The personal side of Karunanidhi, in words of Dayalu Ammal

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2018
  • In 2000, Dayalu Ammal, wife of Kaliagnar Karunanidhi, shared her first exclusive story to Ananda Vikatan weekly magazine about Karunanidhi day to day personal routine, likes and dislikes, food habits, liking for children and nature.
    This exclusive interview now in video. A must watch!
    Muthuvel Karunanidhi is a writer and politician who served as Chief Minister of Tamil Nadu for five terms and twenty years between 1969 and 2011. He was a long-standing leader of the Dravidian self-respect movement and ten-time president of the Dravida Munnetra Kazhagam political party. Before entering politics he worked in the Tamil film industry as a screenwriter. He has also made contributions to Tamil literature, having written stories, plays, novels, and a multiple-volume memoir. He was popularly referred to as Kalaignar in Tamil Nadu by his supporters. Karunanidhi died on 7 August 2018 at Kauvery Hospital in Chennai after prolonged, age-related illness.

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @hra345
    @hra345 6 років тому +318

    Arumai......

  • @seelovaamd7906
    @seelovaamd7906 6 років тому +37

    Nice voice.....நேயர்களின் கவனைத்தை ஒருமுகப்படுத்தி செய்தியை கேட்க வைக்கிறது உங்கள் குரல் வளம் ...

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Рік тому +6

    கலைஞர் அவர்களின் பர்சனல் லைஃப் மற்றும் அரசியல் இரண்டு லையும் அவரைப்போல்எவரும் இருக்க முடியாது மிகத் திறமையானவர்

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 6 років тому +19

    மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து தனது கூர்மையான அறிவு , திறமை,.கடின உழைப்பால் அரசியல் மற்றும் சினிமாவில் உச்சத்தை தொட்டு தமிழக இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த உயர்திரு. கருணாநிதி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

  • @hashimzuvai935
    @hashimzuvai935 3 роки тому +33

    உள்ளதில் அழியாத ஓவியமாய் நிலைத்துவிட்ட உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் ..........அழகிய பதிவு ..நன்றி விகடன்

    • @kttp3152
      @kttp3152 3 роки тому

      200 உபி😂😂😂

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 2 роки тому

      @@kttp3152 aama

  • @purushothamanm8967
    @purushothamanm8967 2 роки тому +11

    எங்க கலைஞர் தாத்தாவின் அந்த க் குரலை இனி கேட்க முடியாது .எனக்கு அழுகையா வருது. .

  • @anandhianjana4996
    @anandhianjana4996 6 років тому +828

    நம்ம நாட்டுல பிரச்சினையே இது தான் ஒரு தலைவரை பற்றிய செய்திகளை அவா் இறந்தவுடன் தெரிவிப்பது.நல்ல விஷயங்கள உயிருடன் இருக்கும் போதே மக்களுக்கு தெரியபடுத்துங்க பா

    • @rohinikv6142
      @rohinikv6142 6 років тому +6

      True sister

    • @aaranyschannel
      @aaranyschannel 6 років тому +4

      Anandhi Anjana மிகவும் அருமை

    • @shinkershinker8876
      @shinkershinker8876 6 років тому +12

      உயிர் இருக்கும் போது நம்ம யாரையும் மதிக்கரது இல்லை.. ரொம்ப பெருமை பீத்துரான்னு பேச ஆரம்பிச்சுருவோம்.. ஆனால் எல்லாம் போனதுக்கு அப்புறம் தான் தெரியவரும்... இந்த மாதிரி..

    • @Maaji0702
      @Maaji0702 6 років тому +2

      Shinker shinker pothuvelila Mattum ila kudumbathulayum athaa nadakuthu Annan kitta thangachi pesarathila mama vtuku porathula sithappa pechuvaarthaye illa epdi niraya kelvi paturupom anbavichuerupom. Avanga erantha piragu aluthukittu avanga vtuku porathula yenna payan?

