சங்ககாலத்தில் ஒரு பூச்சரம் | அறிவோம் நற்றிணை | Arivom Natrinai | Sangam Stories | APPLEBOX SABARI

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • அறிவோம் நற்றிணை | Arivom Natrinai | PART 1 | ஒரு பூச்சரம் | APPLEBOX SABARI
    பாடல் வரிகள்
    நற்றிணை 52
    மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
    தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from PIXABAY
    Paid Stock Images and Videos
    Other Videos from this Channel on சங்ககால வாழ்க்கை
    சங்ககால வாழ்க்கை - பானைகள் மற்றும் பாத்திரங்கள்
    • சங்ககால வாழ்க்கை | San...
    சங்ககால வாழ்க்கை - சங்ககால விழாக்கள்
    • சங்ககால வாழ்க்கை | San...
    ஐவகை நிலங்களும் மலர்களும்
    • Ivagai Nilangal in Tam...
    This is video on Natrinai. APPLEBOX Contributes to Sangam Literature in terms of Natrinai Padalgal in Story Format. Don't forget to check my entire playlist to keep yourself more of Sanga Ilakkiyam Natrinai.
    For More Videos on Sanga Ilakkiyam, Tamil Sanga Ilakkiyam, explanations on Sanga Ilakkiya Noolgal you can check my channel and blog. For other Sanga Ilakkiyangal like Agananooru Poems, Purananooru, Natrinai and Nedunelvadai. I hope this will be useful to people who prepare for tnpsc,trb,beo and upsc tamil.
    We also have other videos on Aimperum Kappiyangal in Tamil in the format of Aimperum Kappiyangal story in Tamil. This includes Manimegalai Story or Manimekalai Story in Tamil language, Seevaga Sinthamani in Tamil, Valayapathi in Tamil and Kundalakesi in Tamil.
    சங்க இலக்கியம் பற்றிய கதை வடிவங்களுக்கு APPLEBOX By SABARI சேனலை SUBSCRIBE செய்யுங்கள். அறிவோம் நற்றிணை என்ற இந்தப் பகுதியைத் தொடர்ந்து பாருங்கள். நற்றிணைப் பாடல்கள் மட்டுமல்லாது பிற சங்க இலக்கியங்களையும் நாம் கதை வடிவில் நிச்சியமாகப் பார்க்கலாம். நன்றி.
    #ArivomNatrinai
    #SangamLiterature
    #AppleboxSabari
    #appleboxbysabari
    #Natrinai
    #NatrinaiPadal

КОМЕНТАРІ • 554

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +43

    I am continuously busy for the past two week. Just managing with recorded contents. I will take some time and then respond to your questions. Thanks all for this continuous support. Stay safe and take care.

    • @nattrinairekha2053
      @nattrinairekha2053 3 роки тому +2

      சபரி அவர்களுக்கு.... என் இனிமையான வணக்கம் .....உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு... எனக்கும் தமிழ் இலக்கியம் என்றால் கொள்ளை பிரியம்....இந்த மாதிரி திரைகதையாக தரும்போது.... இப்போது உள்ள அனைத்து தரப்பு மக்களும் சென்றடையும்....உங்கள் பணி தொடரட்டும்..

    • @bearkitchen4806
      @bearkitchen4806 2 роки тому

      Sister verneer thirvizha chithirai thiruvizhava kondapadrathu Madurai district la still nadakuthu attrangaraila sapadu yeduthutu poi nite yellarum ukkanthu saptu thoongi varuvom thenoor ra oorula nadakuthu innum...

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 роки тому +87

    சங்க இலக்கியங்களில் இருந்து நீங்கள்
    எடுத்து பகிர்வது சிறு துளியாக இருந்தாலும் , அது அமிர்தம் போல் இனிமையாக இருக்கிறது சகோதரி..❤😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      மிக்க நன்றி சகோ

  • @akshayav438
    @akshayav438 4 роки тому +39

    காணொளியின் மூலம் அக்காலத்திற்கே சென்ற உணர்வு தோழி... நன்றி கதைசொல்லியே🙏

  • @TrendyTamili
    @TrendyTamili 4 роки тому +28

    ரசனைக்கு ஒரு பெருந்தீனி இந்த காணொளி அருமை சகோதரி , நல்ல முயற்சி 👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி சகோ

    • @TrendyTamili
      @TrendyTamili 4 роки тому +1

      @Quarantine be like Quarantine be like நன்றி சகோ!

