அன்பர்கள் வாரீர், .. சுதந்திர தாயகம் மலர்ந்திட்ட திருநாள், .. சுதந்திர நாட்டின் பெருமைகள் போற்றிடும் சுதந்திர தேவியின் பெருநாள், .. தாய் நிலம் மீது நாம் சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்.. .. சுற்றி வரும் பகை வீழ்த்தியே நிமிரும் சுதந்திரக் கொடி கண்டு நாம் சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்.. .. 🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏
கோவிலும் ஏமாற்று கும்பிடுதல் பொய்யே நெஞ்சினில் உண்மையொன் றில்லாமல் எங்கெது தேடிடுகின்றாய்? தேர் இழுத்தால் பாவம் செய்ததெல்லாம் போமோ சொன்னவன் யார் மூடன்? நாய்களும் வடம் பிடிக்கும் தம் இடம் அதுவென்று ஏன் பிடித்தால் என்ன? நீதி கொன்றார் தமக்கு நிழல் தரும் அதுவென்றால் நாய்களும் கும்பிடுமே! .. 21.57 16.08.2022
ஏற்றம் தரும் பொருளில் வேலனை நீ கண்டால், நிறை வேற்றி வைப்பேன் என்று சொல்வான் வேலவன்! தோற்றம் தரும் பொலிவு தோன்றாத் துணை வடிவம், இவை யாவும் சொல்லும் வேலனது இலட்சணம்!! நல்ல தமிழ் சொல் எடுத்து நாடி நிற்கும் நிலை குறித்து நீ உரைத்தால் கேட்கும் அவன் செவிகள்!!! அல்லல் துயர் போக யார்க்கும் நலம் சிறக்க செல்வனடி வேண்டிடடி செய்வனவன் செய்வனென்றால் செய்வன்!!!! .. 09.43 17.08.2022 🧘♀️🧘♂️🧘♀️🧘♂️✔🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
70, 80, 90 ஆரம்பங்கள்வரை ஒரேயொரு ஆன்மீக, தெய்வீக பேச்சாளர் இருந்தார், அவர்தான் சுவாமி கிருபானந்தவாரியார். ஒருவர் மட்டுமே இருந்தும், அன்றைய காலங்களில் நம் மக்கள் நிம்மதியாக, கடவுள் பக்தியாக, தமிழர்களின் பாரம்பரிய கலாச்சரங்களுக்கேற்றவாறு வாழ்ந்தார்கள். ஆனால் இன்று, பல்வேறு சமூக வலைத்தளங்கள்மூலமாக கணக்கற்ற பேச்சாளர்கள் முளைத்தும், தமிழ்மக்கள் மென்மேலும் பாதைமாறியே செல்கின்றனர். இதற்கான காரணங்கள் என்ன?. அறிவுரைகூறுவூர் தகுதியற்றவர்களா?, இல்லை இது காலத்தின் கோலமா?. மிகவும் சிந்திக்கவேண்டிய ஒரு தருணம் இது. இக்காலத்தை ஒரு கலிகாலம் என்கின்ற பேரில், இவர்களெல்லாம் சாக்குச்சொல்லி தப்பித்துவருகின்றனர், தமது உழைப்புக்காக. கலிகாலம் என்பெதெல்லாம் சுத்தப்பொய். ஆண்டவன் என்றும் ஒன்றுதான். சரி, கலிகாலமாகவே இருந்தாலும், கலிகாலத்தை மாற்றமுடியாதிருப்பவன் கடவுளாக இருக்கவே முடியாது. ஆகையினால், இன்றைய பேச்சாளர்கள் மத்தியிலிலோ, அல்லது சாதாரண நம்போன்றமனிதர்கள் மத்தியிலோ, ஏதோவொரு பிழை எம்போன்ற பகுத்தறிவாளர்கள் மத்தியில் இருக்கவேண்டியதில்லை என்பது நிதர்சனம்.
ஐயாவின் பேச்சு எவ்வளவு ஆணித்தரமாக ஆழமாக இருக்கிறது.... எவ்வளவு சிந்திக்க வேண்டிய விடயங்கள்......இப்பதிவிற்கு மிக்க நன்றி
Ayya,ungal thean peci kekamal eravu ellai.kodi nandri ayya.ungal peci en kuzhanthaigaluku romba pidikkum.jeyaraj thantha speach vaimax nue kaetpaargal thenamum.kodi nandrigal ayya
ஐயாவின் பேச்சு நான் கேட்பதற்கு நான் புன்னியம் செய்தேனோ இறைவா உமக்கு கோடி நன்றிகள்
ஐயாவை போற்றி வணங்குகிறேன் 💐👏
நல்லாரைக்காண்பதுவும் நன்றே . நல்லாரைக் கேட்பதுவும் நன்றே. நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே. நீடூழி வாழ்க வழமுடன். நன்றி 🙏
1q
வளமுடன் இதுவே சரியான ( ள") என்று நினைக்கிறேன்
அறம் வெல்லும் தீமை தோற்கும்❤❤❤ இலங்கை ஜெயராஜ் அறத்தின் தலைவன்...மா சக்திவேல்
அருமையான பதிவு
Thanks guru ji
Truth is beauty
Beauty is truth
Sri SriLankan jeyaraj
Pride of tamils
வித்யா குருவை போற்றி வணங்குகிறேன்.
Vanakkam iyya.
குருவே சரணம் ❤🎉
மனித தெய்வம். இவரே
Arumai Ayya...
