Dravida பேராண்மை கருணாநிதி | Kalaignar Karunanidhi | Vikatan Tv

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 78

  • @JACKSPARROW-xu9ov
    @JACKSPARROW-xu9ov 3 роки тому +12

    தமிழ் காத்து தமிழன் மானம் காத்த தலைவன் முத்தமிழறிஞர் கலைஞர்❤️

  • @balaravindran958
    @balaravindran958 3 роки тому +12

    கலைஞர் தமிழர்களின் உயிர்மூச்சு..சமூக நீதியின் பாதுகாவலர்..தமிழின் அடையாளம்..சரியான தலைப்பில் பதிவை வெளியிட்டு , விகடன் பாவ விமோசனம் தேடிக் கொண்டதற்கு நன்றி.

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 3 роки тому +7

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மக்கள் மனதில் வாழ்வார் கலைஞர்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 роки тому +16

    தமிழன் என்று ஓரு இனம் உண்டு.
    அவர்களுக்கு
    தனியே ஓரு குணம் உண்டு.
    தமிழனின் தனி தன்மை.

  • @AishwaryaMuthusrinivasan
    @AishwaryaMuthusrinivasan 6 місяців тому +1

    Aishwarya Muthu Srinivasan Is Most Liked Thalaivar Karunanithi ❤❤❤❤

  • @sathyaraja7998
    @sathyaraja7998 3 роки тому +6

    பின்னனி குரல் அருமை 😍

  • @naveenkalai7161
    @naveenkalai7161 3 роки тому +8

    கலைஞர் ஒரு சகாப்தம்✨

  • @தமிழன்சாந.தமிழ்

    துணிவு இருந்தால் துக்கம் இல்லை துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை இப்படிக்கு முத்தறிஞர் கலைஞர்

  • @velarasiarumugam9551
    @velarasiarumugam9551 3 роки тому +3

    நன்றி,. மிக அருமையான பதிவு..
    தலைவரின் வரலாற்றைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️❤️

  • @Raj-tp3my
    @Raj-tp3my 3 роки тому +3

    தனது குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து மறைந்த ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான்

  • @deepan2728
    @deepan2728 3 роки тому +11

    தமிழ்நாட்டு அரசியல் வரைபடத்தில் தவிர்க்கவே முடியாத ஆயுள் ரேகை முத்தமிழறிஞர் கலைஞர்!
    #HBDKalaignar98

  • @Vijayan020455
    @Vijayan020455 3 роки тому +3

    சமூக நீதிக் காவலன். பகுத்தறிவு பகலவன்.
    தமிழுக்குச் சிறப்பு.

  • @muralidharang8806
    @muralidharang8806 3 роки тому +7

    விகடன் குழ உறுப்பினராக உள்ள அனைத்து நண்பர்களுக்கு நன்றி🙏💕

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 3 роки тому +7

    சந்தர்ப்பங்கள் உணர்வுகளோடு சக மனிதர்களை உபயோகிக்கும் போக்கில் பட்டம் பெற்றவர்

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 3 роки тому +8

    His soul will be happy today by looking at Muthuvel Karunanidhi Stalin action 🔥

  • @abdulwahabjahabarali7954
    @abdulwahabjahabarali7954 3 роки тому +8

    தமிழ் நாடு உள்ள வரை வள்ளுவரைத் தொடர்ந்து தமிழ் நாட்டின் அடையாளங்களான மும்மூர்த்திகளில் ஒருவர்.

  • @chennai6850
    @chennai6850 3 роки тому +14

    He is legend!!!

  • @balajiviswanathan8696
    @balajiviswanathan8696 3 роки тому +3

    INDHIYAAVIL ADHIGA NAGAI VAITHU ERUNDHA OREY NABAR IVAR MATTUMEY. YENNA ONNU, ADHU PONNAAL AANA NAGAI ALLA, ADUTHAVAR MANADHAI PUN PADUTHAADHA NAGAI YENNUM SOLLADAL, PUNNAGAI, EDHIRIYUM NAAM YEN IVARUDAN PAYANAM SEYYA VILLAI YENA NINAIKKU THOONDUM PANBU, MATRUM AATRUL THAAN. MISS YOU DEAR & RESPECTED MUTHAMIZH ARIGNAREY !!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 роки тому +5

    1969 To 2021 வரை
    தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்அமைச்சர்களுள்
    NO 1 முதல் அமைச்சர் கலைஞர்
    உழைப்பின் சிகரம் கலைஞர்.
    தொலைநோக்கு பார்வை உடையவர்.