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 роки тому +11

    அப்பப்பா என்ன ஒரு தமிழ் ஆர்வம்
    என்ன ஓரு ரசனை....
    சபரி நீங்கள் கடவுளாள் ஆசிர்வதிக்கப்பட்டு வந்தவர். அதனால் தான் இத்தனை திறமையும்
    ரசனை யும்.
    அருமை யான காணொலி மூன்று முறை பார்த்தேன் ரசித்தேன்.
    மிகவும் சிறப்பு.
    நன்றி சகோ வாழ்த்துக்கள் 😘😘😘😘😘😘😘

    • @SriniVasan-pn9lb
      @SriniVasan-pn9lb 4 роки тому +4

      சரஸ்வதி நாவில் ‌ குடி‌ கொண்டுள்ளார்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      மிக்க நன்றி பிரபா.. பிரபா எப்படியும் என்னைக் குறைசொல்லப் போவதில்லை..

  • @m2senthilkumar
    @m2senthilkumar 4 роки тому +6

    அன்பு தங்கைக்கு வணக்கம்
    அறிவோம் நற்றிணை என்னும் உங்கள் காணொளியை கண்டு வியப்படைந்தேன் ஒரு பதிவுக்காக தாங்கள் மேற்கொள்ளும் உழைப்பு எண்ணி எண்ணி போற்றுதற்குரியது

  • @jeevajose3134
    @jeevajose3134 Рік тому +3

    சங்கத்தமிழின் சிறப்பை உலகம் மகிழும்படி விளக்கியமைக்கு‌ பாராட்டுகள்

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 роки тому +24

    இந்த கதை க்கு மேலும் அழகு சேர்ப்பது
    அதற்க்கு தகுந்தார் போல நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் மற்றும் editing ❤💚👍🏻

  • @umasri1899
    @umasri1899 4 роки тому +3

    மிகமிக நன்றி சகோ! இந்த மாதிரி புத்தகங்கள் வாசிக்க ஆசைப்பட்டாலும் இங்கு (Wales ) வாங்கமுடியாத என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு இது ஓர் பேருதவி.தமிழில் இருக்கும் தாகம் தணிக்க உதவுகிறீர்கள் . நன்றிகள் பலகோடி.

  • @sangeethasrinivasan3216
    @sangeethasrinivasan3216 4 роки тому +2

    மிகவும் அருமையான விளக்க உரை . உங்களுடைய
    விளக்க உரையில் என்னுடைய தமிழ் ஆசிரியர் ஞாபகம் வந்தது.உங்களுடைய உச்சரிப்பு மிகவும் அருமை

  • @ananthraj1541
    @ananthraj1541 4 роки тому +7

    பெண்பாலுக்கு உரித்தான மலர் சூடலையும் அறிய ஆவல் வரவைத்தது உன் மலரரோசைக்கும் என் நன்றிகள் பல......
    🎵🎵🎵🎵🎵

  • @sirvaf2074
    @sirvaf2074 4 роки тому +1

    பெரிய நல்முயற்சி
    ஆரம்பமே அருமை
    தலைப்பே அனைவரையும் ஈர்க்கிறது சபரி
    புது மலர்களின் பெயர்கள்,புதிய விடயம் அசத்தல்.
    விளக்கங்கள் அந்த இடத்திற்கே அழைத்துச் சென்றது.
    மிக............. அழகான வருணனை.திரும்ப திரும்ப ,கேட்க,பார்க்கத் தூண்டும் பதிவிது.
    வாழ்த்துகள் சபரி

  • @rashmilakshmi1918
    @rashmilakshmi1918 4 роки тому +6

    அருமையான குரல் .. உங்கள் குரலில் உயிரோட்டம் நிரம்பிய ஒரு காப்பியம் என் கற்பனை சிறகு விரித்து பறக்க செய்கிறது.. வாழ்த்துகள்..