    • @swathi53550
      @swathi53550 6 років тому +2

      True

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 3 роки тому +14

    மிகமிக மிகமிக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்து தன்னம்பிக்கையோடு சுயமாக வளர்ந்து தமிழர்களையும் தமிழ்நாட்டையும் உயரிய இடத்திற்கு கொண்டு சென்றவர்.
    ஆம் இன்றைய தமிழ்நாட்டை உருவாக்கிய நவீன சிற்பி கலைஞர்

  • @Megaaravind143
    @Megaaravind143 6 років тому +127

    நீ போற்றிய தமிழ் மொழி என்றும் உன்னை போற்றும் தலைவா❤

    • @balajisvtube9833
      @balajisvtube9833 3 роки тому +3

      கிழிச்சாரு

    • @enakkuloruvan9802
      @enakkuloruvan9802 3 роки тому +4

      @@balajisvtube9833 நீ என்னடா படிச்சு கிழிச்ச

    • @Jejejjenennen
      @Jejejjenennen 3 роки тому +4

      @@balajisvtube9833 அவர் எழுதி கிளிச்ச பேப்பர் எண்ணிக்கை அளவு கூட நீ வாழ்வியைன்னு தெரியாது.. அவர பார்த்து என்ன கிளிச்சருண்ணு கேட்கிற.. அவர் எழுதி கவிதை, கதை, கடிதம், புத்தகம் இதை படிப்பதற்கு இந்த ஆயுள் பத்தாது தம்பி...

    • @balajisvtube9833
      @balajisvtube9833 3 роки тому

      @@enakkuloruvan9802 நேத்துதான் ஒரு காவியம் எழுதி கிழிச்சன் போவியா

    • @balajisvtube9833
      @balajisvtube9833 3 роки тому

      @@Jejejjenennen அப்படிங்களா சரிங்கோ சார் எத்தனை புக் படிச்சிரிக்கீங்க

  • @jayanthivenkateshan5514
    @jayanthivenkateshan5514 6 років тому +622

    மனசு தொட்டுச்சி சகோ உங்க குரல்.... இறைவன் வரமா உங்களுக்கு குரல் தான் குடுத்து விட்டிருக்கார் போல.......
    # RIP 🌇 kalaingar ayya 🙏

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 6 років тому +442

    கரகரப்பு குரலை இனிமே கண்டிப்பாக கேட்கமுடியாது

    • @gopalncv1207
      @gopalncv1207 6 років тому +4

      China chiinna kannile Vanna Vanna vovim song

    • @gopalncv1207
      @gopalncv1207 6 років тому +3

      Christmas chiinna kannile voviumßong

    • @pradhimom6031
      @pradhimom6031 6 років тому +6

      காந்த குரல்

    • @itsourindia2505
      @itsourindia2505 5 років тому

      தலைவா நான் என்னிடம் அவ்வளவு இல்லை

    • @ibbanihima
      @ibbanihima 5 років тому

      Gopal Ncv

  • @AnandRaj-iu9rr
    @AnandRaj-iu9rr 2 роки тому +11

    கருணாநிதி 1970களில் தமிழக முதல்வராக இருந்த போது ஏழு ஆண்டுகள் வரை தமிழ் நாட்டின் பல பகுதிகளில் மழை மொழியில் லை.

  • @kasirajakasi9644
    @kasirajakasi9644 3 роки тому +5

    🚩🚩🚩🚩🚩🚩என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே 🚩🚩🚩🚩🚩🚩

  • @rajasekaranm1998
    @rajasekaranm1998 6 років тому +586

    மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத.... ஒரு முதல்வரிடம்.....
    ஐந்து முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வருக்கு......
    இடம் கேட்பது வேதனை..😢

  • @gayathrirameshfr834
    @gayathrirameshfr834 3 роки тому +16

    அருமையாக பதிவு உங்கள் குரல் இனிமையான இருந்தது

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 роки тому +6

    "அப்பா என்று இப்பவாவது அழைக்கலாமா" என்று தளபதி சொன்ன தருணம்......

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 роки тому +7

    அய்யா உன்னை பத்தி படிக்கையில் கண்ணில் நீர் நிறையுது உன்னை போல் ஒருவர் இனி பிறக்க முடியாது எவ்வளவு சிறப்புகள் புத்தி கூர்மை தமிழ் நாட்டுக்கே பெருமை உன்னால் தான் அய்யா உன்னை இழந்து தவிக்கிறோம் உன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்க கலைஞர் அய்யா புகழ்

  • @gayatriprakash6724
    @gayatriprakash6724 6 років тому +74

    This lady was a wonderful devoted and dutiful wife. Any other woman would have left him when he had a child with another woman. This lady patiently tolerated even that. Truly, she was the woman behind the successful man. Hats off, Amma. Salute to you.

