நிர்மலா ; அதுதான் நீங்க கேட்ட மாதிரி வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி கொடுத்திருக்கோமே. அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க. மக்கள் ; வருமானத்திற்கு ஒரு வழி பண்ணுங்க மேடம்
அண்ணா ஆட்சியின் சாதனைகள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் மாறியது. கட்சி தொடங்கப்பட்டது முதல் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் திமுக வலியுறுத்திவந்ததோ, அவற்றையெல்லாம் தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்ற முயன்றது அண்ணாவின் கட்சி. ‘ஆகாஷ்வாணி’ என்ற வார்த்தைக்குப் பதிலாக வானொலி என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. படி அரிசித் திட்டம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாய்மொழி வாக்குறுதிதான் என்றாலும், 15.5.1967-ல் படி அரிசித் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார் அண்ணா (பின் வந்த அவரது தம்பி - தங்கையர் விலையில்லா அரிசியாக அதை விரிவுபடுத்தினர்). 27.6.1967-ல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றி, அன்னைத் தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது அண்ணாவின் அரசு. அடுத்த மாதமே சுயமரியாதைத் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை அறவே ஒழிக்க ஏதுவாக, இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா.
நம் நாட்டு விடுதலைக்காக இரத்தம் சிந்தி, உயிரை விட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் கதைகளை இதுவரை திரையிட்டதுண்டா நாடாளுமன்றத்தில்...?! மக்களின் வரி பணச் செலவில் நடக்கும் நாடாளுமன்றம் ஒரு மதம் சார்ந்த படத்தை மட்டும் திரையிடுவது ஏன்? அதன் பயன் என்ன? நாம் வணங்கும் கடவுளை அரசியாலுக்கும் நடவடிக்கையை நாடாளுமன்றத்தில் பட்டவர்த்தனமாக செய்யும் செயல் இது...!!! அனைத்து தட்டு மக்களுக்குமான ஒரு பட்ஜெட்டை அமைக்க தவறிய இந்த அரசிற்கு, 2 மணி நேர ராமாயண படத்தை பார்ப்பதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது...?
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரில் மாஸ்டர் பிரிவின் 12வது சுற்றில் சமீபத்தில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் திரு குகேஷ் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மற்றொரு தமிழகத்தை செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் திரு பிரக்ஞானந்தா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, அதனால் கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்டிருகிறார்கள், அதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை கூற முடியாது, என செய்தியாளர்கள் சந்திப்பில் தாம்பரம் காவல் துறை துணை ஆணையர் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சந்துரு அவர்களின் வாக்குமூலம் வெளிவந்தது எப்படி?
இது போல எதுக்கும் உதவாத குப்பை Budget உலகநாடுகளிலே யாராலையும் போட முடியாது😢😊மாதம் 1இலட்சம் சம்பளம் வாங்குறவங்க இந்தியாவில் மட்டுமே ஏழைகளாக கருதப்படுவார்கள்😊😅
சந்துரு காவல்துறை காவலில் இருக்கும்போது நல்லா பேட்டி கொடுத்தார்..மாவு கட்டு இல்லாமல்...அதே போல ஞானசேகரையும் பேட்டி எடுத்து போடும் மாறு காவல் துறை மந்திரியை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன் நீங்கள் பெட்டி வாங்கியவர்களிம் உங்கள் ஸ்கிரிப்ட்டை காண்பித்து அனுமதி வாங்கிய பின் தானே நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறீர்கள் என்ன எஜமான விசுவாசம்
Jhumla budget nothing will be done for Bihar Akka has no knowledge of finiance or tax Akka has made dollar strongThanks femu raja for not going to Murugan templeDo not give importance to Dravida model statements on Vengai ayil
திமுக கொடி போட்டா ஹோட்டல் பில், பார்க்கிங் fee, toll gate fee, போலீஸ் FIR.. இப்படி எதுமே இல்லை என்பது எங்குமே இல்லாத சட்டம் திராவிட மாடல் அரசில் மட்டும் தான் அமுலில் உள்ளது. உலகமே வியந்து பாராட்டுகிறது போட்டோஷீட் தத்திக்கு அறிவு இருந்தால் தானே ஏதாவது புரியும். அவுங்க மாமா அதிமுக வுல இருக்கார், அவனுடைய அப்பன் திமுக வுல இருக்கிறான்னு நினைக்கிறேன் 🤔
அதிமுக ஆட்சியில் சந்திரலேகா ஐஏஎஸ் மீது ஆசிட் வீசிய போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் இப்போது இப்படி பேசுகிற நீங்கள் அப்போது பேசி இருந்தால் இந்நேரம் காணாமல் போய் இருப்பீர்கள்
ஜெ ஆட்சியில் நடப்பதை பற்றி பேசினால் களி உறுதி. ஏற்கனவே MGR ஆட்சியில் இவர்களது முதலாளி காலம் சென்ற பாலசுப்ரமணியம் களி தின்றது நினைவுக்குவந்து தொலையுதே. ஸ்டாலின் ஆட்சியில் இப்படி நடக்காது என்ற தைரியம் தான் காரணம்.
