Where Did JESUS Go For 3 Days ? | மரித்த இயேசு 3 நாள் எங்கிருந்தார் ? Bro. Mohan Moses | Livingstone

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • About Livingstone :
    In This "Livingstone" UA-cam Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “ Where Did JESUS Gone 3 Days ? " "மரித்த இயேசு 3 நாள் எங்கிருந்தார் ?” .
    Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have. Share this video to help others in their lives.
    கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
    வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
    I பேதுரு 3 : (18 - 20)
    மத்தேயு 12 : ( 38 - 40 )
    யோவான் ( 19 : 30 )
    I பேதுரு 3 : (18 - 20)
    லூக்கா ( 23 : 43 )
    II பேதுரு (2 : 4)
    யூதா ( 1 : 6 )
    லூக்கா 16 : (19-31)
    I பேதுரு 4 : ( 5 - 6 )
    II பேதுரு ( 1 : 21 )
    I பேதுரு 1 : (10 - 12)
    எபிரெயர் 2 : ( 14 - 16 )
    எபிரெயர் ( 9 : 27 )
    I கொரிந்தியர் ( 15 : 56 )
    கொலோசெயர் 2 : ( 14- 15 )
    எபேசியர் 4 : (8-10)
    சங்கீதம் ( 68 : 18 )
    #Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions

КОМЕНТАРІ • 176

  • @nadarajanr6368
    @nadarajanr6368 25 днів тому +2

    அருமையான பதிவு

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  25 днів тому +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.

  • @Viji-f8g
    @Viji-f8g Місяць тому +2

    Amen hallelujah 🖐️

  • @Arputharaj-m3s
    @Arputharaj-m3s Місяць тому +1

    Aamen

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn 3 місяці тому +7

    ஆமென் இயேசுவே🙏🙏🙏🙏💖

  • @gnanamthangam427
    @gnanamthangam427 3 місяці тому +3

    Very good with much clarity message delivered. Lord Jesus bless your efforts

  • @ashirvadamYanam
    @ashirvadamYanam 2 місяці тому +2

    Thank you Jesus thank you Jesus

  • @annaolivg
    @annaolivg 2 місяці тому +3

    Suprr brother
    God bless you

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @Velayutham44
    @Velayutham44 3 місяці тому +6

    Very nice msg.... Hallelujah....Amen

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej Місяць тому +1

    Amen

  • @moses041083
    @moses041083 3 місяці тому +4

    Glory To God. Hallelujah...

  • @GunaGunnaa
    @GunaGunnaa 3 місяці тому +4

    ❤ஆமென்
    அல்லேலூயா ❤

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 2 місяці тому +1

    அருமையான விளக்கம் நன்றி.... Fபாஸ்ரர் ❤❤

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
      நான் எந்த சபை வைத்து நடுத்தவும் இல்லை, நான் போதகரும் இல்லை. நான் ஒரு சாதாரண விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன்.

  • @UdayCris
    @UdayCris 3 місяці тому +3

    Glory to jesus christ...

  • @Rebeks1993
    @Rebeks1993 3 місяці тому +4

    Hallelujah.....Amen

  • @meshmesh8378
    @meshmesh8378 3 місяці тому +2

    Super Brother
    Excellent message
    God bless you 🙏

  • @R.RAJENDRAN-l1s
    @R.RAJENDRAN-l1s 3 місяці тому +5

    AMEN, HALLELUJAH.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @selvaranjinibaby
    @selvaranjinibaby 3 місяці тому +6

    🙏🙏🙏🙏👍👍👍🌹 நன்றி பாஸ்டர் அருமையான விளக்கம் இன்னும் உங்களை கர்த்தர் பயன்படுத்துவராக

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому +2

      ஆமென் . கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. நான் பாஸ்டர் அல்ல. மற்றவர்களைப் போல நானும் ஒரு சாதாரண இயேசுவின் விசுவாசி தான் . சேனலை தொடர்ந்து பாருங்கள்.

  • @wisdomnetwork5611
    @wisdomnetwork5611 Місяць тому +1

    🎉 good explanation

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @RITAIrene-b8z
    @RITAIrene-b8z 3 місяці тому +12

    Brother, ஒரே ஒரு சந்தேகம். Bible லெ இருக்கும் ஒரு காரியமும் தெரியாமே எழுர்ஹாறிவு கூட இல்லாத ethanayo மக்கள் பைமியில். பல நாடுகளில், காடுகளில், மாலை தேசத்தில் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள், பலரும் இறந்து விட்டார்கள்,. அவர்கள் காரியம் என்னவென்று சொல்லுங்கள், please.