    • @ggopal7435
      @ggopal7435 3 роки тому +1

      Did she ever expose the corrupt part of the family. May be she is a "hidden hindu" praying nearby a bush. What can she do if she divorce this humbag Karunathi. This is not a western world. Not worth reading her text whe all are part of the hidden agenda---corruption. Save our energy for politician who has the world at his fingertips.

    • @rajanimetildaamma1926
      @rajanimetildaamma1926 3 роки тому

      Really Thayalu Amma is a best example for patience, it is not easy to accept, a husband with a illegal relationship, how much pain she might have undergone,

  • @sheejajayesh5756
    @sheejajayesh5756 6 років тому +6

    Love guru I miss ur voice. Unga programe kettutu than thuguven. Now kerala la ketka mudila. Nice video

  • @b3nisrael
    @b3nisrael 5 років тому +13

    Kalaignar really loved Tamil Nadu. You ask me why? He made sure someone is there to take care of the party after he is dead. He knows Dravidian ideology will stand the test of time.
    He even removed his own son Azhagiri to save the party from splitting like ADMK.
    He made the right choice by choosing Stalin, I must say.
    A leader so wise, even after his death. The people will miss you eternally...

    • @rexonator380
      @rexonator380 2 роки тому

      Still hold the same opinion about Stalin? Lol

    • @user-pi2mh4md5z
      @user-pi2mh4md5z 2 роки тому

      தமிழர்களை சாகடிப்பது ரொம்ப பிடிக்கும் கருணாநிதிக்கு.
      2,00,000 ஈழ தமிழர்களின் இரத்தத்தை குடித்த இரத்த வெறி பிடித்த ஓநாய் இந்த கருணாநிதி.
      கொஞ்சம் யோசிச்சு பாருங்க.
      2009 இல் ஈழத்தில் போர் நடந்த போது சிங்கள ராணுவம் கொத்து குண்டுகுகளையும், இரசாயன குண்டுகளையும் போட்டு தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த போது அம்மக்கள் மனதில் என்ன எண்ணம் எழுந்திருக்கும்?
      தமிழ்நாட்டில் நமக்கொரு தலைவன்(கருணாநிதி) இருக்கிறான். அவன் இந்திய ஒன்றிய அரசின் கூட்டணியில் இருக்கிறான். அவன் ஒன்றிய அரசுடன் பேசி சிங்கள வெறி பிடித்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து நம்மை காப்பாற்றுவான் என்று தான் நினைத்திருப்பார்கள்.
      ஆனால் கருணாநிதி என்னும் கருங்காலி செய்தததோ அதற்கு நேர் எதிராக அல்லவா இருந்தது.
      தமிழர்களை கொல்ல இந்திய ஒன்றிய காங்கிரஸ் அரசு இலங்கை இனவெறி அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்ததை தடுத்து நிறுத்தவில்லை இந்த கருங்காலி.மாறாக இலங்கை ராணுவத்திற்கு உதவி செய்யா கூடாது என்று தன் எழுச்சியாக போராடிய தமிழக மாணவர்களை, பொது மக்களை, வழக்கறிஞர்களை கைது பண்ணினான்.
      ஈழ தமிழர்களுக்காக தமிழக தமிழர்கள் போராட கூடாது என்று முதல்வராக இருந்த தனது அதிகாரத்தை தமிழர்களுக்கு எதிராக செயல்படுத்தினான்.ஈழத்தில் 2,00,000 தமிழர்களை கொன்று குவிக்க துணை சென்றான் கருணாநிதி.
      தமிழர்களை சிங்கள வெறி பிடித்த ராணுவம் கொண்டு குவிக்க கருணாநிதி ஏன் அன்று துணை போனான் என்று பின்பு தான் தெரிந்தது.
      கருணாநிதி தமிழன் இல்லை தெலுங்கன் என்று தெரிந்தது. அங்கே சிங்கள போர்வையில் தமிழர்களை கொன்று குவித்தவனும் தெலுங்கன் என்று தெரிந்தது. இன்னும் சொல்லபோனால் கருணாநிதி தெலுங்கு மேலக்கார நாயக்கன், மஹிந்த ராஜபக்ச கண்டி நாயக்கன்.
      இனம் இனத்தோடு தான் சேரும் என்பதற்கு ஏற்ப ரெண்டு தெலுங்கர்களும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவித்தார்கள்.
      அதை மறக்க முடியுமா, இல்லை மன்னிக்க தான் முடியுமா?
      தமிழர்களின் பிணத்தின் மீது நாற்காலி போட்டு அமர்ந்து ஆட்சி செய்தவன் இந்த கருணாநிதி. அதான் தான் செத்த பின்பு அவனை புதைக்க கூட இடம் கிடைக்காமல் போனாது.
      யாருக்காவது நல்லது செய்திருந்தால் நன்மை வரும். கருணாநிதி செய்தது எல்லாம் பெரும்பாவம் அப்புறம் எப்படி நல்ல சாவோ அல்லது நல்லடக்கமோ அவனுக்கு கிடைக்கும்.