If the union budget reduced the gas price petrol ,diesel price it would benefit almost all 140cr people. If the toll gates closed, I would have praised the govt. What is the use of giving tax relief tothe upper middle class. They may utilise the benefits by investing gold, share markets or in foreign investment. No use. Useless budget.
சாரணர் இயக்கத்திற்கு விழா நடத்தியது சரிதான். ஆனால் அதற்காக பணப்பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்களை நன்கொடை வாங்கி விழாவை நடத்துமாறு கூறியிருப்பதாக செய்திகள் வந்ததே. இது உண்மையா?
Hi Anna's #commentshow Kooturavu bank gold loan thallupadi panna vaipu irruka 2026 election la time la ethuku munadi epo panni irrukaga ivalo panni irrukaga full history solluga (mathiya kooturavu bank vs manila kooturavu bank)
மத்தியில் பாஜக கட்சியும், தமிழ்நாட்டில் திமுகவும் ஆட்சியில் இருக்கும் வரை, மற்ற மாநிலங்கள் பெறும் எந்த நன்மை பயக்கும் திட்டங்களையும் நாம் பெற முடியாமல் தவிக்கிறோம். 😢😢😢😢
நிர்மலா ; அதுதான் நீங்க கேட்ட மாதிரி வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி கொடுத்திருக்கோமே. அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க. மக்கள் ; வருமானத்திற்கு ஒரு வழி பண்ணுங்க மேடம்
இதையும் முட்டுக் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கிறது!!!
அண்ணா ஆட்சியின் சாதனைகள்
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் மாறியது. கட்சி தொடங்கப்பட்டது முதல் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் திமுக வலியுறுத்திவந்ததோ, அவற்றையெல்லாம் தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்ற முயன்றது அண்ணாவின் கட்சி. ‘ஆகாஷ்வாணி’ என்ற வார்த்தைக்குப் பதிலாக வானொலி என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. படி அரிசித் திட்டம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாய்மொழி வாக்குறுதிதான் என்றாலும், 15.5.1967-ல் படி அரிசித் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார் அண்ணா (பின் வந்த அவரது தம்பி - தங்கையர் விலையில்லா அரிசியாக அதை விரிவுபடுத்தினர்). 27.6.1967-ல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றி, அன்னைத் தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது அண்ணாவின் அரசு. அடுத்த மாதமே சுயமரியாதைத் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை அறவே ஒழிக்க ஏதுவாக, இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றினார் அண்ணா.
இது தான் முன்னேற்பாடு பட்ஜெட் பீகார் மாநிலத்துக்கு!!!
நம் நாட்டு விடுதலைக்காக இரத்தம் சிந்தி, உயிரை விட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் கதைகளை இதுவரை திரையிட்டதுண்டா நாடாளுமன்றத்தில்...?! மக்களின் வரி பணச் செலவில் நடக்கும் நாடாளுமன்றம் ஒரு மதம் சார்ந்த படத்தை மட்டும் திரையிடுவது ஏன்? அதன் பயன் என்ன? நாம் வணங்கும் கடவுளை அரசியாலுக்கும் நடவடிக்கையை நாடாளுமன்றத்தில் பட்டவர்த்தனமாக செய்யும் செயல் இது...!!! அனைத்து தட்டு மக்களுக்குமான ஒரு பட்ஜெட்டை அமைக்க தவறிய இந்த அரசிற்கு, 2 மணி நேர ராமாயண படத்தை பார்ப்பதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது...?
பீகார் மட்டுமா இருக்கு??? சூப்பர் வருண்...😂😂😂😂
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரில் மாஸ்டர் பிரிவின் 12வது சுற்றில் சமீபத்தில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் திரு குகேஷ் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மற்றொரு தமிழகத்தை செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் திரு பிரக்ஞானந்தா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நூறு நாள் படம் ஓடியது போல், கட்சி துவங்கி ஒரு வருடம் ஆகி விட்டது,சுவரொட்டி அடித்து கொண்ட்டாட வேண்டியது தான்.
விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, அதனால் கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்டிருகிறார்கள், அதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை கூற முடியாது, என செய்தியாளர்கள் சந்திப்பில் தாம்பரம் காவல் துறை துணை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து சந்துரு அவர்களின் வாக்குமூலம் வெளிவந்தது எப்படி?
