Why should we read the Russian Classics - S. Ramakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • உயிர்மை பதிப்பகம்
    ருஷ்ய கலாச்சார மையத்தின் ஜெயகாந்தன் - புஷ்கின் இலக்கியப் பேரவை
    இணைந்து நடத்திய
    எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய
    'செகாவ் வாழ்கிறார்'
    புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு
    'நாம் ஏன் ரஷ்ய இலக்கியங்களை வாசிக்க வேண்டும்'
    என்ற தலைப்பில் எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையின் காணொளி.

КОМЕНТАРІ • 43

  • @ganeshank5266
    @ganeshank5266 3 роки тому +9

    I am one of your followers readers ,listeners since 2007and started to buy all novels of Turkenev, Pushkin, Tolstoy, dostoevsky, Maxim Gorky,Anton chekhov'and also your own creations on them. I am reading with the support of your lectures to understand properly all sitting in my village and ruminate. I am happy to note that you are from village and started to Russian literature since your childhood. Not only your Russian literature, political, philosophical thoughts and explanations and also your traditional Greek literature and philosophy especiallyHomer, Sophocles, (King Oedipus , Antogone) Socrates,classical European literature with all revolutions, Tamil literature,British colonialism and so forth is inspired. With your lectures, I am rereading and finding new treasures. I lost my childhood educations but realy I am happy with your books, lectures, literary and philosophical thoghts are giving me a chance daily to read, search and research and ruminate even now. For me Anton chekhov stories are Gems and especially, everyone should read his creation "The Bet". Though it is 4 pages story, it seems to be a small chilly but too hot as it has multidimensional thoghts which recollects Socrates, Valluvan an so on. Thank you sir.

  • @rajkumarg.v6095
    @rajkumarg.v6095 6 років тому +18

    When we listen to #S. RAMAKRISHNA... SPEECH WE FEEL #LIFE IS BEAUTIFUL...

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 6 років тому +11

    எனக்கு இப்போது தான் இது மாதிரி பார்க்க முடிந்தது மிகவும் வியப்பாகவும் ஆசிரியர்களின் மகத்தான வெற்றி சாதனைகளை பார்க்க பரவசமாக உள்ளது

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 років тому +4

    இதமான அருமையான உரை.இதில் சமூக அக்கரையை கோடிட்டு காண்பித்தது பேசியது மனதை தொட்டது.

  • @RADHAKRISHNAN-yz5it
    @RADHAKRISHNAN-yz5it 2 роки тому +3

    திரு.எஸ்.ரா..அவர்களுக்கு
    வணக்கம்....அண்மையில்
    சர்சைக்குள்ளன தமிழக
    சுதந்திரபோர் தியாகிகள்
    சர்ச்சையில் வெளிவந்த
    போராளிகளின் ..குறிப்பாக மன்னர் பூலித்தேவன்..
    அம்மா வேலு நாச்சியார்
    மற்றும் அந்த கால கட்டத்தில் உருவான போராளிகள் வரலாறுகள்
    முழுமையாக தெரியவில்லை...தங்கள் மூலம் அவர்கள் வரலாறு
    முழுமையாக நூல் வடிவில் வர வேண்டும்
    என விரும்புகிறேன்..நன்றி.
    .

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 роки тому +12

    நீங்கள் எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +2

    கதை விளக்கம் சொல்லும் விதம் பண்பின் தலைப்பிரியாச்சொல் எல்லோரையும் கவரும்.

  • @thomasdanielraj
    @thomasdanielraj 7 років тому +12

    en American college library ithai enaku itharku munbagave arimugapaduthivitathu ...am crazy about Russian literature

    • @princesamuel8799
      @princesamuel8799 4 роки тому

      ❤ naanum bro. anga irundhu than Russian literature padika aaramichen. dostovoyesky, Tolstoy naa yaarunu theriyamaye avangala padichen.

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Рік тому

    பயனுள்ள பதிவு. நன்றி.

  • @professorsenthil6302
    @professorsenthil6302 3 роки тому

    அற்புதமான பேச்சு

  • @julietchandra9154
    @julietchandra9154 5 років тому

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @vetrivelneomarx
    @vetrivelneomarx 3 роки тому +1

    S.raa you have to show your library because it will motivate ourselves to get much more interest on reading habit.

  • @thamizhchelvankavina1966
    @thamizhchelvankavina1966 Рік тому

    சிறப்பான உரை

  • @subaschandran1951
    @subaschandran1951 2 роки тому

    Arumai... Aayiram Nandrihal

  • @kpsbala8
    @kpsbala8 4 роки тому +1

    மிகவும் அற்புதம்
    எனக்கு படிக்க மிகவும் ஆவலாக உள்ளது
    இதில் நீங்கள் எழுதிய books எங்கே உள்ளது (கிடைக்கும்)

  • @bhavananthd9888
    @bhavananthd9888 4 роки тому +1

    Beautiful

  • @angayarkannivenkataraman2033

    I am also a admirer/ reader of Russian lit, But the contribution of Russia/Soviet in the second world war was also not less. In the Feroshah Road, New Delhi -1 Puskin statue is there installed in latter years of 1980s. 10-1-23.

  • @johngce
    @johngce 3 роки тому +1

    Please do more videos

  • @owaiskarni9258
    @owaiskarni9258 7 років тому +2

    very NICE video

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 роки тому

    திரு. இராமகிருஷ்ணன், அலெக்ஸி தால்ஸ்தாயுடைய சக்ரவர்த்தி பீட்டர் வாசி த்திருப்பீர்கள், அதைப்பற்றி பேச வேண்டுகிறேன்.

  • @maniyarasan8249
    @maniyarasan8249 4 роки тому +1

    Super

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 2 роки тому

    Thank you sir

  • @karthikeyanponnusamy5868
    @karthikeyanponnusamy5868 5 років тому

    அருமை ஐயா

  • @realprintersnallayan6623
    @realprintersnallayan6623 5 років тому

    Arumai

  • @aiju21
    @aiju21 4 роки тому

    Awesome recommend sir

  • @jafersadiq499
    @jafersadiq499 5 років тому

    Valthukkal

  • @alexandert7596
    @alexandert7596 2 роки тому

    Nice brother

  • @jafersadiq499
    @jafersadiq499 7 років тому +1

    ARUMAI

  • @sivanmariyappan9724
    @sivanmariyappan9724 5 років тому +1

    Unkalin ezhuthukalai polave,unkalin medaipechum arumayaka ullathu....

  • @arivarasanlilly2137
    @arivarasanlilly2137 4 роки тому +1

    Pushkin died at the age of 37?

  • @kpsbala8
    @kpsbala8 4 роки тому +1

    புத்தகங்கள் எங்கே கிடைக்கும்?

  • @parthibanm4168
    @parthibanm4168 3 роки тому

    👌👌

  • @filmmaker8857
    @filmmaker8857 8 років тому +1

    neengal solvathai ellam...etha elakayamum illamal unarnthu vittan...sabama varama

  • @alexandert7596
    @alexandert7596 2 роки тому

    3 katal katai

  • @akvoice2801
    @akvoice2801 2 роки тому

    Today Russia take war Ukraine