  • @belongstothedravidianstock1079
    @belongstothedravidianstock1079 6 років тому +87

    Enn Uyirinum Melana......
    The Deccan Leader.
    Dr. KALAIGNAR ayya.
    Miss u.😔😔😔

    • @thalapathytamil6060
      @thalapathytamil6060 3 роки тому +1

      The man who introduced corruption in tamildu .
      Man who responsible for Tamil genocide
      Man who had five wife...none other than our kolijar

    • @belongstothedravidianstock1079
      @belongstothedravidianstock1079 3 роки тому +3

      @@thalapathytamil6060 . The man who made tamil nadu to #1 spot in 1971 and yet again in 2010-2011. The example of other states and still copying KALAINGER'S forecast plans. Think you need study a lot on him. Pls sir, Just like don't spreed false news. This is not the correct stage to discuss and don't have enough space to tell about that legend.

    • @belongstothedravidianstock1079
      @belongstothedravidianstock1079 3 роки тому +2

      @@thalapathytamil6060 . Doing marriage...having 5 or 10 wife is his personal. Just tell me sir... dont you have lust on other women...??? None of us are perfect Gentleman. Don't bring any personal here. Mostly people don't get chances to expose them that it sir.

  • @srinivasancoimbatore4613
    @srinivasancoimbatore4613 6 років тому +55

    கலைஞரைப் பற்றி இந்த நேரத்தில் இந்தக் காணொளியைப் பார்க்க பார்க்க மனம் நெகிழ்ந்து போனேன்..!! விகடனுக்கு நன்றி..!! 🙏

  • @sukeshns4637
    @sukeshns4637 6 років тому +120

    Apart from politics he supported tamil language that's why I am seeing this

    • @ggopal7435
      @ggopal7435 3 роки тому +2

      Yes. It is agreed. He is skillful at the language. But a corrupt politician who has beaten Marcos family and the family of Malaysian PM NAJIB RAZAK.

    • @karthi2143
      @karthi2143 3 роки тому +3

      Tamil language mattum support pannaa pothumaa tamil pesum onrarai latcha makkal singala raanuvathal kolaipalapadum nerathil ivar enna pannaaru....

    • @ggopal7435
      @ggopal7435 3 роки тому +3

      Yes. His tamil language supberb. But - But - But - put into your head. His corrupt activities were genious. He circumvented the estabished Brìtish Criminal Laws to suite and the leverage he crafted his "legal escapes" to fill his corrupt coffers. Commendable. Believe, there are writers who has dòne some research and are pondering writing in normal language or to put it legal classic so as to fill the pages of the criminal laws as a case history/precedent. He is a first class corrupt bastard who has been honored a sea frotage for his burial. For Gods sake remove his brial site and throw him into the common grave. Corrupt icons does not need a sea frontsge. If this is not done now the future generatio would do.

    • @karthi2143
      @karthi2143 3 роки тому

      @@ggopal7435 for further information you can see sangathamizhan tv you tube channel

    • @Jejejjenennen
      @Jejejjenennen 3 роки тому

      @@ggopal7435 how do you say he is corrupt politian blindly, Do you have any evidence.. any court judgement says he is corrupt? Not only you, many educated people very blindly saying, if you don't have evidence don't say don't accuse any one by blindly reading and hearing from unauthorised source..me can also tell you that you get money from opposite party for write against kalaignar.. I can also say you are corrupt...