நூறு ரூபாய் க்கு கொண்டு வைத்து விட்டுத்தான் மரு வேலை.
இனிமேலாவது பீகார் காரங்க தமிழ்நாட்டுக்கு வராம இருந்தா சரி. வளர்க பீகார வாழ்த்துக்கள்
ஸ்கவுட் விருது வீரர் சிபி 🎉
இதுவரை மாநில முதல்வர்களாக எத்தனை முஸ்லிம்கள் பதவியில் இருந்து உள்ளார்கள் ? பிரதமர் பதவியில் இருந்தவர்கள் எத்தனை பேர் ? #கருத்துரைப்பகுதி
இது போல எதுக்கும் உதவாத குப்பை Budget உலகநாடுகளிலே யாராலையும் போட முடியாது😢😊மாதம் 1இலட்சம் சம்பளம் வாங்குறவங்க இந்தியாவில் மட்டுமே ஏழைகளாக கருதப்படுவார்கள்😊😅
Arumai dear Cibi bro and Varun bro 👌💐❤️
Dollar உறுதி ஆகிறது, அறிவு நேர்மை இருந்தால் டாலருக்கு எதிரான euro, pound, yen போன்றவற்றை ரூபாயோடு ஒப்பிட வேண்டும்.
சந்துரு காவல்துறை காவலில் இருக்கும்போது நல்லா பேட்டி கொடுத்தார்..மாவு கட்டு இல்லாமல்...அதே போல ஞானசேகரையும் பேட்டி எடுத்து போடும் மாறு காவல் துறை மந்திரியை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன் நீங்கள் பெட்டி வாங்கியவர்களிம் உங்கள் ஸ்கிரிப்ட்டை காண்பித்து அனுமதி வாங்கிய பின் தானே நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறீர்கள் என்ன எஜமான விசுவாசம்
என்ன இன்னைக்கு சிபிக்கும் வருணனுக்கு சிங் ஆக மாட்டேங்குது....😂😂😂😂😂😂 அவர் ஒன்ன நினைச்சு சொல்ல நீங்க ஒன்ன நினைக்க....😂😂😂😂😂😂😂😂
ADGP இன்னும் சாகலல அப்போ Tamilnadu காவல் துறை சிறப்பாகத்தான் செயல்படுகிறது..❤
22:40 வரி விதிப்பு சீனா வை பாதிக்காது. அது உள்ளூர் இருக்குமதியாளர்க்கு விதிக்கும் வரி என்று அமெரிக்க குடி மக்கள் கூறுகிறார்களே. விளக்கம் தேவை.
Jhumla budget nothing will be done for Bihar Akka has no knowledge of finiance or tax Akka has made dollar strongThanks femu raja for not going to Murugan templeDo not give importance to Dravida model statements on Vengai ayil
திமுக கொடி போட்டா ஹோட்டல் பில், பார்க்கிங் fee, toll gate fee, போலீஸ் FIR.. இப்படி எதுமே இல்லை என்பது எங்குமே இல்லாத சட்டம் திராவிட மாடல் அரசில் மட்டும் தான் அமுலில் உள்ளது. உலகமே வியந்து பாராட்டுகிறது
போட்டோஷீட் தத்திக்கு அறிவு இருந்தால் தானே ஏதாவது புரியும்.
அவுங்க மாமா அதிமுக வுல இருக்கார், அவனுடைய அப்பன் திமுக வுல இருக்கிறான்னு நினைக்கிறேன் 🤔
போற போக்கில் ₹100 தொட்டுவிடும் டாலர்.
தொண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டால் குண்டர்கள் என்று அழைக்கலாமா!
அவன் தான் துணை கமிஷனர் "இல்லை நான் திமுக துணை ஏரியா தலைவர் என்று கூறுகிறானா?
காங்கிரஸ ஓவரா ஓட்டறீங்க டெல்லி யில் காங்கிரஸ் பத்து இடங்களில் வெற்றி பெற்றால் நீங்கள் முகத்தை எங்கே வைத்து கொள்வீர்கள்?
