சிறுகதை | கனிவு - கி. ராஜநாராயணன் | எஸ். ராமகிருஷ்ணன் | Ki. Rajanarayanan - Kanivu | S. Ramakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • கி. ராஜநாராயணன் எழுதிய
    கனிவு - சிறுகதை பற்றி
    எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
    Ki. Rajanarayanan - Kanivu
    S. Ramakrishnan speech
    #SRamakrishnan #TamilLiterature #KiRa
    #Thorwback #StaySafe
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

КОМЕНТАРІ • 14

  • @bosekabilan9965
    @bosekabilan9965 4 роки тому +6

    shruti tv ..
    இணைய ஊடகங்களில் , பெரும்பாலானோர் அறிந்திராத ஆளுமைகளையும்,அவர்களது படைப்பையும் பகிர்ந்து வருகிறீர்கள்.
    உங்களது பணி விரிவடைய வாழ்த்துக்கள்.

  • @physics20246
    @physics20246 4 роки тому +1

    அழகு! கதையை படிப்பதைவிட,அதை படித்தவர்கள் கதைக்கு உயிர் கொடுத்து சொல்லுகையில் கதை தன் உச்சத்தை அதை எழுதியவனுடன் அடைகிறது! உணர்வுப்பூர்வமாக சொல்லும் எஸ். ரா வின் மொழிகளில் கி.ரா மிளிர்கிறார்.

  • @arularulroy8736
    @arularulroy8736 3 роки тому +1

    அருமையான கதை சொல்லி..

  • @inthumathia1929
    @inthumathia1929 4 роки тому +1

    நாச்சியார் கதை அருமை. எல்லா பெண்களும் நாச்சியார் தான். அருமை. அருமை.

  • @vaduganathant8661
    @vaduganathant8661 4 роки тому +2

    நன்றி. மற்ற எஸ். Ra அவர்களின் காணொளி உரை மற்றும் கதையாடலைவிட இதில் பார்வையாளரின் ஆர்பரிப்பும் அவர் முகமலர்வும் கூடுதல் (கனிவு -கூடுதல்)இதை பாரதி "காதல் செய்வீர் கவலை மறப்பீர்"என்றான், வள்ளுவம் கள்ளுக்கிளை காமத்திற்கு உண்டு என்றது.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +2

    சிறுகதை | கனிவு - கி. ராஜநாராயணன் | எஸ். ராமகிருஷ்ணன் | Ki. Rajanarayanan - Kanivu | S. Ramakrishnan - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு எஸ். ராமகிருஷ்ணன்

    • @ShrutiTv1
      @ShrutiTv1  4 роки тому

      நன்றி சார்

  • @pravinkumar-ie1xw
    @pravinkumar-ie1xw 4 роки тому +3

    நாச்சியார் கதை அருமை..

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +1

    அற்புதம் சார்

  • @vasudevan9122
    @vasudevan9122 3 роки тому

    அருமை அருமை 🙏

  • @saravananradhakrishnan6530
    @saravananradhakrishnan6530 4 роки тому +1

    Super

  • @parthiraj374
    @parthiraj374 4 роки тому

    Tamil ilakiyathil ki ra oru pithamagan...........thanaga valarntha aalamaram .......nalla pathivu

  • @employmentjobs2859
    @employmentjobs2859 4 роки тому

    Audio need more quality