வேதாகமத்தில் டைனோசர் இருக்கிறதா? Dinosaur in bible tamil | Proof of dinosaurs in the bible

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Proof of dinosaurs in the bible - Were dinosaurs on the ark? Dinosaur in bible tamil
    வேதாகமத்தில் விஞ்ஞானம் 👉🏻 • Bible vs science in ta...
    கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    #dinosaurinbibletamil #dinosaursinbiblescripture #biblewisdomtamil #biblevsscienceintamil #biblestoryintamil #bibleaboutdinosaurs #வேதாகமத்தில்டைனோசர் #proofofdinosaursinthebible #biblestories #biblewisdomtamilstory #வேதாகமத்தில்விஞ்ஞானம் #weredinosaursonnoahsark #biblestudyintamil #dinosaurbibledocumentary #biblewisdomtamilstory
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Bible vs science / religion / Bible vs science in tamil / science vs bible in tamil / bible vs science / Bible and science debate / Bible and science contradictions / வேதாகமமும் விஞ்ஞானமும் / வேதாகமம் விஞ்ஞானம் / வேத ஆராய்ச்சி / Bible wisdom tamil episode 2 / Dinosaur in tamil / dinosaurs and the bible / Dinosaur bible documentary / Dinosaurs in bible scripture / Were dinosaurs in the bible / what does the bible say about dinosaurs / does the bible mention dinosaurs / are there dinosaurs in the bible / evidence of dinosaurs in the bible / does the bible talk about dinosaurs / வேதாகமத்தில் டைனோசர் இருக்கிறதா? / Bible and dinosaur

КОМЕНТАРІ • 361

  • @vimala1247
    @vimala1247 10 місяців тому +84

    எனக்கும் இந்த கேள்வி இருந்தது. இன்று பதில் கிடைத்துவிட்டது.. நன்றி ஜெனித் ஜூடா தம்பி. இறைவனின் ஆசீர்வாதங்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому +7

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @danielsiva6064
      @danielsiva6064 10 місяців тому +3

      Good bro

    • @lourdumarym8559
      @lourdumarym8559 24 дні тому

      ​@@BibleWisdomTamilமகா பெரிய மச்சங்கள் என்றால் பெரிய மீன்கள் என்று அர்த்தம் மாறாக டைனோசர் கிடையாது.அது திமிங்கிலம்.இது மட்டுமே பூமியில் உள்ள உயிர் இனங்களில் மிகப்பெரிய உயிரினம்.பிகமோத் என்பது நீர் யானையை குறிப்பிடும்.

  • @Ashviniiii
    @Ashviniiii 10 місяців тому +9

    கடற்கண்ணி ,ஏலியன்ஸ் என்பவைகள் உண்மையா??? வேதாகமத்தில் ஆதாரம் உண்டா ?? இன்னும் அவைகள் வாழ்கின்றதா ?? Brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому +4

      ஏலியன்ஸ் பற்றியும் கடல்கண்ணி பற்றியும் வேதாகமத்தில் இல்லை. சாத்தானும் அவன் கூட்டத்தாரும் தான் உள்ளனர். கடல்கண்ணி போன்றவை Mythology ( கற்பனை கதைகள்)

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 9 місяців тому +5

    Idhai ellame na TPM church Sunday class padikumbodhu solli koduthanga,20, year's aachu., God bless you brother.

  • @Jeniliya-jd1xx
    @Jeniliya-jd1xx 9 місяців тому +1

    இந்த வீடியோ பதிவுக்கு நன்றி அண்ணா
    கடல் கன்னி இருக்கிறதா இல்லையா ?
    எனக்கு இந்த கேள்வி சின்ன வயசுல இருந்தே இருக்கு

  • @VinothAnnathurai-r2y
    @VinothAnnathurai-r2y 9 місяців тому +5

    தேவனுக்கு என்றும் மகிமை உண்டாகட்டும் தேவனுடைய வார்த்தையை நம்பும் மனிதன் என்றிருக்கும் தெளிவா ஆகட்டும் தெளிவு இல்லனாலும் இதைக் கண்டு தெளிவாய் தெரிந்து கொள்ளட்டும் சகோதரா நீ சூப்பராய் தேவனுடைய வசனத்தை எடுத்து சொல்லுகிறாய் தேவனுக்கே மகிமை உண்டாவதாக தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும் இன்னும் அதிகமாய் ஞானத்தை தேவன் உனக்கு கொடுப்பாராக

