பட்டிமன்றம் -கர்ணன் குற்றவாளியா? பாகம்1 - நகைச்சுவை பட்டிமன்றம் - Karnan Kutravaliyaa-1 pattimandram

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 52

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 5 місяців тому +7

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அற்புதமான காவியம்.
    🙏🙏🙏🙏🙏
    திருமுருக வாரியார் ஐயா அவர்களின் ஆன்மீகக் குரலை கேட்டுக் கொண்டே இருக்கணும் போல தோணுகிறது.

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 2 роки тому +21

    சுவாமி .. என்ன ஒரு பாக்கியம் .. உங்கள் குரலைக் கேட்பதே ஒரு கொடுப்பினை 🙏🙏🙏🙏

  • @kalyanik1754
    @kalyanik1754 8 місяців тому +2

    ❤🎉❤🎉 பொக்கிஷம்

  • @somasundari2467
    @somasundari2467 8 днів тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @chandrasekarsekar6235
    @chandrasekarsekar6235 Рік тому +6

    ஓம் ஸ்ரீ மகா. முருகா ஓம் ஸ்ரீ மகா பெரியவர் ஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் போற்றி ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 2 роки тому +4

    அற்புதம் 🎉🎉🙏

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Місяць тому

    வாரியார் சுவாமிகள் திருவடிகளே. மிகவும் அருமையான சொற்பொழிவு.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Рік тому +2

    Nice argument of information.

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 15 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malar_seenu
    @malar_seenu 2 роки тому +1

    Arumai.

  • @kalyanik1754
    @kalyanik1754 8 місяців тому +1

    ❤🎉அருமைங்க

  • @rajaramsubbiah411
    @rajaramsubbiah411 2 роки тому +2

    ஆஹா, அற்புதம்

  • @karthikeyanpaneerselvam1525
    @karthikeyanpaneerselvam1525 2 роки тому +2

    நன்றி அய்யா

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 7 місяців тому +2

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @srinivasana6614
    @srinivasana6614 Місяць тому

    வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

  • @arunkumararunarunku1710
    @arunkumararunarunku1710 2 роки тому +1

    சிவ சிவ 🙏

  • @sridhar4490
    @sridhar4490 11 днів тому

    Pls upload salem rukmani speech at pattimandram

  • @Anandkumar-ky9fc
    @Anandkumar-ky9fc Рік тому +2

    நாவுக்கரசர் என்ற வார்த்தைக்கு
    சைவ சமைய நெறிதழைக்க
    அரும்பாடுபட்ட நாயன்மார்களில் ஒருவரான
    திருநாவுக்கரசர் என்ற நாவுக்கரசர் ஒருவர்தான்

    • @noyyalsakthisivasakthivel1464
      @noyyalsakthisivasakthivel1464 6 місяців тому

      தங்கள் கருத்து சரிதான்.
      நடுவர் பேராசிரியர் முனைவர் சோ. சத்தியசீலன் அவர்களுக்கு தெய்வத்திரு. கிருபானந்த வாரியார் சுவாமிகளால் நாவுக்கரசர் என்ற பட்டம் வழங்கப்பட்டது என் அறிந்தேன்

  • @gtamilvannan514
    @gtamilvannan514 Місяць тому

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SujinRishi
    @SujinRishi 5 місяців тому +4

    அன்பர்களே....தயவு செய்து கர்ணனை பற்றி இழிவாக பேசாதிர்கள்...

  • @ganeshkumart3339
    @ganeshkumart3339 2 роки тому +2

    Around 20 years later, the content still feels fresh!!! Thank you @Variyar Swamigal channel for the great effort to bring it back to social media.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 роки тому +2

    கோடான கோடி வணக்கம் ஐயா🙏🇮🇳💚🏅👍😇

    • @sivaraja9487
      @sivaraja9487 2 роки тому

      Karanan is maaveeran...avara Patti kuttram solla unakku enna thaguthi erukku

  • @arunkumararunarunku1710
    @arunkumararunarunku1710 2 роки тому +1

    சிவ சிவ 1ooமுறை யாவது கேட்க் க வேண்டும் சிவயநம 🙏🙏🙏

  • @kalyanik1754
    @kalyanik1754 8 місяців тому

    ❤🎉

  • @govindhasamy7087
    @govindhasamy7087 5 місяців тому

    ஐய்யா.கி.வா.வணங்குகிறென்

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb Місяць тому

    Serkai,senjotrukadan❤

  • @Vgowtham335
    @Vgowtham335 2 роки тому +1

    My thatha is one of the speakers here

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 2 роки тому

    சிவம் துணை

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 11 місяців тому +1

    அறிவொளி க்கு நிகர் அவர்தான்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 6 місяців тому +1

    வாரியார் சுவாமிகளுக்கு அடியேன் சாஸ்டாங்க நமஸ்காரம்.அன்னாரது சில சொற்பொழிவுகளை நேரில் கேட்க புண்ணியம் செய்தவன்.

  • @jayakumarm5893
    @jayakumarm5893 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 роки тому +1

    இதில் இருப்பவர்கள் அனைவரையும் நாம் தற்போது இழந்துவிட்டது தமிழுக்கு பேரிழப்பு

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 4 місяці тому

    👁️🔱

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 2 роки тому

    Sarvam sivamayam guruve thunai

  • @santhoshmurali7682
    @santhoshmurali7682 2 роки тому

    🙏

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 2 роки тому

    Good,
    But it seems that the speeches are not ex tempo
    It is well doctored one

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Рік тому

    Karunai vadivame ungaladhu kuralai ketkum baaghyampetren

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Рік тому

    Vellore-Katpadi-Kangeyanallur GiramaththilPirandhu, Vaazhndhu,Perum Pugazhpettru Marryndha , Aanmeega Sorpozhivaalar Thirumuruga KIRUBHANANDHA VAARIYAAR Swamigal Kural Ketpadhil Aanandham. Pettren !

  • @Vgowtham335
    @Vgowtham335 2 роки тому

    It starts from 14.00

  • @govindhasamy7087
    @govindhasamy7087 5 місяців тому +1

    உண்னம.உண்மைதாண்.நனறி.

  • @sathishpr1710
    @sathishpr1710 2 роки тому

    When Part 2 will come

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 2 роки тому

    It will be apt to say karnan had weaknesses rather than criminal (குற்றவாளி)
    Because of his weakness of art of giving, he was made to give his born armour ( கவசம்) snd so on.
    Poi sonna muthal crime is unforgivable
    The fourth crime is not understandable

  • @divya6610
    @divya6610 4 місяці тому

    samy

  • @ravichandran1098
    @ravichandran1098 Рік тому

    ததத

  • @sundarrajan6394
    @sundarrajan6394 2 роки тому

    QQq

  • @redbieredbie8371
    @redbieredbie8371 Рік тому

    paithiyam😂😂😂