    • @jayasinghsingh8663
      @jayasinghsingh8663 2 місяці тому

      கலோ நீ என்னப்பா சொல்கிறாய் வேதத்தை வாசித்து பதில்சொல்

    • @divyavenkatesan2342
      @divyavenkatesan2342 2 місяці тому +3

      ,இயேசு மரித்த நாளில் இருந்து உயிர்த்தெழுந்த நாள் வரை மூன்று நாட்கள் எங்கு இருந்தார் என்ற இரகசியத்தை தெளிவாக புரிந்து கொள்ளும்படி பேசின வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி

    • @mothimery5707
      @mothimery5707 2 місяці тому +1

      Sir God only knows 🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
      நன்றி.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      Thanks for your comment 👍

  • @ammumurugan8425
    @ammumurugan8425 3 місяці тому +2

    Most awaited msg 🛐❤

  • @SahadevanSegarasSegaras
    @SahadevanSegarasSegaras Місяць тому +2

    1பேதுரு3:20

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 2 місяці тому +1

    அருமை

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @goodsamaritan11
    @goodsamaritan11 3 місяці тому +4

    Bro நீங்க solrathu correct, greek la திட்டினார் nu எழுதப்படடிருக்காம்

  • @swweeety
    @swweeety 3 місяці тому +5

    Kavalula aavigaluku pirasangithar. Endru padichuruken brother.

  • @ThalapathyAppuThalapathyAppu
    @ThalapathyAppuThalapathyAppu 2 місяці тому +1

    AMEN APPA❤️💐🙏🙏🙏🙏✝️✝️✝️✝️👍👍🌹

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 3 місяці тому +4

    Informative

  • @darsaniefdo4637
    @darsaniefdo4637 2 місяці тому +1

    Good 👍

  • @sekarmt8924
    @sekarmt8924 3 місяці тому +5

    ஐயா 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் எங்களை ஆசீர்வதியுங்கள் 😢😭 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @jayapaulmartin5248
    @jayapaulmartin5248 2 місяці тому +1

    Bottom of Earth preached Gospel

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @johnamir-l8q
    @johnamir-l8q 3 місяці тому +3

    Good 👍go ahead

  • @Harini2004-mo7kj
    @Harini2004-mo7kj 3 місяці тому +3

    Amen hallelujah🙏🙇‍♀️✝️

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 3 місяці тому +9

    பாதாலத்தில் இரங்கி மதித்து மக்களுக்கு சிறையிலிருந்து வானதுதர்களுக தன்னை காண்பித்தார்

    • @Rajendran-r5r
      @Rajendran-r5r 3 місяці тому +3

      Amen

    • @Emkr-mi1ri
      @Emkr-mi1ri 3 місяці тому +2

      தமிழ் முழுவதும் தவறாக ( தப்பு தப்பா )எழுதி வச்சு இருக்கிறீர்கள்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 місяці тому +2

      ​@@Emkr-mi1ri
      செய்தியும் தப்பு.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 місяці тому +1

      @@Emkr-mi1ri மதமாறி -

  • @SamuelSam-o3t
    @SamuelSam-o3t Місяць тому

    The wisest being
    Dear king
    Avar maamsathil enna thavaru seidhaar
    Dhavavu seidhu koorungal