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 10 місяців тому +8

    டைனோசர் பற்றிய விளக்கமான பதிவிற்கு நன்றி பிரதர்🙏

  • @tamilleads5127
    @tamilleads5127 10 місяців тому +3

    தமிழ்நாட்டில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் டைனோசர் வாழ்ந்தாக அதற்கான படிமங்கள், முட்டைகள் ஆகியவை கண்டுயெடுக்கப்பட்டுள்ளது. அதை குறித்தும் விளக்கவும்.

  • @beulareena7535
    @beulareena7535 10 місяців тому +13

    Praise the lord brother எனக்கும் இந்த டைனோசர் பற்றி ஒரு சந்தேகம் இருந்தது அதைபற்றி நன்றாக விளக்கியதற்கு நன்றி brother 🙏

  • @niangnivaseditz143
    @niangnivaseditz143 9 місяців тому +2

    Vikraga Kovilil annadhanam sapidalama sollunga bro

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn 10 місяців тому +3

    Anna Allah antha history yar mulam vandathu video potuga bro plz 🎉

  • @JosephineJosephineM
    @JosephineJosephineM 9 місяців тому +10

    தேவன் உமக்குக் கொடுத்த ஞானத்திற்கு கோடி, கோடி ஸ்தோத்திரம். அருமையான காணொளி.🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @tharmaraj2383
    @tharmaraj2383 10 місяців тому +1

    bro சுரேஷ் ராமசந்திரன் பாஸ்டர் டைனோசர் ஆதாம் வாழ்ந்ததர்க்கு முன்னால் இருந்தது என்று கூறுகிறார்

  • @revathijudah758
    @revathijudah758 10 місяців тому +17

    Super anna 😊
    Explained so clearly with all aspects....!!!!🎉
    God bless you more with his heavenly wisdom & Knowledge

  • @saleeshamonica4969
    @saleeshamonica4969 10 місяців тому +2

    Super brother. Praise be to God. Fishing pannalama?? Fishing pathi video podunga. Neraya place la fishing pathi eruku but namma hook vachi rod la fishing pannalama?? Athuku oru video podunga please.

  • @saleeshamonica4969
    @saleeshamonica4969 10 місяців тому +2

    Super brother. Praise be to God. Fishing pathi video podunga. Bible la fishing pathi eruku but namma rod use panni hook la fishing pannalama??? Athu thappa correct ah?? Please etha pathi oru video podunga.

  • @subasuba3844
    @subasuba3844 10 місяців тому +4

    Correct .... already enaku iruntha doubt clear aagiduche... Bible la padikkum pothu...naa think pannen.... Glory to God ❤️

  • @mariyaamariyaap8674
    @mariyaamariyaap8674 9 місяців тому

    புனித ஜார்ஜ்யார் histroy பாருங்க bro அதுலயும் இருக்கு

  • @klmkt4339
    @klmkt4339 2 місяці тому +1

    Maha macham is whales...macham is 🐠

  • @suriyakalamagudeeswaran3292
    @suriyakalamagudeeswaran3292 9 місяців тому

    Appo munnadi startingla sonnengale jobla eppadi perusaga vanthirukkum

  • @Vicky777s
    @Vicky777s 10 місяців тому +2

    எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது 😇god bless u bro

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 10 місяців тому +9

    V well explained v satisfactory....there could be no other better explanation about dinosaur ....GBU brother for your hard.work ..in searching n collecting all this information

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      Glory to God. Thank you so much. You're blessed

  • @jeseniagerry
    @jeseniagerry 10 місяців тому +6

    Your look = your voice = your bible knowledge 😮😊nengal mundru peraga ninaika thondrukirathu 😊 god bless you brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому +3

      Glory to God! Moondrum naan than 😊 Nandri. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @NidhuNidheshi-w7m
    @NidhuNidheshi-w7m 9 місяців тому +2