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +3

    கலைஞரையும், மக்கள் திலகத்தையும், இருவரையும் அதிகம் பிடிக்கும், ஏனென்றால் இருவரையும் கட்சியில் ஒன்றாக பார்த்தவன், அரசியலில் கலைஞரையும், திரை துறையில் மக்கள் திலகத்தையும் பார்த்தேன். இருவரையும் என் இரு கண்களாக பாவித்தேன் இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது என் பாக்கியம். MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯.நன்றி நண்பரே.

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 6 років тому +19

    Realistic voice over. Nice narration.
    👍👍
    -SREE RAMA, WRITER

  • @lakshmanan8688
    @lakshmanan8688 2 роки тому +5

    அரசு துறையில் பணிபுரிந்த அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்த ஒரே தலைவர்

  • @aesamsathiya6235
    @aesamsathiya6235 5 років тому +8

    *Voice super brother* your tamil speach all so nice ♥♡I love it♡♥

  • @vanik2067
    @vanik2067 Рік тому +1

    தமிழகத்துக்கு இனியும் ஒருவர் எப்படி கிடைப்பாரா கலைஞர் ஐயா புகழ் வாழ்க

  • @Nithi133
    @Nithi133 6 років тому +4

    Isn't love Guru voice ?? Addictive Voice 😍👌

  • @sivachandar5705
    @sivachandar5705 6 років тому +113

    Love guru unga voice la kalaignar ah pathi pesurada ketkurudu roamba surprise ah iruku

    • @sujirj2795
      @sujirj2795 6 років тому

      siva chandar yeah tis is love guru 😍 osm voice

    • @sivachandar5705
      @sivachandar5705 6 років тому

      Suji RJ ssss I'm a big fan

    • @sujirj2795
      @sujirj2795 6 років тому

      siva chandar me too

    • @Monikasavitrilove
      @Monikasavitrilove 6 років тому +1

      siva chandar
      00 0

    • @rameshseetharaman9902
      @rameshseetharaman9902 5 років тому +2

      என்றும் மறக்க முடியாத தலைவர் அவர் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் விட்டு சென்ற என்னற்ற நல்ல பணிகள் நம்மை விட்டு மறையாது... வாழ்க தலைவர்...

  • @nishasyed6238
    @nishasyed6238 Рік тому +1

    கலைஞர் ஐயா அவர்களின் அந்த ஒரு வாசகம் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்ற வாசகம் அல்ல உயிர் சற்றுநேரத்தில் என் கண் கலங்கி விடும்.......

  • @magessupp2785
    @magessupp2785 6 років тому +6

    Saluted you Sir. We all miss you Sir....😙😙😙

  • @sangeethaammu879
    @sangeethaammu879 6 років тому +6

    RIP for Kalainar iyya...but videola pesra unga voice magnetic...🙌

  • @TAMILNK
    @TAMILNK 6 років тому +16

    Love you sir

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 роки тому +1

    Idhanai marupadiyum veliyta vikatan tvku Manamardha Nandrigal.

  • @natarajansankar9523
    @natarajansankar9523 3 роки тому +5

    எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக அருமையான பதிவு நன்றி.

  • @seyedrahman692
    @seyedrahman692 5 років тому +14

    அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல குடும்பத் தலைவன் The great

    • @rebelking9633
      @rebelking9633 3 роки тому

      Having many wives and children oa great according to you and also giving namea manaivi, mudhal manaivi, thunaivi.. Etc

  • @k-lite6670
    @k-lite6670 6 років тому +3

    Super jii
    Ithula irunthu avar kita sila rules kathukita bro
    So thanks

  • @muji9204971
    @muji9204971 3 роки тому +53

    தமிழகத்தை கட்டமைத்த நவீன சிற்பி கலைஞர்...இந்த மண்ணுள்ளவரை அவர் புகழ் மறையாது!

    • @rajalakshmik368
      @rajalakshmik368 3 роки тому

      Qqqww,
      L

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 2 роки тому

      Avan oru maiyrum panala

    • @muji9204971
      @muji9204971 2 роки тому +1

      @@Jk-ri2mn உங்கப்பன் கிட்ட கேளு! சொல்லுவான் கலைஞரின் சாதனைகளை!

