இலங்கை ஜெயராஜ் - ஒழுக்கம் என்றால் என்ன ? - பாஞ்சாலி சபதம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2022
  • மஹாபாரதம் - பகுதி - 2 - பாஞ்சாலி சபதம் - முதல் நாள் உரை
    Click here for FULL VIDEO - DAY -1:
    • இலங்கை ஜெயராஜ் - Maha...
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Mahabharatham - Paanchaali Sabadham is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2015 at Ammapettai, Salem. The Speeches lasted for 8 consecutive DAYS with extempore and it continues This is the valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.This Video contents the speeches of Sri Kambavarithi Ilangai Jeyaraj on Mahabharatham. This is the second session of the Salem Maargazhi Peruvizha series and the content iself is in continuation of last year’s speech on Mahabaratham Part-1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. Now This video consist of the speeches continued and ended with the episode of Paanchali Sabadham in Mahabaratham Epic. The way of telling Mahabaratham in oration is unique and Sri Jeyaraj is an expert in telling Epics in oration instead of discourse. Greatness of Sri Ilangai Jeyaraj has come out in this series with enormous valued informations.

КОМЕНТАРІ • 95

  • @arivazhagannatarajan1872
    @arivazhagannatarajan1872 2 роки тому +31

    ஒழுக்கம் பற்றிய மிகவும் அருமையான பேச்சு... இயல்பு வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற அற்புதமான கருத்து... ஆனால் இளைய தலைமுறையினர் செவிமடுத்து மனதில் கொள்வதில்லை என்பது வருத்தமான உண்மை... ஐயாவுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏

  • @SelvamSelvam-oq7pe
    @SelvamSelvam-oq7pe 2 роки тому +25

    உண்மைதான். தீய எண்ணங்களும் நல் எண்ணங்களும் மாறி மாறி வருகின்றன.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 роки тому +10

    வாழ்வியலை கூறி விளக்கவும் வழிப்படுத்த பெற்றோர்கள் மிகவும் தயங்குகிறார்கள்

  • @gajacsgm7723
    @gajacsgm7723 Рік тому +4

    அய்யா ஒழுக்கம் என்பது நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்கள் அத்தனையும் ஒழுக்கமே.

  • @durairaj7798
    @durairaj7798 2 роки тому +1

    யாருப்பா அது எங்க கதையை சொல்வது எனக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்

  • @jayakumar131
    @jayakumar131 2 роки тому +6

    ஐயா வணக்கம் தருமன் ஆட்சிகாலத்திலேயே கலியுகம் பிறந்துவிட்டதாக மகாபாரத கிளைக்கதையில் வருகிறது அப்படியானால் மகாபாரத கதை பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது கலியுகத்தின் மீதமுள்ள ஆண்டுகள் எத்தனை. தேவதாயுகம் எப்போது பிறக்கும் தயவுசெய்து பதில் கூறவும்.

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 роки тому +9

    ஒழுக்கத்தின் விளக்கம் அருமை.

  • @gunasekaran3554
    @gunasekaran3554 2 роки тому +7

    இது போன்ற கருத்துக்களை ஆழ் மனதில் பதிய வேண்டும்

  • @kavimani416
    @kavimani416 2 роки тому +5

    விளங்கிய அறிவுடன் விளக்க உரை நன்றி ஐயா

  • @kailashkailash3708
    @kailashkailash3708 14 днів тому

    அய்யா சிவாயநம மிக மிக பயனுள்ள தகவல்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்லதகவல்கள்

  • @thillaigov
    @thillaigov Рік тому +8

    மிக உயா்ந்த அறிவுரை ஐயா ♦இதை கேட்கவாது மனித குலத்திற்கு நேரம் கிடைக்கவேணடும்♦

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Рік тому +4

    இரவும் பகலும் சமமான அளவில் இறை வைத்துள்ளது.எல்லாமே நன்மைக்கே

  • @hindunathion3975
    @hindunathion3975 2 роки тому +18

    ஒழுக்கமாக நடந்து கொள்பவர்கள் தானே...

  • @dhamodharana939
    @dhamodharana939 2 роки тому +8

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏

  • @user-gn8hn5xk9o

    எல்லாக் காலங்களிலும்

  • @kannan2682
    @kannan2682 14 годин тому

    எல்லாம் நன்மைக்கே அய்யா ❤❤

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 2 роки тому +16

    அற்புதம் அய்யா தங்கள் உரை

  • @user-cv3ww4bc8v
    @user-cv3ww4bc8v Рік тому +2

    Ayya you are very best

  • @rameshsanthi322

    ஐயா நன்றி

  • @shanthiravichandran2614
    @shanthiravichandran2614 2 роки тому +4

    மிக்க நன்றி ஐயா