    Waaaw superb bro.....wonderful explaining... thank god...bible is true and our Jesus is only living god amen Glory to mighty god

  • @josephanthonyraj7440
    @josephanthonyraj7440 18 днів тому

    லிவியத்தான் என்று வேதாகமத்தில் இருக்கிறது. கேதுறு மரத்தின் உயரத்திற்கு இருந்தது என்று இருக்கிறது

  • @sanjayedit4552
    @sanjayedit4552 8 місяців тому +1

    Super bro 👏👏

  • @GraceG-qs7xc
    @GraceG-qs7xc 10 місяців тому +1

    Bro aprom vin kal vandhu modhuna manidha inamum than azhindirukum Noah family then how it possible

  • @joyjohnson5692
    @joyjohnson5692 10 місяців тому +1

    அதான் யோபுவில் அழகாக இருக்கே... இது கூட வேதத்தில் படிக்க வில்லையா...என்ன கிறிஸ்துவர்கள்

  • @2000stalin
    @2000stalin 9 місяців тому

    யோபு சரித்திர புத்தகத்தில்... 38 39 40 41 இந்த நான்கு அதிகாரங்களில் தேவனின் வல்லமை யை பற்றியும் டைனோசர் போன்ற ராட்சத மிருக இனங்களை பற்றியும் எழுதி உள்ளது...
    இன்னும் சொல்லப்போனால்.. டைனோசரை விடவும் அதிக சக்தி வாய்ந்த விலங்குகளை பற்றியும் குறிப்பு உள்ளது யோபு புத்தகத்தில்.
    படித்து பயன் பெறுங்கள்

  • @chinnapparajc373
    @chinnapparajc373 9 місяців тому

    Blue whale vida dainosur that berusu.god created la dainosur thana berusunnu sonninga

  • @dddurai298
    @dddurai298 9 місяців тому

    பிரதர் கைலாய மலைய பற்றி பைப்பில்ல இருக்கா யாரும் அங்க போக முடியாது சொல்லுறாங்க அதைப் பற்றி பைபிள்ல இருக்கா ஏன் போக முடியவில்லை

  • @SanthiSanthi-oo1jv
    @SanthiSanthi-oo1jv 10 місяців тому +6

    Praise the Lord🙌🙏 Thank you brother for giving amezing message. May God bless you brother🙏🙌❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      Praise the Lord. Amen 🙏 Thank you. You're blessed

  • @alexanderRaju-zc3dz
    @alexanderRaju-zc3dz 27 днів тому

    என் மார்க்கத்தின் வேதத்தை நீ 11:32 11:33 12:05 ங்கள் உள்ளான் ணர்வோடு புரியாமல், உங்கள் இஸ்லாமிய கருத்தை திணிக்கப்பார்த்தால் உண்மையை யாராலும் புரிய முடியாது. குரானிலே இயேசுவை கிறிஸ்துவை மேசியா என்றும் The Word என்றும் குறிப்பிடுவதை மே ஏற்க முடியாத நீங்கள் பைபிள் கூறும் புனிதத்தை ஏற்க முடியாது. மறுமையின் நாள் வரும்போது நியாயத்தீர்ப்பில் நீங்களாகவே இயேசு கிறிஸ்துவை தேவன் என்று அறிக்கையிட வைத்து தான் உங்கள் தீர்ப்பே முடியும்.

  • @happygidion9766
    @happygidion9766 9 місяців тому +1

    எனக்கும் சந்தேகம் இருந்தது வேதாகமத்தின் மூலமாக நிரூபீத்தற்க்கு நன்றி

  • @isaacrajan6629
    @isaacrajan6629 3 місяці тому +1

    The way u spending time and taking all details about The particular concept and conveying it to all who are watching youtube and uploading other videos about Bible unknown answers are ❤impossible.
    God bless you brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 місяці тому

      Praise God. Thank you brother. Neengal aaseervadhikapattavargal

  • @malathijekkalin-kv5tf
    @malathijekkalin-kv5tf 2 місяці тому

    Thank you brother now a days watch in your video.. very use ful... God bless you brother.. 🙏🙏

  • @kkkk-th8tk
    @kkkk-th8tk 10 місяців тому +3

    சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்🤭 பிரதர் ஏலியன்ஸ் உலகில் இருந்ததா? இருக்கின்றதா? சொல்லுங்க. 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому +1

      ஏலியன்ஸ் இல்லை. தேவதூதனாக இருந்து பின்பு சாத்தானாக மாறிய லூசிபரும் அவன் கூட்டத்தாரும் இந்த உலகில் இருக்கின்றனர்.