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 2 роки тому +2

      @@muji9204971 Enake theriyum avan kolayaiadithathu pathi 😂😂

    • @muji9204971
      @muji9204971 2 роки тому

      @@Jk-ri2mn தில்லு இருந்தா போய் கேஸ் போடு..சும்மா குசு போடாதே! எப்படி ஜெயாவை லாக் பண்ணாங்க அதுபோல..புலம்பாதே!

  • @madhavisankar7039
    @madhavisankar7039 Рік тому +1

    என்னுடைய தெய்வம்
    நான் வாழ்வது எங்க அப்பா மஞ்சள்
    துண்டு என் அப்பாவுக்கும் மஞ்சள் துண்டுகளாக்கி தருவேன் என் கடவுள் கலைஞ்சர் ஜயா❤

  • @sushmithasenraj4978
    @sushmithasenraj4978 6 років тому +6

    thank you for sharing this, thatha is always great....😊🤗

  • @nandhinichandrasekaran4601
    @nandhinichandrasekaran4601 3 роки тому +11

    This voice is "LOVE GURU" voice from radio channel...This voice gives me my collage memories😗😭🙂

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 років тому +27

    ஆணந்தவிகடனக்கு
    களைஞர் மேல் ஒரு காதல் இருக்கு
    எணக்கும் தான்

  • @chitralekha7954
    @chitralekha7954 4 роки тому +2

    Wonderful video. Thank you so much.

  • @rajeshsrinivasan5843
    @rajeshsrinivasan5843 6 років тому +9

    Dr kalignar is a legend legend legend legend legend

  • @petandtipsdove9640
    @petandtipsdove9640 6 років тому +11

    I miss u thatha I love u so much

  • @pritabala47
    @pritabala47 6 років тому +3

    Love Guru voice.sema romba nalaikku piraku unka voice ketkuren. ketukkite irukanum Pola irukku

  • @-jb5dl
    @-jb5dl 2 роки тому +7

    Thumbnail - அவருக்கு மழை பிடிக்கும்
    Meme - பின் சளி பிடிக்கும்

  • @asravani3813
    @asravani3813 6 років тому +127

    So sad sole rest and peace sir we miss u A lot ayya karunanidhi

  • @user-lz7rb4sz1k
    @user-lz7rb4sz1k 3 роки тому +3

    கலைஞர் புகழ் வாழ்க !

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому +8

    நிறைய மனைவி கட்றது பிடிக்கும்

  • @mytubeplus7199
    @mytubeplus7199 3 роки тому +9

    கடைசியா சொன்ன விஷியம் ஹைலட்டான. உலகின் ஒரு நொடி படம் ( அடிக்கடி ஊருக்கு போங்க அப்பதான் கொஞ்சி முத்தம் தருவீர்கள் ) என்ற குழந்தைகளின் கெஞ்சிய பேச்சி என் விழிகளை நீர் திரையால் மறைத்தது நன்றி Mr விகடன்

  • @Kumarkumar36944
    @Kumarkumar36944 6 років тому +81

    I missss u thaththa அதுதான் இன்று தமிழகம் முழுக்க மழை பெய்கின்றது உங்களுக்காக சிரு சிரு துளிகல்கலாக😢😢

  • @selvarajvel
    @selvarajvel 6 років тому +6

    Pioneer in many avadars. Except his stand on elam at later stage and family wealth issues, true legend and TN politics revolved around him for past 7 decades. He is the one sets the agenda and rest follows.

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 6 років тому +16

    உங்கள் குரல் ரொம்ப பிடிச்சிருக்குறதால நான் பத்து தடவைக்கு மேல கேட்டிட்டேன்.

  • @KaviKumarmba
    @KaviKumarmba 6 років тому +32

    I am a first graduate.. studied in reservation..

  • @umashanthakumar9927
    @umashanthakumar9927 4 роки тому +6

    Love Guru voice...unga voice romba azhaka sweet da erukku...

  • @sandhyadevadass8697
    @sandhyadevadass8697 6 років тому +7

    Love guru voice...