  • @eappan2005
    @eappan2005 3 місяці тому +4

    அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலு ள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.[1பேது :3:19]. சகோதரரே இந்த வசனம் என்ன சொல்கிறது. அவர் *" காவலில் உள்ள ஆவி களுக்கு*" பிரசங்கித்தார்.
    நோவா காலத்தில்: "இந்த பூமி முழுவதும் பாவத்தினால் நிறைந்து விட்டது. அதனால் இந்த பூமியைத் தேவன் தண்ணீரினால் அழிக்கப் போகிறார். அதிலிருந்து தப்பும்படி நான் ஒரு பேழையை கட்டுகிறேன் என்று நோவா சொல்லி இருப்பார். நோவா வெட்டா ந்தரையில் ஒரு பெரிய பேழையைக் கட்டி னார். இதைஎல்லோரும் கண்கூடாகப் பார்த் துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பெருமழை சொறிந்து பெருவெள்ளம் வந்த போது சாகும் தருவாயில் எல்லோரும் நோவா சொன்னதை உணர்ந்து மனம் திரும்பி பரலோகத்தை நோக்கி: நோவா சொன்னதை கேட்காமல் போனோமே ஆண்டவரே மன்னியும் மன்னியும் என்று அபயமிட்டு ஜெபித்திருக்கிறார்கள்.அதனா ல் கர்த்தர் அந்த மனிதர்களின் மாம்சத்தை அழித்து போட்டு, அந்த ஆவிகளை பிடித்து வெளியே நடமாட முடியாதபடி ஓரிடத்தில் காவலில் அடைத்து வைத்து விட்டார். சுமார்2400 வருடங்கள் கழித்து கிறிஸ்து மரித்தபின் காவலில் உள்ள அந்த ஆவிக ளுக்கு போய் பிரசங்கித்து அந்த ஆவிகளை இரட்சித்தார்.
    *" தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட் டவர்களைச் சிறையாக்கிக் கொண்டு போனீர், தேவனாகிய கர்த்தர் மனுஷருக் குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகி களாகிய மனுஷர்களுக்காகவும் வரங்க ளைப் பெற்றுக்கொண்டீர்.[சங்:68:18]. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறை ப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களு க்கு வரங்களை அளித்தார் என்று சொல்லி யிருக்கிறார்.[எபே:4:8]. இப்படி சிறைப்பட்ட வர்களாகிய நோவாகாலத்து ஜனங்களை கர்த்தர் சிறையாக்கிக் கொண்டு போனார் என்று உரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவிக ளை விசேஷமாக ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தார். அது கீழே மேலே எந்த பாதாளமும் இல்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி.

    • @johnamir-l8q
      @johnamir-l8q 3 місяці тому +1

      விஷயத்தை சரியாகப் பேசியிருக்கிறார்

    • @Emkr-mi1ri
      @Emkr-mi1ri 3 місяці тому +1

      தெளிவான சான்றுகள் உள்ளன, இன்னும் நிறைய தேடல்கள் இருக்கும்போது கடவுள் உங்களுக்குள் இருந்து வெளிப்படுத்துவார். கிறிஸ்தவம் இதனை புனையாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому +1

      @@Emkr-mi1ri கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

    • @jayasinghsingh8663
      @jayasinghsingh8663 2 місяці тому +1

      பரதீஸ் இளைப்பாறும் இடம் ஆதீஸ் என்கிற டட்டாரஸ் துன்பம் அனுபவிக்கும் இடம் இதற்கும் இடையில் பிளவு உண்டு அவர் பேசினது உண்மை

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 2 місяці тому +1

    Dear brother I request you to kindly understand the words as it is. Let us not assume things with our limited knowledge l.

  • @Bibletruth1
    @Bibletruth1 3 місяці тому +4

    உங்கள் மொபைல் எண் கிடைக்குமா இந்த செய்தியை குறித்து அநேக காரியங்களை அறிந்து கொள்ள வேண்டும்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому +2

      மதிப்புக்குரிய ஐயா, நீங்கள் நிதானமாக ஜெபம் பண்ணி தேவ ஞானத்தில் தியானித்து பேசுபவர். இப்படி உலக ஞானத்தை வைத்து விளக்கி பேசுகிற என்னிடத்தில் நீங்கள் என்ன அறிந்துக்கொள்ள முடியும். உங்கள் பொன்னான நேரத்தை என்னை போன்ற அற்பமான மனிதனிடம் செலவழிக்காமல், உங்களை போன்ற தேவ ஞானம் உள்ளவர்களுடன் பிரோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். தங்களுக்கு நேரம் இருந்தால் எனக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @duraisingh-t5t
      @duraisingh-t5t 2 місяці тому +1

      நீங்க unfit நம்பர் எல்லாம் தரமுடியாது. செல்லாது செல்லாது.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      @@duraisingh-t5t பிரதர் அவரு என் மேல கோபப்பட போறாரு. நல்ல வேலை பாக்குறீங்க..😇😀

    • @duraisingh-t5t
      @duraisingh-t5t 2 місяці тому

      @@livingstone_yeshua பைபிளை விட பெரிய பொக்கிஷம், ரகசிய ஆவணம் எங்கேயும் உண்டா. உங்க போன் நம்பர் கேட்கிறார். பேசி தான் பாருங்கள்.