    • @kkkk-th8tk
      @kkkk-th8tk 10 місяців тому

      @@BibleWisdomTamil ரொம்ப நன்றி

    • @vijbca
      @vijbca 16 днів тому

      Andavaruku Jeevan irukka? Avar uyir ulla Devan. But avar mashan illa. So andavar ah naama paakanum na, vaanam noki thaan paapom. So yes Alien exist. Including God and Angels

  • @rajanbavani..2155
    @rajanbavani..2155 10 місяців тому +2

    எவ்வளவு ஆக்ரோஷமான மிருகம் பறவை மச்சங்கள் இருந்தாலும் அவைகள் தேவனுக்கு முன்பாகவும் அவருடைய வார்த்தைக்கு முன்பாகவும் தங்கள் வாயை மூடிக் கொண்டு அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அடங்க வேண்டும் ஏனெனில் அவைகள் தேவனிலும் பெரியவைகள் அல்ல ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      அருமையாக சொன்னீர்கள். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jesusjesi1250
    @jesusjesi1250 27 днів тому

    Anna ennaku oru help devan male and female Bible la iruku but third type of people how to come iam mean my doubt is thirunangai kurithu Bible la irukka pls tell me 🙏🏻

  • @TharsaShama-nl5gt
    @TharsaShama-nl5gt 10 місяців тому +2

    Praise the Lord. 🎉 🎉 intha question nukkanaa answers theriyamal irunthen neenka nanrai explain pannitinka tnx. Good job 👏 👍

  • @s.samuvelusakar4397
    @s.samuvelusakar4397 10 місяців тому +2

    Bro nice explanation
    God bless you 😊❤

  • @kanijhelen9273
    @kanijhelen9273 10 місяців тому +2

    Amazing 🤩 tq brother 😊 doubt clear 😅❤

  • @manjuemman2102
    @manjuemman2102 9 місяців тому

    Yes yennoda rombanaal kelvi

  • @benprem5542
    @benprem5542 10 місяців тому +1

    My openion -Dinosaur lived before God created human and animals. When Fallen Angels were thrown out of Heaven, they fell on the earth and that fall might be like a astroid collusion on the earth and hence all Dinoser got destroyed. Later God created animals and humans on earth. (I may wrong, but it's my prediction)

    • @mdjdyana
      @mdjdyana 10 місяців тому +1

      True! Even I think the same. The creation referred in Genesis 1:2 is the restoration of the earth. It was formless and void because of the fall of Lucifer and his angels. Gen 1:1 and Gen 1:2 between these two verses there had been a lot of changes which would have happened. Lucifer had authority over this earth before humans were created. Earth and its creation was created perfectly by God because the Bible clearly says only good and perfect things come from God. Lucifer even did trade with the beings on the earth which also the Bible talks about. But He was not being fare He taught them to worship Him instead of God almighty so God threw him down and then the earth got submerged under water for a period of time called ice age and then comes God’s restoration and creation of human race. Dinasaurs would have been hybrids brought forth by Lucifer and his angels before they were thrown out just like they did bring nephilims before the second flood. The devil always wants to destroy what God created to be perfect by creating hybrids for it. He was planning on doing that so Jesus would not be born but God won Him on the cross and gave us His authority!

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 10 місяців тому +6

    First view ❤ praise the Lord brother 🙏

  • @tamilselvam1015
    @tamilselvam1015 2 місяці тому

    Brother,but in Isaiah 27:1 leviathan is pictured as a long snake and angular serpent.what it means? Is it look like a gaint snake??

  • @steffysarah
    @steffysarah 10 місяців тому

    Brother Mermaid unmaiya

  • @jaiprakash.v107
    @jaiprakash.v107 3 місяці тому

    Aliean irukka bible la brother ..❤

  • @galaxyofchrist5344
    @galaxyofchrist5344 9 місяців тому +1

    Thanks for your explanation brother...Bible la mermaids pathi iruka?