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும் 😊😊😊😊😊😊😊
நாடுளுமன்ற திரையரங்கில் இஸ்லாம் , கிருஸ்துவம் மதங்களை சார்ந்த திரைப்படங்கள் திரையிட படுமா ? #கருத்துரைப்பகுதி, #commentshow
சூப்பர் வாழ்த்துக்கள்
திருப்பரங்குன்றம் தர்கா முழு உண்மை வரலாறு பற்றி சொல்லுங்கள் உண்மை விளங்கினால் மக்கள் அமைதியடைவார்கள் #கருத்துரைப்பகுதி #commentshhow
அதிமுக ஆட்சியில் சந்திரலேகா ஐஏஎஸ் மீது ஆசிட் வீசிய போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் இப்போது இப்படி பேசுகிற நீங்கள் அப்போது பேசி இருந்தால் இந்நேரம் காணாமல் போய் இருப்பீர்கள்
ஜெ ஆட்சியில் நடப்பதை பற்றி பேசினால் களி உறுதி. ஏற்கனவே MGR ஆட்சியில் இவர்களது முதலாளி காலம் சென்ற பாலசுப்ரமணியம் களி தின்றது நினைவுக்குவந்து தொலையுதே. ஸ்டாலின் ஆட்சியில் இப்படி நடக்காது என்ற தைரியம் தான் காரணம்.
Rs.200 ooopiya da nee
சொதப்பல் sibi.. scouts patthi தெரியலை.. salute அடிக்க படிக்கணும்
If the union budget reduced the gas price petrol ,diesel price it would benefit almost all 140cr people. If the toll gates closed, I would have praised the govt. What is the use of giving tax relief tothe upper middle class. They may utilise the benefits by investing gold, share markets or in foreign investment. No use. Useless budget.
விகடன் உங்களின் சில காணொளிக்கு கட்டணம் வாங்குவது ஏன்??? இது உங்களின் சேவையா???? அல்லது வர்த்தக மா?????
That's anime and it's not only for kids! And it's a movie of legendary Ghibli Studios.
கிராமத்திற்க்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க முடியுமா
#commentshow
Delhi la night 1 manikku call panni vote kekuranga pa
Petrol price control la iruku nu sonnanka ipo 100 akiduju..aduthu doller ku nikara 100 varra varaikum uyarthuvanka pola...😢
GOOD NIGHT 👍
பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு... 😂😂😂
So, one india one election nu vacha india la ulla ella state Kum favourable a budget irukum la???
சாரணர் இயக்கத்திற்கு விழா நடத்தியது சரிதான். ஆனால் அதற்காக பணப்பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்களை நன்கொடை வாங்கி விழாவை நடத்துமாறு கூறியிருப்பதாக செய்திகள் வந்ததே. இது உண்மையா?
NCC and NSS what are the benefits. What they teach I know NCC people will go nearby villages.
🎉🎉🎉
👑👍🏿👌🏿👑👍🏿👌🏿👑👍🏿👌🏿
Cibi - why don't you say the place where the scout function held. It's Manapparai, my native place.❤
ராகுல் அண்ணா பல்கலை பற்றி பேசினாரா
சிபி உங்கள் பேச்சு எதோ கதை சொல்லி சொல்லும் தொனி போல் இருக்கிறது
அந்த 15 இந்த 15 சரியான சர்காசம் சிபி வருண் தூள் கிளப்பறிங்க KEEP IT UP
There's difference between 144& uradanku
ரெஜியும் என்றால் என்ன ? #கருத்துரைப்பகுதி #commentshow
Super
இருக்கு.. ஆனா.. இல்லே.. என்னது... சட்டம் ஒழுங்ககு... பேஷ்.. பேஷ்.. ரொம்ப நல்லா.. இருக்கு.. வணக்கம்..🎉🎉வாழ்த்துக்கள்...
🎉
❤10
அப்ப பீகார் பட்ஜெட்!!!
இந்தியன் ah தமிழன் ah comment show 😊
Hi Anna's
#commentshow
Kooturavu bank gold loan thallupadi panna vaipu irruka 2026 election la time la ethuku munadi epo panni irrukaga ivalo panni irrukaga full history solluga (mathiya kooturavu bank vs manila kooturavu bank)
15 lacs😂
Ramayanam dhan suntv la ye podrangalee 😂
டேய் டேய் விகடா
Salute Cibi-( Scout)
Cibi❤❤❤
Welcome sir
மத்தியில் பாஜக கட்சியும், தமிழ்நாட்டில் திமுகவும் ஆட்சியில் இருக்கும் வரை, மற்ற மாநிலங்கள் பெறும் எந்த நன்மை பயக்கும் திட்டங்களையும் நாம் பெற முடியாமல் தவிக்கிறோம். 😢😢😢😢
ஈரோட்டில் சிலநாட்களாக பணப்பட்டுவாடா சிறப்பாக நடந்ததாக செய்து வந்து கொண்டு இருக்கும் நிலையில் ...விகடன் காதுகளுக்கு மட்டும் கேட்கவில்லை சிறப்பு
தமிழ் நாடு என்ன பாகிஸ்தானிய மண்ணில் தானா
விஜய்க்கு அளவுக்கு அதிகமான ஆசைதான். அதிகபட்சம் 8% வாக்குகள்தான் உள்ளன.