  • @edison6817
    @edison6817 3 місяці тому +7

    இயேசுவானவர் மரணமடைந்நபோது அவருடைய ஆவி பரதீசிலிருக்கிற பிதாவாகிய தேவனிடம் ஒப்படைக்கப்பட்டது.கள்வனுடைஆவியும் அவன் மரணமடையும்போது பிதாவாகிய தேவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
    இருவருடையவும் ஆத்துமாவும் பூமிக்குள்ளிருக்கும் மேல்பாதாளம் (ஆபிரகாமின்மடி)சென்றது
    3-ம் நாளில் இயேசுவானவருடைய ஆத்துமா மேல் பாதாளத்திலிருந்து வெளியேறி மனித ரூபத்தில் பூமியில் வந்தார்.40-வது நாள் ஆவிக்குரிய சரீரத்தில் பரதீசுசென்று காவலிலிருந்த ஆவிகளிடம் பேசினார்.கள்வனுடைய ஆத்துமா இப்பொழுதும் மேல்பாதாளத்திலேயே இருக்கிறது.இயேசுவானவருடைய வருகையின் நாளில் அவன் உயிர்த்தெழுந்து பரதீசு செல்வான்.(1கொஒரி:15:23)

    • @jayasinghsingh8663
      @jayasinghsingh8663 2 місяці тому

      கலோ பரதீஸ் இளைபாறுகிற இடம் கள்வனைபார்த்து இன்றைக்கு நீ என்னோடுகூட பரதீஸ்சில் இருப்பாய்என சொன்னதை மறந்தீர்களா

    • @mageshg2058
      @mageshg2058 Місяць тому

      என்ன உளறல்கள் இவை. கிருஷ்ணன் மீது நம்பிக்கை வைத்து வேண்டியிருந்தால் இயேசு யூதர்களால் கொலை செய்யப்பட்டு இருக்க மாட்டார்.

  • @arulrenuka5292
    @arulrenuka5292 2 місяці тому +1

    26:09 26:09

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 місяці тому +1

    Jesus said to the thief " you will come with me to paradise "

  • @nirmalanirmala7535
    @nirmalanirmala7535 3 місяці тому

    Brother apo namai allamal avargal pooranarakatha padi vishaesitha nanmaiyanathondrai devan namakkaga mun kurithirukirar nu ebirayar nirubathil ??

  • @Bibletruth1
    @Bibletruth1 3 місяці тому +5

    தயவுசெய்து ஐயா வேதத்தை உலக ஞானத்தினால் வாசிக்காமல்
    உலக ஞானத்தை வைத்து விளக்கி சொல்ல வேண்டாம்.
    நிதானமாக ஜெபம் பண்ணி தேவ ஞானத்தில் தியானித்து பேசுங்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

  • @psambasivampsambasivam
    @psambasivampsambasivam 2 місяці тому +1

    ஏனய்யா தம்பி இந்த கட்டுக்கதை
    களை எப்படி உங்களால் நம்ப முடிகிறது.சிந்திக்கவே முடியாதா.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому

      ஐயா, நான் வேதாகமத்தை விசுவாசிக்கிறேன். ஆகையினால் நம்புகிறேன். படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

  • @parthipanvelu8178
    @parthipanvelu8178 Місяць тому +1

    விபச்சார சந்ததிக்கு யோனா வின் அடையாளம் காண்பிக்க பட்டதா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      அந்த சந்ததி யார் என்று தெரிந்துகொள்ளுங்கள், உங்களுக்கே அந்த விடை தெரியும்.
      முயற்சி செய்யுங்கள்.
      வாழ்த்துக்கள்.

  • @mathiazakanm106
    @mathiazakanm106 3 місяці тому +2

    மரித்தவர் பாவத்தில் இருந்து விடுதலையாக இருக்கிறார் அவருக்கு எந்த உணர்வும் இல்லை

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому +5

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @asafotedahy4004
    @asafotedahy4004 3 місяці тому

    bibelil olla ellavttaiyom seithahitto edhu mattumthan bakki evan sollitharuhiran kettu nadhangal ?podhusu podhusa vedivaikkiran?

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @rameshbabu4934
    @rameshbabu4934 2 місяці тому

    இயேசு கல்லறை தோட்டத்தில் மதலேனா மரியாளிடம் பேசும் போது என்னை தொடாதே நான் இன்னும் என் பிதாவிடத்திற்கு செல்லவில்லை என்று சொன்னாரே அப்படி இருக்கும் போது அவர் எப்படி பரதீசுக்கு போயிருக்க முடியும்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +2

      பிதா பரலோகத்தில் தானே இருக்கிறார். இயேசு பரதீஸ் சென்று, பின்பு பரலோகம் சென்று பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் . பரலோகம் வேறு பரதீஸ் வேறு.