  • @sundariv3309
    @sundariv3309 10 місяців тому +2

    Ur explanation is very excellent. God bless ur ministry my son.

  • @RemiFdo-bz1mq
    @RemiFdo-bz1mq Місяць тому

    Lilith character bible la irukka

  • @johnsylam2867
    @johnsylam2867 5 місяців тому

    Book of enok etha pathi irukku brother atha

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 10 місяців тому +1

    Praise the Lord my dear son God bless you pa I'm vishalam from Hyderabad

  • @prayerjeya
    @prayerjeya 9 місяців тому

    Bro snake um irundhadha noah boat kulla?

  • @Kasto438
    @Kasto438 9 місяців тому +1

    Praise the Lord Brother.
    Very useful message. 🙏

  • @AJ-pd5rt
    @AJ-pd5rt 3 місяці тому

    May be gaints ruled the dinosaurs or dragons🤯
    And i think leviathan is still living underwater😮

  • @johnv8270
    @johnv8270 10 місяців тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்
    நன்றி சகோ

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sarahjesus1120
    @sarahjesus1120 10 місяців тому +3

    Thank you for the clear explanation 🙏 🎉

  • @akshayak2121
    @akshayak2121 10 місяців тому +2

    Very clear explanation brother thank you🙏🙏🙏🙏

  • @josephinem1893
    @josephinem1893 8 місяців тому +1

    Thank you for your explanation.

  • @sharanyachandran6227
    @sharanyachandran6227 10 місяців тому +2

    Very nice. And interesting. Learnt new thing today❤

  • @baskar7631
    @baskar7631 8 місяців тому

    Anda pulugu aagasa pulugu

  • @sathyavathi358
    @sathyavathi358 10 місяців тому +6

    உங்கள் மூலம் அறிவிக்க படும் பொன்மொழிகளுக்கு கோடி நன்றிகள் பாஸ்டர் 🙏🙏🙏🙏ஆமென்

  • @jebablessysalomi3451
    @jebablessysalomi3451 10 місяців тому

    Have a question: satan gave eve an apple. Here apple is a metaphor???

  • @manigandanm6420
    @manigandanm6420 10 місяців тому +2

    நன்றி சகோத

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 10 місяців тому +6

    Athu ennamo Anna... Judha Anna video potale.... Avolooo happy..... God bless your ministry annaaa. Paarthukite comment panren Anna...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      Amen. Aandavarukku magimai. Romba sandhosham. Neengal aaseervadhikapattavargal.

  • @johnson3726
    @johnson3726 10 місяців тому +1

    ஆமேன் 🙏🏻 நன்றி பிரதர் 🙏🏻பூணையைப்பற்றி பைபிளில் இருக்கிறதா? கடல் கண்ணி என்று சொல்லப்படுவது உண்மையா? அநேக இடங்களில் கடல் கண்ணிகளை பார்த்ததாகவும் வீடியோவில் பதிவிட்டிருப்பது உண்மையா? அல்லது பொய் வீடியோவா? இதைப் பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்க பிரோ 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому +1

      பூனை பற்றியும் கடல்கண்ணி பற்றியும் வேதாகமத்தில் இல்லை. கடல்கண்ணி போன்றவை Mythology ( கற்பனை கதைகள்)

  • @ruthjoy8168
    @ruthjoy8168 10 місяців тому +5

    Praise the Lord brother love from andaman

  • @shamsham9453
    @shamsham9453 8 місяців тому +1

    Glory to God ❤ Thank you for the information 😊

  • @sathishbabu7912
    @sathishbabu7912 9 місяців тому

    ஆமென்

  • @pugazhtheprince1752
    @pugazhtheprince1752 10 місяців тому +3

    Karthar menmelum ungalai aaseervathipar naa 💕

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kajapettaisrirangam2871
    @kajapettaisrirangam2871 9 місяців тому

    Thank you for your information

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 2 місяці тому

    Praise the Lord Jesus Christ!