  • @karthik6627
    @karthik6627 3 роки тому

    நல்ல பதிவு... உங்களுடைய குரல் மொழி நன்றாக உள்ளது..👏👏👏👏

  • @mukiladhamu3413
    @mukiladhamu3413 3 роки тому +5

    Love guru anna voice ❤️

  • @currycurry660
    @currycurry660 6 років тому +142

    கலைஞர் மு. கருணாநிதி🙏
    உதிக்க மறுத்து உறங்க சென்ற உதய சூரியன்😢
    தமிழ் வெல்லும்👐

  • @jeashmech7049
    @jeashmech7049 6 років тому +3

    Apart from the content of the video.....vj background voice extraordinary......solaadal Sol aatral yaavarkum vaikadhu.....thiramaiku vanakam

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 6 років тому +2

    அழகான பதிவு....

  • @sivasimbu5897
    @sivasimbu5897 6 років тому +1

    Arumaiyana pathivu love u thalaiva

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 6 років тому +40

    Even though we have lot of adverse comments on him He was a real leader and extraordinary administrator and he worked for Tami people this think we can't forget.

  • @beaulamanimozhi3694
    @beaulamanimozhi3694 6 років тому +11

    Not only your voice...your pronunciation also very nice to hear.....

  • @dr.aishwaryasundar871
    @dr.aishwaryasundar871 6 років тому +4

    Wonderful human.. RIP .. GOOD LEADER.

  • @aravind1393
    @aravind1393 6 років тому +3

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா உங்கள் பிரிவால் மனம் வாடுகிறது, கண்கள் கலங்குகிறது என்னுடைய மனதிற்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. மனம் வாடுகிறதே ஐயா, நாட்டிற்காக ஓயாது உலைதீர்களே இப்போது நீண்ட ஓய்வெடுக்க சென்று விட்டீர்கலோ. தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் 94 ஆண்டுகள் அயராது உழைத்த சிங்கமே, இப்பொழுது ஓய்வு வேண்டும் என்று சென்று விட்டீர்களோ எங்களை விட்டுவிட்டு. ஓய்வு எடுங்கள் ஐயா நிம்மதியாக ஒய்வு எடுங்கள். தமிழ் இருக்கும் வரை உங்கள் புகழ் வாழும் எங்கள் நெஞ்சங்களில். ஐயா எங்கள் கலைஞர் ஐயா 😪😔😮😭

  • @dhanasekarandanssk7092
    @dhanasekarandanssk7092 6 років тому +31

    Semma voice bro
    Indha video upload pannathuku romba nandri🙏🙏🙏
    Love u vikatan

  • @Smartasick59
    @Smartasick59 6 років тому +70

    எல்லா ஆண்கள் இறூதி பதிவும் கடைசியில்....ஒரு பொண்னிண் உண்மையான காதல் இருக்கு... love is great 💗💓

    • @vijayananbumani8369
      @vijayananbumani8369 3 роки тому +2

      ஆனால் கலைஞர் அய்யா வாழ்க்கையில் அவர் வெற்றிக்குப் பின்னால் 5 பெண்களின் உண்மையன காதல்கள் இருக்கு..😀 மனைவி,இணைவி,துணைவி இப்படிப் பல பேரோட உழைப்பால்தான் அய்யா சிறப்பாகச் செய்தார்..இதில் அடுத்தவன் மனைவியை ஆட்டையப்போட்டதும் கணக்கில் வரும்..😀

    • @balakumar4839
      @balakumar4839 3 роки тому

      @@vijayananbumani8369 😂🤣🤣🤣😂😂

    • @priya-pi2cf
      @priya-pi2cf 3 роки тому

      @@vijayananbumani8369 peru soluga kalaignar manaivigal peru

    • @vijayananbumani8369
      @vijayananbumani8369 3 роки тому

      @@priya-pi2cf padmavathi,thayalu,rajathi legally... illegally uncountable..😁😁😁

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 місяці тому

    கலைஞர் புகழ் ஓங்குக 🙏🙏🙏தமிழ் உள்ள வரை கலைஞர் புகழ் நினைவுகள் இருக்கும் ❤️🙏🙏❤️

  • @snazzychannel7762
    @snazzychannel7762 6 років тому +11

    The great legend

  • @ahmedahamed8452
    @ahmedahamed8452 6 років тому +110

    1kg rice for just 1 RS Awsome man

    • @vigneshc2620
      @vigneshc2620 6 років тому +7

      Burhan Ahamed
      Ya bro
      At the same Time our
      Loan amount is 800000000000 only
      ( 8 lakh crore)
      No problem for us , our future generation will going to be slave be happy .