  • @SamuelSam-o3t
    @SamuelSam-o3t Місяць тому

    Why Emperor
    No reply
    You seem to be a good child of God
    Because
    He created You
    Please
    I beg you
    Listen to his words and
    Repent
    Please open your heart and
    He
    Will
    Guide
    You

  • @edison6817
    @edison6817 2 місяці тому

    ஆத்துமா பூமிக்குள் இருக்கும் மேல்பாதாளத்தில்(ஆபிரகாமின்மடியில்)இருந்தார்.3-ம் நாள் தேவன் அவருடைய ஆத்துமாவை மாம்ச சரீரத்தில் 40 நாட்கள் பூமியிலிருந்தபின் ஆவிக்குரியசரீரத்தில் பரதீசு சென்று சேர்ந்தார்.அதற்குபின்பே காவலிலிருந்த ஆவிகளுக்குப் போதித்தார்.கள்வனின் ஆவியும் இயேசுவானவருடைய ஆவியும் மட்டுமே மரணநாளில் பரதீசில் பிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.கள்வனின் ஆத்துமாமேல்பாதாளத்தில் இளைப்பாறிகொண்டிருக்கிறது இரகசியவருகை நாளிலேயே அவன் உயிர்த்தெழுந்து பரதீசு செல்வான்.1கொரி:15:23. இளைப்பாறிகொண்டிருந்தார்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி.

    • @navinarvind70
      @navinarvind70 2 місяці тому

      இன்றைக்கு என்னுடன் பரதேசியிலுருப்பாய் என்று கள்வனிடம் சொன்னார் அப்படியிருக்க. கள்வனை முதலில் பரதேசியில் விட்டுவிட்டு பூமிக்கு வந்தாரா மரித்து உயிர்தெழுந்து 40 நாள் பூமியில் இருந்து பரலோகம் சென்றாரா எது சரி

  • @Anie-m4e
    @Anie-m4e 3 місяці тому +1

    What are you actually trying to explain???

  • @vigneshvishva3543
    @vigneshvishva3543 3 місяці тому +2

    தலைப்பு வேற msg வேற 😒

    • @jayasinghsingh8663
      @jayasinghsingh8663 2 місяці тому

      குறைகாணபதில் நாம்மிக சிறந்தவர்கள்

  • @majaykumar6300
    @majaykumar6300 3 місяці тому

    காவலிலுள்ள ஆவிகள் என்பது என்ன?

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 місяці тому +1

    Kaderk karaiel Meen suttuk kondu tham seeder களுக்கு kaththirun thar

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому +1

      உங்கள் புரிதலுக்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கு நன்றி. முடிந்தால் வேதம் வாசியுங்கள்.

  • @selvarajd6696
    @selvarajd6696 3 місяці тому +4

    இயேசு கிறிஸ்து மரணத்திற்குப்பின் எங்கு
    சென்றார் என்று குறிப்பாக வசனம் ஏதுமில்லை.ஆனால் ஏதேதோ வசனங்களை மேற்கோள்காட்டி வாதாடுவது வாடிக்கையாகிவிட்டது..

    • @Rajendran-r5r
      @Rajendran-r5r 3 місяці тому +2

      வசனம் சரியாய் சொல்லி நீங்க ஒரு பதில் போடுங்க அய்யா. ஏற்று கொள்ள மனதில்லை அத சொல்ல வேண்டியது தானே.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому +2

      நான் தான் சரி என்று எங்கேயும் எப்போதும் நான் வாதிடும் ஆள் இல்லை. உங்கள் கருத்தை வசனத்தோடு சொல்லுங்கள் அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்.