  • @shawnspiers_007_crazy
    @shawnspiers_007_crazy 9 місяців тому

    Please but about liviathan

  • @theresa_christ
    @theresa_christ 8 місяців тому

    𝐴𝑚𝑒𝑛 𝐺𝑙𝑜𝑟𝑦 𝑡𝑜 𝐺𝑜𝑑..❤🙏

  • @angelineanitta3615
    @angelineanitta3615 10 місяців тому +3

    Praise God
    I do really hd doubt abt Dino bt ur video has cleard me now. Thank you so much for the information and ur references in bible.
    Thank you once again 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      Praise God. Thank you so much. You're blessed

  • @Axshalin
    @Axshalin 10 місяців тому +1

    Anna 🧜கடற்கண்ணிகளை பற்றி bible la ethum unda
    Athu thevanudija padippa?
    😮🧜🧜

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      கடல்கண்ணி பற்றி வேதாகமத்தில் இல்லை. கடல்கண்ணி போன்றவை Mythology ( கற்பனை கதைகள்)

  • @saradha5miracle
    @saradha5miracle 10 місяців тому +2

    Great 👍 GOD BLESS YOU🙏

  • @pkarthiyayini276
    @pkarthiyayini276 9 місяців тому

    Nama poikitu erukura churcha vitu Vera churchuku pona athu sariya thapa enaku konjam sollunga paster Ora kulapama eruku

  • @kamalakannanm8173
    @kamalakannanm8173 4 дні тому

    Good God bless you ture brother 🙏

  • @jothiesh738
    @jothiesh738 5 місяців тому

    Do kraken exist in bible

  • @Barnabas807
    @Barnabas807 9 місяців тому +1

    Very nice msg anna

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 10 місяців тому +1

    God gives more knowledge dear son I'm very proud of you pa

  • @ACTS-rl5yn
    @ACTS-rl5yn 10 місяців тому

    டைனோசர் நோவா ஜலப்பிரலயத்தில் அனைத்தும் அழிந்துவிட்டது

  • @lishamary1548
    @lishamary1548 6 місяців тому

    clear explanation ❤

  • @charlesjosephjude4739
    @charlesjosephjude4739 5 місяців тому

    God bless you brother

  • @charlesjosephjude4739
    @charlesjosephjude4739 5 місяців тому

    God bless you brother

  • @charlesjosephjude4739
    @charlesjosephjude4739 5 місяців тому

    God bless you brother

  • @jothi3547
    @jothi3547 7 місяців тому

    எவ்வளவோ கள்ள உபதேசங்களும்,தவறான வெளிப்படுத்தல்களும் நிறைந்து கிடக்கிற youtube ல் உங்களைப்பார்ப்பது மகிழ்ச்சி.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 місяців тому +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @jothi3547
      @jothi3547 7 місяців тому

      @@BibleWisdomTamil 🙏

  • @sofiavictor20
    @sofiavictor20 8 місяців тому

    😮😮😮😮😮😮 good thing

  • @karthickjay5351
    @karthickjay5351 10 місяців тому +1

    Awesome explained according in Bible very nice to hear

  • @Kumar-j9b
    @Kumar-j9b 10 місяців тому

    வேற்றுகிரகவாசிகள் பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? தெளிவுபடுத்தவும்.

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 10 місяців тому

    அற்புதம் மிக மிக தெளிவாக சொன்னீர்கள் bro 👍👏 ஆனால் அந்த மிக பெரிய விலங்கு எப்படி அழிந்தது என்று சொல்லவில்லை bro வேதத்தில் அதற்கு பதில் உண்டு

  • @brightspokenenglishcoimbat4879
    @brightspokenenglishcoimbat4879 6 місяців тому

    Inside the water it can live

  • @doronsamueldeborahsherlin217
    @doronsamueldeborahsherlin217 10 місяців тому +3

    Anna unga Bible explain very useful

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @KamalK-y2e
    @KamalK-y2e 10 місяців тому