  • @mohanasundram7122
    @mohanasundram7122 4 роки тому +3

    சங்க இலக்கியத்தில் நற்றிணையில் இருந்து ஒரு பாடல் விளக்கம் அருமை. கல்லூரிப் பருவத்தில் தமிழ்ப் பேராசிரியர் பாடம் கற்பித்த அழகு நிழல் ஆடுகிறது. மிக்க நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி ஐயா .. தங்களைப் போன்றோர் பாராட்டுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது

  • @sumathi.9167
    @sumathi.9167 4 роки тому +2

    வார்த்தைகள் இல்லை சகோதரி, 💞💓💗💖💝💕💙💜💚💛❤️
    இந்த காட்சிகள் பார்க்கும் போது ஒரு ஏக்கமும் கூடவே நானும் அங்கு வாழ்ந்த உணர்வும் மனதுக்கு நிறைவையும் சந்தோஷத்தையும் கொடுத்தது ❤️🙏😊😇👌👌👌

  • @rhasanali6726
    @rhasanali6726 4 роки тому +3

    சகோ.சபரி அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்,
    பாதிரி பூவின் தோற்றமானது, ஒரு குருவி பறந்துக்கொண்டே பூவிலிருந்நது தேனை குடிப்பது போலவே உள்ளது, அற்புதம், இறைவனின் படைப்பு!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      அருமை சகோ 😄😃 எனக்கு குறுஞ்சங்கு போலத் தோன்றியது

  • @krishnandhagopal9792
    @krishnandhagopal9792 4 роки тому +1

    சகோ நீங்க நல்லா புரியவைக்குறீங்க... சிறப்பா இருந்துச்சு... உங்கள போல நல்ல தமிழ் பேச ஆசை... God blessed you... Tanq

  • @kannammalt3021
    @kannammalt3021 3 роки тому +1

    தங்களின் இனிய முயற்சிக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன் சகோதரி....மிகவும் சுவையாக உள்ளது...என்ன இல்லை நம் திருநாட்டில்?!!....மறந்தொழிந்தோம் நாம்😔

  • @storytellerintamil568
    @storytellerintamil568 4 роки тому +2

    Miga arumaiya yeruku neenga soldra kadhaigal ellam..., yelakiyangal nan neasika arambithuvitea keatpathuku yenimaiyaga yerukirathu

  • @ananthirajan1563
    @ananthirajan1563 4 роки тому +2

    வணக்கம் சபரி.எத்தனை அழகான வர்ணனைகள். சரித்திரம், இலக்கியம்...... நன்றி நன்றி .

  • @senthilkumarsp8608
    @senthilkumarsp8608 4 роки тому +2

    எளிமையான விளக்கம்.
    இப்படி எளிமையாக கூறினால் அனைவருக்கும் சென்று அடையும்.
    தமிழும் அருமை
    விளக்கமும் அருமை.
    நன்றி

  • @BaskaranNandhagopalchettipattu
    @BaskaranNandhagopalchettipattu 4 роки тому +2

    விவரிக்கும் விதம் மனதில் காட்சிகளாக பரிணமிக்கிறது.
    வறட்சியான மனதில் பனி துளி படர்கிறது.
    எங்கள் இலக்கிய ஆசிரியர் தனபாலன் வகுப்பில் அமர்ந்து இருப்பது போல் உணர்கிறேன்.
    தங்கள் இலக்கிய பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 4 роки тому +1

    Arumayana padhivu thamil ilakiyam vazhga ungal thondu vazhga vazhiye valamudan 👃

  • @rengapradeep
    @rengapradeep 4 роки тому +1

    அக்கா .. மிக்க நன்றி .. அருமையான பதிவு.. குறிப்பாக, சீவக சிந்தாமணிக்கும் இதற்கும் உள்ள தொடர்பு குறிப்பிட்ட விதம்👌👌

  • @arunthathys5877
    @arunthathys5877 4 роки тому +1

    Sabari akka, nan oru home maker enaku 2 kids chinna kulanthaigal than, enaku veetla work pakka kulanthaiya kavanikave neram sariya irukum analum kulanthaiya thunka vachutu veetla velai pakurapa fullah unga videos than ketute papen, athunala velaiyum seiya mudium kudave en ariva valathukita mathiri thonum bcz enaku book padika time illa, unga channel enaku kidaicha pokkisham mathiri iruku thanku so much akka kural keka avlo inimaiya iruku FM radiola pesura voice mathiri super

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      Thanka Saho 😃 Happy to hear this 😍😍

