வாழுகின்ற சமுதாயத்திற்கும் வாழப்போகும் எதிர்கால சந்ததியினருக்கும் நல்லதொரு வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கிய திரு.தமிழ்அறிஞர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்கள் பல துறைகளிலும் ஆழங்கால் பட்ட வர். நுண்மான் நுழைபுலம் மிக்கவர். நினைவாற்றல் சொல்லாற்றல் போன்று பலவாறான ஆற்றல் கொண்டவர். எனினும் காட்சிக்கு எளியர், கடுஞ்சொல் லறியாத மனம் கொண்டவர். இவரது உரைகளை நுணுகி ஆராய்ந்து உணர்தல் வேண்டும். பல்வேறு தலைப்பிலான உரைகளை உள் வாங்கி கொண்ட பின்னரே நாம் ஓரளவு தெளிவு பெற இயலும். சுருங்க சொன்னால் அவர் ஒரு பெருங் களஞ்சியம் என்பேன். அய்யா நெடுநாள் வாழ்ந்து தமிழ் தொண்டு புரிதல் வேண்டும் என்று முழுமுதற் கடவுளான கயிலை மலை மீது வாசம் செய்யும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்...
In abroad… in Canada our culture and religion is growing by Sri sathiya sai’s teachings in balavihas students classes ….They learn more than us … because in srilanka village only we went and pray … no more knowledges … now we get the knowledge from like your speeches 🙏🙏👌
சபாஷ் ஐயா நீங்கள் கடைசியில் கூறிய வாக்கியம் போல் இப்பொழுது புத்தி வளர வளர நான் இந்தியன் என்பது மறைந்து நான் தமிழன் என்பது மறந்து நான் மட்டுமே தமிழன் தமிழ்குடி என்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அதையே அவன் உயர்வாக நினைத்தே மடத்தனமாக மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் இங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அன்னியப்படுத்தி கொண்டு மனிதநேயம் இல்லாமல் நாகரீக கோமாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இப்போக்கு அழிவை நோக்கிய பாதை என்பதை உணர மறுக்கிறான்
@@mohan909299 தமிழகத்தில் ஒவ்வொருவரின் டி என் ஏ வை சோதனை செய்தால் யார் உண்மையில் கலப்பினம் என்ற உண்மை தெரியவரும் அப்பொழுது உங்களைப் போன்ற மனிதர்கள் புரிந்து கொள்வீர்கள் ஒளிந்து கொள்வீர்கள்
உள்ளத்தின் உயர்வே உயர்வு மற்றெலாம் அதன் பின் நிற்க அன்பெனும் அறமே நிமிர்வு ஆற்றலும் அதன் உள் மெலிவே பள்ளத்து மனிதர் பாவம் அறம் தேடிக் கூற்றுக் கொண்டார் வெள்ளத்து அனையவர் மாந்தர் வயல் தேடிக் காதல் கொண்டார் சினம் தேடி அல்லல் தேடி தனம் தேடி அலையும் உலகில் மனம் தேடி மனைப்பொருள் தேடி தினம் தேடி விருதுகள் கொண்டார் தீங்கிலா நன்மை விளையும் என்பதே செயலின் மேன்மை ஓங்கிடும் அறிவின் ஞானம் தாங்குதல் நினைவின் மேன்மை .. 19.42
வாழுகின்ற சமுதாயத்திற்கும் வாழப்போகும் எதிர்கால சந்ததியினருக்கும் நல்லதொரு வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கிய திரு.தமிழ்அறிஞர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்கள் பல துறைகளிலும் ஆழங்கால் பட்ட வர். நுண்மான் நுழைபுலம் மிக்கவர். நினைவாற்றல் சொல்லாற்றல் போன்று பலவாறான ஆற்றல் கொண்டவர். எனினும் காட்சிக்கு எளியர், கடுஞ்சொல் லறியாத மனம் கொண்டவர். இவரது உரைகளை நுணுகி ஆராய்ந்து உணர்தல் வேண்டும். பல்வேறு தலைப்பிலான உரைகளை உள் வாங்கி கொண்ட பின்னரே நாம் ஓரளவு தெளிவு பெற இயலும். சுருங்க சொன்னால் அவர் ஒரு பெருங் களஞ்சியம் என்பேன். அய்யா நெடுநாள் வாழ்ந்து தமிழ் தொண்டு புரிதல் வேண்டும் என்று முழுமுதற் கடவுளான கயிலை மலை மீது வாசம் செய்யும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்...