    Lusuuuuu mari mening solraa

  • @carolineselvi5603
    @carolineselvi5603 10 місяців тому +2

    Wonderful information. God bless you✨ Brother🙏

  • @emeldalizy2172
    @emeldalizy2172 10 місяців тому +3

    Glory to Jesus

  • @rajkumar-gk5nf
    @rajkumar-gk5nf 10 місяців тому +1

    Very useful information

  • @anithasenthil3486
    @anithasenthil3486 10 місяців тому +1

    ஆமென் அப்பா

  • @shaloshalomi2309
    @shaloshalomi2309 9 місяців тому

    Enakku inoru doubt
    உபாகமம் 22.5 verse padi girls da dress ah boys um boys da dress ah girls um pooda kudha nu irukku pastor
    Appo girls jeans pooda kudhatha?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  9 місяців тому

      Jeans was originally invented by Levi strauss for miners and labourers. Same levi strauss invented Jeans for ladies and girls. Adhavadhu Jeans suranga tholil seiravangalukaga uruvakkapattadhu. Jeans aa ka kandupudichavanga ladies kaga also kandupudichirukraanga. Jeans boys dress nu yaar sonna? It's also ladies dress.
      Jeans is western culture made for both men and women. Boys kaga jeans thayarika padala. Girls kagavum than thayarikapatruku..
      Apdi paatha namma western wear ae poda kudadhu.. En na western culture la ladies jeans podraanga. Apo namma pasanga ladies dress porranga nu solla mudiuma? Mudiyathu!
      Western culture nu poyachu na.. Shirt pant is unisex dress. Adhavadhu shirt tshirt pant jeans ellame both boys and girls podalam. Pasanga than podanum ponnunga poda kudadhu nu western culture la illa.
      Western culture aa indha oorla tamilnaatla follow panna avangala maathriye both boys and girls podalam..
      Namma okr kalacharam padi.. Boys should not wear sarees / dhavanis.. Girls should nit wear veshti / lungi / komanam. Indha tamilnaatu kalachaaram padi namma follow panna podhum.
      Western kalacharam la pona..avanga culture la epdiyo apdi thaana varum. Avanga culture padi both boys and girls kaga jeans kandupudichirukraanga. So podalam.
      But podalam nu sollita nala.. Kizhinja jeans pottukitu suthradhum thappu. Dress modesty! Dress comfortably. Ungaluku therium endha dress podalam namaku nu. adha podunga 😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  9 місяців тому +1

      உபாகமம்:22:5 கட்டளை ஏன் கொடுக்கப்பட்டது என்றால் - அந்த காலத்தில் மன நோயால் பாதிக்கப்பட்ட சில ஆண்கள், பெண்கள் அணிந்த உள் ஆடையை திருடி அணிந்து கொள்வார்கள் அதற்கு Transvetism. என்று பெயர். அந்த நாட்களில் கானானிய பெண்கள் ஆண்கள் அணிந்த உடைகளை இச்சையின் நிமித்தம் அணிந்து கொண்டார்கள்.
      சீர்திருத்த காலத்துக்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் கலாச்சாரத்தின்படியும் ஒழுங்கின்படியும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தேவன் பல ஆலோசனைகளையும் கட்டளைகளையும் கொடுத்திருந்தார். அந்த நாள்களில் கொடுக்கப்பட்ட பல ஆலோசனைகள் யூத பாரம்பரியத்தையும் யூத கலாச்சாரத்தையும் சார்ந்து கொடுக்கப்பட்டது. பிற இனத்தவர்களின் அருவருப்பானகாரியங்களை இஸ்ரவேல் ஜனங்களை கைக்கொள்ள கூடாது என்ற நோக்கத்துக்காகவும் தேவன் அவர்களுக்கு ஆலோசனைகளை கொடுத்தார். ஆகவே, நமது கலாச்சாரப்படி, ஆண்கள் பெண்களின் சேலை / தாவணி கட்டுவது தவறு. பெண்கள் ஆண்களின் வேட்டி / கைலி / கோமனம் கட்டுவது தவறு. தமிழக கலாச்சாரப்படி ஆண்கள் சட்டை அணிந்ததில்லை. கோமனம் மட்டுமே.
      நமது கலாச்சாரப்படி உடைகளை மாற்றாமல் இருந்தால் போதும். ஆங்கில கலாச்சாரப்படி, சட்டை பேண்ட் ஜீன்ஸ் எல்லாம் இரண்டு பாலினங்களுக்கும் உரியது தான். நன்றி.