நல்லதை
கேட்டலே நன்று
அன்பர்கள் வாரீர்,
..
சுதந்திர தாயகம்
மலர்ந்திட்ட திருநாள்,
..
சுதந்திர நாட்டின்
பெருமைகள் போற்றிடும்
சுதந்திர தேவியின் பெருநாள்,
..
தாய் நிலம் மீது
நாம் சிரம் தாழ்த்தி
வணங்கிடுவோம்..
..
சுற்றி வரும் பகை
வீழ்த்தியே நிமிரும்
சுதந்திரக் கொடி கண்டு
நாம் சிரம் தாழ்த்தி
வணங்கிடுவோம்..
..
🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏
சர்வமும் உனக்குக்
கைகூடி வந்தால்,
கர்வம்
சற்றும் உன்னிடமில்லை பொருளாகும்!
சஞ்சலம் யாவுமே கர்வமதால்தானே,
எதனால்
கர்வம் உனக்கறிந்து
விட்டுடுவாய் இருந்தால்!!
காற்றின் அசைவொன்றை
மனமே
நீ தடுப்பாயோ,
கற்றலினால் பிறர்
நிலை கேலி செய்வாயோ!!!
கற்றலெல்லாம் வெறும்
மணல் திரித்தல்தானே,
மனம் வெழுத்தால் அன்றி
மற்றதெல்லாம் பொய்யே
இனியேனும் கற்றிடுவாயோ!!!!
..
20.29
16.08.2022
🤞🤞🤞🤞💓🤞🤞🤞🤞🤞
கோவிலும் ஏமாற்று
கும்பிடுதல் பொய்யே
நெஞ்சினில்
உண்மையொன் றில்லாமல்
எங்கெது தேடிடுகின்றாய்?
தேர் இழுத்தால் பாவம்
செய்ததெல்லாம் போமோ
சொன்னவன்
யார் மூடன்?
நாய்களும் வடம் பிடிக்கும்
தம் இடம் அதுவென்று
ஏன் பிடித்தால் என்ன?
நீதி கொன்றார்
தமக்கு
நிழல் தரும்
அதுவென்றால்
நாய்களும் கும்பிடுமே!
..
21.57
16.08.2022
..
ஏற்றம் தரும் பொருளில்
வேலனை நீ கண்டால்,
நிறை
வேற்றி வைப்பேன்
என்று சொல்வான் வேலவன்!
தோற்றம் தரும் பொலிவு
தோன்றாத் துணை வடிவம்,
இவை
யாவும் சொல்லும்
வேலனது இலட்சணம்!!
நல்ல தமிழ் சொல் எடுத்து
நாடி நிற்கும் நிலை குறித்து
நீ உரைத்தால்
கேட்கும்
அவன் செவிகள்!!!
அல்லல் துயர் போக
யார்க்கும் நலம் சிறக்க
செல்வனடி வேண்டிடடி
செய்வனவன்
செய்வனென்றால் செய்வன்!!!!
..
09.43
17.08.2022
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️✔🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
Good speech
குழந்தைக்கு கொடுக்கப்படும் தேன் கலந்த மருந்தில் மருந்தே மூல நோக்கம் ஆகும்.
Valgavalamudan kaviarasar and kvm
Valgavalamudan
70, 80, 90 ஆரம்பங்கள்வரை ஒரேயொரு ஆன்மீக, தெய்வீக பேச்சாளர் இருந்தார், அவர்தான் சுவாமி கிருபானந்தவாரியார். ஒருவர் மட்டுமே இருந்தும், அன்றைய காலங்களில் நம் மக்கள் நிம்மதியாக, கடவுள் பக்தியாக, தமிழர்களின் பாரம்பரிய கலாச்சரங்களுக்கேற்றவாறு வாழ்ந்தார்கள்.
ஆனால் இன்று, பல்வேறு சமூக வலைத்தளங்கள்மூலமாக கணக்கற்ற பேச்சாளர்கள் முளைத்தும், தமிழ்மக்கள் மென்மேலும் பாதைமாறியே செல்கின்றனர். இதற்கான காரணங்கள் என்ன?. அறிவுரைகூறுவூர் தகுதியற்றவர்களா?, இல்லை இது காலத்தின் கோலமா?. மிகவும் சிந்திக்கவேண்டிய ஒரு தருணம் இது. இக்காலத்தை ஒரு கலிகாலம் என்கின்ற பேரில், இவர்களெல்லாம் சாக்குச்சொல்லி தப்பித்துவருகின்றனர், தமது உழைப்புக்காக.
கலிகாலம் என்பெதெல்லாம் சுத்தப்பொய். ஆண்டவன் என்றும் ஒன்றுதான். சரி, கலிகாலமாகவே இருந்தாலும், கலிகாலத்தை மாற்றமுடியாதிருப்பவன் கடவுளாக இருக்கவே முடியாது. ஆகையினால், இன்றைய பேச்சாளர்கள் மத்தியிலிலோ, அல்லது சாதாரண நம்போன்றமனிதர்கள் மத்தியிலோ, ஏதோவொரு பிழை எம்போன்ற பகுத்தறிவாளர்கள் மத்தியில் இருக்கவேண்டியதில்லை என்பது நிதர்சனம்.
ஐயா உங்களை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கியுமா. கைபேசி நம்பர் வேண்டும்
Nice jayaraman sir
💚💐💜💞💛
🙏🙏🙏
👌👌👏👏🙏
court nethi
thani passport
goole utheiyam