சங்க இலக்கியத்தை இந்த தலைமுறை வாசிக்கவில்லை - This generation does not read Sangha literature

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ”நும்மினும் சிறந்தது நுவ்வை” எனும் சங்க இலக்கியப் பாடல்களின் சமகாலத்திற்கான உரை நுாலை எழுதியுள்ளார். அந்நுாலின் அறிமுகக் கூட்டம் மதுரை தல்லாகுளம் அரசு நுாலகத்தில் 30-06-2024 அன்று நடைபெற்றது. வழக்கறிஞர் லட்ஷ்மி கோபிநாதன் அவர்கள் அந்நுால் குறித்து சிறப்புரையாற்றினார்.
    Madurai High Court Senior Advocate Prabhu Rajadurai has written a contemporary text book on Sangam literary songs titled “Numminum Chiratu Nuvvai”. The launch meeting of the book was held at Madurai Dallakulam Government Library on 30-06-2024. Advocate Lakshmi Gobinathan gave a special speech about the book.

КОМЕНТАРІ • 1

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n 7 днів тому

    யார் அந்த சாரு மோரு?
    பேரு சொல்லவே இல்லையே!