    • @livinggodministries3587
      @livinggodministries3587 3 місяці тому +2

      முதலில் மூன்று நாள் என்பது மூன்று முழு நாட்களை குறிப்பதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
      இயேசு வெள்ளி மாலை இறக்கிறார், ஒரு இரவு ஒரு பகல் என சனிக்கிழமை ஒரு நாள் முழுமையாக இருக்கிறது. ஞாயிறு அதிகாலை உயிர்த்தார். இதில் ஒரு கிழமை மட்டுமே முழு நாளை குறிக்கும்.
      இதே விதமாகத்தான் யோனாவும் இருந்தார். மரித்த இயேசு எங்கும் போகவில்லை, உயிரில்லாமல் போக முடியாது. ஆவி இன்றி சரீரம் தனியே செயல்படுவதில்லை, அதேபோல சரீரம் இன்றி ஆவியும் தனியே செயல்படுவதில்லை. மரணத்தின் போது சரீரம் அழிந்து போகும் ஆவி (தனித்துவ சிந்தைகள்) அலைக்கற்றைகளில் சேமிக்கப்படுகிறது.
      இஸ்ரவேலில் அநேகர் விழுவதற்கும் எழுவதற்கும் இயேசு கிறிஸ்து காரணமாய் இருக்கிறார். அவர் மனிதர்களுக்கு சமாதானத்தையல்ல பட்டையத்தையே வைத்துள்ளார்.அதில் பதறி தடுமாறாதவன் எவனோ அவன் காப்பாற்ற படுவான்.

    • @selvarajd6696
      @selvarajd6696 3 місяці тому +3

      @@livinggodministries3587 மரித்த‌மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதாகக் கொள்ளலாமா.....

    • @livinggodministries3587
      @livinggodministries3587 3 місяці тому +2

      @@selvarajd6696 அப்படியே சகோதரா.🙏

  • @sagha6684
    @sagha6684 2 місяці тому +2

    "Amen🎚👑🙏🙏🙏

  • @AsirRealImage
    @AsirRealImage 2 місяці тому

    Mr.Please study the 17th verse of 1Corinthians chapter 1 and meditate carefully.No preacher should not preach or give explanation with human knowledge.Not only you but many preachers are doing the same. According to the advice of St.Paul the Apostle we-including me must not try to be over clever than St.Paul the Apostle. As St. Paul was the direct desciple of Kamaliel the world's greatest philosopher at that period.

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 2 місяці тому

    He went on a trip.

  • @AsirRealImage
    @AsirRealImage 2 місяці тому

    Mr. Please don't confuse the Christians with your over knowledge. These bloody researches are not necessary for Christian life. What I want to say is love is the one and only thing taught by the Lord Jesus Christ who was crucified for us and resurrected on the third day. Please preach about love. That will be helpful to our spiritual life. This comment I post not only for you. But also to all the individual Christian preachers. Once again I request you all not to go for any researches about The Holy Bible.Because one who wants to research deaply about The Holy Bible will go mad.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      Sorry
      I don't understand why you are saying this to me.
      Is it sin ? Studying & do research on bible.
      Proverbs 25:2
      It is the glory of God to conceal a matter,
      But the glory of kings is to search out a matter.
      Acts 17:11
      Now these were more noble-minded than those in Thessalonica, for they received the word with great eagerness, examining the Scriptures daily to see whether these things were so.
      1 Thessalonians 5:21
      But examine everything carefully; hold fast to that which is good;
      Then why the bible want to do so...

  • @chinnaduraims5127
    @chinnaduraims5127 3 місяці тому

    Evanda ivan... Kirukukkuthanama pesuran..

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  3 місяці тому +1

      ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
      I கொரிந்தியர் 1 :27

    • @Rajendran-r5r
      @Rajendran-r5r 3 місяці тому +1

      @@livingstone_yeshua Bro Dont Give Him Reply..he is just a empty vessel.

  • @asirperinroy3363
    @asirperinroy3363 Місяць тому

    தேவை இல்லாத விளக்கம்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      தங்கள் கனிவான கருத்துக்கு நன்றி.

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss Місяць тому +1

    நல்லகள்வனிடத்தில் இன்றே நீ என்னோடுபரகதியில் இருப்பாய் என்றார். அவர் பிதாவினிடத்தில் தான் இருந்திருப்பார்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  Місяць тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 2 місяці тому +1

    ஆண்டவர் ஏசு சிலுவையில் உயிர் விடும்போது பிதாவே என் ஆவியை உம்மிடம் ஒப்படைக்கிறார் என்றார் அவர்பிதாவிடம் இருந்தார்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @antonippillaivincent8571
    @antonippillaivincent8571 2 місяці тому +3

    AMEN

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @bancrassamuel7364
    @bancrassamuel7364 2 місяці тому +1

    Amen, hallelujah..

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @jamesedwinsuresh9372
    @jamesedwinsuresh9372 3 місяці тому +3

    Amen