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 роки тому +4

    Super video 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasankar4028
    @sivasankar4028 3 роки тому

    Vikadan TVikku valthukal, very good information about Dr. Kalaingar...

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 місяці тому

    இன்று இல்லை இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கலைஞர் புகழ் பாடும் இந்த தமிழகமும் இந்தியாவிலும்..

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 3 роки тому +3

    புகையிலை பொருட்களை ஒழிப்போம்! நகை முகம் கொண்டு விழிப்போம்! தோகை விரித்து மகிழ்வோம்! _மருத்துவர் அன்புமணி ராமதாஸ். நன்றி🙏 மே 31 புகையிலை ஒழிப்பு தினம்.

  • @sureshr6984
    @sureshr6984 3 роки тому +3

    Madurai Kalaigar noolagam ena vaithathu thavaru enpavarku intha video samarpanam

  • @s.rcbose7804
    @s.rcbose7804 3 роки тому +3

    We Miss you so Much AYYA.

  • @தமிழன்சாந.தமிழ்

    மானம் அவன் கேட்ட தாலாட்டு மரணம் அவன் ஆடிய விளையாட்டு

  • @gowrishankervel4689
    @gowrishankervel4689 2 місяці тому

    Super, Super, Super

  • @srijayavel4000
    @srijayavel4000 3 роки тому +4

    thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 10 місяців тому

    கலைஞர் வணக்கம்..கலைஞர் கருணாநிதி மட்டுமே. என்றென்றும் மாமன்னர்

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 роки тому +1

    Thanks for this video, keep on going, Sir. Best wishes in this accord.
    INCLUSIVE GROWTH AND UNION STATE OF ALL INDIA IS OUR WEAPON OF DRAVIDAN'S IDEOLOGY TO FIGHT AGAINST PAPANISAM AND ITS CORPORATE PARTNERS PLUS CHRONIC CAPITALISM, WHO IMPOSING GRADED INEQUALITY AND WOMEN ARE INFERIOR IN THIS SYSTEM.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @varunprakash6207
    @varunprakash6207 3 роки тому +2

    ஊழலின் தந்தை 420 #FatherOfCorruption விபச்சாரம் அரசியல்வாதி கலக நாயகன் கலகம் செய்து திமுக கட்சியில் முக்கிய பதவி மற்றும் தன் குடும்பத்தை காப்பாற்ற பல தமிழ் மக்கள் கொன்ற ஈழ இன தமிழ் துரோகி ஊழலின் தந்தை பல ஊழல்கள் சக்கனர ஊழல் 2G ஊழல் மற்றும் குடும்ப அரசியல் திமுக செலுத்தி பல தனலவர்கள் அழித்து இவரின் தமிழ் பேச்சு வார்த்தை விளையாட்டு செய்து பல தமிழ்க மக்கள் ஏமாற்றி கோடிகள் சொத்து சோத்து திருவாரூர் திருட்டு ரயிலில் வந்து மற்றும் அரசியல் விபச்சாரம் செய்து தன் சுயநலத்தில் பொதுநலம் கலந்து நாத்திகம் பேசி ஏமாற்றி அவர் குடும்பம் பல கோயில்கள் சென்று வணங்கி கொண்டு இருக்கிறார்கள் உடன் பிறப்புகள் சொல்லி தமிழ்நாடு விற்பனை செய்து தன் வாரிச மற்றும் திமுக கட்சியில் உள்ளவர்கள் பல பள்ளி கல்லூரி கட்டி கல்வி மற்றும் மருத்துவம் வியாபாரம் ஆகி விட்டார்