  • @kavikamu1450
    @kavikamu1450 6 місяців тому

    மிக மிக அருமை. இயல்பான பேச்சு. அழகிய படங்கள். பூக்களைத் தேடும் அரிய முயற்சி. தொடர்க. வாழ்த்துகள்

  • @sundaramahalingam7987
    @sundaramahalingam7987 4 роки тому +1

    சங்க இலக்கியப் படைப்புகளை கண்முன் நிறுத்துகிறது தங்களின் தெளிவான உச்சரிப்பு.தங்களின் நற்றிணைக்கு நன்றி 🙏

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 4 роки тому +2

    இந்த பூவின் பெயருக்காகவும்
    உங்களுடைய இனிமையான குரலுக்காகவும் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது இந்த நற்றிணையின் பூக்கள் பற்றிய செய்திகள். ஏனோ என் மனம் பழைய சங்க காலத்திற்கு சென்றுவிட்டது சபரி. இனிமை இனிமையிலும் இனிமை நம் இலக்கியங்கள்.

  • @jeyachandranjames1827
    @jeyachandranjames1827 4 роки тому +1

    You just brought me to school days.
    I am remembering my Tamizh Asirier Thiru Palanichamy sir.
    GOVT KALLAR HIGH SCHOOL THUMMAKKUNDU
    MADURAI DIST.
    Thank you very much
    Inimayana kuralt, azhakia urainadai.

  • @shathulak685
    @shathulak685 4 роки тому +1

    நன்றி அக்கா 😊

  • @suryakalai930
    @suryakalai930 4 роки тому +1

    வணக்கம் சகோதரி......நீங்க ரொம்ப அழகா நம் தமிழ் நூல்களையும், கதைகளையும் மிக எளிமையாக சொல்றீங்க...... அதற்கு என் வாழ்த்துகள்....எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள்....பொண்ணியான்" செல்வன்" கதையைக் கூறினால் மிக நன்றாக இருக்கும்

  • @shalu22
    @shalu22 4 роки тому +1

    வணக்கம் சகோதாி...காற்றடைத்த பந்து தண்ணீாில் மூழ்காதது போல பொக்கிஷமான சங்க இலக்கியங்கள் உங்களால் மீண்டும் எழுச்சி பெறுகின்றது...

  • @selvasudhas4854
    @selvasudhas4854 4 роки тому +1

    Semmaya sonninga nan mphil tamil ithai ellam padikum pothu ivlo rasichathu kidaiyathu nenga sollum pothu alaga iruku thank you

  • @shreemayee1
    @shreemayee1 4 роки тому +1

    மிக நன்று....

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 3 роки тому +1

    Yanakku rompa pudikkum neenga solrathu...I am Dr.sanakiya thamil

  • @user-uv3bb9rg6i
    @user-uv3bb9rg6i 4 роки тому +1

    சகோதரி யானும் எம் குடும்பமும் கேட்போம் உங்கள் தமிழை இப்படிக்கு நெல்லைராஜக்ஷ்மி ஆறுமுகம்

  • @n.divyamohan1659
    @n.divyamohan1659 7 місяців тому

    Thangalukku vaazhlnaal sadhanaiyalar virudhu kidaikka nan iraivanai vendugiren, enne aazhndha kattral, ungal pugazh ulagengum paravattum, needoozhi vaazhgha. Nenjaarndha vaazhukkal sahodhari.

  • @silambuarasi6718
    @silambuarasi6718 3 роки тому

    அழகான வார்த்தை உச்சரிப்பும் மிகவும் நேர்த்தியான பேச்சும் நடையும் எடுத்துரைக்கும் விதமும் மிகவும் நன்று தோழியே நான் ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருக்கையில் முடித்துவிட்டீர்கள் இன்னும் சிறிது நேரம் இந்த வீடியோ பதிவு செல்லாத என ஏங்கினேன் புகழ வார்த்தையில்லை மிக்க நன்றி God bless you

  • @cca8826
    @cca8826 4 роки тому +1

    Sanga ilakkiyam matum illamal antha kaalathula iruka kaatchigalai arumai soluvatharku nandri akka

  • @nirubajipriya3934
    @nirubajipriya3934 3 роки тому

    அருமையான பதிவு நன்றி சகோதரி ...... உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி......

