyan-el8ts 4 місяці тому +1

    Vetrimaran sir Mathiri irukaru ❤

  • @mariammohideen7564
    @mariammohideen7564 3 роки тому +1

    Super sir 👍👍

  • @mariammohideen7564
    @mariammohideen7564 3 роки тому +1

    Adar theevan alavulkal podunga air

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw 2 роки тому +1

    Super bro 👍🙏

  • @russellvinoth2225
    @russellvinoth2225 3 роки тому +2

    🔥🔥❤️ super annen

  • @blackorwhitegaming6135
    @blackorwhitegaming6135 3 роки тому +1

    Man pullu uramm thayarikkiraa video podunga bro 😎

  • @vengadachalamp4496
    @vengadachalamp4496 3 роки тому +1

    Super ❤️❤️

  • @revanthkrishnaswamy7409
    @revanthkrishnaswamy7409 3 роки тому

    Kuthirai valarpu pathi pathivu poduga

  • @manidhan5467
    @manidhan5467 3 роки тому +1

    Motor details please

  • @appasn5105
    @appasn5105 3 роки тому +2

    Nanri bro🙏🙏🙏🙏

  • @HariHaran-pz3yw
    @HariHaran-pz3yw 3 роки тому +1

    Sir naraya baffalo vedio podunga.

  • @divinefrankston3655
    @divinefrankston3655 3 роки тому +1

    Ivanga total place evollo acre bro?

  • @RANI_CATTLE_FARM
    @RANI_CATTLE_FARM 3 роки тому +1

    Good

  • @wastechannelnumber1
    @wastechannelnumber1 3 роки тому +2

    Anna unga farm ah visit panalaama ?

  • @anand.8935
    @anand.8935 3 роки тому +1

    👍👍👍

  • @vasanthjj3132
    @vasanthjj3132 3 роки тому

    Supar Anna enakku kalakad nanum mattukarantha

  • @govindsamy3412
    @govindsamy3412 3 роки тому +1

    Anna super

  • @sankars7477
    @sankars7477 2 роки тому

    Sir evlo land than vachirukinga

  • @prabhakaran7283
    @prabhakaran7283 3 роки тому +1

    Anna full day working system podaratha soninga aana indha vedio apadi iruka mari theriyala

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நண்பரே அந்த வீடியோ வரும். கார்த்திருங்கள்

    • @prabhakaran7283
      @prabhakaran7283 3 роки тому

      @@BreedersMeet k na

  • @vanchinathansanmugam876
    @vanchinathansanmugam876 3 роки тому +2

    🙏🙏🙏👌👌👌

  • @கார்த்திக்கார்த்திக்-ஞ2ண

    Manpuzhu ஒரத்த ஒண்ணுமேல ஒன்னு மூட்டைய அடுக்க கூடாது

  • @செஞ்சிகோட்டையைவாலிபன்

    இவனின் தொலைபேசி எண் தாருங்கள் சார்

  • @jebajeba2586
    @jebajeba2586 2 роки тому

    Vanakam vanakam vanakam

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    இந்த உரம்தான் வெளிநாட்டுக்கு வருது

  • @formersivanesant5165
    @formersivanesant5165 2 роки тому +1

    Farmer number vanum ji

  • @pradeepjerald242
    @pradeepjerald242 2 роки тому

    Carisal patti anna da phone nmbr wanum

  • @bakkiraj6851
    @bakkiraj6851 3 роки тому

    டி ஆர் எம் எம் எம்

  • @bakkiraj6851
    @bakkiraj6851 3 роки тому

    ஏ ஆர் எம் டெமோ

  • @mithunashokashok4037
    @mithunashokashok4037 3 роки тому +1

    Contact no also add sir