  • @bilalwahab395
    @bilalwahab395 3 роки тому +2

    👌👌👌👌🥰🥰🥰🥰

  • @praburaj4242
    @praburaj4242 3 роки тому +7

    அரசியலுக்கு அப்பாற்பட்ட முத்தமிழறிஞர்

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 роки тому +2

    ❤️❤️❤️

  • @gipson5376
    @gipson5376 3 роки тому

    Tough life 🔥🔥🔥🔥🔥

  • @baharanitex4026
    @baharanitex4026 3 роки тому

    Mgr the great

  • @vkk6758
    @vkk6758 3 роки тому +6

    excellent summary

  • @DD-cf2sk
    @DD-cf2sk 3 роки тому

    ❤️

  • @AhamedAnaz
    @AhamedAnaz 3 роки тому +1

    Anaivarum Kalaignar avargalin tamil pulamayai potruvadhu maghilchi. Aanal indru eppadi periyar endral kadavul maruppaalar aanadhu pola kalaignar avargalum verum mozhi patraalar, pulavar endru maara vaaipugal ulladhu. Enavae kalaignar avargalai ini pesum bodhu avarin tamilai vida avarin poratta gunam, kolgai kotpadu, samooga needhi sindhanai pondravaigalai adhigam pesavum. Avarae thanadhu ilakkiya thondrai vida thanadhu samooga paniyae mukkiyam endru koori ullaar....

  • @12vanchi
    @12vanchi 3 роки тому +3

    🤣 🤣 🤣 Vikatan nala vasikira po. Vesi thotruva

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 роки тому +1

      ஜாதி வெறி பிடித்து, ஆஷ் துரையை கொன்றவனை மடை மாற்றி, சுதந்திர போராட்ட தியாகி போல, வரலாற்றில் மாற்றபட்டவனின் பெயரை வைதது கொண்டு இருக்கும் நீ, அப்படி செல்வதில் ஆச்சரியம் இல்லை.

  • @maniyanthalam3950
    @maniyanthalam3950 3 роки тому

    த்தா கலைஞர் அண்ணா வுக்கு நிகரானவர்னு சொல்லுஙக்டா...

  • @psk569
    @psk569 3 роки тому +1

    ஊழலின் தந்தை

    • @naveenkalai7161
      @naveenkalai7161 3 роки тому +3

      என்ன ஊழல் நண்பரே?

    • @lakshmikanthpugazhendhi4503
      @lakshmikanthpugazhendhi4503 3 роки тому +2

      ஊழல் பற்றி யார் கூறுகிறார் தெரிய வில்லை A1 gang ha

  • @taseer1895
    @taseer1895 3 роки тому +3

    இவர் அரசியலில் செய்த சாதனை பற்றி பேச வில்லையே?

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 роки тому +8

    father of corruption karunanidhi

    • @irfanahmed7203
      @irfanahmed7203 3 роки тому +4

      @ Abhishek: mother of corruption JJ @ Amma 🤔

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 3 роки тому +2

      @@irfanahmed7203 👏👏👏👌👌

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 роки тому +2

      உச்ச நீதிமன்றம், அலிபாபா கொள்ளை கூட்ட தலைவியான கோமளவள்ளியை தான், அரசியல் சட்டத்தை படுகொலை செய்த, A1 ஊழல் குற்றவாளி என்று காறி துப்பியது. கலைஞர் கருணாநிதியை அல்ல. போய் சுவற்றில் முட்டிக்கொண்டு சாவு. 🤣🤣

    • @irfanahmed7203
      @irfanahmed7203 3 роки тому

      @@kannappanganeshsankar9352 repeat this message more times 😁😆

    • @lakshmikanthpugazhendhi4503
      @lakshmikanthpugazhendhi4503 3 роки тому

      A1 gang ha pa Neenga #motherofcorruption

  • @rayaru4457
    @rayaru4457 3 роки тому +5

    World no 1 ,420

  • @karalapillaimuraleetharan2309
    @karalapillaimuraleetharan2309 3 роки тому

    அடிங்கடா ஜால்ரா... பிழைப்பு முக்கியம்.

  • @rayaru4457
    @rayaru4457 3 роки тому +4

    Dmk sompu ne. Naya

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 місяці тому

    யாருய்யா இந்த தம்பி உன்னை நான் பார்க்க வேண்டும்..கலைஞர் தம்பி

  • @tutorialsvlogs8149
    @tutorialsvlogs8149 3 роки тому +2

    ❤️❤️❤️

  • @hajasherif6611
    @hajasherif6611 3 роки тому +2

    ❤️❤️❤️