  • @vinothnitharsanthiruchchel8002
    @vinothnitharsanthiruchchel8002 4 роки тому +1

    Thelivana vilakkam arumaiyana kutal valam valthukkal akka

  • @tkvendan7070
    @tkvendan7070 4 роки тому +1

    மிக அற்புத பயனுள்ள பதிவு... தமிழன் என்று மார்பை நிமித்தி நிக்கவும்.. அதே சமயம் மனசு நொந்து போகவும் செய்கிறது இந்த ஐரோப்பியர்கள் பேட்டன்ஸ்..

  • @subramanian4321
    @subramanian4321 4 роки тому +2

    80களில் சாலையோர மரங்களில்மட்டுமல்ல,
    தந்திக்கம்பங்களிலும்
    இக்கொடிகள் இதே போன்று பூக்களுடன் தமிழகம் முழுவதும் காணப்பட்டன!சுனாமிக்குப்பிறகு காணப்படவில்லை!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      ஆச்சரியமான தகவல் ஐயா.. இது ஒரு மூலிகையும்கூட.. எத்தனை விடயங்களை நாம் இழந்து வருகிறோம் !!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому

    தடையின்றி செல்லும்நீரோட்டம் போன்ற விளக்கம் நன்றி யாண்டுப்பெற்றீர் நீவீர்.வாழிய.

  • @deebakt9516
    @deebakt9516 4 роки тому +1

    Snaga ilakkiya story sonnathukku romba thanks sagothari

  • @msthirumalaiayyapparajmsthirum
    @msthirumalaiayyapparajmsthirum 3 роки тому

    Hi sister... Nantri entha vedio தந்ததுக்கு enaku sanga illakiyam romba பிடிக்கும்... நானும் தேடி தேடி படிக்கிறேன் அந்த time than கேட்டேன் கேக்கவே நல்லா இருந்தது இன்னும் நிறைய சொல்லுக

  • @vignarajasingam6062
    @vignarajasingam6062 4 роки тому +1

    I am always proud to be Tamilan.... keep it up madam.... god bless you help you always... for your passion....

  • @yaakkaichudar1874
    @yaakkaichudar1874 4 роки тому +1

    அழகான நல்ல கதை உங்கள் வாய் வழி கேட்க செவிகளும் இன்புற்று மகிழ்கிறது. தொடரட்டும் உங்கள் பணி

  • @kutyjanu6921
    @kutyjanu6921 4 роки тому +1

    😍😍😍
    Nandri akka..
    Arumai

  • @nanduchindu9405
    @nanduchindu9405 4 роки тому +2

    பாதிரி ஒரு வகை மூங்கில்

  • @Vimalatamil777
    @Vimalatamil777 4 роки тому

    Tamiluge undana oru kambira elakiya kural... Super

  • @sharmilamuthusamy6813
    @sharmilamuthusamy6813 4 роки тому

    I admire so much of ur த‌மி‌ழ் love.... Its awesome... Neenga yevlo neram oru naaluku books read panuvinga...? Oru story solrathu 5 mins nalum.. Athu padichu antha scene ah full ah karpanai seiya athuku pinadi yevlo time invest irukanumu ninaikavey.. Unga hard wrk visualize aaguthu... Tat's awesome... Keep reading nd keep telling us beautiful literatures

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ 👍 தமிழ்மீது அன்பு நம் அனைவருக்கும் உண்டு 🌷🌷🌷

  • @abilashinisureshkumar
    @abilashinisureshkumar 2 роки тому +1

    Please do continue tamil literature 🙌🏽 அறிவோம் தழிழை.

  • @deepar7778
    @deepar7778 4 роки тому +1

    Oru siriya unarvai pakirnthu kondatharku nandri

  • @learnerscom-mg4ve
    @learnerscom-mg4ve 4 роки тому +2

    Akka super 😊😊😊😊😊😊😊👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😊

  • @angavairani538
    @angavairani538 4 роки тому

    இலக்கியங்கள் படிக்கவில்லை என்றாலும் சங்ககாலவிஷயங்களை சொல்வது அற்புதம் அழகுடா சபரி❤❤❤❤👌👌👌👌

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 роки тому

    சகோதரி நீங்கள் இந்த பதிவில் கூறியது நேரில் பார்த்த அனுபவம் மனக்கண்ணில் விரிகிறது. நல்ல கற்பனை திறனுடன் விவரித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்ல பதிவு சகோதரி. வாழ்த்துகள். தொடரட்டும் உங்களுடைய சேவை. 🙏