கண்கலங்கிறது ஐயா
வாழ்க கேப்டன்
In abroad… in Canada our culture and religion is growing by Sri sathiya sai’s teachings in balavihas students classes ….They learn more than us … because in srilanka village only we went and pray … no more knowledges … now we get the knowledge from like your speeches 🙏🙏👌
உள்ளதை உள்ளபடி சொல்லும் ஐயா தாங்களை பணிவேடு வணங்குகிறேன்,
Aramai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great man
சபாஷ் ஐயா நீங்கள் கடைசியில் கூறிய வாக்கியம் போல் இப்பொழுது புத்தி வளர வளர நான் இந்தியன் என்பது மறைந்து நான் தமிழன் என்பது மறந்து நான் மட்டுமே தமிழன் தமிழ்குடி என்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அதையே அவன் உயர்வாக நினைத்தே மடத்தனமாக மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் இங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அன்னியப்படுத்தி கொண்டு மனிதநேயம் இல்லாமல் நாகரீக கோமாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இப்போக்கு அழிவை நோக்கிய பாதை என்பதை உணர மறுக்கிறான்
Hybrid Humans
@@mohan909299 தமிழகத்தில் ஒவ்வொருவரின் டி என் ஏ வை சோதனை செய்தால் யார் உண்மையில் கலப்பினம் என்ற உண்மை தெரியவரும் அப்பொழுது உங்களைப் போன்ற மனிதர்கள் புரிந்து கொள்வீர்கள் ஒளிந்து கொள்வீர்கள்
உள்ளத்தின் உயர்வே உயர்வு மற்றெலாம் அதன் பின் நிற்க
அன்பெனும் அறமே நிமிர்வு
ஆற்றலும் அதன் உள் மெலிவே
பள்ளத்து மனிதர் பாவம்
அறம் தேடிக் கூற்றுக் கொண்டார்
வெள்ளத்து அனையவர் மாந்தர்
வயல் தேடிக் காதல் கொண்டார்
சினம் தேடி அல்லல் தேடி
தனம் தேடி அலையும் உலகில்
மனம் தேடி மனைப்பொருள் தேடி
தினம் தேடி விருதுகள் கொண்டார்
தீங்கிலா நன்மை விளையும்
என்பதே செயலின் மேன்மை
ஓங்கிடும் அறிவின் ஞானம்
தாங்குதல் நினைவின் மேன்மை
..
19.42
தங்கமே, ஒன்ன வாங்கத்தான்,
தேடிப் போனேன் கடையெலாம்,
கோடி சுவீப், தேடி வந்திடுச்சே..
என்னைத்,
தூக்கிப் போடா, என்று சொல்லித்,
தேடி வந்திடுச்சே..
யாரு கத சொன்னது,
வெங்காயத்த,
வித்தா வரும், தங்கமே ஏராளம்..
பாரு அத கேட்டுத்தான்,
மடியில் அள்ளிக் கட்டினா,
வெங், காயம் தாராளம்..
எதுக்கு, அந்தக் கதையில,
பூடும் வந்து சேர்ந்தது,
வெங்காயமும் பூடும் ஒண்ணு அதா..
நெறம் வேற, குணம் வேற,
மணம் வேற, மணந்தாத் தெரியும்,
சீக்கிரமா, மணந்தாத் தெரியும்..
மனம் பக்குவப் படாமல் வயதுக்கு வருவதால் அதிகபட்சமாக வயிறுதான் மலர முடிகிறது, ஆமால்ல..
அக மலர முக மலர்ந்து அடுத்தவர் நலன் நாடியும் நம்ம சிந்திக்கின்ற பக்குவம் நமக்கு வருகின்ற போதுதான் மானுடம் சிறக்கும்,
உண்மைதான்..
மானுடம், ஐந்தறிவு ஜந்தோடு ஒன்றல்ல ஆறென்று உணர்ந்தாலே போதும்,
விடியல் வரும் தேடித் தானா..
..
07.41
23.12.2022
@@manomano403😅
👌👌🙏🙏🙏
Seeman என்ற ஒழுக்கம் கேட்ட ஆள் கூட சில பதறுகள்
🎉🎉🎉🎉🎉
Medhagu veluppillai prabhakaran meendum mahimai paduthappattar.
🎉🎉🎉🎉🎉