    • @tckx1344
      @tckx1344 6 років тому +1

      Burhan Ahamed Government will put tax on other important like petrol,road tax, etc... to adjust that money.It will give from left hand & recieved from right hand.
      Nobody will give freely.

  • @sooryaks2683
    @sooryaks2683 6 років тому +116

    Miss yu Thaatha

  • @nagoorgani7920
    @nagoorgani7920 6 років тому +25

    Super voice and really heard touching childrens dad miss panrathu sonna varikul kan kallanga vaikithu.great legend kalaingar karunanithi sir.

  • @gowthamit4175
    @gowthamit4175 6 років тому +7

    Sama voice........✌

  • @sanpras01
    @sanpras01 6 років тому +28

    Tamilnadu politics will never be the same again
    RIP.

  • @Angumaniraj
    @Angumaniraj 6 років тому +34

    Your voice added a love

  • @navingandhi6030
    @navingandhi6030 6 років тому +68

    Thank you for this video..

  • @nickyvarsini145
    @nickyvarsini145 6 років тому +3

    rj love guru anna...awesome voice
    .great leader..salute u Sir

  • @prasanth_aruvi1691
    @prasanth_aruvi1691 6 років тому +21

    Never losting sunset today

  • @balakrish8911
    @balakrish8911 6 років тому +6

    Thank you for your service ,rest in peace.

  • @sulthanaparvin2426
    @sulthanaparvin2426 3 роки тому

    Congrats and thanks Anna ..eavara pathi muzhusha thereiya vaipu kuduthathuku .......

  • @sivakumar-dw9ku
    @sivakumar-dw9ku 6 років тому

    thanks (neraya ayyavoda persional visayangal theriyapaduthunathukku)

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 5 років тому +16

    கலைஞர் ஓர் சகாப்தம்

  • @Deepeshhamruthv
    @Deepeshhamruthv 3 роки тому +5

    If not him in opposite I would have never come to politics #JJ #MK The pillars of TN politics

  • @hisec2376
    @hisec2376 3 роки тому +2

    Arumai no more words vera level........ 🙏🙏🥰🥰

  • @user-zy2xt5fl8n
    @user-zy2xt5fl8n 6 років тому +2

    அருமையான குரல் சகோதரா

  • @Jinkiii17
    @Jinkiii17 6 років тому +5

    Love guru voice

  • @rajkumari2054
    @rajkumari2054 3 роки тому +3

    Multi talented person

  • @msnanhini6763
    @msnanhini6763 6 років тому +1

    wow aawsome realy nice

  • @tamilkavin8538
    @tamilkavin8538 3 роки тому +19

    தமிழ் மொழிக்கு இனி ஒரு மகன் உனை போல் கிடைக்க போவதில்லை....

  • @chandrasekhar-rh2qw
    @chandrasekhar-rh2qw 6 років тому +3

    Awesome leaders story, really impressive

  • @subashinibeula4879
    @subashinibeula4879 6 років тому +5

    Wonderful daily life collections of Dr.Karunanithi.... Superb...

  • @vanavarayanpharmav6192
    @vanavarayanpharmav6192 6 років тому +1

    Semma video ayya

  • @thagarajan4975
    @thagarajan4975 3 роки тому +2

    எங்களின் இனமான தலைவர். பெரியார், அண்ணா பாசறையில் பயின்ற மாமனிதர்.

  • @muthulakshmi5154
    @muthulakshmi5154 6 років тому +152

    RIP kalaignar Dr Karunanidhi ayya😔😞

  • @gopisiva1329
    @gopisiva1329 Рік тому +1

    Composed, Organized, Multi talented, Always engaged, stable minded, deep grass root thinker, tamil patriotic, simple and humble, sense of humor, democratic. What else not?

  • @nithyaprakashk5096
    @nithyaprakashk5096 5 років тому +1

    Nice voice and nice video

  • @RBKannan90
    @RBKannan90 6 років тому +7

    இந்த காணொளி நிச்சயம் கண்களில் நீரை வர வைக்கும் !!
    #தலைவர் 🙏

    • @shakthi3581
      @shakthi3581 4 роки тому

      Maira pudungum....ivan enna maira pudingittana tamilnadu nalla kollai adichu vachirukan...

    • @davidsmart6404
      @davidsmart6404 3 роки тому

      @@shakthi3581 dei mooditu poda 9