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому +1

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @kokilavani_91
    @kokilavani_91 3 роки тому

    Mind blowing sis, pls countinue this playlist , intha 6.26 min vedios ku pinnadi neenga evlo hardwork panirukeenga இத்தகைய அருமையான பதிவுக்கு மிக்க நன்றி

  • @nivethiyaponnusamy1947
    @nivethiyaponnusamy1947 4 роки тому +1

    Bunch of love for ur voice ka.....
    Apdiye yetho oru gud feel unga Voicela kekaraku yellame pudikuthu....... 😍

  • @nagappanramanathan2723
    @nagappanramanathan2723 4 роки тому

    மாரி சங்கரின் இணைக்கு வாழ்த்துக்கள். நின் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      நன்றி நாகப்பன் 🙏🏻😀

  • @pushpavasudevan5682
    @pushpavasudevan5682 3 роки тому

    Nanri sagodari unnai paaratta vaarthai Ellai. Mikka magizhi. Arousal.

  • @ramyanandhini2277
    @ramyanandhini2277 4 роки тому +1

    Spr sis .... Neenga eppadi ivala nerthiya story solringanu achariyama irukku sis ...... Am tha big fan of u and ur voice and ur story sis .....

  • @swamis1256
    @swamis1256 4 роки тому +1

    அக்காலத்திற்கு சென்ற உணர்வு மகளே......சங்க கால இலக்கியங்கள் துளித்துளியாக இருந்தாலும் சொல்லும் நயம் அருமை............

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      நன்றி Sir.. இந்த தொடர் ஆதரவுக்கு ஒரு பெரிய நன்றி

  • @mirunikaprabodeny3129
    @mirunikaprabodeny3129 4 роки тому +1

    அருமையான பதிவு சகோதரி சங்க கால கவிதைகள் என்றும் அருமை

  • @pradeepavaradarajan7614
    @pradeepavaradarajan7614 4 роки тому +2

    ena sollurathu theriyala avloo intresting ha eruku really I am happy to see this mam thank you

  • @jaymshruthi6650
    @jaymshruthi6650 4 роки тому +1

    உங்கள் புதிய ரசிகை .
    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
    தமிழ் வளர்ப்புக்கு நன்றி
    மிகவும் அருமை

  • @neidhal4325
    @neidhal4325 3 роки тому

    தங்களின் இந்த முயற்சி க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். 🙏

  • @Christy....
    @Christy.... 4 роки тому

    உண்மையாகவே காதில் தேன் வந்து பாய்ந்து போல இருந்தது. அழகான இயற்கை காட்சிகளுக்கு நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

  • @smadhurismadhuri1237
    @smadhurismadhuri1237 2 роки тому

    வாழ்க தமிழ்............💕💕

  • @DonDon-tk2vf
    @DonDon-tk2vf 4 роки тому +1

    Supper sister enakku atha kalathukku poganum pola irukku 1000000000000000 like

  • @eswarisengodan5095
    @eswarisengodan5095 4 роки тому +1

    மிக மிக அருமையாக பதிவு. உங்கள் தமிழ் ஆர்வம் போற்றத்தக்கது. வாழ்த்துகள்மா.

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 4 роки тому +1

    சபரி நீங்கள் செய்யும் பணி யாது? உங்களின் பணிகளின் ஊடே சிறப்பான பணி. தங்களின் காணொலிக்கு நான் அடிமை.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      நன்றி சகோ 🌷🌷 I am an engineering mgr.. I would do these videos in my free time 👍

  • @-DrDuraiManikandan
    @-DrDuraiManikandan 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @jivikavilabi3187
    @jivikavilabi3187 4 роки тому +2

    Sema picture collection
    I love flowers entha visaiyathai kekum pothu nanum antha aathangaiku poona mathiri oru feel super sis u r awesome

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 4 роки тому

    அருமை அருமை அருமையான தகவல். நான் கேள்விபடாத பூ பெயர்கள் இது போன்ற தகவல்களை சேகரித்து தந்தமைக்கு நன்றி. இது போன்ற கேள்விபடாத தகவல்களை மேன்மேலும் பகிரவும். சகோதரி சபரிக்கு வாழ்த்துக்கள்.

  • @MuthuLakshmi-wz9po
    @MuthuLakshmi-wz9po 4 роки тому +2

    Super sister keep it up you are appreciated

  • @Velanedu
    @Velanedu 3 роки тому

    வாழ்த்துகள் சகோதரி i like your describes

  • @mahi5863
    @mahi5863 4 роки тому +6

    Sister I m new subscriber.. unga video ah 1 week ah paaken and stories laam ketken... Yellam arumaiya iruku...

  • @geethas3009
    @geethas3009 4 роки тому +1

    I tried to visualize ur description abt d place in my imagination. Wow .awesome.... desperate to see dat in this current world. Reminds me of my childhood days on d banks of d river cauvery with 'nanal' plants

  • @mytamilnadu8968
    @mytamilnadu8968 4 роки тому +1

    நன்றி. Watching ur video after a long time

  • @punithasriveerapaan9666
    @punithasriveerapaan9666 2 роки тому

    மிக சிறப்பு ❤

  • @aishwaryalakshmisrikanthan408
    @aishwaryalakshmisrikanthan408 4 роки тому

    மிகவும் அருமையான காணொலி தோழி வாழ்த்துக்கள்.. என் குடும்பத்தில் அனைவரும் உங்கள் படைப்புகளின் ரசிகர்கள்..

  • @skvelu
    @skvelu 4 роки тому +5

    Happy to see this natrinai series.. Appreciate your dedication. Specially images and animation.

  • @lokamanisanjeevi8870
    @lokamanisanjeevi8870 Рік тому

    நனி அருமை 💞💞💞

  • @ManjusSamayal
    @ManjusSamayal 4 роки тому

    வணக்கம் சபரி,இந்த கதை உங்கள் குரலில் கேட்கும் போது மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்களும்,நன்றிகளும்

  • @gsranivpm8172
    @gsranivpm8172 4 роки тому +1

    Nice screens which makes viewers to image themselves.

  • @jkiranbalaji8384
    @jkiranbalaji8384 4 роки тому +1

    சங்க இலக்கிய பாடல்களை கதைகளாக கூறி புரிய வைக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்திடுங்கள்

  • @rajraja1515
    @rajraja1515 4 роки тому +1

    மிகவும் நன்றி, உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 4 роки тому +1

    அருமையான பதிவு சகோதரி

  • @sukumarilanjiessakki9159
    @sukumarilanjiessakki9159 4 роки тому

    Tamil manapada seiul matum padicha enai ponravarku miss panren nu kandipa ethu kotra unarvai thanthu vizhipunarvai tharukirathu.. Thank sissy

  • @kingmaker..8514
    @kingmaker..8514 2 роки тому

    இரண்டு வரிகளில் இதயம் தொட்ட சங்க இலக்கியம் முழுதாக படித்தால் எப்படி இருக்கும்..உங்கள் விளக்கம் நன்று..

  • @sankariappan1464
    @sankariappan1464 2 роки тому

    ரொம்ப நல்லாயிருக்கு

  • @saravananp1571
    @saravananp1571 4 роки тому +1

    Arinthom natrinai... nandri sago ....

  • @aruljothirajkumar1078
    @aruljothirajkumar1078 4 роки тому +2

    The way u bring out the Sanga ilakiyangal, Pictures posted & ur imagination awesome ....

  • @ABIRAMTAMIZH
    @ABIRAMTAMIZH 5 місяців тому

    Ungal Tamil utsarippu migaum arumai

  • @jeevarani1574
    @jeevarani1574 3 роки тому +1

    Very nice story 😍😍😍😍😍😍😍

  • @karthibad512
    @karthibad512 4 роки тому

    மிகவும் அருமையாக இருந்தது சகோதரி.....

  • @yoganjanani7551
    @yoganjanani7551 4 роки тому

    மிகவும் அருமை அக்கா

  • @rajiraji5909
    @rajiraji5909 4 роки тому

    ஆகா... என்ன அருமையாக சொன்னீர்கள்... பூக்களின் வர்ணனைகள் மிக மிக அழகாகவும், அருமையாகவும் இருந்தது sister இதில் ஆதிரி பூக்களை நானும் பாத்திருக்கேன் நல்லா இருக்கும் இந்த பூ நற்றினையில் பாடலாக வரும் என்று இப்பதான் தெரியும் ரொம்ப நல்லா சொன்னிங்க sister பூக்கள் என்றாலே தனி அழகுதான்....